savings/இதுவரைக்கும் நம்ம என்ன சேர்த்து வச்சிருக்கோம் பார்க்கலாம் வாங்க...

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024

Комментарии • 503

  • @premasivaram8226
    @premasivaram8226 4 месяца назад +182

    உங்கள் தாயார்தான் உங்களுக்கு கிடைத்திருக்கும் விலைமதிப்பில்லாத பொக்கிஷம்!வாழ்க வளமுடன்!

    • @Anandhi-j9c
      @Anandhi-j9c 4 месяца назад +4

      Super, super❤❤❤🎉🎉🎉🎉

    • @GoogleBusinessAccount-mw2sr
      @GoogleBusinessAccount-mw2sr 4 месяца назад +6

      Elarudaiya thaium தான். அம்மா வ
      மட்டும் தான் yaraudaium ஒப்பிடு பார்க்க முடியாது

    • @mannaifoods
      @mannaifoods  4 месяца назад +1

      நன்றி

    • @kamalakuppusamy879
      @kamalakuppusamy879 Месяц назад

      No​@@GoogleBusinessAccount-mw2sr

    • @vishnupriya2260
      @vishnupriya2260 2 дня назад

      Yes unmai

  • @haasiniis5821
    @haasiniis5821 4 месяца назад +54

    பாட்டி உங்க ளோடு இருக்கிற வரைக்கும் கடவுள் போல உங்களை ஆசீரவதிப்பார்

  • @radhikaramakrishnan1070
    @radhikaramakrishnan1070 4 месяца назад +104

    யாரும் உங்கள் savings பற்றி கேட்பது அநாகரீகமானது

  • @ThailaRajan
    @ThailaRajan 4 месяца назад +51

    நல்ல கணவன் நல்ல பிள்ளை சிறந்த தாய் தந்தை அமைவதே வாழ்க்கையின் மிகப்பெரிய சொத்து 👏👏👏😍😍😍😍

    • @mannaifoods
      @mannaifoods  4 месяца назад +1

      Thank you

    • @lalithabalaram9824
      @lalithabalaram9824 3 месяца назад

      Uzhaippe uyravu tharum enbadhu unmaidhan polithanam illadha pechchu

    • @vijayhits3047
      @vijayhits3047 2 месяца назад +1

      தானாக அமைய வில்லை… அமைத்து இருக்காங்க இவங்க உழைப்பு மற்றும் அக்கறை அன்பு நேர்மையால் … இவங்கலால் தான் குடும்பம் அழகாய் உள்ளது

  • @meeenakshid1050
    @meeenakshid1050 4 месяца назад +30

    Oru Doctor , oru Engineer ah uruvakitinga super

  • @kiragorirajan9253
    @kiragorirajan9253 3 месяца назад +18

    படிப்பு ஒன்றுதான் அழியாத விலை மதிப்பில்லா செல்வம். படிப்பு மட்டும்தான் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை மாற்றக் கூடிய கண் கண்ட தெய்வம். வாழ்த்துக்கள் சகோதரி, பாட்டியம்மா.

    • @mannaifoods
      @mannaifoods  3 месяца назад +1

      நன்றி மா

  • @sujathamurugan
    @sujathamurugan 4 месяца назад +40

    வாழ்க வளமுடன் சகோதரி. பெற்றோரின் கஷ்டம் உணர்ந்து படித்த பிள்ளைகள் மேலும் மேலும் உயர்வார்கள். நானும் அப்படியான ஒரு சூழ்நிலையில் வளர்ந்தவள்தான். இன்று கடவுள் ஆசியோடு நன்றாக இருக்கிறேன். என்னையும் இன்னொரு மகளாக ஏற்றுக் கொண்டு ஆசி வழங்க அம்மாவை வேண்டுகிறேன். என் மகளுக்கு அவள் விருப்பப்பட்ட கல்லூரியில் இடம் கிடைக்க வாழ்த்துமாறு கேடடுக கொள்கிறேன்.

