அம்மா கேப்டன் பற்றி சொல்லும்போது அழுகையை அடக்க முடியாமல் தவிக்கிறேன். அவரை என்றும் யாராலும் மறக்க முடியாது. எத்தனை காலங்கள் ஆனாலும் அவர் புகழ் மறையாது. One and only captain. Love you sir. Miss you a lot 😢😢😢
உங்களை போல் எனக்கு அழுகை வருவதில்லை அம்மா. நான் கல் நெஞ்ச காரன். ஒரு விதத்தில் உங்கள் இளகிய மனம் கண்டு உண்மையிலேயே பொறாமை படுகிறேன், எனக்கும் இளகிய நெஞ்சம் இல்லையே என்று. இளகிய நெஞ்சங்கள் இறைவனை நிச்சயம் காணும்.🙏🙏
செம வெளிப்படையான பேச்சு.அருமை.கணவரோடு பழகியவர்கள் அவர் மறைந்தபோது அவர்கள் வரவில்லை என்றால் எந்தப் பெண்ணும் இப்படித்தான் பேசுவார்கள்.அவர்கள் மனசு ரொம்ப வேதனைப்படத்தான் செய்யும்.
செம வெளிப்படையான பேச்சு.அருமை.கணவரோடு பழகியவர்கள் அவர் மறைந்தபோது அவர்கள் வரவில்லை என்றால் கேப்டனை பற்றி கூறும் போது அழகை வந்து விட்டது மாஎந்தப் பெண்ணும் இப்படித்தான் பேசுவார்கள்.அவர்கள் மனசு ரொம்ப வேதனைப்படத்தான் செய்யும்.நன்றாக வாழும் காலத்தில உறவென்று சொல்லி கூட்டம் கூட்டமாக வருவார்கள்.. வாழ்க்கையில வறுமையென்று வந்து விட்டால் சொந்தமென்று மதித்து வநிறைய மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்தான். But Captain is great personரவே மாட்டார்கள்...
Brave lady santhi ma.openly talked about balu Mahendra who destroyed a young girl no one has the guts like santiwilliams.great honest truth speaking lady
ஒரு மனிதன் இருக்கும் போது அவரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இன்று அவரை நினைத்து தினம் தினம் அழுது கொண்டிருக்கும் தமிழக மக்கள் சார்பாக அக்காவிற்கு வாழ்த்துக்கள்
Clippingsல கேப்டனைப் பற்றி சாந்தி வில்லியம்ஸ் அம்மா பேசியத பார்த்த பிறகுதான் முழு வீடியோவும் பார்க்க ஆரம்பித்தேன். எல்லாரும் கையெடுத்து கும்பிடும் ஒரு கேரக்டர் சினிமாவில் காண்பிப்பாங்க. ஆனா கேப்டன் நிஜவாழ்க்கையில் அப்படி ஒரு கேரக்டராக வாழ்ந்திருக்கிறார் எனும்போது ஏனோ கண்ங்களில் கண்ணீர் சுரக்கிறது..!
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை.. என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. Missing you very much captain விஜயகாந்த் sir 😢 😢.. என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள்
ஆனால் கடைசில உங்களுக்கு பிடித்த நடிகர் யாருன்னு கேட்கும் போது நடிகர் அஜித்னு சொன்னிங்க பாத்திங்களா, அத சொல்லும் போது உங்கள் முகத்துல இருந்த அந்த சந்தோஷம் அதுதான் அம்மா அந்த மனிதனுடைய வெற்றி, கண்டிப்பாக நீங்க தல அஜித் சாரோட படம் பண்ணனும் நான் இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன், தல அஜித் சாரோட ரசிகர்கள் எங்கள் எல்லாருக்கும் பெருமையாக இருக்கிறது. உங்கள் பேட்டி மிகவும் பிடித்திருந்தது, நிறைய உண்மைகளை சொன்னீர்கள், வாழ்த்துக்கள் அம்மா, வாழ்க வளமுடன்💐
Shanthi Nambiar is actually a malayali woman . she was born and brought at kannur district and later her malayali parents settled in Tamilnadu for Cenima work purpose ..but natives Kannur district. Yes 💯 She married a Malayali cameraman J. Williams in 1979. The famous director...And become shanthi Williams .[3 They have 4 children.
