ஜோடி பொருத்தம் சூப்பர் நீங்கள் பேசும் தமிழ் நல்லா இருக்கு கத்திரிக்காய் கருவாட்டு குழம்பு சூப்பர் இயற்கை சூழ்நிலையில் சாப்பிடுவது அழகாய் இருக்கிறது 👌👌👌👌👌👌
எனக்கு மாமிச உணவு என்றால் அது கருவாட்டு குழம்புதான் நீங்கள் சமைப்பதையும் சாப்பிடுவதையும் பார்த்தால் எனக்கு வாய் ஊருகிறது என்றாலும் சமைத்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி🎉🎉🎉🎉
ஜோடி பொருத்தம் சூப்பர் நீங்கள் பேசும் தமிழ் நல்லா இருக்கு கத்திரிக்காய் கருவாட்டு குழம்பு சூப்பர் இயற்கை சூழ்நிலையில் சாப்பிடுவது அழகாய் இருக்கிறது 👌👌👌👌👌👌
மிக்க மகிழ்ச்சி
சகோதரி நீங்க மிகவும் பணிவாக பேசுகிறீர்கள். மிகவும் அருமையான பதிவு. இதே முறையில் நானும் சமைக்க போறேன். இந்தியாவில் இருந்து
கண்டிப்பாக பண்ணுங்கள்..
Super I like karuvadu kuzlambu
Thamilnadu
மஞ்சல் நூல் சிறிதளவு கலந்து நீரில் கத்தரிக்காய் வெட்டி போடனும்
Yes true👍🏻
அழகான பெண் அமைதியும் அடக்கமும் தென்படுகிறது வாழ்த்துக்கள்
சூப்பர் அண்ணா அக்கா வாழ்த்துக்கள் ❤️❤️❤️
எனக்கு கத்தரிக்காய் கருவாடு குழம்பு ரொம்ப ரொம்ப பிடிக்கும் பிடிக்கும்
@@deepas5814 ❤️
Karuvadu perum பயறு( தட்ட பயறு) murug ஐ க! கத்தரிக்காய் போட்டு செஞ்சு பா ருக செம்ம
அழகு தமிழில் விளக்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது தம்பியும் நல்லா பேசினார்
நன்றி
நாங்கள் இத்தாலியில் இருந்து உங்கள் இயற்கையை பார்த்து இரசிக்கிறோம் ❤ thanks for sharing 😊
மிக்க நன்றி....
அருமை கருவாட்டு குழம்பு பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது
மிக்க நன்றி உங்கள் ஆதரவிற்கு....🙏❤️
அருமை பொறாமையாக இருக்கிறது. நன்றி
😃❤️🥰
உண்மை
எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி வ்ண்னி
Super 👌 👍
மிகவும் அருமையான சாப்பாடு.அக்கா உங்கள் சிரிப்பு எனக்கு பிடித்திருக்கிறது அதோடு நீங்கள் கதைக்கிற விதமும் பிடித்துள்ளது❤
நான் இரண்டு தடவைகள் வரும் போதும் அண்ணாவை கண்டுள்ளேன் நேர பார்க்கும் போது எப்படி கதைக்கிறாரோ அப்படியே தான் வீடியோவிலயும் கதக்கிறார்🇬🇧
மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நன்றி......
😃👍
எனக்கு மாமிச உணவு என்றால் அது கருவாட்டு குழம்புதான் நீங்கள் சமைப்பதையும் சாப்பிடுவதையும் பார்த்தால் எனக்கு வாய் ஊருகிறது என்றாலும் சமைத்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி🎉🎉🎉🎉
நன்றி..
வாய் ஊருகிறது தவறு , வாய் ஊறுகிறது என்று இருக்க வேண்டும்.
🖒🖒🖒💖🖒🖒🖒
எண்ணெய் பயன்பாடு குறைவாக இருந்தால் நல்லது
அருமையான சமையல் பதிவு. நீஙக சாப்பிடும்போது எங்கட வாயிலும் எச்சில் ஊறுது. மீண்டும் சந்திப்போம்.