    • @mannaifoods
      @mannaifoods  4 месяца назад +2

      Okay ma thank you

    • @VishaganAshokkumar-vf7md
      @VishaganAshokkumar-vf7md 4 месяца назад

      ❤❤❤❤🎉🎉🎉

    • @palaniammalsaravanamuthu1792
      @palaniammalsaravanamuthu1792 2 месяца назад

      தக்க​@@VishaganAshokkumar-vf7md

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 2 месяца назад

      ❤❤❤இதை.எல்லாம்.ஏன்அடுத்தவர்களிடம்சொல்லவேண்டும்.உங்க ள்சேவிங்சைபற்றிகேட்பதேதப்பு.உங்கள்கடைசூப்பர்

  • @poonguzhalisekar1337
    @poonguzhalisekar1337 4 месяца назад +17

    அருமை உங்கள் குடும்பம் பல்லாண்டு பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க🎉🎉🎉🎉🎉🎉❤😊

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 4 месяца назад +12

    சஸ்க்ரைப் செய்து விட்டேன் சகோதரி.இன்று.
    ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா ஆசீர்வாதம் கிடைத்தது நன்றி 🙏

  • @kamalanataraj7373
    @kamalanataraj7373 4 месяца назад +23

    உங்கள வாழ்த்த வார்த்தை இல்லை தோழி எல்லோரும் வாழ்க வளமுடன்

  • @natarajan5940
    @natarajan5940 4 месяца назад +21

    சூப்பர் அக்கா ...
    உங்களுக்கும் உங்கள் கனவர் மற்றும் தாய்தந்தை அணைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .!!!

  • @LathaRajaraman
    @LathaRajaraman 4 месяца назад +15

    திக்கற்றோறுக்கு தெய்வம் துணை.

  • @hari0373
    @hari0373 2 месяца назад +4

    அம்மா உங்க வீட்டுக்காரரோட உழைப்பாளர் கடவுளோட அனுக்கிரகத்தினால் இந்த அளவுக்கு உங்க மகன்களை படிக்க வச்சு இருக்கீங்க எளிமையான இடத்திலிருந்து இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறீங்க இதைவிட உன்னை எப்படிமா சொத்து சேர்க்க முடியும் பாட்டி சொன்ன மாதிரி இது கடவுளுடைய சித்தம் தான் உங்களுடைய நல்ல மனசுக்கு உங்க குழந்தைய அந்த ஆறுபடை ஆண்டவனுடைய அருளான வாழ்வாங்கு ஆழ்வார்கள்🙌🙏

  • @balamanin.2137
    @balamanin.2137 4 месяца назад +2

    இப்படி நாகரிகம் இல்லாமல் அவங்க குடும்பத்தை கேட்டாங்க
    அதற்கு நீங்க பதில் சொல்ல அவசியம் இல்லை

  • @saranya633
    @saranya633 4 месяца назад +14

    அக்கா அம்மா இதை கேட்ட போது ஆனந்த கண்ணீர் நாங்களும் இப்படி தான் எனக்கு இரண்டு பெண்கள் இவர்களை நல்லா படிக்க வைக்க கடன்வாங்கி நகைகள் விற்று படிக்க வைக்கிறோம் இருக்க சொந்த வீடு இல்லை வாடகை வீடுபோல் ஒரு கொடுமை வேறு எதுவும்மே இல்லை அக்கா

  • @BuvanaN-sc1xj
    @BuvanaN-sc1xj 4 месяца назад +10

    பாட்டி என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டிக்கொள்ளுங்கள்

  • @KANAGASKANAGA-c1i
    @KANAGASKANAGA-c1i 4 месяца назад +62

    பாசமுள்ள அப்பா அம்மா கிடைத்தாலே அதுவே பெரிய சொத்து எனக்கு இந்த பாக்கியம் கிடைக்கவில்லை சகோதரி உங்களுக்கு இந்த பாக்கியம்கிடைத்துஇருக்கிறது கடவுள் அருளால் வாழ்த்துக்கள்❤

