உங்கள் வீடு சூப்பர் சகோதரி ஆனால் இன்வேட்டரை வீட்டின் மேல் ஸாலாபில் வைப்பதை விட வீட்டின் தனியாக ஸாலாபு கட்டி இன்வேட்டரை அதன்மேல் வைய்யுங்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🎉🙏
🎉பாட்டி பேசுவது மிகவும் பிடிக்கும். யதார்த்த மான பேச்சு. உங்கவீடியோ அனைத்தும் அருமை. உண்மை யாக உழைக்கும் உங்களுக்கு இறைவன் எல்லா வளங்களை யும் கொடுப்பான். அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளும் பிள்ளைகளுக்கு தெய்வம் எந்த குறைவும் வைக்காது. வாழ்க வளமுடன்!
அம்மா நீங்க 6 பசங்க ன்னு சொல்லும் பொழுதே ஏனோ தெரியவில்லை கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது 😌😌😌😌😌 நீங்களும் அப்பாவும் வாழ்வாங்கு வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏 உங்கள் ஆசீர்வாதம் எங்கள் எல்லோருக்கும் வேண்டும் வணங்குகிறேன் 🙏🙏🙏😊
"உழைப்பே உயர்வுக்கு வழி" என்பதை சொல்லில் மட்டுமல்லாமல் செயல்வடிவம் தந்து, வாழ்ந்து காட்டிய உங்களுக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..🙏🙏 "எப்படியும் வாழலாம்" என்று ஏமாற்றுவதும், காழ்ப்புணர்ச்சியோடும் இருப்பவர்கள் மத்தியில் "இப்படித்தான் வாழணும்" என்று இலட்சிய வாழ்க்கை வாழும் உங்களுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்க மாட்டார்..🙏 பாட்டியம்மா அறிவுரை சூப்பர்..👌🙏 வாழ்க வளமுடன்..🙏👍
நேர்மை, உண்மை, உழைப்பு இருப்பவர்களுக்கு கடவுள் என்றென்றும் துணை இருப்பார் வாழ்க வளத்துடன் உங்கள் முயற்ச்சி உழைப்பு எல்லோருக்கும் உரு உந்துதலாக உள்ளது வணக்கம் பாட்டி உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் இருவருக்கும் நன்றி மகிழ்ச்சி 😊
வீடு நல்லா இருக்கு.எங்கள்.வீடு கட்டி 22 வருடம் ஆகிறது. இப்பதான் அலமரிக்கு கதவு pottullom.நேரம் வந்துவிட்டால் எல்லாம் நல்லவிதமாக நடக்கும். Vazga valamudan நலமுடன். அம்மா நீங்கள் சொல்லற varthai அவ்வளவும் ஊன்மை.
அம்மாவின் பாசம் உழைப்பு, குடும்ப ஒற்றுமை, வீட்டின் அழகுஎல்லாம் பிடிச்சிருக்கு. என் தாயப் பார்த்தாப்புலயிருக்கு. பேச்சில் எதார்த்தம். உழைப்பின் அருமை அவர் பேச்சில் தெரிகிறது. அவங்களுக்கு கோவில்கட்டி சேவிக்கவும். 🙏
உங்க பொண்ணோட வீடு ரொம்ப அழகா இருக்கு போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து சிறுக கட்டி பெருக வால் பழமொழிக்கு ஏற்ப நல்லா இருக்கு தேவையில்லாம பர்னிச்சர் எல்லாம் வாங்கி போட்டு வீட்டு அடைப்பு பண்ணாதீங்க இருக்கிற பர்னிச்சர் போதும் ரொம்ப ரொம்ப அழகா நீட்டா இருக்கு இருக்கணும் உங்களோட வாழ்க்கை எல்லாருக்கும் போய் சேரனும் நீங்களும் நல்லா இருக்கணும்
வீடுஅழகா இருக்கு அதை விட அம்மாவோட பேச்சு ரொம்ப அழகா இருக்கு. அம்மாவ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நாங்க மதுரைக்கு பக்கத்தில இருக்கோம் நீங்க பட்டுக்கோட்டை பக்கத்தில இருக்கிங்க அம்மாவ பார்க்க ஆசையா இருக்கு வாய்ப்பு கிடைக்குமானு தெரியல அம்மா இன்னும் ரொம்ப வருஷம் ஆரோக்கியமா சுமங்கலியா வாழனும்னு இறைவனை வேண்டுகிறேன் அம்மா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க. என் பெயர் ஈஸ்வரி என் கணவர் பெயர் மணிவண்ணன் ஊர் லிங்கவாடி.
