முதல் ரெசிபியே சிக்ஸர் தான்! சாப்பிட்டவங்க என்ன சொல்லிருக்காங்கனு பாருங்க CDK 1569 | Deena's Kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 575

  • @sundararajanr5091
    @sundararajanr5091 6 месяцев назад +428

    Chef Deena சமையலில் ரொம்ப ரொம்ப expert. இருப்பினும் அவர் தன்னை மறைத்து அடுத்தவர்களின் திறமையை வெளிகொணர்ந்து பெருமை படுத்துவார். இவரை மாதிரி யாரும் இருப்பாங்களானு தெரியலை

    • @simplelaorusamayal6203
      @simplelaorusamayal6203 4 месяца назад +5

      Yes correct ellarukkum endha porumai erukkadhu, pakkuvamum erukkadhu

    • @AshwathashwathAshwath
      @AshwathashwathAshwath 4 месяца назад

      @@sundararajanr5091 super ashwath,mysore

    • @chitrav2494
      @chitrav2494 3 месяца назад +1

      SSS Chef Dheena Sir....👌👌👌♥️

    • @Mls12100
      @Mls12100 Месяц назад +1

      @@sundararajanr5091 Very true.

    • @Iam_raju_ch
      @Iam_raju_ch Месяц назад +1

      This is one great quality of him that makes bro special 🥰

  • @sharmilasupermambremenath2876
    @sharmilasupermambremenath2876 7 месяцев назад +83

    உங்கள் வாயால் first class என்று சொன்னதும் என் கண்களில் நீர் வழிந்தது சார் நான் பாண்டிச்சேரி உங்கள் கையில் சமையல் டெஸ்டில் பிரைஸ் வாங்கியுள்ள ஏன். நிச்சயம் இந்த ரெசிபி டிரை செய்கிறேன் எப்பவோ ஒரு முறை ஒரு கல்யாண வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன் ❤❤

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 2 месяца назад +4

    ஊராரிடம் சுவைக்கக் கொடுத்து அவர்களது கருத்துக்களையும் பதிவிடுவது என்பது ..... வாய்ப்பே இல்லை. எவ்வளவு ஒரு நல்ல இதயம் அருமையான அரிதான குணம் உங்களுக்கு தீனா சார்... இறையருள் உங்கள் மேல் அளவற்ற ஆசிர்வாதங்கள் பொழிய வேண்டி வாழ்த்துகிறேன்🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @visalakshi1987
    @visalakshi1987 7 месяцев назад +30

    Super, தீனா Sir.
    & Kannan Sir
    வைத்தியனுக்கு கொடுப்பதிற்கு பதில்
    வாணிபனுக்கு கொடு
    என்ற concept ஐ அழகாக
    புரிய வைத்ததற்கு உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி
    அருமை தீனா Sir

  • @lakshayamannar4978
    @lakshayamannar4978 7 месяцев назад +219

    மத்தவங்க மாதிரி சமையலறையிலையோ அல்லது வெளியிடங்கள்லையோ பன்னாம... நீங்களே ஒரு Chef ஆ இருந்தும்... மற்ற ஊர்களுக்கு பயணப்பட்டு அங்க இருக்க திறமையான சமையற்கலைஞர்களை அறிமுகப்படுத்தி அந்த இடத்தோட பாரம்பர்ய உணவுகளையும் அடுத்து தலைமுறைக்கு அறிமுகப்படுத்தி கடத்திப்போற இந்த செயல்... The great sir... my best wishes for your upcoming episodes ❤

    • @manimaegalailoganathan9763
      @manimaegalailoganathan9763 6 месяцев назад +5

      Thank you verymuch really it is very super recepi

    • @DurgaDevi-jj3kc
      @DurgaDevi-jj3kc 3 месяца назад

      Super na u r always simple na great❤

    • @posadikemani9442
      @posadikemani9442 10 дней назад

      என்னடா சாமி வத்த குழம்புக்கு இவ்ளோ பெரிய பில்டப்பா

  • @Pallaviparthiban-tf5oj
    @Pallaviparthiban-tf5oj 4 месяца назад +33

    நல்லெண்ணெயை சூடு படுத்தினால் கண்டிப்பாக அது tasteless ஆகத்தான் இருக்கும் அதனால் தான் திரு கண்ணன் அவர்கள் அப்படியே பயன்படுத்துகிறார் அவர் செய்வது சரியான முறை

  • @kumarmuthu6355
    @kumarmuthu6355 7 месяцев назад +5

    Deena sir, புளில எத்தனை litre தண்ணி ஊத்தி ஊறவைக்க வேண்டும் அப்புறம் எத்தனை லிட்டர் thanni மறுபடியும் ஊதவேண்டும் கொஞ்சம் அளவுகள் சொல்லுங்க சார்