  • @bubbluGbubbly
    @bubbluGbubbly Месяц назад +3

    அம்மா நீங்க சொன்ன வார்த்தை 100-க்கு 100 உண்மை... பிள்ளைகளுக்கு பெற்றோர் கொடுக்க வேண்டிய மிகப்பெரிய சொத்து படிப்பு மட்டும் தான்... நீங்க உங்க பெற்றோர் கடமை ரொம்ப சிறப்பா செஞ்சி இருக்கீங்க வாழ்த்துக்கள் அம்மா... கடினமான உழைப்பு அதனால்தான் இயற்கை உங்களுக்கு... உங்கள் தேவைக்கு ஏற்ற மாதிரி உங்க வாழ்க்கை அமைந்திருக்கு... உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்... இந்த காலத்துல பெற்றோர்களை கை விடுற பிள்ளைகளுக்கு மத்தியில்... உங்க வயதான பெற்றோரை கவனிச்சுக்கிட்டு இருக்கீங்க... இந்த ஒரு நல்ல மனசு காகவே... கடவுள் இன்னும் செல்வங்கள் கொடுத்து .. என்றென்றும் உங்க குடும்பத்துக்கு துணையாக இருப்பார்... வாழ்க வளமுடன்❤❤❤❤❤❤

  • @parvathis4211
    @parvathis4211 4 месяца назад +22

    டாக்டர் ரொட அம்மாவா .very good

  • @priyaazhagappan-ki6fq
    @priyaazhagappan-ki6fq Месяц назад

    அக்கா நீங்க உங்க ஊர் பெயர் சொன்னது புரிய வில்லை அக்கா திரும்ப சொல்லுங்க பாட்டியை எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ என் பெயர் பிரியா

  • @Hemalatha-dp5bo
    @Hemalatha-dp5bo 4 месяца назад +8

    சகோதரி நீங்கள் கூறியது போல தான் என்னுடைய வாழ்க்கையும் ஆனால் எனக்கு பெண் பிள்ளைகள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறோம் 🙏

  • @kasilillypushpam4821
    @kasilillypushpam4821 Месяц назад +1

    Enna food kulanthi piranthavankalukku kodakka vendum plse sollunga akka

  • @sumathibhaski8572
    @sumathibhaski8572 3 месяца назад +2

    இவ்வளவு பெரிய கஷ்டப்பட்டு.குழந்தைகளை படிக்க வெச்சு இருக்கீங்க அதுவே பெரிய சொத்து.கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு வாழ்த்துக்கள் தோழி அம்பாள் ஆசீர்வாதம் தோழி sumathi Bhaskar Chennai.

  • @kasturiswami784
    @kasturiswami784 4 месяца назад +7

    I am very happy to hear your familys story. Very heartwarming.

  • @arukmaniarukmani8134
    @arukmaniarukmani8134 4 месяца назад +8

    Super akka
    Vazhga vazhamudanma

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 4 месяца назад +7

    Super Ithu periya sathani sis

  • @MuthuLakshmi-v4i
    @MuthuLakshmi-v4i 4 месяца назад +8

    Super அக்கா

  • @suganthipaulraj403
    @suganthipaulraj403 4 месяца назад +3

    Super, sister.படிப்பு தான் பெரிய சொத்து. God bless you sister.

  • @usharanijs
    @usharanijs 2 месяца назад

    கடினமான உழைப்பு... நல்ல முன்னேற்றம்...
    எல்லாரும் நல்லா இருக்கணும்.... பாட்டிம்மாவின் ஆசிர்வாதங்கள்....

  • @vedaji6577
    @vedaji6577 4 месяца назад +4

    Super da thanggam , vazthukkal , ethellam eppadi seiya mudinthau na un Amma valartha vetham , un Appa Amma ku vazthukkal , un husband uzappali avarukkum vazthukkal 💐💐 kandippa kadavul uggal pakkam eruppar , romba santhoshama erukku da , super

  • @julietjuliet9357
    @julietjuliet9357 4 месяца назад +5

    V. Good parents bright future in ur children

  • @kaviyasri4846
    @kaviyasri4846 4 месяца назад +3

    என் கணவர் திவாகர் பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறி ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மா 🙏❤️.