அம்மா நாங்களும் சென்னையில் சொந்த வீட்டில் தான் பல வருடம் இருந்தோம் . சூழ்நிலை காரணமாக வீட்டை விற்க வேண்டிய நிலை வந்துவிட்டது .என் ஒரேமகன் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கிறான் .என் தாய்மனது மிகவும் கஷ்டபடுகிறது .அவனுக்கு ஒரு சொந்த வீடு வாங்க சீக்கிரம் பிராப்தம் வர கடவுளை தினம் வேண்டுகிறேன் . நீங்களும் உங்கள்மனதார வாழ்த்தி என்மகனுக்கு சொந்த வீடு வாங்கும் பாக்கியம் சீக்கிரம் கிடைக்க ஆசீர்வாதம் செய்யும்படி பணிவன்போடு கேட்கிறேன்.அடுத்த வீடியோவில் கண்டிப்பாக மனதார வாழ்த்துவீர்கள் என்று எதிர்பார்க்கும் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .
Pattima sonnavitham rombaaa pidichathu eanake, entha dialogue ea marriage ean amma appa sonnathuga, mapilai payan kudigamattan payan nalla payan athu pothatha ea ponnakuduga, realy i like pattimaga
Innum nallaruppinga paati thatha ❤❤❤ Ellu Pethu Ellu Peran ah paapinga paati neenga nallarukkanum paati ❤❤❤ Uzhanchavangala kadavul Kai vida maataru Thank you amma indha video share pannadhukku ❤❤❤❤
Nice home.. .nice family..... அக்கா நீங்க சொல்லடியும் உங்க husband ரொம்ப ரொம்ப நல்லவர் nu வீடியோ பார்க்கும் போதே தெரியும்..... நீடுழி தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் 🙏 பாட்டி அருமை அருமை அருமை ❤❤❤
கடைசியா பாட்டி சொன்ன வார்த்தை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அலட்சிய படுத்த மாட்டோம் பாட்டி எங்களையும் வாழ்த்துங்க.. எனக்கு mrg ஆகி மூணு வருஷம் அது இன்னும் குழந்தை இல்ல நீங்க வாழ்த்துங்க பாட்டிமா.. நாங்க உங்க ஊருக்கு பக்கம் தா திருத்துறைப்பூண்டி...
பாட்டி நல்ல உள்ளம் படைத்தவர்கள்.பிள்ளைகளையும் அதே போல் வளர்த்த தினால் உழைப்பாளர் உயர்ந்திருக்காங்க.இன்னும் வளர்ச்சி அடைவாங்க.பாட்டி பார்த்து மகிழ்வாங்க.வாழ்க வளமுடன்..
Very glad to see u r home, simple,quete,god bless you mam,kashtapattu ivvlo thuram vandi rikkel mam,no worry mam ,u r son's will become in high grade mam,they will fulfill u r dreams ,hats of you both patty, husband,neenga 🙏👌👏
அம்மா பேச்சு அருமை. உங்கள் வீடும் உங்கள் மனம் அம்மா மனம் போல எப்பொழுதும் நிறைவாக இருக்கும். அம்மாவப் பார்க்க பார்க்க அவங்க பேசறத கேட்க கேட்க எங்க அம்மா மேல் வர்ற பாசம் போல பொங்கி வருதும்மா . கண்ணுல தண்ணி வருது பாசத்துல. அம்மா ்அப்பா நீங்க உங்க குடும்பம் எல்லாரும் நீண்ட ஆயுளோட நூறாண்டு வாழணும்மா🙏
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 16 வருஷம் ஆகுது எனக்கு கல்யாணம் ஆகும்போது அவருக்கு சொந்த வீடு கூட கிடையாது வாடகை வீட்டில் தான் இருந்தான் குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து இப்பதான் நாங்க வீடு கட்டி ஒரு அஞ்சு வருஷம் ஆகுது எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையனா இருக்கிறாங்க பொண்ணு பத்தாம் வகுப்பு படிக்கிறா பையன் ஏழாம் வகுப்பு படிக்கிறான் நீங்க சொல்றது உண்மைதான் பாட்டி எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லன்னா சொத்து எதுவுமே தேவையில்லை நம்ம உழைச்சு முன்னுக்கு வந்துடலாம் நாங்களே எங்க குடும்பமும் நல்லா இருக்கணும்னு உங்க மனசார எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி எங்க வீட்ல யாரும் எங்களுக்கு