ஆஹா! பொங்கல் இப்படி செய்யலாம்னு சத்தியமா எனக்கு தெரியாது | CDK 1603 | Chef Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 май 2024
  • Mr. Kannan
    A to Z Catering, Kumbakonam
    79049 32683 | 98436 08341
    Milagu Nei Pongal
    Raw Rice - 1/2 kg
    Moong Dal - 1/2 kg
    Ravai - 1/2 kg
    Ghee - 250 g
    Pepper - 25 g
    Cumin Seeds - 45 g
    Chopped Ginger - 3 Tbsp
    Curry Leaves - As Required
    Turmeric Powder - A Pinch
    Asafoetida - As Required
    Cashew Nuts - 100 g
    Salt - To Taste
    Oil - For Cooking
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English RUclips Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #neipongal #kumbakonam #foodtour
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
    Membership : / @chefdeenaskitchen
    Business : pr@chefdeenaskitchen.com
    Website : www.chefdeenaskitchen.com
  • ХоббиХобби

Комментарии • 693

  • @saridha.13
    @saridha.13 21 день назад +508

    தீனா சார் உங்களுக்கு பொங்களே செய்ய தெரியாத போல தெளிவாக விளக்கம் கேட்டு தெரிந்து கொள்ளும் பணிவு அருமை .திரு .கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துங்கள் 🎉மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்🎉பொங்கல் பார்த்தால் இப்ப உடனே சாப்பிட தோனுது நாளைக்குத்தான் செஞ்சி பார்க்கனும் 😊எனக்கு கொஞ்சம் குடுங்க கேக்குறாரு தீனா சார் ரிசல்டை தெளிவாக அமிர்தம் சொல்லிட்டாரு பார்த்தாலே அப்படிதான் இருக்கு .சூப்பரான பதிவு .நன்றி தீனா சார்🙏

    • @vimalanagarajan2912
      @vimalanagarajan2912 21 день назад +9

      ❤❤❤❤கண்ணன்செய்தவெண்பொங்கல்அருமை

    • @taste1872
      @taste1872 21 день назад +16

      பணிவின் சிகரம் தீனாசார்❤

    • @sugunakishore9518
      @sugunakishore9518 21 день назад +2

      Super recipes sir but rava roasted or unroasted sollunga

    • @pksubramanian8064
      @pksubramanian8064 21 день назад +2

      I could know that we should add suji in the pongal

    • @nalinapranesan409
      @nalinapranesan409 21 день назад +2

      பொங்கலே, பொங்கல் - correct spelling

  • @bhanurekha4476
    @bhanurekha4476 6 дней назад +19

    தலைக்கனம் அற்ற நல்ல மனிதர் தீனா அவர்கள். தன் தொழில் அதுவாக இருந்தாலும் அடுத்தவர்களை பாராட்ட பரந்த மனது வேண்டும்

  • @MohanaSaravanakumar
    @MohanaSaravanakumar 13 дней назад +76

    நீங்க சொன்னது 100% சரி. பொங்கல் பேர கேட்டாலே என் குழந்தைகள் இரண்டு பேரும் சாப்பாடு வேணாம்னு சொல்வது வழக்கம். நான் வீட்டில் பொங்கல் செய்து 2 வருடம் ஆகிறது. உங்கள் வீடியோ பார்த்து இன்று காலை பொங்கல் செய்தேன். எனக்கு சாப்பிட பொங்கல் இல்லை. என் கணவர் குழந்தைகள் மூவரும் சாப்பிட்டு முடித்தனர். என் மகிழ்ச்சி க்கு அளவில்லை. Deena sir, கண்ணன் sir இருவருக்கும் மிக்க நன்றி. உங்கள் சேவை தொடர என் வாழ்த்துக்கள்.

