🚗உகாண்டாவின் கம்பாலா சிட்டியை பார்ப்போமா|Tamil family Travel Vlog|AfricaUganda Tourism|Road vlog🚕

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • Hi Friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will see the Kampala city road vlog in tamil. I visited the capital city Uganda. Kampala is the capital and largest city of Uganda. The city proper has a population of 1,680,000 and is divided into the five political divisions of Kampala Central Division, Kawempe Division, Makindye Division, Nakawa Division, and Rubaga Division.
    Kampala's metropolitan area consists of the city proper and the neighboring Wakiso District, Mukono District, Mpigi District, Buikwe District and Luweero District.The City of Kampala covers a total area of 189 km2 (73 square miles), comprising 176 km2 (68 square miles) of land and 13 km2 (5.0 square miles) of water.
    Kampala is a hilly place with its valleys filled with sluggish rivers/ swamps. The highest point in the city proper is the summit of Kololo hill at 1,311 metres (4,301 ft), located in the center of the city and the lowest point at the shores of Lake Victoria south of the city center at altitude of 1,135 metres (3,724 ft).
    Kampala was originally built on seven hills, but it has expanded to cover more than the original seven hills.
    #travelvlog
    #kampala
    #roadvlogs
    If you like this video pls watch this video and share this video to your friends and families and subscribe my channel venmai kitchen.
    For Nile bridge video pls click this link
    • ♥️வாங்க உகாண்டாவில் உள...
    For Shivan Temple pls click this link
    • 🙏MahaShivRatri 2023|மக...
    For thirupathi temple click this link
    • UgandaThirupathi Templ...
    For Uganda Entebbe zoo
    • உகாண்டா விலங்குகள் சரண...
    For crocodile farm Uganda
    • Crocodile Farm in Ugan...
    For Entebbe Zoo
    • உகாண்டா விலங்குகள் சரண...
    For equator
    • பூமியின் நடுகோட்டிற்கு...
    For Village of Uganda video click this link
    • 🌾🐏🥰உகாண்டாவில் நெல் வய...
    For more video pls click this link
    • 🥰இவ்ளோ பெரிய அருவியில்...
    for uganda street vlog click this link
    • 😍எங்க ஏரியாவை சுற்றி ப...
    For uganda local market
    • 👜♥️உகாண்டா லோக்கல் மார...
    for uganda school system
    click this link
    • 🥰உகாண்டா கிராமத்து பள்...
    For tamil pesum african
    • 🥰🇮🇳தமிழ் பேசும் 🇺🇬ஆப்ப...
    for ugandan wedding
    • 👩‍❤️‍👨ஆப்பிரிக்கால குழ...
    For more videos click this link
    • தோசை கடைக்கு போவோமா | ...
    For pongal celebration video in Uganda
    click this link
    • 🔥அனல் பறக்க நடந்த கபடி...
    Follow
    instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen

Комментарии • 96

  • @BM-cw7nh
    @BM-cw7nh Год назад +6

    Super நமக்கும் பார்க்கும் போது கண்ணுக்கு அவ்வளவு குளிர்ச்சியாக உள்ளது. இப்படியே இன்னும் ஒரு 10 வருடங்கள் கழித்து பார்த்தால் இப்படியே இந்த செழிப்பான மரங்கள் பச்சை தன்மை இருக்குமா? என்பது கேள்விக்குறி தான். காரணம் சனத்தொகை கூட, வாகனங்கள் கூட, அப்புறம் தெருக்கள் அகல படுத்த, இப்படியே இயற்க்கை அழிவை நோக்கி போக வாய்ப்புள்ளது 🤔. அப்போது உங்கள் இந்த பதிவு ஒரு வரப்பிரசாதம். தீபா எனக்கொரு கேள்வி, அங்கு Airtel டெலிகாம் கம்பனி இயங்குகிறதா? ஆச்சரியம்? நீங்கள் போன பாதையில் உள்ள ஒரு மாடி கட்டிடத்தில் விளம்பரம் பார்த்தேன் 🤔. இப்படியே எப்போதும் இந்த நாடு அதிக மாற்றங்களை நாடாது இருக்குமானால் சாள சிறப்பு, எப்போதுமே இயற்கை உங்கள் பக்கம் உதவும், இல்லையேல் ஒரு நேரம் ஆசியா நாடுகள் மாதிரி வெப்பத்தின் கொடுமைக்கு ஆளாக வேண்டி வரும். தீபா & காளிதாஸ், உங்கள் குடியிருப்பு பகுதிகளில் சிறு தோட்டங்கள் ஏதும் செய்ய முடியாதா? அப்புறம் இங்கு நாம் வாழும் நாடுகளில் கூட வாகனங்கள் இயந்திர ஓசைகள் மட்டும் தான் எப்போதும் கேட்கும், horn சத்தங்கள் போடமுடியாது, அவசரம்/பிழைகள் நடக்கும் பட்ஷத்தில் ஒரு சத்தம் மட்டும் போடலாம், தொடராக கூட அடிக்க முடியாது, அதிலும் பாடசாலைகள், நீதிமன்றம், கோவில்கள், பொலிஸ் நிலையம், அரசு மையங்கள் இப்படி எது முன் கடக்கும் போது அறவே horn சத்தங்கள் போடமுடியாது, தவறின் தண்டனை. இங்கெல்லாம் வாகனங்கள் இறந்தாலும் எப்போதுமே hornகள் புதிதாகவே இருக்கும். நம்ம நாடுகளின் எல்லாம் break லும் horn களிலும் தானே வாகணங்களே ஓட்டுவார்கள். இங்கு break கூட அதிகம் பாவிப்பதில்லை என்று கூட சொல்லலாம். மற்றும் ஒரு மிகவும் சிறப்பான ஒரு பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி. என்றும் அன்புடன் ஹரன் டென்மார்க்கில்🇩🇰🇱🇰 இருந்து.

    • @kalidoss5744
      @kalidoss5744 Год назад

      உங்களுடைய நீண்ட பதிவுக்கு மிக்க நன்றி..ஆமாம் நாங்கள் குடியிருக்கும் இடத்தில் சிறு தோட்டம் வச்சி இருக்கேன்.. தீபி கிட்ட இன்னும் அனுமதி கிடைக்கவில்லை வீடியோ எடுக்க 😂.. பழைய வீடியோ இருக்கு link பாருங்க

    • @kalidoss5744
      @kalidoss5744 Год назад

      ruclips.net/video/QCa4KNBGjVI/видео.html

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад +1

      மிக்க நன்றி அண்ணன் 🙏🙏
      இங்கு எல்லா வீட்டிலும் தோட்டம் வைத்திருப்பார்கள் எங்கள் வீட்டிலும் வைத்திருக்கிறோம் கூடிய விரைவில் போடுகிறேன் 😊

    • @BM-cw7nh
      @BM-cw7nh Год назад +1

      @@kalidoss5744 ஹாய், காளி bro, செம சந்தோஷம், உங்களிடம் இருந்து இப்படி பதில் பொடுவீங்க என்று. செம cute 🥰. அப்புறம், தீபா அனுமதி தரவில்லையா?🤔🤔🤔🤣🤣🤣😂😂😂 இங்குமா? Super இப்படியே எப்போதும் cute 🥰 குழந்தைகளுடன் சந்தோஷமாக இருங்கள். உங்கள் அன்பு பதிலுக்கு மிக்க நன்றிகள் மகிழ்ச்சி 🔥🔥🔥🙏👌👍🏻👏.

    • @BM-cw7nh
      @BM-cw7nh Год назад +1

      @@venmaikitchen மிக்க மகிழ்ச்சி நன்றி.👍🏻👌👏

  • @KalaiSelvi-he5rx
    @KalaiSelvi-he5rx Год назад +2

    சூப்பர் சிட்டி நம்ம திருச்சி பார்த்தது போல் இருந்தது அருமை

  • @KumarKumar-qe4zf
    @KumarKumar-qe4zf Год назад +2

    இது ஒரு நகரம் போல தெரயலை நம்ம ஊரு ஊட்டி போல இருக்கு

  • @vramarramar2513
    @vramarramar2513 Год назад +4

    கம்பாலாவைசுறுக்கமாகதெழிவாக
    அழகாகவும்குடும்பத்துடன்பார்துரசித்தோம்
    வாழ்த்துக்கள்
    அம்மாவாழ்த்துக்கள்

