வெளிநாடு வாழ் தமிழர்களும் சப்போர்ட் பண்றீங்க நான் இந்த பதிவில் நன்றி இதை சொல்ல மறந்துட்டேன்.. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.🙏🙏
ரொம்ப நன்றி மகளே. உன் காணொளி காட்சியை ஒரு இரண்டு வாரமாக தான் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் பழைய காணொளி புதிய காணொளி என்று நிறைய பார்த்து விட்டேன். அனைத்தும் அருமை. இப்போது நானும் உன்னை பின்தொடரும் ரசிகன். ஆகிவிட்டேன்.
எங்களையும் உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் சொன்னீர்கள் நன்றி. யாருமே தங்களைப் பற்றிய தகவல்களை சொல்ல மாட்டார்கள் உங்களுக்கு நல்ல மனசு. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார்
மிக அருமையான விளக்கம் அளித்தீர்கள். உகாண்டா என்றால் இடிஅமின் தான் நினைவுக்கு வரும். உங்கள் பதிவு அந்த நினைப்பையே மாற்றிவிட்டது. எவ்வளவு அழகான ஊர். நீங்கள் மிகவும் தைரியசாலி போல் தெரிகிறது. அந்த ஊர் மக்களைப் பார்த்தால் பயமே இல்லையா?. உங்கள் பதிவுகளை பார்க்கும்போது மக்கள் நிறம் தான் கருப்பு ஆனால் மனசு வெள்ளை என புரிகிறது. உங்களைப் போல் ஒவ்வொரு நாட்டில் உள்ள தமிழர்களும் பதிவுகளை வெளியிட்டால் நான் வெளிநாடு போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கடைசியாக ஒன்று கேட்க நினைத்தேன். அதற்குள் நீங்களே கேமராமேனை காட்டிவிட்டீர்கள். உண்மையிலேயே ஒளிப்பதிவு மிக அருமை. அருமையான எடிட்டிங். வாழ்த்துக்கள் மன்னார்குடி மாப்பிள்ளைக்கு. உங்கள் சேனலை ஒருநாள் முன்புதான் பார்த்தேன். உங்கள் சேவை தொடரட்டும்.
உங்களைப் பற்றிய விரிவான விளக்கம். உகாண்டாவை பத்தி அங்குள்ள மக்கள் அவர்கள் செய்யக்கூடிய வேலைகள் விவசாயம் மற்றும் அனைத்து விஷயங்களும் மிகத் தெளிவாக எடுத்து கூறியமைக்கு மிக்க நந்தி
உங்க வீடியோவ நிறைய நான் பார்த்து இருக்கேன்.நீங்க தமிழ்நாட்ல எதோ ஒரு ஊர்னூன்னு நினைச்சேன் ஆனா நீங்க இத்தனைக்கும் எங்க ஊருக்கும் பக்கத்து ஊருதான் நான் காரக்கோட்டை தான் பரவாயில்லை நீங்க என் மாவட்டம் தான்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு வாழ்த்துக்கள்
Thanx for u so much for promotion our motherland 🇺🇬🇺🇬 . Respect to all citizens of India 🇮🇳🇮🇳🇮🇳 & Ugandan Indian, Residents, investors of Indian origin + Asian origin
Great. I am from Tanjore. Native of Anaikkadu. I have lot of friends in Marungapallam, Avanam. My cousin worked in Government girl's school PTk from Anaikadu. VAZHTHTHUKKAL.
