🙏உகாண்டா திருப்பதி கோவிலில் திருப்பணி பணியில் நம்ம தமிழ் மக்கள்|TTD temple Uganda|Tamil Travel Vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 222

  • @arulkumars5917
    @arulkumars5917 Год назад +25

    நாடு விட்டு நாடு செல்லும் போது நம் இன மக்களை காணும் போது அது ஒரு தனி சந்தோஷம் தான்

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 Год назад +48

    அன்னிய மண்ணில் தமிழ் மக்களை சந்திப்பதும் அவர்களுடன் நம் மொழியில் உரையாடுவதும் அதை கேட்பதும் ஆனந்தமே..❤

  • @mathewboss4507
    @mathewboss4507 Год назад +28

    நம்வீட்டு பெண்பிள்ளை, நம்முடன்
    பேசுவது போன்ற உணர்வு. ❤❤❤

  • @UlavarVoice
    @UlavarVoice Год назад +18

    மிக அருமை. இந்த கட்டட கலைஞர்களின் எம்மினத்தின் சொத்துக்கள் . இவர்களின் நீண்ட ஆரோக்கியத்திற்கு நல்லூர் கந்தன் அருள்புரிவாராக. 🙏

  • @thumuku9986
    @thumuku9986 Год назад +2

    அருமை....

  • @vilvamspillai4161
    @vilvamspillai4161 Год назад +9

    காணொளி எடுத்த உங்களுக்கு நன்றி அத்தோடு இலங்கைக்கு வந்து கோவில் வேலைக்கு உதவிய ஆசாரிகள் எல்லோருக்கும் நன்றி.🙏🙏🙏

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Год назад +6

    திருப்பதி பொருமாள் கோவில் அழகாக , பெரிதாக இருக்கிறது . தெலுங்கு நண்பர்களுக்கு பாரட்டுக்கள் , நன்றி 🙏🏾

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 Год назад +8

    உகண்டாவில் தமிழர்கள் பயன்பாட்டாளர்களை பேட்டி காண்பது அருமை கலந்துரையாடல் கானொலி தெடர்கள் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @BM-cw7nh
    @BM-cw7nh Год назад +10

    தீபிகா & காளிதாஸ், அவ்வளவு சந்தோஷம் நம்ம ஊர் மக்களை கண்டு பேசுவதில், அதிலும் நம்ம கிராமம் மக்கள் என்றால் சொல்லவா வேண்டும்🙆😂👌👏👏👏🥰 பார்ப்பதற்கு அவ்வளவு சிறப்பாக இருக்கு. இந்த கோவில் கலசம் மற்றும் சிற்ப கலைஞர்கள் வேலை செய்த நல்லூர் கந்தசுவாமி கோவில் பக்கம் தான் நாம் வாழும் இடமும் அமைந்துள்ளது.👌🥰 சிறப்பான பதிவு மற்றும் இந்த கோவில் கோபுரம் கட்டுன கலைஞர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும். 🇱🇰🇩🇰 இருந்து ஹரன்.

  • @boserpdtooty7935
    @boserpdtooty7935 Год назад +1

    தமிழகத்தின் சிறப்பு வெளிநாட்டில் மகிழ்ச்சி

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Год назад +6

    உலகம் முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கட்டும் எம் தமிழ் மொழி

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 Год назад +2

    உங்கள் காணொளிகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன்!

