ஒரு நாளாவது இப்படி வாழ்ந்திடனும் | our village life ❤️ | vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • ஒரு நாளாவது இப்படி வாழ்ந்திடனும் | our village life ❤️ | vanni vlog
    #ourvillagelife
    #villagelife
    #myvillagelife
    #villagelifestays
    #mylifestays

Комментарии • 183

  • @arulsun2418
    @arulsun2418 2 месяца назад +24

    சொர்க்கம் உங்கள் கைகளில்....!!!
    நரகம் எங்கள் கைகளில்...,!!!
    இரண்டும் இந்தப்பூமியில்....
    இக்கரைக்கு அக்கரை பச்சையே....!!!
    வந்துபார்தோம் புரிந்ததே....!!!
    ஆப்பு இழுத்த குரங்குகள் நாங்களே....!!!😂
    உங்கள்கைகளில் சொர்க்கமே....!!!👌🙏

  • @suthachell6835
    @suthachell6835 2 месяца назад +6

    உண்மையிலேயே நீங்கள் தான் காணியை காணியாக பாவிக்கிறீர்கள் மேலும் உங்கள் வளங்கள் பெருக வாழ்த்துக்கள் நன்றி பகிர்வுக்கு.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி.....

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 2 месяца назад +7

    மரத்தில் காய்ப்பதையும் நிலத்தில் விளைவதையும் பார்க்க மகிழ்ச்சி 👌👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி...

  • @NaagaRamesh
    @NaagaRamesh 2 месяца назад +6

    ஈழத்தின் அழகு தனி அழகு! ஒரு அன்பான வேண்டுகோள் அதிகமான பிள்ளைகளை பெறுங்கள்.

  • @Cresti-cj7mm
    @Cresti-cj7mm 27 дней назад +2

    உங்கள் காணொளி மிக அருமையானது இன்று போல் எப்போதுமே நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் அதுதான் எங்கள் ஆசை சகோதரி பிலாக்கா கரி ஒரு நாள் செய்து காட்ட முடியுமா சகோதரி

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  27 дней назад

      கண்டிப்பாக

  • @sureshsuresh792
    @sureshsuresh792 2 месяца назад +7

    சகோதரியின் சமயல் வீடியோ பார்க்க அருமையா இருக்கு👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад +1

      மிக்க நன்றி .....

  • @Keetha555
    @Keetha555 2 месяца назад +6

    இலங்கையில் மக்கள் கஷ்டம் கஷ்டம் தான் எப்பவும் சொல்லுவார்கள் ஆனால் மண் வளம் இந்த நாடு வடிவாக அதை பயன்படுத்தலாம் உண்மையில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் வாழ்த்துக்கள் எதை எதை என்றாலும் சமைத்து சாப்பிடலாம் பட்டினிக்கு இடமே இல்லை❤❤😂

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад +1

      உண்மைதான்....

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 2 месяца назад +1

      Yes, you are absolutely right, that was the only reason our people survived in war time. Our people never suffer with food shortage in the war time. My father’s diabetics was controlled by food only, my memory he never took medicine for diabetes in 80s. Only food.

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 2 месяца назад +3

    இதுபோன்ற இடத்தில் வாழ்ந்தால் சொர்க்கம் தான். அருமையான காணொளி வாழ்த்துக்கள் உறவே........

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி அண்ணா

  • @sivakumarthamilselvi7518
    @sivakumarthamilselvi7518 15 дней назад +1

    அருமையான இடம் நாங்கள் திருக்கோவில் (அம்பாறை) சந்தர்பம் கிடைத்தால் வருவோம்

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 2 месяца назад +3

    அழகான பதிவு.
    சமையல் வீடியோவும் போடுங்கள்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக வரும்

  • @TaMiLWaRRioR
    @TaMiLWaRRioR 2 месяца назад +4

    உங்களின் சமையல் வீடியோக்கள் பார்க்க நன்றாக இருக்கிறது

  • @jeganview
    @jeganview 2 месяца назад +3

    நம்ம முத்து ஐயன் கட்டு என்ன ஒரு அழகாய் இருக்கு. குளம் அந்தமாதிரி👌

  • @ratneswarynithiyanathan816
    @ratneswarynithiyanathan816 2 месяца назад +3

    தோட்டம் நன்றாகவுள்ளது. இயற்கையான சூழலை நான் நேரில் பார்த்ததில்லை. நன்றி.