@@venmaikitchen I like your presentation. I went to Egypt 2010. That time I travelled in Nile river by night. Great experience. Keep it up Mam. Our Wishes to you. Regards to your better half who is from kurichy. 🙏
உங்கள் புண்கை அழகு .உங்கள் மூலம் உகாண்டா ஒரு நாடு இருக்கு என்று கேள்விப்படுகிறேன்.இயற்கை சார்ந்த இடங்கள் அழகு இருக்கின்றன கேமராமேன் கடைசியில் காண்பித்து நன்றி அக்கா
அருமை தம்பிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் உகண்டா உங்களை பார்த்து எனக்கு நிறைய தெரியும் ஏன்னா நான் தங்கச்சி மூலமாக உக உனக்குப் பின்னால் இருந்து ஒளிபரப்பும் உங்கள்கணவருக்கு வாழ்த்துக்கள்
உகாண்டா என்றதும் ஒலிம்பிக் போட்டியில் பார்க்கும் ஆப்ரிக்க மக்கள்தான் நினைவுக்கு வரும்... அது பாலைவனம் வறண்ட பூமி உண்ண உணவு இல்லாத மக்கள் இப்படிதான் அந்த ஊர் இருக்கும் என நினைத்தேன்... உகாண்டாவை முதன் முதலாக உங்கள் மூலமாக பார்க்கிறேன்...அழகான ஊர் ஆச்சர்யமா இருக்கு.. தகவல்கள் அருமை நன்றி சகோதரி 🙏... நான் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு புடவை, imitation நகை அனுப்பும் வேலை செய்கிறேன்.. US, UK , Canada நாடுகளுக்கு அனுப்புகிறேன்...உங்கள் ஊரில் தேவை என்றால் சொல்லுங்கள்.. எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி 🙏
உங்கள் வீடியோவில் ஒருவிஷயம் தெளிவாக புரிகிறது நம்முடைய உயிர் ஆதாரமாக உள்ள தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யவேண்டும் என்பதையும் நம் முன்னோர்களைப்போன்று நம் உணவை நாமே விளைவித்துக் கொள்ளவேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்
அருமையான பதிவு நன்றி சகோதரி.தாங்கள் டீச்சர் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.தாங்கள் குழந்தைகளை பள்ளியில் எவ்வாறு கையாளுவீர்கள் என்று கூறவும்
அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்....நல்ல அருமையான பொறுமையான விளக்கம் தந்து நல்ல ஒரு ஆசிரியர் என நிருபிக்கிறீங்க...நானும் ஒரு ஆசிரியர் தான்.... வாழ்க வளமுடன்..... - மாமணி....சென்னை...
நீங்கள் அருமையாக பேசுகிறீர்கள், நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, இங்கு சவுதியில் அதிகம் ஆப்பிரிக்க பழவகைகள் தான் விற்பனை செய்கிறார்கள், வாழ்த்துகள் மேடம்
தங்களின் பேச்சு, நடை, உடை , முகபாவம் மிக இயல்பாக இருக்கிறது. நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை நிறையவே சொல்லுகிறீர்கள். மகிழ்ச்சி ! உங்கள் விருப்பத்திற்கேற்ப உங்களுடன் இணைந்து செயல்படும் தோழர் காளிதாஸ் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன். உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள் ! நன்றி ! அன்புடன் மே.அ. தனபாலன் சேலம் !
மிக்க நன்றி தோழியே. உகாண்டா போய் சுற்றுலா பற்றி கேட்ட தகவல் நீங்கள் கூறியுள்ளீர்கள். மகிழ்ச்சி. தஞ்சாவூர் பேராவூரணி நன்கு தெரியும். மயிலாடுதுறை சொந்த ஊர் ஆனாலும் சென்னைதான். சுய தகவல் தெரிந்துகொண்டது ஆனந்தம். பல நாடுகள் சுற்றி பார்த்திருந்தாலும் போகாத இரண்டு கண்டம் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா மற்றும் சீனா. எதில் முதலில் போகப் போகிறேன் என்று தெரியவில்லை. முயற்சி செய்வேன். இந்த பதிவு மிக தகவல் நிறைந்தது. அன்பு வணக்கம். சென்னையில் இருந்து நடராஜன். 🙏
I worked in Uganda for eight year, a place called Kinyara near Masindi district. A lovely place and Lovable people. The place where you took this video seems to be nearer Kampala on the way to Airport. There the majority of the industries are Sugar and distillery ( bottling units ). You missed to mention about the People of Uganda. Their manners and the attitudes are some thing great.
