வாழைத்தண்டு கூட்டு & உளுந்து துவையல்/walai thandukku ulundu thuvayal

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 окт 2024

Комментарии • 202

  • @anthuvanemily3976
    @anthuvanemily3976 8 месяцев назад +9

    இந்த வயதிலும் விருப்பமுடன் நல்ல சமையலை எளிமையாக செய்து காட்டுவது பாராட்ட வேண்டிய ஒன்று.

  • @chandbeebi8061
    @chandbeebi8061 10 месяцев назад +11

    Romba santhosama irukkuma ungalai paarkummbothellam. Love you ma

  • @thatchayanimahesh9176
    @thatchayanimahesh9176 8 месяцев назад +2

    அருமை பாட்டி எங்கள் பாட்டியம்மா மாதிரியே இருக்கீங்க❤❤❤

  • @mohideennoori5034
    @mohideennoori5034 10 месяцев назад +8

    பாட்டி உங்களுடைய விடியோ பதிவு சூப்பர் ❤

  • @shakthissimplekitchen8035
    @shakthissimplekitchen8035 8 месяцев назад +1

    Senior madam is a good video photographer. too. She did it very well. Very nice of her to say that she would take the blame. The video is good. Both of you're good humans. 👍👍👍👍👍👍

  • @meeenakshid1050
    @meeenakshid1050 10 месяцев назад +3

    Super ah edukranga sahala kala valli aya super sapadu

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se 2 месяца назад

    அருமையா எடுக்குறங்க பாட்டி வீடியே

  • @villangamingyogesh2926
    @villangamingyogesh2926 10 месяцев назад +7

    ஆரோக்கியமான துவையல்

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 10 месяцев назад +3

    நல்ல அழகா எடுக்கிறாங்கள்

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 5 месяцев назад

    Beautiful cooking and wonderful vedio 👌👍👏👏👏👏♥️

  • @elizabethlatharani4521
    @elizabethlatharani4521 6 месяцев назад

    Patiyamma mathiri ukaramudiuma tq God may blessed her

  • @kalakrishnan9064
    @kalakrishnan9064 10 месяцев назад +26

    ஆசையா இருக்கும்மா உங்களோடயும் ,சகோதரியோடயும் வந்து இரண்டு நாளாவது இருக்கனும் போல இருக்கு. தொடர்ந்து உஙக குடும்பத்தை பார்க்க ஆசையாக இருக்குமா

    • @mannaifoods
      @mannaifoods  10 месяцев назад +2

      ரொம்ப சந்தோசம் நன்றி

  • @RamramRam-md4cl
    @RamramRam-md4cl 10 месяцев назад +3

    Semya irukkum intha mathure seitha, super recipe 🙏👍

  • @santhimohan7757
    @santhimohan7757 10 месяцев назад +6

    Amma nenga super a video edukaringa.. Amma na summava.. Hahaha ❤love you amma...

  • @babyantskitchen
    @babyantskitchen 10 месяцев назад +9

    Smart paattima❤. How easily speaking in front of camera without any shy or hesitation. Great. Never missing your videos. Thanks for sharing awesome recipes.

    • @mannaifoods
      @mannaifoods  10 месяцев назад

      Thank you so much 🙂

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 6 месяцев назад +1

    Patti ulunthu tuvail nalla vanthathu akka.Super akkaa

  • @udhyam1601
    @udhyam1601 5 месяцев назад +1

    Paattima,seems gd at taking vdo as well❤

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 6 месяцев назад +1

    I love u so much akka abd Pattima.Appa super

  • @revathisaba3046
    @revathisaba3046 3 месяца назад

    உளுந்து துவையல் கூட கட்டி பெருங்காயம் வறுத்து அரைத்தால் சுவையும் வாசனையும் சூப்பராக இருக்கும்.

  • @sharasiva8203
    @sharasiva8203 2 месяца назад

    சூப்பரா வீடியோ எடுததுக்கங்க

  • @dharshinishanmugam-xt5xy
    @dharshinishanmugam-xt5xy 10 месяцев назад +1

    வாழ்க வளமுடன் அம்மா,அக்கா.. வணக்கம்.. தங்களது வீடியோ அனைத்தும் அருமை... நீங்கள் சமைக்கும் அழகே தனி.. அடுப்பில் சமைப்பதே மிகவும் ருசியாக இருக்கும்...

