💥ஆப்பிரிக்காவில் ஒரு கேன் தண்ணீருக்காக என்னை மலை ஏற விட்டுட்டாங்க|Spring water|Africa vlogs |Travel

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2023
  • Hi friends
    Welcome to Venmai Kitchen
    In this video we will see how to take water in African village. We will what are the struggles the Africans facing in their every day life. This is very intersting video.
    After watching this video kindly watch this video and share this video to your friends anf families and Subscribe my channel venmai kitchen.
    #africavlogs
    #africatravel
    #waterproblem
    #waterstruggle
    #springwater
    #tamilvlog
    #vlogging
    #struggle
    #uganda
    #travel
    #africa
    #venmaikitchen
    #indian
    #indianwomenvlogs
    #womenvlogger
    #mountain
    #hills
    #hillstation
    Follow
    Instagram: / venmai_kitchen
    facebook: / venmaikitchen
    mail id: vkugandavlogs@gmail.com
    Thanks
    Deepika Kalidoss
  • РазвлеченияРазвлечения

Комментарии • 79

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 9 месяцев назад +7

    20 லீட்டர் ஜெரிகான்ல நான் தலைக்கு குளித்திருக்கிறேன். கிராமப்புற மக்கள் படும் கஷ்டம் செல்லிமாளாது... 😢😢😢

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian 7 дней назад +1

    You have taken so much effort to showcase the Nature and life in Uganda. People are very good natured and places are very beautiful

  • @gokilakumaravel2852
    @gokilakumaravel2852 9 месяцев назад +3

    உங்கள் வீடியோ எனக்கு வீட்டால் தனியாக இருக்கிறேன் என்பதை மறந்து இருக்கிறேன்🫶

  • @Ravanan646
    @Ravanan646 9 месяцев назад +4

    இவர்கள் கொடுத்து வைத்தவர்கள். என்ன செழிப்பான பூமி.

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 9 месяцев назад +1

    இந்த சொற்களை மீண்டும் ஞாபகப் படுத்துவதற்கு மிக்க நன்றி......

  • @user-gn1ft5km1q
    @user-gn1ft5km1q 9 месяцев назад +3

    WOW SUPERB SISTER VENMANI KITCHEN THANKS YOUR VIDEO KEEPITUP NANIDI VANAKKAM VALTHUKKAL WELLDON WELCOME VAZHA VAZLAMUDAN OAKY SISTER THANKS KEEPITUP ❤🙏🙏🙏🙏🙏🙏

  • @vtvscreations5735
    @vtvscreations5735 9 месяцев назад +2

    எங்க மூணாறில் சகோதரி
    அங்கேயும் மலையில் இருந்து தான்
    தண்ணீர் வந்து கொண்டிருக்கும்.
    அங்கிருந்து எல்லா வீட்டுக்கும் பைப் வசதி செய்து கொடுத்திருக்காங்க.
    எந்த நேரம் பார்த்தாலும் தண்ணீர் வந்துகிட்டே இருக்கும். சுத்தமாகவும் இருக்கும் தண்ணீர் அருமையாக இருக்கும். ஆனால் சகோதரி உங்கள் பதிவு மிகவும் அருமையான பதிவு.

  • @user-qt4eh5hv2n
    @user-qt4eh5hv2n 9 месяцев назад +1

    Migavum arumaiyana pattivu eyargai annai pai pottu patuthu erukkum oru uganta angu eruppavargal gotuthu vaithavargal sagothari neengalumtha🎉🎉🎉

  • @k.krishnaveniveni6908
    @k.krishnaveniveni6908 9 месяцев назад +2

    ஒரு கேன் தண்ணிக்கு
    இவ்வளவு கஷ்டமா 😮😮😮

  • @sahayaohri3391
    @sahayaohri3391 9 месяцев назад +2

    மிகவும் அருமை

  • @shankarisiva715
    @shankarisiva715 9 месяцев назад +1

    7:14 வல்லாரைக் கீரை

  • @sirippudasirippuda717
    @sirippudasirippuda717 9 месяцев назад +1

    Unga video onnu tha parthan... but bayangara fan agitan ungaluku... love u lot sis❤❤

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 9 месяцев назад +1

    Super clear water

  • @narenthiran1975
    @narenthiran1975 9 месяцев назад +1

    அருமை

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 9 месяцев назад +1

    இயற்கையின் அழகே தனிதான்.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 9 месяцев назад +1

    Vanakkam ! Ganolikku Nanry. Jeyanthy,Germani.

