அங்க உள்ள உகாண்டா மக்கள் தமிழ் பேசும் போது ரொம்ப அருமையா இருக்கு , அந்த மக்கள் நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளும் போது பெருமையாக இருக்கிறது இந்த வீடியோ காண்பதில் எனக்கு மகிழ்ச்சி நன்றி சகோதரி
அருமையான கடை நம்ம ஊரில் இருக்கும் அனைத்து பொருட்களும் உள்ளன நீங்களும் அங்கு இருக்கும் பொருட்கள் அனைத்தும் காட்டினிர்கள் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
உகாண்டாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நமது ஊரில் இருக்கும் பொருட்கள் எல்லாம் இருப்பதைக் காணும் போது ஆச்சரியமாக உள்ளது. அங்கு பணியில் இருக்கும் சகோதரர் தமிழில் பேசும் அழகை ரசிக்க முடிகிறது. உங்கள் விளக்கம் அருமை.🎉
களத்தூர் சகோதரிக்கு இந்த வாததலைக்காடு அண்ணனின் அன்பான வாழ்த்துக்கள்.இது போல் நிறைய விடியோக்கள் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.மற்றவர்கள் நம் மொழியை பேசும் போது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.
இன்னொரு நாட்டில் super market வைத்து நடத்துவது Super Challenge தான்.Super Video Super market... மனதிற்கு மிகவும் சந்தஷமாக இருக்கிறது..நல்ல சிறப்பான பதிவு....
முடியல..... கடவுளே 1993ல் இப்படி ஒரு கடையும் இல்லை ஒரு சில இந்தியர் கடைகளில் ஒரு சில பொருட்கள் தான் இருக்கும்.... பின்னர்2002ல் கொஞ்சம் அதிகமாக கிடைத்தது.. இப்போது வாவ் சூப்பர்....
If you are in a foreign country where you don't see your favorite goods you will understand the importance of place like this. I myself experienced this in Iran and Lebanon
மிக மிக சிறப்பு....நான் தெரிந்து கொள்ளவிரும்புவது /முடிந்தால் பதிலளிக்கவும்.....அங்க அரசாங்கம் எப்படி...ஜனநாயக நாடா....மக்களுக்கு (தமிழ்) பாதுகாப்பு....இனப்பிரச்னையுண்டா/ அரசு அலுவலகங்கள்/வானிலை /இன்னும் ஏதாவது நான் விடுபட்டிருந்தால் அதற்கும் சேர்த்து பதிலளியுங்கள் சகோதிரி......உகாண்டாநாட்டைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்காகவே......வாழ்க வளமுடன் ......❤❤❤❤❤❤❤❤❤
மிகவும் மகிழ்ச்சிம்மா சகோதரி. நீங்கள் பதிவிடும் உகாண்டா பற்றிய பதிவுகளை பார்க்கும் போது தமிழ் நாட்டில் இருப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. அன்பான மக்கள். அவர்கள் பேசும் அழகு தமிழ். நமது கலாச்சாரம் போன்றே இருக்கிறது. வேற்று நாட்டில் இருக்கிறோம் என்ற எண்ணமே வராது போல் இருக்கிறது. அந்நாட்டின் பெருமையை உலகறியச் செய்ததில் தங்களின் பங்களிப்பு மகத்தானது. மிகவும் நன்றிம்மா. அன்புடன், உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி கரூர். தமிழ் நாடு. இந்தியா வாழ்க வளமுடன்.
இதை போல ஐக்கிய அரபு அமீரகம் துபாய் அபுதாபி நகரில் கேரள மாநிலத்தவர்களால் நடத்தப்படும் தமிழ் கடைகளில் பெருமாள் ஸ்டோர் முருகன் ஸ்டோர் நாடார் கடை தமிழர்கள் சூப்பர் மார்க்கெட் மற்றும் நீல்கிரீஸ் ஹைப்பர் மார்க்கெட்டில் அனைத்து இந்திய பொருட்களும் கிடைக்கும் ஆர்டர் செய்தாலும் டோர் டெலிவரி உன்டு
Really proud of our tamizh language reflects everywhere in the world...Super agro is doing phenomenal services in Kampala, Uganda...I appreciate your efforts such a wonderful video ..I admire all kind of indian products are, in the place.... Thanks for your vlog as well as super agro...all the best for future videos ...👍💐
The information and details shown tempt us to live in Uganda and living in Uganda would make us to feel homely. Your videos are giving lot of confidence and interest to live in Uganda atleast for a temporary period as it would make us not living in alien place. If you give some tips as to how to get visa for a month and whether there could a availability of furnished accomodation on rental basis, if so the monthly rent, please. It appears that the shop is run by tamilan.
