அம்மா , நீங்கள் வேலை செய்வதைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது.! உங்களால் முடிந்த வரை உழைப்பைச் செய்யுங்கள் .! அதுதான் நல்லது. ! நீங்கள் நூறு வயதிற்கும் மேல் நல்ல உடல்நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் .🌷🌷🌷🙏 “எல்லாரும் நல்லா இருக்கீங்களா ?”என்ற உங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் .!
பாட்டி ரொம்ப பிடிக்கும் ❤ எங்க பாட்டி இல்ல எங்க பாட்டி ரொப்ப பிடிக்கும் ❤ ஆவணி மாதம் வீடு குடி போற வாழ்த்து சொல்லுங்க என் பேர் வினோத் வாழ்த்து சொல்லுங்க அம்மா
@@rjhari1186ஆமா இவங்கள ஏதும் கேக்க கூடாது னா ஏன் வீடியோ போடுறீங்க வயசானவங்கனு ஒரு அக்கரை தான் உங்க அம்மா மேல உங்களுக்கு இருக்குற அக்கரை வேறு நாங்க சொல்றது வேறு நீங்க இவ்வளவு கோவமா பதில் சரியில்லை. அவுங்க வேலை செய்வதை வீடியோ வில் போடாதீங்க
பாட்டியாலா தான் இவ்வளவு சப்ஸ்கிரைப் பர்ஸ் உங்களுக்காக இல்லை ஏன் அதே ஊரில் தான் உங்க அக்கா இருக்காங்க அவுங்க களும் யூடியூப் ல வீடியோ போடுறாங்க அவுங்க சப்ஸ்கிரைப் பர்ஸ் எவ்வளவு பேர்னு பாருங்க பாட்டி இல்லனா உங்களுக்கு ம் அப்படி தான் கம்மியா இருக்கும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்க
பாட்டி கையாள அரைச்சு பாருங்க அதுல கூடுதல் சுவை இருக்கும் கை பக்குவம் உண்மை அம்மா நாம முடியாத போது rest எடுக்கலாம் முடியும் போது சுறுசுறுப்பாக இருப்பதில் தவறு இல்லை negative comments வரும் dont mind it
அம்மா..... நான் மலேசியாவில் இருந்து பேசுறேன்.... கயல்விழி எனக்கு கேன்சர்....மா எனக்கு ஆப்ரேஷன் முடிஞ்சது நான் நல்ல மாதிரி குணமாகி மீண்டு வர என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா....🙏🙏🙏🙏
8524993208 WhatsApp message only
Kulambu powder venum
Powder venum
Curry vadakam kidakkuma
அம்மா வேலை செய்வதை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்,அம்மாவோட மன வலிமை நமக்கு மன வலிமையை கொடுக்கிறது.மீன் குழம்பு சூப்பராக இருக்கு பார்க்க. ❤❤❤
Thank you
Amma, ஒவ்வொரு சொல்லும் கேட்கவும் பார்க்கவும் ரசிக்கும் படியா இருக்கு❤
யதார்த்தமாக இருக்கிறது
உங்க வீடியோ பார்க்கவே ஆசையாக இருக்கீறது
Thank you
எங்களோட சமையல் கொஞ்சம் உங்கள மாதிரி தான் அக்கா எளிமையான முறையில் டேஸ்ட்டா செய்கிறோம் ❤️
பாட்டி தாத்தா ரெண்டு பேரும் ஆதர்ச தம்பதிகள் வாழ்க பல்லாண்டு எங்களுக்கும் உங்க ஆசீர்வாதம் வேண்டும் பாட்டி.
வயசானவங்க ஓடியாடி சுறுசுறுப்பா இருந்தா தான் நல்லது இரத்த ஓட்டம் நல்லா ஓடும்
அம்மா , நீங்கள் வேலை செய்வதைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது.! உங்களால் முடிந்த வரை உழைப்பைச் செய்யுங்கள் .! அதுதான் நல்லது. ! நீங்கள் நூறு வயதிற்கும் மேல் நல்ல உடல்நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் .🌷🌷🌷🙏 “எல்லாரும் நல்லா இருக்கீங்களா ?”என்ற உங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் .!
நன்றி மா
Super ka...avanga vealaiya avanga senja...health ku nallathu...🎉
பாட்டி எவ்வளவு அழகா பேசுறீங்க..... நீங்க 100 வயசு நல்லா இருக்கணும்❤❤❤❤
பாட்டிமா உங்களோட சமையல் அருமை உங்கள் குடும்பத்துக்கே வாழ்க வளமுடன்
Supper👌👌
Super amma
அப்படியே எங்க வீட்டு சமையல்.....😊
பாட்டி ரொம்ப பிடிக்கும் ❤ எங்க பாட்டி இல்ல எங்க பாட்டி ரொப்ப பிடிக்கும் ❤ ஆவணி மாதம் வீடு குடி போற வாழ்த்து சொல்லுங்க என் பேர் வினோத் வாழ்த்து சொல்லுங்க அம்மா
Okay ma
Naanum inji poondu podamaten....nalla irukathu....neenka seirathu thaan correct
Thank you
பாட்டி அம்மா அருமை 🎉🎉🎉
பாட்டிஅம்மாசமையல்சூப்பர்
Amma மேல இருக்கற அக்கறையில சொல்றாங்க... தப்பா நினைக்காதீங்க மா
எனக்கும் இருக்கு
@@mannaifoods உங்க ரிப்ளை சரியில்லையே... பெரியவங்களா இருக்கீங்க... இப்டி திமிரா பதில் சொல்றிங்க.... எல்லாம் கலிகாலம்....