  • @judyalex7359
    @judyalex7359 20 дней назад +104

    chef தீனா சார், உங்களிடம் பிடித்தது, உங்கள் எளிமையான சமையல் முறைகள் மற்றும் உங்கள் தன்னடக்கம் 🙏🏻..நீங்கள் ஒரு தழும்பாத நிறை குடம் என்று அனைத்து வீடியோவிலும் தெரிகிறது.எல்லாம் அறிந்தும், சமையல் செய்து காட்டும் அனைவரையும் ஊக்கு விக்கும் படி உங்களது பாராட்டு உள்ளது 👍🏻.. Super sir👍🏻..

    • @umaraghavan8048
      @umaraghavan8048 3 дня назад

      Is it safe to mix oil and ghee together in this recipe?
      Ginger is not fried in oil+ghee..and added fresh.
      Suji also added directly without frying...
      We generally prepare in cooker with rice ,moong and not in open vessel.
      Generally we ground milagu and jeera and then fry in ghee..
      Good method of ghee Pongal..
      Thanks for tips shared!

  • @RukmaniKaruppasamy-yo7zg
    @RukmaniKaruppasamy-yo7zg 16 дней назад +60

    வணக்கம்.கண்ணன் சார் எங்க வீட்டு விஷேசத்துக்கு சமையல் செய்தாங்க. அனைவரும் அனைத்து பதார்த்தங்களும் அருமை என பாராட்டினார்கள். கண்ணன் சார் சைவம் மட்டுமல்லாமல் அசைவமும் மிக மிக அருமையாக சமைப்பார். அவருடைய பிரியாணி அவ்வளவு ருசியாக இருக்கும். அவர் மென்மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி.

  • @rashi6399
    @rashi6399 20 дней назад +73

    உணவை தேடி.... ஓர் பயணம்.... தீனா சார் தான் மட்டுமே...பேரும் புகழும் அடைய நினைக்க கூடிய மனிதர்கள் வாழும் இந்த உலகில் உங்கள் பயணமும் பணிவும் என்னை சந்தோஷ படுத்துகிறது....
    நீங்கள் வாழ்க🙏 பல்லாண்டு

  • @indirathathan3128
    @indirathathan3128 15 дней назад +21

    தீனாசார் வணக்கம்.படித்தவர்களுக்கு அழகே சகமனுசனெ
    மதிக்கிறதுதான்.பொங்கலே செய்ய தெரியாதது போலே கேட்டு கத்துகிறீங்க அருமை.அதோட எல்லோருக்கும்
    சொல்லி தர்ரீங்கோ
    நன்றி.இருவருக்கும்
    வாழ்த்துக்கள்.

  • @arunachalamarunachalam7464
    @arunachalamarunachalam7464 18 дней назад +46

    அடடடடட டடா இப்படி சொல்லுகிற அழகே அழகு தீனா தம்பிக்குமட்டும்தான் உரிமையானது. யாரும் செய்துகாட்டாத ஒரு புதுவித செய்முறை பொங்களை செய்துகாட்டிய (நல்ல மனிதர் நல்ல மனசு) கண்ணன் அவர்களுக்கும் நன்றி. இவ்வளவு வயசுக்கு பிறகு நானும் (அமுதா ஆச்சி) செய்து சாப்பிட போகிறேன் என்பதை சந்தோஷத்தோடு வாழ்த்தி சொல்றேன்பா. வாழ்க வளமுடன் நலமுடன்❤ God பிளஸ் You❤ ஆச்சி அமுதா அருணாசலம்❤

    • @SONGSWITHJ
      @SONGSWITHJ 15 дней назад +1

      Naan chinna vayasula intha Pongal seimurai paathu irrukken maranthutten youtubela thedinen kidaikkavillai supera irrukkum intha murai naan samaikka arampichapa oru murai senjum irrukken but ravai serkkama

  • @channcs10
    @channcs10 19 дней назад +21

    Paid promotion madhampatty ellam vida Dheena sir thanadakkam & search of dishes vera level, unga Voice ungal samayal polave inimai... very glad on your progress Dheena sir 🎉🎉

  • @SundararajanS-rx7sm
    @SundararajanS-rx7sm 20 дней назад +36

    Deena's simplicity is highly commendable.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 21 день назад +57