மிக்க மகிழ்ச்சி👌♥️
வணக்கம் இயற்கையான சாப்பாடு அருமை அருமை இப்படி உங்களோட தோட்டங்களை காட்டினால் வடிவு
கண்டிப்பாக
பார்க்கவே ஆசையாக இருக்கு, சுப்பர்👌🏼👌🏼
அருமை அருமை அருமை கருவாடு கறியும் சுவையாக தான் இருக்கும் தயவு செய்து எண்ணெய் குறைத்தால் நல்லது சகோதரி.....
👍♥️👌🙏🙏🙏
Superb thanks for sharing
😊
சகோதரி உங்கள் சமையல் மிகவும் அருமை நீங்கள் இரண்டு பேரும் பொறுமையாக பேசுவீர்கள் நாங்கள் கன்னியாகுமரி மாவட்டம் ஐல கருவாடு வாழ்த்துக்கள் சகோதரி
மிக்க மகிழ்ச்சி உங்கள் ஆதரவிற்கு
வடிவான இடம் super ❤❤️👍👍👍⭐
👌♥️
ஆசை ஆசையா இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே
உண்மைதான் ❤️🙏🏻🙏🏻
Paara kuddi meen karuvaadu akka😊
அருமை. பதிவு மிகவும் Super
Ahoo thank you 👍
சூப்பர் இது எனக்கு எங்க அம்மா அடிக்கடி செய்து தருவாங்க மறக்க முடியாத சுவை சூப்பரோ சூப்பர்
மிக்க மகிழ்ச்சி...
உண்மையில் உங்கள் குடும்பத்தை பார்க்க மிகவும் சந்தோசமாக இருக்கின்றது🤗🤗🤗😊
மிக்க மகிழ்ச்சி
அருமை சகோதர & சகோதரி 🙏🏼❤️
கரு வாட்டு குழம்பை விட சாதம் பார்க்க மணி மணி யாய் மிக அழகாய் இருக்கிறது
👌
தங்கையும் சமையலும் அழகு. ❤️நன்றி 🙏 Thank you for sharing 🙏❤️🇨🇦🇨🇦
❤️👍
அருமை👍
மிக்க நன்றி
உங்கள் தமிழும் சூப்பர், கத்திரிக்காய் கருவாட்டு குழம்பும் 💯👌👌
மிக்க மகிழ்ச்சி....
உண்மையில் எச்சு ஊறுது அருமையான சாப்பாடு எனக்கு மிகவும் பிடித்த கறி...
@mahroofmohideen1235 thank you so much 💓
Nanum seinji sapdu irukangan romba nalla irukum❤
வாழ்க வளமுடன் அருமை சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻நானும் செய்து பார்க்கிறேன்
Thank you so much
Wow super sister 👌god blessing your family
Thank you so much
Looks so delicious. I love Karuvaattu curry 😋
மரத்தில் பிடி்ங்கி சமையல் செய்கிற அழகே தனி super
உண்மைதான்
மரத்தில் இல்லை செடியில்
அண்ணா நான் உங்கட வீட்டுக்கு வரப்போறேன். கத்தரிக்காய்யும் கருவாடு கறியும் சாப்பிட
எல்லாம் சரி எண்ணெயை குறைச்சு விடுங்க
Hi akka
Ongada video super
Arumayana karuwaattu kulambu.
❤ anakku pidicha karuwaattu
Kulambu .
Thank you so much.
Thank you so much 👌🙏🏻
கருவாட்டு குழம்பு சுப்பர் சுஜி இதே முறையில் இன்று நான் குழம்பு வைக்க போறன்
Super ❤️🙏🏻
👌👌👌 அறுசுவை உணவு பார்த்தாலே எச்சில் ஊறுகிறது ❤❤
👌 அண்ணா
கத்தரி, கருவாடகுழம்பு எனக்கு ரொம்ப புடிக்கும் Akka🥰 🥰டக் யூ அக்கா அழகான முறைல சமைச்சி காட்டினதுக்கு 🥰
♥️👍🙏
Super akka 😊 vaai urudhu❤
😁♥️
Clean works 👍🏻
சுவையான சாப்பாடு
Beautiful girl by attitude and very humble very nice homely girl lucky girl and lucky husband
Thank you so much
அருமை❤
Supper nan ippadi seydu sappittu itukkiren god blessyou
Super thank you 😊
Super akka... உங்க பேச்சு அருமை.. நான் இலங்கை...
