koozh vathal/ஈஸியான முறையில் சுவையான வத்தல் இப்படி....

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 фев 2024
  • cool vathal recipe in Tamil/vathal recipe in Tamil/kanjivathal/arasi varthalu recipe in Tamil/vadagam recipe in Tamil

Комментарии • 276

  • @jayasreeavm4660
    @jayasreeavm4660 3 месяца назад +20

    இந்த வயதிலும் பாட்டியின் திறமையான பேச்சும் மனதார அவர் செய்யும் ஆசிர்வாதமும் மிக அருமை.பாட்டி ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்

  • @mykitchenfoods4851
    @mykitchenfoods4851 3 месяца назад +31

    அழகு பாட்டி பாரம்பரிய முறையில் சமைப்பது
    அனைத்தும்சுவையே

  • @guhantechnoblade2511
    @guhantechnoblade2511 3 месяца назад +9

    பாட்டி, நாங்க எல்லாம் பச்சைக் அரிசி ஊற வைத்து அரைத்து தண்ணீர் சுடு ஆனது மாவு ஊற்றி kilari பச்சைக் மிளகாய் அரைத்து perungayam, சின்ன seeragam serppom. நீங்க செய்தது super பாட்டி.

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 3 месяца назад +57

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

    • @nagarani9596
      @nagarani9596 3 месяца назад +1

      மாவு அரைச்சு seyyakkoodadha

    • @mannaifoods
      @mannaifoods  3 месяца назад

      செய்யலாம்

    • @mannaifoods
      @mannaifoods  3 месяца назад +1

      நன்றி

    • @nagarani9596
      @nagarani9596 3 месяца назад

      அரிசியை ooravekkavendama

    • @manimegalai6148
      @manimegalai6148 3 месяца назад

      Ohhh enna eazy ma ....suuuperb ma maavu araikka vendam ....sadham vatthal madhiruye irukku ma ....try pandrenma dear sissy nandrihal...ammavukkum valthukkal vanakkam 🙏🏻 🎉❤🎉❤

  • @manimekalaikrishnasamy6016
    @manimekalaikrishnasamy6016 3 месяца назад +11

    செய்முறை விளக்கம் எளிமையாக அருமை.நன்றிங்க

  • @elilarasijoy3712
    @elilarasijoy3712 3 месяца назад +6

    சூப்பர் மிகவும் எளிமை அருமை. பாட்டி அழகாயிருக்கீங்க.

  • @remeethabegam5740
    @remeethabegam5740 3 месяца назад +4

    Mashaa allah super nalla eruku

  • @NathiyaK-ff2xu
    @NathiyaK-ff2xu 2 месяца назад +2

    நான் செய்து பார்த்தேன்... மிகவும் நன்றாக உள்ளது .... எனது அம்மா நான் கூழ் வத்தல் செய்ததைக் கண்டு .. மகிழ்ச்சி அடைந்தார்.. பாட்டி.. அம்மா.. இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.... 🙏🙏🙏

  • @kalyanamm4768
    @kalyanamm4768 3 месяца назад +7

    எதார்த்தமான பாட்டி.இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழவேண்டும்.🙏

  • @poorni771
    @poorni771 2 месяца назад +2

    பாட்டி நீங்க என் பாட்டியை ஞாபகபடுத்துகிறீர்கள்.வணக்கம் பாட்டி.
    நிறைய டிப்ஸ் தருகிறுர்கள்