  • @venkatachalapathibakthavac5468
    @venkatachalapathibakthavac5468 Год назад +20

    ஆப்பிரிக்கா மண்ணிலும் நமது இந்து திருக்கோவிலை பற்றியும் நமது தமிழக திருப்பணி பணியாளர்களை சந்தித்த நிகழ்விற்கு வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் அயலக இறைப்பணியில்

  • @gomathigomathi7313
    @gomathigomathi7313 Год назад +1

    சிறிப்பு அழகு

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db Год назад +2

    தஞ்சாவூர் மாவட்டம் அன்புடன் ஷாகுல்ஹமிது

  • @kuwaitkuw1110
    @kuwaitkuw1110 Год назад +4

    உலகம் முழுவதும் உள்ள எம் தமிழர்களுக்கு இனிய தொழிலாளர்கள் தின நல்வாழ்த்துக்கள்

  • @tamilkathirai79
    @tamilkathirai79 Год назад +4

    மிக்க மகிழ்ச்சி என் அண்ணன் கலியபெருமாள் உகாண்டாவில் திருப்பதி கோவில் திருப்பணி செய்திருக்கிறார்...🙏

  • @pattukottairajathi-in-alap94
    @pattukottairajathi-in-alap94 Год назад +2

    அம்மாடி நான் பட்டுக்கோட்டை ராஜலலெட்சுமி. நடிகை & பாடகி. தஞ்சாவூர் என்றவுடன் subscribe செய்தேன். அப்புறம் பட்டுக்கோட்டை அருகில் என்றவுடன் அவ்வளவு சந்தோசம். நானும் you tube chennal வைத்துளேன் அது அந்த அளவு நன்றாக வரவில்லை. தஞ்சாவூர்காரங்க நிறைய பேர். நல்லா வந்துட்டாங்க. நான் நடிகை என்ற போதும் பிரகாசமாக வர முடியவில்லை. பட்டுக்கோட்டைகாரவங்களே வரமுடியவில்லை என்று நினைத்தேன். நீங்க பிரகாசமாக வந்தது மகிழ்ச்சி. அம்மாவின் வாழ்த்துக்கள்.

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад

      உங்கள் பதிவுக்கு நன்றி 🙏

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 Год назад +1

    வாழ்க வளமுடன்..ஃ

  • @shanmugasundaramk7537
    @shanmugasundaramk7537 Год назад +3

    நீங்கள் எடுக்கிற பேட்டிகள் , பேச்சுக்கள் ரெம்ப இயல்பாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.

  • @vramarramar2513
    @vramarramar2513 Год назад +3

    அழகுஅழகானகாட்சிகளைஎல்லாம்எங்களுக்குகாட்டுகின்றீர்கள்ரொம்பசந்தோஷம்தொடரட்டும்உங்கள்பனிதம்பதியர்கள்
    இருவருக்கும்
    வாழ்த்துக்கள்
    ரொம்பபார்த்துகாட்சிகளைஅனுபவித்தொம்
    நன்றி
    அம்மாவாழ்த்துக்கள்

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +3

    இங்கு எனது ஊரில் சின்ன ஒரு கோவில் உள்ளது அதில் 12 நாட்கள் திருவிழா நடைபெற்றது ஆகையால் ஒழுங்காக யூட்யூப் பார்க்க முடியவில்லை, இப்ப தான் பார்க்க தொடங்கியுள்ளேன். இலங்கையில் நல்லூர் கந்தசுவாமி கோயில் இருக்கும் இடம் தான் எனது ஊர்

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад

      அப்படியா...
      நன்று 🙏

  • @samuelgovindaswamy4005
    @samuelgovindaswamy4005 Год назад +1

    Engaveettu pombala pesaradhapola erukku.nandrigal pala.Thanks .

  • @Neelakkadal
    @Neelakkadal Год назад +3

    நம்ம ஊர் மாதிரியே இருக்கு

  • @padmagirisvaransathyamoort6664
    @padmagirisvaransathyamoort6664 Год назад +3

    இது மாதிரி முக்கிய கோவில் களை காட்டுங்கள்

  • @ramaswamysavadaya1790
    @ramaswamysavadaya1790 Год назад +2

    திருப்பதி பெருமாள் கோவில் மிகவும் பரவசம். தமிழக சேவை உன்னதம்.