பெரியவங்க கிடையாது அவருக்கு அப்பா அம்மா கிடையாது எனக்கு அப்பா இருந்தும் பிரயோஜனம் கிடையாது எங்க வீட்டிலயும் கொஞ்சம் கூட வசதி கிடையாது எனக்கு எதுவுமே செய்யவே இல்லை செய்யவே இல்லை என்பதை விட அங்க ஒரு வசதியும் கிடையாது இங்கேயும் எந்த வசதியும் எனக்கு கிடையாது ரெண்டு பேரும் கஷ்டப்படுறோம் வேலைக்கு போறோம் சாப்பிடுகிறோம் எங்க வீட்டுக்காரர் இப்பதான் வெளிநாடு போயிருக்கார் எங்க வீட்டுக்காரர் நல்லபடியா இருக்கணும் எங்க குடும்பம் நல்லா இருக்கணும்னு நீங்க மனசார எங்களை ஆசீர்வாதம் பண்ணி ஒரு வீடியோல சொல்லணும் பாட்டி உங்கள பாக்கறப்ப எனக்கு எங்க ஆயாவை பார்த்த மாதிரி நான் டெய்லி தொடர்ந்து உங்க வீடியோ பார்த்துகிட்டே இருப்ப எங்களை மறக்காமல் ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி என் பேரு செல்வி எங்க வீட்டுக்காரர் பேரு வினோத்
பாட்டி உங்கள் ஆசிர்வாதம் ௭ப்போதும் , ௭ல்லோருக்கும் கிடைக்கவேண்டும். ௮க்கா, உங்களுடைய வீடும், பாட்டி வீடும் ரொம்ப நல்லா இருக்கு. I like your plain talking also your amma's👌👌👍👍
8524993208 WhatsApp message only
Mangai vathal veanum rate yevlo
உங்கள் வீடு சூப்பர் சகோதரி ஆனால் இன்வேட்டரை வீட்டின் மேல் ஸாலாபில் வைப்பதை விட வீட்டின் தனியாக ஸாலாபு கட்டி இன்வேட்டரை அதன்மேல் வைய்யுங்கள் சகோதரி வாழ்க வளமுடன் 🎉🙏
Mangai vathal 1kg evalathu madam
Super patti
6
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை அம்மா நல்ல குணம் மட்டும் தான் வேண்டும்❤❤
ஆமாம்
🎉பாட்டி பேசுவது மிகவும் பிடிக்கும். யதார்த்த மான பேச்சு. உங்கவீடியோ அனைத்தும் அருமை. உண்மை யாக உழைக்கும் உங்களுக்கு இறைவன் எல்லா வளங்களை யும் கொடுப்பான். அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ளும் பிள்ளைகளுக்கு தெய்வம் எந்த குறைவும் வைக்காது. வாழ்க வளமுடன்!
அம்மா நீங்க 6 பசங்க ன்னு சொல்லும் பொழுதே ஏனோ தெரியவில்லை கண்ணீர் வழிய ஆரம்பித்து விட்டது 😌😌😌😌😌 நீங்களும் அப்பாவும் வாழ்வாங்கு வாழ வேண்டும் 🙏🙏🙏🙏🙏 உங்கள் ஆசீர்வாதம் எங்கள் எல்லோருக்கும் வேண்டும் வணங்குகிறேன் 🙏🙏🙏😊
பாட்டி நீங்கள் நூறு வயது வரைக்கும் நன்றாக இருப்பீங்க கவலைப்படாதீர்கள்
நன்றி மா
@@mannaifoods❤
"உழைப்பே உயர்வுக்கு வழி" என்பதை சொல்லில் மட்டுமல்லாமல் செயல்வடிவம் தந்து, வாழ்ந்து காட்டிய உங்களுக்கு எங்களது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..🙏🙏
"எப்படியும் வாழலாம்" என்று ஏமாற்றுவதும், காழ்ப்புணர்ச்சியோடும் இருப்பவர்கள் மத்தியில் "இப்படித்தான் வாழணும்" என்று இலட்சிய வாழ்க்கை வாழும் உங்களுக்கு ஆண்டவன் ஒரு குறையும் வைக்க மாட்டார்..🙏
பாட்டியம்மா அறிவுரை சூப்பர்..👌🙏
வாழ்க வளமுடன்..🙏👍
Thank you thank you 💟
❤😂
நேர்மை, உண்மை, உழைப்பு இருப்பவர்களுக்கு கடவுள் என்றென்றும் துணை இருப்பார்
வாழ்க வளத்துடன்
உங்கள் முயற்ச்சி உழைப்பு எல்லோருக்கும் உரு உந்துதலாக உள்ளது
வணக்கம் பாட்டி
உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள்
இருவருக்கும் நன்றி
மகிழ்ச்சி 😊
ஒரு
Vazhgavalamudan🎉🎉
தங்களின் இந்த மனசால்தான் இப்படி உயரந்து இருக்கிறீர்கள் அம்மா. இன்னும் உயர வாழ்த்துக்கள்
வீடு நல்லா இருக்கு.எங்கள்.வீடு கட்டி 22 வருடம் ஆகிறது. இப்பதான் அலமரிக்கு கதவு pottullom.நேரம் வந்துவிட்டால் எல்லாம் நல்லவிதமாக நடக்கும். Vazga valamudan நலமுடன். அம்மா நீங்கள் சொல்லற varthai அவ்வளவும் ஊன்மை.