  • @velanaga3366
    @velanaga3366 2 месяца назад +3

    வன்னிமாவட்ட மக்கள் கொடுத்து வைத்தவர்கள்
    இயற்கையோடு வாழ்கிறார்கள் இறைவன் கொடுத்தவரம் மகிழ்ச்சியோ மகிழ்ச்சி 👍👍👍🇬🇧🇬🇧🇬🇧

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க மகிழ்ச்சி .......

  • @newtamilboy
    @newtamilboy 2 месяца назад +4

    சகோ உங்களுக்கு கொஞ்சமும் இரசனை இல்லை. இந்த அழகான இடத்தை பார்த்தவுடன் இருவரும் ஒரு டூயட் பாடுவியள் என்று பார்த்தால் சப்பென்று ஆகிவிட்டது

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      😂😂😂😂♥️🙏👍

  • @rathy_v
    @rathy_v Месяц назад +1

    Very nice video. I like gardening and enjoy nature. Your place is very fertile land 💚💚💚💚💚💚💚🌳🌴🌴🌿🌱

  • @ShanthanKumar-bu3mz
    @ShanthanKumar-bu3mz 2 месяца назад +4

    அருமையான கானொலி❤

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 2 месяца назад +3

    உங்கள் சமையல் சூப்பர் தொடர்ந்து போடுங்க

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      கண்டிப்பாக வரும்

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 2 месяца назад +2

    Thank you my brother sister Good bless you 🙏 ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 месяца назад +1

    Never seen this type of jackfruit tree , Full on fruits on the bottom of the stem. I tell you, this is the luckiest life style than where ever we in overseas.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      😂😄🙏♥️😊👌

  • @JananiJanani-fe6bf
    @JananiJanani-fe6bf Месяц назад +1

    Superb Anna & akka Naan unga videos ellaam virumpi paakkiran...😊😊😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க மகிழ்ச்சி...

  • @SanJaySanjay-rj8rk
    @SanJaySanjay-rj8rk 19 дней назад

    Ellaruku inthe valkai kuduthu vaikathu ungaluku kidachiruku anna anni enjoy ❤❤❤❤❤eppolthum neenga inthe mathiri santhosamaga irukka vendum❤❤❤❤❤

  • @bastiananthony3392
    @bastiananthony3392 2 месяца назад +1

    அழகான ஒரு கிராமம். காணொளிக்கு நன்றி.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад +1

      மிக்க மகிழ்ச்சி...

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 2 месяца назад +1

    I love the red soil, what ever you plant in red soil, no doubt it will grow very healthy.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Mm super 👌 unmaithan....

  • @mpkumuthan5472
    @mpkumuthan5472 2 месяца назад +1

    Super place ❤ iyarkkaiyana kirama vaazhkai and unga samaiyal thaan unga track. Ippadiye ponga 🤙

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад +1

      கண்டிப்பாக...

  • @RavindranathanVijiyaluxmy
    @RavindranathanVijiyaluxmy 2 месяца назад +1

    எங்கள் வீடும் அங்க இருக்கிறது நல்ல இடம்

  • @alagarswamyingersoll
    @alagarswamyingersoll 2 месяца назад +2

    நல்ல பசுமையான இயற்கை அழகு மிக்க இடம் ❤

  • @tamilsongpratheesh9598
    @tamilsongpratheesh9598 2 месяца назад +2

    எங்கட அக்காட கையால ஒரு வாட்டி அச்சு நான் சாப்பிடுவேன் கண்டிப்பா வருவேன் அக்கா

  • @Kanzulkanzul-y4v
    @Kanzulkanzul-y4v 2 месяца назад +1

    kachchan sediyai pidungi kaattungal akka anna😊

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 месяца назад +2

    Arumai vadiva irruku parungkoo 🤔

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld Месяц назад +1

    சொர்க்கம் உங்கள் கைகளில்...❤ | vanni vlog

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Месяц назад

      மிக்க நன்றி..