  • @subrann3191
    @subrann3191 Год назад +2

    ஹலோ தமிழ் இந்திய இளைஞர்களை காணொளி மூலம் காட்டியது பெருமைக்குரிய விஷயமாகும் பெருமைக்குரிய நல்வாழ்த்துக்கள்

  • @govindraj9303
    @govindraj9303 Год назад +2

    நானும் தஞ்சாவூர் மாவட்டம்

  • @padavittandhayalan3542
    @padavittandhayalan3542 Год назад +2

    Sivan Kovil build please.
    Sivan is first God.

  • @subbaiyashanmugam4730
    @subbaiyashanmugam4730 Год назад +2

    மிக மகிழ்ச்சி தருகிறது மன்னை ராஐகோபாலன் உகான்டா பெருமாளாக நம் மக்கள் மூலம் திருப்பணி செய்ய அருள்பாலிப்பது மிக்க மகிழ்ச்சி மன்னார்குடி நண்பர்

  • @gopalakrshnaraman5332
    @gopalakrshnaraman5332 Год назад +2

    தங்கச்சி ரொம்ப நன்றி நான் துபாயில் இருந்து என் பேரு கோபாலகிருஷ்ணன் எனக்கு சொந்த ஊரு பட்டுக்கோட்டை பக்கம் ஆலத்தூர் நீங்கள் பேராவூராணிய நன்றி என்னுடன் துபாயில் உகண்டா நண்பர்கள் அதிகம் பேரு வேலை செய்கிறார்கள் கோயில் கும்பாபிஷேகம் உக்காண்டாவில் நல்ல படியாக முடியாட்டும் நன்றி

  • @loosu_paiyale_143
    @loosu_paiyale_143 Год назад

    உகண்ட திருப்பதி பற்றி வரலாறு வெளியிட்டுள்ள சகோதரி மிக்க நன்றி

  • @senthilkumarkasinathan5613
    @senthilkumarkasinathan5613 Год назад +2

    வாழ்த்துக்கள்! சகோதரி! நானும் மன்னார்குடி தான்! நம்மவர்கள் வெளிநாட்டில் நம் கலாச்சாரத்தை பின்பற்றுவது மிக பெரிய விஷயம்! சிற்ப கலைஞர்கள்,கோவில் பணி செய்வோர்கள் எல்லோரும் நம் ஊர்க்காரர்கள் என்பதில் பெருமை அடைகிறேன்! சகோதரியின் கண்ணியமான பேச்சு! உடை நாகரிகம் மிகவும் அருமை! உங்கள் சொந்த ஓர் பேராவூரணி பெருமை! எனது மாவட்டம் தான் என்பதில் பெருமை கொள்கிறேன்! நான் தற்போது துபாயில் இருக்கிறேன்!

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf Год назад +2

    Supernice

  • @ranjith7330
    @ranjith7330 Год назад +6

    Wow, Tirupati temple in Uganda… thank you for sharing

  • @venkatacalamvenkatacalam9292
    @venkatacalamvenkatacalam9292 Год назад +1

    enga uru poonthottam i am working sarashwathi Amman Temple super super medum

  • @loosu_paiyale_143
    @loosu_paiyale_143 Год назад

    தமிழக பரசத்தியே உன் செவை என்றும் என்றும் வலரட்டும்

  • @venkadesaperumal
    @venkadesaperumal Год назад +1

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் உசிலம்பட்டி

  • @rehubathia320
    @rehubathia320 Год назад +1

    திரூப்பணி முடியும் வரை அடிக்கடி அந்த நம் தமிழக கலைஞர்களை பார்த்து நீங்க பேசிக்கொண்டு வந்தால் அவர்களுக்கு மிகவும் சந்தோசமாகவும்ாதைரியமாகவும் இருக்கும். நம்ம ஊர் மகள் நம்முடன் இருக்கிறாள் என்ற உணர்வு இருக்கும். எனவே அடிக்கடி நேரம் கிடைக்கும்போது அந்தாசகோதரர்களை கண்டு வாருங்கள். உண்மையிலே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு சகோதரி வாழ்க வளமுடன்.