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 6 месяцев назад +1

    Nallathan edukaranga

  • @umajp4610
    @umajp4610 10 месяцев назад +1

    2 pallu poondu vacha ennum taste ah erukkum

  • @vadivu_ks
    @vadivu_ks 10 месяцев назад +3

    super amma 👌👌👏🏻👏🏻

  • @sharasiva8203
    @sharasiva8203 2 месяца назад

    Super grand ma and Sister உங்களை பார்க்கலாமே என்று சேனல் subscribe pannitean vazha valamudan பாட்டி

  • @vedaji6577
    @vedaji6577 10 месяцев назад +1

    Amma super ah veadio edutthu erukkagga excellent ah erukku

  • @ravichandrag4631
    @ravichandrag4631 10 месяцев назад +2

    Ungala vida amma supera video yeduthirukaanga 👌👌

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 12 дней назад

    Grandmavin surusurupu engaluku oru example.

  • @selvirajasekar517
    @selvirajasekar517 10 месяцев назад +2

    அம்மா சூப்பர்.

  • @ashwinkumar6488
    @ashwinkumar6488 10 месяцев назад +2

    Patti nalla video eduthuirukkeenga....superb Patti....

  • @uma-gq2zw
    @uma-gq2zw 10 месяцев назад +3

    அம்மாச்சி துவையல் சூப்பர்ங்க❤அக்கா நீங்க என்னா படச்சுருக்கிங்க அக்கா அம்மாச்சி வீடியோ சூப்பரா எடுத்துருக்காங்க அக்கா❤

    • @mannaifoods
      @mannaifoods  10 месяцев назад

      10th

    • @uma-gq2zw
      @uma-gq2zw 10 месяцев назад

      சரிங்க அக்கா💙

  • @ramamoorthyiyer3884
    @ramamoorthyiyer3884 Месяц назад

    Patty nangal palghat.iyer.nangal ippadi than.tukayal pannuvom.ana perungam karu veppilai vaith araippom.vazhai thsndu kootu tuvara paruppu vegha vaith.jeera thengai vaith araith.viduvom.sariya patty.reply pannungo.

  • @revathishankar946
    @revathishankar946 10 месяцев назад +2

    Paatti video edukkarangala? Supero super 😀😀

  • @alamelualamelu1127
    @alamelualamelu1127 10 месяцев назад +2

    Super amma

  • @UshaShashi-v7b
    @UshaShashi-v7b 8 месяцев назад

    Amma is taking vedeo good

  • @arunviji2680
    @arunviji2680 10 месяцев назад +4

    வாழ்க வளமுடன் அம்மா!🙏 திருவையில் மிளகாய் தூள் அரைப்பதாக சொன்னீர்கள். அந்த வீடியோவை போடுங்கள் தயவுசெய்து. நன்றி!🙏

  • @a.josephrajjhova474
    @a.josephrajjhova474 10 месяцев назад +4

    நல்லாத்தான் வீடியோ எடுக்கிறார் கவலை வேண்டாம் அக்கா பாட்டிக்கு நல்ல திறமையிருக்கு.

  • @revathishankar946
    @revathishankar946 10 месяцев назад +1

    Anda nara vilakku yetha use pannina romba nalladu
    Super Paatti

  • @lutchmeegovender-jn6qb
    @lutchmeegovender-jn6qb 5 месяцев назад

    Love your family a lot kogie from south Africa keep up the good cooking

  • @vimalarajesh3512
    @vimalarajesh3512 10 месяцев назад +2

    Super ah video edukkuranka patti ma

  • @ashasgopalan5042
    @ashasgopalan5042 Месяц назад

    Amma Sahalavala Valli

  • @vadivu_ks
    @vadivu_ks 10 месяцев назад +2

    Super sapadu semmma 😋😋😋

  • @kalalakshmanan
    @kalalakshmanan 3 месяца назад

    சுப்பர்அம்மா

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 4 месяца назад

    Arumai

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 10 месяцев назад

    Patti ulunthu thovayal suppar
    Sister pacha payaru pottu podungal

  • @jayamala8164
    @jayamala8164 6 дней назад

    தேங்காய் சட்னி பச்சை வெங்காயம் வச்சு அரைப்பது...அளவு சொல்லவும்

    • @jayamala8164
      @jayamala8164 4 дня назад

      லைக் ஓ.கே....செய்து காட்டினால் நன்றாக இருக்கும்

  • @SmartEnglishLearn
    @SmartEnglishLearn 10 месяцев назад +1

    We all love u Patti , thatha & sister...Patti is so sweet.....it's very very natural....