  • @narenthiran1975
    @narenthiran1975 Год назад +3

    அருமையாக இருந்தது வீடியோ நாங்களும் உகாண்டாவில் இருப்பது போன்ற உணர்வு

  • @Venk55
    @Venk55 Год назад +2

    எங்குபார்த்தாலும் பச்சைபசேல்என்று உள்ளது கண்கொள்ளாகாட்சி அருமை🎉

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf Год назад +1

    Verypeautifulgreenkampalacity❤thankyousister❤❤❤🎉

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +3

    உகாண்டாவின் தலைநகர் கம்பாலா பற்றிய பல அரிய பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 💖💖💞🙏🙏🙏

  • @rajavenkates6374
    @rajavenkates6374 Год назад +5

    இது என் முதல் பதிவு. வீடியோ அருமை. வாழ்த்துக்கள் சகோதரி. 🎉🎉🎉.

  • @ramakrishnanpitchai1306
    @ramakrishnanpitchai1306 Год назад +4

    கம்பாலா நகரின் தோற்றம் அருமையாகவும் பசுமையுடனும் சிறப்பாக அமைந்துள்ளது.உங்களின் விளக்கமும் காணொளியும் அருமை.
    நல்வாழ்த்துக்கள்.🎉

  • @hameedhameed2710
    @hameedhameed2710 Год назад +3

    Woow beautiful green Kampala city. மிக்க நன்றி சகோதரி :

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 Год назад +2

    நிறைய தடவைகள் பிரயாணம் செய்த இடங்கள்.நிறைய மாறிவிட்டன...உங்கள் மூலம் மீண்டும் காண கிடைத்தில் மகிழ்ச்சி.

  • @lakshmananconjeevaram1299
    @lakshmananconjeevaram1299 Год назад +2

    Beautiful comments and beautiful coverage.
    thankyou.

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf Год назад +1

    Verypeautifulgreenkampalacity❤

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian 6 месяцев назад

    Very nice Vedio which gives a glimpse of Kampala city

  • @hyddavid
    @hyddavid Год назад +2

    This clipping also very nice. We are watching and learning many things about Uganda from your clippings. Thanks once again.

  • @malaisamymalaisamy2612
    @malaisamymalaisamy2612 Год назад +2

    UNGAL VIDEOS SUPER AKKA

  • @Subramanisubramani-yr5bp
    @Subramanisubramani-yr5bp 7 месяцев назад +1

    Very very nature pleace

  • @sundaramv5130
    @sundaramv5130 Год назад +2

    ஓசியில் சுற்றிப் பார்த்தாச்சு 😊

  • @vijayalakshmiswamynathan5934
    @vijayalakshmiswamynathan5934 5 месяцев назад

    அருமையான பதிவு

  • @selvam1795
    @selvam1795 Год назад +2

    வணக்கம் சகோதரி இது போன்ற நல்ல வீடியோக்களை தான் நாங்கள் எதிர்ப்பர்த்தொம் சிறப்பான இடங்கள் சுற்றுலாத்தலங்கள் கோயில்கள் பார்க்குகள் அந்த நாட்டு மக்கள் என்ன சினிமா பார்க்கிறார்கள் இது போன்ற விஷயங்களை பதிவு செய்து அனுப்புங்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள்

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад

      நன்றி 🙏
      கண்டிப்பாக போடுகிறேன் 👍

    • @sahayaohri3391
      @sahayaohri3391 Год назад

      Good suggestion

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 Год назад +4

    மிக்க நன்றி சகோதரி கம்பாலா நகரத்தை காட்டினீர்கள் பல புதிய கட்டிடங்கள் வந்துள்ளன. பழைய கம்பாலாவில் புகாண்டா றோட் பாடசாலையில் தான் அதிக ஆசியநாட்டு பிள்ளைகள் படிப்பார்கள்... சிக்குபு பகுதியில் ஈக்குவேட்டேரியா ஹோட்டல் முதலாளியிடம் தான் கடைசியாக வேலை செய்தேன்... என்டபே றிசோட் பீஜ் ஹோட்டல் கட்டினோம்...

  • @KKJ0214
    @KKJ0214 Год назад

    Good video to know about Uganada. Kampala city looks like Indian city. African brothers are our forefathers.