நீங்கள் உகாண்டாவை பற்றி கூறிய விதம் மிகவும் அருமை. மேலும் வேலைவாய்ப்புகள் பற்றி கூறியதற்கும் மிக்க நன்றி .. உங்களுடைய இந்தப் பதிவு தமிழ்நாட்டு இளைஞருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. சகோதரி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
உங்களைப் பற்றியும் உகாண்டா பற்றியும் நல்ல ஒரு பதிவு❤❤, அடுத்த முறை உகாண்டா பற்றி சொல்லும் போது எப்படி உகாண்டா மக்கள் நல்ல வசதியாக வாழ்கிறார்களா? எல்லோரும் நல்லா படிப்பார்களா? உழைக்கும் சம்பளம் அவர்களுக்கு போதுமானதா? குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள் சராசரியாக இருக்கும்? எத்தனை வயதில் உழைக்க ஆரம்பிப்பார்கள்?, சுற்றுலா பயணிகள் உகாண்டா வருவார்களா? சுற்றுலா வருவதற்கு பாதுகாப்பான இடமா ?அப்படி எல்லாம் போடுங்க தங்கச்சி ❤️❤️
@@venmaikitchen நீண்ட காணொளி போட வேண்டாம், இப்ப போடுவது போல சின்ன சின்னதாக பல காணொளிகள் போடுங்க ஆனால் வாரம் 4,5 போடுங்க தங்கச்சி. இதில் நான் கேட்டு இருக்கும் விடையங்களை தனி தனியாக எடுத்து பல காணொளிகள் போடுங்க. நன்றி தங்கச்சி ♥️♥️
I am from Kanyakumari. Thanks Sister for your good information. I know very well Pattukkottai & Tanjavore. Both are Beautiful places in Tamilnadu like Kerala. Wish you all the my Sister 👍
வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா உங்கள் பேச்சு அருமை அதுபோல விவரமாய் மக்களுக்கு புரியும் படி சொல்லுறீங்க நீங்கள் தஞ்சை மாவட்டம் காரங்க உகண்ட என்றால் பஞ்சம் பட்டினி உள்ள நாடு நோய் உள்ள நாடு என்று மக்களுக்கு பயம் வாழ்த்துக்கள்
தங்கச்சி உங்களுக்கு நாம் எல்லோரும் அன்னான் தம்பிகள் ஒரு கூட்டுகும்பம் விவசாஜி மகள் ஆங்கிலத்தில் உயர்படிப்பு அருமை உகாண்டாவில் சர்வதேச பள்ளிகளில் ஆங்கில ஆசிரியை அகா வேலை செய்யவும் பார்த்து சந்தோசப்பட ஆங்கிலப்பாடம் உங்கள் சானலில் போடவும் நான்கூட எனது BBA online study , i learn all subjects from youtube tutorials.வாழ்க்கையில் செழுமை பெற்று வாழ வாழ்த்துக்கள் எமது வெள்ளைமனம் கொண்ட தங்கைக்கு
அன்பு சகோதரி. Self introduction அருமை. ஒரேயடியாக தமிழை மட்டுமே பேசினால் ஏதோ தமிழ் ஆசிரியை பாடம் எடுப்பது போல் ஆகிவிடும். Englishஐஉம் கலந்து normal ஆக பேசினால் தான் இயல்பாக இருக்கும்.
வெளிநாடு வாழ் தமிழர்களும் சப்போர்ட் பண்றீங்க நான் இந்த பதிவில் நன்றி
இதை சொல்ல மறந்துட்டேன்.. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.🙏🙏
நான் சவுதியில்
இராமநாதபுரம் மாவட்டம்
என் பெயர் அருள் குமார் சவுதி அரேபியாவில் இருக்கிறேன் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் நன்றி
Hi Deepika, I am shanmugapriya,
Do you remember me?
I am your subscriber.
@@arulkumars5917 எடி அமின் சவுதியில் தான் இருக்கிறார்.அவருக்கு சவுதி இடம் கொடுத்துள்ளது
@@KumarKumar-ud5uw From USA (Jaffna Tamil, Srilanka)
ரொம்ப நன்றி மகளே.
உன் காணொளி காட்சியை ஒரு இரண்டு வாரமாக தான் பார்க்க ஆரம்பித்தேன். ஆனால் பழைய காணொளி புதிய காணொளி என்று நிறைய பார்த்து விட்டேன். அனைத்தும் அருமை.
இப்போது நானும் உன்னை பின்தொடரும் ரசிகன். ஆகிவிட்டேன்.
