Happy christmas 🎄🎄🎄. நீண்ட நாட்களின் பின்னர் தங்கள் பதிவு பார்த்தேன். அருமையான பதிவு அந்த சகோதரியின் செய்முறை மிகவும் அருமை. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அனைவரும்.🇳🇱🙏🇱🇰
நான் நல்ல சுகமாக இருக்கிறேன். அடுத்த ஆண்டு முதல் எனக்கு ஓய்வு ஊதியம் கிடைக்கும்.ப பின்னர் கூடுதலான நாட்கள் நாட்டில் தான் இருப்பேன். உங்களை நிச்சயமாக தொடர்பு கொள்வேன்.❤❤❤
நானும் கனடாவிலிருந்து பார்த்தேன் நன்றி
5
வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉
உங்கள் அக்காவின் குரல் வேற லெவல்🎉🎉🎉🎉
சிறப்பாக இருக்கின்றது
உங்கள் எல்லோருடனும் இப்படி ஒரு நிகழ்வில் கலந்துக்க ஆசையாக இருக்கு.
Sure
Happy christmas 🎄🎄🎄. நீண்ட நாட்களின் பின்னர் தங்கள் பதிவு பார்த்தேன். அருமையான பதிவு அந்த சகோதரியின் செய்முறை மிகவும் அருமை. வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அனைவரும்.🇳🇱🙏🇱🇰
Thank you anna how are you?
நான் நல்ல சுகமாக இருக்கிறேன். அடுத்த ஆண்டு முதல் எனக்கு ஓய்வு ஊதியம் கிடைக்கும்.ப பின்னர் கூடுதலான நாட்கள் நாட்டில் தான் இருப்பேன். உங்களை நிச்சயமாக தொடர்பு கொள்வேன்.❤❤❤
வித்தியாசமான சமையல் சாப்பாடுகள் ஒரு நாள் வந்து நானும் சாப்பிட தான் வேண்டும்
கண்டிப்பாக வாங்க
Unkal kanoli ellame super❤
அக்காச்சி சம்பல பாக்கும் போது வாய் ஊறுது மாசீ போட்டு இடித்திந்தால் மிகவும் சுவையாக இருக்கும் என நினைக்கிறேன் அக்காச்சி
Unga video ellam nan daily pakkurathu bro
சூப்பர் அண்ணே 👍😋😋
இந்த அக்கா நல்ல அழகாய் தமிழ் கதைக்கிறா..............செய்யும் முறைய நகைச்சுவையுடன் சொல்லி கிழங்கு ரொட்டிய நல்லா சுட்டு இருக்கிறா.............வாழ்த்துக்கள்................
😄😁 நல்ல ஜோக்கா இருக்கு😂😂
Super 👍
Bro enakkum ungala maarijea vlog pannum endu viruppam bro
உங்களைப் பார்த்தால் கிராமத்து ஆக்களாக தெரியவில்லை எமனேறும் வாகனம் மாதிரி தெரியுது நகைச்சுவை உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு.
😂😂😂
Super ❤
Merry Christmas 🎁
Super bro
Enakku crow aaka tips sollunga bro
Hi🌻ok akka Good👏
😋😅😅😅🎉🎉🎉🎉❤❤
❤❤❤superb brother. I am very hungry.
👍👍👍👍😋♥️🇨🇭
♥♥♥♥♥♥♥
Thank you 😊
I will come to see you. You have to make it for me. I will pay for it.