  • @n.mithileshth3860
    @n.mithileshth3860 2 месяца назад +2

    Super amma, நான் அவ்வாறே செய்கிறேன்,

  • @bindhubindhu8432
    @bindhubindhu8432 3 месяца назад +4

    Super paati ma & sister arumaya seyriga vathal nanu senju pakuren romba nandri❤❤

  • @pushpamary9933
    @pushpamary9933 3 месяца назад +2

    Neenga thaliva paesureenga super

  • @kaverijegadeesan654
    @kaverijegadeesan654 2 месяца назад +3

    சூப்பரான ரெசிபி🙏🏻❤️

  • @umamaheswari3962
    @umamaheswari3962 Месяц назад

    மிகவும் அருமை சுலபமாக செய்துகாண்பித்தீர்கள் இருவரும் சிறப்பான பெண்மணிகள் 🎉

  • @hamudhadevi6606
    @hamudhadevi6606 Месяц назад

    அருமையான வத்தல் பதிவு 👌 மிக்க நன்றி 🙏அம்மாவுக்கும் பாட்டிக்கும் நன்றி 🙏

  • @maduraisamayal9025
    @maduraisamayal9025 3 месяца назад +2

    Super ammachi

  • @RamyaRajan-by4wp
    @RamyaRajan-by4wp Месяц назад

    Super patti. Nanum senchi pathen nalla iruku

  • @reeder633
    @reeder633 3 месяца назад

    சூப்பர்!!!!👍👍👍

  • @lavanyak81
    @lavanyak81 3 месяца назад +1

    🎉🎉🎉❤❤❤suoer akka easiya psnnitenka patti super

  • @vijayalakshmithangarasu2910
    @vijayalakshmithangarasu2910 3 месяца назад +8

    பாட்டி அழகு.... நல்ல மனம்

  • @rayyappan1975
    @rayyappan1975 3 месяца назад

    Super........😊😊

  • @anushan1191
    @anushan1191 3 месяца назад +1

    சூப்பர் பாட்டி.