  • @lifeishard8208
    @lifeishard8208 Год назад +1

    Very nice your vedios. You greater than tamil tv presenter. I have nice memories in Zambia, Lusaka.
    ENGLAND

  • @poothasamyp9385
    @poothasamyp9385 Год назад +1

    உகண்டாவில் திருப்பதி கோவில் காண்பித்தது மிகவும் உற்சாகமாக இருக்கிறது.அதிலும் நம் தமிழ் மக்கள் அங்கு வந்து கோவில் வேலைகள்/ குடமுழுக்கு வேலைகள் ஆகியவற்றை பார்ப்பது மிகவும் பெருமையாக
    இருக்கிறது.யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று திருமூலர் சொன்னதை நடைமுறையில் பொருத்தி பார்க்கும் சந்தர்ப்பம் இப்போது கிடைத்ததை அறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது.மேடம் உங்கள் சேவை தமிழ் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க எனது வாழ்த்துக்கள்.

    • @arularthur8232
      @arularthur8232 Год назад

      Bro,யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று சொன்னவர் திருமூலர் அல்ல,கனியன் பூங்குன்றனார்,...

  • @selvam1795
    @selvam1795 Год назад +4

    அருமை அருமை உகண்டாவில் திருப்பதி கோவிலில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சந்தித்து உரையாடினிர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்த்துக்கள்

  • @aksami8288
    @aksami8288 Год назад +2

    சகோதரி ! அப்பப்பா மனதுக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுங்களா ? உகாண்டா திருப்பதி வெங்கடாசலபதி கோவில் பற்றிய அரிய தகவல்கள், அதில் பணிபுரியும் தமிழ்நாட்டு சகோதரர் களுடன் ஒரு பேட்டி . தங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லைம்மா. உகாண்டா பற்றிய உங்கள் பதிவு ஒரு வரலாற்று சிறப்புமிக்கது. காலம் காலமாக நிலைத்து நிற்கும் உங்கள் பதிவு. உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றி. அன்புடன் உங்கள் சகோதரன் கிருஷ்ணசாமி கரூர் தமிழ் நாடு. இந்தியா. உங்கள் பணி சிறக்க மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்.

  • @arulkumars5917
    @arulkumars5917 Год назад +2

    அனைவருக்கும் உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்கள்

  • @sivaramansivaraman7067
    @sivaramansivaraman7067 Год назад +2

    நல்லது ஒரு செய்தி நன்றி

  • @narenthiran1975
    @narenthiran1975 Год назад +3

    தமிழ் நாட்டில் இருப்பது போல் இருக்கிறது கானொலி

  • @adbaskaran1841
    @adbaskaran1841 Год назад

    நம்சனாதானசொந்த பந்தங்களேவாழ்கவளர்க

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 Год назад +3

    மிக்க மகிழ்ச்சி 🙏 வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த் 🙏

  • @AshokKumar-db2sf
    @AshokKumar-db2sf Год назад +3

    தேசை கடை பட்டுக்கோட்டை யில் இல்லை அந்த கடைகள் நம்ம ஆரம்பிக்கலம்

  • @jayaarumugam1576
    @jayaarumugam1576 Год назад +2

    சந்தோசமாக.இருக்கிறதுசகோதரி😂😂💕

  • @natesanmanokaran7893
    @natesanmanokaran7893 Год назад

    நன்றி அக்கா 🙏
    தாங்களது தமிழருக்கான மெனக்கெடலுக்கு கோடான கோடி நன்றிகள் பல 🙏

  • @v.5029
    @v.5029 Год назад +2

    மா உன்னுடைய காணொளி காட்சியை காண்பதற்கு காரணம் ரத்தின சுருக்கமான காணொளி,
    தெளிவான விளக்கவுரை.
    உங்கள் காணொளி 10 முதல் 20 நிமிடங்கள் வரை அதனால் தான்.
    மற்றவர்கள் காணொளியும் பார்கலாம் அல்லவா.
    வணக்கம் நன்றி மா.