  • @SivaKarun-p6n
    @SivaKarun-p6n 6 месяцев назад +5

    Meen kuzhampu ..thogayal seivanga. Half cub coconut 🥥 3 spoon vadagam. 4 varamilagai salt .vadagam light a oil la fry panaum.fry panatum vara milagai fry pananum then add coconut.finaly grind it.thogyal ready. ❤ frm thiruvarur

  • @meenasundar2211
    @meenasundar2211 7 месяцев назад +8

    Super Sir.சமீபத்தில் ஒரு கல்யாணத்தில் வத்த குழம்பு சாதம் சாப்பிட்டேன்.
    அருமையாக இருந்தது.
    பச்சையாக குழம்பை என் பாட்டி எப்போதும் taste பண்ணி உப்பு, ஒரப்பை adjust பண்ணுவாங்க.அருமை, அருமை ❤👏🙌😋😋

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 7 месяцев назад +32

    செய்துதர ஆளில்லை. பார்த்ததில் ரசித்து பலர் ருசி பார்த்த உணர்வை பார்த்து சாப்பிட்ட திருப்தி. திரு. தீனா அவர்களுக்கு நன்றி. மே.மாம்பலத்தில் காமேஸ்வரி உணவகத்தில் தினமும் மாலை 6 மணிக்கு மேல் வத்தக்குழம்பு சாதம் கிடைக்கும். விரைவில் காலியாகிவிடும்.

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 7 месяцев назад +12

    இந்த vatthakuzhambu செய்யும் போதும் அதை Deena ருசித்து சாப்பிட்டு opinion கள்ள இல்லாமல் தெரிவிக்கும் போதும் சமையலில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும் அதன் பக்குவம். மிக்க நன்றி Deena மற்றும் இதை செய்து காட்டிய நண்பருக்கும் எல்லாம் வல்ல இறைவன் அருள் கிடைக்கட்டும் அதன் மூலம் எங்களை போன்ற வர்களுக்கு ஒரு நல்ல ருசியான சமையல் செய்யும் முறை கற்க வாய்ப்பு கிடைத்தது. நன்றி வணக்கம்.

  • @premanathanv8568
    @premanathanv8568 7 месяцев назад +28

    ஆச்சரியமாக இருக்கிறது வத்தக்குழம்பு சாதம் ❤ கண்டிப்பாக செய்து பார்க்கலாம் புளி சாதம் போல் சற்று உரப்பாக இருக்கலாம்.. அரிசி தேர்ந்தெடுக்கும் விதம் மிகவும் அருமைங்க... கண்ணன், தீனா அவர்களுக்கு நன்றி நன்றி 👌👏👏👏👌❤❤

  • @velubullet2571
    @velubullet2571 4 месяца назад +1

    Sir vanakkam naan Erode
    வேல்ஸ் விருந்து கேட்டரிங்
    (வரமிளகாய் மட்டன் கதம்பம் கூட்டு) இந்த ரெசிபி ஈரோட்டில் மிகவும் ஃபேமஸ் ஆக செய்து கொண்டிருக்கிறேன் நீங்கள் ஈரோடு வருவீர்கள் என்றால் இதை மக்களுக்கு அருமையாக செய்து காட்டுகிறேன்

  • @shanthirathinam7677
    @shanthirathinam7677 5 месяцев назад +47

    Sir....தாளிப்பு வடகம் செய்முறை...
    முதலில் 2கிலோ சின்ன வெங்காயம் தோலுரித்து சின்னதாக கட் பண்ண வேண்டும்(கட்டரில் கூட கிரஸ் பண்ணலாம்)
    சிறிது 1/2ஸ்பூன் உப்பு போட்டு
    பிசைந்து அதில் சீரகம் ஒரு இரு கைஅளவு(2கிலோக்கு)
    வெந்தயம்..சோம்பு...கடுகு
    பூண்டு தோலுரித்து பொடியாக நறுக்கி..150கி
    அதையும் அதில் கலந்து இப்ப எல்லாவற்றையும் நன்கு அமுத்தி பிசைந்து ஒரு நாள் அப்படியே மூடி வைத்து விட்டு
    அடுத்த நாள் விளக்கெண்ணெய்3ஸ்பூன் நல்லெண்ணய் 3ஸ்பூன் கலந்து..எண்ணெயை தொட்டு கொண்டே.. சிறு உருண்டை பிடித்து வெயிலில் காய வைக்க வேண்டும்...
    அடுத்த நாளும் உருண்டையை எண்ணெய் வைத்து பிடிக்க வேண்டும்...இப்படியே 10நாளுக்கு காய வேண்டும்...
    நன்கு காய்ந்தவுடன் டப்பாவில் போட்டு வைத்தால்...ஒரு வருடம் தாளிப்புக்கு பயனாகும்...மீன் குழம்புக்கு...
    தேவைக்கு மட்டும் சிறிது வைத்து கொண்டு மீதியை தண்ணி படாமல் வைத்தால் கெட்டு போகாது...
    இப்போது தான் நாங்களும் போட்டு வைத்தோம்...
    வெந்தயம்

