எங்கள் கிராமத்து வாழ்க்கை | Our Village life ♥️| vanni vlog

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 дек 2024

Комментарии • 102

  • @sivayogann7797
    @sivayogann7797 10 часов назад +4

    அழகான படப்பிடிப்பு அருமை சமையலும் பாராட்டத்தக்கது நன்றி ஜெர்மன் யோகன் [ மானிப்பாய்]

  • @johnsonjohnson8770
    @johnsonjohnson8770 8 часов назад +3

    அண்ணா அக்கா நான் உங்கள் வீடியோ டெயிலி போட்ட உடன் பாரப்பேன் தினமும் சமையல் பார்த்து நானும் சமைப்பேன் நான் மானிப்பாயிலிருந்து உங்கள் தோழி❤❤❤❤

  • @MohamedYousuf-e6r
    @MohamedYousuf-e6r 11 часов назад +4

    இயற்கையோடு வாழ்கை அழகு....

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 10 часов назад +3

    மனரம்மியமான இயற்கைக் காட்சிகள் சுஜி திறமையானவர் தான் தொடருங்க நல்ல எதிர்காலம் தேவனால் தரப்படும்

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq 7 часов назад +3

    நீங்கள் இறால் சாப்பிடைவதில்லைத்தானே தம்பி. அதுதான் தங்கச்சி ஒரு நக்கல் சிரிப்புச் சிரிக்கிறா

  • @KaranKaran-hg4hk
    @KaranKaran-hg4hk 12 часов назад +5

    வணக்கம் தம்பி தங்கை அருமை உங்கள் வாழ்க்கை ❤❤❤❤❤❤❤

  • @Raj-x6m1c
    @Raj-x6m1c 6 часов назад +1

    Excellent food method and easy to understand

  • @subajinisuba6942
    @subajinisuba6942 7 часов назад +1

    Suji neenga ella sapadume nalla seigiringa vaaltukkal super👌👌

  • @ashiashi194
    @ashiashi194 9 часов назад +3

    ❤ enakum oru nalaiki samaithu thagal akka.Akka nalaiki karuwadum manga curryum senji katugal akka nan prgnt a iruken apdi pakum pothu oru sandosam akka❤

  • @keshanychristyvijithan4398
    @keshanychristyvijithan4398 7 часов назад +1

    மிக்க நன்றி தம்பா🙏🙏🙏🙏🙏 நேற்ரு கேட்டிருந்தேன் இன்று குளத்தை காட்டியத்தற்காக❤️❤️❤️❤️❤️🥰 என்னதான் மீன் வாங்கினாலும் தங்காவின் முகத்தில் சிரிப்பு வந்ததுது றாள் வாங்கிய பிறகுதான்😊😊😊 மிக்க சந்தோசம் தங்கையின் விருப்பம் நிறைவேறியதையிட்டு🥰 எப்போதும் நீங்கள் எல்லோரும் சந்தோசமாக இருக்கவேண்டும்🙏🙏🙏🙏

  • @logirajkumar7146
    @logirajkumar7146 12 часов назад +7

    super..😊 சீக்கிரம் 100 K வர வாழ்த்துகிறம்....❤😊

  • @user-naikudupanni.
    @user-naikudupanni. 4 часа назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள் கூடியளவு தமிழில் பேசுங்கள் தமிழ் தாய் என்றும் பெருமைக்குரியாவள் 👍🏾👍🏾

  • @kavithankannapiran
    @kavithankannapiran 5 часов назад +1

    சுப்பர் அக்கா👍👍👍

  • @Emiliejean-or3wf
    @Emiliejean-or3wf 11 часов назад +2

    அருமையான காணொலி, அழகான சமையல் 👍

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 2 часа назад

    இறாள் கறிவைத்தாள் இப்படித்தான் வைக்க வேண்டும் நல்ல கொமன்ஸ் எழுதுவர்களை பார்த்து சந்தோசம் அடையுங்கே அண்ணை அக்கா மற்றும் இறாள் என்றதும் அக்காவின் முகம் நல்ல சிரிப்பு வீடியோ டோன் நல்லாய் இருக்கி