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 2 месяца назад +1

    முதலைகள் வராதா.THANKS FOR SHARING FROM CANADA CDN MONAA COOK

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      வரும் வீட்டுபக்கம் வாறது குறைவு

  • @thiruaishika9186
    @thiruaishika9186 2 месяца назад +2

    Super asayai eirukku

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 2 месяца назад +3

    தயவு செய்து வீடியோவை கட கட வென்று மாற்றாமல் பலா மரத்தை காட்டும்போது கண் வெட்டாமல் நான் பார்த்துக கொண்டிருக்கும்போது ரசித்துக்கொண்டிருக்கும்போது வேறு திசைக்கு கமரா திரும்பி விட்டது எவ்வளவு அழகிய இடம்

  • @VithuVithusha-es2vo
    @VithuVithusha-es2vo 2 месяца назад +2

    Super video 😊😊😊

  • @eishaeisha2453
    @eishaeisha2453 2 месяца назад +1

    நல்ல பசுமையான இடம்🙌💖🌾🌾🌾🌾🌾

  • @user-vv8to7sz7c
    @user-vv8to7sz7c Месяц назад +1

    குளத்து மீன் ந௱ங்கள் ச௱ப்பிட ம௱ட்டோம் கடல் மீன் த௱ன் ச௱ப்பிட்டு வளர்ந்த ந௱ங்கள் உங்களின் இயற்கை வ௱ழ்க்கை எவ்வளவு அழகு

  • @aravinthanratna226
    @aravinthanratna226 2 месяца назад +2

    Very nice 👌👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      மிக்க நன்றி

  • @vijisivakumar5288
    @vijisivakumar5288 2 месяца назад +2

    சுந்தரம் அண்ணை கடைக்கு கிட்டவே லாண்டாமி பிள்ளையார் கோவில் சின்னத்தை கசையடி இதை எல்லாம் பார்ப்பம் அடுத்ததில்

  • @asokankanapathippillai4651
    @asokankanapathippillai4651 2 месяца назад +2

    Hi vanni volg bro yes oru chnch thaan kulathukkul muthalai irukkuma bro

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад +1

      Erukku anna anal veliya varathu kuraivu

  • @maheswarybalachandran8917
    @maheswarybalachandran8917 2 месяца назад +1

    Nan canada nanum oru nalakku ungal veeddukku sappida varuvan

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 2 месяца назад +1

    VAnni garden s, video 📷📸 very nice, from France kannan
    ❤❤❤❤❤❤😂😂😂😂

  • @v.natarajannatarajan962
    @v.natarajannatarajan962 2 месяца назад +1

    வில்லேஜ் என்றால் வீடுகளை காணோம்

  • @RedStar-uk5pb
    @RedStar-uk5pb 2 месяца назад +1

    ❤❤❤❤ சூப்பர் சூப்பர் அண்னன் அக்கா

  • @user-kn7hv2jj3p
    @user-kn7hv2jj3p 2 месяца назад +2

    Super valkkai Mario

  • @kayathiriparamasivam1329
    @kayathiriparamasivam1329 2 месяца назад +1

    Nalla oru video. Intha maathiri videos niraya podunga anna 😊 unga kid cute ah irukkanga. Unga wedding pictures or videos podunga ❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Eppidi videos than Eni varum...

  • @susilathevythanabalasundar5948
    @susilathevythanabalasundar5948 Месяц назад +1

    அருமை

  • @kamalamirthalingam3715
    @kamalamirthalingam3715 2 месяца назад +1

    Wow ❤ Paradis 🎉 from Australia 🇨🇰👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Thank you so much 💛

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 2 месяца назад +1

    Super garden

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Thank you so much 💓

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 2 месяца назад +1

    Supper akka and anna

  • @kalaarul1637
    @kalaarul1637 2 месяца назад

    I like garden very nice

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 Месяц назад +1

    Nice

  • @vincevaughan1894
    @vincevaughan1894 2 месяца назад +1

    ,, அழகா இருக்கு👍👍👍👌👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      👍♥️♥️🙏

  • @sashu9029
    @sashu9029 2 месяца назад +1

    Parkava aasaiya irrukku. Ippo than thonuthu, ennga appa amma velinattukku vanthirakka kodathu enru..

  • @SuganthiChelladurai-vu6ig
    @SuganthiChelladurai-vu6ig Месяц назад +1

    Super sister ❤❤❤

  • @arunjai1527
    @arunjai1527 2 месяца назад +1

    Super Anna and sister

  • @KiranyaKiruthika
    @KiranyaKiruthika 2 месяца назад +1

    Super bro👌

  • @vijisivakumar5288
    @vijisivakumar5288 2 месяца назад +2

    வலதுகரை யில் நாங்கள் ஒரு வருடம் 1995 தொடக்கம்1997 வரை இருந்தநாங்கள்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Ahoo நான் வளர்ந்தது முழுக்க அங்கதான்