    • @N.Muralidharan
      @N.Muralidharan 5 месяцев назад +1

      விளக்கெண்ணையா? 😲😲😲😵

    • @shanthirathinam7677
      @shanthirathinam7677 5 месяцев назад +1

      @@N.Muralidharan ss...apo than 2 years ku varum

    • @N.Muralidharan
      @N.Muralidharan 5 месяцев назад

      @@shanthirathinam7677 okk

    • @srisis1067
      @srisis1067 4 месяца назад

      வெந்தயம், கடுகு, சோம்பு அளவு என்ன❓

    • @shanthirathinam7677
      @shanthirathinam7677 4 месяца назад

      2kg ku...75gm...3 um

  • @nandanmuthu
    @nandanmuthu 6 месяцев назад +10

    கண்ணன் மற்றும் தீனா அவர்களுக்கு மிக்க நன்றி. கண்ணன் அவர்கள் செய்து காட்டிய வத்த குழம்பை நாங்கள் எங்கள் வீட்டில் செய்து பார்த்தோம். ருசியோ ருசி இது வேறு லெவல். நாங்கள் செய்ததே இவ்வளவு ருசியாக இருந்தால் கண்ணன் அவர்கள் செய்து நாங்கள் சாப்பிட வேண்டும். கும்பகோணம் வந்தால் முதலில் கண்ணன் கடைக்குச் சென்று வத்த குழம்பு சாதம் சாப்பிட வேண்டும். பிறகுதான் மற்றவை. கண்ணன் தீனா இருவருக்கும் மிக்க நன்றி.

  • @saridha.13
    @saridha.13 7 месяцев назад +24

    தீனா சார் எங்களுக்கும் வத்தகுழம்பு சாதம் அனுப்புங்க நாங்களும் ரிசல்ட் சொல்றோம் 😂பார்க்கும்போதே சூப்பரா இருக்கு.மத்தவங்களிடம் சாப்பிட குடுத்து சந்தோசபடுத்துறீங்க உங்க பணிவை பார்க்கும்போது வியப்பாக இருக்கு .திரு.கண்ணன் அவர்களின் திறமைக்கு பாராட்டுக்கள் அருமையான தெளிவான பதிவு வாழ்க வாழ்க வளமுடன் 🎉

  • @sivapriya6579
    @sivapriya6579 7 месяцев назад +4

    Vadagam thevanai porulagal chinna vengayam,garlic,siragam ,sombu,kadugu,venthyam,turmeric powder,curryleaves, vilakannai,salt

  • @pattas7376
    @pattas7376 6 месяцев назад +4

    தீனா சார்....இது ரொம்ப வித்தியாசமான முயற்சி....
    வாழ்த்துக்கள்...❤❤
    ஒவ்வொரு ஊரிலும் நிறைய வித்தியாசமான பதார்த்தங்கள்
    செய்வார்கள்...அதை உங்கள் சேனலில் எதிர்பார்க்கலாம்....
    ஊறுகாய்.... மசாலா பொடி வகைகள்....ரோட்டுகடை....
    சிற்றுண்டிகள்....இவைகளையும் (அளவுகளோடு) வீடியோ எடுத்து போடலாமே...🎉🎉🎉

  • @rajinirajinisaga4135
    @rajinirajinisaga4135 7 месяцев назад +2

    Vadagam thovail seivatarku 1.
    Entail vadagam porthu eduthukolavim 2. Athens kadsil kaintha milagai 6. 3. Athe kadail turivina thengai popular vathaike eduthu kollavum Final 1.mixil thenagai potty Lorraine korragapa arraithu 2.milagai potty arraitha pinbu puli nellikai slave serkavum vadagam pottu pulsil pottu eduthu
    konda lvadga thovil ready supers irukum

  • @NotAnyMore_Gang
    @NotAnyMore_Gang 7 месяцев назад +18

    Deena அண்ணாவுக்கு thanks இந்த அம்மாவாசை நாங்க இந்த சாதம் தான் அன்னதானம் போட போறோம்

  • @Firnas-01
    @Firnas-01 6 месяцев назад +2

    Vadagam vatchi thuvayal, rasam puli kuzhambu, vaththa kuzhambu, meen kuzhambu ithukulam vadagam use pannalam

  • @krishnasamysivalingam6284
    @krishnasamysivalingam6284 7 месяцев назад +17

    சமையல் கலைஞர் கைவண்ணம் பிரமிக்க வைக்கிறது பாரம்பரிய பக்குவம் நிதானமான செய்முறை மிகச்சிறந்த பதிவு❤👍😢💕

  • @bhavanikumar7150
    @bhavanikumar7150 7 месяцев назад +2

    In my maternal home we have the practice of adding raw til oil instead of ghee to arachuvita sambar, vattakozhmbu and vendayakozhambu when mixing with the rice while eating. So also for pulitogaiyal.