My amma is Vijayakanth sir devoted fan. She always say that he is a good human being. When I am a kid , she sensed and told that he will become a great actor and human being. Not even know about him she told .and after several years it became true.punya atman is Vijayakanth
Yes, what she says about vijayakanth is true. It's Garudan,that was above flying over,guarding his final move out of this materialistic world. May his soul rest in peace. From metti oli serial ,I liked this madam.
நீங்கள் சொல்வது கரெக்ட் கஷ்டப்பட்டவர்கள் நல்லா வரலாம் ஆனால் நல்லாருந்தவர்கள் மட்டும் கஷ்டப்படவே கூடாது அத விட அவமானம் வேர எதுவும் இல்லை நிறைய அனுபவித்துள்ளோம்
அவரவர் நிலையில் அவரவர் சரியே! சில சூழ்நிலைகள் சிலரை குற்றவாளியாக்கிவிடும். சினிமாவை ரசிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை ❤மோகன்லால் =கமலஹாசன் ❤(இருவரின்) நடிப்புக்கும் நான் தீவிர ரசிகை.😊
Shanthi Williams Interview Part 1: ruclips.net/video/pXTjr0EQbwE/видео.htmlsi=WSiDXLfNoLRewU0d
Erukumbothu antha manushana pathi antha alavuku yaarum pesala aana erantha piragu pesaatha aal illa avara pathi
05:13 i am crying 😢😢😢
ruclips.net/video/W-WoU0WuWQI/видео.htmlsi=Ctu37cmA1RuKof32
@@VijiKarthik-k4g❤❤❤❤❤❤❤❤ĺ
i😮kl😮llll😮lloi😅ll😮op😅😮olll😮😮lllllkoo😅😊@@VijiKarthik-k4g
அம்மா கேப்டன் பற்றி சொல்லும்போது அழுகையை அடக்க முடியாமல் தவிக்கிறேன். அவரை என்றும் யாராலும் மறக்க முடியாது. எத்தனை காலங்கள் ஆனாலும் அவர் புகழ் மறையாது. One and only captain. Love you sir. Miss you a lot 😢😢😢
உங்களை போல் எனக்கு அழுகை வருவதில்லை அம்மா. நான் கல் நெஞ்ச காரன். ஒரு விதத்தில் உங்கள் இளகிய மனம் கண்டு உண்மையிலேயே பொறாமை படுகிறேன், எனக்கும் இளகிய நெஞ்சம் இல்லையே என்று. இளகிய நெஞ்சங்கள் இறைவனை நிச்சயம் காணும்.🙏🙏
செம வெளிப்படையான பேச்சு.அருமை.கணவரோடு பழகியவர்கள் அவர் மறைந்தபோது அவர்கள் வரவில்லை என்றால் எந்தப் பெண்ணும் இப்படித்தான் பேசுவார்கள்.அவர்கள் மனசு ரொம்ப வேதனைப்படத்தான் செய்யும்.
Correct
விஜயகாந்த் மாஸ் ❤ உண்மையாவே அவரு கடவுள்🙏🙏🙏😘
@@Mystylecooking2021கடவுளுக்கு மரணமில்லை...
நல்லவங்க கடைசி வரைக்கும் கஷ்டப்படுவாங்கன்றதுக்கு உதாரணம்தான் விஜயகாந்த் சார் 😭😥😭😭😭
நீங்க சொன்னது 100/100 உண்மை கேப்டன் அன்ன பிரபு சூப்பர் ❤❤❤😂😂
❤❤❤🙏🙏🙏🙏
100%
😢
நிறைய மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்தான். But Captain is great person.
