#நாட்டுக்கோழி

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 янв 2025

Комментарии • 95

  • @elangovanchellappa1342
    @elangovanchellappa1342 Месяц назад +3

    அருமை பாட்டி நன்றி!

  • @ranjitham.s7255
    @ranjitham.s7255 6 месяцев назад +8

    ஒரிஜனல் நாட்டுக்கோழில செஞ்ச மிளகுசிக்கன் ஆகா இப்பவே சாப்பிடத்தோனுதே அம்மாயி!சூப்பர்.சூப்பர்!

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 месяцев назад +1

      கண்டிப்பா வாங்க சாப்பிடலாம்🌹🌹🌹

  • @sivakumarbharani1131
    @sivakumarbharani1131 3 месяца назад +1

    பாட்டி கை பக்குவத்தில் pepper சிக்கன் பக்கும்பொதே சாப்ட தோணுது. அருமை பாட்டி ❤❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 месяца назад

      வாங்க சாப்பிடலாம்
      மிக்க மகிழ்ச்சிங்க🥰🥰🥰🥰

  • @karthickkarthick-eo7iw
    @karthickkarthick-eo7iw 2 месяца назад +2

    அம்மா நீங்கள் சமையல் செயறது மிகவும் நல்லா இருக்கு ரொம்ப சந்தோஷம்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 месяца назад

      ரொம்ப நன்றிங்க 🤝🥰🥰🥰🥰🥰

  • @RajuDuraisami
    @RajuDuraisami 3 месяца назад +4

    சூப்பர் நாட்டுக்கோழி சமையல்.கிராமத்து சமையல் தனி ருசிங்கோ.....

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 месяца назад

      மிக்க மகிழ்ச்சிங்க...
      இனிய இரவு வணக்கம்🌹

  • @kaviyaKavi-t4h
    @kaviyaKavi-t4h 5 дней назад

    Super patti❤❤

  • @EnglandShayi
    @EnglandShayi 6 месяцев назад +3

    Nice Smart Grandma ❤is very good recipe for people in cold weather country . God bless you anf family always ❤from Shayi UK 🇬🇧

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 месяцев назад

      Thankyou soo haaaappy.....
      🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
      Valga valamudan...... 🌹🌹🌹🌹

  • @nallasivaim
    @nallasivaim 3 месяца назад +4

    பாட்டி நீங்க சூப்பரா செய்றீங்க நாக்கு ஊறுது

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 месяца назад

      வாங்க சாப்பிடலாம்....
      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰
      இனிய இரவு வணக்கம்🌹🌹

  • @Rஆதிரா
    @Rஆதிரா 6 месяцев назад +3

    சூப்பர் பாடல்🎉

  • @dharmansamy9732
    @dharmansamy9732 2 месяца назад +1

    Supper samayal

  • @kingkumar3184
    @kingkumar3184 3 месяца назад +2

    பாட்டி ஆடு தலைக்கறி வறுவல் செச்சு போடுங்க 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 месяца назад

      விரைவில் செய்து காண்பிக்கிறோம்....
      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰

  • @ArunArun-j8l
    @ArunArun-j8l Месяц назад +1

    👍

  • @Dr.hari40767
    @Dr.hari40767 Месяц назад +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k 6 месяцев назад +3

    Arumaiyana country chicken gravy super patty video super

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 месяцев назад

      Thankyou soo much🙏🥰🥰🥰🥰
      I m sooo haaaappy 🥰🥰🥰 thankyou

  • @PandiPandi-ls6nc
    @PandiPandi-ls6nc 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ArunArun-j8l
    @ArunArun-j8l Месяц назад +1

