traditional இடியப்பம் மாவு ரெடி பண்ணலாம் வாங்க...

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 мар 2024
  • WhatsApp number 8524993208/இடியாப்பம் மாவு/traditional idiyappammavu recipe/tiffin recipe

Комментарии • 197

  • @mannaifoods
    @mannaifoods  Месяц назад +11

    WhatsApp number 8524993208

  • @shanthiranga30
    @shanthiranga30 2 дня назад +2

    பாட்டி மேல் ஒரு இனம் தெரியாத பாசமும் அன்பும் வருகிறது. அவர்கள் வாழ்த்து சொல்லும்போது
    மனதுக்கு அத்தனை மகிழ்ச்சி.
    பாட்டிக்கு என் வணக்கம்.
    என் மகளுக்கு நல்ல வரன் அமைய வாழ்த்துங்கள் பாட்டிம்மா.
    உங்கள் மகளும் அருமையாக
    சொல்கிறார்கள்

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t Месяц назад +29

    இந்த மாதிரி ஒரு பாட்டி எங்கள் வீட்டில் இல்லை என்று வருத்தமாக உள்ளது நீங்கள் அதிர்ஷ்டசாலி பாட்டிக்கு என் அன்பு வணக்கம்

  • @ChitraRamesh
    @ChitraRamesh Месяц назад +2

    அருமை
    நானும் செய்து பார்க்கிறேன்

  • @revathishankar946
    @revathishankar946 Месяц назад

    Super New method Nanum senji pakkaren pa Thanks a lot
    Pizhiya easiya irukkanum Illenna Kai valikkum

  • @kanagasundari1657
    @kanagasundari1657 Месяц назад +14

    இனிய வணக்கம் அம்மா
    உங்கள் பேச்சும் ஆசிர்வாதங்களும் மனசுக்கு நிறைவை தருது...உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் .❤❤❤❤❤❤

  • @shanthiraj4266
    @shanthiraj4266 Месяц назад +4

    அருமையாக உள்ளது அம்மா

  • @saraswathymanoharan8166
    @saraswathymanoharan8166 Месяц назад

    Oru periyavanga erunthal avvalavu nallathu
    Thank you for the receipe.❤❤Love you patti.

  • @SSumathi-rd6uw
    @SSumathi-rd6uw 8 дней назад

    அம்மா உங்களை பார்த்தால் என் அம்மாவின் நினைவு வருகிறது... உங்கள் அனைத்து உணவின் சமையல் சூப்பர்ஹிட்

  • @muthuramalingam6943
    @muthuramalingam6943 Месяц назад +2

    சூப்பர் நீங்கள் போடும் வீடியோ அனைத்தும் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள் பாட்டி

  • @JayalakshmiJayalakshmi-ec9sb
    @JayalakshmiJayalakshmi-ec9sb Месяц назад +3

    பாட்டி நீங்க சொன்ன மாதிரி இடியப்பம் செஞ்ச சூப்பரா இருந்துச்சு

  • @mathuravallikumar9419
    @mathuravallikumar9419 25 дней назад

    இடியாப்பமாவு ரெடி பண்ணியது
    அருமை நன்றிப்பா ❤❤❤❤

  • @akilaandeswarinagaraajan64
    @akilaandeswarinagaraajan64 Месяц назад

    Superrrrrr...soft....idiyappam

  • @simblesamyalvanga.
    @simblesamyalvanga. Месяц назад +3

    Super Patti ediyapam.