Beautiful house you have.Above all you work hard and have Gifted parents.God bless you all.
உண்மைதான் அம்மா உழைக்கனும் நேர்மையாஇருக்கனும் எல்லாம் நம்மை தேடிவரும்
நன்றி
வயசானவங்க வாழ்த்து கிடைச்சுருக்கு இந்த வீடியோல....அதுவே பொக்கிஷம் தான்....
அருமை சகோதரிகளே....
மகிழ்ச்சி மகிழ்ச்சி
நீங்களும் இறைவன் அருளால் பூரண ஆரோக்கியத்துடன் வாழுங்கள்.... நன்றிகள் தங்களுக்கு....😊
Okay ma thank you
Yes
அழகான வீடு, அன்பான குடும்பம்❤
Thanks for liking my comment
நன்றி
அழகான உள்ளம்
தெளிவான உள்ளம்
பல்லாண்டு வாழ்க
வாழ்க வளர்க
வாழ்க வள நலமுடன்
👍👍👍🎁🩷🩷🎁🩷🎁🎁🎉🎉🎉🎉🎉❤️💯🎈🎂🎊🎊🎊🎊🎊🎉🩷🎁👍🥮🍰😊🥰🎈😍🎂🎂🎂🎂
உங்க வீட்டுக்கு. நல்வாழ்த்துக்கள் 🎉😊❤
Thank you
வீடு ஆழகாக உள்ளது . பாட்டியின் பேச்சு அருமையாக உள்ளது.
வீடு சூப்பர் ❤சிறுக கட்டி பெருக வாழ்க!வாழ்க வளமுடன்!❤
அம்மா ரொம்ப அழகான வீடு நிம்மதியான சந்தோசமான குடும்பம் இறைவன் கொடுத்துள்ளார்🎉🎉🎉
Thank you
பாட்டி நீங்க 200 வருஷம் நல்லா இருப்பீங்க கவலைப்படாதீங்க அக்காவும் நாங்களும் எல்லாரும் உங்களுக்காக இருக்கிறோம் உங்க வீடு சூப்பர் அக்கா❤
Thank you
நல்ல அம்மா உங்களுக்கு எங்க அம்மா மாதிரியே இருக்காங்க அம்மா நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பீங்க வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏👍
நன்றி
அம்மாவின் பாசம் உழைப்பு, குடும்ப ஒற்றுமை, வீட்டின் அழகுஎல்லாம் பிடிச்சிருக்கு. என் தாயப் பார்த்தாப்புலயிருக்கு. பேச்சில் எதார்த்தம். உழைப்பின் அருமை அவர் பேச்சில் தெரிகிறது. அவங்களுக்கு கோவில்கட்டி சேவிக்கவும். 🙏
Ur words r very correct
Correct sonnegga potti thaniya erunthal than nallathu , correct ah sollaregga , thankyou Patti
பாட்டி பேச்சு சூப்பர் தங்களது சுறுசுறுப்பான செயல் சூப்பர்❤
நன்றி மா
உங்க பொண்ணோட வீடு ரொம்ப அழகா இருக்கு போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து சிறுக கட்டி பெருக வால் பழமொழிக்கு ஏற்ப நல்லா இருக்கு தேவையில்லாம பர்னிச்சர் எல்லாம் வாங்கி போட்டு வீட்டு அடைப்பு பண்ணாதீங்க இருக்கிற பர்னிச்சர் போதும் ரொம்ப ரொம்ப அழகா நீட்டா இருக்கு இருக்கணும் உங்களோட வாழ்க்கை எல்லாருக்கும் போய் சேரனும் நீங்களும் நல்லா இருக்கணும்
நன்றி மா
Woooooooowww beautiful sister.... Ammava pola iruku.... Please
peruga vaazh
Very nice
🎉 வாழ்க வளமுடன் வீடியோஸ் எல்லாம் ரொம்ப பிடிக்கும் அக்கா அம்மாவையும் அப்பாவையும் ரொம்ப பிடிக்கும்
அம்மா ,அருமையாக பேசினீர்கள்.உங்கள் மகள் சுபா , ரொம்ப நல்ல குணம்.மூன்ற் பெண் குழந்தைகளை பெற்ற அதிஷ்டசாலி நீங்கள்.வீடும் அருமையாக இருக்கிறது,❤❤❤
நன்றி மா
அழகாக இருக்கிறது உங்கள் வீடும், மனமும்.
