கண்களுக்கு இனிய இயற்கை, காதும் மனமும் இணைந்து கேட்க இனிய கீதம். ஒருகாலத்தில் நம் தமிழ் நாடு முழுவதும் இதுபோல் இருந்தது.ஆனால்தற்போது.பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்ததும் மதுரையின் பசுமையான அழகே போய்விட்டது.வாழுங்கள் தம்பி இயற்கையுடன் உங்கள் குழந்தைகள் நலமுடன் பிறப்பார்கள வளர்வார்கள்.
நாங்களும் மறுபடியும் கிராமாத்திற்க்கு வந்து காய்கறிகள் விதைத்து , மண்பாண்டங்களை பயன்படுத்தி வருகிறோம் 🎉 நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறேம் ( S.P.B) பாடலோடு ❤
cinematography amazing 😍 cute kitty, dogs, waterfall and nature so beautiful and it reminds me of the Vietnam mountain lifestyle 🥰Btw you supposed to share the chicken curry with that uncle but you forgot😅Have a lovely life journey!!
மிகவும் அழகான இடம் எனக்கும் என் பெரிய மகனுக்கும் இது போன்ற இடத்தில் வாழ ஆசை அவனுக்கு 7 வயது. விரைவில் இது போன்ற இடத்தில் வீடு கட்டி தோட்டம் அமைத்து வாழ ஆசை கடவுள் அதற்கு விரைவில் அருள் புரிய தினமும் வேண்டுகிறேன்
அழகான இயற்கை பசுமை கடவுள் தந்த வரம் அதை காப்பாற்றுவது நம் கடமை அதை நீங்கள் சரியாக செய்கிறீர்கள் சகோ. தொடர்ந்து அழகான பசுமையான காணொளிகளை பதிவிட வாழ்த்துக்கள் 🎉🎉
ரொம்ப அழகா எளிமையாக இருக்கிறது. இப்படியெல்லாம் வாழ முடியும் என்று உங்களை பார்த்து தான் தெரிகிறது. இந்த மாதிரி இடம் எல்லாம் படத்தில் தான் பார்த்து உள்ளோம். அருமை அருமை.❤
All the best bro.daily I am watching your video and giving like to your videos.I am getting peaceful mindset after seeing your videos.Thanks for showing to all of us that money alone is not important in life and living peaceful life is much more important nu❤❤❤❤❤
@TamilNativeFarmer 💞💞super brother nan m. Com ca mudichutu.... Private company la work pannen mental tarchal brother...... Unga video pathen..... Sonthama business pannanum nu..... 10 madu vangi pathuttu iruken brother relax ah iruku..........i love nature.... Family kudaium full time iruken..... Unga videos ellam super i am dindigul pakkathula brother.... Dindigul vantha sollunga meet pannalam brother 💞💞💞
இது என்னுடைய suggession தான் don't mistake me.. கல் உப்பு use pannunga நல்ல அம்மி வாங்குங்க சம்மணம் போட்டு இலையில் சாப்பிடுங்க இன்னும் அருமையா இருக்கும்.. வாழ்த்துகள் bro
Your Channel subscriber M.Duraipandi(male) Senior Citizen Learner. Actually your Every upload is very Praisables.... VAAZHKA NALAMUDAN VAAZHKA VALAMUDAN
இதுவரை இதுபோன்ற கானொலிகளை வெளிநாட்டு மொழியில் இருந்து தான் பார்த்தேன் தமிழில் நம்நாட்டில் பார்க்கும் போது ஆனந்தமாக இருந்தது
தொடர்ந்த நிறைய காணொளிகள் வரும் nga🙏 தங்களின் கருத்துகளுக்கு நன்றி
books மற்றும் நடைமுறை இடையிலான உறவை அவர்கள் பிரிக்கிறார்கள் இதன் காரணமாக books இன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கு juhணுணீ
பூலோக சொர்கம் .எங்களுக்கும் ஒருநாள் இந்த இடத்தில் இருந்தால் வாழ்நாள் சொர்க்கம் 👌👌👌👌👍👍👍
நான் skip பண்ணாம பார்க்கிற ஒரே வீடியோ உங்களது தான் bro...very peaceful...
Thank you so much for your love and keep supporting.
அடிக்கடி videos போடுங்க anna பார்க்கவே ரொம்ப ஆசை ya இருக்கு இலங்கையில் இருந்து ❤❤❤❤ sagodari
கண்டிப்பாக . மிக்க நன்றிகள்.
நன்றிகள் இல்லை நன்றி என்று சொல்லவும்
கண்களுக்கு இனிய இயற்கை, காதும் மனமும் இணைந்து கேட்க இனிய கீதம். ஒருகாலத்தில் நம் தமிழ் நாடு முழுவதும் இதுபோல் இருந்தது.ஆனால்தற்போது.பெரியாறு அணை நீர்மட்டம் குறைந்ததும் மதுரையின் பசுமையான அழகே போய்விட்டது.வாழுங்கள் தம்பி இயற்கையுடன் உங்கள் குழந்தைகள் நலமுடன் பிறப்பார்கள வளர்வார்கள்.
