பீட்ரூட் சம்பலும் கும்பிளா மீன் குழம்பும் | Village cooking 👌 | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 410

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 4 месяца назад +12

    அன்பு கலந்த சமையல் அமிர்தம் போல் இருக்கும். பார்க்கும் போது அருமையாக இருக்கிறது. நன்றி sister நன்றி. ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 6 месяцев назад +51

    என்னுடைய அம்மாவும் இப்படித்தான் குழம்பு வைக்கிறவா 2021 என் அம்மா இல்லை நீங்கள் ஞாபகதில் கொண்டு வந்ததற்கு நன்றி சமையல் சூப்பர் அக்கா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад +3

      Ahooo சூப்பர்

    • @RaniThennakoon
      @RaniThennakoon 6 месяцев назад

      Please tell me how to prepare your chillee powder.please

    • @adiragalari9932
      @adiragalari9932 4 месяца назад

      Anna​@@VANNI-VLOG

    • @adiragalari9932
      @adiragalari9932 4 месяца назад +2

      நீங்க என்ன போன் யூஸ் பண்ணி விடூயோ எடுக்கீறீங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      @adiragalari9932 samsung 23ulra clear eppadi

  • @poojaparan4985
    @poojaparan4985 5 месяцев назад +14

    மீன் குழம்பிற்கு பழம்புளி சேர்ப்பதை விட கொறுக்காய் சேர்த்து சமைத்து பாருங்கள் மிகவும் நன்றாக இருக்கும்.. மீன் குழம்புக்கு வெந்தயம், வெள்ளைபூடு சேர்த்து சமைத்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +2

      பொதுவாக எங்க ஊர் பக்கமே... இந்த புளி பாவிப்பது குறைவு

    • @AngelMithu-i6j
      @AngelMithu-i6j 4 месяца назад

      Ki p 0:52o 0:52 0:52

  • @jesuschristloves8727
    @jesuschristloves8727 3 месяца назад +2

    Unkal kiramaththu samaiyal parkkumpothu super super
    Good family
    God bless you

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      Thank you so much ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻

  • @baskarana5485
    @baskarana5485 5 месяцев назад +8

    மிக எளிய முறையில் செய்யும் வண்ணம் உங்களது சமையல்..Super

  • @travelwithsong797
    @travelwithsong797 6 месяцев назад +13

    உங்கள் சமையல் எப்போதும் ஸ்பெசல் தான்… 👍😋✅ நான் கோழிக்குழம்புக்கு இதேபோல பீட்ரூட் சம்பல் செய்து சாப்பிடுவதுண்டு அருமையாக இருக்கும்..😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி

  • @baskarana5485
    @baskarana5485 5 месяцев назад +1

    மிக மிக அருமையாக இருந்தது...I'm Mrs.Baskaran from Chennai..Srilankan சமையல் முறைகள் எனக்கும் மிகவும் பிடிக்கும்..கிரிபத் செய்து upload பண்ணுங்க sister

  • @maridossp9835
    @maridossp9835 6 месяцев назад +11

    இன்று செய்த அனைத்தும் அருமை. தமிழ் நாட்டில் இருந்து.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад +4

      மிக்க மகிழ்ச்சி...

    • @paulinefrancis8111
      @paulinefrancis8111 6 месяцев назад

      ​@@VANNI-VLOG⁹p⁹p⁹p9lllo7u9669

  • @beulahmathews3054
    @beulahmathews3054 5 месяцев назад +4

    Anna akka rendu perum paasama kathaikuringa ennaki ungala Nala pudicheruku

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      😄😄👌👌🙏🙏🙏🙏♥️ thank you so much

  • @santhanamsanthanamvelmurug6562
    @santhanamsanthanamvelmurug6562 6 месяцев назад +13

    மிகவும் அருமையான சமையல் அருமையான சுற்றுப்புற சூழல் ❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад +2

      மிக்க நன்றி

  • @PeryaPerya12
    @PeryaPerya12 6 месяцев назад +6

    என்னோடைய கணவரும் இப்படி தான் மீன் குழம்பு வைப்பார் .சூப்பர் அக்கா.அண்ணா.தம்பிய காணவில்லை எங்கே

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Ahooo super 👌 👍

  • @zeenathulaqeela5057
    @zeenathulaqeela5057 5 месяцев назад +1

    I want to know weather ,can add the youghurt instead for the curd to the beet sambol

  • @NanthiniKavilendran
    @NanthiniKavilendran 2 месяца назад +2

    பீட்ரூட் சம்பல் நாங்களும் செய்யிறனாங்கள் நல்லா இருக்கும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Ahoo மிக்க மிக்க நன்றி