எங்களையும் உங்கள் குடும்பத்தில் ஒருவராக நினைத்து உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் சொன்னீர்கள் நன்றி. யாருமே தங்களைப் பற்றிய தகவல்களை சொல்ல மாட்டார்கள் உங்களுக்கு நல்ல மனசு. கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பார்
Same.🙏🙏🙏👌👌👌💐💐💐
அழகான தமிழில்.அருமையான உச்ச ரிப்புகள் தெளிவான விளக்கங்கள் உகாண்டா வை நேரில் கண்டது போல் உள்ளது சகோதரி திருச்சியில் இருந்து
மிக அருமையான விளக்கம் அளித்தீர்கள். உகாண்டா என்றால் இடிஅமின் தான் நினைவுக்கு வரும். உங்கள் பதிவு அந்த நினைப்பையே மாற்றிவிட்டது. எவ்வளவு அழகான ஊர். நீங்கள் மிகவும் தைரியசாலி போல் தெரிகிறது. அந்த ஊர் மக்களைப் பார்த்தால் பயமே இல்லையா?. உங்கள் பதிவுகளை பார்க்கும்போது மக்கள் நிறம் தான் கருப்பு ஆனால் மனசு வெள்ளை என புரிகிறது. உங்களைப் போல் ஒவ்வொரு நாட்டில் உள்ள தமிழர்களும் பதிவுகளை வெளியிட்டால் நான் வெளிநாடு போய் பார்க்க வேண்டிய அவசியமில்லை. கடைசியாக ஒன்று கேட்க நினைத்தேன். அதற்குள் நீங்களே கேமராமேனை காட்டிவிட்டீர்கள். உண்மையிலேயே ஒளிப்பதிவு மிக அருமை. அருமையான எடிட்டிங். வாழ்த்துக்கள் மன்னார்குடி மாப்பிள்ளைக்கு. உங்கள் சேனலை ஒருநாள் முன்புதான் பார்த்தேன். உங்கள் சேவை தொடரட்டும்.
நன்றி 🙏
நன்றி சகோதரி.உங்கள் எளிமையான விளக்கங்களும் எளிமையான தமிழ் உச்சரிப்புகளும் அருமை.தொடருங்கள்...
கடவுள் அருளால் நீங்களும் உங்கள் குடும்பமும் நல் ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.
தமிழுக்கு அமுதென்று பேர்... நல்லா பேசரீங்க... செந்தமிழ் பேச்செனும் போதினிலே இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே... நாளை 2023 சித்திரை தமிழ்புத்தாண்டு பிறக்கின்றது... தங்களுக்கும் உகாண்டாவாழ் தமிழ் எம் இனத்திற்க்கும் அட்வான்ஸ் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தாயே...
உங்க.வீடியொ.முதல்.முறை.இப்பத.பார்த்தேன்.சப்க்கிரைப்.பன்னிடேன்.ரொம்ப.தெளிவ.சூப்பர.பேசினிங்க.உகன்டாவில்.இருந்து.நிறைய.பெண்கள்.சவுதி.அறேபியாவில்.வீட்டு.வேலைக்கு.வந்துருக்காங்க.....
அம்மா தாயே நீ குடும்பத்துடன் நீடுழி வாழ்க வாழ்த்துகிறேன்
வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நமது கலாச்சாரத்தை மறக்காமல் வாழும் உமக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்
17:43
குறிச்சி எனக்கு பக்கத்து ஊர் தான்! களத்தூர் எனக்கு தெரிந்த ஊர் தான்! எங்க மன்னார்குடி மருமகள்! வாழ்த்துக்கள்!
எவ்வளவு நாகரீகம் வந்தாலும் எங்க மண்வாசனை மாறாத புதுமை பெண் நன்றி வாழ்த்துகள்..அக்கா எனக்கு திருநெல்வேலி மாவட்டம்.
தமிழச்சி உங்கள் தமிழ் உச்சரிப்பும் குரலும் நீங்களும் அழகு. இயற்க்கையின் அழகே உங்களை போன்ற தமிழச்சி தான்
வாழ்த்துக்கள் மேடம் ஆப்பிரிக்கா நாட்டை பற்றிய உங்கள் அனுபவம் பகிர்ந்து கொண்டுதற்கு நன்றி வாழ்த்துக்கள் சூப்பர் மேடம் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
உங்களைப் பற்றிய விரிவான விளக்கம். உகாண்டாவை பத்தி அங்குள்ள மக்கள் அவர்கள் செய்யக்கூடிய வேலைகள் விவசாயம் மற்றும் அனைத்து விஷயங்களும் மிகத் தெளிவாக எடுத்து கூறியமைக்கு மிக்க நந்தி
உங்கள் பதிவிற்கு நன்றி உகாண்டாவை கத்தாரில் இருந்து பார்த்தேன் வாழ்த்துக்கள் சகோதரி
உங்கள் பேச்சு மிகவும் இயல்பாக, கேட்க நன்றாக இருக்கிறது
உங்க வீடியோவ நிறைய நான் பார்த்து இருக்கேன்.நீங்க தமிழ்நாட்ல எதோ ஒரு ஊர்னூன்னு நினைச்சேன் ஆனா நீங்க இத்தனைக்கும் எங்க ஊருக்கும் பக்கத்து ஊருதான் நான் காரக்கோட்டை தான் பரவாயில்லை நீங்க என் மாவட்டம் தான்னு நினைக்கும் போது பெருமையா இருக்கு வாழ்த்துக்கள்
Thanku vy much am native of tanjore born at trichy now at Tirunelveli fm 1999 hats of to you.. Vy nice videos
நல்ல ஆரோக்யத்துடன் உங்கள் குடும்பம் நீடுழி வாழ்க.. வாழ்த்துக்கள்.. சகோதரி!
