பாட்டி என் மகனுக்கு ரொம்ப உடம்பு ரொம்ப மோசமா இருக்கு பாட்டி நாங்க கும்பகோணம் பாட்டி ஆனால் டாக்டர் தஞ்சாவூர் மீனாட்சி ஆஸ்பத்திரி icu யுவில் வைத்துளோம் பிளட் லெவல் லாஸ் ஆகி விட்டது ரொம்ப கிருடிகள் கண்டிசனுக்கு ஆகி இப்பொழுது கொஞ்சம் பரவாயில்ல நீங்க இன் மகனுக்கு பிராத்தனை பண்ணுங்க பாட்டி 😢
நாங்களும் பெருக வளம் தான் இப்படித்தான் மீன் குழம்பு வைப்போம் ஆனால் சிறிது தேங்காய் சோம்பு சின்ன வெங்காயம் அரைத்த பேஸ்ட்டை வறுவல் மற்றும் குழம்பில் போடுவோம் மத்தபடி இது மாதிரி தான் நாங்களும் மீன் குழம்பு வைப்போம் அருமையாக இருக்கும்
எங்க வீட்டுல இப்படி தான் தக்காளி மாங்காய் முருங்கைக்காய், கத்தரிக்காய்ல மசாலாவோடு கழுந்திருப்பாங்க ஆனா நிறையே பேரு மற்ற குழம்பு செய்ற மாதிரி மீன் குழம்பும் செய்றாங்க
அம்மாச்சி,அக்கா,❤மீன் குழம்பு சூப்பர்ங்க ஆமாங்க அக்கா நீங்க சொல்லுறது கன்னியாகுமரி பக்கம் மீன் குழம்பு அப்பிடி தான் வைக்குறாங்க அம்மாச்சி சொல்லுறமாதிரி மீன் கரைஞ்சுறதா நம்மா வைக்கிறா மீன் குழம்பு சமையல் தான் சூப்பர்ங்க அக்கா❤🎉
மீனெல்லாம் கரையாது, செம சூப்பரா இருக்கும், தாளிக்காமலே வைக்கலாம், தாளிப்பது அவங்கவங்க விருப்பம், அந்த ஊர் காரங்களுக்கு அதுதான் ருசி, இந்த மாதிரி செஞ்சா பிடிக்காது. அப்புறம் மீன் குழம்புக்கு சோம்பு சேக்க மாட்டோம்
கன்னியாகுமரி பக்கத்தில் இருக்கிற மீனெல்லாம் டெய்லி புடிக்கிற மீன் அதாவது சாயங்காலம் போயி காலையில கரைக்கு வந்துடும் நம் ஆன நம்ம சைடு மன்னார்குடி பக்கம் எல்லாம் நாகப்பட்டினத்தில் இருந்து வரும் மீனு அது நாகை கரைக்கு வர்றதுக்கு ஏழு நாள் ஆயிடும் புடிச்சு அந்த மீன தான் மன்னார்குடி மார்க்கெட்ல இருப்பாங்க ஃபுல்லா ஐஸ் மீன் இது கரஞ்சிடுமா அவங்க ஐஸ் எல்லாம் வைக்க மாட்டாங்க சாப்பிடுறது உடம்புக்கு கெடுதி கிடையாது
எங்க வீட்டிலும் தனியாகத்தான் மிளகாய்த்தூள் தான் அரைச்சு வச்சிருப்பாங்க. மீன் மசாலா கறி மசாலா தான் மல்லி சீரகம் பெருஞ்சீரகம் மிளகுனு சேர்த்து அரைப்பாங்க
பாட்டிமா ஹெல்ப் பண்ணுங்க அம்மா எனக்கு குழந்தை இல்லை எனக்கு கொஞ்சம் வேண்டிக்கங்கம்மா இதுக்கு முன்னாடி இந்த நம்பர்ல இருந்து பண்ணவங்க எங்க அக்கா அவங்களுக்கும் ஹெல்ப் பண்ணுங்க பணம் உதவி கொடு நாங்க ரொம்ப கஷ்டப்படுற பேமிலி