It is not surprising that Uganda people speak local language.. Here in Mumbai Dombivli டோம்பிவிலி in Thane District Maharashtra naadar stores hindi people speak Tamizh..
@@venmaikitchenyes,Deepika,during IdiAmmens rule all Indians were expelled at a short notice AllGujarati Indians went to England and the rest. Came to India 2) Also pl remember this Afew months before this Bhagavan Satya Sai Baba and indirectly warned the Indians to be ready to be rudely sent out by IdiAmeen Those whe took the advice escaped 3) Also Uganda is the only foreign country which Satya Sai Baba has visited He has never visited any other country
Much worst said about idi amin but if you browse net, you will find he did lot of best for his people...only problem is he drove away foreigners to improve his country economy and he resisted west...
@@suhailahamed9460 நான் சொல்ல வந்ததை தவறாக புரிந்துள்ளீர்கள்.இடி அமீனுக்கு முற்பட்ட ஓபேட்டே ஆட்சிக்காலத்தில் உகாண்டாவில் இந்திய மக்களின் கைகளிலேயே வியாபாரங்கள் பெருமளவில் இருந்தன.அந்த யுகம் மீண்டும் உகாண்டாவில் உருவாகிவருவதை குறிப்பிட்டேன்.
Nice vlog deepikajee. Tamilnattu makkalin anaithu food items, provisions items super market facilities tamil languageil kidaippadhu romba aachariyamana vishayam. Nandrigal ungalukku. Employees tamil mozhiyil service cheivadhu super. But prize mattum puriyavillai. India rupee value uganda rupee value neenga comparison hollavey illaieye? avargal money name, value for indian roobai madhippu chollunga.
தமிழ் நாட்டில் சில பொருட்களுக்கு தமிழில் பேச்சுவளக்கு இல்லை ஆங்கில மொழியில் சொல்வார்கள் ஆனால் உகண்டாவில் கறுப்பு இன வியாபாரம் செய்பவர் தமிழ் பேசுவது ஆச்சரியமே,
எங்களுக்கே ரெம்ப சந்தோசமா இருக்கு... உங்களுக்கு இன்னும் சந்தோசமா இருக்கும்... நம்ம மொழியை மற்றவர்கள் பேசும்போது இன்னும் மகிழ்ச்சி!
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க தமிழ் வளர்க தமிழ் அதிலும் பிற நாட்டவர்கள் நம் மொழியை பேசும் போது இன்னும் சிறப்பாக உள்ளது.
அங்க உள்ள உகாண்டா மக்கள் தமிழ் பேசும் போது ரொம்ப அருமையா இருக்கு , அந்த மக்கள் நம்முடைய தமிழ் கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ளும் போது பெருமையாக இருக்கிறது இந்த வீடியோ காண்பதில் எனக்கு மகிழ்ச்சி நன்றி சகோதரி
❤😂😂😂😂❤😂❤😂🎉🎉😂🎉🎉😂😂😂😂😊😊😊😊😊😊😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅🎉🎉🎉🎉🎉❤❤❤❤😂❤🎉😂❤❤❤❤❤❤❤🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான கடை நம்ம ஊரில் இருக்கும் அனைத்து பொருட்களும் உள்ளன நீங்களும் அங்கு இருக்கும் பொருட்கள் அனைத்தும் காட்டினிர்கள் அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்
நன்றி அக்கா
இலவச வெளிநாட்டு பயணம் மேற்கொண்டது போல ஒரு உணர்வு 🙏
அருமை தாய்மொழியாம்என்தமிழ் மொழியில்கானொளிமெய் சிலிர்க்கவைக்குது🎉
உகாண்டாவில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் நமது ஊரில் இருக்கும் பொருட்கள் எல்லாம் இருப்பதைக் காணும் போது ஆச்சரியமாக உள்ளது. அங்கு பணியில் இருக்கும் சகோதரர் தமிழில் பேசும் அழகை ரசிக்க முடிகிறது. உங்கள் விளக்கம் அருமை.🎉
நன்றி.... சகோதரி.உகண்டாவை நேரில் பார்த்தால் போல் இருக்கு.
