ஆத்தா சூப்பர் எனக்கு சின்னவயசு நினைவு வந்துட்டு வீட்ல கருவடகம் போட்டு பந்தல்ல காயவைத்துதாங்க என்ன எடுத்து வைக்க சொன்னாங்க பள்ளி கூடம் விட்டு வந்து எடுக்றப்ப கீழ விழுந்து ட்டு அடி செம அடி வாங்கினேன்
அப்படியா ரொம்ப சந்தோஷமா இருக்கு பாட்டியை பார்க்கும்போதே ரொம்ப அருமையா பேசுவாங்க உங்கள் பதிவை பார்த்தேன் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள் மகாலட்சுமியே உங்களுக்கு வந்து பிறந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் நீங்களும் உங்கள் குழந்தையோடு சந்தோஷமாக சீரும் சிறப்போடு பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்❤😊🙏 நானும் உங்களை வாழ்த்துகிறேன்👨👩👧👦💐🎁❤😊🙌
பாட்டி மா இப்பவே அழகு. சின்ன வயதில் எப்படி இருந்து இருப்பாங்க. அழகு பாட்டி. எங்களையும் வாழ்த்துங்க பாட்டி. நானும் பேரன் பேத்திகள் எடுத்தாசு. அனைவரும் அவர்கள் வாழ்வில் சிறக்க வாழ்த்துங்கள் பாட்டிமா. எங்கள் அம்மாயி போல் இருக்கீங்க.
திருந்தி வாழத்தான் வேண்டும் பிறப்பது ஒரு முறை இந்த மண்ணில் இறைவன் மனிதனாக படைத்திருப்து நினைத்து பார்த்தால் நாம் தான் அதிர்ஷ்டசாலி விரைவில் திருந்தி வீட்டாரை மகிழ்விக்கும்.
பாட்டி நீங்கள் வடகம் செய்யும் விதம் சூப்பர் 🎉🎉 எங்களுடைய இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் நல்ல வேலையும் திருமணமும் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள் அம்மா 🙏
Ungal valzhthukkal vendum thaye en pera kulandhaigal nalla padikkanum adhuvum sai shyam nu oru peran romba vala irukkan padikkave viruppam katta maatan ungal valthu thevai amma@@mannaifoods
WhatsApp number 8524993208
Yenga Amma madhiri irukinga
என்னுடைய பெயர் ஹேமலதா அம்மா
Please tell me the price of the vadagum ma’am
Nanga somber podamqttom
Super Patti vadagam recipe tasty❤❤
ஆத்தா சூப்பர்
எனக்கு சின்னவயசு நினைவு வந்துட்டு
வீட்ல கருவடகம்
போட்டு பந்தல்ல காயவைத்துதாங்க
என்ன எடுத்து வைக்க சொன்னாங்க
பள்ளி கூடம் விட்டு
வந்து எடுக்றப்ப
கீழ விழுந்து ட்டு
அடி செம அடி
வாங்கினேன்
பாட்டி சமையல் அருமை அதிஷ்டம் தான் உங்கள் சமையல் பாக்குற பாக்கியம் எங்களுக்கு வணங்குகிறேன்
Super Patti, Super recipes. Thank you.
Super கரி வடகம் செம பாட்டி👋👋👍
உங்களை பார்க்க பார்க்க அம்மா நினைவு அதிகமாக வருது எனை அறியமா கண்ல தண்ணீர் வடியுதும்மா
Alagu arivu paatti
Wow....evallo procedure...ade yappa
Enghe paati vepaanghu
Nabdri paati nandri akka❤❤
Super Patti Nan try panren
❤தாளிப்பு வடகம் அருமை உங்கள் அக்கா சேனலில் பார்த்தோம்
சூப்பர் 👌👌👌🌹
Super pathivu ma 👌
🎉 அம்மா உங்கள் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷம் மாஇருக்கு எனக்குஅப்பாஅம்மாஇல்ல❤❤❤❤
கடவுள் உங்களுக்கு thunal
Hai paatti akka super thanks
பாட்டு உங்க சின்ன
வயது வாழ்க்கை சொல்லுங்கள்
தாத்தா கல்யாணம்
பன்னினது அதெல்லாம் சொல்லுங்கள்
ஆசையா இருக்கிறது
Yenga ammachi madhiri irukinga. Old memories. ❤
சூப்பர் பாட்டி செம.
