நல்ல சத்தான சமையல் மிக அருமையாகச் செய்கிறீர்கள் சகோதரி. உங்கள் வீட்டிற்கு சாப்பிட வர மிகவும் ஆசை. பாட்டிம்மாவின் அருமையான பேச்சும், bye சொல்லும் அழகும் மிகவும் பிரமாதம். உங்களுக்கு என் இனிய வாழ்த்துகள்❤❤
பாட்டி எனக்கு மாங்கொட்டை விலைக்கு கிடைக்குமா சாப்பிட்டு 40 வருடம் ஆகிறது உங்க குழம்பை பார்த்து எச்சில் ஊறுது இனிமேல் கண்ணில் பார்ப்போம் என எதிர்பார்க்கல எனக்கு விலைக்கு தாங்க பாட்டிம்மா எனக்கு அம்மா இல்லை கேட்க
சகோதரி மாங்கோட்டையில் இருக்கும் பருப்பயும் போட்டு குழம்பு வைத்து சாப்பிடுங்கள் அதை எடுத்து போட வேண்டாம் அந்த பருப்பு தான் உடம்புக்கு நல்லதே. அந்த மாங்கொட்டைய ரசமும் வச்சு சாப்பிடலாம். ஒரு முறை செய்து பாருங்கள்
நல்ல சத்தான சமையல் மிக அருமையாகச் செய்கிறீர்கள் சகோதரி. உங்கள் வீட்டிற்கு சாப்பிட வர மிகவும் ஆசை. பாட்டிம்மாவின் அருமையான பேச்சும், bye சொல்லும் அழகும் மிகவும் பிரமாதம். உங்களுக்கு என் இனிய வாழ்த்துகள்❤❤
நன்றி மா
VeryniceAmma
Its tempting very very nice, it's delicious...
Thanks a lot 😊
சூப்பரோ சூப்பர் அம்மா 😋
Super 👌 kolumboo, very yummy 😋 👍👏👏👏❤️
Thank you so much 👍
அருமை சகோதரி ❤நான் இந்த குழம்பு சாப்பிட்டது இல்லை ...but il try this delicious recipe.. ❤
நன்றி
முருங்கைக்கீரை வாழைப்பூ பொறியல் அருமை அருமை சகோதரி ❤👍
நன்றி மா
எனக்கு வயது 60 நாற்பது வருடங்களுக்கு முன்பு என் அம்மா செய்து கொடுத்த குழம்பு கீரை பொரியல் ஞாபகம் வந்தது கண் கலங்கியது
நன்றி
Mangottai eppadi thayar seivadhu
அந்த அம்மா எங்க அம்மா மாதிரி இருக்காங்கஅம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்களை பத்திரமா பாத்துக்கங்க அக்கா❤❤❤
❤❤❤
Super excellent best wishes 🌺🌻🌹🌷
Great team work in the family. Paati, you remind me of my grandmother from Jaffna. ❤❤❤
சூப்பர் சகோதரி
I tried for dinner. Great. ❤
Great!!
எங்க அம்மா வீட்டில் இந்த குழம்பு செய்வாங்க நல்லா இருக்கும் இப்ப அம்மாவும் இல்லை குழம்பும் இல்லை
எல்லாரும் சமையல் செய்யும் அளவுக்கு எளிதாக இருக்கிறது இதே போல் எல்லா சமையல் வீடியோவை போடுங்கள் அக்கா.
ரொம்ப நன்றி மா
Aan pilaigal ilai endra koorai ilamal parthu kolkireergal arumai. Appa ammavai parthu kolvathu migavum sirapu. Kadavul nichayal thunnai nirpar vugaluku
Thank you so much
எனக்கு அம்மா மாதிரி இருக்கீங்க.நீங்க நல்லா இருக்கணும்.என் பிள்ளைங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க.
