சகோதரி, உங்கள் உரையாடலைக் கேட்கும்போது, இரயிலவேயில் பணி நிமித்தமாக எனது தந்தை திருவாரூரில்1964 வாக்கில் பணியாற்றிக் கொண்டிருந்த போது மாலைவேளை பலகாரமாக எனது தாயார் எங்களுக்கு இதுபோன்ற நீருருண்டை செய்து தருவார்கள். அந்தக் காலத்தில் பள்ளி விட்டு திரும்பிய போதுஎளிமையான சத்தான அந்த பலகாரத்தை அதற்கு பிறகு 1969 ல் சொந்த ஊரான விழுப்புரம் மாற்றலாகி எனது தந்தை வந்த பிறகு திருவாருரை மறந்தது போலவே எனது தாயார் இந்த நீருருண்டை செய்ததையும் மறந்தேதான் போனார். இதோ, இன்று உங்கள் வீடியோ பதிவை முழுதாகக் கேட்கும் முன்பே பதிவிறக்கம் செய்து விட்டேன். ஒருமுறையாவது நான் சிறுவயதில் கல்வி கற்ற திருவாரூர் மற்றும் பேரளம் பள்ளிகளை சென்று பார்க்க வேண்டும். மற்றும் சிறுவனாக இருந்த போது சாப்பிட்ட நீருருண்டை யும் சாப்பிட வேண்டும்.😊😊😊
@@latharamachandran598 மிக்க நன்றி மேடம். நாங்கள் ( நான், எனது அண்ணன் மற்றும் எனது அக்காள்) திருவாரூர் அக்ரஹாரம் தெருவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது கொல்லுமாங்குடியில் இருந்து ஒரு பிராமண ஆசிரியர் பணிக்கு வருவார்.பெயர்நினைவில் இல்லை. ஆனால் அவருக்கான மாணவர்கள் இட்ட இடுபெயர் "மாங்குடி மருதனார்" என்றழைத்தது மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது.
அக்கா பாட்டிம்மா தாத்தா மூன்று பேரும் நல்லா இருக்கீங்களா அக்கா எங்க வீட்ல அம்மா வெங்காயம் சேர்த்து நீங்கள் செஞ்சது மாதிரி தான் செய்வாங்க அக்கா சூப்பரா இருக்கும் அக்கா நீங்க செஞ்சது சாப்பிட மாதிரி இருக்கு அக்கா👌👌👌 அக்கா பாட்டிம்மா கடைசியாக ஆசீர்வாதம் பண்றது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது அக்கா எல்லா வீடியோ கடைசில இது போல வாழ்த்து சொல்லுங்கள் அக்கா ரொம்ப நன்றி அக்கா🙏🙏🙏
டெல்ட்டா பகுதியில் நீர் உருண்டை அதிகம் செய்வோம்..ஆனால் அம்மா வெங்காயம் சேர்க்க மாட்டாங்க.. இதே முறையில் கோயமுத்தூரிலும் கொலுக்கட்டையாக செய்வார்கள். அதில் கடுகு உளுந்து கடலைபருப்பு வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து செய்வார்கள்.. நான் கும்பகோணம் 😊
இந்த வயதில் இப்படி ஒரு அழகு அம்மா. சின்ன வயதில் எவ்வளவு சூப்பர் இருந்திருப்பார்கள்
ஆமாம் நன்றி
பாட்டி மா நீங்கள் எங்கும் போகவேண்டாம் . நீங்களும் & தாத்தாவும் ஆரோக்கியமாக பல வருடம் நீடுழி வாழ கடவுளை வேண்டுவேன் .