உங்கள் நல்ல மனசுக்கும் அம்மாவுடைய நல்ல மனசுக்கும் நீங்கள் இன்னும் நிறைய நிறைய முன்னேறி அமோகமா இருப்பிங்க வாழ்த்துக்கள்! 💐💐💐🙌🙌
Thank you
வீடுஅழகா இருக்கு அதை விட அம்மாவோட பேச்சு ரொம்ப அழகா இருக்கு. அம்மாவ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நாங்க மதுரைக்கு பக்கத்தில இருக்கோம் நீங்க பட்டுக்கோட்டை பக்கத்தில இருக்கிங்க அம்மாவ பார்க்க ஆசையா இருக்கு
வாய்ப்பு கிடைக்குமானு தெரியல அம்மா இன்னும் ரொம்ப வருஷம் ஆரோக்கியமா சுமங்கலியா வாழனும்னு இறைவனை வேண்டுகிறேன் அம்மா எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க. என் பெயர் ஈஸ்வரி என் கணவர் பெயர் மணிவண்ணன் ஊர் லிங்கவாடி.
மிகவும் அழகாக இருக்கிறது வீடு
நன்றி
வீடு மிக அருமை. படுபட்ட துக்கு நல்ல பலன்.God bless u Sister பாட்டி ரொம்ப அழகா இருககாங்க
மிக அருமை சின்ன வீடுதான் ஆனா சந்தோஷம் நிறைந்து இருக்கு அது போதும் வாழ்த்துக்கள்
அருமையான வார்த்தைகள் " என் மருமகன்கள், எனக்கு மகன்கள்தான்" கொடுத்த வைத்தவர், அன்பு, உழைப்பு நல்ல சூழல்🎉🎉🎉🎉🎉🎉
Thank you
அம்மா நாங்களும் சென்னையில் சொந்த வீட்டில் தான் பல வருடம் இருந்தோம் . சூழ்நிலை காரணமாக வீட்டை விற்க வேண்டிய நிலை வந்துவிட்டது .என் ஒரேமகன் சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் வசிக்கிறான் .என் தாய்மனது மிகவும் கஷ்டபடுகிறது .அவனுக்கு ஒரு சொந்த வீடு வாங்க சீக்கிரம் பிராப்தம் வர கடவுளை தினம் வேண்டுகிறேன் . நீங்களும் உங்கள்மனதார வாழ்த்தி என்மகனுக்கு சொந்த வீடு வாங்கும் பாக்கியம் சீக்கிரம் கிடைக்க ஆசீர்வாதம் செய்யும்படி பணிவன்போடு கேட்கிறேன்.அடுத்த வீடியோவில் கண்டிப்பாக மனதார வாழ்த்துவீர்கள் என்று எதிர்பார்க்கும் மதுரையிலிருந்து மல்லிகாம்மா .