  • @annapooraniponnusamy7587
    @annapooraniponnusamy7587 7 месяцев назад +3

    தீனா சார் வீடியோ முழுமையாக பார்த்த பிறகு தாங்கள் ருசி பார்க்க ஆரம்பித்தவுடன் எனக்கு உமிழ்நீர் சுரந்தது.அருமையான பதார்த்தம்.தாளிப்பு வடகம் போட்டு காய் சேர்க்காமல் கெட்டி புளிக் குழம்பு வைத்தால் அட்டகாசமாக இருக்கும். ரசம்,சாம்பார்,கீரை கடைசலுக்கு தாளிதம் செய்தால் மணமாக இருக்கும்.

  • @vinothinivinothini4134
    @vinothinivinothini4134 7 месяцев назад +17

    Ega veettu function ellathukkume. 🤝🤝🤝🤝......... kannan bro tha ..samayal la very excellent.....👌👌👌👌👌👌

  • @shobacullen4021
    @shobacullen4021 6 месяцев назад +24

    எங்கள் பாட்டி வடகம் வைத்துதான் மீன் குழம்புசெய்வார்கள்.அதன் சுவையே தனி.முன்பு வீடுகளில் வடகம் தயாரித்து விற்பனையும் செய்வார்கள்.இப்போது குறைந்துவிட்டது.கடைகளில் கிடைப்பது சுவை குறைவே.

  • @vasanthisHomeKitchen
    @vasanthisHomeKitchen 7 месяцев назад +1

    Vatha Kulambu satham super 👌
    Travel pokumpothu prepare pani kondu poi marunal sapdalama nu solunga sir please.....

  • @abdulhakkim5104
    @abdulhakkim5104 5 месяцев назад +1

    அருமை தீனா அவர்களே.. உங்களது செயல்பாடுகள் அனைத்தும் மிக அருமை வாழ்த்துக்கள் ❤
    குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் உங்களை ஜட்ஜாக நியமித்திருந்தால் மிக சிறப்பாக இருந்திருக்கும்.. இது பலருடைய கருத்து.

  • @karthicarun2256
    @karthicarun2256 7 месяцев назад +6

    Nice idea u r people person chef .Great going. Great Team work.Vatha kuzhambu saadam naavurudu.

  • @srijadakshisriairtel
    @srijadakshisriairtel Месяц назад

    inaiku senji pathen chef.. amazing.. for vadagam and manathkaali i got from mylapore ganapathys… must try 👌

  • @gayathrinethra7676
    @gayathrinethra7676 7 месяцев назад +9

    Narayapear sandhoshama sapittu nalla irukku sollaradha paarkavea romba sandhoshama irukku great work chef deena sir 😊

  • @nsgopal2107
    @nsgopal2107 Месяц назад

    What is karavaduvu. How to prepare. Pl let me know. Receipe looks very good. I want to try

  • @sudarsanbalaji7338
    @sudarsanbalaji7338 28 дней назад

    Chef Deena is such a wonderful person. I started liking him for the way he explains and his personality..decent and professional. Thank you so much for all your Recipies and God bless you.

  • @sathyamoorthirg9385
    @sathyamoorthirg9385 3 месяца назад

    karamana kara kuzhambhu , kara chutney kum raw gingelly oil pottu sapta athu oru different taste ha irukum

  • @ammusiva2404
    @ammusiva2404 6 месяцев назад +51

    என் பெயர் வானதி. உங்கள் சமையல் நிகழ்ச்சியின் மிகப்பெரிய ரசிகை நான். உங்கள் சமையலோட சேர்ந்து உங்கள் பேச்சும் உங்கள் பொறுமை யும் சிறப்பு. நமக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் துளியும் இல்லாமல் சமையல் கலைஞர்களை தேடித்தேடி சென்று புதுசுபுதுசு என்னென்னமோ செய்றீங்க. ருசிக்க ருசிக்க சமைச்சி ரசிச்சிரசிச்சி சாப்பிட உங்கட்ட கத்துக்கணும்......