  • @Dina-Wilde
    @Dina-Wilde 11 часов назад +2

    மிக சிறப்பான கடல் உணவு கறி ❤🎉

  • @partheepanpalani2041
    @partheepanpalani2041 6 часов назад

    மாவீரர் நாள் நிகழ்வு
    உங்களின் வீடியோ 👌👌👌👌

  • @SwanSwan-dl7tg
    @SwanSwan-dl7tg 8 часов назад

    Semaya eruku village super 👍 arumai samayal

  • @rathy_v
    @rathy_v 4 часа назад

    Those days, shrimp had not grown in big tank like your village. Always it was sea food. But now it is growing
    ❤❤❤❤❤

  • @KumarKumar-wt8jb
    @KumarKumar-wt8jb 3 часа назад

    Supper vedio❤

  • @christywigna8
    @christywigna8 11 часов назад

    Beautiful country side and very happy life. I will be visiting to Sri Lanka next year and like to visit your village.

  • @sarahthamby4117
    @sarahthamby4117 11 часов назад

    It's a beautiful PELICAN BIRD...lucky thambi to capture it.......migratory birds for winter they travel southern hemisphere.
    Our little boy is so excited to go fishing. Why dont you thambi take him fishing with rods by the lake......😊

  • @selvikaruna4255
    @selvikaruna4255 11 часов назад

    Hi brother and sister
    Iraal parkka aasai
    Super cooking

  • @kittybala7951
    @kittybala7951 10 часов назад

    beautiful scenery. super❤❤❤

  • @LeninLenin-p7x
    @LeninLenin-p7x 2 часа назад

    அக்கா.Super.அக்கா.

  • @sarahthamby4117
    @sarahthamby4117 11 часов назад

    Thank you for showing direct buying fishes from fisherman 👍
    The scene showing rows of fishing boats is a beautiful post for Paintings 😂
    Happy cooking 🎉

  • @Mahessivajini-m5q
    @Mahessivajini-m5q 4 часа назад

    உங்கள்சனமயல்சுப்பர்❤

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb 11 часов назад

    SUPER VANNI VLOGS SAKITYAN THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤❤❤❤❤.

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 11 часов назад

    Nice video Suji . I always wanted to ride scooter but I did not have the chance to learn but I can drive even a 7 seater car .

  • @vijayraj9154
    @vijayraj9154 5 часов назад

    Superb both of you

  • @Suganthini-t1b
    @Suganthini-t1b 5 часов назад

    Super❤❤❤❤❤suji

  • @tharmilasivakaran9528
    @tharmilasivakaran9528 7 часов назад

    Hiii vaniyakka eppidi etukkirinka 😊ral super 👌

  • @AjanthaKkk
    @AjanthaKkk 10 часов назад

    Super Akka ❤❤

  • @keenahana2989
    @keenahana2989 10 часов назад

    Wow super sister😋😋

  • @SiththySaheela
    @SiththySaheela 5 часов назад

    Nallathoru kaanoli.

  • @Tamilanda96
    @Tamilanda96 11 часов назад

    சிறப்பான காணொளி 🎉🎉🎉 மேல Drohne விட்டு சுற்றி காட்டிருந்தா குளம் மட்டும் கரை இயற்கை வடிவாக தெரிந்து இருக்கும். அடுத்த காணொளியில் அதை எதிர்பார்ப்போம்... நன்றி

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 2 часа назад

    Super sister

  • @mikediah6883
    @mikediah6883 12 часов назад

    ❤❤❤❤sema❤❤❤🎉🎉 bro and sister ❤🎉

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 11 часов назад

    Village life video 📷📸 very nice 👍🙂, from France kannan area gagany.

  • @SasiSomas
    @SasiSomas 4 часа назад

    👍

  • @VaratharajanNadarajah
    @VaratharajanNadarajah 7 часов назад +1

    v

  • @SwitzerlandTamilVlog
    @SwitzerlandTamilVlog 11 часов назад

    Hi brother and sister
    Beautiful pond

  • @ammalourdesmarysanthiyogu9831
    @ammalourdesmarysanthiyogu9831 9 часов назад