  • @vasumathymano8739
    @vasumathymano8739 17 дней назад

    நல்ல பதிவு

  • @kanchanajayakanthan976
    @kanchanajayakanthan976 Месяц назад

    பதிவு அருமை

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 Месяц назад +1

    Super ma அருமை

  • @sasireka8345
    @sasireka8345 Месяц назад +4

    Amma always special ❤

  • @kavithasudhakar7376
    @kavithasudhakar7376 23 дня назад

    Very very useful 👌

  • @preer26
    @preer26 Месяц назад +8

    அம்மா எங்க வீட்டுக்கு வந்துடுங்க 😄

  • @JagadheeshwariJaga-pu4og
    @JagadheeshwariJaga-pu4og 11 дней назад +1

    அரிசி மாவு புட்டு செய்ங்க பாட்டி

  • @saradhaganapathi1845
    @saradhaganapathi1845 Месяц назад

    பாட்டி உங்கள் சமையல் பக்குவம் மிகவும் அருமை

  • @sharmilapradeep5555
    @sharmilapradeep5555 Месяц назад +1

    Super pattima

  • @muruganthangapriya1891
    @muruganthangapriya1891 Месяц назад +1

    First comment sis ❤
    Idiyappam super Patti 🎉

  • @lathadevi3332
    @lathadevi3332 Месяц назад +1

    அருமை. அம்மா. நன்றி

  • @balamanin.2137
    @balamanin.2137 Месяц назад +9

    பாட்டி மா இடியாப்பம் அருமை

  • @user-kp3cg2qf6w
    @user-kp3cg2qf6w Месяц назад +1

    Super

  • @sulochanamanoranjan7130
    @sulochanamanoranjan7130 Месяц назад +1

    Super அம்மா பாட்டி

  • @babujikrishnan8011
    @babujikrishnan8011 Месяц назад +2

    👌👌

  • @user-ou6fi6df8n
    @user-ou6fi6df8n Месяц назад +1

    Arumai sagodari

  • @VijiP-dk8ph
    @VijiP-dk8ph Месяц назад +1

    Supper

  • @duraid1153
    @duraid1153 Месяц назад +1

    Super Aunty nice preparation.

  • @jayap3558
    @jayap3558 Месяц назад +1

    Puthu Puli velai?

  • @bujikutty2243
    @bujikutty2243 Месяц назад +1

    Super Super ❤❤❤❤❤❤❤

  • @K.chandraMama-rp5hc
    @K.chandraMama-rp5hc Месяц назад

    சூப்பர் அம்மா ❤

  • @TS-gn9tx
    @TS-gn9tx Месяц назад +1

    NICE

  • @sumathyramesh8250
    @sumathyramesh8250 Месяц назад +2

    சூப்பர் இடியாப்பம் அக்கா

  • @subashinisuba5309
    @subashinisuba5309 Месяц назад

    Super ka

  • @user-bz5tk6ud7g
    @user-bz5tk6ud7g Месяц назад

    Hear
    Heartwarmingpattiandakka

  • @nethaji1127
    @nethaji1127 Месяц назад +20

    பெண் குழந்தைகள் பூப்பெய்தும் போது செய்யும் புட்டும் உளுந்து களியும் செய்து காட்டுங்கள். Hema ranipet

  • @ramyaraja1905
    @ramyaraja1905 Месяц назад +2

    Milagai enna price

  • @kasturiswami784
    @kasturiswami784 Месяц назад

    Very sweet people. I like the way pati says bye!

  • @covaiuma5099
    @covaiuma5099 Месяц назад

    I'm watching you for the first time, love you all from umaamaheshvari coimbatore.

  • @RenugaDevi-pr1hw
    @RenugaDevi-pr1hw Месяц назад

    பாட்டி இடியாப்பம் சுப்பரா இருந்துச்சு ❤

  • @chitra5499
    @chitra5499 Месяц назад +1

    அம்மா எனக்கும் தேங்காய் பால் தான் பிடிக்கும் நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤ அம்மா

  • @sridharshanthi9485
    @sridharshanthi9485 Месяц назад

    Kulvattal enna price

  • @vijid9340
    @vijid9340 Месяц назад

    Super 👍

  • @jayap3558
    @jayap3558 Месяц назад +4

    Kulvathal. More melaha kalantha kulambu powder Ellam Enna velai?

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      whatsapp மெசேஜ் பண்ணுங்க நன்றி

  • @maharaja3200
    @maharaja3200 Месяц назад

    Super akka ❤

  • @user-nl1hs2pq1w
    @user-nl1hs2pq1w Месяц назад +2

    Super sister

  • @mycrafts8139
    @mycrafts8139 Месяц назад

    👌

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 Месяц назад +1

    ❤❤❤❤❤

  • @lakshmim5851
    @lakshmim5851 Месяц назад

    Amma en magal mathimitha velai. Kalyanam. Arokiyam avadi ma en magalai VALTHUNGAL amma