  • @world-wideentertainment5122
    @world-wideentertainment5122 9 месяцев назад +1

    Nice video... 👍

  • @ramarajs.389
    @ramarajs.389 8 месяцев назад +1

    அங்கே தமிழக லாரிகள்தான் போர் போடுகின்றன. முடிந்தால் அங்கே உள்ள இந்தியர்கள் போர்வெல்... அதாவது குழாய் கிணறுகள் அமைத்து தரலாம்

  • @ramanisivaraman6348
    @ramanisivaraman6348 9 месяцев назад +1

    Very nice

  • @jaigojaigo3447
    @jaigojaigo3447 9 месяцев назад +1

    Deepu ...yr video very very natural sis..enaku brothers only irukanga.
    But ennamo theriyala ungalai paartha enaku kooda porakatha oru thangai polathan feel varuthu....so unga videos vantha paarthuduven....
    Namma Tamil ponnu ivlo innocentaa irupathu Africa la....
    Tamil perumai adaiyum....proud of you sister....by akka

    • @venmaikitchen
      @venmaikitchen  9 месяцев назад

      மிக்க நன்றி 🙏

  • @kunasingamsathiyan3727
    @kunasingamsathiyan3727 9 месяцев назад +1

    Very nice ❤

  • @Venkatakrishnan-cv2pv
    @Venkatakrishnan-cv2pv 9 месяцев назад +1

    Congratulations

  • @pugalendi100
    @pugalendi100 8 месяцев назад +1

    Your veettukarar looks very smart 👍

  • @ruthran481
    @ruthran481 9 месяцев назад +1

    Super❤

  • @sarmilavishnukanth6181
    @sarmilavishnukanth6181 9 месяцев назад +3

    WOW SUPERB SISTER VENAMANI KITCHEN THANKS FOR YOUR VIDEO VERA LEVEAL WELL DONE WELCOME VANAKKAM AND YOUR COOKING TIPS AND COOKING ALL SO VERY USEFUL VERY BEAUTY WELL DONE KEEP IT UP VANAKKAM VALTHUKKAL VAZHGA VAZHGLAMUDAN NANDRI VANAKKAM WELCOME OKAY SISTER VENMANI KITCHEN THANKS SISTER KEEP IT UP VANAKKAM 🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyarun1d
    @jeyarun1d 9 месяцев назад

    OMG ,what a greenish place!!!! They still maintain natural environment,,, falls 💦💦 water such a fresh water,,, there every one realised important of save water ,, natural friendly people 🎉🎉 love your videos sister... keep going

  • @kugansharvin7328
    @kugansharvin7328 9 месяцев назад +1

    Super 👍 Akka

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf 8 месяцев назад +1

    Suprrclerarwaterverynice❤❤

  • @user-gs1do6ri5g
    @user-gs1do6ri5g 6 месяцев назад

    anna thanks ......

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 9 месяцев назад +1

    😮omg 😱

  • @avanorvlog3103
    @avanorvlog3103 9 месяцев назад +1

    ஆப்பிரிக்கா என்றால் எனக்கு முதலில் ஞாபகம் வருவது தண்ணீர் தட்டுப்பாடு என்பது தான்,ஆமா கொஞ்சம் close up ஆ வீடியோ எடுங்க அப்போது தான் தங்கச்சி கீழே விழுந்தால் அவங்க படும் கஸ்டம் எங்களுக்கும் நல்லா தெரியும்😂😂 நான் சும்மா பகிடிக்கு சொன்னேன், நல்ல பதிவு❤❤நாங்கள் மலை ஏறும் போது கொண்டு போன தண்ணீர் முடிந்தால் இப்படி தான் மலை ஊற்றில் வரும் தண்ணீரை தான் குடிப்போம்❤❤❤

    • @venmaikitchen
      @venmaikitchen  9 месяцев назад

      😍தகவலுக்கு நன்றி அக்கா 🙏

  • @ramarajs.389
    @ramarajs.389 9 месяцев назад

    தமிழகத்தின் திருச்செங்கோடு இந்தியாவில் போர்வெல் அதிகம் உள்ள ஊர். அவர்களின் பல போர்வெல் லாரிகள் ஆப்ரிக்காவில் போர் போட்டு வருகின்றன. உகாண்டாவிலும் விசாரித்தால் தெரியும்.

  • @ranjinisangeetha3972
    @ranjinisangeetha3972 9 месяцев назад +2

    Are there any christian churches? If it is so please do make a video concerning the churches prevailing over there. Your video concerning Africa is awesome because many of them are displaying videos except Africa.Here in this I want to appreciate you.Thank you.Keep it up !

  • @SettuVengatasapathi-eo5vo
    @SettuVengatasapathi-eo5vo 9 месяцев назад +1

    Supar

  • @suladshanisivathason3945
    @suladshanisivathason3945 8 месяцев назад

    Greenish..eruku ..thanni ean thatup padu

    • @venmaikitchen
      @venmaikitchen  7 месяцев назад

      மலை பகுதி borewell போட முடியாது

  • @sridharannarayanan
    @sridharannarayanan 11 дней назад

    Difficulty to get water ?