பிருந்தா கர்ணா சீர்காழி எங்களுக்கு பெண் குழந்தை தேவதை பிறந்தருக்கு உங்கள் வாழ்த்துக்கள் ஆசிர்வாதம் பன்னுங்க பாட்டி வணங்குகிறேன்
அப்படியா ரொம்ப சந்தோஷமா இருக்கு பாட்டியை பார்க்கும்போதே ரொம்ப அருமையா பேசுவாங்க உங்கள் பதிவை பார்த்தேன் உங்களுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது என்று சொல்லி இருக்கிறீர்கள் மகாலட்சுமியே உங்களுக்கு வந்து பிறந்ததாக நினைத்துக் கொள்ளுங்கள் நீங்களும் உங்கள் குழந்தையோடு சந்தோஷமாக சீரும் சிறப்போடு பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ இறைவனை வேண்டுகிறேன்❤😊🙏 நானும் உங்களை வாழ்த்துகிறேன்👨👩👧👦💐🎁❤😊🙌
பாட்டி உங்கள் ஆசீர்வாதம் எங்களுக்கும் வேண்டும் என் தங்கை சீக்கிரம் எங்ககிட்ட வரணும் ஆசீர்வாதம் பண்ணுங்க பாட்டி
Super
பாட்டி உங்க கையில் மருதாணி சூப்பர் தங்கபாட்டி
Remembering my mummy amma sweet lady verygood anma daughter. Receipe
Thank you so much
Arumai.
Super patty Arumai Valthukal valkavalmudan💯💯💯💯❤❤❤❤❤
இந்தப் பாட்டியை பார்க்கும்போது எங்க அம்மா தாயே ஞாபகம் வருகிறது பாட்டிக்கு எங்களது வாழ்த்துக்கள்
Thank you
சூப்பர் 🎉🎉🎉🎉
சூப்பர்
110 வது லைக்
நன்றி
Super amma nice recipe❤❤😂😂
கீரை தாளித்தால் அருமையாக.இருக்கும்.
அருமை இந்த வயதிலும் உங்கள் பேச்சும் உங்கள் வேலை முறையும் பாராட்டுக்குாியது. உங்கள் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
Thank you
உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்.
பாட்டி மா இப்பவே அழகு. சின்ன வயதில் எப்படி இருந்து இருப்பாங்க. அழகு பாட்டி. எங்களையும் வாழ்த்துங்க பாட்டி. நானும் பேரன் பேத்திகள் எடுத்தாசு. அனைவரும் அவர்கள் வாழ்வில் சிறக்க வாழ்த்துங்கள் பாட்டிமா. எங்கள் அம்மாயி போல் இருக்கீங்க.
பாட்டி உங்களுக்கு நிறைய திறமை இருக்கு.நனறி😊❤
En mahan suryavukku naan ñinaítha mathiri pen kidaithu seekkiram kalyanam nadakkanum. Unkal aasirvatham veandum Amma. nandri.
Super ma
பாட்டி சமையல் சூப்பர் மகேஸ்வரி ஈரோடு
கறிவடகம் வீடியோ போட்டதற்கு மிகவும் நன்றி நன்றி 🙏🏻🙏🏻
Super patti ma
சூப்பர் பாட்டி அம்மா 🙏🙏🙏
So nice patti ma.Supr ji
எங்க அம்மாயிஞாபகம்
Paaty neenga romba azhagha irukeenga. Siripu adhaivida azhaghu❤
சூப்பர் பாட்டிய்ய்ய்❤❤
Super👌🙏
தாளிப்பு வடகம் சூப்பர் பாட்டி❤
எனக்கு அம்மா இல்ல பாட்டி bless பண்ணது என்
அம்மா வாழ்த்தியது போல உள்ளது .நன்றி
I am thenmozhi's mother
ன்
சூப்பர் 🌹💯🙋👌👌👌👌
Paatiya appadiye katti anaithu kollanum pola irukku.. Romba sweet.. Ippadi oru amma kedaikka neenga romba koduthu vachirukanum sis 😊❤❤ naan sambarukku karuvadagam use pannuven.. Nalla dhan irukkum..
Okay ma
Super Akka ❤❤❤
ஓகே சூப்பர்
ஓகே சூப்பர் ramajayam r. kitchen best foot
Super amma
Very nice super 👍💯👍
Semaya samaikiringa 🎉❤❤❤❤❤❤
இதைத் தான் பாட்டி எதிர்பார்த்தோம் நன்றி🙏💕 😍
Marudhani super aatha❤
Kari vadagam vungakita vanguvathu eppati madam
Ungala parthalae romba santhoshama irukku amma
நன்றி
எனக்கு நல்ல நிரந்தரமான வேலை கிடைக்கனும். வாழ்த்துங்க பாட்டி.