  • @Valli-wb2ux
    @Valli-wb2ux 5 месяцев назад +1

    Patti nenga yandha Uru solluga

    • @mannaifoods
      @mannaifoods  5 месяцев назад

      மன்னார்குடி

  • @kavithasenthilkumar3944
    @kavithasenthilkumar3944 10 месяцев назад +1

    Super ma neenga video eduthathu

  • @divyas3628
    @divyas3628 10 месяцев назад +2

    அக்கா கர்ப்பமா இருக்காங்க இந்த உளுந்து துவையல் சாப்பிடலாமா

    • @mannaifoods
      @mannaifoods  10 месяцев назад

      சாப்பிடலாம் நல்லது தான்

  • @MohamedsharifMohamedsharif-i6q
    @MohamedsharifMohamedsharif-i6q 9 месяцев назад

    Vulunthu kanji yepidi sairathunu solugaa amma ❤

  • @rathip7030
    @rathip7030 10 месяцев назад

    அருமையான சமையல்

  • @jenbagalakshmi9914
    @jenbagalakshmi9914 10 месяцев назад +1

    Patti sollum oru oru sollum
    Amman solra madhiri irukku
    Unga vidio ellamey 👌👌
    En pethikku thirumanam nadakka unga vaayal
    Vazhthungal

  • @Manjula-p1m
    @Manjula-p1m 7 месяцев назад

    ❤️❤️

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 10 месяцев назад +1

    Ungaloda samayal ellam super 👌

  • @barathkrishnan4687
    @barathkrishnan4687 2 месяца назад

    அம்மா அப்பா தங்கச்சி நான் மலேசியா உங்களுடன் இருக்கு ஆசை

  • @RamAmmu-z2d
    @RamAmmu-z2d 10 месяцев назад +2

    👍👍👍👌👌👌

  • @mangaiyarkarasisomasundara1864
    @mangaiyarkarasisomasundara1864 10 месяцев назад +2

    Thandu nulai thirithu samykku velakku eatralam mikkaum nallthu

  • @harshiniraju5980
    @harshiniraju5980 8 месяцев назад

    அழகு பாட்டி

  • @kavithasenthilkumar3944
    @kavithasenthilkumar3944 10 месяцев назад +1

    Video Grapher thothuthuduvaru amma video edukurathu super

  • @ramamohan6472
    @ramamohan6472 10 месяцев назад +2

    Amma super a video erukku ma ❤

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d 10 месяцев назад

    Alahaa pesureenga samaikeereenga Erandu berum ❤❤❤❤ thank you

  • @anandayemurugaiyan9852
    @anandayemurugaiyan9852 10 месяцев назад +1

    Amma enaku kuzambu podi
    Arachi kodipingala

    • @mannaifoods
      @mannaifoods  10 месяцев назад

      நல்ல வெயில் வரட்டுமா வீடியோல சொல்றோம் நன்றி

  • @UmaUma-mh7bd
    @UmaUma-mh7bd 10 месяцев назад

    அற்புதம் அம்மா

  • @MuthuSelvi-zz6vf
    @MuthuSelvi-zz6vf 7 месяцев назад

    Entha. Oorukka. Unkallookkoo. I. Like. U. Akka

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад

      மன்னார்குடி

  • @banumathibaskar5163
    @banumathibaskar5163 10 месяцев назад +1

    அம்மா என் பொண்ணு க்கு நல்ல வேலை கிடைக்க வாழ்த்துக்கள் சொல்லுங்க பேரு ஐஸ்வர்யா two dgeree வாங்கி இருக்கா நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று சொல்லுங்க அம்மா நன்றி வாழ்த்துகள்

    • @mannaifoods
      @mannaifoods  10 месяцев назад

      அம்மாவிடம் சொல்கிறேன் வாழ்த்துக்கள்

  • @barathkrishnan4687
    @barathkrishnan4687 10 месяцев назад

    அருமை சமையல் அருமை

  • @Valli-wb2ux
    @Valli-wb2ux 5 месяцев назад

    Patti nanga yandha Uru solluga

  • @jaanastareducationconsulta4690
    @jaanastareducationconsulta4690 10 месяцев назад +1

    Hi Amma
    I'm from Singapore
    Very nice seeing you

  • @vasukivenkatesh9092
    @vasukivenkatesh9092 6 месяцев назад

    Super patti

  • @kavitharamkumar7331
    @kavitharamkumar7331 10 месяцев назад

    Hii amma hii ammachi thuvaiyal super naga pattukkattai than payenganadu na vadhuruken amma segeram sadhipom

  • @loverofnature4248
    @loverofnature4248 10 месяцев назад +1

    பாட்டி நல்லா விடியோ எடுக்காங்க ❤

  • @ramasubhalakshmi-su4ry
    @ramasubhalakshmi-su4ry 10 месяцев назад

    Super pattiema....ungila suscribe pannama irupoma...inda vayasula kalakaringa...neenga needudi vazha prathanai seikirom💐💐🙏🙏🙏🙏