    சிறப்பான பொங்கல்.இதை சொல்லிகொடுத்த கண்ணன் அவர்களுக்கு நன்றி
    ஆனால் நெய் எண்ணெய் இதில் குறைக்க முடியாது.குறைத்தால் நம்ம பொங்கல் மாதிரி ஆகிவிடும்.தம்பி தீனா எங்களுக்கு தெரிய வைத்ததற்கு நன்றி

  • @sivaprasanthsivaprasanth6535
    @sivaprasanthsivaprasanth6535 21 день назад +47

    அப்போ
    பொங்கல்லதண்ணீர்
    அதிகமாயிட்டா
    ரவைசேர்த்துக்கலாம்
    நல்ல டிப்ஸ்
    👍👍👍👍👍

  • @user-ul9sj4wh4e
    @user-ul9sj4wh4e 21 день назад +39

    வாழ்த்துக்கள் திரு கண்ணன் அவர்களே உங்கள் குருவிடம் கற்றதை அப்படியே எங்களுக்கு தந்ததற்கு நன்றி நண்பரே.தீனா அவர்களுக்கும் நன்றி. அருமை அருமை மிக மிக அருமை.

  • @visalakshi1987
    @visalakshi1987 16 дней назад +2

    தீனா சார். ,
    நீங்கள் இந்த ரெசிபி போட்ட அன்று இரவே
    இதை Try பண்ணினேன்.
    இது உண்மையிலேயே அமிர்தம்
    திருநெல்வேலி style ல் சொல்ல வேண்டும் என்றால் அல்வா
    வாழ்த்துக்கள் தீனா சார்
    &
    கண்ணன் சார்.💐💐

  • @Ruby.......
    @Ruby....... 6 дней назад +1

    அண்ணா உங்க முறைல பொங்கல் செஞ்சு பார்த்தேன் நிஜமாவே சூப்பர் 👍 thank u so much

  • @marjoriebarnes3435
    @marjoriebarnes3435 15 дней назад +7

    Dina thambi really a new recipe. வெள்ளந்தியான உங்கள் கமெண்ட்ஸ் அதைவிட சூப்பர்.

  • @pattammalshankarram6065
    @pattammalshankarram6065 21 день назад +8

    இதை குக்கரில் எப்படி செய்வது. If I know I will do it today itself. I am Pongal lover. Please..

  • @vasanthakrishnan5278
    @vasanthakrishnan5278 19 дней назад +10

    இருவரும் வாழ்த்துக்கள் கேட்ட விதம் சொன்ன விதம் மிக அருமை அருமை நாங்கள் செய்து பார்க்கிறோம்🎉🎉❤❤🎉

  • @saranyasaranya5733
    @saranyasaranya5733 21 день назад +24

    Already vathal kulambu Satham try seithean.. Excellent sir... Ippo ithrayum try seiya porean.... More videos Kannan sir recipe a podunga sir... I am big fan of Kannan sir.... God bless you always

  • @rajinimathivathanan2312
    @rajinimathivathanan2312 11 дней назад +7

    பொங்கல் செய்து சாப்பிடுவதைவிட உங்கள் இருவரின் அன்பாக பேசும்திறமையை கேட்கும்பொழுது கண்டிப்பாக சூப்பரா இருக்கும் என்று நினைக்கிறேன்.வாழ்க வளத்துடனும்,நலத்துடனும்🌹இறைவனின் அருளால் 🙏

  • @indhuindhu7403
    @indhuindhu7403 21 день назад +11

    தீனா தம்பி திருலேல்வேலிஇருந்து உங்கள் ரசிகை பொங்கல் வித்தியாசமா இருக்கு பாக்கும் பொதே சாப்பிடும் பொல இருக்கு வீட்டின் செய்து பாத்துட்டு எப்படி இருக்குதுன்னு சொன்றென் ரவை வருத்து பொடனுமா அதை சொல்லவே இல்லை அதை கொஞ்சம் சொல்லுங்கள்