தமிழ் வாழ்க எங்கு சென்றாலும் தமிழ் சிறப்புதான்
உலகம் முழுதும் தமிழ் பரவி இருக்கு, ரொம்ப சந்தோசமா இருக்கு 🌹🌹🌹😊
குமரி மாவட்டத்திற்கு பெருமை.
களத்தூர் சகோதரிக்கு இந்த வாததலைக்காடு அண்ணனின் அன்பான வாழ்த்துக்கள்.இது போல் நிறைய விடியோக்கள் போடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.மற்றவர்கள் நம் மொழியை பேசும் போது கேட்க மகிழ்ச்சியாக உள்ளது.
உங்கள் வென்மை கிட்சன் பார்பேன் அவர்கள் தமிழில் பேசுவது சூப்பர்
உலகம் எங்கும் நம்முர் அண்ணாச்சி கடை இல்லாத இடமே இல்லை.
இன்னொரு நாட்டில் super market வைத்து நடத்துவது Super Challenge தான்.Super Video Super market... மனதிற்கு மிகவும் சந்தஷமாக இருக்கிறது..நல்ல சிறப்பான பதிவு....
நன்றி
சூப்பர் சூப்பர் ... இப்படி ஒரு கடை முன்னர் இல்லை....
Wooow! Wooow!! மிக்க அருமையான Vlog சகோதரி '' மிக்க மகிழ்ச்சி
மிகவும் அருமையாக இருக்கிறது
வாழ்த்துக்கள்
ALI தமிழ் பேசுவதை கேட்கும் பொழுது மிகவும் சந்தோசமாக இருக்கிறது...
உங்களால் தமிழ்நாட்டுக்கே பெருமை அக்கா
Really very happy.Tamil pesurathu
அவர்கள் பேசுவதை விட நீங்கள் புன்னகையோடு பேசுவது தான் அழகாக இருக்கிறது
So beautiful wonderful video sharing
Malikai kadai experience
I can feel how much You feel very happy while that person speak with you Tamil good
I am watching your videos. I enjoyed all.
சிறப்பான பதிவு. நன்றி.🙏
Superயிருக்கு உங்க Vedio sister. Thanks. Continue. Uganda message. Tamil vazgha
அக்கா உங்க வீடியோ சூப்பரா இருக்கு
one good news to ugandaen people best tamil teacher has got! happy.....teach tamil to more people it is intresting to see it..... bai...
Thank you
Vaalga Thamizh 🎉🎉🎉
வீடியோ சூப்பர் அண்ணி....
உகாண்டாசகோதரி அவர்களுக்குஅருமையான மல்லிகைசூப்பர் மார்க்கெட்சூப்பர் சிறப்புமகிழ்ச்சிவாழ்க வளமுடன்மிக்க நன்றி வணக்கம்🙏🙏
முடியல..... கடவுளே 1993ல் இப்படி ஒரு கடையும் இல்லை ஒரு சில இந்தியர் கடைகளில் ஒரு சில பொருட்கள் தான் இருக்கும்.... பின்னர்2002ல் கொஞ்சம் அதிகமாக கிடைத்தது.. இப்போது வாவ் சூப்பர்....
ஜேர்மனியத் தமிழன். அசத்திறிங்கள் சகோதரி வாழ்த்துக்கள் அத்துடன் தமிழில் உரையாடல் உகண்டா மக்களுடன் வரவேற்கத்தக்கது. நன்றி
Very nice show madam 👌 👏 👍
தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 👍👍👍🤙🤙👍
U r smart and knowledgeable person. U wish share that with our people. Plus earning money from u tubers viewers. Keep it. U r not wasting ur time .
