ஒரே நேரத்தில்... சர்க்கரைப் பொங்கல், வெள்ளைப்பொங்கல் இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன்.மதுரையில் இப்படி இல்லை. மகிழ்ச்சி. சகோதரிக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Deepika ji Gramathu Vazhakku padi Romba supera Chakra Pongal Mann Paanayle Panninga . Nice that your Father in Law aslo helped you in this. I am really delighted to see Chakra Pongal prepared Outdoors in Traditional style. Thanks for telling us about "Vetthu Pongal". Happy that this year you Celebrated Pongal in your Native place. When we are connected with Nature that gives great joy. Fully enjoyed this informative video. Happy Pongal and Maattu Pongal wishes. Tomorrow is Kaanum Pongal.
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙌🙌 வாழ்க வளமுடன்... வெற்று பொங்கல் என்று சொல்வார்கள் தான்.. ஆனால் இப்போதைய காலத்தில் அந்த வார்த்தையை கொச்சமாக நினைக்க கூடாது.. அந்த காலகட்டத்தில் எல்லாம் அப்படி தான் சொன்னார்கள்.. எங்கள் அப்பா தஞ்சாவூர் தான் இப்போ நாங்கள் இலங்கையில் இருக்கோம் அவரும் உயிருடன் இருக்கும் வரை அப்படி தான் சொன்னார்.. ஒரு ஒரு ஊரில் வெவ்வேறு முறைகள் இருக்கும். அவைகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்.. நான் நினைத்தேன் மகள் உங்கள் மாமியார் இல்லை என்று மன்னிக்கவும்.. இன்று தான் தெரியும் அவர் இருக்காங்க. ரொம்ப சந்தோஷம் மகள் மீண்டும் வாழ்த்துக்கள்.. நான் எல்லாம் பொங்கல் தீபாவளி சிறப்பு என்பது/ஒரு இருபது ஆண்டுகள் இல்லை காரணம் அரபு நாட்டில் என்ன செய்ய கடவுள் தான் காரணம்....
இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் 🌾🤍அக்கா, இப்ப தான் முதல் டைம் கிராமத்து பொங்கல் பாக்குறன் அக்கா. நாங்க சிங்கப்பூர்ல gas stove தான் பொங்கல் வைப்போம் அக்கா இப்ப தான் vacation-க்கு இந்தியா வந்துருக்கன் அக்கா ❤....
எங்கள் கிராமத்தில் நாங்கள் பசுஞ்சாணத்தில் மெழுகி பச்சரிசி கோலம் போட்டு காவி அடித்து கருங்கல் வைத்து அதை கழுவி மஞ்சள் குங்குமம் வைத்து பானையில் சாம்பல் பூசி பொட்டு வைத்து அதன்பிறகே அடுப்பு பற்ற வைத்து பொங்கல் பானை அல்லது மண்பானையில் பொங்கல் வைப்போம். பொங்கல் வைத்தபிறகு பசு மாட்டு சாணத்தில் 4 பாகம் போல் பிரித்து வயல் பாத்தி போல் செய்து அதில் 1 பாத்தியில் பால், 2 வது பாத்தியில் தயிர் , 3 பாத்தியில் மஞ்சள் பிள்ளையார் அருகம்புல் செருகி, 4 வது பாத்தியில் புது நெல் போட்டு இப்படிதான் செய்வோம் .மண் வெட்டி கோடாலி, கலகட்டு கொடுவா, இவற்றை வைத்து , கரும்பு மற்றும் காப்புகட்டி , இலை போட்டு பொங்கல் படைத்து அதில் சிறிதளவு 4 பாத்தியிலும் சிறிதளவு போட்டு , வீட்டின் ஓட்டு மேல் பொங்கலை போட்டு பொங்கலோ பொங்கல் என்ற ஓசையை எழுப்பிய பிறகு பொங்கலை கொண்டாடுவோம்.
