தஞ்சை ஸ்பெஷல் நீர் உருண்டை | traditional recipe | ts family

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 фев 2023
  • We are creating how to prepare food naturaly in our own house.....
    so please watch the full video and keep support our channel....
    To contact for copy right issues and Advertisement, please send an email to richardshathish29@gamil.com
    thank you ❤️✨
  • РазвлеченияРазвлечения

Комментарии • 740

  • @anandhiks1588
    @anandhiks1588 Год назад +194

    சமைக்கும் பொருட்கள் அனைத்துக்கும் சாப்பிடும் பொருட்களுக்கும் மரியாதை தருகின்றிகள் மிக்க நன்றி

    • @harishkumarroyal7031
      @harishkumarroyal7031 Год назад +4

      Father's care

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +7

      உண்மைதான் மரியாதை தெரிந்தவர்கள் மரியாதை கொடுப்பார்கள் நீங்களும் மரியாதை தெரிந்தவர்கள் அதனால்தான் பதிவுக்கு மிக்க நன்றி என்று சொல்கிறீர்கள்😊🙌

    • @renumani960
      @renumani960 Год назад +1

      கை முறுக்கு,சுத்து முறுக்கு செய்து காட்டுங்கள் வீடியோவில்

    • @pappumurugan6818
      @pappumurugan6818 11 месяцев назад +2

      ​@@harishkumarroyal7031p

    • @valliamahsinapan725
      @valliamahsinapan725 10 месяцев назад +2

      ​@@ganesanmedia5616 1

  • @sujavasanth1192
    @sujavasanth1192 Год назад +4

    Sister😍😍uppu urundai .....tasty 😋 and yummy....senjavudane gali ayidum pola...semma 👌💐😍...

  • @kokitchentamil8274
    @kokitchentamil8274 Год назад +148

    அருமையான நீர் உருண்டை.இதை நாங்கள் எங்கள் ஊரில் (நெல்லை மாவட்டம்) உப்புக்கொழுக்கட்டை என்று சொல்வோம்

  • @geetha967
    @geetha967 Год назад +4

    Super ,u give the tip soo well ,there is no hidden secret in your menu ,u r the best ,I'll try this dish today ,thank u sis

  • @claramarryravi1758
    @claramarryravi1758 Год назад +14

    சகோதரி உப்பு உருண்டை இது சூப்பர்

  • @marynirmala6671
    @marynirmala6671 Год назад +178

    எங்க ஊர்ல இது உப்பு உருண்டை

  • @ksfamsly
    @ksfamsly Год назад +5

    Enna ooru akka neenga

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +17

    எங்கள் ஊரில் கார கொழுக்கட்டை.என்று சொல்லுவது வழக்கம்.

  • @gajavasanth4088
    @gajavasanth4088 8 месяцев назад

    Superb. Good tips. Thank you Madam. 🙏🎉🎉

  • @sandhyak7312
    @sandhyak7312 Год назад +34

    உங்கள் சமயல் குறிப்புகள் அனைத்துமே அருமை அருமை அருமை

  • @saranyasuresh4606
    @saranyasuresh4606 Год назад

    செய்து பார்த்தேன்.அருமை.
    Tnq

  • @jaikruthigakvib6734
    @jaikruthigakvib6734 5 месяцев назад +2

    நீங்கள் பேசுவது மிகவும் நன்றாக இருக்கிறது

  • @k.kamatchik.kamatchi448
    @k.kamatchik.kamatchi448 11 месяцев назад +1

    Hi.. aunty na inaiku ithu senju pathen ninga sonna mathariye super aa irunthathu vitla ellarum nalla irukku nu sonnanga thanks for sharing the recipe ...🙏☺️🙂

  • @tharumambalranjani5179
    @tharumambalranjani5179 Год назад

    Tips lam superb sister...👌🏻👌🏻👌🏻👌🏻

  • @muthamilselvi6913
    @muthamilselvi6913 Год назад +1

    அருமை சகோதரி உங்கள் வீடியோ 👌 ஆல் சமையல் 👌👍❤️

  • @m.kbharathi1812
    @m.kbharathi1812 Год назад

    Uppu urundai healthy food testy yemmy recipes Amma

  • @pavithrapavi8538
    @pavithrapavi8538 Год назад +143

    Uppu urrundai😍

  • @varnika888
    @varnika888 Год назад

    Alaga explain panringa, order podla kevalamavum sollala...superbbb mom ur the best one of ur family