    Nattukoli vilaikku kidakkuma

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  Месяц назад

      விற்பனை செய்வதில்லை ங்க.....
      மன்னியுங்கள் 🙏

  • @SivanesanMks
    @SivanesanMks 3 месяца назад +2

    Atha vazhthukkal

  • @SUBBARAYANSUBBU-lk3kd
    @SUBBARAYANSUBBU-lk3kd 3 месяца назад +1

    ஆத்தா 😅அருமை ❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 месяца назад

      ரொம்ப மகிழ்ச்சிங்க 🥰🥰🥰🥰
      இனிய இரவு வணக்கம்🙏🥰🥰🥰

  • @SivasamyN1305
    @SivasamyN1305 5 месяцев назад +5

    அம்மாவின் செய் முறையில் நாடுகோழிகுழம்பு சூப்பர் எந்த உருக்க ஆயா

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 месяцев назад

      ரொம்ப நன்றிங்க...
      ஈரோடு பவானிங்க 🙏

  • @SudhainiyanG
    @SudhainiyanG 6 месяцев назад +2

    Super patti valthukal

  • @NadhiyaN-eq9wy
    @NadhiyaN-eq9wy 6 месяцев назад +3

    Super samayal❤❤👌👌👌👌

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 месяцев назад

      Thankyou soo much♥️♥️♥️🤝🌹🥰🥰🥰🥰

  • @ArunArun-j8l
    @ArunArun-j8l Месяц назад +1

    Neenga entha ooru

  • @aswintamizan5204
    @aswintamizan5204 3 месяца назад +1

    ❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 месяца назад

      Thankyou ♥️♥️♥️♥️
      Good night sweet dream 🌹

  • @SusiSusi-ho4sh
    @SusiSusi-ho4sh 5 месяцев назад +2

    😊😊

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  5 месяцев назад +1

      ♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🥰🥰🥰🥰

  • @napoleonmudukulathur6206
    @napoleonmudukulathur6206 6 месяцев назад +2

    Waw!

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 месяцев назад

      First commend is the best commend thankyou soo much🙏🥰🥰🥰🥰

  • @GeethaVg-p3h
    @GeethaVg-p3h 5 месяцев назад +1

    👍👍👍👍👍👍

  • @பேப்பர்ஐடி-ர7ண
    @பேப்பர்ஐடி-ர7ண 2 месяца назад +1

    ஆத்தா வணக்கம் நல்லா இருக்கீங்களா தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🙏

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  2 месяца назад

      அனைவரும் நலம்....
      நன்றிங்க 🙏🌹...
      தீபாவளியை சிறப்பாக கொண்டாடி இருப்பீர்கள் என்று நம்புகிறோம்....
      வாழ்க வளமுடன் என்றென்றும் நலமுடன்....

  • @BharathiJ-dg3nc
    @BharathiJ-dg3nc 6 месяцев назад +2

    Superb 👌👌👌👌

  • @thaneswarikiruba1294
    @thaneswarikiruba1294 4 месяца назад

    Arumaiyana samayal super paatti

  • @ramadaastn298
    @ramadaastn298 3 месяца назад +1

    Super super super

  • @GeethaVg-p3h
    @GeethaVg-p3h 6 месяцев назад +1

    😋😋😋😋😋😋😘😘😘😘👏👏👏

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 месяцев назад

      Thankyou thankyou thankyou thankyou 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️🌹🥰🥰🥰

  • @karan_ajj
    @karan_ajj 6 месяцев назад +2

    SUPPER PATTI

  • @Nirmalraj-xk7px
    @Nirmalraj-xk7px 6 месяцев назад +2

    Mass super patty

  • @praveena8525
    @praveena8525 5 месяцев назад +2

    Super

  • @khari1191
    @khari1191 6 месяцев назад +2

    How to meet this patti... Address pls

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 месяцев назад

      Erode bhavani nga.....
      Whatsapp number in description....
      Thankyou 🙏♥️♥️♥️♥️

  • @viswanathans9889
    @viswanathans9889 3 месяца назад +3

    கோழி வெந்துட்டு இருக்கும் போது அதை வேறு பாத்திரத்தில் மாற்றாமல் கடுகு வெங்காயம் தனியாக தாளித்து அதில் ஊற்றலாம்

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 месяца назад

      நாங்கள் செய்து பார்க்கிறோம்...
      நன்றிங்க 🙏🤝🥰🥰🥰

  • @besfitscaraccessories
    @besfitscaraccessories 5 месяцев назад +2

    😋👍

  • @sujathasumathi4172
    @sujathasumathi4172 6 месяцев назад +9

    பாவம் கோழி 😢

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 месяцев назад +1

      ம்.... அப்பறம் எப்படி சாப்பிடறது...
      சாப்பிடுவதற்கு தானே வளர்த்துறோம்...
      உண்மையில் பாவம் தான்.. 😔😔😔😔

    • @sujathasumathi4172
      @sujathasumathi4172 6 месяцев назад +1

      @@Village-samayal_1000 we are pure vegetarian...