  • @kanagasundari1657
    @kanagasundari1657 4 месяца назад +6

    இனிய வணக்கம் அம்மா
    தங்கை உங்களுக்கும் வணக்கம்.
    எண்ணம் போல் வாழ்க்கை என்பது உண்மை..
    உழைப்பும் உன்னதம் மிகுந்தால் வாழ்க்கை வளமாகும்.
    இரூமகன்களுக்கும் வாழ்த்துகளும் ஆசிர்வாதமும்...
    ❤❤❤❤

  • @girijasusan6657
    @girijasusan6657 4 месяца назад +5

    God bless you Sister and your family

  • @dl913
    @dl913 4 месяца назад +3

    Super Akka.God bless you and your family.Paatiku ennudaya vanakkangal

  • @PoppyDevi-yc5bp
    @PoppyDevi-yc5bp 5 дней назад

    நல்ல தாய் நல்ல குடும்பம் இது வே உங்கள் பொக்கிஷம் ❤

  • @saraswathiloganathan1588
    @saraswathiloganathan1588 3 месяца назад

    நல்லதாய்தந்தைகிடைப்பதுஇறைவன்கொடுத்தவரம்

  • @vijiliapaiva6769
    @vijiliapaiva6769 21 день назад

    பாட்டியின் ஆசியை வேண்டுகிறோம்.

  • @revathishankar946
    @revathishankar946 4 месяца назад +3

    Periya payan doctor aa?? Super
    Unga parents vachi kappathura punniyam dan Very happy

  • @meenavathijayaraman99
    @meenavathijayaraman99 4 месяца назад +2

    Very good yourson study to mbbs.we are very happy

  • @jayabarathi2452
    @jayabarathi2452 4 месяца назад +8

    எங்கள் மகன் விக்ரம் மருமகள் ஊர் மிளாகுழந்தைவரம்வேண்டிவந்தோம்சாமிஎங்களுக்காகவேண்டிகொள்ளுங்கள்சாமிஓம்சக்திபராசக்தி

  • @rajisubbu859
    @rajisubbu859 4 месяца назад +3

    Super sister one son mbbs another son engineer wow congratulations great akka❤❤❤❤❤❤❤

  • @saradhaRaj-ud9we
    @saradhaRaj-ud9we 3 месяца назад +2

    நீங்க பேசறது ரொம்ப அருமையாக இருக்கிறது உங்கள் குடும்பத்திற்கு வாழ்க வளமுடன் பாட்டி எங்களுக்கு ஆசிர்வாதம் பண்ண சொல்லுங்க

  • @joyceraj1959
    @joyceraj1959 4 месяца назад +5

    God bless you 🙏 ஆண்டவருடைய கிருபையால் அம்மா

  • @nimi5229
    @nimi5229 4 месяца назад +5

    உண்மைதான் பாட்டி

  • @Maheswsarithiagaraja
    @Maheswsarithiagaraja 4 месяца назад +2

    ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க குழந்தைகள் தான் உங்களுக்கு மிக பெரிய சொத்து. அவங்க உங்களை என்றைக்கும் நல்லா பாத்துக்கணும். கடவுள் உங்க family ah vazhtthuvaar.