  • @HemaLatha-xl4dq
    @HemaLatha-xl4dq Месяц назад

    Deena karivadagam thogayal ultimate aaa irukkum engal veetil eppoludhum irrukkum oru side dish

  • @helens-2018
    @helens-2018 5 месяцев назад +2

    Always mass chef deena brother... எங்களுக்கு நிறைய புது recipes kodukiringa.. மென்மேலும் வளர ஆண்டவரை வேண்டுகிறேன்.

  • @ns-gf3zh
    @ns-gf3zh 7 месяцев назад +14

    நம் உடல் தான் நமது மூலதனம்.correct point

  • @srilekhaguru
    @srilekhaguru 7 месяцев назад +3

    Chef it is a very nice way of getting feedback. Lovely recipe. Will try it out for sure.

  • @lakshminagarajan9068
    @lakshminagarajan9068 7 месяцев назад +3

    Deena sir உங்களுக்கு இணை நீங்கள்தான்.சூப்பர்.சமையல் எண்ணெய்,பாத்திரங்கள் பற்றி ஒரு காணொளி பதிவிடுங்கள்.நன்றி

  • @madhumithav7622
    @madhumithav7622 Месяц назад

    We use vadagam for thalippu while preparing fish curry

  • @porcheliyanporcheliyan4282
    @porcheliyanporcheliyan4282 3 месяца назад

    ரொம்ப அருமை சார் என்ன சொல்றன்னு தெரியல பார்க்கும்போதே சுவையை நாங்க உணர்ந்தோம்.

  • @vengateshanelangovengatesh6639
    @vengateshanelangovengatesh6639 4 месяца назад +1

    மதிப்பிற்குரிய திரு.தீனா அண்ணாவை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.மற்று கண்ணன் அண்ணா அவர்களுடைய மிக எளிமையான பேச்சும் , அருமையான சமையலும் மிக அருமை.

  • @judyalex7359
    @judyalex7359 7 месяцев назад +1

    அண்ணா fish கொழம்புக்கு கூட last ah தாலிச்சு கொடுவாங்க.. சாம்பார் கு last ah வடகம் ஆயில் ல போட்டு சேர்த்து பாருங்க அண்ணா கண்டிப்பா super ah இருக்கும்.. என் சாம்பார் வடகம் இல்லாம இருக்காது 👍🏻..

  • @sandy-songs8267
    @sandy-songs8267 5 месяцев назад +1

    Patti special sir ❤vadagam illama village sidela kolambu irukavey irukathu ❤Puli kulambuku eallm semmaaya irukum 😊sambar thalicha kooda oorey manakkum sir ... Apdi irukum😍😍😍😍😍😍😍😍

  • @prathasarathyp2599
    @prathasarathyp2599 2 месяца назад

    Sir Kumbakonam ven Pongal neenga sonna ratio la veetula try pannan sir super uh vanthuchu sir. Thank u for ur guidance

  • @selviduraiarasan834
    @selviduraiarasan834 7 месяцев назад +2

    எங்கள் ஊர் கும்பகோணம் . இங்கு அரைக்கும் குழம்பு தூள் பெருபான்மையான சமையல்களுக்கு இந்த குழம்புதூள்பயன்படுத்துவோம். சூப்பரா இருக்கும்.

    • @agfgaming8021
      @agfgaming8021 6 месяцев назад

      குழம்பு தூள் எப்படி அரைக்கனும் கொஞ்சம் சொல்லுங்க... பலருக்கு பயன்படும்...நன்றி

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 6 месяцев назад +1

    🤤🤤👌
    டெல்டாவின் ஸ்பெஷல் ,
    வடகம்.கறிவடகம்
    குழம்பிற்கு கடைசியாக தாளித்துப்போட்டால் வாசனை தூக்கலாகவும்,
    குழம்பு ருசியாக இருக்கும்.
    மீன்
    குழம்பு,கறி குழம்பு ...etc
    வடகத்துவையல்
    புளியோதரைக்கு சூப்பரான காம்போ...
    டெல்டா மக்களின் தலையாய அஞ்சரபெட்டிபொருள்..
    சின்ன வெங்காய த்தில்மட்டுமேசெய்யவேண்டும்.
    ஐப்பசி,கார்த்திகை மழைக்காலத்தில்
    சின்ன வெங்காய த்திற்கான substitute..

  • @aaf1967
    @aaf1967 7 месяцев назад +6

    Traditional TN Food - Great. Now a days people are forgetting our traditional food. Mr. Dheena, thanks for reviving our traditional cooking.

    • @digimixx8042
      @digimixx8042 Месяц назад

      Tasty..but carbohydrate and oil rich food...will not suit me 😢😢.. lucky who can maintain weight like the guy who cooked it ..

  • @homemaker8820
    @homemaker8820 3 месяца назад

    Deena sir.. Correct measurementla kuzhambu milagai thool kannan sir kuda video pannunga.. Romba usefulla irukum...