செவ்வாய் கிழமை ஓம் சரவணபவ என்று சொல்லி முருகனை கும்பிடுங்க உங்களுக்கு சொந்த வீடு கிடைக்கும்
Amma's love is the most valuable gift than anything in the world
Pattima sonnavitham rombaaa pidichathu eanake, entha dialogue ea marriage ean amma appa sonnathuga, mapilai payan kudigamattan payan nalla payan athu pothatha ea ponnakuduga, realy i like pattimaga
நன்றி மா
Super அம்மா அக்கா... வீடு நல்லா சுத்தமா, அழகா இருக்கு. அம்மா வீடும் அழகா இருக்கு.
ஏழையாக இருந்தாலும்குணம்இருந்தால் போதும் .
ஆமாம்
உங்கள் வீடு அழகாக உள்ளது உங்களூடைய கடின உழைப்பும் நேர்மையும் தெரிகின்றது வளர்க நலமுடன்
Thank you
மிகவும் நல்லா இருக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤❤❤
Thank you
வேலை முடிஞ்சு வீடு வந்து உங்க சேனல் பார்க்கறது தான் எனக்கு timepass❤
நன்றி மா
Ungaa nalla manasuku Neenga Romba nalla iruppinga
வாழ்க வளமுடன் அம்மாவின் வாழ்த்துக்கு நன்றி சிறப்பு
கூடிய விரைவில் gold ✨️ பட்டன் வாங்குவீர்கள் 👌👌👏👏💐💐
Thank you
உங்களை போலவே உங்கள் வீடும் அழகாக இருக்கிறது அம்மாவை போலவே பெண்ணுக்கும் நல்ல குணம் வாழ்க வளமுடன் 🙏🙏👌👍
வீடு உங்கள் மனசு மாதிரி அழகா இருக்கு அக்கா 😊😊❤❤
நன்றி மா
மிக மிக அருமையான மாளிகை ...உங்கள் வாழ்க்கை எங்களுக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்துள்ளது🎉🎉🎉
Thank you
நாங்க வாடகை வீட்டுல தான் பாட்டி இருக்கோம். என்னோட லட்சியமெ சொந்த வீட்டுல ஏரனும்னு தான் அது மிக பெரிய கனவாக இருக்கிறது 😢
Own house vankuvinka dont wry entha commitment iruka kudathu house vankum pothu apo than vanna mudium
உங்க வீடு உங்க மனசு போலவே மிக அழகு.
வீடு சூப்பர் சுத்தமாகவும் உள்ளது அம்மாவின் ஆசிர்வாதம் எப்போதும்
எங்களுக்கு கிடைக்கனும்
Ippotha firsta unga video parkura Amma, neenga,paatima ,unga veedu anithum alaga iruku❤ ennaku 3 vayathil kulanthai irukan,avanuku adikadi sali thontharavu iruku, paatima natu maruthuvam sollunga please
சூப்பர் பாட்டி மா நீங்கள் சொல்வது உண்மை 😊❤
நன்றி
Arputham amma unga speech .pathivuku nandri 🙏
Innum nallaruppinga paati thatha ❤❤❤ Ellu Pethu Ellu Peran ah paapinga paati neenga nallarukkanum paati ❤❤❤ Uzhanchavangala kadavul Kai vida maataru Thank you amma indha video share pannadhukku ❤❤❤❤
இது போதும் சகோதரி சூப்பர் சூப்பர் வீடு
Ivlo kashtapattu nandraga munneri ulliiirhal .very good .vazhga valanudan
நன்றி
🎉 எங்கள் பாட்டி நேரில் வந்து பேசியது போன்று இருந்தது ❤❤❤❤❤❤
உங்க மகள் மற்றும் அவரது குடும்பம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
Romba simple and azaga iruku. Veedu full a ore colour adinga apathaan neat perisa theriyum👍
வீடுசூப்பரா இருக்கு 👌 சகோதரி ❤
நன்றி
வீடு ரொம்பவே அழகாய் அம்சமாய் இருக்கு 👌👌😍😍
Nice home.. .nice family..... அக்கா நீங்க சொல்லடியும் உங்க husband ரொம்ப ரொம்ப நல்லவர் nu வீடியோ பார்க்கும் போதே தெரியும்..... நீடுழி தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் 🙏 பாட்டி அருமை அருமை அருமை ❤❤❤
நன்றி மா
வீடு மிகவும் அருமையாக உள்ளது உழைப்போம் உயர்வோம் நாங்கள் சென்னையில் உள்ள அடையாரில் உள்ளேம்.