  • @Zahra-y6t8f
    @Zahra-y6t8f 4 месяца назад +2

    Super sister and bro.. unmaikum nenga seitha kath tharikai curry today Nan seithanan.. eraal curry yoda super ra eruku sister 🥰

  • @Zahra-y6t8f
    @Zahra-y6t8f 4 месяца назад +2

    Sugatharamaga nenga seium Samayal super sister..❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much ❤️🙏

  • @kurmaniabdul5000
    @kurmaniabdul5000 14 дней назад +1

    Arumai akka God bless you and anna

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  12 дней назад

      மிக்க மிக்க நன்றி

  • @mohanaaruliah7269
    @mohanaaruliah7269 4 месяца назад +1

    Looks delicious ❤❤ thank you!for sharing this video

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thanks for watching my video

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 3 месяца назад +1

    அருமை அருமை முதல் முறையாக சப்கிரைப் செய்து லைக் போட்டிருக்கேன், கேரளமீன் குழம்பு சூப்பர் அம்மை.👍.❤ இருவருக்கும் வாழ்த்துக்கள்🙏 வாழ்க வளமுடன்❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤ God பிளஸ் you❤🎉🎉🎉🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      மிக்க நன்றி நன்றி நாங்கள் சிலோன்

    • @arunachalamarunachalam7464
      @arunachalamarunachalam7464 3 месяца назад

      @@VANNI-VLOG சந்தோஷம் அம்மை. நான் சென்னை. என்னை கல்யாணம் முடிச்சி கொடுத்தது திருநெல்வேலி. இப்ப என் வயது 67. தாத்தா வயது 73.. நாங்கள் செங்கல்பட்டு பாலூரில் இப்ப மகன் வீட்டில் இருக்கிறோம். அன்பு பிள்ளைகளுக்கு ஆச்சியின் அன்பு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். (ஆச்சி அமுதா அருணாசலம்)

  • @helenthambyahpillai5495
    @helenthambyahpillai5495 4 месяца назад +1

    Corriander powder podavillai enn?

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 4 месяца назад +2

    நன்றி உங்கள் இருவருக்கும் மிகவும் நன்றி மீன் குழம்பு பார்க்க மிகவும் ஆசையா இருக்கு ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க மகிழ்ச்சி♥️👌

  • @firdhousimran8651
    @firdhousimran8651 5 месяцев назад +3

    உம் சமையல் குறிப்புகள் மிகவும் அழகு மற்றும் எம் தாய் மொழி இன்னும் மேன் படுத்திவிட்டது கலப்படம் இல்லாத தாய் மொழிக்கும் உம் சமையலுக்கு மிக் மிக் மிக் நன்றி நீங்கள் மேன் மேலும் வளர என் வாழ்த்துக்கள்🎉🎉🎉 நான் ஹாபிதா இம்ரான் இலங்கை சேர்ந்தவர் ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад +1

      மிக்க நன்றி அண்ணா.....♥️👍

  • @gowryratnam6752
    @gowryratnam6752 6 месяцев назад +2

    Super பீர்ருட் இப்படி நாங்களும் செய்யவோனும் நன்றி

  • @ReginaVETHARAJAN
    @ReginaVETHARAJAN 6 месяцев назад +1

    Mouth watering fish curry & beetroot sambal. I enjoyed watching your cooking video today. Hope you will do more cooking videos.👍

  • @Sathika.Sathika
    @Sathika.Sathika 3 месяца назад +1

    Unka samaiyal pakka pakka aasaiya irukku😊

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 6 месяцев назад +3

    Sampal saiyompothu kai kaluvamal kulaithal rusiya erukum?

  • @sharmilamery1325
    @sharmilamery1325 4 месяца назад +1

    Beet epawum water la pota colour varum

  • @DilshH
    @DilshH 5 месяцев назад +1

    Very nice recepies and a nice presentation! In Sinhala, we called this fish as Kumabala Maalu. Beet root sambal looks really nice with Curd. Way to go guys!

  • @selvikaruna4255
    @selvikaruna4255 6 месяцев назад +1

    Hi brother and sister
    Nature cooking
    Enakku unkal Ella
    Videos pidikkum
    Unkal samaiyal adukkadi
    Seithu parppom ❤

  • @rathinada5122
    @rathinada5122 3 месяца назад +1

    மிகவும அருமை❤️

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  3 месяца назад

      நன்றி ♥️🙏🏻

  • @gnaneslogan3954
    @gnaneslogan3954 6 месяцев назад +1

    Very healthy lunch. Excellent cooking.