  • @mallikamallika7669
    @mallikamallika7669 3 месяца назад +1

    Superrrr.sisterrr

  • @revathishankar946
    @revathishankar946 3 месяца назад +7

    Super work ! Very smart paatti and daughter 👍👍

  • @ushasrinivasan7331
    @ushasrinivasan7331 3 месяца назад +1

    Super vathal

  • @magesmages540
    @magesmages540 3 месяца назад +1

    Wow super

  • @chutti_2023
    @chutti_2023 2 месяца назад

    Amma super

  • @muthu445
    @muthu445 3 месяца назад +1

    Super patty amma 👏👏🙏

  • @narmadhasatheesh4464
    @narmadhasatheesh4464 3 месяца назад

    Super ❤

  • @cartoonsworld.624
    @cartoonsworld.624 3 месяца назад +1

    Super amma❤❤❤

  • @vaidehijayenthiran4837
    @vaidehijayenthiran4837 3 месяца назад +1

    Superma

  • @umamaheshwari1465
    @umamaheshwari1465 3 месяца назад

    Super ❤❤❤

  • @fathimakhan3306
    @fathimakhan3306 3 месяца назад

    superpattima

  • @meeenakshid1050
    @meeenakshid1050 3 месяца назад +2

    Nice vadaham nanga seeraham, green chilli, perungayam ithu than poduvom

  • @ambikar574
    @ambikar574 Месяц назад

    அருமை சகோதரி அம்மா உங்களை வாழ்த்த வயது இல்லை வணங்கிறேன் ❤

    • @mannaifoods
      @mannaifoods  Месяц назад

      வாழ்த்துக்கள்

  • @ramadoss49
    @ramadoss49 3 месяца назад

    Super pattiamma

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 3 месяца назад

    Nanrima❤ valthu sonnatharku

  • @ManjulasCookingChannel19
    @ManjulasCookingChannel19 3 месяца назад +2

    Super Amma ♥️ tq Patti♥️🥰

  • @aruchnanthirumal3757
    @aruchnanthirumal3757 Месяц назад

    Super amma

  • @jayachitraragavan2036
    @jayachitraragavan2036 3 месяца назад

    Super sister

  • @GoogleBusinessAccount-mw2sr
    @GoogleBusinessAccount-mw2sr 3 месяца назад

    Nala idea

  • @revathie5001
    @revathie5001 3 месяца назад

    Super thankyou amma

  • @jskmusically3331
    @jskmusically3331 3 месяца назад

    Arumai paatti. Sisrer. 👍👍👍

  • @parimalakrishnamoorthy8271
    @parimalakrishnamoorthy8271 3 месяца назад +16

    பாட்டி எனக்கு ரொம்பப் பிடிக்கும்

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 3 месяца назад

    Super ma

  • @kavithakarthikeyan8412
    @kavithakarthikeyan8412 2 месяца назад

    மிகவும் அருமை பாட்டி மா❤❤

  • @rajakumarievijayakumar5277
    @rajakumarievijayakumar5277 3 месяца назад

    Super paati ❤

  • @meeenakshid1050
    @meeenakshid1050 3 месяца назад +6

    Aha nice ah puzhinjachu

  • @ramansrinivasan4452
    @ramansrinivasan4452 Месяц назад

    Superb paati

  • @renusenthil1054
    @renusenthil1054 3 месяца назад

    Super akka

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 3 месяца назад +5

    Super vadaham

  • @sobysoby6470
    @sobysoby6470 Месяц назад

    அம்மா உங்க வீடியோ நான் இப்பதான் பார்த்தேன் ரொம்ப அருமையா இருக்கு வாழ்த்துக்கள்

  • @PamPariPremaIndia
    @PamPariPremaIndia Месяц назад

    Engagement paati nyabahum varudu
    Nandri akka

  • @vidyaniju633
    @vidyaniju633 3 месяца назад

    Super idea Patti and sister

  • @user-ou6fi6df8n
    @user-ou6fi6df8n 3 месяца назад +2

    Essy supper arumai thanks

  • @user-yq8ot5gp7c
    @user-yq8ot5gp7c 3 месяца назад

    Nice patti

  • @layanethramithra3368
    @layanethramithra3368 Месяц назад

    நன்றாக விளக்கம் அளித்து உள்ளீர்கள். நன்றி

  • @poongothainatarajan4122
    @poongothainatarajan4122 3 месяца назад +1

    Super

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 месяца назад

    Super👌😁

  • @matildarichard705
    @matildarichard705 3 месяца назад +2

    சூப்பர் மா. கவரில் மாவு போட்டு பிழிந்தது மிகவும் சுலபமாக இருக்கிறது. நீங்கள் இருவரும் பேசுவது மிகவும் எதார்த்தமாகவும் கேட்கும் படியும் இருக்கிறது. நானும் இதே முறையில் இன்று வத்தல் பிழிந்துள்ளேன். நன்றாக வந்திருக்கிறது. மிக்க நன்றி

    • @mannaifoods
      @mannaifoods  3 месяца назад

      அப்படியா சந்தோசம்

  • @latharavigopal8773
    @latharavigopal8773 3 месяца назад

    Super. Can we grind it in attu Kal or mixie before adding chilli n jeera

  • @stellamary5618
    @stellamary5618 3 месяца назад +1

    அம்மா சூப்பர் மா

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 3 месяца назад

    Supper supper❤❤❤❤🎉🎉🎉🎉

  • @aruchnanthirumal3757
    @aruchnanthirumal3757 Месяц назад

    Super patti❤

  • @jayanthirani9193
    @jayanthirani9193 3 месяца назад

    Super new fan

  • @riazahamed8172
    @riazahamed8172 3 месяца назад

    Super sister nice 👌👍

  • @NalinivBbc
    @NalinivBbc 3 месяца назад +4

    சூப்பர் அம்மா ,அக்கா வத்தல் நல்லா இருக்கு😊

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 3 месяца назад +4

    சூப்பர் நல்ல ஐடியா

  • @thilagavathidesigan9595
    @thilagavathidesigan9595 20 дней назад

    Ammavirkum sisterukkum vanakam
    Ungal samaiyal romba pidikkum
    Snacks item pidikkum vathal Arumai
    Puliyodharai mix Arumai
    Enaku vathal puliyodharai podi
    Vendum epdi order kodukkanum
    Udan padhil solla um
    Nandri🎉❤ Vanakam