அடுத்த வீடியோவில் பெயர் சொல்லுங்கள் மா
@@mannaifoods ரேணுகா தேவி
என்னோடபையனும் மருமகளும் பிரிந்திருக்காங்கசீக்கிரம்மாசேந்துவாழனும்னுவாழ்த்துங்கம்மா
சேர்ந்து வாழ பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பெயர் தெரியவில்லை
Patti muthani super akka super
என் அண்ணன் திருந்தி குடும்பத்துடன் வாழ வாழ்த்துங்கள்
திருந்தி வாழத்தான் வேண்டும் பிறப்பது ஒரு முறை இந்த மண்ணில் இறைவன் மனிதனாக படைத்திருப்து நினைத்து பார்த்தால் நாம் தான் அதிர்ஷ்டசாலி விரைவில் திருந்தி வீட்டாரை மகிழ்விக்கும்.
Alagu patti neega ❤️❤️❤️
En mahal sandhiya examla pass panni job kidaikka veandum. Vazhthunkal Amma.
எனக்கு நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை தரனும் என்று இறைவனை பிரார்த்தனை செய்யுங்கள் பாட்டி
👌👌👌
❤❤❤❤❤❤❤ அம்மா , சகோதரி 🙏🙏🙏🙏🙏
Arumai amma. Wishes from Singapore amma.. i like you amma.
Thanks a lot
பாட்டி பழைய கால பலகாரங்கள் போடுங்க பாட்டி
Minnum Mannai
பாட்டிமா சூப்பர்🎉
Both are very very active
Patti a the great
Pls upload ulundu vadagam
பாட்டி எனக்கு சீக்கிரம் புரமோஷன் கிடைக்க வேண்டிக்கோங்க பாட்டி என்னுடைய பெயர் புவனேஸ்வரி
Super ❤️❤️❤️
Paati ungaluku akave video paakurom sweet paati
Super akka .. thanks for response and accepting my request and also for this video
Welcome 😊
Fingers are EET I hard work may god bless you
Valga amah
3kg vengayathuku evolo incredince podrathu paatti
Super pattima akka nalla eirukangala
Vanakam pattiamma ❤❤❤❤❤
Super Patti sis ❤
Thank you so much
👌🏻👍
பா ட் டி. அ ருமை
God bless the child
Kari vadagam kaal kilo evlo naanga madurai la irukom anupuveengala
whatsapp மெசேஜ் பண்ணுங்க
சகோதரிநன்றிவிடதலைவணங்குகிறேன்.❤❤❤❤❤❤❤❤❤பாய் 10:05
Nallsirakanum pattima
பாட்டிஉங்களைரெம்பபிடிச்சிருக்குதொட்டுகொஞ்சவேண்டும்போல இருக்குஎங்கள்.அம்மைஇப்பிடித்தான்உங்களைமாதிரித்தான்அருமையாபுத்திசொல்லூவார்கள்.வாழ்கநூற்றிஇருபதுஆண்டுகளுக்கு.நலமுடன்.
Thank you
நாங்கள் கீரைக்கு தாளிப்போம்.
Oru kilo Kari Vada kathin vilai Enna
மிக்க நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏👍
Patti romba nalaikku munnadi vadakam pottuvavaithen athu colour Mari ullathu ubayohamahuma
Vaithiyam sollunga Patti .illa west thana.
எங்க மகன் அஜித்கூடிய சீக்கிரம் திருமணம் ஆக உங்க ஆசிவாதம்வேண்டும் அம்மா
பாட்டி நீங்கள் வடகம் செய்யும் விதம் சூப்பர் 🎉🎉 எங்களுடைய இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் நல்ல வேலையும் திருமணமும் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று வாழ்த்துங்கள் அம்மா 🙏
உங்களுக்கு வாழ்த்துக்கள் பெயர் தெரியவில்லை
என்னுடைய பெயர் ஹேமலதா அம்மா
Patti super🎉🎉😊
Patti and your daughter so cute nalla samayal recepies ellam sollareenga engalukkum nalla interest varudhu ungaluku agave nan thedi thendi mannai channel parkiren nandri and valzhthukkal neenda thodara vendim ❤❤🤝
நன்றி மா
Ungal valzhthukkal vendum thaye en pera kulandhaigal nalla padikkanum adhuvum sai shyam nu oru peran romba vala irukkan padikkave viruppam katta maatan ungal valthu thevai amma@@mannaifoods