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 месяцев назад

      @@sujathasumathi4172 i m soo sorrynga...
      Ungalukku puriumnu ninaikkiroom...
      Mannichukkonga🙏🙏🙏🙏

  • @aishwaryaaishwarya2609
    @aishwaryaaishwarya2609 6 месяцев назад +2

    Nenga entha ooru paati ma❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 месяцев назад

      ஈரோடு பவானிங்க.....
      Thankyou soo haaaappy 🥰🥰🥰🥰🥰

  • @sujeethkumar1315
    @sujeethkumar1315 6 месяцев назад +4

    நான் உங்களுக்கு பக்கம் தான் அப்பத்தா சாப்பிட வரவா

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 месяцев назад +2

      கண்டிப்பா சாப்பிட வாங்க...
      உங்களுக்காக..... 🤝🤝🤝🤝🤝🙏

  • @தமிழராய்எழுவோம்

    யாரும் இப்படி அரைத்து வைப்பது இல்லை .
    அம்மில அரைச்சி
    வைச்சா
    அதன்
    சுவையே
    தனி.
    மிக்ஸியில்
    அரைப்பதால்
    சுவை
    இல்லை
    மேலும்
    மசாலா பொடி
    வாங்கி
    கலந்து
    விடுகிறார்கள்
    ஆயா
    காலத்தோடு
    முடிந்தது
    பழைய
    நினைவு
    வருகிறது

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 месяца назад +1

      அப்படி எல்லாம் சொல்ல வேணாங்க...
      இன்றும் கிராமப்புறங்களில் இப்படித்தான் செய்கின்றோம்....
      எதற்கும் மசாலா பொடி வாங்குவதில்லை...
      சாம்பார் பொடி
      குழம்பு பொடி
      கறி சமைப்பதற்கு என்று எல்லோர் வீட்டிலும் அரைத்து கொள்கின்றனர்..
      அம்மியில் அரைப்பதும், உரலில் ஆட்டுவதும் மிகவும் எளிது தாங்க...
      பயன்படுத்தி பழகினால் போதும் ...
      மிக்க நன்றிங்க 🙏🤝

  • @EstherDharmaraj
    @EstherDharmaraj 6 месяцев назад +3

    பெப்பர் பொடி போட்டுக்கலாம் 🎉🎉🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 месяцев назад

      பெப்பர் பொடிதாங்க...
      நாமாக செய்து சேர்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்....
      மிக்க மகிழ்ச்சிங்க 🙏🌹🥰🥰

  • @SN-is3no
    @SN-is3no 6 месяцев назад +17

    சுத்தம் முறை சரியில்லை. நாட்டுக்கோழியை வாட்டி வதக்கணும் அப்பனா அது நல்லா இருக்கும். லொகேஷன் சூப்பர் இடம்🎉

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  6 месяцев назад

      நாட்டுக்கோழியை தீயில் நன்றாக ஆக்கி விட்டோம்.....
      பாக்கிய பிறகுதான் சுத்தம் செய்தோம்....
      நன்றிங்க🙏🙏

    • @sriambalrealestate3699
      @sriambalrealestate3699 2 месяца назад

      சுத்த முறை சரியில்லை என்றால் எனக்கு நீங்கள் எழுதியது தவறா நீங்கள் கிராமத்தில் வாழ்ந்திருந்தால் அதன் அருமை தெரியும்

  • @vijjyoga7498
    @vijjyoga7498 6 месяцев назад +3

    Sariya kelavi neeye oru kanja koli

  • @PandiPandi-ls6nc
    @PandiPandi-ls6nc 3 месяца назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @Village-samayal_1000
      @Village-samayal_1000  3 месяца назад

      Thankyou thankyou thankyou ♥️♥️♥️♥️♥️♥️♥️🥰🥰🥰🥰🥰

  • @mr_prashanth_vlog7323
    @mr_prashanth_vlog7323 5 месяцев назад +2

    Super