T.m
Sister,how are you.
தமிழ் கலாச்சாரம் பண்பாடு.... பெருமையாக உள்ளது...ரொம்ப சந்தோஷம் சகோதரி....
Vannakkam Sister,
Super vidéo. Thanks for your informations. Valga valamudan
உகாண்டாவிலிருந்து தமிழில் தகவல்கள் தரும் சகோதரிக்கு நன்றி.
Thanx for u so much for promotion our motherland 🇺🇬🇺🇬 . Respect to all citizens of India 🇮🇳🇮🇳🇮🇳 & Ugandan Indian, Residents, investors of Indian origin + Asian origin
Give me your whatsapp number
Great. I am from Tanjore.
Native of Anaikkadu. I have lot of friends in Marungapallam, Avanam.
My cousin worked in Government girl's school PTk from Anaikadu.
VAZHTHTHUKKAL.
Good 👍
@@venmaikitchen
I like your presentation.
I went to Egypt 2010.
That time I travelled in Nile river by night. Great experience.
Keep it up Mam.
Our Wishes to you. Regards to your better half who is from kurichy. 🙏
உங்கள் குரலும், உங்கள் சிரிப்பும், சொல்லும் அழகும் அருமை, சிறப்பு 💐💐💐💐👍👍👍
Akka tq akka...romba alaga pesuranga.. yetharthama iruku ungala pechi..
சகோதரி உங்க காணொளி மிகவும் அருமையாக உள்ளதுது கண்டிப்பாக நாங்களும் உகாண்டா வர ஆசை தான் முயற்சி செய்கிறேன்
வணக்கம் நமஸ்தே ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் ஜெய் ஸ்ரீ ராம் 🙏 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 🌞🎉🙏
உங்கள் பதிவுகள் மிக்க அருமை
குறிப்பாக உங்கள் தமிழ் பேச்சு மிக்க அருமை
வாழ்த்துக்கள் சகோதரியே..... சிறப்பு மிக சிறப்பு
உங்கள் புண்கை அழகு .உங்கள் மூலம் உகாண்டா ஒரு நாடு இருக்கு என்று கேள்விப்படுகிறேன்.இயற்கை சார்ந்த இடங்கள் அழகு இருக்கின்றன கேமராமேன் கடைசியில் காண்பித்து நன்றி அக்கா
அருமை தம்பிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவை தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் உகண்டா உங்களை பார்த்து எனக்கு நிறைய தெரியும் ஏன்னா நான் தங்கச்சி மூலமாக உக உனக்குப் பின்னால் இருந்து ஒளிபரப்பும் உங்கள்கணவருக்கு வாழ்த்துக்கள்
உகாண்டா என்றதும் ஒலிம்பிக் போட்டியில் பார்க்கும் ஆப்ரிக்க மக்கள்தான் நினைவுக்கு வரும்... அது பாலைவனம் வறண்ட பூமி உண்ண உணவு இல்லாத மக்கள் இப்படிதான் அந்த ஊர் இருக்கும் என நினைத்தேன்... உகாண்டாவை முதன் முதலாக உங்கள் மூலமாக பார்க்கிறேன்...அழகான ஊர் ஆச்சர்யமா இருக்கு.. தகவல்கள் அருமை நன்றி சகோதரி 🙏... நான் சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு புடவை, imitation நகை அனுப்பும் வேலை செய்கிறேன்.. US, UK , Canada நாடுகளுக்கு அனுப்புகிறேன்...உங்கள் ஊரில் தேவை என்றால் சொல்லுங்கள்.. எனக்கு மிகவும் உதவியாக இருக்கும் நன்றி 🙏
Brother unga mail id sollunga
உண்மை திறமை அழகு
உங்களைப் பற்றியும் உகாண்டாவை பற்றியும் சொன்னதுக்காக நன்றி சகோதரி, எனக்கு வந்து உகாண்டா
உங்கள் வீடியோவில் ஒருவிஷயம் தெளிவாக புரிகிறது நம்முடைய உயிர் ஆதாரமாக உள்ள தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யவேண்டும் என்பதையும் நம் முன்னோர்களைப்போன்று நம் உணவை நாமே விளைவித்துக் கொள்ளவேண்டும் என்பதை புரிந்துகொண்டேன்
மிக்க மகிழ்ச்சி சகோதரி. பயனுள்ள பல விபரங்களை வீடியோ மூலம் சொல்லியிருந்தீர்கள். மிக்க நன்றி.