Caption um பல பெண்களை வேட்டையாடியவர்தான்
Deii gothaa oluga pesuda@@saransaran7682
@@saransaran7682yaar yaarunu Sona Nala irukum
Yes captain is good person 👌
@@saransaran7682 neenga eppdi ipdi solringa captain is a very good person
எனக்கு அம்மாவ ரொம்ப ரொம்ப புடிக்கும் உண்மை மட்டும் பேசும் சாந்தி அம்மா❤
அம்மா நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. விஜயகாந்த் பற்றி நீங்கள் சொன்னதற்கு நன்றி
செம வெளிப்படையான பேச்சு.அருமை.கணவரோடு பழகியவர்கள் அவர் மறைந்தபோது அவர்கள் வரவில்லை என்றால் கேப்டனை பற்றி கூறும் போது அழகை வந்து விட்டது மாஎந்தப் பெண்ணும் இப்படித்தான் பேசுவார்கள்.அவர்கள் மனசு ரொம்ப வேதனைப்படத்தான் செய்யும்.நன்றாக வாழும் காலத்தில உறவென்று சொல்லி கூட்டம் கூட்டமாக வருவார்கள்..
வாழ்க்கையில வறுமையென்று வந்து விட்டால் சொந்தமென்று மதித்து வநிறைய மனிதர்கள் நன்றி கெட்டவர்கள்தான். But Captain is great personரவே மாட்டார்கள்...
எங்க கேப்டன் எப்பவும் எங்கள் மனதில் இருப்பார் love you கேப்டன் ❤miss you கேப்டன்
கேப்டனை தெய்வம் என் நீங்க சொன்னதும் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது.நன்றி நன்றி அம்மா.
Enakkum kannir vanthuvittathu 😢😢😢
yes myself also
ஆமா உண்மை தான்
Captain உயிரோடு இருக்கும் போது அவர் அருமை தெரியவில்லை வருந்துகிறேன்😢
Brave lady santhi ma.openly talked about balu Mahendra who destroyed a young girl no one has the guts like santiwilliams.great honest truth speaking lady
He is a womanizer
என் ஆருயிர் தெய்வம் கேப்டன் அவர்கள் தெய்வத்தின் தெய்வம் அவர்கள் மீது உங்களுக்கு நல்ல மரியாதை உங்களுக்கு நன்றி அம்மா
கேப்டன் 💐 அருமை சாந்தி மா உங்கள் பேச்சில் உண்மை உள்ளது. 💐
கேப்டன்
பக்தன்
என்பதில் பெருமை கொள்வேன்.
திமிராக 🔥🔥🔥💐💐
கவலைப்படாதீங்க பிரேமலதா இருக்காங்க அவர் பெயரைக் கெடுத்து நாசம் செய்ய.
@@கதிரவன்-ங3ண unmai
தவறா பேசாதீங்க கேப்டன் குடும்பத்தை அண்ணியாரை பத்தியும் நாக்கு இருக்கு என்பதற்காக எழுத வேண்டுமானாலும் பேசாதீர்கள் மரியாதை
Nanum
1:07 ஒருத்தர்😮😮எல்லாருக்கும் நல்ல மனிதனா இருக்க முடியும்னா அவர் கேப்டன் மட்டும்தான்😢😢😢😢😢❤
nichayama illa
Captain sir is black MGR
கேப்டன் மட்டும் நல்லவரா இருந்தா போதுமா அவர் குடும்பம், அதனால்தான அரசியலில் காணாமல் போனார்.
Enakkellam avan nalla manushan illa
@@Punnagaikumarsarida naya
கேப்டனைத்தெய்வம் என உலகிற்க்கு பறைசாற்றிய பங்களிப்பில் கருடன்இருபுரம் இந்த அம்மாஒருபுறம் கேப்டன்பகழ்வாழ்க...நம.நீலு.