    • @mannaifoods
      @mannaifoods  10 месяцев назад

      நன்றி மா

  • @KalaimaniKalai-fl1uq
    @KalaimaniKalai-fl1uq 8 месяцев назад

    பாட்டி வணக்கம் செலவு குழம்பு கிராமத்து சைடு அரச்சி செய்வாங்களா அது எப்படி செய்யறது

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 10 месяцев назад +1

    மிளகாய் மல்லி வருக்க வேண்டாமா அம்மா

    • @mannaifoods
      @mannaifoods  10 месяцев назад +1

      நன்றாக காய வைத்தால் போதும்

  • @thiyagarajank1877
    @thiyagarajank1877 10 месяцев назад +2

    Super pattima❤

  • @umaoviyamathi7547
    @umaoviyamathi7547 10 месяцев назад +2

    Akka melagai thull vendum akka

    • @mannaifoods
      @mannaifoods  10 месяцев назад

      நல்ல வெயில் வரட்டும் வீடியோ எல்லாம் சொல்றோம் நன்றி

    • @umaoviyamathi7547
      @umaoviyamathi7547 10 месяцев назад

      Okayama

  • @padmapadmavathibhaskaran6883
    @padmapadmavathibhaskaran6883 10 месяцев назад +1

    Super ra video patti

    • @mannaifoods
      @mannaifoods  10 месяцев назад

      Thank you so much 🙂

  • @bamau5602
    @bamau5602 9 месяцев назад

    SupperSamayalMa

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 8 месяцев назад

    Amma suupppeerrrr a eduthrukaanfaaa

  • @சிந்துவாரம்
    @சிந்துவாரம் 6 месяцев назад

    Super

  • @punitharp267
    @punitharp267 10 месяцев назад +1

    Amma ♥️♥️♥️♥️

  • @anbarasipushparaj1565
    @anbarasipushparaj1565 10 месяцев назад

    Nan Katti Perungayam mum Varuthu Araipoen

  • @dilsathi1936
    @dilsathi1936 10 месяцев назад

    Ulunthu kanji epadi saivathu sollunga plz

  • @SujithNetflix
    @SujithNetflix 10 месяцев назад

    Ration ricela iflykku mea,surement solluggams pl

    • @mannaifoods
      @mannaifoods  10 месяцев назад

      புரியல மா

  • @kanthimathirani1006
    @kanthimathirani1006 10 месяцев назад

    Antha nara vilaku thiriya use pannalam acchi munore sapam neengum

    • @mannaifoods
      @mannaifoods  10 месяцев назад

      நன்றி மா

  • @vasukinirmal4991
    @vasukinirmal4991 10 месяцев назад

    Brilliant Patti
    Anaku epadi oru Patti elai kavalaya voolathu

  • @sathishprem5153
    @sathishprem5153 6 месяцев назад

    எந்த ஊர் பாட்டி 🙏🏻🙏🏻🙏🏻

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад

      மன்னார்குடி

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 7 месяцев назад

    Amma en ponnu kalyanathukku othukollamattanguthu, vayathu 29 eppadi puthi solvathu, ungalaipol oru periyavanga illai . Please nalla Arivurayasollunga.

  • @baskaran567
    @baskaran567 10 месяцев назад

    Amma nalla video eduthuttanga

  • @vijayalakshmis.v.9762
    @vijayalakshmis.v.9762 10 месяцев назад

    Super Amma

  • @a.a.r.9933
    @a.a.r.9933 10 месяцев назад

    சூப்பர் வீடியோம்மா❤❤❤

  • @subhaN425
    @subhaN425 10 месяцев назад

    Unga kudave vanthu erukanum Pola eruku amma na varatuma

  • @kalpana1sweet279
    @kalpana1sweet279 10 месяцев назад

    Adai recipe podunga sister

  • @varalakshmid5410
    @varalakshmid5410 9 месяцев назад

    Nice to view

  • @bamau5602
    @bamau5602 9 месяцев назад

    SupperS

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 6 месяцев назад +1

    Love u Patti ma.Akka love u akka

    • @mannaifoods
      @mannaifoods  6 месяцев назад

      நன்றி மா

  • @Cdm_smiler
    @Cdm_smiler 7 месяцев назад

    பாட்டி பார்தாஎங்கபாட்டிமாதிரிஇருக்குஅக்காசந்தோசம்

  • @jayashreeprabhu9251
    @jayashreeprabhu9251 10 месяцев назад

    Amma video super😂❤

  • @mycrafts8139
    @mycrafts8139 10 месяцев назад

    👌