@@RajkumarKumar-si8jh boss naa yaaru enna panitu irukan ennoda service ennanu ethuvume theriyama comment panureenga.... Romba easy bro comment panurathu... Peace bro... Iam a part of Annai karunai illam... Iam doing my best to support the system.... Vazhga valamudan
நம் கண்களை கலங்க வைக்கும் பதிவு இது. வாழ்க்கையில் தான் அனுபவித்த பசியின் வலியை வேறு யாரும் அனுபவிக்க கூடாது என்று தனது 74 வயதிலும் அந்த மக்களுக்காக மிகக்குறைந்த விலையில் உணவு சமைத்து தருவது மனிதத்தின் உச்சம். இந்த பாய் நீடூழி வாழ வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
வாழ்த்துகள் பாய்🙏🙏🙏 உழைப்பிற்கான உதாரணம், எளிய மக்களுக்கு நல்ல உணவளிக்கும் உங்கள் பயணம் தொடரட்டும்🤝🤝🤝... இவர் போன்ற எளிய நல்ல மனிதர்களை அடையாளப்படுத்தும் Left Lane தமிழ்க்கு நன்றி...
இதே போல மக்களுக்கு நன்மை செய்யும் மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் வாழ்கிறார்கள் இவர்கள் போல உள்ளவர்களை நாம் சட்ட மன்றத்திற்கு அனுப்பி வைத்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்
நல்ல பதிவு இருந்தாலும் நம்ம இருபது ரூபாய்க்கு சாப்பிட்டாலும் அவர் கையில ஐம்பது ரூபாய் கொடுக்கணும் மனசார இப்படிப்பட்ட நல்ல மனிதர் காலில் நாம் விழுந்து ஆசீர்வாதம் வாங்கலாம் அவர் கடவுளுக்கு சமம்🤗❤️🙏🏻
இந்த மனிதரை ரொம்ப நன்றாக வைத்திருக்க வேண்டும் இறைவன் இந்த வீடியோவை கேட்க உடன் என் மனமெல்லாம் உருகிவிட்டது இதுபோன்ற மனிதர்கள் இன்னும் உலகில் இருக்கிறார்களா ஒவ்வொருவரும் வீடியோவை பேசுவதை கேட்கும் பொழுது என் மனமெல்லாம் உருகிவிட்டது மெதுவாகப் போய்விட்ட இதுபோன்று எல்லா ஊரிலும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் முளைப்பது சாப்பிடுவதற்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக உணவில்லாமல் கஷ்டப்படுகிறாள் மனிதர்கள் இது போன்ற மனிதர்கள் மலிவாக கொடுப்பதினால்
RUclips டீம் பார்த்தால் உங்க வீடியோவுக்கு கோல்டு மெடல் தான் கொடுக்கனும் என நான் நினைக்கிறேன்.... வாழ்க தாத்தா அதிலும் நம் மக்களுக்கு ஜாதி மதம் ஏழை பணக்காரன் என வித்தியாசம் இல்லாம சும்மா கலக்கிறார். அபாரம்......சூப்பரோ சூப்பர்.....❤❤❤
மாஷா அல்லாஹ் இறைவன் உங்களுக்கு மிகப்பெரிய உடல்நலத்தையும் சுகாதாரத்தையும் தந்து அருள் புரிவானாக ஆமீன்... ஒருவரின் மனதில் உள்ள கஷ்டங்களை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது ஆனால் அவர்கள் ஏழை மக்களுக்காகவும் குடியிருப்பு வாசிகளுக்கு ஆகவும் அவருடைய விடா முயற்சியை சேவையாக செய்து வருகிறார்.... அந்த மக்கள் ஆதரவு சேர்க்கப்பட்டது ❤
நான் பல தடவைகள் இந்த வழியில் சென்றுள்ளேன். இவரை பல முறை பார்த்துள்ளேன். ஆனால் இன்று தான் 🥺இவர் கதையைக் கேட்கிறேன் 😢 "மனிதரில் புனிதர்களை காண்பது அரிது" ❤இவர் புனிதரே ❤ வாழும் மாமனிதன் இறைவன் இவர் மீது கருணை ஆற்ற வேண்டும் 🙏 ஐயாவை நான் கடவுளாக பார்கிறேன்.., கருணை கடலாக பார்கிறேன் 🥺🤲🙏
@@Saran543 📍ashok nagar 2nd Avenue,1st Street Near by Lakshman Sruthi Singal. நான் இவரை பல முறை பார்த்ததுண்டு ஆனால் இவரிடம் உணவு சாப்பிட்டது கிடையாது. கூடிய விரைவில் உணவு சாப்பிடுவேன்.🙏
அவருடைய லொகேஷன் அட்ரஸ் எல்லாம் அனுப்பி வையுங்கள் ஏதோ முடிந்ததை அவருக்கு அனுப்பி வைக்க நானும் ஆசைப்படு நான் இதுபோன்ற உதவி செய்யும் மனிதர்கள் இந்த உலகில் இருப்பது மிகவும் அரிது