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 6 месяцев назад +1

    Beet sambal, wow best recipe, Thanks a lot Suji. Tomorrow I will make this.

  • @nagarajrajagopal9788
    @nagarajrajagopal9788 5 месяцев назад +2

    இந்த மீன் அயிலைஎன்று தமிழ் நாட்டில் சொல்லுவாங்க ஆனாலும் நீங்கள் செய்வது மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @sothilingamnagalingam5416
    @sothilingamnagalingam5416 6 месяцев назад +1

    Beautiful cooking.

  • @laxmimalar2801
    @laxmimalar2801 4 месяца назад +6

    நீங்கள் கதைத்து கதைத்து சமையல் செய்து காட்டும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி♥️👌👌🙏🏻🙏🏻🙏🏻

  • @sivanmugan81
    @sivanmugan81 6 месяцев назад +1

    அருமை அருமை. நானும் வால்துண்டு பிரியன்தான்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      ♥️♥️♥️👌🙏🙏🙏

  • @PiramilaVarathalingam
    @PiramilaVarathalingam 6 месяцев назад +1

    மிகவும் இயற்கைய உள்ளது

  • @SaranRaja-r5s
    @SaranRaja-r5s 5 месяцев назад

    Nega sapidum pothu asaya erukku

  • @VaratharajAnpu
    @VaratharajAnpu Месяц назад +1

    அக்கா அண்ணா அப்பம் செய்யும் முறை போடுங்க

  • @theresashorts9429
    @theresashorts9429 5 месяцев назад +1

    You didn't add oil haa

  • @dasdevasya
    @dasdevasya 6 месяцев назад +1

    Sahotharikku valthukkal, Ithe Pol nanum seithu parkkiren,🎉❤
    From
    Robin,
    Kochi,
    South India.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Very happy thank you anna ♥️

  • @poojaparan4985
    @poojaparan4985 5 месяцев назад +4

    முள்ளங்கி, புடலங்காய் பச்சையாக சம்பல் செய்து சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      உண்மைதான்

  • @KalaSiva-yf1fj
    @KalaSiva-yf1fj 5 месяцев назад +1

    Mikavum Arumai ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      நன்றி👍♥️

  • @nishaamma3049
    @nishaamma3049 3 месяца назад +1

    Hello sis vanakam I'm from Malaysia... you Sri Lanka Tamil people... really nice cooking...

  • @kayuhandwork9901
    @kayuhandwork9901 4 месяца назад +1

    Enta men suvaparai endu silluvam nankal

  • @Chitra-x3y
    @Chitra-x3y 2 месяца назад +2

    எந்த மீனா இருந்தாலும் இப்படி சமைக்கலாமா

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад +1

      சமைக்கலாம் but சில மீனுக்கு சில முறை இருக்கு அப்பத்தான் நல்ல சுவையாக இருக்கும்

    • @Chitra-x3y
      @Chitra-x3y 2 месяца назад

      @VANNI-VLOG கும்பிளா மீன்னா என்னங்க, அது எப்படி இருக்கும், நான் இந்த பெயரையே இப்ப தான் கேள்விப்படறேன்

  • @thiru2510
    @thiru2510 6 месяцев назад +1

    மிகவும் அருமை 👌👌👌💐💐💐

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 6 месяцев назад +2

    அருமை கும்புழா மீன் எனக்கும் ரொம்ப பிடிக்கும் ஆனால் கொஞ்சம் கிரந்தி, கும்புழா மீனுக்குள் கத்தரிக்காய் போட்டு சமைத்தாலும் செமையா இருக்கும்..

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад +1

      Ahooo super 👌

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 6 месяцев назад +2

    அருமை 😃👍

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 5 месяцев назад +1

    சின்னவெங்காய சம்பல் வீடியோ போடுங்க

  • @nishaamma3049
    @nishaamma3049 3 месяца назад +1

    In my country people said... this fish names is sela fish

  • @sathananthuk8449
    @sathananthuk8449 6 месяцев назад +2

    Io pasikuthu today you have best food soon I come to visit to food ❤

  • @m.iruban8425
    @m.iruban8425 6 месяцев назад +13

    மனைவியை நீங்கள் நாங்கள்என்று அழைக்கும் பாங்கு அருமை சகோதரா👍🏾🤝இருவரும் நல்லா பண்பாக்க்கதைகிறீங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад +1

      மிக்க மகிழ்ச்சி♥️🙏

    • @Infinitesouls83
      @Infinitesouls83 5 месяцев назад +1

      That's how we speak in Sri Lanka. Sri Lankan tamil husband don't call wife using 'nee, vaa, po'

    • @mariastellasaverimuthu1237
      @mariastellasaverimuthu1237 2 месяца назад

      மிகவும் மகிழ்ச்சி ​@@VANNI-VLOG

  • @33sharuka
    @33sharuka 4 месяца назад +1

    அக்கா beatroot கண்டிப்பாக சமைத்து சூடு பண்ணித்தான் சாப்பிட வேண்டும்.