நாங்களும் மறுபடியும் கிராமாத்திற்க்கு வந்து காய்கறிகள் விதைத்து , மண்பாண்டங்களை பயன்படுத்தி வருகிறோம் 🎉
நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறேம் ( S.P.B) பாடலோடு ❤
வாழ்த்துக்கள் சகோதரர்
செம்ம ரொம்ப ரொம்ப அமைதியான இடம் பார்த்துகிட்டே இருக்கலாம் போல❤❤
cinematography amazing 😍 cute kitty, dogs, waterfall and nature so beautiful and it reminds me of the Vietnam mountain lifestyle 🥰Btw you supposed to share the chicken curry with that uncle but you forgot😅Have a lovely life journey!!
Thankyou Nandakumar Sir, watching your videos is always refreshing & relaxing.
நாட்டு கோழி மிளகு வறுவல் + எண்ணையில்லா புல்கா சப்பாத்தி அருமை. மங்களமான மஞ்சள் அரைத்தது, பொறுமையுடன், முழு ஈடுபாடுடன் சமைத்த உங்களுக்கு வாழ்த்துக்கள்!💐🙏
மிகவும் அழகான இடம் எனக்கும் என் பெரிய மகனுக்கும் இது போன்ற இடத்தில் வாழ ஆசை அவனுக்கு 7 வயது. விரைவில் இது போன்ற இடத்தில் வீடு கட்டி தோட்டம் அமைத்து வாழ ஆசை கடவுள் அதற்கு விரைவில் அருள் புரிய தினமும் வேண்டுகிறேன்
இந்த வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது! 📚 சிறந்த தகவல்களை வழங்கியுள்ளீர்கள். தொடர்ந்து மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துகள்! 💐
மிக்க நன்றிங்க
Excellent, the way you cook,amazing,so fresh all the ingredients
Master chef la ungala parpathil magilchi all the best 🎉
கண்களுக்கு இயற்கையை விருந்தளித்த சகோதரனுக்கு நன்றி❤❤❤
மிகவும் அருமையான கானொலி 😍😍😍
Wow amazing brother 🥰😇 place full super ah irukku 👌 nature love ✨♥️ engalukku Kodaikanal varanu nu aasai ah irukku 😊😇
Unga veedu and place ellame romba romba alaga iruku anna parthu safe ah irukanga rendu pearum epavum happy ah irukanga ❤❤❤🎉
Thank you so much
anna neenga semmaya samayal pantringa
நன்றிங்க
இது உங்க தோட்டம்மா தம்பி மிகவும் அமைதியான வாழ்க்கை வாழ்க வளமுடன் ❤
Very pleasant seeing this video and definitely one time I want to visit your place keep upload nature like this native hero❤❤❤
அழகான இயற்கை பசுமை கடவுள் தந்த வரம்
அதை காப்பாற்றுவது நம் கடமை அதை நீங்கள் சரியாக செய்கிறீர்கள் சகோ. தொடர்ந்து அழகான பசுமையான காணொளிகளை பதிவிட வாழ்த்துக்கள் 🎉🎉
உங்க மனைவி ரொம்ப லக்கி சகோ❤❤❤ வாழ்க பல்லாண்டு வளமுடன்
Anna ... 🎉🎉🎉 Anni yenga neega mattum sapuriga
Brother oneday I want to come to yourbeautiful place.God bless you .
ரொம்ப அழகா எளிமையாக இருக்கிறது. இப்படியெல்லாம் வாழ முடியும் என்று உங்களை பார்த்து தான் தெரிகிறது. இந்த மாதிரி இடம் எல்லாம் படத்தில் தான் பார்த்து உள்ளோம். அருமை அருமை.❤
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி
All the best bro.daily I am watching your video and giving like to your videos.I am getting peaceful mindset after seeing your videos.Thanks for showing to all of us that money alone is not important in life and living peaceful life is much more important nu❤❤❤❤❤
Thank you so much. It's my pleasure.
@TamilNativeFarmer 😊😊😊😊👍👍👍
@TamilNativeFarmer good night
Superb bro...amaithiyana idam. Ippo ula nilasarivu ninacha than payama irukku. Safe ah iruga
Safe dhaan nga
Ok bro
இது எல்லாம் உங்கள் சொந்த தோடடமா❤
அருமை அருமை 👌👌
நன்றிங்க 💚
அண்ணா அருமை யாக உள்ளது
நன்றிங்க
It's very pleasant and making mind refreshing while watch your videos, do more videos brother 😊.
