🍲ஒரு வழியா நாங்களே மட்டோக்கே சமைத்து பார்த்தாச்சு |Africa food|Food vlogTamil|Uganda|yogaclass

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 янв 2025

Комментарии • 215

  • @venmaikitchen
    @venmaikitchen  Год назад +10

    Kanya yoga for women
    Online and offline classes
    Contact details
    +919659008795
    Insta id: kanya yoga. Covai
    Facebook id: kanya yoga

    • @ramakrishnanpitchai1306
      @ramakrishnanpitchai1306 Год назад +1

      சமையல் செய்த விதம் புதுமையாக உள்ளது. நல்வாழ்த்துக்கள்.🎉

    • @kumarsathis1078
      @kumarsathis1078 Год назад +2

      அக்கா ஆண்களுக்கு யோகா கற்றுக்கொள்ள தயவுசெய்து பகிருங்கள் ப்ளீஸ்

    • @pavithrajg8850
      @pavithrajg8850 Год назад +3

      Kanya yoga is an individual customized yoga. It will make our both mind and body strong. If you join in kanya yoga you will see an amazing difference from your inner side . Iam experienced

    • @avanorvlog3103
      @avanorvlog3103 Год назад +2

      நான் இங்கு ஒரு trening sentere க்கு போவது வழமை, அங்கே கிழமைக்கு 4 நாட்கள் இரண்டு விதமான யோகா இருக்கு, ஒன்று மிகவும் கஷ்டமானது மற்றது இலகுவாக இருக்கும் ( உங்கள் கணவர் செய்து காட்டிய யோகா மாதிரி ) நான் இரண்டையும் try பண்ணி பார்த்தேன், ஆனால் இலகுவாக இருப்பதை தான் நான் செய்தேன், இப்ப 4,5 மாதங்கள் நேரம் இல்லாத காரணத்தால் அங்கு போவதை நிறுத்தி விட்டேன், கோடைகாலம் முடிந்த பின்னர் மறுபடியும் ஆரம்பிப்க உள்ளேன். நன்றி தங்கச்சி ❤️

  • @sureshArjunan-2006
    @sureshArjunan-2006 Год назад +33

    இந்த மக்களை பார்க்கும்போது நமது முன்னோர்கள் நிபாகம் வருகிறது, இனம் புரியாத ஒரு அன்பு உண்டாகிறது

  • @muthukumar8787
    @muthukumar8787 Год назад +14

    உங்க குரலும் நீங்க சொல்ற விதமும் ரொம்ப அழகு

  • @helenjames105
    @helenjames105 Год назад +15

    மட்டோகே சூப்பர்.
    அதைவிட சூப்பர் என்னவென்றால், தமிழ்நாட்டில் கிராமத்தின் தெருக்களில் இன்று பெரிய வீடுகள் கட்டி, அக்கம்பக்கத்தினர் யாரென்று தெரியாத, பழக்க வழக்கங்கள் கொண்ட மக்களாக மாறிக் கொண்டிருக்கிற காலத்தில்,
    அன்பு சகோதரி நீங்கள் பலருடன் அதுவும் அனைத்தும் வேறுபட்ட மக்கள் மத்தியில் பழகுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருகிறது.
    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்.
    அங்கு வருவதற்கு ஆசையாக உள்ளது. அந்த அளவிற்கு உங்கள் அணுகுமுறை உள்ளது.
    வாழ்த்துக்கள்.
    தேவ கிருபை என்றுமுள்ளது. ஆமென்.
    நீங்களும் வேதம் வாசியுங்கள்.
    வாழ்த்துக்கள்.