  • @sooriyailamparithi9458
    @sooriyailamparithi9458 Год назад +8

    My favourite neer urundai❤

  • @ajimjubair9377
    @ajimjubair9377 Год назад +3

    Hai amma super oga samayal😋

  • @gomathiv8791
    @gomathiv8791 Год назад +11

    எங்கள் ஊரிலும் இதன் பெயர் நீர் உருண்டை தான். மிக அருமையாக இருக்கும். எனக்கு ரொம்ப பிடிக்கும். 🤤🤤🤤🤤

  • @vijay__editor271
    @vijay__editor271 10 месяцев назад

    Thank you Akka
    Neenga pesura vitham romba pitichurukku akka

  • @srirammouli2507
    @srirammouli2507 Год назад +1

    Superb.. Unga recepi yellame super.. 😍

  • @sainika6634
    @sainika6634 Год назад +1

    Uppu urundai chennai la soluvom.en favorite healthy and tasty snack

  • @aruna_editz
    @aruna_editz Год назад +59

    இதைவிட எளிமையாக யாராலும் சொல்லித்தர முடியாது அருமை அருமை

  • @arunaraman-hk1ot
    @arunaraman-hk1ot 11 месяцев назад +1

    நான் இதில் கேரட் தேங்காய் பொடிய நெய்யில வதக்கி சேர்பேன் அருமையான டேஸ்டு🙏💚💚

  • @rathinarajeswari7456
    @rathinarajeswari7456 Год назад

    Neengka samayal solli tarum method arumai.

  • @user-xt5kc9jm8e
    @user-xt5kc9jm8e Год назад

    Hi akka, bhadam powder epdi pananunu video podunga plz.

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI Год назад +6

    உப்பு உருண்டை என்று சொல்லுவோம் அக்கா... போக வர... போக வர எடுத்து எடுத்து... சாப்பிட்டுடுவேன் எங்க அம்மா செய்து வெச்சா.. 👍🏽

  • @prabhug8480
    @prabhug8480 Год назад +10

    உங்கள் வீடியோ பாத்தா நல்லா பொழுது போகுது ஜாலியா இருக்கு... 😃😃👍👍

  • @jyothirajathi8258
    @jyothirajathi8258 Год назад

    Enga veetlaiyum adae sombu iruku looks tasty vl try👌

  • @dhanambommi1732
    @dhanambommi1732 Год назад +1

    Neenga seiyum samayal elithagavum middle class makkaluku payanullathagum irukirathu nandri

  • @baboolkutti4894
    @baboolkutti4894 Год назад

    Uppu Urandai...ithukuda Mallithazha pottungana Test ah irukum....my favourite dish ithu....

  • @akshara9594
    @akshara9594 Год назад +5

    உங்கள் அழகே உங்கள் எளிமை தான்😍

  • @thivyathiya3146
    @thivyathiya3146 Год назад +3

    Akka ninga always super 👏👏👏💯💯God bless you🙏🙏🙏

  • @rathinarajeswari7456
    @rathinarajeswari7456 Год назад

    Unga kitchen vessles ellom romba beauti ful a iruku.

  • @lakshmiselvam5293
    @lakshmiselvam5293 Год назад +7

    உங்கள் வாய்ஸ் நன்றாக இருக்கிறது நீங்கள் சொல்லும் விதம் நல்ல இருக்குது வாழ்க வளமுடன் ❤

  • @vijayakumari2623
    @vijayakumari2623 Год назад +2

    Amma na saaptathe illa ok mm super yammi 🤝 enjoy your life 🥰❤️❤️❤️ very nice day

  • @vimalnithya6667
    @vimalnithya6667 Год назад

    Akka ungaloda Tamil super Iruku vathaku vathaku soluringa super 💞❤💕💓

  • @user-ht8nb8vj7c
    @user-ht8nb8vj7c 4 месяца назад

    உங்கள் பேச்சு மிக அருமை❤ சமையல் சூப்பரா செய்து காட்றிங்க அக்கா 👌❤

  • @sumathy7618
    @sumathy7618 Год назад +9

    எங்கள் சென்னையிலும் இதற்குப் பெயர் உப்பு உருண்டை மிகவும் சுவையாக இருக்கும்

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 Год назад +1

    Super recipe 👍👌 from Andhra Pradesh Srikalahasti 🙏

  • @gayatriramakrishna6544
    @gayatriramakrishna6544 Год назад +2

    Mam teach easy way to make idiyappam TQ 🙏 God bless you and your family you are very talented

  • @karthikakarthika2186
    @karthikakarthika2186 Год назад +26

    எனக்கு ரொம்ப பிடிக்கும்
    நீங்கள் இருவரும்
    இன்று போல் என்றும் சிறப்புடன் இருக்க
    கடவுளை வேண்டுகிறேன் 🥰💞

  • @reshmag6852
    @reshmag6852 Год назад +2

    Super Amma Nan try pannurean😍😍

    • @pavadaimeena9276
      @pavadaimeena9276 Год назад

      நாங்க. வெங்காயம் சேர்த்து க்கமாட்டம்

  • @lavanyasrinivasan7662
    @lavanyasrinivasan7662 Год назад +1

    Super Akka......