Ugandavil Tamil super.very proud of you Deepika
மிக மிக மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்
If you are in a foreign country where you don't see your favorite goods you will understand the importance of place like this. I myself experienced this in Iran and Lebanon
மிக மிக சிறப்பு....நான் தெரிந்து கொள்ளவிரும்புவது /முடிந்தால் பதிலளிக்கவும்.....அங்க அரசாங்கம் எப்படி...ஜனநாயக நாடா....மக்களுக்கு (தமிழ்) பாதுகாப்பு....இனப்பிரச்னையுண்டா/ அரசு அலுவலகங்கள்/வானிலை /இன்னும் ஏதாவது நான் விடுபட்டிருந்தால் அதற்கும் சேர்த்து பதிலளியுங்கள் சகோதிரி......உகாண்டாநாட்டைப்பற்றி முழுமையாக தெரிந்து கொள்வதற்காகவே......வாழ்க வளமுடன் ......❤❤❤❤❤❤❤❤❤
நன்றி 🙏
என் வீடியோ வை பார்த்து வாருங்கள் உகாண்டாவை பற்றி சொல்லி வருகிறேன்
Keep going I very much like ur videos and voice
Thank you sister for sharing. This is a supportive and motivational video for business people and our Tamil community. Vaazhga Tamizh
நலம் நலமரிய ஆவல் சூப்பர் மார்க்கெட் தீபிகா சூப்பர் ஸ்டார்
Thanks
மிகவும் மகிழ்ச்சிம்மா சகோதரி. நீங்கள் பதிவிடும் உகாண்டா பற்றிய பதிவுகளை பார்க்கும் போது தமிழ் நாட்டில் இருப்பது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது. அன்பான மக்கள். அவர்கள் பேசும் அழகு தமிழ். நமது கலாச்சாரம் போன்றே இருக்கிறது. வேற்று நாட்டில் இருக்கிறோம் என்ற எண்ணமே வராது போல் இருக்கிறது. அந்நாட்டின் பெருமையை உலகறியச் செய்ததில் தங்களின் பங்களிப்பு மகத்தானது. மிகவும் நன்றிம்மா. அன்புடன், உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி கரூர். தமிழ் நாடு. இந்தியா
வாழ்க வளமுடன்.
நன்று
@@sahayaohri3391 தங்களுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
நன்றி 🙏
Im pleasure to watch this video ❤
Super Masala. The way Ugandians are trained is awesome. Hats off Sago.
இதை போல ஐக்கிய அரபு அமீரகம் துபாய் அபுதாபி நகரில் கேரள மாநிலத்தவர்களால் நடத்தப்படும் தமிழ் கடைகளில் பெருமாள் ஸ்டோர் முருகன் ஸ்டோர் நாடார் கடை தமிழர்கள் சூப்பர் மார்க்கெட் மற்றும் நீல்கிரீஸ் ஹைப்பர் மார்க்கெட்டில் அனைத்து இந்திய பொருட்களும் கிடைக்கும் ஆர்டர் செய்தாலும் டோர் டெலிவரி உன்டு
Super👍
வாவ் நன்றி இங்கிலாந்தில் இருந்து ஈழத்தமிழன்
Akka unga video allam super👌
Really proud of our tamizh language reflects everywhere in the world...Super agro is doing phenomenal services in Kampala, Uganda...I appreciate your efforts such a wonderful video ..I admire all kind of indian products are, in the place.... Thanks for your vlog as well as super agro...all the best for future videos ...👍💐
The information and details shown tempt us to live in Uganda and living in Uganda would make us to feel homely. Your videos are giving lot of confidence and interest to live in Uganda atleast for a temporary period as it would make us not living in alien place. If you give some tips as to how to get visa for a month and whether there could a availability of furnished accomodation on rental basis, if so the monthly rent, please. It appears that the shop is run by tamilan.
Sure
அண்ணாச்சி எங்கும் எப்போதும்
It is not surprising that Uganda people speak local language.. Here in Mumbai Dombivli டோம்பிவிலி in Thane District Maharashtra naadar stores hindi people speak Tamizh..
Excellent Sister 👍
Excellent Deepika sister
ரொம்ப நெகிழ்வான செய்தி
Super Amazing
Congratulations🎉
Venmai super sister
Super Sulaiman Dubai
வாழ்த்துக்கள் ஜேர்மனியத் தமிழன்
Super sis congrats 👍👍👍👍👍
அருமை 😊
Super Sister.