  • @user-mx6ji5tr6z
    @user-mx6ji5tr6z Месяц назад

    Super🎉🎉🎉🎉

  • @gangak4748
    @gangak4748 Месяц назад

    Super akka

  • @gowriskitchen666
    @gowriskitchen666 Месяц назад

    Super 👌 sister

  • @Devi-tq5se
    @Devi-tq5se Месяц назад

    Excellent excellent excellent service ❤❤❤❤❤❤❤❤

  • @user-fo9ey4lc4d
    @user-fo9ey4lc4d Месяц назад

    👌 ma

  • @Kalaiarasi-tm3us
    @Kalaiarasi-tm3us Месяц назад

    💛💚💜 so nice

  • @SaisanjithSaisanjith
    @SaisanjithSaisanjith 19 дней назад

    Ungaluku. Rompa nandri

  • @ananth.k1047
    @ananth.k1047 Месяц назад

    Idiyapamavu yena vilai

  • @sundaribalu145
    @sundaribalu145 Месяц назад

    தீலீப் என் மகன் திருமண ஆகவாழ்த்துங்கள்அம்மா❤🎉😊

  • @VishaganAshokkumar-vf7md
    @VishaganAshokkumar-vf7md Месяц назад +2

    பாட்டிம்மா❤❤❤❤

  • @meivelujayanthi5268
    @meivelujayanthi5268 15 дней назад

    Aunty 2 cup arisi mavukku avalavu
    Hot potinga

  • @Srini_vas_offical
    @Srini_vas_offical День назад

    ❤❤❤😍😍😍😋😋😋👌👌

  • @Reenaideas
    @Reenaideas 19 дней назад

    Super patti

  • @revathykeshav8429
    @revathykeshav8429 Месяц назад

    Super ma🎉. காய வைத்து எடுத்து வைத்த மாவை வெளியில் வைக்க வேண்டுமா இல்லைன்னா பிரிட்ஜில் வைக்கணுமா

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      வெளியில் வைக்கலாம் கெட்டுப்போகாது மூன்று மாதம் ஆனாலும்

  • @govindasamymuralidharan510
    @govindasamymuralidharan510 Месяц назад

    super patti

  • @user-rr9gd9iq2d
    @user-rr9gd9iq2d 26 дней назад

    Ragi idiyappam podunga

  • @renukas2311
    @renukas2311 Месяц назад +1

    என்னோட பாட்டி போலவே இருக்காங்க..
    இடியாப்ப மாவு சூப்பர் ரொம்ப நாட்கள் கை ஸ்டோர் பண்ணி க்கலாமா..

  • @user-bz5tk6ud7g
    @user-bz5tk6ud7g Месяц назад

  • @user-dp4zk8zu6j
    @user-dp4zk8zu6j Месяц назад

    ❤❤❤❤❤❤

  • @gowriramakrishnan4229
    @gowriramakrishnan4229 Месяц назад

    Idiappam mavu price sollunga
    Parcel anupa mudiyuma
    I will buy

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      whatsapp மெசேஜ் பண்ணுங்க

  • @vedaji6577
    @vedaji6577 Месяц назад +2

    Amma unnai nanna valartthu erukkagga , Amma va sutthi poda sollugga , eppadi than erukkanum , nanna pakkatthu pengalukku ellamey therium , kodu potta road potturuvagga

  • @vedavalli6434
    @vedavalli6434 Месяц назад

    Maavu varukka vendama.. apdiye store pannalama..

  • @gowriramakrishnan4229
    @gowriramakrishnan4229 Месяц назад

    Idiappam mavu pric

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia Месяц назад

    Missing india TN and my Families

  • @user-kx6vu1ec9u
    @user-kx6vu1ec9u Месяц назад

    Hi batty neenga, antha oor oor peyar sollung batty

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      மன்னார்குடி

  • @rajathis1284
    @rajathis1284 Месяц назад

    பேச்சு எல்லாம் என் அம்மா போல் இருக்கு பாட்டிமா

  • @santhimahesamayal075
    @santhimahesamayal075 Месяц назад +4

    கூல் வத்தல் ரேட் சொல்லுங்க 🌷

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      WhatsApp message பண்ணுங்க

  • @kumarathalk1474
    @kumarathalk1474 День назад

    Intha maavu boil aana piragu kettu poogamal evlo days irrukum please reply mam

  • @revathishankar946
    @revathishankar946 Месяц назад

    Unga veettukku idiyappam sapda varom but purattadi madam dan varuvom 😂😂😂😂

  • @vijayalakshmi-dq1xu
    @vijayalakshmi-dq1xu Месяц назад

    Amma always speaciel..❤

  • @eashwarivanangamudi5752
    @eashwarivanangamudi5752 Месяц назад

    Vathal price sollunga enaku venum

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      whatsapp மெசேஜ் பண்ணுங்க

  • @jesril3172
    @jesril3172 Месяц назад

    வாழை இலை பயன்களும் மாவில் சேரும்

  • @ashokmani7976
    @ashokmani7976 11 дней назад

    Unga peeru sollunga paatti

  • @elizabethpaul6370
    @elizabethpaul6370 Месяц назад

    Mor vathal enna vilai?