Rare to see this kind of GEM 💎 person in this generation. Wonder how he manage to do this ? Cooking by himself & Traveling from Ayanavaram to Ashok nagar and return is not a easy task for a person. At this Age....! just wow. May Allah Bless him with Good Health and Wealth 😊😊
Location : maps.app.goo.gl/KjQ9X2akPWb3kWio9
கருத்தடை மாத்திரைகள் கலந்து பிரியாணி விற்பதாக பரவலாக செய்தி வருகிறது அதனால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
@@indianthamizhan007saga manusana nesikatha niyellam manusana
@@jaferdx saga manushan nu ne Soldra karuthukim na soldra karuthukum enna samantham ?? Unnaku la nanka kafir thana epdi Neelam manitham pathi pesura
@@indianthamizhan007 dae mudinja proove panni kaami
ni yaarukum nalladhu panna vendam vai mooditu irundha podhum
indha maari makkal iruka pudikliya unaku
தாத்தாவை வெளி உலகத்திற்கு கொண்டு உங்களுக்கு நன்றி வந்த
கடவுள் இந்த மாமனிதர்க்கு நல்ல உடல் நலம் தர வேண்டி கொள்கிறேன்.... இன்னும் இவர் போல பலர் வர வேண்டும்..
But nee varanumnu ninaika matla....
Evano indha Madhiri service pannanum..... Nee mattum vara matla....
@@RajkumarKumar-si8jh boss naa yaaru enna panitu irukan ennoda service ennanu ethuvume theriyama comment panureenga.... Romba easy bro comment panurathu... Peace bro... Iam a part of Annai karunai illam... Iam doing my best to support the system.... Vazhga valamudan
@@whitedevil5176 sure bro, neenga yarunu therinjika, enoda style la comment pannen... But , neenga reply pannathuku romba nandri boss....
Thankyou bro....
நம் கண்களை கலங்க வைக்கும் பதிவு இது.
வாழ்க்கையில் தான் அனுபவித்த பசியின் வலியை வேறு யாரும் அனுபவிக்க கூடாது என்று தனது 74 வயதிலும் அந்த மக்களுக்காக மிகக்குறைந்த விலையில் உணவு சமைத்து தருவது மனிதத்தின் உச்சம்.
இந்த பாய் நீடூழி வாழ வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
வாழ்த்துகள் பாய்🙏🙏🙏 உழைப்பிற்கான உதாரணம், எளிய மக்களுக்கு நல்ல உணவளிக்கும் உங்கள் பயணம் தொடரட்டும்🤝🤝🤝... இவர் போன்ற எளிய நல்ல மனிதர்களை அடையாளப்படுத்தும்
Left Lane தமிழ்க்கு நன்றி...
நன்றி
மனிதன் மீது இரக்கம் காட்டாதவன் மீது இறைவன் இரக்கம் காட்ட மாட்டான்.(அல்ஹம்துலில்லாஹ்)
யா அல்லாஹ் இவருக்கு
உடல் ஆரோக்கியம்
மன நிம்மதி
நீண்ட ஆயுளையும்
தர எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்.🤲🤲🤲
Ameen❤️
Aameen.. thank u sir
இதே போல மக்களுக்கு நன்மை செய்யும் மனிதர்கள் ஒவ்வொரு ஊரிலும் வாழ்கிறார்கள் இவர்கள் போல உள்ளவர்களை நாம் சட்ட மன்றத்திற்கு அனுப்பி வைத்தால் மக்கள் நிம்மதியாக வாழ முடியும்
அய்யாவின் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏🏻
நல்ல பதிவு இருந்தாலும் நம்ம இருபது ரூபாய்க்கு சாப்பிட்டாலும் அவர் கையில ஐம்பது ரூபாய் கொடுக்கணும் மனசார இப்படிப்பட்ட நல்ல மனிதர் காலில் நாம் விழுந்து ஆசீர்வாதம் வாங்கலாம் அவர் கடவுளுக்கு சமம்🤗❤️🙏🏻
உங்கள் சேவை மிகவும் அருமை தாத்தா இதனால் உங்களுக்கு அரசு உதவி செய்தால் நல்லது
இறை சேவை வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டுகள்
எல்லா மதத்துலயும் நம்மை வியக்க வைக்க கூடியவர்கள் ஒரு சிலர் மட்டுமே காரணம் அவர்கள் மட்டும் தான் தங்கள் கடவுளை சரியான வழியில் பின்பற்றுகிறார்கள்.❤
Masha allah...Allah ivaruku naraiya nanmaiyai kodupaan....nice person...