  • @siddharthhussain9029
    @siddharthhussain9029 7 месяцев назад +40

    தென்நாற்காடு பக்கபம் இந்த தாளிப்பு வடகம் கண்டிப்பா உண்டு.இதுக்கு ரொம்ப முக்கியம் சின்ன வெங்காயம். விளக்கைஎண்ணெய் சிறந்ததா இருந்தா இரண்டு வருடம் ஆனாலும் எதுவும்ஆகாது. எங்க குடும்பத்துல யாருக்கும்இது செய்ய வராது. நான் மட்டும் எங்க பாட்டி சொல்லி கொடுத்தபடி செய்வேன். எல்லோரும் கடையில் தான் வாங்கி கொள்கிறாங்க.ஆனா நாமா செய்யும் போது அதோட தரமே வேற. இதுல வத்தகுழம்பு இஞ்சி துவையல். .வடகதுவையல் பளிச்சை கீரை தொக்கு .எல்லாம் இந்த வடகத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

    • @manjularajasekar3270
      @manjularajasekar3270 6 месяцев назад +1

      மீன் குழம்பு,சுண்டல் குழம்பு, பச்சை மொச்சை குழம்பு எல்லாம் தாளிப்பு வடகம் போட்டு தாளித்தால் சூப்பரா இருக்கும்

  • @favouritevideos1517
    @favouritevideos1517 7 месяцев назад +3

    NEWLY AND TRADITIONAL KUMBAKONAM SPECIAL VATHA KUZHAMBHU SADAM
    THANK YOU DEENA BROTHER AND KANNAN

  • @youtubersshelters
    @youtubersshelters 5 месяцев назад

    கரு வடகம், எங்கு வாங்கலாம், கும்பகோணத்தில், முகவரி தரவும், காரைக்குடியிருந்து திலிப் குமார், அருமையான அனுபவ பதிவு.

  • @AkilaAkila-gm9ke
    @AkilaAkila-gm9ke 7 месяцев назад +1

    Vadagam thuvaial very simple and tasty.half cup coconut and red chilli 4or5nos and puli small amala size add salt.graind 3/4patham. And fry the vadagam 1/4 lemon size and heat the pan 1tsp oil heat slowly add vadagam fry to golden colour after add graind coconut .rotate the mixi anticlock wise at 1secound mix well and ready to vadagam thuvial. Add rice and oil take very tasty

  • @lakshminarayanang2641
    @lakshminarayanang2641 Месяц назад

    This is a simple yet powerful innovation. Asking the public to taste and give their opinion. I hope it is unbiased.

  • @umanagarajan1940
    @umanagarajan1940 7 месяцев назад +5

    Wow brother you are taking this channel to the next level differnt thought you are such a wonderful human being bringing a new talented people to the public and to this channel for all of us equally importance to the suscriber snd followers thank u brother god bless you. Thank for your all the unique aunthantic , traditional receipes never search in other ytube Channel🎉🎉🎉🎉🎉🎉🙏💯👌👍💫

  • @bpkmsk
    @bpkmsk 6 месяцев назад

    Thalipu vadagam we use for all kootus and sambar satham, more kulambu seasoning, any Thani Kai kootu or cabbage poriyal, just seasoning for thakkali kottu with Chana dhal .pretty much for many tamarind added dishes this will add flavor

  • @kamalanagarajan5904
    @kamalanagarajan5904 7 месяцев назад +1

    தம்பி நீங்கள் எல்லோருக்கும் கொடுக்கும் போது என்னுடைய வாயில் எச்சில் ஊரியது. Super

  • @malasrinivasan757
    @malasrinivasan757 6 месяцев назад +1

    I tried this recipe exactly in the same way.Excellent taste. Everyone liked it very much. Thanks for posting it.

  • @szawvyl3381
    @szawvyl3381 5 месяцев назад

    Excellent recipe. I appreciate Chef Dheena sir for his magnanimity, as he behaves like a common man though he himself is a big expert. ♥️

  • @webie1366
    @webie1366 Месяц назад

    Coconut chutney thalikum pothu onion ku pathila ithu potu sapta sema tasteaa irukum

  • @ushak1649
    @ushak1649 7 месяцев назад +3

    Super ரெசிபி தீனா sir. Vathakuzhambu rice semaya irukku. Pakkumbothe.

  • @rameshsn2283
    @rameshsn2283 7 месяцев назад +1

    ,உங்களின் புதிய முயற்சி மக்களிடம் கருத்து கேட்டு தெரியபடுத்துவது. வாழ்த்துக்கள். மீண்டும் தினா தினா சார் தான்.