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      whatsapp மெசேஜ் பண்ணுங்க

  • @jayanthik7303
    @jayanthik7303 Месяц назад

    Amma are u selling eddiappama mavu . How to purchase from you.

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      whatsapp மெசேஜ் பண்ணுங்க

  • @banuraja8000
    @banuraja8000 Месяц назад

    Please mention the price of idiyappa maavu one kg how much money

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      whatsapp மெசேஜ் பண்ணுங்க

  • @lathasekar924
    @lathasekar924 Месяц назад

    Nalla sambathim

    • @banumathikanakaraju9533
      @banumathikanakaraju9533 Месяц назад +1

      அவர்களின்உழைப்பை பாருங்கள்
      சம்பாத்தியம் மட்டும்தான் உங்கள் கணகளில் தெரிகிறது
      செய்து பார்த்தால் தெரியும்

    • @banumathikanakaraju9533
      @banumathikanakaraju9533 Месяц назад +1

      எதையும ஈசியாக அவனை போட்டுவிடாதீர்கள்

    • @banumathikanakaraju9533
      @banumathikanakaraju9533 Месяц назад +1

      எதையும் அவ்வளவு ஈசியாக நினைத்து விடாதீர்கள்

    • @mountainfallswater4703
      @mountainfallswater4703 Месяц назад +2

      Avanga sambaricha ungalukku enna ? Avanga uzhatchithana sambarikiranga .yaaraiyum yemathi polaikalaiyae. Neengalum RUclips channel start panni sambarikira vandiyathuthana ? Ippadi aduthavangala paarthu poramai patta neenga eppadi valara mudiyum ? Ethuvum easya kadaikathu kastapattathan kidaikum. Neengalum koncham kastapattu munnukku vaanga. Athai vittutu samandhamae illama comment pannathinga. First poramai padathinga yaaraiyum paathu athanala oneum aaga porathu illa. Paathu paathu polamba vandiyathuthan last varaiyum.

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      எங்களை புரிந்து கொண்டதற்கு நன்றி

  • @puvasara2651
    @puvasara2651 Месяц назад

    அம்மா.... அக்கா.... மலேசியாவுகு அனுப்ப முடியும்மா

  • @Gokul_7-tm1em
    @Gokul_7-tm1em Месяц назад

    Amma address venum

  • @rubychristiana2264
    @rubychristiana2264 7 дней назад

    பாட்டி புழுங்கல் அரிசியில் செய்யலாமான்னு சொல்லுங்க

    • @mannaifoods
      @mannaifoods  6 дней назад

      முன்னாடி எல்லாம் செய்வாங்களாம் ஒரு நாள் பார்க்கலாம்

  • @Sriv328
    @Sriv328 Месяц назад

    Price sollunga
    more milagai

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      whatsapp மெசேஜ் பண்ணுங்க

  • @user-de6gw1zb2y
    @user-de6gw1zb2y Месяц назад

    Sis.. Idiyappem easy method.. Ari kazhuvi kaya kaya vachu.. Lighta chuti la varuthu.. Machine la arsichu va... Super a varum.. Elathukum

  • @chokomahasarchoko1068
    @chokomahasarchoko1068 Месяц назад +1

    Mannai foods nu sticker otti kodunga akka.. Inum super ah irukum

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      ஆமாம் அப்படித்தான்

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 Месяц назад +1

    Esiya erukku

  • @user-dj4sq2zy3q
    @user-dj4sq2zy3q 29 дней назад

    இந்த மோர் மிளகாய் ஆர்டர் எப்படி போடுவது

    • @mannaifoods
      @mannaifoods  28 дней назад

      WhatsApp message பண்ணுங்க

  • @vijijayakumar6909
    @vijijayakumar6909 Месяц назад +1

    Ediyapam thanni athikama kothithal enna agomnu solluga ediyapam varatha

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      ஏற்கனவே வெந்த மாவு இது கொதிக்க வைத்து ஊற்றினால் பிழியறதுக்கு டைட்டா இருக்கும்

  • @rubychristiana2264
    @rubychristiana2264 7 дней назад

    இட்லிக்கு குறைந்த அளவுகளில் அரிசி உளுந்து போடறது சொல்லிக்கொடுங்க

    • @mannaifoods
      @mannaifoods  6 дней назад

      ஏற்கனவே நம்ம சேனல்ல வீடியோ போட்டு இருக்கோம் செக் பண்ணி பாருங்க நன்றி