Aameen
இறைவன் உங்களுக்கு உடல் ஆரோக்கியம், மன நிம்மதி, நீண்ட ஆயுளையும் தந்து பல்லாண்டு வாழ்வு வாழ வேண்டும் அய்யா நீங்கள்....
Ameen
Masha allah 🤩🤩🤩 I proud of my self ❤ he's my own grandfather ❤❤❤ love u thathuuu
இந்த மனிதரை ரொம்ப நன்றாக வைத்திருக்க வேண்டும் இறைவன் இந்த வீடியோவை கேட்க உடன் என் மனமெல்லாம் உருகிவிட்டது இதுபோன்ற மனிதர்கள் இன்னும் உலகில் இருக்கிறார்களா ஒவ்வொருவரும் வீடியோவை பேசுவதை கேட்கும் பொழுது என் மனமெல்லாம் உருகிவிட்டது மெதுவாகப் போய்விட்ட இதுபோன்று எல்லா ஊரிலும் இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் முளைப்பது சாப்பிடுவதற்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக உணவில்லாமல் கஷ்டப்படுகிறாள் மனிதர்கள் இது போன்ற மனிதர்கள் மலிவாக கொடுப்பதினால்
அவருக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் குடிகாரர்களால் தான் பிரச்சனைஎல்லாம் விதி....
RUclips டீம் பார்த்தால் உங்க வீடியோவுக்கு கோல்டு மெடல் தான் கொடுக்கனும் என நான் நினைக்கிறேன்....
வாழ்க தாத்தா அதிலும் நம் மக்களுக்கு ஜாதி மதம் ஏழை பணக்காரன் என வித்தியாசம் இல்லாம சும்மா கலக்கிறார். அபாரம்......சூப்பரோ சூப்பர்.....❤❤❤
இது தான் தமிழ் நாடு முஸ்லிம் ஹிந்து ஒற்றுமை ❤
இந்த தமிழனுக்கு வாழ்த்துக்கள் 🎉
We need more people like you sir.
What a good work🎉
மாஷா அல்லாஹ் இறைவன் உங்களுக்கு மிகப்பெரிய உடல்நலத்தையும் சுகாதாரத்தையும் தந்து அருள் புரிவானாக ஆமீன்...
ஒருவரின் மனதில் உள்ள கஷ்டங்களை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாது ஆனால் அவர்கள் ஏழை மக்களுக்காகவும் குடியிருப்பு வாசிகளுக்கு ஆகவும் அவருடைய விடா முயற்சியை சேவையாக செய்து வருகிறார்....
அந்த மக்கள் ஆதரவு சேர்க்கப்பட்டது ❤
இறைவன் இவரது குடும்பத்திலும் தொழிலிலும் உடலிலும் உள்ளத்திலும் மென்மேலும் அபிவிருத்தியளிப்பானாக🤲
Ameen
ஆமீன்
Aameen
யா அல்லாஹ் இவருக்கு இம்மையிலும் மறும்மையிலும் வெற்றியை தருவானாக....
தான் உடைய கையால் உழைத்து சாப்பிடும் சாப்பாடு சிரந்த சாப்பாடு வேறு எதுவும் இல்லை, நபிகள் நாயகம் ஹதீஸ்
Masha Allah
☝️அல்லாஹ்🤲
☝️அல்லா☝️விரும்பிய படி வாழ்வதே சிறந்த வாழ்க்கை
☝️மாஷா அல்லாஹ்🤲
பிறருக்கு உதவும் மனம் வேண்டும்
கண்கலங்க வைத்த பதிவு
😢 மிகவும் உயர்ந்த உன்னதமான மனிதன்❤
உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் பர்க்கத்திற்கும் இரைவனிடம் துஆ செய்கிறேன்.