எங்கள்கருப்புதங்கம்
எங்கள்ஊா்க்குபெருமை
அதுதான்விஐயகாந்த்❤❤❤❤
உண்மை உண்மை🙏
விஜி ராதிகா நளினி இதில் விஜய்காந்த் அந்தரகத்தில் பல பேர் உள்ளன.
Great vijaykanth sir.👏🏻👏🏻👏🏻
ஒரு மனிதன் இருக்கும் போது அவரை கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு இன்று அவரை நினைத்து தினம் தினம் அழுது கொண்டிருக்கும் தமிழக மக்கள் சார்பாக அக்காவிற்கு வாழ்த்துக்கள்
Super 👌 ji
Captain sir always with us
அப்படி யாரும் அழுக இல்லை
உங்கள மாதிரி இருக்கும் சில பேர் அழமாட்டாங்கள்தான்
சூப்பர் அம்மா மனதில் பட்டதை அப்படியே உண்மையை கூறியுள்ளார்
கேப்டனை பற்றி கூறும் போது அழகை வந்து விட்டது மா
Yes.. கடவுள் அவர்..செத்தா இப்பிடி சாகனும்..
@@pradeepm5479 venam da dei paadupattu sethan da manusan
Azagaina pei adhu azugai
@@krithikat1625 இருக்கட்டும். இப்போது நல்ல நிலையில் இருக்கிறார்.
Very Good person Vijaykanth Sir 🙏🏼🙏🏼🌹
What sandhi madam says is TRUE. Many heros forget from where they came from
Yes... except Vijàyakanth sir...one in a million
Superb amma he is a god evlo periya word about vijayakanth sir 💕💕💕💕🥰🥰🥰🥰solla varthai illa
Clippingsல கேப்டனைப் பற்றி சாந்தி வில்லியம்ஸ் அம்மா பேசியத பார்த்த பிறகுதான் முழு வீடியோவும் பார்க்க ஆரம்பித்தேன். எல்லாரும் கையெடுத்து கும்பிடும் ஒரு கேரக்டர் சினிமாவில் காண்பிப்பாங்க. ஆனா கேப்டன் நிஜவாழ்க்கையில் அப்படி ஒரு கேரக்டராக வாழ்ந்திருக்கிறார் எனும்போது ஏனோ கண்ங்களில் கண்ணீர் சுரக்கிறது..!
Naanum
P
நானும் தான்
I too like him 🎉
நானும் அப்படிதாங்க.
மதுரை கண்டெடுத்த வைரம் மக்கள் தவற விட்ட தங்கம்
Unmai bro🙏
Yes correct 💯 My captain 🙏🙏🙏 My God 🙏🙏🙏
பல உயிர்களின் பசியை தீர்த்த ஒரு நல்ல உள்ளம் இன்று நம்மிடையே இல்லை.. என்றும் உங்கள் நினைவில் நாங்கள்.. Missing you very much captain விஜயகாந்த் sir 😢 😢.. என்னை அறியாமல் வரும் கண்ணீர் துளிகள்
Vijayakanth when he passed away so many people felt sad, just amazing man!!! Love you sir. Thanks for sharing.
நீங்கள் எத்தனை பேர் சொன்னாலும் எனக்கு ரொம்ப பிடித்த மனிதர் விஜயகாந்த் மட்டும் தான் வேறு யாரும் இல்லை
Un அப்பன விட பிடிக்குமோ😂
@@Oldvalyriaa first ungaluku unga appa va pidikuma because dp laiye actor pic ah than ah vachirukinga neenga avara soleingala
@@Oldvalyriaapoda potta
Ma'am I'm crying of remembering of GREATEST VIJAYKANTH
உங்க பேச்சு எதார்த்த பேச்சி நீ இப்படிப்பட்டவர்களும் சினி ஃபீல்டு இருக்கீங்களா என்று ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤l❤
Vijayakanth sir nanga ungala romba miss pandrom 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் கேப்டனுக்கு நிகர் கேப்டன் மட்டுமே..😢
சூப்பர்மா இந்த அளவுக்கு யாரும் உண்மை பேசுவது இல்லை யாரும் ,
எல்லோருக்கும் ஒருத்தரை பிடிக்குமென்றால்....