  • @vasudevanvasu2703
    @vasudevanvasu2703 Год назад +11

    Africa makkal unga kitta friendly uh irukaratha pattha happy uh iruku

  • @selvarani1907
    @selvarani1907 Год назад +3

    Superpa enaku Nan Ange vanthathu Pol feeling rompa santhosama erukupa unoda peshum sripum pathukite erukanum Pol erukupa unga kudumbam nalla erukanum God bless you 🎉

  • @AshokKumar-jb5ir
    @AshokKumar-jb5ir Год назад +21

    அந்த பொன்னு அழகா இருக்கங்கன்னு சொல்லிடுங்க அக்கா

  • @BalaKrishnan-kz6uz
    @BalaKrishnan-kz6uz Год назад +4

    We had an opinion about Uganda, ... thank you for bringing out real Uganda life ❤

  • @Lingam-xc1gq
    @Lingam-xc1gq 8 месяцев назад +2

    நீஷா ,தீப்பிக்கா இருவரும் நல்ல நட்பு😝வாழ்த்துகள்!!!

  • @appukathu5124
    @appukathu5124 Год назад +39

    இவ்வளவு அழகான செழிப்பான நாடு என்று எனக்கு முன்பு தெரியாது . 35 வருடங்களுக்கு முன்பு தெரிந்திருந்தால் நான் அங்கேயே குடியேறியிருப்பேன்.

    • @sakthivelb741
      @sakthivelb741 Год назад +4

      யப்பா அங்க போய் இருந்திருந்தால் இடி அமீன் விரட்டி விட்டிருப்பான்

  • @meenatchichellan7553
    @meenatchichellan7553 Год назад +3

    இயற்க்கையோடுஇணைந்தவாழ்கிறார்கள்.

  • @BalaKrishnan-kz6uz
    @BalaKrishnan-kz6uz Год назад +3

    Great that you taught them Tamil🎉

  • @antonyajith
    @antonyajith Год назад +25

    அங்கு உள்ள மக்கள் அன்பா இருக்காதான் விரும்புவர்கள். ஒரு. போட்டி. பொறாமை. இல்லாமல். இருப்பார்கள் நல்ல மனிதர்கள்

  • @pichayappamuthukrishnan2060
    @pichayappamuthukrishnan2060 Год назад +3

    மட்டோ கே சமையல் சுவையும் சத்தும் நிறைந்துள்ளது. அந்தக் குட்டிப் பெண்ணுக்கு நன்றியும் பாராட்டும்.. மட்டோ கே யில் உப்பு சேர்ப்பார்களா?

  • @muthukumar8787
    @muthukumar8787 Год назад +5

    கரிச்சான் குருவியின் இனிமை குரல்

  • @jaanu-nana
    @jaanu-nana Год назад +7

    அந்த பொண்ணு அழகு❤

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 Год назад +5

    மட்டாக்கே, நம்ம ஊர் சைட் டிஷ்...+ நம்ம மசாலாவோட.
    Superb.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад +3

    தங்கை நீங்கள் உகண்டா மக்கள் கூட பழகிவிட்டீர்கள் அவர்களும் நன்கு உங்களிடம் நன்றாக பழகிறார்கள் வாழ்த்துக்கள் தமிழ்நாட்டிலிருந்து

  • @YamunaChezhiyanDY
    @YamunaChezhiyanDY Год назад +1

    Migavum arumayaga thoguthu vazhanguringa..nice keep it up congratz

  • @ellemaran7707
    @ellemaran7707 Год назад +4

    I like your videos because it's different from other people's.

  • @estarpriyanka880
    @estarpriyanka880 Год назад +4

    En husband ipo africa la than irukanga . Dish ellam super ah irukum

  • @sakshamsilk5019
    @sakshamsilk5019 Год назад +2

    akka super nangala poga mudiyatha place ninga video gupdu poringa thanks

  • @rajendranmylsamy5099
    @rajendranmylsamy5099 11 месяцев назад +1

    உங்கள் சிரிப்பே அழகு சகோதரி.

