என் பெயர் பிரமிளா நான் சென்னையில் இருக்கிறேன் எனக்கு சொந்த பந்தம் யாரும் இல்ல உங்கள் குடும்பம் தான் எனக்கு சொந்தம் அதனால உங்களை வந்து எனக்கு அம்மாச்சி உங்கள் அம்மா எனக்கு அம்மாச்சி உங்க வீடியோவை தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நல்லா இருக்கு நல்லது சித்தி பாய்
பாட்டி உங்க சமையல் சூப்பர்
அம்மாவின் அழகு முகம் எதார்த்தமான பேச்சும் அழகு அழகு
பாட்டி பேசரதே தனி அழகு அக்கா உங்க குடும்பத்துக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤
நன்றி
அருமை❤
Super recipe
அக்கா உங்கல எனக்கு மிகவும் பிடிக்கும் ❤
பாட்டி உங்கள் சமையல் மிகவும் அற்புதம்😄
Super
Super Amma
அம்மாச்சி ,அக்கா சூப்பர்ங்க❤
2:36 yar ippa ramaiya use panranga neenga ammiye use pannathapadiku sollunga yellam apartments irukumpothu ammi use panna mudiyuma?
Super ammavetkum accavetkum natekal
அக்கா❤அம்மாச்சி❤ தீபாவளி நல்வாழ்த்துக்கள்❤அம்மாச்சி உங்க குடும்பத்திற்க்கும் தாத்தாவுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் அக்கா❤
தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி
Akha. Meen. Kolampuku. Thangai. Podamatengala
Super super ma
Arumaiyana samaiyal engalukku ungaloda meen kulambu vachu kattuga ungal anaivarukkum engal valthukkal
Okay sure
Your house is big and beautiful arrange the place more neatly and keep less things around
நன்றி
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். அம்மா ❤
தீபாவளி வாழ்த்துக்கள்
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
என் பெயர் பிரமிளா நான் சென்னையில் இருக்கிறேன் எனக்கு சொந்த பந்தம் யாரும் இல்ல உங்கள் குடும்பம் தான் எனக்கு சொந்தம் அதனால உங்களை வந்து எனக்கு அம்மாச்சி உங்கள் அம்மா எனக்கு அம்மாச்சி உங்க வீடியோவை தொடர்ந்து நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன் நல்லா இருக்கு நல்லது சித்தி பாய்
Okay ma thank you
, 😋😋😋😋😋😋😋😋👏
Amma kal ku ring podaleya
அம்மா அப்பா இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ❤❤❤❤
நன்றி
Paakkavey naakkula echi ooruthu akka. Ammila araichaa vera level la irukkum
Thank you
Super kulampu melakaithul video potunga sis
Okay sure
ADD SOME CURRY LEAVES,IT WILL BE ALSO SUPER
வஞ்சர மீன் எட்டா கனிஅந்த மீன் சுளை சஉளஐயஆகத்தஆன் இருக்கும்
Happy Diwali patti Thata p❤❤❤❤❤
தீபாவளி வாழ்த்துக்கள்
Deepawali Valthukal Amma Sister Father Valkavalmudan
Thank you
neenga seitha seeppu murukku seithu paartteh semmaiya vanthathu amma & sister thanks ungal family ku en iniya diwali nal vaazhutthukal 🎉🎉👏🏻👏🏻👌👌❤❤
தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி
ஊரில் எல்லாம் இப்படித்தானே அம்மியில் அரைத்து எதுவானாலும் செய்வோம் அது ருசியே தனி இப்படி சென்னையில் வந்து மாட்டி எல்லாமே மாறிவிட்டது
Super Patti and iyya and sister ❤️👌
Thank you
Akka.patti.Thatha.yallrukum.Happy.Diwali
தீபாவளி வாழ்த்துக்கள்
👌👌❤❤
Super Amma 🎉🎉🎉🎉
happy dewali sis....patti and thatha.....keep rocking..and very soon achive silver play butten✌👍👊
Deepavali valthukkal thank you
Veral meen uppu kandam pudhusa kekurom... Pati soli dha theriyudhu... Paati idhu madhri avanga kalathu experience neraya share pana solunga akka... Paati samakama suma pesitu irundhale podhum... Rest eduka solunga aka
Thank you
அக்கா. உங்க அம்மாவ பார்க்க சந்தோஷமா இருக்கு
நன்றி
Ungaluku diwali valthukkal
வாழ்த்துக்கள் நன்றி
Neraya non veg adikkadi panreenga
அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎉🎉🎉❤
வாழ்த்துக்கள் நன்றி
Helo..patti.how.r.u.fish.fry
.very.nice
Thank you so much
Sister, Paatty intha vayathilum alagaa irukkaanga...
ஆமாம் நன்றி
Ok❤❤❤
Happy Diwali amma.. Appa.. Sister... ❤
தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி
அக்கா உங்களுக்கும் தாத்தா பாட்டி க்கும் எங்கள் தீபாவளி வாழ்த்துக்கள்
தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி
Happy Diwali sister
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்🎉🎉
வாழ்த்துக்கள் நன்றி
How mach ka
600
அக்கா அங்கே 1கிலோ வஞ்சிரம் மீன் எவ்வளவோ.
600rs
@@mannaifoods சென்னை யில 500
Milagu potunga
Patti my son V. Aravindhku (9-11-89) birthday. Kalyanam akkaley vazhthukal solunga patti. Enakum (11-11-62) birthday vazhthugal sollungal patti.
Okay ma
Vanakkammmma
நன்றி
Yes right, give rest to Amma.
It is painful to watch elderly Amma doing tough jobs.
Even if she insists ,please do not give tough jobs.
Sorry Amma I don't know Tamil but can understand cannot read tamil😂
Thank you
எந்த ஊர்நீங்க
மன்னார்குடி
SUNDZRI PAATI,
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி
Deepavaĺi vallthukkal all family patti
தீபாவளி வாழ்த்துக்கள் நன்றி
விலை என்ன
600rs
Appadi yarum ketta mathiri theariyalla.fish fry ellarukkum theariyum.puthusa innum illa
என் பையன் கேட்டார்ரூன்னுதான் சொன்னேன் சரியா பாருங்க
Nanum mannai than... Uppukara street.. antha meen karar number venum. Neenga mannai la enga
இந்த மீன் மார்க்கெட்ல வாங்குனது நாங்க மேல மறவா காடு
அம்மா. உங்க வீட்டுக்கு நான் வருகிறேன். மீன். குழம்பு வச்சு குடுங்க
வாங்க நன்றி