  • @karthigairani6930
    @karthigairani6930 Год назад

    Semaya samayal panrenga sis

  • @bhanugulam8160
    @bhanugulam8160 Год назад

    சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் மா 🙏

  • @msradhimuni783
    @msradhimuni783 Год назад

    Akka neenga rombo azhaga soldranga so cute & ungala enga sisters kum rombo pedichirukkunu solluva

  • @nightingalesdreamland
    @nightingalesdreamland Год назад +3

    Akka, kara kozhukatai nu soluvanga, yum 😋 my favourite

  • @BalaAnish
    @BalaAnish Год назад

    மிகவும் அருமை அக்கா

  • @msuseela1950
    @msuseela1950 Год назад

    திருத்தமான பேச்சு. Thanks ma

  • @abiabirami3927
    @abiabirami3927 Год назад +2

    Super amma 💥🔥⭐

  • @pramisalin697
    @pramisalin697 Год назад +1

    Super amma❤️❤️❤️

  • @vsuganthi7318
    @vsuganthi7318 Год назад +2

    ரொம்ப சூப்பர் ❤️❤️❤️❤️❤️

  • @mahisvlog9565
    @mahisvlog9565 Год назад

    Akka discription la things name podunga

  • @hajiraparveen9908
    @hajiraparveen9908 Год назад

    Super Amma😋😋

  • @v.srideviviji1520
    @v.srideviviji1520 Год назад

    Thanks super nan seiya potan

  • @t.navanithakrishnant.navan2850
    @t.navanithakrishnant.navan2850 Год назад +11

    மிகவும் அருமையாக உள்ளது 👍

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Год назад +1

      செய்து பாருங்கள் அருமையாக இருக்கும் நாங்களும் செய்வோம்😊🙌

  • @ayeshasalma9536
    @ayeshasalma9536 Год назад +1

    Super samayal akka nan tery panre akka

  • @SakthiSakthi-pt3qh
    @SakthiSakthi-pt3qh Год назад +2

    Super Amma 🥰

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 Год назад +2

    நாங்க உப்பு உருண்டை என்று சொல்லுவோம். கெட்டி யாக கிரைண்டர் ல அரைச்சி செய்ய லாம். சிம்புளா இப்படி யும் செய்ய லாம். எனக்கு மிகவும் பிடிக்கும்👌 🙏

  • @mohammedshafi7864
    @mohammedshafi7864 Год назад

    Super dish akka

  • @perumalg5254
    @perumalg5254 Год назад

    Super amma my favorite uppu urundai amma❤❤ va

  • @deepikabalakrishnan8582
    @deepikabalakrishnan8582 Год назад +1

    Superb akka. Please teach me vegetable biriyani.

  • @santhoshsantho4163
    @santhoshsantho4163 Год назад

    Super snacks amma👌👌👌

  • @geethajanaki4741
    @geethajanaki4741 Год назад

    Akka romba super ra sonninanga akka...super dish akka..nanum try panni pakkuranka..
    Akka nanga entha dish sa Kara kolukattai nu solluvom...

  • @user-jo1xe3ut8x
    @user-jo1xe3ut8x 6 месяцев назад +1

    Kalyana veettu asoga alwa eppadi seivadhu akka

  • @MammuandFamilys
    @MammuandFamilys Год назад

    Nice sharing sis nalla snacks sis naa saptu iruken sechu iruken sis yen chinna vayasula yenga amma sechukutupanga thank you for video sis 🤝🤝

  • @fshs1949
    @fshs1949 Год назад +1

    நன்றாக விளக்கம் தருகிறீர்கள். நன்றி

  • @saivasugi1619
    @saivasugi1619 Год назад

    சூப்பர் மா 👌👍

  • @santhakumare5706
    @santhakumare5706 Год назад +4

    சிமிலி உருண்டை செய்து காட்டிங்க அக்கா💕💕💕💕💕💕💕

  • @rameshnramu3914
    @rameshnramu3914 Год назад

    Amma plzz tell me how to do vonakuthi sapadu

  • @ezhilsuganthi
    @ezhilsuganthi Год назад +3

    Simple guidance.. super taste...