  • @MentlIbs
    @MentlIbs Год назад +4

    சங்கு குளி மீனவனின் வாழ்த்துக்கள் சகோதரி

  • @saranyarameshsharanyarames2631
    @saranyarameshsharanyarames2631 Год назад +2

    உங்கள் குறல் கெட்பதுக்கு இனிமையாக இருக்கு

  • @bodhiblessychandar3050
    @bodhiblessychandar3050 Год назад +2

    Romba Happy uganda people very nice Nisha congratulations for your mattokke preparation ❤

  • @SahabUddin-j5e8x
    @SahabUddin-j5e8x Год назад +3

    மிகவும் அருமை அருமை அருமை

  • @pothumanipothumani7869
    @pothumanipothumani7869 Год назад +3

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @Pacco3002
    @Pacco3002 Год назад +3

    Lovely people. Strong and simple people.

  • @narenthiran1975
    @narenthiran1975 Год назад +7

    யாரிடம் கேட்பது என்று இருந்தோம் எப்படியோ நீங்கள் மட்டோக்கே மீண்டும் சமைக்கும் போது எங்களுக்கும் ஒரு பார்சல்

  • @mywish746
    @mywish746 Год назад +6

    இயற்கை இயற்கை super ma i m addicted for your video and Africans ❤❤❤❤ convey my love to mariyam

  • @e.paulraje.paulraj483
    @e.paulraje.paulraj483 Год назад +2

    Congratulations சிஸ்டர்

  • @Kesavan12345
    @Kesavan12345 Год назад +3

    Mata ke super thank you Deepika sister

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 Год назад +6

    மட்டோகே நானும் சமைத்து பார்க்கிறேன்.

    • @pavimoorthi4465
      @pavimoorthi4465 Год назад

      நல்ல இருந்துச்சா அக்கா

  • @tamilan75632
    @tamilan75632 Год назад +3

    Thank you Sister... last marriage video la mattokae ya avanga kaattavae illa sister... eppa neenga samayal panniyae kaattitinga sister... Thank you very much

  • @annatheresealfredelourdesr6529
    @annatheresealfredelourdesr6529 Год назад +3

    நல்லா இருக்கு மட்டோகே🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @jeyarun1d
    @jeyarun1d Год назад +2

    Intresting,,,, preparing trational way ,nice vidro sis

  • @karansinghmuniramsingh1157
    @karansinghmuniramsingh1157 Год назад +11

    Very nice to see this video, i love the Uganda people for their life and nature. Let them know our love to them

  • @jeyarun1d
    @jeyarun1d Год назад +4

    Intresting,,,, preparing trational way , super sis,, convey my kind reagards to nisha and mariyam.
    Healthy mattoo ki,

  • @subashbose1011
    @subashbose1011 Год назад +3

    ரொம்ப ரொம்ப சூப்பர் சகோ

  • @sarathygeepee
    @sarathygeepee Год назад +10

    மிக்க நன்றிங்க. நம் தமிழ் நாட்டிலும் இந்த மாதிரியான உணவுகளை பொது ஓட்டல்களில் அறிமுகம் செய்யவேண்டும் 😢

    • @mywish746
      @mywish746 Год назад

      S

    • @pichayappamuthukrishnan2060
      @pichayappamuthukrishnan2060 Год назад

      உகாண்டா மக்களுக்கு நமது வாழைக்காய்ப் பொடியை ( வாழைக்காயை மிதமான சூட்டில் சுட்டு, கொஞ்சமாக காரமும் உப்பும் சேர்ப்பது) சுவைக்கக் கொடுக்க வேண்டும்;; நாம் மட்டோகேயை சாப்பிட வேண்டும்.

  • @AyyasamyBalasubramanian
    @AyyasamyBalasubramanian 5 месяцев назад

    Interesting to know about thier high calorie food. Surprised to know that they are not making any veg dishes except making a kulambu with groundnut

  • @ramaligramramaligram6604
    @ramaligramramaligram6604 Год назад +3

    அருமைசகோதிரி,,நன்றி

  • @thirumovies6220
    @thirumovies6220 Год назад +2

    Na try panre....