Super🎉
அருமையான பதிவு நன்றி சகோதரி.தாங்கள் டீச்சர் என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடிந்தது.தாங்கள் குழந்தைகளை பள்ளியில் எவ்வாறு கையாளுவீர்கள் என்று கூறவும்
நலமுடனும் மன அமைதியுடனும் இருக்க வாழ்த்துக்கள்
Very good rompa super ah irukku
தீபிகா சகோதரி வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
அன்பு தங்கைக்கு வாழ்த்துக்கள்....நல்ல அருமையான பொறுமையான விளக்கம் தந்து நல்ல ஒரு ஆசிரியர் என நிருபிக்கிறீங்க...நானும் ஒரு ஆசிரியர் தான்.... வாழ்க வளமுடன்.....
- மாமணி....சென்னை...
நன்றி 🙏
நீங்கள் அருமையாக பேசுகிறீர்கள், நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை, இங்கு சவுதியில் அதிகம் ஆப்பிரிக்க பழவகைகள் தான் விற்பனை செய்கிறார்கள், வாழ்த்துகள் மேடம்
Thanks, sister. I already l can ask questions. All clear replies, many thanks. GOD Jesus bless u r family praying.
Thank you
Very thanks sister,you are very natural,now I seeing your videos daily👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks a lot
Super mam . I am very proud of you . Because your explain everything in normal like neighborhood person.
தங்களின் பேச்சு, நடை, உடை , முகபாவம் மிக இயல்பாக இருக்கிறது. நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகளை நிறையவே சொல்லுகிறீர்கள்.
மகிழ்ச்சி ! உங்கள் விருப்பத்திற்கேற்ப
உங்களுடன் இணைந்து செயல்படும் தோழர்
காளிதாஸ் அவர்களை வாழ்த்தி மகிழ்கிறேன்.
உங்கள் பணி தொடர
என் வாழ்த்துகள் !
நன்றி !
அன்புடன்
மே.அ. தனபாலன்
சேலம் !
மிக்க நன்றி 🙏
வாழ்த்துக்கள். உகன்டாவை நேரில் பார்த்தது போல மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி சகோதரி.
மிக அற்புதமான விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்
உங்களைப்பற்றி விரிவாக சொன்னதுக்கு மிக்க நன்றி சகோதரி...(மலேசியா)
உங்கள் பேச்சு மிகவும் இயல்பாக, கேற்பதுக்கு நன்றாக இருக்கிறது
மிக்க நன்றி தோழியே.
உகாண்டா போய் சுற்றுலா பற்றி கேட்ட தகவல் நீங்கள் கூறியுள்ளீர்கள்.
மகிழ்ச்சி.
தஞ்சாவூர் பேராவூரணி நன்கு தெரியும். மயிலாடுதுறை சொந்த ஊர் ஆனாலும் சென்னைதான்.
சுய தகவல் தெரிந்துகொண்டது ஆனந்தம்.
பல நாடுகள் சுற்றி பார்த்திருந்தாலும் போகாத இரண்டு கண்டம் ஆப்பிரிக்க, ஆஸ்திரேலியா மற்றும் சீனா.
எதில் முதலில் போகப் போகிறேன் என்று தெரியவில்லை. முயற்சி செய்வேன்.
இந்த பதிவு மிக தகவல் நிறைந்தது.
அன்பு வணக்கம்.
சென்னையில் இருந்து நடராஜன்.
🙏
வாழ்க வளமுடன் சகோதரி,.. நல்ல தகவல்களுடன்... அருமையான பதிவு
Thank you for this clipping. You are so polite and gentle in your. Keep going with new clippings about this country.
மிக அருமை சகோதரி நான் பட்டுக்கோட்டை தற்சமயம் கத்தாரில் உள்ளேன்.
Uganda நாட்டைப் Uற்றி மிகவும் தெளிவான விளக்கம்.
