ஐயர் வீட்டு வெண்பொங்கல் | Ven Pongal in Tamil | How to make Pongal InTamil | White Pongal.

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024
  • ingredients:
    Raw Rice - 3/4 cup
    Moong Dal - 1/4 cup
    water - 3 cup
    Required salt
    Ghee - 3/4 cup
    cashew nuts - 10 Nos
    peper - 1 table spoon
    Cumin - 1 Table spoon
    green chilli - I No chopped
    Ginger Chopped - 1 table spoon.
    curry leaves & Coriander leaves.
    தேவையான பொருட்கள் :
    பச்சரிசி - 3/4கப்
    பாசி பருப்பு - 1/4 கப்
    தண்ணீர் - 3 கப்
    உப்பு
    நெய் - 1/4 கப்
    முந்திரி பருப்பு
    மிளகு - 1 தேக்கரண்டி
    சீரகம் - 1/2 தேக்கரண்டி
    பச்சை மிளகாய் 1 நறுக்கியது
    இஞ்சி - 2 தேக்கரண்டி நறுக்கியது
    கறிவேப்பிலை
    செய்முறை:
    1. பச்சரிசி மற்றும் பாசிபருப்பை 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
    2. பின்பு பிரஷர் குக்கரில் மூன்று கப் தண்ணீர்,( ஒரு கப் அரிசி பருப்பு கலவைக்கு மூன்று கப் தண்ணீர் அளவு) ஊறவைத்த அரிசி, மற்றும் பருப்பு, உப்பு ஆகியவற்றை சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவைக்கவும்.
    3. அடுத்து ஒரு கடாயில் நெய்யை ஊற்றி, நெய் உருகியதும் முந்திரி, மிளகு சேர்த்து கலக்கவும்.
    4. முந்திரி பாதி வறுபட்டதும் சீரகம் சேர்த்து வறுக்கவும்.
    5. பிறகு நறுக்கிய இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து ஒரு முறை வதக்கிவிட்டு அடுப்பை அணைக்கவும்.
    6. இறுதியாக கறிவேப்பிலை சேர்த்து கலந்து விட்டு, வேகவைத்த பொங்கலுடன் சேர்க்கவும்.
    தாளிப்பு பொங்கலில் சேர்த்து மிதமான தீயில் நன்கு கிளறி விடவும்.
    7. சுவையான ஐயர் வீட்டு வெண் பொங்கல் தயார்!
    அபூர்வ மாசலா :
    நீங்கள் கேட்ட மாசலா சுத்தமான சுவையான பொடி வகைகள் தற்போது விற்பனையில்.
    சாம்பார் பொடி, இட்லி மிளகாய் பொடி, குழம்பு மிளகாய்த்தூள், ரசப் பொடி, சிக்கன் மசாலா பொடி, செட்டிநாடு சிக்கன் மசாலா பொடி,
    தொடர்புக்கு வாட்ஸ்அப் - 8148176934
    மேலும் இண்டாலியம் கடாய், தோசைக்கல், இடிஉரல், இன்டாலியம் சப்பாத்தி கல், விற்பனைக்கு உள்ளன.
    இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்
    .
    WhatsApp Number - 9444376934.
    For This Video English Version
    • Hotel style ven pongal...
    ஐயர் வீட்டு வெண்பொங்கல் | Ven Pongal in Tamil | How to make Pongal InTamil | White Pongal.
    Pongal Gotsu | pongal recipe in Tamil | Ven pongal recipe | Gotsu for pongal
    Ven Pongal Recipe | Pongal Recipe in Tamil | How to make Pongal in Tamil | Khara Pongal Recipe
    pongal recipe,ven pongal,pongal,ven pongal recipe,pongal recipe in tamil,how to make pongal in tamil,how to make pongal,khara pongal recipe,breakfast recipes in tamil,
    how to make venpongal,white pongal,tamilnadu style pongal,how to make gothsu,ven pongalt,pongal gothsu ,gotsu recipe for pongal,gotsu recipe,gotsu gotsu recipe in tamil,gothsu,gotsu,venpongal,side dish for pongal,pongal gotsu recipe,temple style pongal recipe,khara pongal recipe,how to make pongal in tamil,ven pongal recipe,pongal recipe in tamil,ven pongal recipe,gotsu for pongal,makes pongal
    ஐய்யர் வீட்டு வெண் பொங்கல் | Ven Pongal Recipe | Pongal Recipe in Tamil | Khara Pongal Recipe
    ven pongal in tamil,venn pongal,pongal in tamil,pongal recipe in tamil,wen pongal in tamil,ven pongal recipe
    ven pongal,வெண்பொங்கல்,how to make pongal,khara pongal,breakfast recipes in tamil,how to make pongal in tamil,southindian breakfast,பொங்கல் செய்வது எப்படி,how to make ven pongal,ven pongal recipe,pongal recipe in tamil
    சரவண பவன் வெண்பொங்கல் | ven pongal| pongal recipe in Tamil
    வெண் பொங்கல் இனி இப்படி தான் செய்வீங்க | Hotel Style Ven Pongal | Khara Pongal Recipe
    ஐய்யர் வீட்டு வெண் பொங்கல் | How to make ven pongal Recipe in Tamil | Easy Breakfast | Southindian
    ven pongal,kara pongal,how to make ven pongal,ven pongal recipes,brahmins style ven pongal,ven pongal recipe in tamil,how to,how to make,how to cook,how to prepare ven pongal,easy,tasty recipes,quick pongal,how to make pongal using pressure cooker,in tamil,breakfast recipe,south indian breakfast recipe,sambar recipe,வெண் பொங்கல் செய்வது எப்படி,ஐய்யர் வீட்டு வெண் பொங்கல்
    #venpongalintamil #easybreakfastrecipe #pongalrecipeintamil