  • @Jayasekarkrishnasamy
    @Jayasekarkrishnasamy Год назад +2

    அருமையான பதிவு சகோதரி

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 Год назад +1

    ௨காண்டா தமிழ் மக்கள் கோவில் பணி புரிந்தவர்கள் ௭ல்லாரையும் ௮௫மயா காண்பித்தது ரொம்ப நன்றி❤❤❤

  • @deepakannan5173
    @deepakannan5173 Год назад +1

    Akka super nalla pesuringa two days athan pakuren video s lam nalla erukku

  • @sentamilselvans1011
    @sentamilselvans1011 Год назад +2

    தமிழ் தெலுங்கு. கோயில் கட்டுவதே வேலை ராஜராஜசோழன் ராஜேந்திர சோழன் என்ன செய்தார்கள் எப்படியோ நம்ம மக்களை பார்த்தோமா மகிழ்ச்சி நன்றி

  • @usharavi8705
    @usharavi8705 Год назад +2

    திருவாரூர் என கேட்டதும் மிக்க மகிழ்ச்சி

  • @villagefromworld957
    @villagefromworld957 Год назад +1

    Nalloor murugam...sarawanabava...

  • @eswaranathan7404
    @eswaranathan7404 Год назад +1

    🙏🙏 wow.. Super.. Super this temple.. frm Malaysian..

  • @jsjames5332
    @jsjames5332 Год назад +3

    Nice location madam. All your efforts are worth seeing. Thanks

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 Год назад +1

    அருமையான பதிவு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @MuppudathyOk-px2jz
    @MuppudathyOk-px2jz Год назад +1

    Amma..nee..entrum..valga.

  • @ribasvinasithamby1472
    @ribasvinasithamby1472 Год назад +1

    Super sister walthukkal. Walge walamudan. 🙏🙏🙏

  • @AnanthBE888
    @AnanthBE888 Год назад +1

    Peravurani ❤

  • @baskaranviji1246
    @baskaranviji1246 Год назад +3

    How beautifully our TAMILNADU peoples doing Temple works in UGANDA Really we are happy to see this through Venmai Kitchen Thanks madam 😀

  • @giyappangiyappan4517
    @giyappangiyappan4517 Год назад +1

    சூப்பர் சகோதரி வாழ்க வளமுடன் நளமுடன்🙏❤🇮🇳🎉

  • @SUBRAMANIANRAJAGOPAL-j2z
    @SUBRAMANIANRAJAGOPAL-j2z Год назад +1

    அத்தனை தொலைவில் சொந்த ஊர் காரர்களை சந்திப்பதே ஒரு அலாதியான மகிழ்ச்சியான விஷயம்தான்.

  • @rajboy9818
    @rajboy9818 Год назад +2

    I am from Malaysia and I am surprised that a Tirupathi temple is being built in Kampala, Uganda

  • @venkatramanv.s6741
    @venkatramanv.s6741 Год назад +1

    திருப்பதி என்ற சொல் தமிழ்ச்சொல்லாகும் , திருப்பதி கோவிலை அமைத்ததே தமிழ் மக்கள்தான் என்பதற்கு சான்று அக்கோவிலின் சுவர்களில் தமிழ் லிபிஎழுத்து வடிவத்தில் பொறிக்கப்பட்டுள்ளது ..

  • @kuppusamyd8628
    @kuppusamyd8628 9 месяцев назад +1

    சூப்பர் கணாண்ஓலி

  • @mohamedabubakkar3801
    @mohamedabubakkar3801 Год назад +1

    அருமை மேடம் வாழ்த்துக்கள்

  • @tponmudikalai7549
    @tponmudikalai7549 Год назад +1

    எங்கள் வீட்டு சகோதரி தீபிகா

  • @palanik7865
    @palanik7865 Год назад +1

    Nice thank you madam

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

  • @venisfact4449
    @venisfact4449 Год назад

    Mika mika sirappana information about thirupati temple video sharing arumai sirappu

  • @muthu5574
    @muthu5574 Год назад +1

    Thanks sister

  • @MurthyKabali
    @MurthyKabali 4 месяца назад +1

    Supper mam,,,,!