சிறுககட்டிப்பெறுகவாழ் வாழ்த்துக்கள்
இறைவன் அருள் வேண்டி வாழ்த்துக்கள் ❤❤❤
அம்மா நீங்க சொல்லுவது.உண்மைதான் நல்லவர்களாக இருந்தால் வாழ்க்கை நல்லா இருக்கும் உண்மை அம்மா நீங்க நீண்ட நாள் வாழனும்.அம்மா 👌🙏🙏👍
நன்றி
கடைசியா பாட்டி சொன்ன வார்த்தை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அலட்சிய படுத்த மாட்டோம் பாட்டி எங்களையும் வாழ்த்துங்க.. எனக்கு mrg ஆகி மூணு வருஷம் அது இன்னும் குழந்தை இல்ல நீங்க வாழ்த்துங்க பாட்டிமா.. நாங்க உங்க ஊருக்கு பக்கம் தா திருத்துறைப்பூண்டி...
Okay ma
வீடு அழகாக இருக்க ❤❤❤❤❤❤❤❤
வாழ்க வளமுடன். பாட்டியை நேரில் பார்க்க ஆசை.
சூப்பர் பாட்டி.... நீங்கள் சொல்வது அனைத்தும் அருமை.... ஐ லவ் யூ பாட்டி....❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉 பாட்டி அம்மா அப்பா நூறு வயசுக்கு நல்லா இருக்கணும் என்னுடைய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🎂🙌💯👍🏻🥰
Veedu super ah erukku , athai Veda ennamma , kuzanthai halai padikka vaitthu kadan ellamal erunthal pothum , pattikku vazthukkal 💐💐💐
நன்றி மா
மனசு திறந்து பேசறீங்க
ரெண்டு பேருமே. ரொம்ப சந்தோஷமா இருக்கு. சீக்கிரம் உங்க
ஆசையெல்லாம் நிறைவேற வாழ்த்துக்கள் மா
Thank you
பாட்டி நல்ல உள்ளம் படைத்தவர்கள்.பிள்ளைகளையும் அதே போல் வளர்த்த தினால் உழைப்பாளர் உயர்ந்திருக்காங்க.இன்னும் வளர்ச்சி அடைவாங்க.பாட்டி பார்த்து மகிழ்வாங்க.வாழ்க வளமுடன்..
நன்றி மா
Super
ஆடம்பரம் இல்லாத. எதார்த்தமான மனசு god bless you
நல்லாஇருக்கு வீடு.
Veedu super aduppu cement chair ellam super evlo kasu kuduthalum indha life lam engalukku kidaikadhu god bless you .
வீடு அருமை சகோதரி.
நன்றி
வெரி வெரி சூப்பர் வீடு பாட்டியும் உங்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும் நீண்ட காலம் வாழ்க வளர்க❤❤
Thank you
Very glad to see u r home, simple,quete,god bless you mam,kashtapattu ivvlo thuram vandi rikkel mam,no worry mam ,u r son's will become in high grade mam,they will fulfill u r dreams ,hats of you both patty, husband,neenga 🙏👌👏
நன்றி
அம்மா பேச்சு அருமை. உங்கள் வீடும் உங்கள் மனம் அம்மா மனம் போல எப்பொழுதும் நிறைவாக இருக்கும். அம்மாவப் பார்க்க பார்க்க அவங்க பேசறத கேட்க கேட்க எங்க அம்மா மேல் வர்ற பாசம் போல பொங்கி வருதும்மா . கண்ணுல தண்ணி வருது பாசத்துல. அம்மா ்அப்பா நீங்க உங்க குடும்பம் எல்லாரும் நீண்ட ஆயுளோட நூறாண்டு வாழணும்மா🙏
Thank you
Nice house very hard working
பாட்டி நீங்களும் உங்க பிள்ளைகளும் பல்லாண்டு.பல்லாண்டுவாழ்கவளமுடன்.எனவாழ்த்தும்அன்புநெஞ்சம்
அழகு தோழி 🎉❤
வீடு ரொம்ப அழகா இருக்கு ம்மா இது போதும் மா இதை விட என்னம்மா ❤ எனக்கு ஊர் கும்பகோணம் தாம்மா ரொம்ப நன்றிம்மா
Super home pattima nagalum mannargudi than
Hi sister Home super excited romba nalla erukkku nengalum unga family members amma appa nalla erukkkanum God bless you ❤️
Ur cement stove super
Thank you patti Nalla pesuringa...akka Unga veedu And patti veedum super Nalla iruku....Unga la, patti thathala pakkum pothu enga sontha patti thatha mathiriye iruku...