Комментарии • 628

  • @raathirathika
    @raathirathika 5 месяцев назад +110

    Eniki உங்க வெண்பொங்கல் tha செய்ச்சேன் sis en husband super இருக்கு சொன்னாரு nan வெண்பொங்கல் fist time செய்றேன்

  • @jassaleem_Chennai
    @jassaleem_Chennai 3 года назад +633

    வணக்கம் சகோதரி..... நான் எப்போது பொங்கல் செய்தாலும் இந்த பதிவினை ஒரு முறை பார்த்து விட்டு தான் செய்வேன்.... எப்போது செய்தாலும் மிக அருமையாக வருகிறது அனைவரின் பாராட்டுக்களை நான் பெற்றதற்கு மிக்க நன்றி....

  • @v.v3620
    @v.v3620 Год назад +134

    வணக்கம் சகோதரி இன்று நாங்கள் ஹோட்டல் திறந்துள்ளோம் நேற்று உங்கள் பதிவை பார்த்தேன் இன்று வெண்பொங்கல் செய்தேன் சூப்பராக இருந்தது வந்தவர்கள் அனைவரும் பாராட்டினார்கள் மிக்க நன்றி நன்றி. 🙏🙏🙏

  • @sikkantharmansoor831
    @sikkantharmansoor831 7 месяцев назад +5

    நான் இந்த பொங்கல் தான் அடிக்கடி செஞ்சு சாப்பிடுறேன் ரொம்ப அருமையா இருக்கு.....
    ரொம்ப நன்றி.... ♥️♥️♥️♥️ இன்னைக்கு காலைல கூட இதான்.... 🙏🏼🙏🏼🙏🏼💐

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  7 месяцев назад

      நன்றி நான் அழவில்லை என் போச்சு அப்படி தான்

    • @sikkantharmansoor831
      @sikkantharmansoor831 7 месяцев назад

      @@apoorvaasnalabagam 💐

  • @pratyushraj519
    @pratyushraj519 2 года назад +18

    நான் இன்று முயற்சித்தேன், அது அற்புதமாக அமைந்தது. செய்முறைக்கு நன்றி

  • @Preethixyz
    @Preethixyz Год назад +48

    Amma romba nandri nan recently married en husband ku yar pongal seinjalum kora soluvaru unga channel ah pathutu sonna ratio la seinjan antha manusan enaku vaikamaye mulusa saptaru thank you so much 🥰❤💯

  • @kumarm2780
    @kumarm2780 6 месяцев назад +3

    நான். இன்று. வென் பொங்கல் செய்து பார்த்தேன். அருமை❤❤❤

  • @vaitheeswariangusamy2558
    @vaitheeswariangusamy2558 11 месяцев назад +65

    First time venpongal seinjen.. unga video pathuttu.... Ennoda husband ennaiya parattunaaru... Semmaiya irunthathu... Tnq sis❤

  • @smurugesan4426
    @smurugesan4426 10 месяцев назад +3

    வணக்கம் நீங்கள் கூறுவது போல செய்தேன் நன்றாக உள்ளது நன்றி

  • @mahesrajan7992
    @mahesrajan7992 3 года назад +32

    Ipathan itha chenju sapdom Amma..Sprb taste.En Husband romba nalla irukunu sonaga.1st time pongal todaythan chenjen. Semmaya vanthuju.Tq so much Amma.