பன்னெடும் காலமாக வழக்கொழிந்திருந்த வார்த்தைகளை மீட்டுருவாக்கம் செய்த உங்களுக்கு நன்றி வெத்துப் பொங்கல் கோடு திறப்பது எங்கள் பகுதியிலும் இருந்தது தற்போது morden world ல் மறந்து போய் விட்டார்கள்
Please note that advertisement is coming between 7th to 8th minute ❤❤i don't like advertisement ❤❤happy pongal convey my pongal wishes to your family's
வீடியோ அருமை முதலில் அடுப்பு தோ ண்டுவோம் தோண்டப்படும் அடுப்ப ஆனது ஒவ்வொரு வருடமும் அதே இடத்தில் தான் தீபம் ஏற்றி தோண்டுவோம் பொங்க வைப்பதற்காக 20 நாட்களுக்கு முன்பே பனைமரத்து ஓலையை வெட்டி அடிப்பிற்காக காய வைப்போம். கட்டை மட்டை எல்லாம் அடுப்பு உபயோகிக்க மாட்டோம் அடுப்புக்கு கல் வைக்க மாட்டோம் மண்ணால் உருண்டை பிடித்து அதன் மீது பானை வைத்து பொங்கள் வைக்க தொடங்குவோம். பொங்கி வந்த பிறகு பண மட்டையில் தான் தொழுவோம் பொங்கல் வைத்து சாப்பிட்ட பின் மீதி இருக்கும் பொங்கத் தண்ணியை நெல் வயல் மீது தெளித்து விடுவோம் நெல்வயல் செழிப்பாக விளையும் இப்போது கால பொக்கில் அதுபோல் வைக்க முடியவில்லை இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்றால் கடினம் ஆகையால் கேஸ் அடுப்பில் சக்கரை பொங்கல் வைத்து வழிபடுகிறோம்.
ஒரே நேரத்தில்... சர்க்கரைப் பொங்கல், வெள்ளைப்பொங்கல் இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன்.மதுரையில் இப்படி இல்லை. மகிழ்ச்சி.
சகோதரிக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Best video viewing.thanks pongal Vlog
Vanakkam Sagothati ! Inya Ponkal Vaalththu Anaivatukkum Nanry, Jeyanthy,Germany.
இனிய பொங்கல் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் பழமை மாறமல் கிராமத்தில் கோண்டாடுவது சிறப்பு
Super ekka🎉🎉🎉🎉🎉happy மாட்டு பொங்கல்
Nanna irukku. Pongal Nalvazhthukal Deepika and Venmai family.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் மற்றும் மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள்
Hi deepi MA happy pongal vazhaga valamudan
Enga pattiku unga vedios pudikkum oru vedio romba vedama papagga
Thank you sister God bless you 🙏🙏🙏🙏🙏
Dheebi arumai,arumai. Happy Mattu pongal.you and your family.
எங்கள் ஊரில் குடவாசல் வென்பொங்கல் என்று சொல்லுவொம்💐
இனிய மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள் தோழி
அருமை வாழ்த்துக்கள் சகோதரி
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤
ஹாப்பி பொங்கல் வெண்பா ❤
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் sister 🎉🎉
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்🎉🎉🎉
Deepika ji Gramathu Vazhakku padi Romba supera Chakra Pongal Mann Paanayle Panninga . Nice that your Father in Law aslo helped you in this. I am really delighted to see Chakra Pongal prepared Outdoors in Traditional style. Thanks for telling us about "Vetthu Pongal". Happy that this year you Celebrated Pongal in your Native place. When we are connected with Nature that gives great joy. Fully enjoyed this informative video. Happy Pongal and Maattu Pongal wishes. Tomorrow is Kaanum Pongal.
வெண் பொங்கல் என்றும் சொல்வாங்கம்மா😊
வாழ்த்துக்கள்
I enjoy this time very Nice.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
Happy pongal and happy mattupongal
❤👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பொங்கல்.வாழ்த்துக்கள்.சின்னசகோதரி.