அம்மா நல்லா வேலை செய்யறாங்க அதனால் ஆரோக்கியமா இருக்காங்க அருமை
வாழ்க வளமுடன்
Thank you
எனக்கு மத்தி மீன் குழம்பு ரொம்ப பிடிக்கும் 😍😍happy யா சாப்புடுங்க
அருமையான சமையல் சுபா.அன்பாக பரிமாறுவது அழகாக உள்ளது.வாழ்க வளமுடன்❤❤❤❤
Thank you
அக்கா உங்க சமையல் அனைத்தும் சூப்பர் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
Thank you
ஒவ்வொரு முறையும் சாப்பிட வாங்க என்று கூப்பிடும்போது எங்கள் அம்மாவின் ஞாபகம் தான் வருகிறது.நன்றி தாயே.😂😂
அம்மா எப்படி இருக்கீங்க எங்க வீட்டு ஐய்யப்ப சாமிகள் எல்லாம் டிசம்பர் 30 சபரிமலை போராங்க பாட்டி வாழ்த்துக்கள் சொல்லுங்க❤❤❤
Okay ma
R
பாட்டி என் மகனுக்கு ரொம்ப உடம்பு ரொம்ப மோசமா இருக்கு பாட்டி நாங்க கும்பகோணம் பாட்டி ஆனால் டாக்டர் தஞ்சாவூர் மீனாட்சி ஆஸ்பத்திரி icu யுவில் வைத்துளோம் பிளட் லெவல் லாஸ் ஆகி விட்டது ரொம்ப கிருடிகள் கண்டிசனுக்கு ஆகி இப்பொழுது கொஞ்சம் பரவாயில்ல நீங்க இன் மகனுக்கு பிராத்தனை பண்ணுங்க பாட்டி 😢
Okay ma
கவலைபடாதீங்க சகோதரி.... நிச்சயமாக தம்பிக்கு குணமாகி விடும்❤
May Almighty Allah grant him speedy and complete recovery, AAMEEN
உங்க சமையல் எங்கள் சமையல் மாதிரி தான் இருக்குங்க அக்கா ❤சூப்பர்ங்க 🎉❤
Okay ma
Nanum . Sappida varalama. . Amma superma
வாங்க
Enjoy your life. That's very important
நாங்களும் பெருக வளம் தான் இப்படித்தான் மீன் குழம்பு வைப்போம் ஆனால் சிறிது தேங்காய் சோம்பு சின்ன வெங்காயம் அரைத்த பேஸ்ட்டை வறுவல் மற்றும் குழம்பில் போடுவோம் மத்தபடி இது மாதிரி தான் நாங்களும் மீன் குழம்பு வைப்போம் அருமையாக இருக்கும்
Okay ma thank you
Super 👌 akka yummy 😋
Super Pattiyamma👌
Super super எனக்கு ❤❤❤❤❤
நாங்களும் இப்படி தான் குழம்பு வைப்போம் எங்க வீட்டுலயும் ѕundαч மத்தி மீன் குழம்பு தான் 😊 உங்க சமையல் சூப்பர்
நன்றி மா
Vengayam sombu taste nalla irukuma
@vijay-cx8rr mm nαllα írukkum
@@vinosurya2952 thankyou Naalaiku try pannuren
Prawn gravy kku inji poondu paste poda venama suba?
எங்க ஊர்களிலும் மீன் குழம்பில் மாங்காய் மட்டுமே போடவோம்.