@@rjhari1186ஆமா இவங்கள ஏதும் கேக்க கூடாது னா ஏன் வீடியோ போடுறீங்க வயசானவங்கனு ஒரு அக்கரை தான் உங்க அம்மா மேல உங்களுக்கு இருக்குற அக்கரை வேறு நாங்க சொல்றது வேறு நீங்க இவ்வளவு கோவமா பதில் சரியில்லை. அவுங்க வேலை செய்வதை வீடியோ வில் போடாதீங்க
பாட்டியாலா தான் இவ்வளவு சப்ஸ்கிரைப் பர்ஸ் உங்களுக்காக இல்லை ஏன் அதே ஊரில் தான் உங்க அக்கா இருக்காங்க அவுங்க களும் யூடியூப் ல வீடியோ போடுறாங்க அவுங்க சப்ஸ்கிரைப் பர்ஸ் எவ்வளவு பேர்னு பாருங்க பாட்டி இல்லனா உங்களுக்கு ம் அப்படி தான் கம்மியா இருக்கும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்க
எங்க அம்மாவும் நாட்டுமீன் குழம்புல வெண்டக்காய் அல்லது கீரைதண்டு போடுவாங்க.... நாங்க நாகப்பட்டினம் அக்கா
நானும் வேதாரண்யம்தான் தஞ்சாவூர் வந்து நாற்பது வருஷமாவுது அது துமட்டிக்கா கொமட்டிக்கா எல்லாம் ஒன்னுதான்
அம்மா உங்க ஆசிர்வாதம் எப்பயுமே வேணும் மா ❤
Vazhtha vayathilai. Annalum 100 vayathukumel neega vazhanum. Ungaluku therintha ella nallathaiyum sollanum. Saththana unavugali solli thaga patti amma. Ungalal oru naala martam varanum..
Enga veetla inru jilabi mango pottu kulambudhan naanum fish fry panna ammiladhan yeppodhum araitthudhan seiven
Super
முருங்க்காய்மீன்குழம்புநல்லரும்❤
Ippadi fish fry panninathan nalla irrukkum 👌👌👌👌👌kaalam kaalama ippadithan fish fry pannunga but ippothan ginger garlic paste pottu fry pandranga.
ஆமாம்
Ammavum ponnum pesitte seirathu parkka romba nallarukku samayal Arumai akka😊❤
நன்றி
அம்மா அப்பா உங்கள் குடும்பம் நலமுடன் வாழ வேண்டுகிறோம்❤
Thank you
Naanum virahu aduppu mannusatti kulambu thosaikal fry super super super amma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நன்றி
சூப்பர் மா உங்க வீடியோ பார்க்க புடிக்கும் என் கணவருக்கு உடம்பு முடியல பாட்டி வாழ்த்துங்க
Amma neega solvathu nallaerrugu. Thanks mam
Okay ma
அம்மா மற்றும் அக்கா உங்களுக்காக sub பண்ணிட்டேன் 🙏🙏
Thank you
Semma motivation amma
Good
அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤😊😊
நீங்க ஏன் அதை பத்தி கவலை படுறீங்க சொல்றவன் சொல்லிட்டே இருக்கட்டும் நம்ம வேலையை நம்ம பாக்கணும்
Thank you
Appa amma vanakkam
Sister vanakkam Arumaiyana pathivu super appa so sweet dear amma Sister fish super 👌 👍 ❤❤❤
நன்றி மா
❤
Amma appa va nala pathuga 💕💞
Super
Engi poondu meenukunangalum serkamatom
God gift to have like mother to you Akka. don't mind thous how message bad OK. I love very much Patti amma ❤❤❤❤❤❤❤
Thanks a lot
பாட்டிம்மா❤❤❤❤❤❤
🍿9-july 45வது திருமண நாள் வாழ்த்தவும்.. நன்றி.
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள்
இப்ப யே சாப்பிட னு ம் போல இருக்கு அம்மா
பாட்டி கையாள அரைச்சு பாருங்க அதுல கூடுதல் சுவை இருக்கும் கை பக்குவம்
உண்மை அம்மா நாம முடியாத போது rest எடுக்கலாம் முடியும் போது சுறுசுறுப்பாக இருப்பதில் தவறு இல்லை
negative comments வரும் dont mind it
நன்றி
You all do your work as usual Don’t mind the negative comments
Thank you
நாலு கரண்டி மிளகாய் தூள் ரொம்ப காரம். கொஞ்சம் குறையுங்கள்
அக்கா பாட்டியா மருந்து செலவு குழம்பு செய்வது காட்டா சொல்லுங்க அக்கா
ஏற்கனவே நம்ம சேனல்ல போட்டு இருக்கோமா செக் பண்ணி பாருங்க நன்றி
Ammachi enga kudumbam nalamudan erukka valzhlthuga ammachi
Okay ma
விஜய்.. வேம்பு இந்த வாரம் கல்யாணம் வாழ்த்துங்கா பாட்டி
Nandri paati vaalthu sonnaduku
❤❤
நீங்க என்ன ஊர்
மன்னார்குடி
ஹலோ அம்மா எனக்கும் தனி மிளகாய் தூள் வேனும் கிலோ எவ்வளவு என்பதை தெரிய படுத்தவும்
8524993208 WhatsApp message only
Attukurtti kidirhiricha?