  • @praveenkumarpraveenkumar7799
    @praveenkumarpraveenkumar7799 14 дней назад +3

    சூப்பர் அண்ணா உண்மையாவே நீங்க சொன்ன மாறியே செஞ்சோம் சூப்பரா இருந்துச்சி

  • @visalakshi1987
    @visalakshi1987 14 часов назад

    தீனா சார், நான் இந்தப் பொங்கலை 2 முறை
    செய்து விட்டேன்.
    உண்மையிலேயே
    Ultimate & அமிர்தம்
    செய்முறை விளக்கம் தந்த
    கண்ணன் தம்பிக்கு கோடான கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
    இதுதான்யா உண்மையிலேயே
    Agmark original வெண் பொங்கல் |

  • @valliganthan3262
    @valliganthan3262 20 дней назад +13

    தம்பி எங்க மகள் கல்யாணத்துக்கு நீங்க தான் தம்பி சமையல் செய்து தர வேண்டும் பொங்கல் சூப்பர் தம்பி நீங்க செய்த வத்தக்குழம்பு சூப்பர் தம்பி நீங்கள் இன்னும் மேலும் மேலும் வலர என் வாழ்த்துக்கள்

  • @user-oi2wc1mq8d
    @user-oi2wc1mq8d 17 дней назад +3

    ரெண்டு ரெசிபியுமே செஞ்சு பார்த்தோம் சூப்பர் தேங்க்யூ கண்ணன் சார்

  • @revikutti6957
    @revikutti6957 5 дней назад +3

    எனக்கொரு கேள்வி தம்பி சாதம் இப்படி வடித்து விடாமல் இதேபோல் குக்கரில் செய்யலாமா?! தெளிவு படுத்தவும்.

  • @bhavanimahendra8313
    @bhavanimahendra8313 4 дня назад +1

    Very clear explanation, thank you both of you sir 🙏🙏🙏🙏

  • @saraswathysaras75
    @saraswathysaras75 17 дней назад +2

    தீனா சார் உங்க கிட்ட பிடிச்சமானா ஒரு விஷயம் பணிவுடன் தெரிந்து கொள்ளவது 👌👌👌மிக அருமை, மோகன் சார் உங்கள் சமையலும் 👌அருமை ❤

  • @ksmani3437
    @ksmani3437 19 дней назад +4

    Deena Sir, you are exposing hidden talents. You are a true leader. Adding rawa to Pongal is a twist. It's Rawa Pongal. Really delicious.

  • @kannankanan3658
    @kannankanan3658 23 часа назад

    நான் செய்தேன் சூப்பர் ஹிட் பொங்கல் சட்னி சாம்பார் இல்லாமல் சூப்பர் இருந்தது நன்றி தீனாசார் கண்ணன்🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @nishanth9936
    @nishanth9936 13 дней назад +1

    சார் பொங்கல் செய்முறை பார்க்கும் போதே அமிர்தம் போல் இருக்கு நன்றி சார் 🎉🎉🎉🙏

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv 3 дня назад

    Romba asathal.dheena sir super.demo arputham.

  • @lusianirmalarani2386
    @lusianirmalarani2386 21 день назад +5

    தீனா தம்பி நீங்க நல்லா இருப்பாங்க. எல்லா சமையலை யும் சமையலர்களையும் அறிமுகப்படுத்தி வைக்கிறீர்கள்.

  • @manjulasuriyaprakash1281
    @manjulasuriyaprakash1281 21 день назад +5

    Super, vazhga valamudan

  • @PadmaSrikanth-wk7dj
    @PadmaSrikanth-wk7dj 18 дней назад +1

    Today morning breakfast intha pongal seithen. Dheena Neenga sonna 2 visiyam 100 percent unmai.Intha Pongal ku thottuka ethume thevai illai. Non stop Pongal sapitukeete irukalam.Taste remba remba super.