Thaatha mind voice innaiku oru pudi 😂😂😂nalla saapidunga 👌👌👌👌👌ungalukku pudicha meen kuzhambu
❤❤❤❤❤❤
Super ❤❤❤
Fresh fish onnum pannata in kanniyakumari side fish apdiya irukum startingla fish podalam nala irukum
மீன் குழம்பு சூப்பர் மீன்வறுவல்அருமை
❤❤❤❤
எங்க வீட்டுல இப்படி தான் தக்காளி மாங்காய் முருங்கைக்காய், கத்தரிக்காய்ல மசாலாவோடு கழுந்திருப்பாங்க ஆனா நிறையே பேரு மற்ற குழம்பு செய்ற மாதிரி மீன் குழம்பும் செய்றாங்க
👌👌👌👌பாட்டி மா
அக்கா. Correct service. லட்டு எப்படி. உடையாது அனுப்ப ஒரு வழி சொல்லுங்கள்please
லட்டு உடைந்துவிடும்
Etharthamana pechuuu😊😊😊😊😊😊❤❤
Thank you
I want to come to ur home Patti becz I want to eat ur fish curry n fish fry, i haveno amma n patti
வாங்க
Super❤😂🎉
paati enoda family life seriya amayala Edo jenmathula Edo paniten pola ...so enaku nalla vazhunu yennai vazhugal pls enoda peru suba paati
Okay ma
@@mannaifoods hm
😊👌
Unkala mathri thaan masala podi thani thaniya araithu vaithuirupom....naan mannargudi now from singapore
Thank you
நாங்கள் கோட்டூர்❤❤❤
Super sister
Kadal yil piditha vanthavuden meen udne kumbu yil pottu vaipathal karayathu fresh meen
சூப்பர் இத்தாலிக்கும் கொஞ்சம் அனுப்பி விடுங்க😂
Okay ma
❤super sister
Super 👌
அம்மா நீங்க எந்த ஊரில் இருக்கீங்க .உங்களை பார்க்க ஆசை.
மீன் குழம்பு அருமையோ அருமை. நாக்கு ஊறுது. ஆனால் பூண்டு சேர்க்க வேண்டாமா அம்மா.
நாங்கள் பூண்டு இடித்து தாளிக்கும் போது சேர்ப்போம்.🎉
சுபா உங்கள் பெரிய அக்கா விற்கு எதாதனை பிள்ளைகள்
2
அம்மாச்சி,அக்கா,❤மீன் குழம்பு சூப்பர்ங்க ஆமாங்க அக்கா நீங்க சொல்லுறது கன்னியாகுமரி பக்கம் மீன் குழம்பு அப்பிடி தான் வைக்குறாங்க அம்மாச்சி சொல்லுறமாதிரி மீன் கரைஞ்சுறதா நம்மா வைக்கிறா மீன் குழம்பு சமையல் தான் சூப்பர்ங்க அக்கா❤🎉
மீனெல்லாம் கரையாது, செம சூப்பரா இருக்கும், தாளிக்காமலே வைக்கலாம், தாளிப்பது அவங்கவங்க விருப்பம், அந்த ஊர் காரங்களுக்கு அதுதான் ருசி, இந்த மாதிரி செஞ்சா பிடிக்காது. அப்புறம் மீன் குழம்புக்கு சோம்பு சேக்க மாட்டோம்
🙏🤤♥️👍
நாங்கள் கேரள வில் மீன் குழம்பு தாலிக்கா மட்டேம்
சிட்பெல்லார்ன?
Super paati.
Amma epputi errukika ..enka veetula ayyappa koviluku ennum pogala... December 31 koviluku poranka amma...
Okay ma
Amma my name poonkodi sakthivel engalukku baby illa 5 years aguthuma so neenga pray pannuga amma pls
😋👌👍
அசைவம் சாப்பிடாம எப்படி தான் இருக்கீங்களோ
Hhai sister purattaci meen samaikkala iyppasi yan meen samaikkala
தாத்தாக்கு முகத்தில்சந்தோஷம்
நான் கோபி செட்டி பாளையத்தில் இருக்கிறேன்.