  • @mahesrajan7992
    @mahesrajan7992 2 года назад +56

    Epo pongal chenjalum unga video pathuduthan seiven.Epo chenjalum Semmaya iruku...1st time panumpothu unga video than pathu chenjen apovom semmaya irunthuju...Yesterday chenjen Amma athey pola sprb.Husband romba nalla irukunu sonaga tq so much amma♥️♥️♥️♥️

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  2 года назад

      Thanks ma

    • @chitrababu9077
      @chitrababu9077 2 года назад

      Iptput Iptput Upt put Upt put Iptput Iptput Upyput Upt put Upyput for all Upyput in the your a your a kitchen kitchen and table each all all the same the the same the same as the as the rest 5 7 626117 and the

    • @FHS1062
      @FHS1062 2 года назад

      Gggf

    • @madhubharthi4884
      @madhubharthi4884 2 года назад

      me too

    • @pradeepa1388
      @pradeepa1388 2 года назад

      Mee too, thank you ma'am

  • @jasminrajan5545
    @jasminrajan5545 3 месяца назад +1

    1st time try sister. Veetla ellaarukkum pudichurunthatu. Romba thanks sister

  • @kannannithiyanandam4211
    @kannannithiyanandam4211 3 месяца назад +1

    செய்து பார்த்தேன். ரொம்ப பிரமாதம். நன்றிகள்...

  • @Smartranji
    @Smartranji 2 месяца назад +1

    Akka....na epa pongal panalum taste maridum ana iniku na unga recipe than follow panan semma taste knjm kuda micham ilama elame virumbi saptanga tq u so much akka❤

  • @madhudenimadhudeni5360
    @madhudenimadhudeni5360 2 года назад +3

    Naa ethoda 2 time pakuren... veraleval Akka love you ...😘😘😘 Eppudi erukinga dr akka...enaku oru doute ean ongaluku Yarum like poattathu kamikala naa podathu mattum than eruku Een

  • @prabasathiya645
    @prabasathiya645 Год назад +1

    நீங்கள் சொன்னது போல் செய்து பார்த்தேன் நன்றாக வந்தது நன்றி

  • @saranyasundar6758
    @saranyasundar6758 Год назад +1

    Thanks mam...ivlo naal senja pongal sariya varla unga video recipe patha apro Nala vanthichi...😊

  • @thanigaiselvankuppusamy8823
    @thanigaiselvankuppusamy8823 2 года назад +13

    I tried today and found the taste is what I was searching for about 17 years after I left Mysore. Thanks a lot.

  • @tamiltamil2828
    @tamiltamil2828 Год назад +4

    சூப்பரோ சூப்பர்.....டாப் டக்கர்....தூள்.....அட்டகாசம்.....

  • @jayamary6098
    @jayamary6098 4 месяца назад +1

    மிகவும் அருமை வீட்டில் எல்லாருடைய பாராட்டும் கிடைத்தது❤❤❤❤

  • @fathimagrace4322
    @fathimagrace4322 11 месяцев назад +1

    Akka thank you.Pongal super ahh irundhuthu and hotel Pongal Pola irundhuthu thank you akka. God bless you forever akka❤

  • @yamisiva9522
    @yamisiva9522 27 дней назад

    Ultimate taste sis.. En mamiyar enna kora mattum thaan solluvanga... Avangale romba romba taste ah irukkunu sonnanga.. Thank thank u so much

  • @devadoss187
    @devadoss187 5 месяцев назад +5

    சொல்லும் விதம் மிகவும் அருமை நன்றி அம்மா🎉

  • @msathya1063
    @msathya1063 6 месяцев назад

    Hi ....nega sonna tips vaachii first time today Pongal panna ...... super teast ❤❤

  • @AnithaAni-fz7jk
    @AnithaAni-fz7jk Год назад

    Ungaloda video pathu than cook pannunan super iruthuchu velpongal

  • @tthirunamaselvi9510
    @tthirunamaselvi9510 Год назад

    பொங்கல் செஞ்சேன் நல்லா இருந்தது நன்றி....