Super
Thank you Sister
அலிக்கு தமிழ்நாடு சார்பாக நன்றி
👌👌👌👌👨👨👧👦👨👨👧👦👨👨👧👦👨👨👧👦👨👨👧👦👨👨👧👦🙌🙌 வணக்கம் உறவுகளே தமிழ்
Uganda means the whole world cannot forget Idi Amin. Please make an interview about him from elderly Uganda people. Thanks. Ganesh. Trichy
I will try👍
@@venmaikitchenyes,Deepika,during IdiAmmens rule all Indians were expelled at a short notice AllGujarati Indians went to England and the rest. Came to India 2) Also pl remember this Afew months before this Bhagavan Satya Sai Baba and indirectly warned the Indians to be ready to be rudely sent out by IdiAmeen Those whe took the advice escaped 3) Also Uganda is the only foreign country which Satya Sai Baba has visited He has never visited any other country
ARUMAI AKKA...
Nice video shared 🤩🤩👍
Have a happy life with ur partner and children. May God bless u with all health and wealth.
Thank you very much🙏
உலகம் சுற்றும் புன்னகை அரசி
My sister beautiful very nice👍👏.
Kana payaru nu solluvom akka- kollu
Super update
இது உகாண்டாவா?இல்லை தமிழ்நாடா?இடி அமீனுக்கு முற்பட்ட உகாண்டாவாக இப்போது மாறிவிடடது போல தெரிகிறது.❤
Much worst said about idi amin but if you browse net, you will find he did lot of best for his people...only problem is he drove away foreigners to improve his country economy and he resisted west...
@@suhailahamed9460 நான் சொல்ல வந்ததை தவறாக புரிந்துள்ளீர்கள்.இடி அமீனுக்கு முற்பட்ட ஓபேட்டே ஆட்சிக்காலத்தில் உகாண்டாவில் இந்திய மக்களின் கைகளிலேயே வியாபாரங்கள் பெருமளவில் இருந்தன.அந்த யுகம் மீண்டும் உகாண்டாவில் உருவாகிவருவதை குறிப்பிட்டேன்.
அம்மா தீபிகா அவர்களே உங்களின் பேட்டிஅருமை உங்கள் சொந்த ஊர்எதுஎன்பதைஅடுத்தபேட்டியில் தெரிவிக்கவும் நன்றி
👍
Nice vlog deepikajee. Tamilnattu makkalin anaithu food items, provisions items super market facilities tamil languageil kidaippadhu romba aachariyamana vishayam. Nandrigal ungalukku. Employees tamil mozhiyil service cheivadhu super. But prize mattum puriyavillai. India rupee value uganda rupee value neenga comparison hollavey illaieye? avargal money name, value for indian roobai madhippu chollunga.
1000 shillings 20rs
Nice sister
Kaanam. tamil name of horsegram. used in Kerala. and kanyakumari dt.
Good🎉
Super 💕💞🌹🌹💞💕🌹🌹💞💕👌👌
Super 🎉🎉
Super sister
தமிழ் நாட்டில் சில பொருட்களுக்கு தமிழில் பேச்சுவளக்கு இல்லை ஆங்கில மொழியில் சொல்வார்கள் ஆனால் உகண்டாவில் கறுப்பு இன வியாபாரம் செய்பவர் தமிழ் பேசுவது ஆச்சரியமே,
பொங்கல் பண்டிகை நாட்களில் நம் நாட்டில் இருந்து வரும் தீபிகா அவர்கலே ஆங்கிலமும் பேசுங்கள்
I like this provision store video Madam and Uganda ex president idi amin rule pana country Madam Uganda
ALI GOOD 👍👌
வணக்கம்தங்கச்சி
they manufacture items (or) Import the items.
Hi anni good evening
African VAZHGA 🎉🎉🎉🎉
Suepr Akka
Enka ooru kanyakumari 😍😍
I am also at Uganda. Kindly mention the exact location or contact of that shop please
Super mukwano mall .old Kampala..
பொட்டு கடலை கிடைக்குமா? இல்லை என்றால் கடலை பருப்பை dry roast செய்து பொட்டு கடலை போல உபயோகிக்கலாம்.
Hi anni
எல்லா பொருட்களுமே மஞ்சள் நிற கவரில் தான் இருக்குமா எல்லா கடைகளிலுமே அப்படி தானா
இல்லை. இவங்க கடையில் இவங்க பொருள்கள் மட்டும் மஞ்சள் நிறம்