இல்லை
சூப்பர்மா வாழைக்காய் உருளைகிழங்கு இதே மாதிரி வறுத்தா நல்லா இருக்கும்மா இதே மாதிரி சுறு சுறுப்பாக இருங்கம்மா
ஆமாம் நன்றி
👌👌👌👌❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
Super pati maa ❤❤
Super Akka ammaa🎉🎉🎉
நன்றி.
Mene varuval eppadithan sayanum
Superb🎉🎉🙏
SUPER AKKA
Super sister 😋😋😋
Entha meen thol urikkanum
Amma sruthi krishika kuyanthai pirakkanum vazthungal
Thank you so much...thatha paati akka❤😊❤
Welcome
Kumbakonam frank 12 july birthday neenga blessing pannunga amma❤❤❤❤❤❤❤
நீங்கள் பெயர் சொல்லவில்லையே
En name geetha ennudaya son name frank
enga veetla ipditha fry pannuvom eppavum
Super❤
❤
COIMBATORE- la irunthu arjun ku 11th july birthday, ennudaiya paiyanku wish pannunga amma
Amma sonna maari karvadu varuval podunga akka
Okay ma
உரிச்சிடுங்கப்பா சுத்தமா கண்ணாடி போல் இருக்கும் மசாலா நல்லா சேர்ந்து இருக்கும்
அக்கா விற்பனைக்கு புளி இருக்குமா
இல்லை மா
Correct patti
Unga pasangala vediola katunga sister enga ammakum 89 years aguthu ammilathan arachi kulambu vaipanga sister avanga velaya avangalae parthu kplvanga sister
நன்றி மா
Super ma
பாட்டி எப்படி இருகிங்க ❤❤
Poondu poda maatigala ...
போடமாட்டோம்
Vanakam patimaaa sister enaku vatel items venum call panninen line kidaikala what s up la hi potuiruken sister 😊
Okay ma
👌😊
Superma 6:30 6:31 6:31 6:34
7:05
Unga kuzhambu taste ye unga milagai thool, puli, aduppu, manchatti, nanga dindugal anga kooda ivlo supera yarum adupula samachi paakala. Neenga samaikum bothey athu evlo taste aha irukumnu feel panna mudiyuthu.
நன்றி மா
Ungalukku sonthamaga thottam
Uppaiyum araikkanum
வேலையா நினைக்கிறதால கஷ்டம்னு நினைக்கிறார்கள். Exercise மற்றும் விரும்பி செய்தால் கஷ்டமாக இருக்காது
ஆமாம்
Akka enaku romba romba pidikum parcel anupuga 😋🤤😁😊😊😊
Okay ma
🎉
பாட்டி சொல்லரதெல்லாம் சரி தான்
Nisa Araika kudatha
அம்மா..... நான் மலேசியாவில் இருந்து
பேசுறேன்.... கயல்விழி
எனக்கு கேன்சர்....மா
எனக்கு ஆப்ரேஷன் முடிஞ்சது
நான் நல்ல மாதிரி குணமாகி மீண்டு வர
என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா....🙏🙏🙏🙏
நலம் பெற இறைவனை வேண்டுகிரேன்
@@varun_1757 நன்றிங்க வருண் 🙏🙏
Okay ma
@@mannaifoods நன்றி அம்மா....🙏🙏
👌👌👌👍😻👏👏👌
அம்மா தேமல் பிரச்சனை குறித்து கை வைத்தியம் சொல்லுங்க
🎉🎉🎉🎉🎉🎉
Amma ku ithu oru excrise than, avangalal mudintha alavu seiyatum, athan avangaluku nalathu
Thank you
அம்மா நீங்க சொல்றது தான் சரி படுக்காதீங்க உங்க ளால் முடிந்தவரை வேலை செய்ங்க அக்கா உங்களையும் தாத்தாவையும் பிடிச்சிருக்கு ஜாலியா பேசிட்டே வேலைசெய்யும் நல்லாயிருக்கு bye bye
Thank you
😋🤤👌👌👌😄😀🤩☺️😁😊🥳🥰😍
😊😂
Amma enga Annanuku kalyanam. Seekiram. nadakanumunu. Valthuga. Pattyma. Amm. Engaluku. Amma illa
உங்களுக்கு பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Un
Pundu?
சோம்பு மீன்குழம்புக்கு போடவே மாட்டோம் வெங்காயத்தோட சீரகம் சேர்த்தால் நன்றாக இருக்கும்