நான் பல தடவைகள் இந்த வழியில் சென்றுள்ளேன். இவரை பல முறை பார்த்துள்ளேன். ஆனால் இன்று தான் 🥺இவர் கதையைக் கேட்கிறேன் 😢 "மனிதரில் புனிதர்களை காண்பது அரிது"
❤இவர் புனிதரே ❤ வாழும் மாமனிதன் இறைவன் இவர் மீது கருணை ஆற்ற வேண்டும் 🙏 ஐயாவை நான் கடவுளாக பார்கிறேன்..,
கருணை கடலாக பார்கிறேன் 🥺🤲🙏
எந்த இடம் ஐயா குறிப்பிடுங்கள்
@@Saran543 📍ashok nagar 2nd Avenue,1st Street Near by Lakshman Sruthi Singal.
நான் இவரை பல முறை பார்த்ததுண்டு ஆனால் இவரிடம் உணவு சாப்பிட்டது கிடையாது.
கூடிய விரைவில் உணவு சாப்பிடுவேன்.🙏
Address soluga na pora ennala mudijia help panra
@@hanifaduke2254 📍 ashok nagar 2nd Avenue 1st Street Near by Lakshman Sruthi Singal
@@Saran543 pudhur 1 st street
Ashoke nagar .
chennai.
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் தாத்தா. உங்க சேவையை விலேய் மதிக்க முடியாது 🙏🏼அல்ஹம்துலில்லாஹ் ❤️.
ஐயா நீங்க நீண்டு ஆயுளுடன் நலமாக வாழ
இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
உங்கள் சேவை தொடரட்டும் ஐயா
உங்கள் ஆசீர்வாதம் கிடைக்க வேண்டுகிறேன்
இவரைப் போன்ற மனிதர்களை பார்க்கும் கடைசி தலைமுறை நாம்தான்
மற்றவர்களுக்கு கொடுப்பதால் (உதவி) செய்வதால் ஒருபோதும் உன் செல்வம் குறைந்து விடாது ...!!!
அது இரண்டு மடங்கு உயரும் ...
நபி மொழி...!!!
இந்த பாய் கடையில் நானும் பிரியாணி சாப்பிட்டு உள்ளேன் நல்ல மனிதர் இவரை ஏமாற்றி சாப்பிடும் சில நபர்களும் உண்டு
இல்லாதவர்களுக்காக இருப்பவர்கள் கூடுதல் பணத்தை கொடுத்தல் நல்லது.
நாமும் பாயுடன் சேர்ந்து பசியாற்றுவோம்.
கடவுள் குடியிருக்கும் மனது.. அல்லாஹ்வின் துணை என்றும் உங்களோடு... என்னுடைய ஆண்டவன் சிவனும் உங்களை காப்பான்... 🥰
உயர்ந்த உள்ளம்...
நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள் கடவுள் வடிவில்
வாழும் விஜயகாந்த் பாய்
அவருடைய பேங்க் அட்ரஸ் செய்யும் ப்ராப்பர் ஆக அனுப்பி வைக்கவும் அவருக்கே போய் சேரும் அளவிற்கு அனுப்பி வைக்கவும்
Nan saptiya iruken Semma manishan
அவருடைய லொகேஷன் அட்ரஸ் எல்லாம் அனுப்பி வையுங்கள் ஏதோ முடிந்ததை அவருக்கு அனுப்பி வைக்க நானும் ஆசைப்படு நான் இதுபோன்ற உதவி செய்யும் மனிதர்கள் இந்த உலகில் இருப்பது மிகவும் அரிது
Pudu nagar 1 street, Ashok nagar, chennai
Ashok Naga 1 vaathu theru
maps.app.goo.gl/KjQ9X2akPWb3kWio9
தோழர் எனக்கு தெரியும்
இந்த பாய பார்க்கும்போது ஐயா அப்துல் கலாம் அண்ணன் நினைவு வருகிறது
Mashaallah allahu.vudaiya.arul iruku m.varai yarum.yethum seiya mudiyaathu thatha.allahu arulpurivanaga ameen
யா அல்லாஎல்லா நன்மைதறட்டும்
Allah avarukku neenda ayuloda endha kastamum illama nalla irukkanum
Idhu unmaidhan nirayaper Bhai kitta kasu illama kuda saptu povanga ...migavum nalla manidhar....