  • @antonyhilda3326
    @antonyhilda3326 4 месяца назад +17

    கடவுளின் ஆசி பெற்றுள்ள குடும்பம் வாழ்த்துகள்மா

  • @janakiezhini1113
    @janakiezhini1113 Месяц назад

    எனக்கு என் பாட்டி நியாபகம் வந்துவிட்டது 🥺😢

  • @uma-gq2zw
    @uma-gq2zw 4 месяца назад +1

    படிப்பு தான் பெரியா சொத்தே அக்கா அது போதும் பிள்ளைங்கலா படிக்க வச்சுங்கிலா அது போதும் ரொம்ப சந்தோஷ்சமா இருக்கு அக்கா. அம்மாச்சி❤ அம்மாச்சியா. தாத்தாவா மட்டுப் விட்டுறாதிங்க அக்கா ப்ளிஸ் நீங்க விட மாட்டிங்கா நம்மா குடும்பம் வாழ்க வளமுடன் ❤🩵💙💚🙏

  • @mallikadevi1978
    @mallikadevi1978 4 месяца назад +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன் ❤

  • @kasturiswami784
    @kasturiswami784 4 месяца назад +3

    Very happy to hear about your brilliant children. My best wishes to them and you.

  • @umavathisarmi2818
    @umavathisarmi2818 4 месяца назад +1

    கடின உழைப்பின் பலன் எப்பவும் அனுபவிக்கிறீங்க

  • @selvarenguahila9871
    @selvarenguahila9871 4 месяца назад +5

    நன்றி அம்மா

  • @vardhinikrishnaswamy9850
    @vardhinikrishnaswamy9850 5 дней назад

    Amma is independent. I admire her principles. Salute to her

  • @sathyanarayanan7052
    @sathyanarayanan7052 5 дней назад

    Super Amma super family ❤️💞 all the best 🎉🎉🎉

  • @sriramsriram4784
    @sriramsriram4784 4 месяца назад +3

    God bless you ma ,uzhlaipe uyarvu …🙏🙏🙏🙏

  • @Malika-y9d
    @Malika-y9d 3 месяца назад

    God bless you ma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @BuvanaN-sc1xj
    @BuvanaN-sc1xj 4 месяца назад +17

    நல்ல குடும்பம். வாழ்க வளமுடன். கடின உழைப்பால் உயர் ந்து இருக்கிறீர்கள்.

  • @kanagasunadri8038
    @kanagasunadri8038 4 месяца назад +2

    Valthukal akka ......kandipa unga pasangaloda Ella oorkum tour pogalam.....feel pannatheenga ...... happy a irunga .patti ungala miss pandrom chennai vantha vanga.

  • @kathiraveluselvathy4373
    @kathiraveluselvathy4373 3 месяца назад +1

    Manam Pola Vazhvu
    Wish you all the best
    From Srilanka

  • @user-nan460
    @user-nan460 4 месяца назад +5

    Super Akka Super patti

  • @radhikaramakrishnan1070
    @radhikaramakrishnan1070 4 месяца назад +2

    Our heartful wishes to your children. They will come up in their life Definitely

  • @suthaprabha6731
    @suthaprabha6731 4 месяца назад +1

    அக்கா பாட்டிம்மா நீங்க கடந்து வந்த பாதையை சொன்னீங்க ரொம்ப கஷ்டபட்டுதான் முன்னுக்கு வந்துருக்கீங்க நீங்க சொன்ன போல பசங்கல நல்ல படியா படிக்க வச்சிருக்கீங்க அதுவே பெரிய சொத்துதான் அக்கா அழியாத செல்வம் கல்வி அந்த சொத்த தம்பிங்களுக்கு நீங்க கொடுத்து அதுவே பெரிய பொக்கிஷம் அக்கா நீங்க ஆசை பட்ட மாதிரி தம்பி டரைனீங் முடிஞ்சி வேலைக்கு சேர்ந்து நீங்கள் ஆசை பட்டத விட பெரிய பேம்லி டூரா ஊட்டி கொடைக்கானல் வெளிநாடு சிங்கப்பூர் மலேசியா இதுமாதிரி நீங்க அண்ணா பசங்க தாத்தா பாட்டிம்மா எல்லாரும் கண்டிப்பா போய் வருவீர்கள் அக்கா உங்க ரெண்டு பேரோட கடுமையான உழைப்பு அக்கா பாட்டிம்மா உங்க பேரக்குழந்தைங்க நீங்கள் எல்லாரும் என்றும் நலமுடன் இருப்பீர்கள் உங்க நல்ல மனசுக்கு வாழ்க வளமுடன் அக்கா👌👌👌🙏🙏🙏 💯💯💯

