Venkatesh Bhat makes Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2020
  • #pongalrecipe #venpongal #pongalopongal
    Venkatesh Bhat makes Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal
    Follow Venkatesh Bhat:
    Instagram: / chefvenkateshbhat
    facebook: / chefvenkateshbhat
    DISCLAIMER : THE INGREDIENTS USED ARE OF CHEF'S CHOICE ,VIEWERS DISCRETION SOLICITED.

Комментарии • 7 тыс.

  • @rethnasaju8271
    @rethnasaju8271 3 года назад +2

    இந்த பொங்கல் பாக்கும் போது நான் வாழ்க்கைல நல்ல பொங்கலே சாப்பிட்டது இல்லனு தெரியுது 😂😂😂

  • @varshag8166
    @varshag8166 2 года назад +2

    Aiya na pongal neenga sonna mari senjen appadiye vandhadhu

  • @jayabharathi9565
    @jayabharathi9565 3 года назад +781

    சார், பொங்கலை விட பொங்கல் பற்றிய உங்கள் வருணனை மிக அற்புதம், உங்கள் சமையலுக்கும், உங்கள் பேச்சுக்கும் நான் ரசிகை.

  • @dianarose6947
    @dianarose6947 2 года назад +11

    Oru like thaan poda mudiyuthu...so sad..😢

  • @muruga999
    @muruga999 3 года назад +192

    உங்க வூட்டுக்காரம்மா ரொம்ப லக்கி சார்😁...அதைவிட மிளகு வெடிக்கும் போது தள்ளி நில்லுனு சொன்ன அப்பாவின் அக்கறை..நீங்க ரொம்ப குடுத்து வைச்சவங்க👍❤️God bless u

  • @jpmoorthy1853
    @jpmoorthy1853 3 года назад +6

    நீங்க நெய் போடுறத பார்த்து வாய்விட்டு சிரிச்சுட்டேன் சார். 😃😃😃😃 செய்முறை மிக அருமை சார்.

  • @sahaanayogacenter2576

    Guruve saranam🙏🏻

  • @mangaladurai7118
    @mangaladurai7118 3 года назад +189

    தெய்வமே உங்களமாதிரி சமைக்கரதுக்கு இனிமேல் ஒருவன் பிறந்ததுதான் வரனும் 👍

  • @lalgudisuryanarayanan4221
    @lalgudisuryanarayanan4221 3 года назад +115

    யாரெல்லாம் உங்கள் தயாரிப்புகளை சாப்பிட கொடுத்து வைத்தவர்களோ !? நாக்கில் ஜலம் ஊர ஊர பார்க்கிறேன் 🙏🙏🙏

  • @maryvasantha6300
    @maryvasantha6300 3 года назад +93

    நீங்கள் பேசும் போது உயிரற்ற சமையல் பொருட்களுக்குக்கூட உயிர் வந்து விடுவதைப்போன்ற தோற்றம்... நாமும் கண்டிப்பாக சமைத்து விட வேண்டும் என்ற வேட்கையை தவிர்க்க முடியவில்லை... வாழ்த்துக்கள்!💐

  • @manisvs5550
    @manisvs5550 3 года назад +25

    Tried pongal as per your direction...came out extremely tasty...all my guests finished it off without leaving a bit for us....hats off sir....Thanks a lot.

  • @loyolamontessori1343
    @loyolamontessori1343 2 года назад +18

    Amazing. What a clear and interesting way of explanation. Hats off to you Mr.Venkatesh Bhatt.

  • @nithyakalyaniv9183
    @nithyakalyaniv9183 3 года назад +1

    17:07

  • @sivaguru4228
    @sivaguru4228 3 года назад +247

    என்ன ஒரு திறமை. சொல்லிக் கொடுக்கும் பொறுமை. அற்புதம். மிக்க நன்றி

  • @funny-shorts-tamil
    @funny-shorts-tamil Год назад +6

    So nice எவ்வளவு அழகா ரசிச்சு செய்றீங்க சாப்பாடு இவ்வளவு ரசிச்சு இவ்ளோ இன்ட்ரஸ்ட் பண்ணும்போது அந்த சாப்பாடு எவ்வளவு சுவையாய் இருக்கும் சாப்பாடு செய்யறதுக்கு இடையில் எவ்வளவு டிப்ஸ் கொடுக்குறீங்க your great chef

  • @vineethacb1370
    @vineethacb1370 2 года назад +12

    Sir I made this pongal today and got lot of appreciation from my family. All credit goes to you

  • @sivakumarsanjay3696
    @sivakumarsanjay3696 3 года назад +10

    பொங்கல், கத்தரிக்காய் கொத்சு செய்தோம். மிக மிக சுவையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருமே விரும்பி சாப்பிட்டார்கள். தாங்கள் இயல்பாக,கலகலப்பாக பேசிக்கொண்டே சமைத்து காட்டுவது அருமை சார்.பொங்கல், கொத்சு combination fantastic sir.👌👌👌 மிக்க நன்றி.🙏🙏🙏

  • @seethasriram4323
    @seethasriram4323 3 года назад +125

    சமைக்க தெரியாதவங்க கூட இத பார்த்த சமைச்சுருவாங்க சார் உங்க பேச்சு சூப்பரா இருக்கு சார்

  • @gajavasanth4088

    சமையல் என்பது ஒரு கலை. தாங்கள் அதன் நுணுக்கங்களை யும் மிக சரியாக செய்வது என்பது சிறப்பாக இருக்கின்றது. பாராட்டுகள் பல பல. வாழ்க வளமுடன்🎉🎉😊❤🙏

  • @Mathangi86
    @Mathangi86 2 года назад +15

    Sir, I love this recipe. I live in a joint family and everyone loves the Pongal and the gotsu. The consistency and the taste is soooo good when compared to the usual way of making it. Now I know this receipe by heart and it’s become my fav and best dish I make at home. My son who is 4 loves both Pongal and gotsu. He keeps asking for it atleast once a week.