  • @vasanthivelmurugan919
    @vasanthivelmurugan919 Год назад +1

    நீர் உருண்டை எங்க தஞ்சாவூர் பக்கம் பச்சரிசி ரவையில் தான் செய்வாங்க.

  • @selviesakki2459
    @selviesakki2459 Год назад

    Yesterday senjen semma pa thank u

  • @ammuammu-nz6lg
    @ammuammu-nz6lg Год назад

    Cardboard la vachu vettuna slambu(wood piece ) kalandhrum amma onion la

  • @Tamilselvi-io3ub
    @Tamilselvi-io3ub Год назад +33

    🎊🥳Super Amma my favourite snacks 🥟🥟🥟 neer urundai super ♥️💚♥️Amma & Appa 🥳🎊

    • @ts_family_2311
      @ts_family_2311  Год назад +4

      தேங்க்யூ

    • @ramyasrinivasan
      @ramyasrinivasan 11 месяцев назад

      Enga veetula uppu kozhakattainu solluvom. Onion poda mattom. Karadayan viradhambodhu idhuthaan engaluku prasadam n sapadu

    • @devarajd5638
      @devarajd5638 9 месяцев назад

      😂🎉@@ramyasrinivasanno no no/
      Hi hi hi hi

  • @jjmk4108
    @jjmk4108 Год назад

    Akka unga samyal always super

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 Год назад

    Tips 👌

  • @palaniammalvajram5391
    @palaniammalvajram5391 Год назад

    மிக அருமை

  • @selvivenkatesan5304
    @selvivenkatesan5304 Год назад +1

    Super snacks akka

  • @LUCK8434
    @LUCK8434 3 месяца назад

    Simple receipe amma ,thankyou.i am basic for cooking.

  • @Arunsri70
    @Arunsri70 Год назад

    நல்லா இருக்கு அம்மா 🙏

  • @shanthiraghavan1057
    @shanthiraghavan1057 Год назад +1

    மரியாதை கொடுத்து பேசுவது வித்தியாசமாக இருக்கு.சூப்பர்.

  • @lakshmiraja7918
    @lakshmiraja7918 Год назад +3

    Evlo clean ah vechirkiga kitchen ungala enaku romba romba pudichiruku stay blessed always with good health and happiness and wealth ❤❤❤❤❤❤

    • @kulandaitherese5280
      @kulandaitherese5280 Год назад

      Ungaliku entha place

    • @user-vi6hb8km3h
      @user-vi6hb8km3h 17 дней назад

      ஒண்ணை எடுத்தா இரண்டு கீழே விழும்

  • @gomathimohanraj2551
    @gomathimohanraj2551 Год назад +1

    Super rrrrrrrrrrrrrrrrrr akka 🌹💖💖💖

  • @SweetyPriya-mf5sq
    @SweetyPriya-mf5sq Год назад +1

    Wow🥰🥰🥰

  • @immanuelmani2903
    @immanuelmani2903 11 месяцев назад

    Super akka TQ na newly married akka unga samayal so ues full tq❤

  • @sakkirsakkirabanu4578
    @sakkirsakkirabanu4578 Год назад +1

    Supper neer urundai sister 👌👍👌

  • @fathimasafana8182
    @fathimasafana8182 Год назад

    Chicken urundai veg urundai apdy eathawathu

  • @bageerathi7088
    @bageerathi7088 Год назад

    Akka super

  • @selvalakshmiv2672
    @selvalakshmiv2672 Год назад

    சூப்பர் அக்கா

  • @annapuranisundram9413
    @annapuranisundram9413 3 дня назад

    Super samaiyal sis❤❤❤

  • @vishalsurya4029
    @vishalsurya4029 Год назад

    Super super amma

  • @swamysa5696
    @swamysa5696 5 месяцев назад

    அருமை சகோதரி 👌😋

  • @tamilselvi24
    @tamilselvi24 Год назад

    Akka madaku recipe podunga..

  • @bageerathi7088
    @bageerathi7088 Год назад

    Akka thanjavure urundai kulambu podunka

  • @manimegalai6624
    @manimegalai6624 Год назад

    அக்கா அருமையான உணவு ‌நீங்க சொல்லி கொடுக்கிற விதம் சூப்பர் கண்ணாடி வளையல் போடுங்க சிவப்பு கலர் போடுங்க சூப்பரா இருக்கும்

  • @arjunvlogscraftplantsandmo6864

    Very nice akka