  • @prithvithegoldenpet3112
    @prithvithegoldenpet3112 Год назад +4

    Uganda women work hard.❤ those cooking methods

  • @jsofficial4680
    @jsofficial4680 Год назад +13

    சகோதரியின் வீடியோ அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் வெளிநாடு போவதற்கு வாய்ப்பு இல்லாத எங்களை போன்றவர்கள் ஆப்பிரிக்காவின் அழகு அங்கு உள்ள கலாச்சாரம் உணவு முறை பணமதிப்பு இன்னும் எத்தனையோ சொல்லலாம் அனைத்தையும் அழகான வீடியோவாக பதிவு செய்கிறீர்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

    • @mywish746
      @mywish746 Год назад

      S ma well said

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад

      @jsofficial4680 நன்றி

    • @ragragul6102
      @ragragul6102 Год назад

      வாழைச்சாறு உடலுக்கு நல்லதுதானே.மற்ற நாட்டை சார்ந்தவர்கள் சத்தான உணவுகளை சாப்பிடுகிறார்கள்.ஆனால் நாம் எந்த உடலெல்லாம் சுகர் பீபி சாப்பாட்டை சாப்பிடுகிறோம்

    • @ragragul6102
      @ragragul6102 Год назад

      In Africa all are speaking English.Hearing very nice.

  • @vijirajan7429
    @vijirajan7429 Год назад +4

    Super, thank you nisha

  • @Hari-ew2yh
    @Hari-ew2yh Год назад +4

    நீங்க English teacher என்பதால் கேக்குறேன் . அப்படியே side by side ஆங்கிலம் கற்பிக்கும் வீடியோவும் ஒரு playlist create panni upload panna useful ah இருக்கும். விருப்பப்பட்டால்

  • @srikumaran1885
    @srikumaran1885 Год назад +3

    Namma Ooarulay oru RAW BANANA 🍌 whole family eating sapeduvom but eavanga Oaruthan 5 Raw Banana 🍌 sapedranga VERY ENERGY FOOD They EAT WELL 👍 Friendly peoples Ooagandaa Peoples Nice 🙂😊😊

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 Год назад +3

    Different recepie tx 4 sharing pa...sure will try mattokke👍🏻

  • @christyvenkataswamy3631
    @christyvenkataswamy3631 11 месяцев назад

    I like the way that you walk without your sandal.

  • @SahabUddin-j5e8x
    @SahabUddin-j5e8x Год назад +2

    மிகவவும் அருமை அருமை அருமை

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Год назад +7

    உகாண்டா நாட்டின் பல சிறந்த உணவுகளில் ஒன்றான மட்டோக்கே சமைத்து உண்ணும் பதிவிற்கு மிக்க நன்றிங்க திருமதி தீபிகா காளிதாஸ் மேடம் அவர்களே 💞❣️❤️💜♥️🤙💖👏👏🙏👌👌👌🤙🤙🤙🙏🙏🙏 மிக மிக தரம்ங்க தெறிங்க வேற லெவல்ங்க 🤙👍👍

  • @thangarajahanandarajah5510
    @thangarajahanandarajah5510 Год назад +2

    மனமார்ந்த பாராட்டுக்கள்

  • @logusamyl7549
    @logusamyl7549 Год назад +5

    மிகவும்அருமை

  • @sreemeenatchi7133
    @sreemeenatchi7133 Год назад +1

    I asked a question. Kurichi mannargudian

  • @alagarsamysamy-so2cl
    @alagarsamysamy-so2cl Год назад

    மாட்டோக்கி சூப்பரா சமசங்க மேடம் 👍

  • @ambikanaidu4744
    @ambikanaidu4744 Год назад

    Love from Dubai
    I enjoy watching your video
    God bless ❤

  • @Adwick.
    @Adwick. Год назад +3

    நன்றி.

  • @saranyat5938
    @saranyat5938 Год назад +2

    Hi sister unfa video yealam pargern.

  • @SenthilKumar-sx8ly
    @SenthilKumar-sx8ly Год назад +2

    Hii Kalai bro
    Hii Deepika sister
    Hii nisha
    Hii mariyam
    Hw ru all...