நல்ல மனம் வாழ்க ❤❤❤❤
❤Thatha your great neenga nalla erukanum ungaluku neenda ayul kalam antha iraivan kodukkanum ❤
Masha allah ...pasikku jaadhi madham illai ...pls share dis vdo and ellarukkum iwarai pola unarwu wara wendum🎉🎉
Great person. God bless him. Age is just a number
😊 நல் வாழ்த்துக்கள் செய்வீர் அன்பே
Very great Thatha. Handsoff u thatha ❤
அசோக் நகரி்ல் எந்த இடம் விலாசம் கண்டிப்பாக பதிவு செய்யவும் முடிந்த உதவி செய்யலாம் 🎉 ❤ 🎉
Neenga needudi vazhga Ayya❤❤❤
Such a great man, mashaallah Allah give a good health to him and to family also❤❤❤❤❤❤
இருக்கிறதோ இல்லையோ கொடுக்கும் எண்ணம் கொண்டால் யாவரும் பேரு பெற்றவரே❤
MGR. மாதிரி...
வாழ்ந்தாலும். மறைந்தாலும். பெயர் சொல்ல வேண்டும்..
இவர் போல் யாரு என்று ஊர் சொல்ல வேண்டும்... 🫵
Excellent documentry
Excellent team ...
Super channel
Thanks a lot !
Love u Bhai ❤
Allah Ungala Nalla Vaikkanum...😢❤
இறைவன் அபிவிருத்தி தருவார்
அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன்❤
அன்னதான பிரபுவே🙏 இவரிடமும் ஏமாற்றுபவர்களை என்னவென்று சொல்வது🙉
Rare to see this kind of GEM 💎 person in this generation. Wonder how he manage to do this ? Cooking by himself & Traveling from Ayanavaram to Ashok nagar and return is not a easy task for a person. At this Age....! just wow. May Allah Bless him with Good Health and Wealth 😊😊
மாஷா அல்லாஹ் அஸ்ஸலாமு அலைக்கும்
Masha allah super tata🎉
Great sir😊
Govt ivaruku ethavathu help pannanum
எங்க ஏரியா தான் தினமும் பார்பேன் .. ashok nagar
May Allah bless with good health and wealth.ameen . the great human being
Good helping natur Bai
MAY ALLAH BLESS HIM AND HIS FAMILY. AMEEN
Super Grandfather, God bless you
Masha Allah,
Masha Allah Please give him more strength and peace
இருப்பவர்கள் ஐம்பது ரூபாய் கொடுத்து சாப்பிடுங்க.. 😁😁👍
Humanity still alive ❤ Great Human being ❤
Kandippa unkala paarkanum karur district Assalamu alaikum Masha Allah
He is God's person 🙏🏼🙏🏼🙏🏼 neenge nalla healthy ya irrakaknum thatha I will pray to God 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Mashallah Allah irukanga kappathuvaru insah Allah 🤲🤲🌍☝️🧡🤲🤲🌍🌍🌍🌍🤲🤲🤲🤲🤲🤲
There’s a brightness on his face. So pure :)
மாமனிதன் ❤❤
Masha allah
Alhamdulillah, All praise to Almighty Allah
❤❤ The Greatest Man
Masha Allah 🎉😍😘
சாகும் முன் கடவுளை பார்த்து விட்டேன் ❤❤❤
இறைவா நன்றி ❤❤❤❤❤❤😊
மனுஷன் 👍
Yes ☝️🙏🤲
He born in 1950 same year Rajinikanth is born I think this bhai is super star ❤
My Respect sir 😢
Masha Allah,,, Kindly support this man,,, buy daily and support him for his future
Alhamdulillah barakallah
Please dua for our family . Allah love you and your great work
❤❤❤ Appa no problem at all Appa ❤️❤️❤️❤️❤️❤️👍👍👍💐💐💐💐💐💐🔥🔥🔥🔥
இறையருள் நிறைக
இவர் அன்னதான பிரபுவே தான்🙏
மாஷா அல்லாஹ்
வாழ்க வளர்க
அருமை அய்யா💐💐💐🙏🙏🙏
நிறைய படிப்பினை உள்ளது....புரிந்தவன் பிஸ்தா...வாழ்த்துக்கள்
இந்த கடையின் location அனுப்பவும்...
Pudu nagar first street, Ashok nagar, chennai
maps.app.goo.gl/KjQ9X2akPWb3kWio9
Good human being bhai❤️