    சூப்பர் 😂

  • @thayaparanvelautham5035
    @thayaparanvelautham5035 8 часов назад

    Super💕💕💕💕💕❤️❤️❤️

  • @shanthini5699
    @shanthini5699 9 часов назад

    Super 👍👍👍❤

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 10 часов назад

    Good video for sure

  • @KamaliniAhilan
    @KamaliniAhilan 10 часов назад

    Super 👌👍

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 11 часов назад

    ataei aviyal mlusa avikkavenum pin tundupodalam sathu veliyala poddutu❤❤❤❤❤❤

  • @thik-i7d
    @thik-i7d 12 часов назад +1

    nice❤

  • @KokilamathyJathavarajan
    @KokilamathyJathavarajan 7 часов назад

    ❤❤❤❤

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 11 часов назад

    I did nit know you can catch these big fishes and prowns in lake . 😮

  • @Lalivijay
    @Lalivijay 9 часов назад

    Nice 🎉

  • @kirupakarankandiah5872
    @kirupakarankandiah5872 11 часов назад +1

    SUPER

  • @VeluppillaiPeranantham-r3x
    @VeluppillaiPeranantham-r3x 11 часов назад

    Super su ma

  • @ragulraje7
    @ragulraje7 11 часов назад +3

    அக்கா குளத்து மீன் மணக்குமா சமைக்கும் போது

    • @mashupthamizhanentertainme7710
      @mashupthamizhanentertainme7710 43 минуты назад

      மணக்காத மீனும் உண்டோ 😂 சமைத்தால் போய்விடும்

    • @ragulraje7
      @ragulraje7 40 минут назад

      @ குளத்து மீன் ஆதிகம் மணக்கும் என்பார்கள்

  • @ManchuKrish
    @ManchuKrish 8 часов назад

    ❤❤❤❤❤

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 11 часов назад

    What is the difference between the sea fish and lake fish

  • @vimalav1736
    @vimalav1736 11 часов назад

    Super 👌 sister

  • @RamanathanSumathy
    @RamanathanSumathy 11 часов назад

    ❤❤❤ super .

  • @digimemo6444
    @digimemo6444 11 часов назад

    Super Mario ❤❤

  • @VasantharubanSelvanayagam
    @VasantharubanSelvanayagam 3 часа назад

    ** கண்டோண** பொண்டோண ** உக்காண்டோண ** மரண்டோண **

  • @கர்ணன்நோர்வே
    @கர்ணன்நோர்வே 11 часов назад +10

    அறுபத்து ஏழு ஆயிரம் அறுபத்து எட்டை நோக்கி ஆமை வேகம் தான்.😄 ஒவ்வொரு நாளும் அவ்விலக்கத்தின் மீது பார்வை இருப்பதனால் சொல்கின்றேன் 🙏🏼

  • @Mhalathi
    @Mhalathi 9 часов назад

    Nice

  • @manickamjegasoothy4136
    @manickamjegasoothy4136 8 часов назад

    Yummy food

  • @thusakaran7967
    @thusakaran7967 9 часов назад

    லண்டனிலை இருந்து வந்தீர்ளா இன்று

  • @thusakaran7967
    @thusakaran7967 9 часов назад

    ப்பான் மீன் என்று தானே சொல்வோம்.சிலேப்பி என்று நாங்கள் சொல்வதில்லையே

  • @sameesamee2242
    @sameesamee2242 11 часов назад

    அண்ணா குளத்துல இறால் இருக்குமா?

  • @ThuvaAnu
    @ThuvaAnu 11 часов назад

    Enna time pona min vendalam

  • @thadsanthadsan6823
    @thadsanthadsan6823 4 часа назад

    Hi❤❤,👌👌👌❤👍👍👍❤

  • @Karma-p4u
    @Karma-p4u 9 часов назад +1

    Nice ❤

  • @jeevanasaji9415
    @jeevanasaji9415 11 часов назад

    Super

  • @கர்ணன்நோர்வே
    @கர்ணன்நோர்வே 11 часов назад +2

    கிடைப்பதைக்கொண்டு திருப்திப்படும் துணை கிடைக்கும் வீடு கோயிலிக்கு சமம் 🙏🏼❤️ உங்களுக்கு இதுவே போதும் என்ற மனநிலை 🙏🏼 எனக்கு இது மட்டுமே போதும் என்ற ஆதங்கம். சந்திப்போம் விரைவில் 🙏🏼❤️

    • @ragulraje7
      @ragulraje7 11 часов назад +1

      அப்படியில்லை வெளிநாட்டுகளில் இருப்பவர்கள் 99% ஆனோர் வெளிநாட்டில் போய்தான் வீடு கூட பார்த்தவர்கள்.இப்போது பார்க்கும் வீட்டு வீடியோக்கள் பார்த்தால் புரியும்.
      வெளிநாட்டில் உள்ளவர்க்ளின் இலங்கையில் இருந்த நிலை பார்த்தால் அவர்கள் வசதிதான்😅

  • @sathananthuk8449
    @sathananthuk8449 7 часов назад

    Yummy 😂🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉🎉

  • @jovithamartin185
    @jovithamartin185 4 часа назад

    Very tasty

  • @Kirishanth13
    @Kirishanth13 12 часов назад

    ❤❤❤❤

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 7 часов назад

    Hi Beautiful please pother super 🙏👍👍👍❤️❤️

  • @LeninLenin-p7x
    @LeninLenin-p7x 2 часа назад

    அன்னா.உங்கள் .அக்கா எங்க?