  • @maheswarir792
    @maheswarir792 3 месяца назад

    Super Amma and sister

  • @gracevanitha9674
    @gracevanitha9674 3 месяца назад

    Super Amma,Akka,Valthukal,vathal super 👌👌

  • @SrinivasancSrinivasanc
    @SrinivasancSrinivasanc Месяц назад

    Super amna

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 2 месяца назад +1

    Super akka and Patti ma

  • @dhanalakshmip5173
    @dhanalakshmip5173 Месяц назад

    Superpaati😊

  • @simbusimbu9389
    @simbusimbu9389 3 месяца назад

    Semma super Amma

  • @lakshmik3107
    @lakshmik3107 15 дней назад

    எங்க அம்மாச்சிமாதிரிஇருக்கிங்கா❤❤❤

  • @vijayashanthi3326
    @vijayashanthi3326 Месяц назад

    Vijayashanthi famele vathukal pati

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 3 месяца назад +7

    பெருங்காய தூள் போடுவோம்

  • @selvarani3614
    @selvarani3614 3 месяца назад

    Good idea amma and sister 👌👌👌👌yummy😍😍ammavin blessing epothum engaluku vendum amma
    .

  • @seethakrishna1306
    @seethakrishna1306 23 дня назад

    Pattima enoda patima mathiri irukangha

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 3 месяца назад

    👌👍🙌

  • @shanthiduraiswamy6085
    @shanthiduraiswamy6085 3 месяца назад

    பாட்டிக்கு வாழ்த்துக்கள்

  • @manilakshmi5468
    @manilakshmi5468 Месяц назад

    Super. Patti ma..arisi ya kazuvi kaya podanam.???.

  • @indudurai6115
    @indudurai6115 3 месяца назад

    Very sweet ma

  • @julietvinola4384
    @julietvinola4384 3 месяца назад

    சூப்பர் மா கேட்டால் அனுப்புவீர்களா Sister

  • @papasomu3521
    @papasomu3521 3 месяца назад

    வணங்குகிறேன் அம்மா🙏

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 3 месяца назад +1

    ❤❤❤

  • @triplexgamingff3821
    @triplexgamingff3821 3 месяца назад

    Complete package receipe🎉❤

  • @user-wz2ql9dl9p
    @user-wz2ql9dl9p 2 месяца назад +1

    My paati remember😢😢😢😢

  • @kalavathig8816
    @kalavathig8816 2 месяца назад

    Patti namma oorupakkam ulla sadangukal eppadi saivathu endru podungal. Pathinaru. Marriage pothu thallikku thanni outhuvathu

  • @santhosh9570
    @santhosh9570 3 месяца назад +8

    முதல் லைக் சூப்பர்

  • @vijayalakshminagarajan795
    @vijayalakshminagarajan795 3 месяца назад +2

    Super. Vengaya vathal potu kaminge

  • @LoosuLoosu-bb6wb
    @LoosuLoosu-bb6wb 3 месяца назад

    😊❤

  • @tamilselvi5996
    @tamilselvi5996 3 месяца назад

    Maviltaney seivanga? Edumari

  • @selvis5572
    @selvis5572 3 месяца назад +1

    எஸ் மோகன்ராஜ் பிரியா இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டுவருடம் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை அம்மா உங்க வாழ்த்துக்கள் அவர்களுக்கு தேவை திருவண்ணாமலை

  • @praveensivabalan166
    @praveensivabalan166 Месяц назад

  • @AR-yv3dj
    @AR-yv3dj 3 месяца назад +1

    Naanga ella vadam vathalum puzhungal arisi la seivom. Pacharisi la narukkunu kallu maadhiri varum

  • @EDITOR303
    @EDITOR303 17 дней назад

    Salt add pannalaya solave illaiye ma

  • @sanjaysurya5452
    @sanjaysurya5452 2 месяца назад

    ❤😊