அவரை தவிர்த்து யாருமிலர்..
யாரும் அவரை பார்த்த பின் பசியுடன் திரும்பியவர் யாருமில்லை 💐🙏அன்னபிரபு
கஞ்ச பய
Enga Chella kutty thanga Magan vijaykanth
மோகன் லால் பற்றி பேசும் போது தங்களின் வலியும் வேதனையும் தெரிகிறது😮
மோகன் லால் என்ன பண்ணுவாரு? அவர் கணவர் ஏன் இருந்தார் என்று தேடி பாருங்கள்..
@@pradeepm5479 J Williams died due to some serious cancers. Just be concerned about how you and you idol are going to die!!
Ena paniruntha ena oruthar eranthuta elamey mudunchu. Poi elavu kekarathula ena iruku@@pradeepm5479
@@pradeepm5479 மோகன்லால் இவரது குழந்தைகளுக்காகவாவது உதவியிருக்கலாமே... பெரும்பாலான மலையாளிகள் மனிததன்மையற்றவர்கள்தான்.
Nandri kettavan avlo vangi tinnurukan nandri ketta nai
Captain always great man
Unmayana drivam
Deivamdan
8:40 - என் சொக்கத்தங்கம் கேப்டன் ❤️😢
Very moving Interview... She spoke her heart.
ராஜம்மாள் பேட்டி மிகவும் அருமையாக இருந்தது🎉🎉
வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் அம்மா🎉🎉
ஆனால் கடைசில உங்களுக்கு பிடித்த நடிகர் யாருன்னு கேட்கும் போது நடிகர் அஜித்னு சொன்னிங்க பாத்திங்களா, அத சொல்லும் போது உங்கள் முகத்துல இருந்த அந்த சந்தோஷம் அதுதான் அம்மா அந்த மனிதனுடைய வெற்றி, கண்டிப்பாக நீங்க தல அஜித் சாரோட படம் பண்ணனும் நான் இறைவனை வேண்டிக்கொள்ளுகிறேன், தல அஜித் சாரோட ரசிகர்கள் எங்கள் எல்லாருக்கும் பெருமையாக இருக்கிறது. உங்கள் பேட்டி மிகவும் பிடித்திருந்தது, நிறைய உண்மைகளை சொன்னீர்கள், வாழ்த்துக்கள் அம்மா, வாழ்க வளமுடன்💐
Avals அம்மா
தன் சொந்த வாழ்க்கையில் அவ்வளவு கொடூரமான பிரச்சனை இருந்தும் நடிப்பில் தங்கள் பங்களிப்பு அளப்பரியது நீங்கள் ஒரு நல்ல உதாரணம்
Unga purushan saavukku varalenna ippadi kora sollakoodathu.averkku shooting erunthirikkum.
Captain🥺🥺❤️😭
Real pen porali. Real time inspiration....enna oru porumai and puridhal life pathi. The way she speaks reflects how much she has gone through
நல்லவரைப் பற்றி அவர் இறந்த பின்பே தெரிந்து கொள்கிறோம் சாந்தி அம்மாவுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா உங்களுக்கு ஒரு குறையும் வராது அம்மா நீடூழி வாழ்க
கேப்டன் புகழ் வாழ்க வாழ்க உலகம் உள்ளவரை கேப்டன் புகழ் மறையாது ❤❤❤❤🎉🎉🎉🎉
Vijayakanth was a great man, he is always appreciated by several people.