Okay ma வாழ்த்துக்கள்
Baths kuzhambuabd Vazhapoo poriyal super 👍👍🙏🙏
நன்றி
Super panniga
பார்கவே சாப்பிட தோன்றுகிறது ❤❤
Thank you
Thanks nan intha recipe ketten, upload panathukku nandri ❤
சந்தோசம்
Vadagam poda mattigala sis
Very nice mami
Super amma
👌👌👌👌👌👌
ஒரு
வாய்ப் பருக்கையிலேயே
ஹப்பாடி…
வயிறு-ஃபுல்
என
கள்ளவிழிப்
பார்வையில்
நீங்கள்
சொல்லும்போதே தெரிந்தது
நீங்கள் வைத்த உணவின்
மகத்துவம்!
Samayal video mikka nandri.
நன்றி
Yummy... I like menu
...
Thank you 😋
ஆச்சி உங்க குடும்பத்தோடு நானும் வாழ்கிறேன்.அம்மாவையே பார்காத நான் உங்களை அம்மாவாக பார்கிறேன்.❤❤❤
நன்றி
Super Amma
Super ma parkum pothe sappida asaiyaga ullathu ma
நன்றி
Super👌
அருமையான வத்தக்குழம்பு கட்டாயம் செய்து பார்க்கிறேன் 🎉❤
நன்றி
God bless you sister. Unga samayal Arumai.. Vaysthaana appa ammavai parthukireenga ... Nalla irupeenga
சந்தோசம் ரொம்ப நன்றி
Helo.patti.naan..thanjavore.than.sapda.varalama..neenga.eppdi.erukenga.very.nice.lunch.good
வாங்க நன்றி
super ❤
Super ak patti thatha ilove u❤❤❤❤❤❤
வாழை பூ எளிதாக சுத்தம் செய்வது எப்படி எனக்கூறுங்கள் சகோ
Pattiamma ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Enakku unga kuzhampa paathu echi ooruthu, parcel anuppuringalaa😊
நன்றி மா
Super ma ❤👌
நீங்க எங்கேமா இருக்கீங்க எந்த ஊரு தங்கச்சி அம்மா மற்றும் உங்க சமயலும் சூப்பர்மா
மன்னார்குடி
Very nice
Thanks
அம்மா வணக்கம் 🙏 குழம்பு தூள் கிடைக்குமா அம்மா
Amma unga vidio allam super and very simple and good unga malli tholil athuvum kalanthirugingala sollavum apram man kotai kaiya vaithatha sollavum
மல்லி தூள் மிளகாய் தூள் வீடியோ நாளைக்கு போடுறோம். அப்புறம் மாங்கோட்டை வந்து ஆறு மாசத்துக்கு முன்னாடி போட்டோ வத்தல் நன்றி
Okay thanks
Super amma 😍
நன்றி
Super ma
Mazhai video podunga sister
Enga patty ipadythaan samaippanga enga family samaiyal but naan paduthapadukkaiya irukken neenga samaikiratha sapidanumpola irukku 6varusamaguthu.
கவலைப்படாதீங்க அம்மா
Super sister ❤
Thank you so much
Akka theruvi melagai podi ANAKKU vendum
நல்ல வெயில் வரட்டுமா வீடியோல சொல்றோம் நன்றி
பாட்டிக்கு பல்லே கணோம் எப்படி முருங்கைக்கீரை சாப்பிடு வாங்க ஜீரண ம் ஆகனுமே
மாங்கொட்டை வேகுமா
My fav
Semmma 👍
👌
Super Patti and sister ❤️ 💕
Thank you so much
வாழைப்பூ சிறிது நேரம் வேக விட்டு பிறகுதான் கீரையை வைக்க வேண்டும்
அருமை
Patti.voonga.serippu.alagu.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you
Ithu kadaila kidaikkuma sister,mankottai,
மாங்காய் வத்தல் கிடைக்கும் மாங்கொட்டை கிடைக்காது மா
மழை கா ல உணவுவகைகள்
Manga vathal eppadi panradhunu video podunga ma
இப்போ சீசன் இல்ல மாங்காய் சீசன் ல போடுவோம் நன்றி
❤🎉🎉🎉
Sister.vathel.kulapu.&applam.combenatison..l...like
Thank you
Mannar Gudi enka irukanga patti
மேல மறவா காடு
துவர்ப்பு இருக்காதம்மா
...வாழைப்பூக்கு அப்படியே வேக வைக்க வேண்டாமா
துவர்க்காது மா இதே மாதிரி செஞ்சு பாருங்க நல்லா இருக்கும்
@@mannaifoods ஒ..கே..மா
மாங்கொட்டை எதுக்கு போடுறீங்க...ஓடு போல இருக்காதா... சாப்பிட முடியுமா...நான் இது வரை செய்தது இல்லை.. நாங்க pure vegetarians.
செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்
Super
Thanks
Amma Nala amma
நன்றி
Azlkuamma
மங்கொடை வ த்தல் செய்வது எப்படி please
மாங்காய் சீசன் வரட்டும் போடுவோம் நன்றி
Veil sesionla manga oru 2 or 3 kulo vangi oralauku cut panni kal uppu potu kuluki vaithu erandu kalithu veilil vaithu meendum athey thanela potu marunalum Kaya vaithu sukku mathiri aganum oru varusathuku kedarhu
vunga childrens video la kattunga akka... 2 children sa... enna padiiranga akka...
முதல் பையன் டாக்டர் படிக்கிறாங்க
இரண்டாவது பையன்BE
@@mannaifoods super sister wow....
Subscribe பண்ணுவோம்...Love u பண்ணுவோம்.பாட்டிம்மா Love u❤
❤❤❤
❤👌
பாட்டி எனக்கு மாங்கொட்டை விலைக்கு கிடைக்குமா சாப்பிட்டு 40 வருடம் ஆகிறது உங்க குழம்பை பார்த்து எச்சில் ஊறுது இனிமேல் கண்ணில் பார்ப்போம் என எதிர்பார்க்கல எனக்கு விலைக்கு தாங்க பாட்டிம்மா எனக்கு அம்மா இல்லை கேட்க
இப்போது இல்லம்மா
மாங்கா சீசன் வரட்டும் உங்களுக்கு வத்தல் போட்டு தாரோம் நன்றி
😊😊😊
Palaya Nagapattinam valkai gabaham varuthu
இல்லைனு சொல்லாதீங்க.. பக்கத்து கடைக்கு போனால் rs.10க்கு கத்திரி வத்தல் கிடைக்கும்...
Entha oorla kidikum. Chennai la kedikuma
வாழைப்பூவை எப்படி சுத்தம் செய்து நறுக்கனும்னு கேட்டிருந்தேன் அம்மா.நீங்களும் பின்னர் பதிவிடுவதாக பதிலளித்தீர்கள் .பதிவிடுங்கள்.plz.
ஒருநாள் வீடியோ போடலாம் நன்றி
புளிய லேசா கழுவி ஊறபோடுங்க சிஸ்டர்.சமையலைய ஆரோக்கியமா சமையல் பண்ணுங்க.பேசிக்கிட்டே சமைக்கும்போது உங்க எச்சிதான் தெரிக்கும் கொஞ்சம் பேசாம சமையல் பண்ணினா அருமை.
இறக்கும் போது சீரகம் தேய்த்து போட்டு இறக்க வேண்டும்
சகோதரி மாங்கோட்டையில் இருக்கும் பருப்பயும் போட்டு குழம்பு வைத்து சாப்பிடுங்கள் அதை எடுத்து போட வேண்டாம் அந்த பருப்பு தான் உடம்புக்கு நல்லதே. அந்த மாங்கொட்டைய ரசமும் வச்சு சாப்பிடலாம். ஒரு முறை செய்து பாருங்கள்
ஆமாம் உண்மைதான் ஆனால் இந்த மாங்கோட்டை சொத்தையாக இருந்தது உள்ளே
Patti Vankkam
Pls introduced your children
பொங்கல் செலிப்ரேஷன் வீடியோவில் இருப்பாங்க
Super amma