  • @PushpaRani-u6v
    @PushpaRani-u6v 2 месяца назад

    மகள் செலின் சோபியா வுக்கைகுழந்தை பாக்கியம் கிடைக்க வாழ்த்துங்க‌பாட்டிமா

  • @kasturiswami784
    @kasturiswami784 4 месяца назад +3

    Very happy to hear about your growth due to hardwork.

  • @sindhusenthil31
    @sindhusenthil31 4 месяца назад +3

    அம்மா அப்பா தான் நமக்கு பெரிய சொத்து 🥳🥰🤩🙂😍😘😁☺️😀😎🤓🥸😊🌹🌹💐💐

  • @AkilaShanmugam-cz5td
    @AkilaShanmugam-cz5td 4 месяца назад +2

    😅 சூப்பர் பாட்டி நீங்கள் நலமாக இருக்க நாங்களும் வாழ்த்துகிறோம்

  • @sathiyasayi6753
    @sathiyasayi6753 4 месяца назад +1

    நாம வாழறதுக்கு என்ன தேவையோ அது இருக்கு இது போதும் என்று சொன்னீங்க பாத்தீங்களா இதுக்கே நீங்கள் நல்லா இருப்பீங்க

    • @mannaifoods
      @mannaifoods  4 месяца назад +1

      நன்றி மா

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 3 месяца назад +1

    அருமையான பதிவு
    மன்னார்குடியிலிருந்து ஒரு டாக்டர்,ஒரு என்ஜீனியர்.
    சூப்பர்💕💕

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 месяца назад +1

    Vazhthukkalsister❤❤intgakalathil
    Sappitu nalai
    Kazhippatgae
    Kashtam
    Engae
    Semipppathu
    Sister❤❤

  • @sarovishnu
    @sarovishnu Месяц назад

    வாழ்க வளமுடன்🎊🎉❤

  • @arunrajeswari4465
    @arunrajeswari4465 4 месяца назад +4

    super ma❤

  • @RevathiUUmapathy
    @RevathiUUmapathy 3 месяца назад

    Yanakum kolanthai illa akka

  • @VasanViji-h4n
    @VasanViji-h4n 4 месяца назад +2

    I am very glad to see your family. Nanum ethetha kashtam pattu irukan.33 varudamaga. Ipzhuthu en 3 pillaikalum nantraga padithu mudithu vitargal
    I believe always God only.

  • @govindhalakshmi3946
    @govindhalakshmi3946 Месяц назад

    Aunty unga video Rompa Naal pakuren Anna IT company LA Velai pakuranga nu sonega nanum engineering mudichutu Velai I'll ma kastapaduren B.E CSE tha complete paniruken enakum job ready pana solunga

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      இன்டர்வியூ அட்டென்ட் பண்ணி தான் மா போகணும்

  • @kokilanavaneethan1185
    @kokilanavaneethan1185 3 месяца назад +1

    சூப்பர் அக்கா, பட்டியும் நீங்களும்
    Kudubamae கஷ்ட பட்டு வளர்ந்து
    உள்ள
    ஆல் யஹீரா பெஸ்ட் 🙏👌👌👍👍

  • @Deivam1988
    @Deivam1988 4 месяца назад +3

    Hearty wishes akka and patti❤❤ .

  • @jayanthikaliaperumal4651
    @jayanthikaliaperumal4651 4 месяца назад +3

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடனும் நலமுடனும்

  • @AmudaNarayanan
    @AmudaNarayanan 2 месяца назад +1

    Vanakkam Amma Appa n Thangaihalukku🙏🙏🙏🙏🙏
    I am so happy to see you all. Nice video and way of your talking was very nice n very very practical. We wish you all the best for your children.