Wish you happy Pongal both of you family members Akka an two kutty thambi, Papa 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
உங்களுக்கு பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
❤
அருமை அருமை இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா
எங்கள் ஊர் கொள்ளிடம் பகுதியில் வெண்பொங்கல் என்று சொல்லுவோம்.. இதுவும் ஒரு காலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்த பகுதிதான்
Happy pogal sister 👍❤❤🎉🎉🇱🇰
So So sweet sister 🎉🎉🎉
You always my sister❤❤❤
இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் 🙌🙌🙌🙌🙌 வாழ்க வளமுடன்...
வெற்று பொங்கல் என்று சொல்வார்கள் தான்..
ஆனால் இப்போதைய காலத்தில் அந்த வார்த்தையை கொச்சமாக நினைக்க கூடாது..
அந்த காலகட்டத்தில் எல்லாம் அப்படி தான் சொன்னார்கள்..
எங்கள் அப்பா தஞ்சாவூர் தான் இப்போ நாங்கள் இலங்கையில் இருக்கோம் அவரும் உயிருடன் இருக்கும் வரை அப்படி தான் சொன்னார்..
ஒரு ஒரு ஊரில் வெவ்வேறு முறைகள் இருக்கும்.
அவைகளை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்..
நான் நினைத்தேன் மகள் உங்கள் மாமியார் இல்லை என்று மன்னிக்கவும்..
இன்று தான் தெரியும் அவர் இருக்காங்க.
ரொம்ப சந்தோஷம் மகள் மீண்டும் வாழ்த்துக்கள்..
நான் எல்லாம் பொங்கல் தீபாவளி சிறப்பு என்பது/ஒரு இருபது ஆண்டுகள் இல்லை காரணம் அரபு நாட்டில் என்ன செய்ய கடவுள் தான் காரணம்....
Happy Pongal
Wish you a Happy Pongal
P. Muthunayagam from Tamilnadu
Enga veetilum ippadithan adupu irukkum - kanchipuram 🎉🎉🎉
Happy Pongal sister 🎉🎉🎉
Happy Pongal wishes to you and your family 🎉... Happy Maattu Pongal🎉
Happy. Pongal
பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா💐💐💐💐💐🙏🙏🙏🙏
❤❤❤❤❤❤😂❤❤❤😂🎉🎉🎉🎉🎉🎉happy pongal
Happy maddu Pongal sister 🎉🎉🎉🎉❤️❤️❤️
Wishing you and your family a happy Pongal🙏
❤from Jaffna_Sri Lanka
Wish you and your family happy pongal from muscat..
இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் 🌾🤍அக்கா, இப்ப தான் முதல் டைம் கிராமத்து பொங்கல் பாக்குறன் அக்கா. நாங்க சிங்கப்பூர்ல gas stove தான் பொங்கல் வைப்போம் அக்கா இப்ப தான் vacation-க்கு இந்தியா வந்துருக்கன் அக்கா ❤....
Akka ungal papanadu thambi yin valthugal
pongalo pongal
எங்கள் கிராமத்தில் நாங்கள் பசுஞ்சாணத்தில் மெழுகி பச்சரிசி கோலம் போட்டு காவி அடித்து கருங்கல் வைத்து அதை கழுவி மஞ்சள் குங்குமம் வைத்து பானையில் சாம்பல் பூசி பொட்டு வைத்து அதன்பிறகே அடுப்பு பற்ற வைத்து பொங்கல் பானை அல்லது மண்பானையில் பொங்கல் வைப்போம். பொங்கல் வைத்தபிறகு பசு மாட்டு சாணத்தில் 4 பாகம் போல் பிரித்து வயல் பாத்தி போல் செய்து அதில் 1 பாத்தியில் பால், 2 வது பாத்தியில் தயிர் , 3 பாத்தியில் மஞ்சள் பிள்ளையார் அருகம்புல் செருகி, 4 வது பாத்தியில் புது நெல் போட்டு இப்படிதான் செய்வோம் .மண் வெட்டி கோடாலி, கலகட்டு கொடுவா, இவற்றை வைத்து , கரும்பு மற்றும் காப்புகட்டி , இலை போட்டு பொங்கல் படைத்து அதில் சிறிதளவு 4 பாத்தியிலும் சிறிதளவு போட்டு , வீட்டின் ஓட்டு மேல் பொங்கலை போட்டு பொங்கலோ பொங்கல் என்ற ஓசையை எழுப்பிய பிறகு பொங்கலை கொண்டாடுவோம்.