  • @ilakkiamalar3160
    @ilakkiamalar3160 2 дня назад

    Today na intha method la Pongal senjen.... Miga arumai sir❤ thankyou sir

  • @lathakarnan9344
    @lathakarnan9344 21 день назад +10

    வத்தகுழம்பு சாதம் ரொம்ப ரொம்ப 👌 அருமையாக வந்ததுங்க தீனாதம்பி பொங்கல் செய்துபார்க்கிறேன். மீன்குழம்பு செய்ய சொல்லுங்க தம்பி

  • @gayathrisingh3484
    @gayathrisingh3484 19 дней назад +7

    I tried Kannan sir's Srirangam's puliyodharai. It came very well

  • @rajisankar993
    @rajisankar993 8 дней назад

    தீனா அண்ணா
    சுவையும் தரமான உணவும் எங்க கிடைக்கின்றது என தேடிச் சென்று அந்த சமையல் கலைஞர்களின் முகத்தையும், திறமையையும் வெளிக்கொண்டு வருவதே உங்களின் மிகப்பெரிய வெற்றி❤❤❤

  • @sujathaboovaragan4560
    @sujathaboovaragan4560 16 дней назад +3

    Both.of you are knowledgeable and enjoying what you do.Never seen this type of pongal.All his detailings are excellent.milagu vedikkumnnu eppa thaan theriyum.God Bless

  • @AkilaAkila-gm9ke
    @AkilaAkila-gm9ke 21 день назад +6

    Super Deena sir.try to cook now very well thank u

  • @sathyaganesan9456
    @sathyaganesan9456 21 день назад +3

    Mr. Kannan and chef, what's amazing recipe we never heard, adding secrets in ponghal
    O, God what a amazing recipe, thanku to 🌹🌹 both of you

  • @ravigovind9587
    @ravigovind9587 20 дней назад +4

    So good to view. This type of Pongal was served in Saravana Bhavan Hotel in Thanjavur some 55 years ago. Thanks.

  • @velmurugandevi2139
    @velmurugandevi2139 21 день назад +3

    தெளிவான சமையல் செய்முறை.சூப்பர் செஃப்

  • @venishanmugavel207
    @venishanmugavel207 3 дня назад

    Kannan sir intru pongal seithen ithutan 1 time ungaloda ravaipongal super a irukku👍👍👍

  • @amulfamily440
    @amulfamily440 19 дней назад +2

    நன்றி சார் உங்களால நாங்களும் தெரிஞ்சு கிட்டோம் ரொம்ப நன்றி 🙏🥰

  • @sethuraman4427
    @sethuraman4427 17 дней назад +2

    சோறு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை எல்லோருக்கும் தெரியும் அதைத் உருவாக்கிய விவசாயிகள் நம் உயிரைவிட பெரியது என்று எல்லோரும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நண்பர்களே இன்றைய நிலையில் விவசாயம் இல்லையே நாம் இதையெல்லாம் சுவைக்க முடியாது ருசிக்க முடியாது புரிந்து கொள்ள வேண்டும் விவசாயம் காப்போம் 🙏🙏🙏🙏

  • @ammanstudio2648
    @ammanstudio2648 4 дня назад

    Super sir I will try sir.thankyou for teaching

  • @vishalLakshmi-dh7bo
    @vishalLakshmi-dh7bo 18 дней назад

    wow I made it today morning for breakfast. but used broken wheat instead of rava. it came super tasty.

  • @user-iz4jr5qq9x
    @user-iz4jr5qq9x 12 дней назад

    Hi Namaskkaram Ungal Neipongal Nalla Sollikoduthiho Anakku Romba Romba Pudikkum Sir Pongal Thank U VeryMuch.

  • @vijayakumarbalasubramaniya1745
    @vijayakumarbalasubramaniya1745 5 дней назад

    Nalla irukkum.