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam 4 месяца назад +1

    சம்பல் சூப்பர்❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      மிக்க நன்றி ♥️♥️🙏🏻🙏🏻

  • @SuthanVanitha
    @SuthanVanitha 2 месяца назад +1

    Good family akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Thank you so much 🙂

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 6 месяцев назад +1

    Very nice recipe with too much eating noise. Thank you . From Bangalore

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      👌👌🙏♥️

  • @PatkunarasaPathmasri
    @PatkunarasaPathmasri 6 месяцев назад +1

    Anna ovarunalum video podungka naan pakkiranaan very nice akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      🤔🤔🤔🤔🤔

  • @balachandrandecroos7452
    @balachandrandecroos7452 6 месяцев назад +1

    Hi my lovley family best food realy nommber one😋😋😋🤝🤗❤

  • @sivadesi7607
    @sivadesi7607 6 месяцев назад +2

    Super bro. Sister👌

  • @hiltonemmanuel9994
    @hiltonemmanuel9994 6 месяцев назад +1

    When you eat fish, don't mix yogurt with your food, because you will vet vitiligo. That's mean your skin get ven pulli.white patch.fish and the yogurt not the combination.

  • @theresashorts9429
    @theresashorts9429 5 месяцев назад +1

    Ennai saŕkalai yaa

  • @m.iruban8425
    @m.iruban8425 6 месяцев назад +1

    கூட்டிவைக்கிற கறிசமையல் எப்பெழுதும் ஆரோக்கியம் எனது அம்மா எப்பெழும் இப்படித்தான் சமைப்பா ஆனால் இப்அவாவின் சமையலை சாப்பிடமுடியாது😌

  • @irenenirmaladhamayanthi9860
    @irenenirmaladhamayanthi9860 6 месяцев назад +1

    Kuzlumbu Thule fish curry ku sairadhu akka. Please 🙏 recipe tharingala 😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Already video podirukku ♥️🙏🙏

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 4 месяца назад +1

    Vanni volg bro todya naagkalum kumpilaparai meenum perud kar vallarai shmbal

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      😂😂😂super 👌 எப்படி இருந்தது அண்ணா 😁

  • @NarendranSai
    @NarendranSai 6 месяцев назад +1

    மிகவும் அருமை

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      நன்றி....

  • @saamparachcharu
    @saamparachcharu 5 месяцев назад

    ❤❤V GOOD COOKING.. SAAPPIDA VARANUK POLA IRUKKU

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  5 месяцев назад

      Thank you 😊 🙏

  • @GowryRajappu
    @GowryRajappu 6 месяцев назад +1

    Super anna akka sola varthai ellai 🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 6 месяцев назад

    Beetroot sambal superb, I never add yogurt to beet root and not put more onions. Try Paavarkkai sambal is the same way, it is very tasty, we add green apple, you can add mangai. Your sambal receipe s are so……… good. I favourite curry is beetroot, I definitely try your sambal receipe tomorrow. In Australia you can buy beetroot all the time, price is vary because of the season.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Thanks for sharing♥️🙏🙏

  • @PreethiR-b9h
    @PreethiR-b9h 4 месяца назад +1

    Excellant ❤

  • @george85t
    @george85t 4 месяца назад +1

    சிறப்பு

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      நன்றி❤️♥️

  • @nadaprem5
    @nadaprem5 5 месяцев назад +1

    Super bro very nice ❤

  • @saravanan-w9w
    @saravanan-w9w 6 месяцев назад +2

    bro keep one palapalam i will soon as posible

  • @appulaxmi2323
    @appulaxmi2323 6 месяцев назад +2

    Iyo vayooruthea arumai❤ my favorite agathi keerai sothi. Velinatil enga ethellam anupavikirathu.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Ahooo ennathan pannura.....♥️♥️👌🙏🙏🙏

  • @MalathyMalathy-h3y
    @MalathyMalathy-h3y 6 месяцев назад +2

    அருமையான சாப்பாடு

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 6 месяцев назад +1

    arumai vaiurudu♥♥♥♥♥♥♥♥♥♥

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      மிக்க நன்றி...