Super super amma
Srilankatamil 🙏👍👍
Happy pongal sister
Happy pongal 💐💐💐💐💐💐
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
15:1:25
இனிய மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்
16::1:25
இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
Happy pongal
Dharmapuri la yum epadi tha vaipanga akka
Super
Happy' pongal sister
🎉👍
நல்ல மாமானார் நல்ல மருமகள் திருஷ்ட்டி சுத்திப்போடனும்
Mannargudi Pongal kondada vathirukingala
பன்னெடும் காலமாக வழக்கொழிந்திருந்த வார்த்தைகளை மீட்டுருவாக்கம் செய்த உங்களுக்கு நன்றி வெத்துப் பொங்கல் கோடு திறப்பது எங்கள் பகுதியிலும் இருந்தது தற்போது morden world ல் மறந்து போய் விட்டார்கள்
Happypongalvenba
Anna varalaya akka happy Pongal
enga veettula sarkkarai(vellam) pongalum, ven pongalum pannuvaanga.
Happy pongal sister..
Ravichandran
Kumbakonam
கரும்பு சுவைப்பது பொங்கலின் ஒரு முக்கிய நிகழ்வு தானே....
Engal ooril venpongal endru solluvargal
அந்த நாள் ஞாபகம் வந்ததே😂 அடுப்பை தோண்டும் போதே இதே மாதிரி போன வருடம் பார்த்த மாதிரி தோன்றியது😂😂😂😂😂
👍👌👍👌💐💐🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
பால் பொங்கல் சொல்லுங்க
Please note that advertisement is coming between 7th to 8th minute ❤❤i don't like advertisement ❤❤happy pongal convey my pongal wishes to your family's
No vethu Pongal venpongal
இதுபொங்களா
வீடியோ அருமை முதலில் அடுப்பு தோ ண்டுவோம் தோண்டப்படும் அடுப்ப ஆனது ஒவ்வொரு வருடமும் அதே இடத்தில் தான் தீபம் ஏற்றி தோண்டுவோம் பொங்க வைப்பதற்காக 20 நாட்களுக்கு முன்பே பனைமரத்து ஓலையை வெட்டி அடிப்பிற்காக காய வைப்போம். கட்டை மட்டை எல்லாம் அடுப்பு உபயோகிக்க மாட்டோம் அடுப்புக்கு கல் வைக்க மாட்டோம் மண்ணால் உருண்டை பிடித்து அதன் மீது பானை வைத்து பொங்கள் வைக்க தொடங்குவோம். பொங்கி வந்த பிறகு பண மட்டையில் தான் தொழுவோம் பொங்கல் வைத்து சாப்பிட்ட பின் மீதி இருக்கும் பொங்கத் தண்ணியை நெல் வயல் மீது தெளித்து விடுவோம் நெல்வயல் செழிப்பாக விளையும் இப்போது கால பொக்கில் அதுபோல் வைக்க முடியவில்லை இவற்றையெல்லாம் செய்ய வேண்டும் என்றால் கடினம் ஆகையால் கேஸ் அடுப்பில் சக்கரை பொங்கல் வைத்து வழிபடுகிறோம்.
பித்தளை தட்டு ஒலி எழுப்பிய பழக்கம் மறைந்து விட்டது
தாம்பாளதட்டில் துண்டுகரும்பிணால் தட்டுவார்கள் பொங்கலோ பொங்கல் என்று கோஷமும் போடுவார்கள்
Sahuhameed doha qatar
Hi sister, How are you. I am coming Africa my business
HAPPY PONGAL TO UR FAMILY
Hi/Hello
Unga Channel la advertisement Pannanum
How to contact you
Happy pongal
Super
Happy pongal