  • @CookuGallery
    @CookuGallery 10 дней назад

    Hi today na same method la pongal try pani partha super ah vandhuchi taste vera level tq 😊

  • @samuelcharles128
    @samuelcharles128 13 дней назад

    Tried today, really tasty . I just reduced oil quantity came very well. As deena said without chutney we can eat it
    God bless deena and kannan

  • @shanthidamotharan6901
    @shanthidamotharan6901 21 день назад

    I watched this video though out smiling
    We like both of your smile
    The positivity & confidence is excellent
    Nice recipe
    Beautiful explanation
    We like your humbleness Deena Thambi 💐

  • @surabhisuresh9273
    @surabhisuresh9273 6 дней назад

    பிறருடைய திறமையை உலகிற்கு வெளிப்படுத்தும் உங்கள் நல்லெண்ணம் வாழ்க.வளர்க

  • @sandhyajoy3008
    @sandhyajoy3008 12 дней назад

    Chef dheena is my samayal guru and all time most favourite chef. I started cooking his recipes before getting married. Till date i follow 99 percent of the recipes from chef dheena only. I loved cooking only because of dheena. I say that. Taste ah iruka. En thalaivar dheena recipe nu solven.

  • @selvaa68
    @selvaa68 7 дней назад

    மிக அருமையான recipe.
    Sunday எங்கள் வீட்டில் செய்து பார்த்தோம். நாங்கள் எதிர்பாராத வகையில் அருமையாக இருந்தது. நன்றி. 😊

  • @sindhugopinath6487
    @sindhugopinath6487 16 дней назад +1

    Pakkum bothe temptinga irukku. Nice

  • @veluanitha2189
    @veluanitha2189 15 дней назад

    தீனா மற்றும் கண்ணன் ஐயா இருவருக்கும் நன்றி...
    சிறிதளவும் பிரளாமல் மிகச்சிறந்த வழிமுறைகளோடு இருவரும் செய்து காண்பித்த முறை மிகவும் அருமை..

  • @subaraninataraj8796
    @subaraninataraj8796 16 дней назад +1

    வணக்கம் இருவருடைய பேச்சு மிகவும் அருமையாக உள்ளது.

  • @gayathridevi3756
    @gayathridevi3756 13 дней назад

    உங்களின் பணிவு அருமை சகோதரரே.

  • @2011var
    @2011var 15 дней назад +1

    Ven Pongal looks beautiful and lovely. Thanks much for Chef Deena's kitchen and Mr Kannan.

  • @lathapaulraj6643
    @lathapaulraj6643 21 день назад +1

    Naan try panninaen super

  • @saaruvinay3213
    @saaruvinay3213 16 дней назад

    Thank you chef Deena sir for the ultimate recipe 🥰வாழ்க வளமுடன் 🙌

  • @bhuvana612
    @bhuvana612 8 дней назад

    God bless u very good explanation

  • @vijayakumarbalasubramaniya1745
    @vijayakumarbalasubramaniya1745 5 дней назад

    Nalla irukkum nanriyum anbum.

  • @sujithasuji3497
    @sujithasuji3497 8 дней назад

    ultimate sir ... i try this today...really awesome...thnk u

  • @kalpanahari236
    @kalpanahari236 11 дней назад

    பொங்கல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக இருந்தது.தீனா சாருக்கும்,கண்ணன் சாருக்கும் நன்றி.

  • @alliswell5873
    @alliswell5873 21 день назад

    Dheena sir vera level thankyou❤

  • @sitalakshmialamuru9186
    @sitalakshmialamuru9186 17 дней назад +1

    Very nice , I will try definitely, thank you Deena Sir

  • @padminiaiyer9591
    @padminiaiyer9591 11 дней назад +1

    Excellent video with ample explanations. This Friday I will try this Pongal recipe.
    Thank you Mr. Dina and Mr. Kannan 🙏🏼

  • @indumathi9198
    @indumathi9198 20 дней назад +1

    Semma Pongal
    Really it’s so nice we love it
    Thanks for the recipe
    As Deena chef said it’s ultimate

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 21 день назад +2

    Deena bro ... I support and appreciate u ..keep rocking... Bring out the talented people to the world n give them a good life

  • @premaartscreation4175
    @premaartscreation4175 12 дней назад

    I saw this video today it was so amazing, so delicious. I love those recipes. Chef Deena sir neenga pora ella oorum recipesum semmaya iruku. Intha pongal recipe ungaloda recipesla special and highlight recipe.