நன்றி
பாட்டி என் மகனின் பிரச்சனை தீர வாழ்த்தூங்க உருண்ட சிறப்பாக இருக்கு
பாட்டீ.நீங்கள்செய்யும்அனைத்துமேநான்பார்க்கிறோன்மிகவும்அருமைநானும்அதைபார்த்து.வடவம்வத்தல்நீர்உருன்டைசெய்தோன்மிகவும்நன்றாக.இருந்தது.பாட்டீக்குநன்றிகள்பல❤
சகோதரி, உங்கள் உரையாடலைக் கேட்கும்போது, இரயிலவேயில் பணி நிமித்தமாக எனது தந்தை திருவாரூரில்1964 வாக்கில் பணியாற்றிக் கொண்டிருந்த போது மாலைவேளை பலகாரமாக எனது தாயார் எங்களுக்கு இதுபோன்ற நீருருண்டை செய்து தருவார்கள். அந்தக் காலத்தில் பள்ளி விட்டு திரும்பிய போதுஎளிமையான சத்தான அந்த பலகாரத்தை அதற்கு பிறகு 1969 ல் சொந்த ஊரான விழுப்புரம் மாற்றலாகி எனது தந்தை வந்த பிறகு திருவாருரை மறந்தது போலவே எனது தாயார் இந்த நீருருண்டை செய்ததையும் மறந்தேதான் போனார். இதோ, இன்று உங்கள் வீடியோ பதிவை முழுதாகக் கேட்கும் முன்பே பதிவிறக்கம் செய்து விட்டேன். ஒருமுறையாவது நான் சிறுவயதில் கல்வி கற்ற திருவாரூர் மற்றும் பேரளம் பள்ளிகளை சென்று பார்க்க வேண்டும். மற்றும் சிறுவனாக இருந்த போது சாப்பிட்ட நீருருண்டை யும் சாப்பிட வேண்டும்.😊😊😊
நன்றி பா
நானும் கெல்லுமங்குடிதான் ஆனால் இப்ப திருச்சியில் .வசிக்கிறேன்
@@latharamachandran598 மிக்க நன்றி மேடம். நாங்கள் ( நான், எனது அண்ணன் மற்றும் எனது அக்காள்) திருவாரூர் அக்ரஹாரம் தெருவில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது கொல்லுமாங்குடியில் இருந்து ஒரு பிராமண ஆசிரியர் பணிக்கு வருவார்.பெயர்நினைவில் இல்லை. ஆனால் அவருக்கான மாணவர்கள் இட்ட இடுபெயர் "மாங்குடி மருதனார்" என்றழைத்தது மட்டும் ஞாபகத்தில் இருக்கிறது.
.
Thiruvarur favourite food
பாட்டி நீங்கள் பல்லாண்டு நீடூழி காலம் வாழ்க !
உருண்டையை விட இட்லி பானையை திறந்தது சூப்பர். 😃😃😃 ஒரே சிரிப்பு தான் அக்கா.
பாட்டிமா you are great
You are practical
Supervvvvv
பாட்டி உங்களை பார்த்தால் எங்க
ஆத்தாவை பார்த்த ஞாபகம்
Very nice amma sirippu 😁😁
நன்றி மா
Arumayana neer urundai povey maten nu sollum pothu enakum siripu thangala manaivi amaivathellam iraivan kodutha varam arumayana jodi
Thank you
நிருண்டை ரொம்ப பிடிக்கும் அக்கா ❤️❤️❤️
Thank you
Paatti family ellarum nallairrukanum❤❤
Thank you so much ❣️
Nanga onion poda mattom but coconut, curry leaves, coriander leaves , ginger, asafoetida,( perungayam)) pottu seivom Super aa irukkum ma😊😊
Okay thank you
பாட்டி .... அம்மா.....வாங்க எல்லார் வீட்டுக்கும்...🎉🎉🎉
Thank you ma 💞
Super recipe!!