Thank you so much 😀
Brother nice background music tha ya masss.. Anna kodaikanal nan ponnathey illa.... Ennaku natur Rombha pudikum
ரொம்ப நன்றிங்க
@TamilNativeFarmer 💞💞super brother nan m. Com ca mudichutu.... Private company la work pannen mental tarchal brother...... Unga video pathen..... Sonthama business pannanum nu..... 10 madu vangi pathuttu iruken brother relax ah iruku..........i love nature.... Family kudaium full time iruken..... Unga videos ellam super i am dindigul pakkathula brother.... Dindigul vantha sollunga meet pannalam brother 💞💞💞
அருமை அருமை அருமை 👌👌👌👌
இயற்கை அன்னை நிறைந்த இடம் சொர்க்க வாழ்க்கை 🥰
எனக்கு ம் இது போல் வாழ ஆசை
Bro I'm kodaikkanal neenga endha place la irukinga unga all videos super
village vazhaika super
ஹாய் பிரதர் 👌👌👌
Your food make be so yummy 🎉 the view your video be so relaxing.i like that ❤ wish you health
அடிக்கடி வீடியோ போடுங்கள் சூப்பர் ❤❤❤
நிச்சியமாக
Heaven place ❤😭😌
🙏💚
Keep going Boss great ❤
Nice place thambi❤
Very nice ❤❤
Camera man hats off
🙏💚
Nice video brother 🥰
Camera work super
Small doubt. Are there any snakes? Kandipa irukum. how u r managing
Super brother ❤
Very nice bro
இது என்னுடைய suggession தான் don't mistake me.. கல் உப்பு use pannunga நல்ல அம்மி வாங்குங்க சம்மணம் போட்டு இலையில் சாப்பிடுங்க இன்னும் அருமையா இருக்கும்.. வாழ்த்துகள் bro
Arumai
Anna ithu yentha oor. Unga thoattama anna. 👌👌cow bell sound arumai. Antha ammi ivlow kuzhiya erukey. Romba varushama araichay samayal pandringla. Kannuku kulumai anna unga vedio.
இது கொடைக்கானல். இந்த அம்மி ஒரு எடத்துல இருந்து எடுத்து வந்தேன். உபயோகம் இல்லாமல் கீழே போட்டு இருந்தார்கள்.
Kodaikanal la entha uru ungaluthu
Anna unga home ku nanga vanthudurom
💞💞💞 super anna 💖💖💓💖
4:14 location detail ? Solluga Bro
Entha ooru bro
Anna ungalai sandhikka angu vara viruppam kodaikanalil engu endru koorungal
❤❤❤❤❤ super anna
Anna super
Your Channel subscriber M.Duraipandi(male)
Senior Citizen Learner.
Actually your Every upload is very Praisables....
VAAZHKA NALAMUDAN VAAZHKA VALAMUDAN
Thank you so much for your wishes sir. It's my pleasure in sharing the information about nature.
Super bro❤
M
Thanks 🤗
Your house 🏠 nice bro
Thank you so much 👍
மங்கள கிரகமா மஞ்சள் ஆரம்பிக்கிறோம்
அருமை
Eggalukku ega bro kupputa mategala❤❤
Anna unga veetuku varanum pola iruku... Varalama...
வாருங்கள்
Brother Kodaikanal laa enga irukinga.. na mother Teresa University La padichen...
Bro Pls upload daily videos or shorts
I will try my best👍😍
Super bro ❤ keep it up 🔥🔥
Thank you so much 🙂
வனமகன் ❤
இது எந்த இடம்.
உங்கள் சொந்த தோட்டமா
Enga anna irukku intha idam
My. Coomg. Sir
Ethu endha uru brother
மிளகு கிடைக்குமா
உங்கள் மனைவி.
அக்கா எங்க அண்ணா
அழகான அமைதியான குடும்பம் ❤❤❤
தம்பி விஷபூச்சிகள் நிறைய இருக்குமே எப்படி தம்பி இவ்ளோ தைரியமா கால்ல செருப்பு கூட போடாம எல்லாத்தையும் பரிக்கிறீங்க 😳😳👏👏
பழகிடிசுங்க😊
Bro, where did you got that used ammi, it may be 10 to 15 years old. Where is the sister?
Anna enga anniya Kanum
Milaga yepadi vithaipergal bro
நாற்று பாவி நடுவோம் nga
@@TamilNativeFarmer I think milagu direct ah vithaipergal nu thanks for your response
Entha location
Super 👍
Super enjoy son
Thank you ma
Bro unga farm visit pannalama. permission irruka?
Ana mungli paiye enga vaginiga
Super ❤
Thanks 🔥
தம்பி நீங்க பேசரது அழகா இருக்கும் பேசுங்க
இயற்கை அருமை
How to come your farm anna
வனவிலங்குகளின் பயம் இல்லையா தம்பி பார்த்து மிகவும் கவனமாக இருங்கள் 🙏
பார்க்கும் போதே நாவில் எச்சில் ஊர்கிறது 😅
🤤😅🙏
மிளக்கின் விலை என்ன அண்ணா
காந்தரி மிளகாய் ஐய்யை
🎉🎉🎉
வாழ்த்துகள் தம்பி🎉🎉🎉🎉
பச்சை மிளகு கிடைக்குமா????
கிடைக்கும் nga
@TamilNativeFarmer நன்றி தம்பி...Instagram I'd or fb I'd please pa
@TamilNativeFarmer எப்படிங்க வாங்க முடியும்?
தொடர்பு வழி என்ன???
Avnga en video la varala
Lizique tamil version
Lizique version is that Sri Lankan girl .