  • @sathiavathithangavel2644
    @sathiavathithangavel2644 Год назад +3

    Home tour and hair style of Africans podunga

  • @vallamaitv
    @vallamaitv Год назад +3

    Very interesting video

  • @Heena-h7k
    @Heena-h7k 3 месяца назад +1

    Super sister❤

  • @sakshamsilk5019
    @sakshamsilk5019 Год назад +3

    kandipa naa yoga jon panra akka thanks

  • @abis7446
    @abis7446 Год назад +1

    Super super super good recipe

  • @mywish746
    @mywish746 Год назад +3

    Really you are lucky to be with them ma

  • @meenakshir3834
    @meenakshir3834 Год назад +1

    Your videos are super

  • @mywish746
    @mywish746 Год назад +4

    Love you Nisha i want to come and enjoy. But i can't. Awesome way'of preparation. Be natural always. ❤❤❤❤

  • @R.J.hannahR.j
    @R.J.hannahR.j Год назад +5

    குமரி மாவட்ட ஊர்ல இது போல் வாழைக்காய் dish உண்டு . கேஸ் problems வராமல் இருக்க காந்தாரி மிளகு தொக்கு

  • @RajKumar-vp9bt
    @RajKumar-vp9bt Год назад +3

    Valthukkal mam ❤

  • @subrann3191
    @subrann3191 Год назад +2

    Udanda Meels best regards

  • @Chennaikarthick
    @Chennaikarthick 6 месяцев назад

    Sunday i must watch your video ❤

  • @puwanaiswary2007
    @puwanaiswary2007 Год назад +2

    சத்தான உணவு

  • @shravanammadhuram8886
    @shravanammadhuram8886 Год назад +53

    வாழைக்காய் வாய்வு னு நம் ஊரில் பயப்படுவோம்.... Africans இவ்ளோ சாப்பிடறா ங்களே 😃 eppudi🤔

    • @ravidasankalidasan2066
      @ravidasankalidasan2066 Год назад +3

      அது சாம்பல் வாழைக்காய். இது இன்னும் ஒரு வகை வாழைக்காய்....

    • @Jayasekarkrishnasamy
      @Jayasekarkrishnasamy Год назад +1

      சாம்பல் வாழைக்காய் சமையல் சூப்பர் சிஸ்டர்

    • @ArasuKevinsudha
      @ArasuKevinsudha Год назад

      I too have same doubt sis

    • @sasikumaren8731
      @sasikumaren8731 Год назад +3

      வாழைக்காய் உருளை கிழங்கு என்று வேக வைத்து சாப்பிட்டால் வாய்வு பிரச்சினை வராது ஆனால் எண்ணெய் போட்டு வறுத்து சாப்பிட்டால் நிச்சயம் வாய்வு பிடிப்பு வரும்

    • @kondappanr.palanisami96
      @kondappanr.palanisami96 Год назад

      Tea kudikama iruntha EC ya sariyakidum

  • @anessarymohamed4408
    @anessarymohamed4408 Год назад +3

    Thank you Sister

  • @saravananss7149
    @saravananss7149 7 месяцев назад +1

    Hi sister u r voice very nice

  • @Murugesan-bi9nf
    @Murugesan-bi9nf Год назад +3

    சூப்பர்

  • @saranyat5938
    @saranyat5938 Год назад +2

    Naanum africa erukuren sister

  • @manis6651
    @manis6651 Год назад +1

    Enna taste irukku example sakkaravalli kilanga or sweetness ah epdi sollamla

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Год назад +2

    i can try machokke

  • @tamilcookingchannel4436
    @tamilcookingchannel4436 Год назад +2

    கன்யாகுமரி ஏத்தங்காய் போல இருக்கு

  • @premkumar5819
    @premkumar5819 Год назад +1

    very nice sister

  • @rabinkumarrajr5678
    @rabinkumarrajr5678 9 месяцев назад

    Supera irugiringa

  • @mahiravi7527
    @mahiravi7527 Год назад +2

    Hai sister naanga coimbatore

  • @Nature-u8r
    @Nature-u8r Год назад +2

    Very nice sister🙏

  • @maheshwarir8807
    @maheshwarir8807 Год назад +3

    உப்பு சேர்க்கவில்லையே அவர்கள் தலைபிண்ணல் பற்றி ஒரு பதிவு போடுங்கள்

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад

      போட்டு இருக்கிறேன்
      ruclips.net/video/bxl2gxZ8xEI/видео.html
      இந்த விடியோவை பாருங்கள்