உங்களைப் பற்றிய முழு விவரம் கொடுத்தமைக்கு நன்றி பாலசுப்ரமணியம் ராசிபுரம் நாமக்கல்
So humble woman... Vazhga Nalamudan sister
அழகான camaraman! பொறுமையா செய்றார். வாழ்க.
I worked in Uganda for eight year, a place called Kinyara near Masindi district. A lovely place and Lovable people. The place where you took this video seems to be nearer Kampala on the way to Airport. There the majority of the industries are Sugar and distillery ( bottling units ). You missed to mention about the People of Uganda. Their manners and the attitudes are some thing great.
I salute for your performance. Words are failing to give expression for your performance. You are gifted to your perants
தமிழ்நாட்டு சகோதரிக்கு அன்பு வாழ்த்துக்கள்🎉🎊
நன்றி மேடம் உங்க குரல் உங்க பெச்சு எல்லாம் அருமையா இருக்கிறது தினமும் உங்கள் வீடியோவை நான் பார்க்காமல் தூங்குவது இல்லை நன்றி மேடம்
ரொம்ப நன்றி 🙏
Enga ooru thiruchitrambalam sister... 😻unga video ellam super sister...💐💐💐
வாழ்த்துக்கள் மா தமிழச்சி
உங்கள் நல்ல கருத்துள்ள
பதிவுக்கு ரெம்ப நன்றி
வாழ்த்துக்கள் 👍👍👍🌹🙏🌹
Thank you Sister good luck enjoy with your family 🌷🌷🌷
நீங்கள் உகாண்டாவை பற்றி கூறிய விதம் மிகவும் அருமை. மேலும் வேலைவாய்ப்புகள் பற்றி கூறியதற்கும் மிக்க நன்றி .. உங்களுடைய இந்தப் பதிவு தமிழ்நாட்டு இளைஞருக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. சகோதரி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.
நன்றி 🙏
நான் நம்ப ஊர்காரப் பொண்ணு என்று தெரியாமல் ஊர் சுற்றி என்ற ரசனையில் பார்க்க ஆரம்பித்தேன்.நான் குருவிக்கரம்பை சென்னையில். சென்னையில்
உங்கள் வீடியோ குழந்தைகள் விரும்பி பார்க்கிறார்கள் நன்றாக உள்ளது என்று நன்றி நன்றி
🎉🎉🎉
மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க வளமுடன்
Welcome you hometourgodblessyour family
So inspiring Teacher madam... All the best & Hearty congratulations... ✨✨✨✨
வாழ்த்துகள் சகோதரி உகாண்டா வை சுற்றி காட்டியதற்கு
உங்களைப் பற்றியும் உகாண்டா பற்றியும் நல்ல ஒரு பதிவு❤❤, அடுத்த முறை உகாண்டா பற்றி சொல்லும் போது எப்படி உகாண்டா மக்கள் நல்ல வசதியாக வாழ்கிறார்களா? எல்லோரும் நல்லா படிப்பார்களா? உழைக்கும் சம்பளம் அவர்களுக்கு போதுமானதா? குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள் சராசரியாக இருக்கும்? எத்தனை வயதில் உழைக்க ஆரம்பிப்பார்கள்?, சுற்றுலா பயணிகள் உகாண்டா வருவார்களா? சுற்றுலா வருவதற்கு பாதுகாப்பான இடமா ?அப்படி எல்லாம் போடுங்க தங்கச்சி ❤️❤️
நிறைய கேள்விகள் இருக்கு அக்கா
வீடியோ நீளம் கருதி போடவில்லை
இந்த அனைத்து பதிவிற்கும் கண்டிப்பாக பதில் சொல்லுகிறேன் 🙏
Nallaponnu
Uganda claimate eppadi irukkum sister and people eppadi pazhaguvargal?
சனிக்கிழமை எதிர்பார்க்கலாம் 👍
@@venmaikitchen நீண்ட காணொளி போட வேண்டாம், இப்ப போடுவது போல சின்ன சின்னதாக பல காணொளிகள் போடுங்க ஆனால் வாரம் 4,5 போடுங்க தங்கச்சி. இதில் நான் கேட்டு இருக்கும் விடையங்களை தனி தனியாக எடுத்து பல காணொளிகள் போடுங்க. நன்றி தங்கச்சி ♥️♥️
சூப்பரா பதில்சொல்லிட்டீங்க👍
உகாண்டா நாட்டைப்பற்றியும் அம்மக்கள் பழகும் விதம் பற்றியும் பதிவிடுங்கள் சகோதரி
தொடருங்கள்அருமை!நல்லமுயற்ச்சி
திண்டுக்கல் மாவட்டம்-நத்தம்-சிறுகுடி
From chennai
I am not watching all ur videos, I am walking with you all over Uganda with ur friendly speech
Thank you a lot
Thanks sister your answer very good translation 😊
Hi sister u r maintaining our culture, good looking,bee blessed for ever 🎈❤🎉
Super details tharunga ooganda pathi pakathu ariya pool parkamudivuthu..tku sister.