  • @sivadesi7607
    @sivadesi7607 2 месяца назад +1

    Super anna.akka👌👌👌

  • @Kalasothy-sk2fk
    @Kalasothy-sk2fk 2 месяца назад +1

    Super

  • @prabakaran3895
    @prabakaran3895 2 месяца назад +2

    Super bor

  • @ushananthiniselvarajah8263
    @ushananthiniselvarajah8263 2 месяца назад +1

    அண்ணா, அக்கா nice 👌

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Thank you so much 💓

  • @VishakSeethu-cv6tu
    @VishakSeethu-cv6tu 2 месяца назад +1

    Spr Anna

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 2 месяца назад +4

    Where is the cooking video, Bro ?😂

  • @jeganview
    @jeganview 2 месяца назад +1

    நீங்க இருக்கிறது இடது கரை. இது வலது கரை இல்லை.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      எது அண்ணா

  • @user-bn4ut7zj6k
    @user-bn4ut7zj6k 2 месяца назад +2

    சுப்பா்

  • @thavamt1776
    @thavamt1776 2 месяца назад +1

    Cooking video

  • @vijisivakumar5288
    @vijisivakumar5288 2 месяца назад +3

    நீங்கள் முத்தையன் கட்டில் எவடம்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад +1

      இடதுகரை

  • @thuvathuva2525
    @thuvathuva2525 2 месяца назад +2

    Anna akka nall kathaikkira ippa

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 2 месяца назад +1

    👍

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 2 месяца назад +1

    😇

  • @t.r4587
    @t.r4587 2 месяца назад +5

    அண்ணா உங்கள் வீடியோ நிறைய நடுக்கமா இருக்கு அதில் கவனம் எடுங்கள்.
    உங்கள் இடத்தில் ஒரு ஏக்கர் நிலம் என்ன விலை?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад +3

      ஆம் சரியான நடுக்கம இருக்கு .... ஸ்ரான்ட் பிரச்சனைபோல...
      காணி 3ஏக்கர் 60-70 இலட்சம் வரும்

  • @paramakurumylvakanam6786
    @paramakurumylvakanam6786 2 месяца назад +1

    akka ankaei

  • @sujatharajeswaran2724
    @sujatharajeswaran2724 2 месяца назад +1

    Supet❤

  • @ratnasingamratnakumar5189
    @ratnasingamratnakumar5189 2 месяца назад +2

    வாழ்த்துக்கள் ❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад +1

      🙏 நன்றி..

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 месяца назад +1

    ❤❤❤❤❤

  • @estermageswary8748
    @estermageswary8748 2 месяца назад +1

    👍👍👍👍🎉🎉🎉❤❤❤

  • @satheas26
    @satheas26 2 месяца назад +1

    👍👋

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 2 месяца назад +1

    😍😍😍

  • @sivakumar1029
    @sivakumar1029 2 месяца назад +1

    Selan where?

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Yar anna

    • @sivakumar1029
      @sivakumar1029 2 месяца назад

      Your friend youtube .neliyady selan.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      Erukkan anna Vera oru company la work pannuran. Videos podura konsam kuraivu

  • @thiruaishika9186
    @thiruaishika9186 2 месяца назад +1

    Ungada veedda varalama

  • @user-gu9cn2xp9v
    @user-gu9cn2xp9v 2 месяца назад +1

    🙋

  • @user-vv8to7sz7c
    @user-vv8to7sz7c Месяц назад +1

    எல்ல௱ம் Bo

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 месяца назад +1

    💚💚💚💚💚👨‍👩‍👦‍👦🇫🇷

  • @paramakurumylvakanam6786
    @paramakurumylvakanam6786 2 месяца назад

    ruclips.net/video/6BrUijBUTRI/видео.html

  • @user-hb8tu4go3d
    @user-hb8tu4go3d 2 месяца назад +2

    Jutta kani

  • @RavindranathanVijiyaluxmy
    @RavindranathanVijiyaluxmy 2 месяца назад +1

    எங்கள் வீடும் அங்க இருக்கிறது நல்ல இடம்

  • @JaffnaTharma
    @JaffnaTharma 2 месяца назад +1

    அருமை

  • @yoggi9336
    @yoggi9336 2 месяца назад +1

    Nice

  • @VinoJega-sv2pn
    @VinoJega-sv2pn 2 месяца назад +1

    Super

  • @thevanthivarajahyogenthira8058
    @thevanthivarajahyogenthira8058 2 месяца назад +1

    ❤❤❤❤❤

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  2 месяца назад

      🙏🙏🙏🙏♥️👍

  • @user-ff7bh1cd9g
    @user-ff7bh1cd9g 2 месяца назад +1

    ❤❤❤❤