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan Год назад +2

    We loves your views. We was in uganda for 2 year we pass the time smoothly. We enjoyed it.

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 Год назад +1

    Very Very super Deepa thanks for you madam

  • @malarvizhinatarajan4885
    @malarvizhinatarajan4885 Год назад +1

    You are looking so cute. Your tamil is super.your videos are more informative super Thank you

  • @abbasliaquatalikhan
    @abbasliaquatalikhan Год назад +1

    Beautiful scenery.we loves this Uganda the people are so friendly . Thanks for sharing to us sister.

  • @முல்லைதென்றல்

    உகாண்டாவின் சர்வதிகாரி இடியமீன் இடங்கள் பற்றிய வீடியோ போடுங்க.

  • @GopiGopi-nr3wk
    @GopiGopi-nr3wk Год назад +2

    Super Super

  • @soundarrajan1155
    @soundarrajan1155 Год назад

    Superb!!!

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 Год назад +3

    Marvellous Kampala city... Wonderful scenary and skyscraper building constructed amazing ...Neat and clean city..One of the greatest living City in the world, would become soon.. population density very less, so it is looking like fine .. Great vlog info... very useful for everyone...Keep post this kind of vlog.. 🎉👍

  • @sanbazhagi9799
    @sanbazhagi9799 Год назад

    Very nice

  • @josephinegct7802
    @josephinegct7802 Год назад +1

    Super❤❤❤❤

  • @nawasmdnawas5706
    @nawasmdnawas5706 Год назад +1

    Thanks ❤❤sister

  • @Princeprince-km9ge
    @Princeprince-km9ge Год назад +1

    Super

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +8

    உகாண்டா வில் மழை அதிகம் என்று நீங்கள் சொல்வீர்கள் அதன் காரணம் மரங்கள் இருப்பதால் தான், அது தான் சிற்றியில் கூட இப்படி நிறைய மரங்கள் இருப்பதால் மழை அதிகமாக பெய்கிறது, மரங்களை நடுங்கள் என்று அப்துல் கலாம் ஐயா அவர்கள் சொன்னதன் காரணமே இது தானே?. இப்ப காணொளி எடுத்த இடங்களை busy ஆன நேரத்திலும் எடுத்து போடுங்க தங்கச்சி அப்போது தான் ஆஃப்ரிக்கா வை பார்க்கும் பீலிங்ஸ் இருக்கும் ❤❤

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад +3

      ஆமாம் மரம் இருப்பதால் தான் மழை பெய்கிறது......
      Busy நேரத்திலும் வீடியோ போடுகிறேன் அக்கா 🙏

    • @vallipurampathmanathan5647
      @vallipurampathmanathan5647 Год назад

      ஹாய், நல்ல ஊர், எல்லாவளமும்
      நன்றாக இருக்கு. சந்தோசம்.
      மிக்க நன்றி.

    • @avanorvlog3103
      @avanorvlog3103 Год назад

      @@venmaikitchen ❤️❤️❤️

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 Год назад

    👍👍👍👌👌👌

  • @RandysTime
    @RandysTime Год назад +3

    Beautiful city.superb

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Год назад +1

    புராதன இடங்கள் சுற்றி பார்க்க இருக்கிறதா? மகாபலிபுரம் போல. அப்படி இருந்தால் சுற்றுலாவுக்கு விரும்புவேன்.
    மத பிரச்சினை இல்லை, சூடான போல கலவரம் உகாண்டாவில் இல்லை.
    உங்கள் வெண்மை கிச்சன் பார்த்து தெரிந்து கொண்டேன்.
    அதற்கு நன்றி.

  • @muthulakshmitjiwas9606
    @muthulakshmitjiwas9606 Год назад +1

    Hi🙏🙏🙏💐💐💐🙏👍👍👍👍👍👍

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 Год назад +1

    வணக்கம்சகோதரிநலமாஉகாண்டாதங்கச்சி

  • @selvarajramachanthiran2909
    @selvarajramachanthiran2909 4 месяца назад +1

    சகோதரி அங்கு உகண்டா வில் தலை நகர் கம்பலா. இங்கு மக்கள் பயன் பாட்டிற்கு தமிழ்நாடு மாதிரி பஸ், ரெயில்வே சர்விஸ் உண்டா எந்த வீடியோ விலும் சர்வீஸ் காண்பிக்கவில்லை. தகவலை தெரி விக்கவும்

    • @venmaikitchen
      @venmaikitchen  4 месяца назад

      ரெண்டுமே குறைவு தான்
      டாக்ஸி தான் அதிகம்

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 Год назад +1

    அதுவும் மழை பெய்தால் போதும் வாகன நெரிசல்...