அம்மா நீங்கள் உங்கள் சொந்த ஊர் சொன்னதிற்க்கு நன்றி உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு கி பன்னீர்செல்வம்
வெளிநாடு வாழ் தமிழர்களும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை
I am from Kanyakumari. Thanks Sister for your good information. I know very well Pattukkottai & Tanjavore. Both are Beautiful places in Tamilnadu like Kerala. Wish you all the my Sister 👍
நன்றிம்மா..! உங்கள் விளக்கம்.., யாதார்தம் எல்லாமே.. அருமை...!
Very excellent informations for job opportunity.
Thank you🎉🎉🎉🎉
very nice mam. Romba Soft ஆ பேசுறீங்க
வாழ்த்துகள் சகோதரி. வாழ்க வளமுடன்..வாழிய பல்லாண்டு..
Super madam our spikes and Expelance super madam Thanyou
Simply speech God bless you
வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா உங்கள் பேச்சு அருமை அதுபோல விவரமாய் மக்களுக்கு புரியும் படி சொல்லுறீங்க நீங்கள் தஞ்சை மாவட்டம் காரங்க உகண்ட என்றால் பஞ்சம் பட்டினி உள்ள நாடு நோய் உள்ள நாடு என்று மக்களுக்கு பயம் வாழ்த்துக்கள்
உகாண்டா இயற்கை சூழல் மிக மிக அருமை. தமிழ் உலகம் எங்கும் பரவி இருக்கிறது.உகாண்டாவுக்காக நான் தினமும் pray பண்ணுகிறேன்.God bless you and ur family.
இதுவரைக்கும் உங்க காணொளி மட்டும் தான் பார்த்தேன். இன்று தான் என் ஊரு அருகில் உள்ள தோழி என்று வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👏🏻👏🏻💐💐💐💐
வாழ்க தமிழ் . நானும் தஞ்சாவூர் தான். நான் BA English kunthavai nachiyar government arts and science college.
தங்கச்சி உங்களுக்கு நாம் எல்லோரும் அன்னான் தம்பிகள் ஒரு கூட்டுகும்பம் விவசாஜி மகள் ஆங்கிலத்தில் உயர்படிப்பு அருமை உகாண்டாவில் சர்வதேச பள்ளிகளில் ஆங்கில ஆசிரியை அகா வேலை செய்யவும் பார்த்து சந்தோசப்பட ஆங்கிலப்பாடம் உங்கள் சானலில் போடவும் நான்கூட எனது BBA online study , i learn all subjects from youtube tutorials.வாழ்க்கையில் செழுமை பெற்று வாழ வாழ்த்துக்கள் எமது வெள்ளைமனம் கொண்ட தங்கைக்கு
நீங்கள் நன்றாக பேசுகிறீர்கள்
அழகு
Dear daughter,god bless you .all the best.
உங்கள் முதல் வீடியோ இதை தான் பார்த்தேன். இப்போது தான் உங்களுடன் இணைந்து உள்ளேன். அருமையான பதிவு வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
அன்பு சகோதரி. Self introduction அருமை. ஒரேயடியாக தமிழை மட்டுமே பேசினால் ஏதோ தமிழ் ஆசிரியை பாடம் எடுப்பது போல் ஆகிவிடும். Englishஐஉம் கலந்து normal ஆக பேசினால் தான் இயல்பாக இருக்கும்.
Ok👍
மென்மேலும் வலர வாழ்த்துகள் வெண்மை
வாழ்த்துக்கள்! என் பக்கத்துவீட்டு சகோதரி மாதிரி ஒரு உணர்வு. மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
அருமை.கிறிஸ்தவர்கள் வாழ்கிறார்களா?.எத்தனை சதவீதம் இருக்கிறார்கள்?. ஆங்கிலமொழி எப்படி அவர்கள் கற்றுக்கொண்டார்கள்?.