  • @venkataraman3295
    @venkataraman3295 21 день назад +3

    Very nice explanation and very patient. Keep it up Mr. Kannan and Deena.

  • @VetriVelC-st1zv
    @VetriVelC-st1zv 21 день назад +13

    தமிழ் ஒருவன் 🌿 சூப்பர் அருமை நண்பர் 💯💯🎉❤❤❤

  • @arvindhans3449
    @arvindhans3449 19 дней назад

    Excellent method of Pongal wow thanks for both of you

  • @premakondrai7015
    @premakondrai7015 15 дней назад

    Thanks for the receipe. Excellent .

  • @sunnyl260
    @sunnyl260 21 день назад +1

    yes my mom always put 1 cup rice 1 cup moong dal. It will taste heavenly

  • @umayerramsetty512
    @umayerramsetty512 12 дней назад

    Super explanation, naan pannapore ippu.

  • @mohanapriya2196
    @mohanapriya2196 17 дней назад +1

    Awesome Pongal. Arumai arumai. Kannans' explanation is beautiful

  • @deepar8767
    @deepar8767 14 дней назад +1

    I tried this recipe came out very well just wow❤ thank you for this recipe anna

  • @sivakumar-rn5qz
    @sivakumar-rn5qz 18 дней назад +1

    அந்த அமிர்தம்.... Expression Vera level

  • @user-yv3lc1ok9d
    @user-yv3lc1ok9d 7 дней назад

    Very good voice and good advice on racio

  • @vinnivinnarasi2093
    @vinnivinnarasi2093 18 дней назад +1

    இங்க வாசனை வருதுப்பா தம்பி thank you

  • @mnagavalli
    @mnagavalli День назад

    Super recipe Pongal I am from a.p thank you sir

  • @sujathanagaraj1808
    @sujathanagaraj1808 18 дней назад

    I tried kannan sir's vathakozhambu sadam it came out well &will try this pongal receipe for sure Tq dheena sir &kannan sir 🙏

  • @evaramyaangelin3419
    @evaramyaangelin3419 6 дней назад

    Hi Deena brother, today I made this Pongal. Really superb, thank you very much sir&brother. God bless you and your services. Thank you

  • @yogeswarimarkandoo5588
    @yogeswarimarkandoo5588 6 дней назад

    Looks lovely....Infact I make pukkai like this. I do Sri Lankan style. It is sweet version.

  • @dharaninandhakumar
    @dharaninandhakumar 17 дней назад

    Hi...tdy I'm tried this recipe it's come very well..vera level

  • @snb7778
    @snb7778 3 дня назад

    Im going to do tomorrow..could not wait

  • @devimuthu5206
    @devimuthu5206 21 день назад +1

    Super brother and brother thank you so much very tasty Pongal

  • @meena599
    @meena599 7 дней назад

    Dheena your simplicity needs appreciation...very practical approach ❤❤❤

  • @kumaravelramasubbu883
    @kumaravelramasubbu883 9 дней назад

    A rare recipe of traditional cooking thank you for sharing the secret

  • @devational
    @devational 12 дней назад

    Made it today was very perfect in consistency thank you

  • @BarathMDSORTHO
    @BarathMDSORTHO 6 дней назад

    Simple recipe turned into mouthwatering dish.100 percent effort makes everything perfect and attractive🤤🤤🤤

  • @kutti_story1366
    @kutti_story1366 5 дней назад

    அருமை தீனா சார்

  • @sundaramsubramanian15
    @sundaramsubramanian15 8 дней назад

    We will try thiS for our sivan koil.. thank you sir

  • @sangeektvm
    @sangeektvm 20 дней назад +1

    I tried the vathalkulambu rice too, awesome 👏 recipe

  • @childrenhelp5633
    @childrenhelp5633 6 дней назад

    I am hotel incharge your all dish help to my work sir🎉🎉🎉🎉thank you chef