Patti and thatha should have a long and healthy life!😊
பாட்டி சூப்பர்
முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க
நன்றி
Such a pure loving paatti
அக்கா பாட்டிம்மா தாத்தா மூன்று பேரும் நல்லா இருக்கீங்களா அக்கா எங்க வீட்ல அம்மா வெங்காயம் சேர்த்து நீங்கள் செஞ்சது மாதிரி தான் செய்வாங்க அக்கா சூப்பரா இருக்கும் அக்கா நீங்க செஞ்சது சாப்பிட மாதிரி இருக்கு அக்கா👌👌👌 அக்கா பாட்டிம்மா கடைசியாக ஆசீர்வாதம் பண்றது மனசுக்கு சந்தோஷமாக இருக்கிறது அக்கா எல்லா வீடியோ கடைசில இது போல வாழ்த்து சொல்லுங்கள் அக்கா ரொம்ப நன்றி அக்கா🙏🙏🙏
Okay ma நன்றி
வாழ்க வளமுடன் அக்கா🙏🙏🙏
பாட்டிமா பேசுவது அழகாய் இருக்கு😊😘
டெல்ட்டா பகுதியில் நீர் உருண்டை அதிகம் செய்வோம்..ஆனால் அம்மா வெங்காயம் சேர்க்க மாட்டாங்க.. இதே முறையில் கோயமுத்தூரிலும் கொலுக்கட்டையாக செய்வார்கள். அதில் கடுகு உளுந்து கடலைபருப்பு வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து செய்வார்கள்.. நான் கும்பகோணம் 😊
Your heart is very pure Amma
Amma 🙏👌👏😀
நீர் உருண்டை கொழுக்கட்டை தேங்காய் சட்னி வெங்காய சட்னி அற்புதம் பாட்டிக்கு என் வணக்கம்
பெருங்காயம் தூள்
உப்பு போட்டாச்சா
Cute paatti
Nanu unga video parka ஆரம்பிச்சதுல irunthu daily ninapen paati ma❤❤❤
நன்றி மா
❤❤❤ பாட்டி சூப்பர்
நன்றி பாட்டி ❤
பாட்டிஉங்களா பாத்தா என்னோட அம்மாச்சி மாதிரி இருக்கீங்க.😍💗
Paati ennakku ungalayum,akkavaiyum romba pidikum
Unga samayal ellaam sema super,paakum pothe saapidanumnu thonum
இந்த இட்லி பானை இப்படிதான் 🤣🤣🤣
Amma,deiveegama irukanga.ammavum ,appavum pallandu vazha vendum.🎉❤. Sister thank for the yummy snack.Idli arisi podalama.
ஆமாம்
My Mom also prp in this way but we will add Kallapparu very minimal.
Woh! Looks yummy 😋 👌👍
Thank you 😋
Super உருண்டை நானும் வெங்காயம் sairpan ரொம்ப ruseya இருக்கும்
Yes
Inga uppu urundai solluvam sis
Onion seikamatom
Pachai milagai,ginger, Ural dal,chana dal seipom sis
Two days analum nalla irrukum
நன்றி மா
பாட்டிக்குநமஸ்காரரம் மகளுக்கு ஆசிர்வாதம் 👃👃
நன்றி
Super Patti and iyya and sister ❤❤❤
நன்றி
Urundai supper
நாங்க வெங்காயம் போட மாட்டோம் கடல பருப்பு ஊர வச்சி சேத்தா சூப்பரா இருக்கும்
Amsha adanga. Arumai.
Paattimmavin aashivathaththirkku mikavum nandri😊🙏🙏🙏
Okay ma
சூப்பர்ங்க அம்மாச்சி ❤அக்கா❤
நன்றி
Super ma
சூப்பர் akka nanga vengayam poda மாட்டோம் ka
உருண்டையை விட இட்லி பானையை திறந்தது சூப்பர் 😂
சரிதான் நன்றி
நானும் சின்ன வெங்காயம் பச்சைமிளகாய் போடுவேன். நல்லா இருக்கும்
Cute paati ❤
I love you பாட்டி.
PAATTI LOOKS CUTE
Superpatie❤
Super akka
Unga veedu enge
Thank you Patti be with us for 100 years.