Become very emotion ...கேப்டன் கேப்டன் தான்👏👏👏
கேப்டனை விட்டுப் பிரிந்தது எவ்வளவு பெரிய கஷ்டம் அப்படின்னு இந்த காணொளியை பார்த்தா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு
இவர் என்னுடைய குருநாதர் & மாஸ்டர் ஜி என்று நம்மவரை பற்றி சொல்லும் போது என்ன ஒரு தன்னடக்கம்
அம்மா நீங்கள் நீடுடி வாழ வேண்டும்!
🙏🙏🙏🙏🙏
நான் கண்ட முதல் கடவுள் கேப்டன்🙏🙏🙏
👌👌👌👍👍👍
காசு துட்டு டப்பு பணம் மணி... மணி
➕
பிரியாணி குவார்ட்டர் சரக்கு
அனைவரது வாயிலும்
அன்னதான பிரபுவே (புரட்சி கலைஞர்) குடியிருக்கிறார்...
இவரது மறைவு ஏழ்மையில் வாழும் சிறிய நடிகர்களுக்கு கஷ்டமே...!
No filter in her words ❤ very outspoken
உண்மையான பேச்சு அம்மா❤❤❤நிங்க நல்ல இருக்கனும் ❤❤❤❤
Balachander vittu pona periya kavithai kamal sir wow super mam❤❤❤
Kavithayilla , kasmalam
Shanthi Nambiar is actually a malayali woman .
she was born and brought at kannur district and later her malayali parents settled in Tamilnadu for Cenima work purpose ..but natives Kannur district.
Yes 💯 She married a Malayali cameraman J. Williams in 1979. The famous director...And become shanthi Williams .[3 They have 4 children.
She is talking truth and living tru life... so i think she is not malayali anymore... no malayali can do that 😂😂
@@BharataTamilPillaiwhy so much hatred
Captian living god for tamilans Annadhaana prabhu
Vijaykanth സർ...... Kadavul....... Unmai thaan 🙏🏻🙏🏻
தங்கம் தங்கம் சொக்க தங்கம் கேப்டன் மட்டுமே 💙💙💙💙💙
MGR AND CAPTAIN உலகம் உள்ளவரை
இருவரின் புகழளையும் அழிக்க முடியாது
Don't compare captaiñ with that mgr...he might have helped PPL but destroyed many PPL career and also a womeniser..but captain is not like that
@@pavithrarajakumar5215
முதல்ல இறந்து போன பெரியவங்களப்பத்தி, கேவலமாப் பேசுறதை நிறுத்துங்க. நீங்கள்ளாம், அவர் வாழ்ந்த காலத்துல பொறந்துருக்கவே மாட்டீங்க. எத்தனையோ பேருக்கு, அவங்க கஷ்டத்துல இருக்கும்போது, அவங்க கேக்காமயே, தேவைக்கு மேல பணத்தைக் கொடுத்தனுப்பிச்சு, அவங்க குடும்பத்தையே காப்பாத்திய வள்ளல் அவர். ஒருத்தரை உயர்த்திப் பேசணும்கறதுக்காக, மத்தவங்களை மட்டம் தட்டிப் பேசுறது எல்லார்ட்டயும் இருக்கு. திரை உலகத்துல யாரும் ஸ்ரீராமர் கிடையாது.
@@pavithrarajakumar5215 very correct 💯
No one is match with MGR,he is legend...Vijayakanth called as black MGR because his hieght very tall and also Vijayakanth greatest human being
@@navin221No black mark on his character as like other's no words and things to compare him
Hats off to S.N. Lakshmi amma who helped others.. Great actress and many opportunities given to her by Kamal...
BEst actor mohanlal mari erukkka vendam .... Real human vijaykanth mari erukanum!!! Vazantha vijay sir mari vazha vendum what an inspiration!!!!