  • @AV47235
    @AV47235 7 месяцев назад +13

    Pl.use a spoon to check the taste and keep the spoon away for washing. Don't lick pouring on your palm. If you do so you must wash your hand. When you are cooking to be served for others certain measures of cleanliness should be followed.

  • @subadhrapalasubramaniam7246
    @subadhrapalasubramaniam7246 7 месяцев назад +2

    One recipe I always wondered how it would be made, I've to source the vadakam first. Can't wait to try it out. Thank you.

  • @harikrishnan8808
    @harikrishnan8808 6 месяцев назад +1

    An excellent demonstration n preparation of Vathal Kulambu Sadam Recipe, So well done. Thank u.

  • @jacqulinediviaperia3368
    @jacqulinediviaperia3368 6 месяцев назад

    Dena sir, avar sona mathiri vadagam thuvaiyal arachi puli sadham and lemon sadh thaier sadham ku vachi sapta 10 plate kuda sapidalam apdi irukum. 😋

  • @PerithuKel
    @PerithuKel 7 месяцев назад +3

    Vatha kulambukku sutta appalam good combination sir, very good recipe deena sir.

  • @gaanam
    @gaanam 2 месяца назад

    Hello chef ! In love with this series . Could you please do a video on the kolambu powder please

  • @manimozhidivyadharshne9955
    @manimozhidivyadharshne9955 Месяц назад +1

    கர்வமே இல்லாத செப் Zee tamil tv சமைக்கிறதுல இருந்தே நான் உங்கள் சமையலுக்கு ரசிகை🎉🎉

  • @gnanaruby5496
    @gnanaruby5496 3 месяца назад +1

    வடகம் தேங்காய் புளி வத்தல் வைத்து வடகம் துவையல் அரைத்தால் அருமையாக இருக்கும்.

  • @sujathajayaprakash7403
    @sujathajayaprakash7403 Месяц назад

    Tried this receipe❤... Awesome taste..thanks chef Deena sir for letting us know these recipes.

  • @mallikas63
    @mallikas63 7 месяцев назад +1

    Hello Deena sir recent videos ellamm vatha kulambu, puli kulambu, kara kulambu edan. Matha videos layam idethan. Ippo adikira veyila idellam sapittal heat than adigamagum. Daily nangal juice.,moru,elaneer idan maina sapidarom. Karnatakavile yaarum puli kulambu sapidaradille. Madras veyilla yeppadi sapidarudu. I lived mostly in madras. From bangalore.

  • @krishnasagayanath5956
    @krishnasagayanath5956 7 месяцев назад +1

    Wonderful preparation of Vathal Kuzhambu Satham. Your preparation made me crazy to taste the delicious dish. We would like try in our house. Can we get your vadagam by courier.

  • @vasundharas187
    @vasundharas187 7 месяцев назад +1

    Sir where can we get that vadagam and kulambu podi.

  • @janakikrishnamoorthy5263
    @janakikrishnamoorthy5263 5 месяцев назад

    Excellent recipe. One quesion to both professional chefs. I was taught that acidic foods like sambar, rasam, puli kuzhambu etc should never be cooked in aluminum pans. You seem to be using large aluminum pans here. Does the acid not corrode the aluminum which then leeches into the food?

  • @sureshmadhavi9501
    @sureshmadhavi9501 3 месяца назад +1

    Excellent cooking methods 🎉🎉wow wonderful chef. Kannan kalakitinga.

  • @SJP5500
    @SJP5500 6 месяцев назад +2

    Always Deena chef voice & Responsibility super, Antha vathha kolambu Karan romba pesuran

  • @UdayakumarNalinasekaren
    @UdayakumarNalinasekaren 7 месяцев назад +4

    Super recipe Chef Deena Sir. Very tasty. Thank you for the recipe.

  • @prabakailash7216
    @prabakailash7216 4 месяца назад

    Hi Chef Deena, I am your big fan, can you refer me any good South Indian cooking books, vege and non vege.

  • @balajiagenciesparangipetta9160
    @balajiagenciesparangipetta9160 Месяц назад

    தாளிப்பு வடகம் வைத்து மீன் குழம்பு செஞ்சு பாருங்க மிகவும் அருமையா இருக்கும் அப்புறம் பாவக்காய் சாம்பார் செஞ்சு நல்லெண்ணெய்ல படகம் தாளிச்சு அந்த சாம்பார் சுடு சாதத்துல சாப்பிட்டு பாருங்க மிகவும் அருமையா இருக்கும் அருமையா இருக்கும்