Yuva nalla baby kidaikanum Amma
பாட்டி ஒப்படை ரிசிபி போடுங்க
நீரூண்டை அருமை
ஓம் நமசிவாய நமஹ.
Neenga indha ooru unga peeru dhatha paatti
மன்னார்குடி
Alagu patti ungalappoi thittuvoma
இந்த எண்ண சட்டி என்ன விலை சகோதரி
600
Super Amma ❤
நீங்க மன்னார் குடி , தஞ்சாவூர்?
ஆமாம்
Amma mamgalyam soon blessings pl Priya ❤kumar blessings me maa
Yanga payanukku velai kidaikkanum patti bless pannunga patti
Paati neenga pesarthu romba pudichirku
நன்றி
naanga kuda onion poda matom sis....hai grand pa. grand ma.....❤
Okay ma
நாங்க வெங்காயம் சேர்த்து செய்வோம் நல்லா இருக்கும்
நன்றி
Akka, neenga thanjavur side ah?? Anga dhane neer urundai nu solluvaanga..
ஆமாம் மன்னார்குடி
@@mannaifoods naanga thanjavur sis.. Adhudhan pecha paathale theriyudhe.. Namma oorunu.. Inga neer urundaina chennai la yaarukkume theriyadhu :)
Valga valga valgave
Super taste sister
Thank you so much
My brother vasanthraj ku sikkiram thirumanam natakka ashirvatham seinga patty
Ungala thittala patti ungala nenaikur😅😅❤❤😂😂
Thank you
அழகி பாட்டி உங்கள் யாராவது திட்டுவமா நீங்கள் நன்றாக இருக்கவேண்டும்
நன்றி மா
Iam thanjur engalugu romba petikum intha neer kolugattai
👌
Thstta pattikku rendu perukkum suthi podunga
நாங்கள் சிறு உருண்டை உருட்டு வோம். வெங்காயம் போடமாட்டோம்.
எனக்கு எங்க ஆத்தா நியாபகம் வந்திருச்சி நீருண்ட. பயருண்ட. கெட்டி உருண்டை. பால் கொழுக்கட்டை. பயருகஞ்சி. ஆத்துமீன் குழம்பு. நொய்சாதம். ஆப்பம்......... 😭ஆத்தா
அம்மா அம்மா அம்மா அம்மா
பரவாயில்லை இப்படி ஆனால் கூட சந்தோஷம்தான் படுவேன்.வருத்தப்படமாட்டேன் யாரும் Disturb பண்ண மாட்டார்கள் இல்ல நிம்மதியாக இருக்கலாம்.
Super Super Super ❤❤❤❤❤❤❤❤
Thank you so much
Super granny
Nice pic.
கடலைப்பருப்பு சேர்க்கலாமா?
உளுந்தம் பருப்பு போதும்
கடலைப்பருப்பு வேண்டாம்
அம்மா நீங்கள் எந்த ஊர்
Mannargudi
Neer urindai same as upma kolkattai
Paatti ❤
Akka super ❤❤
நன்றி மா
Kadai rate sollungama
600rs
Akka unga seripu alaga eruku
Thank you
அருள் குமாருக்கு திருமணம் நடக்க வேண்டும் வாழ்த்துங்கள்
Okay ma
Thank you amma
Super🎉
Nañga itha kara kulukattainu solvom
❤👌🏼🙏🙌💕
Amma
Nangalum mannai than
Enn ponnuku innum marriage agala unga kola theivam kitta and unga blessing venum amna
Okay ma varthakal
My daughter is refusing to get married . Please bless that she will say yes for a life partner and get married doing 🙏🙏🙏
அவங்க வாழ்க்கை சிறப்பாக அமைய பாட்டியும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
அம்மா என் பெண்ணுக்கும் கல்யாணம் நடக்க னும் ஆசிர்வாதம் பன்னுங்க
நீங்கள் பெயர் சொல்லவில்லை உங்கள் பெண்ணுக்கு சீக்கிரமாக திருமணம் நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்