👌👌👌👌❤
👌👌👌😋😋👋மத்தி மீன் குழம்பு செம சிஸ்டர்
👌👌👌👌❤😊
Akka unga vuru puli how much solluga
50 புலியா உங்களுக்கு இவ்ளோ தானா 100க்கு மேல தான் இருக்கும்
Super super
Amma enmagan 51age brain operation panni 18mathamaga udal nalamillamal irukiran migaum kavalyyaga ullathu en magansugamaga prarthana seiyungal amma
Okay ma
Periyavargal periayavargal thaan sapida vanga endru alai pathu en amma pol erupadu by Fathima pattiyai parpadu ru ku koduthu vaikkanum
நன்றி
❤❤❤🎉🎉🎉🎉🎉
Yen first fish samaikkanum
Semma
கன்னியாகுமரி பக்கத்தில் இருக்கிற மீனெல்லாம் டெய்லி புடிக்கிற மீன் அதாவது சாயங்காலம் போயி காலையில கரைக்கு வந்துடும் நம் ஆன நம்ம சைடு மன்னார்குடி பக்கம் எல்லாம் நாகப்பட்டினத்தில் இருந்து வரும் மீனு அது நாகை கரைக்கு வர்றதுக்கு ஏழு நாள் ஆயிடும் புடிச்சு அந்த மீன தான் மன்னார்குடி மார்க்கெட்ல இருப்பாங்க ஃபுல்லா ஐஸ் மீன் இது கரஞ்சிடுமா அவங்க ஐஸ் எல்லாம் வைக்க மாட்டாங்க சாப்பிடுறது உடம்புக்கு கெடுதி கிடையாது
Okay ma
Amma yen firstla kari seiakudathu pls reply
நாளை வீடியோ
akka enaku oru akka illaya
உங்கவீட்டுக்கு நான் வந்துரேன்.
வாங்க
வகை வகையாக புளி போட்ட குழம்பு செய்யறீங்க.வேறு வகையான பருப்பு வகைகள் கீரைவகைகள் சொல்லித்தாங்க.
நிறைய வீடியோ போட்டு இருக்கோம்
அக்காஉங்கள்ஊரில்கிடைக்கும்புளிகொட்டைபுளிவாங்கிதருவீர்களாஉங்களைஎப்படிதொடர்புகொள்வதுஎன்பதைதெரியப்படுத்துங்கள
எங்க வீட்டிலும் தனியாகத்தான் மிளகாய்த்தூள் தான் அரைச்சு வச்சிருப்பாங்க. மீன் மசாலா கறி மசாலா தான் மல்லி சீரகம் பெருஞ்சீரகம் மிளகுனு சேர்த்து அரைப்பாங்க
𝑺𝒖𝒑𝒆𝒓 𝒂𝒌𝒌𝒂❤❤❤❤❤❤
பூண்டு சேர்த்து வதக்கவும்
@@annarajjulie8356delta districts yellam poondu poda maatanga.
தாத்தா பாட்டி வேலை வாங்காதீங்க வயசான காலத்தில் பாட்டி நல்லவங்க
Subha akka and anmava enakku romba romba pidikum❤
நன்றி மா
Supersister
பாட்டிமா ஹெல்ப் பண்ணுங்க அம்மா எனக்கு குழந்தை இல்லை எனக்கு கொஞ்சம் வேண்டிக்கங்கம்மா இதுக்கு முன்னாடி இந்த நம்பர்ல இருந்து பண்ணவங்க எங்க அக்கா அவங்களுக்கும் ஹெல்ப் பண்ணுங்க பணம் உதவி கொடு நாங்க ரொம்ப கஷ்டப்படுற பேமிலி
Unga akka saapadu koduka matangala unga amma appaku
Ungalukku yan mind thappa yosikuthu. Avanga appa amma rendu perum avanga akka veetuku pogumpothu saapuduvanga avanga videola poi paarunga . Avanga yellarum otrumaiyathan irukkanga. Eppothum positive think pannunga.
குடுப்பாங்க