🙏🙏♥️♥️
எனக்கு மிகவும் பிடித்த கருவாட்டு குழம்பு மிகவும் அருமை எனக்கு இட்டலி செ்முறை போடுங்க பதுமையாக அவிக்கும் முறை போஉங்க
கண்டிப்பாக
நல்லா இருக்கு ❤❤❤❤
மிக்க மகிழ்ச்சி🙏🏻♥️
அருமையான பதிவு சூப்பர் சசி பிரான்ஸில் இருந்து
👍
தங்கா கருவாட்டுக்குழம்பு அருமை!!
கத்தரிக்காய் சம்பல் போட்டுக் காட்டுங்கள்👍👍👍🇬🇧🇬🇧🇬🇧
Thank you anna
Yanaku parthathil oru santhosam katharikai vaila suttathu yan yenral yengala varupathi vaila aanu potathu piragu aaaa nu solli suttathu iam happy
😂♥️🙏♥️
எனக்கு மிகவும் பிடிக்கும் நன்றி
வேடிக்கையான ஜோடி.
😂super 👌
Super🎉🎉🎉
Arumayana kari supper ❤❤
மனைவி நல்ல கெட்டிக்காரி, வாழ்த்துக்கள் !
நன்றி
Super❤❤❤akka👌👌👌
மிக்க நன்றி
நன்றி சகோதரி அருமை 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி
Very nice curri and rice super tasty
Thank you so much
So cute Nan unga viterqu varugiran sister&Bro i like it.
🎉🎉 அருமையான பதிவு மிக்க நன்றி 🎉🎉
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
Very nice video. You are a great couple. Watching from California.
@sjames8059 ahoo nice 👌 thank you 😊
Yummy Yummy food sister
Thank you so much
உப்படி எண்ணெய் பாவச்சால் விரைவில் வைத்தியசாலை விரைவாக போக வேண்டி வரும் அவதானம்
😄🥰
Enaku karuwatdu kulambu pidikum
நன்றி
மிக்க மிக்க நன்றி
Very nice your cooking
Thank you so much
வணக்கம் ங்க.அருமைங்க.
வாழ்த்துக்கள்.
👍💛
Love ur slang and the area🎉❤
Thank you so much ♥️
சுப்பர்❤❤❤❤❤❤❤
Thank you
சூப்பர் அண்ணா
Engalukku romba pidikum
👌♥️🙏🙏
AKKA super akka ungada video pathu nanaum veetula konjam samai Kure akka super unga samayal
Thank you so much 💓
Mam super ❤❤❤❤❤
Thank you
Samaiyal supet
Thank you 😊
First time I'm watching your video ❤ from colombo
It's looks heavenly taste 😋😋😋😋😋😋
Thank you so much 👍♥️
Akka Anna unkada saappaadellaam super
மிக்க மகிழ்ச்சி
superb 😋
Thanks 😊
Semma tast 😋 supper 👌👌
Thank you 👌🙏🏻
God bless you thank you sister
Thank you too
Arumai supera irukku naanum mullaitivu vathaal kandppa vanni volg muthaiyankaddu ippad seithu sappidalam
Kandippaka vanga
சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்ங 👌👌👌👌👌👌
Thank you
Very nice ❤
Many many thanks
My favourite unga cooking sister all the best sister 💐💐💐
Thank you very much
வாழ்த்துக்கள் சூப்பர் 👌
சூப்பர் குழம்பு
மிக்க மிக்க நன்றி
Very nice from the Philippines, staving last 8 years. I will cook tomorrow in the Philippines 😮
Ahoo...
Beautiful video. Beautiful slang. Lovely couple
♥️👍
Super.
Thank you
Good samayal
❤
Thank you
Enakku rompa pidikkum🤗
Super 👌
Enakkum rompave pudikkum Anna
Nankalum muthaijan kdil etunthoom
Oh ok
Very nice 😊😊😊😊
Enakku rompa pidicha kari
From France
மிக்க நன்றி அண்ணா...
Nice ❤️❤️
Thanks 🤗
Super samayal ❤❤❤
Thank you so much
நல்லதோ கூடாதோ நன்றி சொல்லதானே வேண்டும் ❤
செய்து சாப்பிட்டு பாருங்க... பிறகு கொமண்ஸ் போடுங்க அசந்திடுவீங்க..😁😁♥️♥️🙏🙏👌👌👌👌👌
Arumai❤❤❤❤❤❤❤
நன்றி