நன்றி மா
😊😊
அம்மா எனக்கு கல்யாணம் ஆகி 16 வருஷம் ஆகுது எனக்கு கல்யாணம் ஆகும்போது அவருக்கு சொந்த வீடு கூட கிடையாது வாடகை வீட்டில் தான் இருந்தான் குருவி சேர்க்கிற மாதிரி சேர்த்து இப்பதான் நாங்க வீடு கட்டி ஒரு அஞ்சு வருஷம் ஆகுது எனக்கு ஒரு பொண்ணு ஒரு பையனா இருக்கிறாங்க பொண்ணு பத்தாம் வகுப்பு படிக்கிறா பையன் ஏழாம் வகுப்பு படிக்கிறான் நீங்க சொல்றது உண்மைதான் பாட்டி எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லன்னா சொத்து எதுவுமே தேவையில்லை நம்ம உழைச்சு முன்னுக்கு வந்துடலாம் நாங்களே எங்க குடும்பமும் நல்லா இருக்கணும்னு உங்க மனசார எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி எங்க வீட்ல யாரும் எங்களுக்கு பெரியவங்க கிடையாது அவருக்கு அப்பா அம்மா கிடையாது எனக்கு அப்பா இருந்தும் பிரயோஜனம் கிடையாது எங்க வீட்டிலயும் கொஞ்சம் கூட வசதி கிடையாது எனக்கு எதுவுமே செய்யவே இல்லை செய்யவே இல்லை என்பதை விட அங்க ஒரு வசதியும் கிடையாது இங்கேயும் எந்த வசதியும் எனக்கு கிடையாது ரெண்டு பேரும் கஷ்டப்படுறோம் வேலைக்கு போறோம் சாப்பிடுகிறோம் எங்க வீட்டுக்காரர் இப்பதான் வெளிநாடு போயிருக்கார் எங்க வீட்டுக்காரர் நல்லபடியா இருக்கணும் எங்க குடும்பம் நல்லா இருக்கணும்னு நீங்க மனசார எங்களை ஆசீர்வாதம் பண்ணி ஒரு வீடியோல சொல்லணும் பாட்டி உங்கள பாக்கறப்ப எனக்கு எங்க ஆயாவை பார்த்த மாதிரி நான் டெய்லி தொடர்ந்து உங்க வீடியோ பார்த்துகிட்டே இருப்ப எங்களை மறக்காமல் ஆசிர்வாதம் பண்ணுங்க பாட்டி என் பேரு செல்வி எங்க வீட்டுக்காரர் பேரு வினோத்
Veedu supera erukku mam, ippo lam nalla tharamana pvc cupboards lam poduraanga, kammi rate la, its better than wood.
Your house romba romba beautiful ah iruku akka 👏👏👏👏🌹💐❤️
நன்றி
குடும்பத்திற்காக வாழ்பவர்கள் என்றைக்கும் தெய்வத்தின் அருளும் வளமும் நிறைந்து இருக்கும் வாழ்க வளமுடன் சகோதரி 🎉🎉🙏
Thank you
Look beautiful
பாட்டி நல்ல அருமையாக பேசுகிறார்கள் நல்ல உதவி உங்களுக்கு வாழ்த்துக்கள் பாட்டி
Super.veedu
பாட்டி உங்கள் ஆசிர்வாதம் ௭ப்போதும் , ௭ல்லோருக்கும் கிடைக்கவேண்டும்.
௮க்கா, உங்களுடைய வீடும், பாட்டி வீடும் ரொம்ப நல்லா இருக்கு.
I like your plain talking also your amma's👌👌👍👍
Thank you
Supera irukku sister 🎉🎉🎉🎉
நன்றி
Very nice house 🏠🏡❤ love you amma.. 😍😍 unga blessing epothum engaluku venum amma.. Nice house sister..
Super akka
Pathi ninga oru suganthara parvai be happy pathi sis unga home tour alagaereke from Malaysia ❤️❤️❤️❤️❤️
பாட்டி உங்கள் பெயர் தாத்தா பெயர் சொல்லுங்கள் 😘😁😀🙂😚☺️🤩🥰🌹🌹💐💐❤️❤️
Super home sister ❤
நீங்கள் அழகு தேவதை பாட்டி..love you!!❤மலேசியாவிலிருந்து நான்..🙋
Thank you