  • @rajsanjay6657
    @rajsanjay6657 6 месяцев назад +1

    அருமை💯

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      ,நன்றிகள்

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 6 месяцев назад +1

    VAnni cooking video 📷📸 very nice from France kannan.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Thank you so much 🙂

  • @lalyvichchu4328
    @lalyvichchu4328 6 месяцев назад +2

    Unka video ellam super night endal unka video than pappam

  • @EnManaVaanilae
    @EnManaVaanilae 5 месяцев назад +1

    Akka nan unga new subscriber... ❤❤
    Priya Arun chennai

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 6 месяцев назад +1

    Sako nanga londonla thangai pall vedamattam nearam ellai velali

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 6 месяцев назад +1

    This is exactly my mother used to cook, I remember now. I never cook fish or meat curry, because I became vegetarian from very young age, then married a vegetarian, so all my life Is a vegetarian. But still remember Amma’s cooking. Your kulambu looks very nice, Your salt and tamarind juice was perfect amount, that was the reason.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Thanks for sharing

  • @sandrineyogaratnam3327
    @sandrineyogaratnam3327 6 месяцев назад +1

    Nice cooking

  • @francisxavior2157
    @francisxavior2157 4 месяца назад +1

    Ungaluku kanyakumari ya sister

  • @sundaryselvaratnarajah3042
    @sundaryselvaratnarajah3042 6 месяцев назад +1

    Super cooking

  • @rasmiladxb1236
    @rasmiladxb1236 6 месяцев назад +1

    Super food 🥘

  • @PeryaPerya12
    @PeryaPerya12 6 месяцев назад +1

    Annavum akkavum alaga erukkinga today

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      Thank you so much 💓

  • @theeye5844
    @theeye5844 4 месяца назад +1

    14:15
    What is this yellow curry?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      முருங்கைக்காய் கறி

    • @theeye5844
      @theeye5844 4 месяца назад +1

      @@VANNI-VLOG manjal tul potinggala?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      @@theeye5844 yes

    • @theeye5844
      @theeye5844 4 месяца назад

      @@VANNI-VLOG reply pannedhukku rombe nandri akka.

  • @thamarathangarajah2588
    @thamarathangarajah2588 6 месяцев назад +1

    So yummy!

  • @sivamathysivaneswaran9636
    @sivamathysivaneswaran9636 6 месяцев назад +3

    Super❤

  • @deborahjames5389
    @deborahjames5389 6 месяцев назад +1

    How to find out fish 🐟variety kumpula,paarai, arukula,vansarai so many please upload how to find the name
    Thanks

  • @AfroosAfroos
    @AfroosAfroos 6 месяцев назад +1

    Ahathee kirai resapi podugga akka

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад +1

      கண்டிப்பாக வரும்

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 6 месяцев назад +5

    உங்கள் சமையல் வீடியோவை தொடர்ச்சியாக செய்யுங்கள் எல்லோரும் ஒன்றை செய்யாமல் நீங்கள் சமைப்பது கிராமத்து சமையல் மாதிரி செய்வதால் உங்களுக்கு ஒரு கூட்டம் இருக்கு முதல் நாங்கள் இந்தியாவின் கிராமத்து சமையல் பார்த்தனாங்கள் இப்ப உங்களுடைய வீடியோ தான் பார்க்கிறனாங்கள் நன்றி வாழ்த்துக்கள்🌺🙏🌺

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      மிக்க மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி...

  • @priyaelavan5898
    @priyaelavan5898 4 месяца назад +1

    Thank you ❤😊 super 👍 meen kulampu

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you 😊 super 👌

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 6 месяцев назад +2

    Super super சாப்பாடு😂

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 6 месяцев назад +1

    God bless you yummy sweet thank your 💒💐

  • @muruguppillaimugunthan4952
    @muruguppillaimugunthan4952 6 месяцев назад +1

    Super 👌

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 6 месяцев назад +1

    Super😊

  • @FaizarFaizar-e1g
    @FaizarFaizar-e1g 4 месяца назад

    Super 👍👌😋

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  4 месяца назад

      Thank you so much 👍

  • @ThavaraniSubramaniam
    @ThavaraniSubramaniam 6 месяцев назад +1

    Very nice

  • @RajuBayi-k2l
    @RajuBayi-k2l 6 месяцев назад +1

    வாழ்த்துக்கள்.அக்கா.அண்ணா🇸🇦

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  6 месяцев назад

      மிக்க மகிழ்ச்சி