  • @grajendran4821
    @grajendran4821 9 месяцев назад

    How do they manage in summer?

  • @AnnapurnaKKrishnamurthy
    @AnnapurnaKKrishnamurthy Месяц назад

    All the time U R doing vlog so when Ur kids will go to school? Which time U will shoot?

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 9 месяцев назад

    சரியாக சொன்னீர்கள்.... அனகொண்டா கதை உண்மையில் இந்த இடங்களுக்கு இரவில் நாங்கள் தண்ணீர் எடுக்க போறதில்லை மலைப்பாம்பு,வேறுவகை நச்சு பாம்புகளும் வரும்...

    • @venmaikitchen
      @venmaikitchen  9 месяцев назад

      நீங்கள் இருக்கும்போது காடுகள் அதிகம் இருந்துருக்கும் ஆனால் இப்பொழுது குறைந்துவிட்டது

  • @kuberank8794
    @kuberank8794 9 месяцев назад +1

    🙏🌹

  • @Nature-u8r
    @Nature-u8r 9 месяцев назад +1

    Hai sister

  • @user-to3mb2po9u
    @user-to3mb2po9u 9 месяцев назад

    🎉I.am.world.peppels.folowing..voice.had.mesease.Engelesh.isu..verey.likeing.

  • @HelloHarini
    @HelloHarini 9 месяцев назад

    Wow super super akka❤❤❤❤ This video is wonderful ❤❤❤ we like this vlog. Nature beauty ❤❤Thank you very much both of you. God bless you and your family 😊😊

  • @AnnapurnaKKrishnamurthy
    @AnnapurnaKKrishnamurthy Месяц назад

    Some time U leve the children alone pl along with the children U go da pawam taniya vidaday da

  • @poovithathirumurugan8333
    @poovithathirumurugan8333 9 месяцев назад +2

    Hi நீங்க பேசுர தமிழ் நல்லாயிருக்கு

  • @thamvijay6081
    @thamvijay6081 9 месяцев назад

    நன்றாக உள்ளது ரீச்சர் உங்கள் ஊரில் வல்லாரை பொன்னாங்காணி எல்லாம் வருமா?

  • @BlackKingSK
    @BlackKingSK 9 месяцев назад +2

    Hiii akka

  • @ramyas4247
    @ramyas4247 9 месяцев назад

    Hii sis

  • @vasur669
    @vasur669 Месяц назад

    Sister namma oorla kutty Jack fruit la kulambu poriyal pannuvanga. Anga avangalum try pannirupangala sollunga

  • @venkatasubramanianr8907
    @venkatasubramanianr8907 9 месяцев назад +1

    dear madam, uganda peoples main food all root vegetable raw banna jak fruits etc these foods are against diabetes. hence can you tell us how much [peoples ikn uganda affected by diabetes further can we go to hospital in uganda just in india.

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 9 месяцев назад

    ஆம். சாலோங்கோ என்றால் இரட்டை குழந்தை பெற்றெடுத்தவர்...

  • @sshavikumar612
    @sshavikumar612 9 месяцев назад +2

    உங்க சொந்த ஊர் எது. உங்க கணவர் எந்த ஊர்.?

  • @lavanyasenthivel3246
    @lavanyasenthivel3246 9 месяцев назад

    Angu oru veetil eththanai kulanthaigal iruppargal

    • @venmaikitchen
      @venmaikitchen  9 месяцев назад

      நிறைய. .....
      10 குழைந்தைகள் கூட இருப்பார்கள்

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 9 месяцев назад

    என்சோக்கா என்றால் பாம்பு...

  • @sundarams8434
    @sundarams8434 9 месяцев назад +1

    Akka anga ninga ena job pakiringamm evlo earn pandringa solalame

    • @kalidoss5744
      @kalidoss5744 9 месяцев назад

      Ennai பற்றி ruclips.net/video/v7W7cuegeoo/видео.htmlsi=uLM-Clk6anUyDzT6

  • @clittusantony916
    @clittusantony916 9 месяцев назад

    மோஞ்ஞி

  • @ravidasankalidasan2066
    @ravidasankalidasan2066 9 месяцев назад

    அந்த குலை 1000சில்லிங்க்கு வாங்கலாம்...

    • @venmaikitchen
      @venmaikitchen  9 месяцев назад

      இப்பொழுதேல்லம் 5000 10000 dhan

  • @gulampeermohamed954
    @gulampeermohamed954 9 месяцев назад

    உங்களுக்கு கிராமம் நல்லா இருக்குதா இல்லை கிராமம் நல்லா இருக்கா