🥺🥺🥺she is right about Vijayakanth sir really missing him 💔💔💔💔
Captain pathi elarum nalladae solranga.ipo avaroda Arumai puriyudhu. Those days avara pathi memes pathu sirichada ninacha kastama iruku. 😢
My amma is Vijayakanth sir devoted fan. She always say that he is a good human being. When I am a kid , she sensed and told that he will become a great actor and human being. Not even know about him she told .and after several years it became true.punya atman is Vijayakanth
Well spoken Madam... maturity speaks
Good speech ladies are really very bold nowadays ,,,but some gents spoil ladies life
Nd many ladies spoil men’ lives 🙏🏽
Captain vijayakanth 😭 appa miss you so much 🙏
About captain its a big true...❤❤❤
Lal is also a big truth... But nobody can accept the truth.... Bcoz of Fans....
Yes, what she says about vijayakanth is true. It's Garudan,that was above flying over,guarding his final move out of this materialistic world. May his soul rest in peace. From metti oli serial ,I liked this madam.
💯👌
நன்றாக வாழும் காலத்தில உறவென்று சொல்லி கூட்டம் கூட்டமாக வருவார்கள்..
வாழ்க்கையில வறுமையென்று வந்து விட்டால் சொந்தமென்று மதித்து வரவே மாட்டார்கள்...
👍🙏❤❤
👏👏👍
Nala irunthalum varamatargal poramaiyal
❤👍👌👏👏👏🙏
நீங்கள் சொல்வது கரெக்ட் கஷ்டப்பட்டவர்கள் நல்லா வரலாம் ஆனால் நல்லாருந்தவர்கள் மட்டும் கஷ்டப்படவே கூடாது அத விட அவமானம் வேர எதுவும் இல்லை நிறைய அனுபவித்துள்ளோம்
Arumayana speech vijayakanth ayya patri nalla varthaigal
No replace captain sir great man
Captain is God ❤❤❤❤❤
Captain his vvvvvgood super great 👍👍👍 man
Vijaykanth sir and ravuther sir both are God.
Lots of water in my eyes, when she said about CAPTAIN.
Yes
Captain❤❤❤❤❤❤
Vijaykanth ❤ indeed A God
நீங்க சொன்ன விஷயங்கள் அனைத்தும் வேதனையான உண்மை!..
உயிர் கேப்டன் புகழ் வளர்க ❤❤
கேப்டனை பற்றிய உன்மையை நான் இப்போதுதான் தெரிந்து கொண்டேன்.
நீங்கள் நீண்ட காலம் ஆயூலோடு வாழவேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Vijayakanth Anna.....❤
Great man captain vijayakanth 😢
First person to reveal mohanlal ‘s true face
Super mam about kamal sir Definitely kamal sir he's Great ❤
Hats off captain, you are too good and legend,
Really started revering vijaykanth sir.
திருமதி.சாந்தி வில்லியம்ஸ் அவர்களின் பேட்டி மிகவும் சுவாரசியமானதாக இருந்தது.
Mam your talk bring tears in your eyes.You are an inspiration to every one.
நன்றி அம்மா கேப்டன் அவர்களை கடவுள் என்று சொன்னதற்கு என்றும் நம் மனதில் நிலைத்து இருப்பார் 🙏
My captain 🙏🙏🙏 My God 🙏🙏🙏
அவரவர் நிலையில் அவரவர் சரியே! சில சூழ்நிலைகள் சிலரை குற்றவாளியாக்கிவிடும்.
சினிமாவை ரசிக்க ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை ❤மோகன்லால் =கமலஹாசன் ❤(இருவரின்) நடிப்புக்கும் நான் தீவிர ரசிகை.😊
Sema ma evlo unmiya pesuranaga I love you ma❤
Captain ❤
Captain great god
கேப்டன் வாழ்ந்த காலத்துல வாழ்வது பெருமையாக இருக்கு ,கேப்டன் புகழ் வாழ்க 🎉