  • @rubankumar5813
    @rubankumar5813 Год назад

    Sister where is Edi Ameen palace

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +1

    ❤❤❤

  • @ElavarasanElava-re6xe
    @ElavarasanElava-re6xe Год назад

    Hi sweety anni❤❤

  • @bartel-shop
    @bartel-shop Год назад +1

    Thanks for your video 😊ᓚᘏᗢ

  • @subrann3191
    @subrann3191 Год назад +1

    கம்பாலாஉஹோண்டா நாட்டின்தலைநகரை காட்டினீர்கள்

  • @rajana3686
    @rajana3686 Год назад

    Anga Bus erukka

  • @hariniponnusamy8365
    @hariniponnusamy8365 Год назад +1

    Hi

  • @jahneychriast2141
    @jahneychriast2141 Год назад +1

    You have gotten better at presenting. Great improvement 👍🏾

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 Год назад +1

    கம்பாலா நகரம் சுற்றி பார்ப்பது போல இருக்கிறது. சாலைகள் சுத்தமாக தெரிகிறது ஆனால் மண் தரைகள் தெரிவதால் தூசு மாசுபாடு இருக்கும்.
    சிங்கப்பூர், இலங்கை, அமெரிக்கா போல இல்லை. நான் சுற்றி பார்த்துள்ளேன்.

  • @MohamedArshaq-k2x
    @MohamedArshaq-k2x Год назад

    You go to Uganda

  • @gokulkrishnan1349
    @gokulkrishnan1349 Год назад

    ✨💗✨💗✨💗✨
    👍👍👍👍👍👍👍

  • @Deebdremers
    @Deebdremers Год назад

    நீயே எல்லா சிட்டியையும் பாரும்மா

  • @RajaRaja1234vpr
    @RajaRaja1234vpr 6 месяцев назад

    கடல் வீடியோ எங்கே

    • @venmaikitchen
      @venmaikitchen  6 месяцев назад

      💥ஆப்பிரிக்காவில் Aero Beachல் ஏறோபிளேன் இருக்குமா?|Africa Travel vlog|Lake Victoria Beach|Uganda
      ruclips.net/video/7CPQ9PJ8j7g/видео.html

  • @ravishankar4591
    @ravishankar4591 4 месяца назад

    Which is your native in tamil nadu?

  • @subrann3191
    @subrann3191 Год назад

    உகண்டா கம்பாலாபவில்நேர்காணல் செய்யாமல் விட்டுவிட்டீர்கள் அடுத்து வரும் ஆனால் செய்யுங்கள் நேர்காணல்

  • @sivasai754
    @sivasai754 Год назад

    Neega உகாண்டா போய் எவ்ளோ நாள் achu akka pls solunga nan ipothan unga video pakren

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад

      ruclips.net/video/v7W7cuegeoo/видео.html

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад

      இந்த பதிவில் சொல்லி இருக்கிறேன்..
      11 years...

    • @sivasai754
      @sivasai754 Год назад

      Ethu pathuten akka neega இந்தியா la இருந்து Africa போய் evlo நாள் achunu ketan akka pls reply panuga

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад

      2 years once ooruku varuven
      11 years achu

    • @sivasai754
      @sivasai754 Год назад

      Ohh ok akka rompa super ah iruku video ellam

  • @radhakannanr2596
    @radhakannanr2596 Год назад

    What is your husband doing how is the cost of living any African countries are not safe now Sudan Uganda I don't think it's safe remember idi Ammin days my relatives were chased out of Uganda

  • @aanoorwithsasi8072
    @aanoorwithsasi8072 Год назад +1

    Good

  • @viceieva
    @viceieva Год назад +2

    Awesome video 💚

  • @rubankumar5813
    @rubankumar5813 Год назад +1

    Super

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf Год назад +1

    Super

  • @bhaskaranramanraman7531
    @bhaskaranramanraman7531 Год назад +1

    Super