  • @nimi5229
    @nimi5229 4 месяца назад +2

    உண்மைதான் பாட்டி

  • @nimi5229
    @nimi5229 4 месяца назад +2

    உண்மைதான் பாட்டி

  • @browniebrownie4878
    @browniebrownie4878 4 месяца назад +4

    God bless your family. 🙌🏻பாட்டி வயசு என்ன மா 🤔 உங்கள் வயசு என்ன🤔 Very great family. I love this paati very much👍🏻🙌🏻 மலேஷியா ஆண்ட்டி. 😄😄

  • @noorulfathima7646
    @noorulfathima7646 2 месяца назад +1

    வாழ்த்துக்கள் அம்மா.

  • @dhakshinamoorthi1570
    @dhakshinamoorthi1570 3 месяца назад +1

    அம்மாவும் அப்பாவும் 100 ஆண்டு வாழனும்

  • @MuniyappanMageswari-cb8hd
    @MuniyappanMageswari-cb8hd 4 месяца назад +2

    Best wishes for you and your family

  • @bujikutty2243
    @bujikutty2243 4 месяца назад +2

    Super Super Super Super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kokilathvanivijayaragavan
    @kokilathvanivijayaragavan 4 месяца назад +2

    ரோம்ப சந்தோஷம். உங்கள் அம்மா அப்பாவின் ஆசியுடன் நீங்களும் தங்கள் குடும்பமும் மேலும் வளர இறையாசியுடன் மேலும் வளர எமது ஆசீர்வாதம்.வாழ்க வளமுடன்.

  • @haasiniis5821
    @haasiniis5821 4 месяца назад +2

    Hello your son is a doctor
    You are great ,and blessed
    Your Dr son will take care of thank God

  • @lalithajames-mu6dq
    @lalithajames-mu6dq 2 месяца назад

    Mere beti ko bhi jaldhi bachha hone ki duva. Kare

  • @premamanirangarajan3773
    @premamanirangarajan3773 2 месяца назад +1

    Vazthukal.,God Bless you.Allthe Best.

  • @valarmathi9326
    @valarmathi9326 4 месяца назад +3

    Congratulation sister

  • @malavikaravikanth5590
    @malavikaravikanth5590 4 месяца назад +10

    நல்ல குடும்பம். அருமையான தாத்தா பாட்டி. நல்ல பண்பு. பேர் சொல்லும் பிள்ளைகள். வாழ்க வளமுடன். தாத்தா பாட்டி ஆசிர்வாதம் வேண்டும் 🙏🙏

  • @chitras472
    @chitras472 2 дня назад

    என் மகன் திருமணம் விரைவில் நடக்க உங்கள் வாழ்த்து தேவை பாட்டி மனதார வாழ்த்துங்கள்

  • @jancymary587
    @jancymary587 3 месяца назад

    Akka nan pakathur sokkanavur marriage pani vanthurukan nan thanjavur

  • @kavithasamayalkattu868
    @kavithasamayalkattu868 4 месяца назад

    விக்னேஷ் குமார் லாவண்யா இன்று திருமணநாள் 3:6:2024(திங்கட்கிழமையன்று) அம்மா உங்கள் வாயால் வாழ்த வேண்டுகிறேன்

    • @mannaifoods
      @mannaifoods  4 месяца назад +1

      பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @tamilarasan4485
    @tamilarasan4485 4 месяца назад +2

    நல்லா இருப்பீங்க

  • @anithasiva667
    @anithasiva667 3 месяца назад

    Ungalulkku sontha uru ethu

  • @SelviS-h5l
    @SelviS-h5l Месяц назад

    சூப்பர் மா 🎉

  • @vardhinikrishnaswamy9850
    @vardhinikrishnaswamy9850 5 дней назад

    Very nice and touching

  • @sundaribalu145
    @sundaribalu145 4 месяца назад +1

    திலீப் திருமண ஆகவாழ்த்துக்கள் அம்மா 🎉