  • @allsongsmusicmovie7272
    @allsongsmusicmovie7272 Год назад

    More information Uganda by our Tamiz daughter's efforts so great full tq

  • @kannappandharmalingam713
    @kannappandharmalingam713 Год назад +2

    Nice video, surprised to meet many Indians working on the Hindu temple project. Excellent coverage and subject in this video. Thank you.

  • @Rajaraja-bo8qv
    @Rajaraja-bo8qv Год назад

    சகோதரிக்கு வணக்கம்.

  • @deepaoli6908
    @deepaoli6908 8 месяцев назад

    Thank you sister unga videos partha romba arumaiyaga irukuthu time will go very nicely and once again thank you very much

  • @asathprabhakaran9555
    @asathprabhakaran9555 Год назад +2

    SUPER

  • @pappavelayutham3502
    @pappavelayutham3502 Год назад +1

    அருமையான பதிவு

  • @ambikanaidu4744
    @ambikanaidu4744 Год назад

    Great😊

  • @thanikachalamrajaram6636
    @thanikachalamrajaram6636 Год назад +2

    Super sister, your video is good and informing us the projects undertaken by Indians.

  • @ellemaran7707
    @ellemaran7707 Год назад +1

    Thanks again for the nice video and interview.

  • @vijirajan7429
    @vijirajan7429 Год назад +2

    I am from kodavasal,and also my father name is kaliaperumal,when they pronounce kudavasal, I feel very happy

    • @thyagarajant.r.3256
      @thyagarajant.r.3256 Год назад

      The names kaliaperumal,uttirapati,ambalavananare popular in Thanjavur district ,Iam from MAyavaram

  • @logusamyl7549
    @logusamyl7549 Год назад +1

    அருமை

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад

    வாவ் திருவாரூர் நாகப்பட்டினம் ஆலங்குடி

  • @rasiahratneswaran7809
    @rasiahratneswaran7809 Год назад +1

    வாழ்த்துக்கள் மேடம்

  • @umachandran1075
    @umachandran1075 Год назад

    Super. Very interesting and informative sister. God bless u & ur family.

  • @hemarajuhemaraju784
    @hemarajuhemaraju784 Год назад +1

    👌 SUPER

  • @durgaumar7781
    @durgaumar7781 Год назад

    ஓம் நமோ நாராயணா

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Год назад +1

    Excellent ,spiritual Tamil culture, we are Tamilians not as Dravidians

  • @muthuvel2062
    @muthuvel2062 Год назад

    🙏🙏🙏sis👌👌👌superveryhappynews😍😍😍allthebest.😄😄😄🌹🌹🌹💐💐💐🙏

  • @venkataramankn4038
    @venkataramankn4038 Год назад +2

    Sister we will be thankful to you if you can enlighten us about the educational system say schools colleges universities the interest of higher studies among students your narration of the things in the videos is super particularly the marriage i uganda thank you madam the price of tomatoe in madrad rps 200 per kg an agriculturist has earned 2 lakhs overnight by selling tomatoe

  • @ganapathiraja2663
    @ganapathiraja2663 Год назад

    உங்க வீடியோ அனைத்தும் அருமை

  • @gangadaranthevarajan9068
    @gangadaranthevarajan9068 Год назад +1

    Tks for your information
    Colombo

  • @kanagaraj.no.tensanraj495
    @kanagaraj.no.tensanraj495 Год назад

    Arumai 👍👍👍

  • @surendiran.msurendiran.m9383
    @surendiran.msurendiran.m9383 Год назад +1

    Ugaandavil enna velai seyiringa madam