  • @palaniammalg
    @palaniammalg Год назад +2

    I will try

  • @jetj3192
    @jetj3192 Год назад +2

    Enjoy akkaaa😂 nice one

  • @S.k.D-ox1cx
    @S.k.D-ox1cx Год назад +1

    I'm new subscriber. Vazga vazmudan.

  • @shanmugamyohanandan5903
    @shanmugamyohanandan5903 Год назад +4

    மட்டோக்கி பார்சல் அனுப்புங்க.சாப்பிட்டு 35 வருசமாச்சு..❤

  • @praveen-ls9te
    @praveen-ls9te Год назад +8

    Nisha is shy, Nisha is hard worker , Nisha is keeper,😁🤩

  • @Amoosacream
    @Amoosacream Год назад +2

    Matoke nice

  • @BalaBala-xy3od
    @BalaBala-xy3od 11 месяцев назад +1

    ❤ good 👍

  • @rajeshkarun626
    @rajeshkarun626 Год назад +1

    Super video

  • @manisri1268
    @manisri1268 Год назад +2

    Very nice 👍👍

  • @lalith6610
    @lalith6610 Год назад +2

    Super

  • @avanorvlog3103
    @avanorvlog3103 Год назад +5

    லண்டனில் நிறைய ஆஃப்ரிக்கன் மக்கள் வாழ்கின்றனர், அங்கு உள்ள கடைகளில் கிழங்கு வகைகள், இப்படியான வாழைக்காய்கள் எல்லாம் விற்பனை செய்வார்கள், ஆனால் எப்படி சமைத்து சாப்பிடுகிறார்கள் என்று தான் எனக்கு தெரியாது, இப்ப தெரியப்படுத்தியதற்கு நன்றி தங்கச்சி.நான் லண்டன் போகும் போது இதை செய்து பார்க்க தான் வேண்டும் ஆனால் இப்படி அவிக்கும் போது பயன்படுத்த வாழையிலை க்கு எங்கே போவது? வாழையிலை க்கு பதிலாக வேறு எப்படி செய்யலாம் என்று சொல்லுங்க. இங்கு வாழைக்காயை விட வாழையிலை தான் விலை அதிகம். பார்க்க நல்லா தான் இருக்கு. இந்த சமையல் குறிப்பு போடுங்க pls, ஒரு short video,, போடுங்க, அளவு, அவிக்கும் நேரம் எல்லாம் போடுங்க தங்கச்சி, நீங்கள் சாப்பிட்டு கொண்டு நல்லா இருக்கு என்று சொல்ல எனக்கு வாய் ஊறுது.உகாண்டாவில் மக்கள் மீன், இறைச்சி அதிகமாக சாப்பிட மாட்டார்களா?, நல்ல பதிவு தங்கச்சி ♥️ நன்றி தங்கச்சி ♥️🌹

    • @venmaikitchen
      @venmaikitchen  Год назад +1

      குக்கர் வச்சி சமைக்கலாம் அக்கா இலையில் உள்ள மனம் இதில் வராது.
      ஒரு முறை செய்து வீடியோ போடுகிறேன்... இறைச்சியும் சாப்பிடுவார்கள் தான்...
      நன்றி அக்கா 🙏

  • @AntonyammalAntonyammal-dy7yf
    @AntonyammalAntonyammal-dy7yf Год назад +2

    Superfoods

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 Год назад +1

    🎉veti nice 👍