  • @Seriouslysankey
    @Seriouslysankey 9 часов назад

    ❤❤❤😮😮😅

  • @LintonDaniel-z9j
    @LintonDaniel-z9j 12 часов назад

    Hi 👋

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 11 часов назад

    Algereyan dak

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 11 часов назад

    உந்த சிங்கி றாலுக்கும் சாதாரண றாலுக்கும் சுவையில் வித்தியாசம் உண்டா

  • @niranjalimotha4655
    @niranjalimotha4655 11 часов назад

    Lobster

  • @mashupthamizhanentertainme7710
    @mashupthamizhanentertainme7710 12 часов назад

    இவ்வளவு நாளும் லண்டன்ல இருந்தவ போல😂

    • @Poda-w4x
      @Poda-w4x 11 часов назад +1

      அவங்க எங்க கிடந்தால் உணக்கு என்ன உண்ட வீட்டையா வந்தாங்க நாங்க இங்க படுற பாடு காணதா

    • @ragulraje7
      @ragulraje7 11 часов назад +2

      லண்டன் என்றால் இலங்கையில் தின்று பிழைக்க வழியில்லாதவன் வாழ போன இடம்.உன்னை மாதிரி பிழைப்புக்கு போனவனுக்கு லண்டன் பெரிது.😂

    • @ragulraje7
      @ragulraje7 11 часов назад

      லண்டனில் பெட்டி கடை போட்டு ,காட் அடிச்சு களவு எடுக்கிறதுக்கு இந்த வாழ்க்கை மேல் அதுதான் விளக்கம்.அவர்கள் சொல்கிறது லண்டனில் போய் பிச்சை எடுத்து வீடு காணி வேண்டி புடித்ததை சாப்பிடாமல் சொந்த ஊரில் பரம்பரயாக பணத்துடன் வாழ்வதுதான் பரம்பரை பணம்.உனக்கு தாழ்வு மனப்பான்மை 😅

    • @nilukshananixon7122
      @nilukshananixon7122 11 часов назад +1

      En enda vendatha comment avargaludaya muyarcchicai keli seiya vendame....

    • @nilukshananixon7122
      @nilukshananixon7122 11 часов назад +1

      ​@@ragulraje7 arumaiyana pathivu 👍

  • @VasantharubanSelvanayagam
    @VasantharubanSelvanayagam 6 часов назад

    # உடம்பு தான் வளர்ந்தது தவிர " மூளை " வளர்ச்சி குறைவு வலது குறைந்ததுகள்

    • @KumarKumar-wt8jb
      @KumarKumar-wt8jb 3 часа назад

      Eruma madu unakku than mandavalam kuransirukku poramaikku pirantha naje ean ipdy mattavarkalin manathai nokadikra unakku than valarchsi kuraivu visar paiththiyam

    • @Poda-w4x
      @Poda-w4x Час назад

      உணக்கு எல்லா சாமானும் நல்ல இருக்கு என ஓத கூதி

    • @SarojaAriya
      @SarojaAriya 58 минут назад

      Kanavan manaivi ottumaiyaga santhosamamaga ituppathu ungalukku thonravillai alaku thottam enpathu ullaththil than itukkavendum,

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 11 часов назад

    0:40 - + ~ உங்களுக்கு பின்னுக்கு தெரிவது நீராவி அல்ல அது ஒரு காற்று மாசுபாடு கவனம் ! ! அதாவது சுத்தமான காற்று இல்லை இந்த காற்றுமாசுபாசுடு இந்தியாவில் இருந்து இலங்கை வந்தது . .

  • @Karma-p4u
    @Karma-p4u 3 часа назад +1

    Nice ❤

  • @sukikannan836
    @sukikannan836 6 часов назад

    Nice