  • @sindhuga6437
    @sindhuga6437 7 месяцев назад +3

    Hi thank you for the recipe l was searching this recipe

  • @lathas_thoughts7531
    @lathas_thoughts7531 7 месяцев назад +5

    கண்ணன் சார் சூப்பர் deenasir உங்களுக்கும் நன்றி என்னதான் பெண்கள் நாங்கள் மூணு வேளையும் வீட்டில் சமையல் செய்தாலும் கல்யாண வீடு, ஹோட்டல் முதல் ஆண்கள்தான் ஜாம்பவான்கள் சும்மா வா சொன்னாங்க நளபாகம் என்று கண்ணன் சார் செய்முறை sema

  • @vinithraravi5357
    @vinithraravi5357 5 месяцев назад

    Chef I tried this recipe today and it was amazing. Thanks for posting this chef. 🌸

  • @Beathriz2497
    @Beathriz2497 6 месяцев назад +3

    Vera level aha eruku......nalaiku lunch ku entha recipe panra
    Yen husband aha aha oh oh nu saptutu yanaku thanga valayal vangi thara poraru😅

    • @alwayshappysri
      @alwayshappysri 2 месяца назад

      தங்க வளையல் வாங்கிங்களா?😊

  • @YesJayKay
    @YesJayKay 7 месяцев назад +3

    புளி சேர்க்கும் குழம்பு அனைத்துக்கும் வடகம் use பண்ணலாம் தாளிப்பிர்க்கு

  • @SanthiDhandu-mf7qk
    @SanthiDhandu-mf7qk 6 месяцев назад

    Hai sir. Thank you so much for super Tasty vathal kulambu satham. My favourite. Hotel la saptu irukean. Eppo kannan step by step samachi kamichaga. Special Thanks for kannan. Clear ah simple ah explain pannaga. Deena sir South Indian traditional dish lam video poduringa. We are support you. Waiting for Next superb dish 👍

  • @shuruthiss8958
    @shuruthiss8958 6 месяцев назад

    Love it, vathakulambu satham kolaiva saapda enaku pidikum, i'm happy that i'm finding a recipe the way I like it. Definitely I'll try this, thanks chef for sharing this 😊

  • @thamizhnagu57
    @thamizhnagu57 7 месяцев назад +1

    Enga veetla enakku ninaivu therindhadhilluridhu vadagam dhaan use pandrom...... Enga paatti, Amma varai..... Enakku vayasu 50

  • @bpkmsk
    @bpkmsk 6 месяцев назад

    Thalipu vadagam dry roast with red chilli, coconut , tamarind and grind it as thogayal. Excellent one for hot rice, sesame oil.

  • @amuthasugumaran9166
    @amuthasugumaran9166 7 месяцев назад +2

    Very good and nice recipe sollura vitham migha migha arumai

  • @Food-Travel50
    @Food-Travel50 6 месяцев назад

    Enga Amma seivanga ( vadaga Thuvaiyal ) for all variety rice sidedish ah super ra irukum.

  • @vasukidoraiswamy1784
    @vasukidoraiswamy1784 5 месяцев назад

    Deena sir I am your fan. Really Super vatha kulambu sadham. You are so great n you are going to different places taking much effort to find different tasty recipes. Salute to you sir. I use to cook well. I have got prizes from Damu sir n Mallika Badrinath. My native is Salem. Thank you so much sir🎉🎉🎉❤❤

  • @ravikanthsp9373
    @ravikanthsp9373 5 месяцев назад

    நான் சமைத்து இவ்வளவு நல்லா இருந்தா Chief சமைச்ச எப்படி இருக்கும்??? I really miss it.. Super superb... No words to express myself.. 👌🙏🙏🙏

  • @AKASH-tl7xd
    @AKASH-tl7xd 7 месяцев назад +1

    My favourite super i like very much sir I love Deena sir 🎉❤ your voice very nice down to earth person pannivu romba pitcherukku🎉❤ sir one time i teast your food sir nambikai irrukku 🎉❤

  • @uthrapugazhendhi85
    @uthrapugazhendhi85 7 месяцев назад +6

    Nalaikku enga veetla senjutu comment panren thank you chef

  • @deepashomebusiness6256
    @deepashomebusiness6256 6 месяцев назад

    வடகம் தேங்காய் காய்ந்த மிளகாய் புளி வறுத்து அறைத்த துவையல் சூப்பரா இருக்கும்.

  • @m.mariappan8663
    @m.mariappan8663 6 месяцев назад

    Vathal kulambu from Tirunelveli is good.vathal kulambu rice from Kumbakonam is also lure everyone

  • @ksmani3437
    @ksmani3437 7 месяцев назад +1

    Superb. As usual Deena has given the Recipe in Description. No secrets with Deena Sir. Thank you so much.

  • @bharathibarani408
    @bharathibarani408 7 месяцев назад

    Nangallam vadagam meen kullambu , kara kullambu,kootu, kai poota sambar yallathukuam thalipoam