  • @tamiltamil120
    @tamiltamil120 8 месяцев назад

    Super amma nan seyithu parthen nanraka vanthathu nandri amma

  • @kingsstudio5227
    @kingsstudio5227 3 года назад +1

    ROMBA ARUMAYAA SEIDHU KAATNINGA SUPER

  • @5936......
    @5936...... 2 года назад

    நான் செய்தேன்,மிகவும் சுவையாக இருந்தது.👌

  • @murugavalli2869
    @murugavalli2869 Год назад +1

    Super ma nanum iniku try panna porren ❤

  • @PitchaiPandi-dt7zd
    @PitchaiPandi-dt7zd Месяц назад

    Super ra irrunthuchi sis tq❤

  • @Tomjakky
    @Tomjakky 6 месяцев назад +1

    Idhula konjam ginger fine chopped pannitu adhaiyum indha thaalipula add panningana ginger flavourum serndhu innum vera level taste varum

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  6 месяцев назад

      Thanks skip pannama parunga add panni irukkaen

    • @Tomjakky
      @Tomjakky 6 месяцев назад

      @@apoorvaasnalabagam ok super sis

  • @selvavishnu.p2662
    @selvavishnu.p2662 Год назад

    அருமையான பதிவு ங்க சூப்பர் அருமை அருமை வாழ்த்துக்கள் சகோதரி

  • @vidhyav2222
    @vidhyav2222 2 года назад +3

    Today I tried this recipe.. It came out very well.. Thanks for ur video

  • @radhakrishnankrishnargod2163
    @radhakrishnankrishnargod2163 3 года назад +1

    ஜயர் வீடு வெண்பொங்கல் செம சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈✌🏾✌🏾👍💐🎁🎁🌺💕💕

  • @kathirmowlish5834
    @kathirmowlish5834 Год назад +2

    I am tried today . it's come out very well.thank you sis.👍👍👍

  • @VoiceofImmey
    @VoiceofImmey 2 года назад

    I tried today it will came super.better than hotel pongal

  • @pavithravenkat8483
    @pavithravenkat8483 Год назад +4

    I tried this receipe as per the given measurement superb taste❤

  • @Geetha_978
    @Geetha_978 3 года назад +32

    Akka I am studying 10 th STD I like to eat the Ven pongal but today I have done it by myself it came out very well and my family members said that it was very tasty and it is same taste as the hotel , thank you so much for your recipe...

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  3 года назад +1

      Thanks da ma

    • @deckerhayden5139
      @deckerhayden5139 3 года назад

      you prolly dont give a shit but does anyone know a method to get back into an Instagram account??
      I was stupid lost my password. I would love any tips you can offer me!

    • @kamdenabdullah614
      @kamdenabdullah614 3 года назад

      @Decker Hayden instablaster =)

    • @deckerhayden5139
      @deckerhayden5139 3 года назад

      @Kamden Abdullah I really appreciate your reply. I got to the site thru google and im trying it out now.
      Seems to take quite some time so I will get back to you later when my account password hopefully is recovered.

    • @deckerhayden5139
      @deckerhayden5139 3 года назад

      @Kamden Abdullah It did the trick and I actually got access to my account again. I'm so happy!
      Thanks so much, you saved my account!

  • @shabanaafrin8768
    @shabanaafrin8768 Год назад +1

    Enaku pongal seya thriyadhu...pongal recipe potan...4 vedio pathan kattiya senjanga pidikala...unga vedio pathadhum pidichuruchu😍ok na poi Pongal seiya poran ellam vazhthukal sollunga 😅

  • @NoorjahanNoorjahan-kz2is
    @NoorjahanNoorjahan-kz2is Год назад

    Super sister.....thenai la seithen....supera vanthuchuuu

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 3 года назад

    கொங்கு கவுண்டர் பொங்கல் சாப்பிட்டேன் நன்றாக இருந்தது இதையும் செய்து பார்க்கப் போகிறேன்

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  3 года назад

      நன்றி செய்து பாருங்க

  • @nithyaranjith5883
    @nithyaranjith5883 Год назад

    Spra erundhuchu tdy na try pannipatha medam.. 😍

  • @VijayaVijaya-hx6mb
    @VijayaVijaya-hx6mb 11 месяцев назад

    Super a irunthathu mma thanks

  • @beautiful..4991
    @beautiful..4991 11 месяцев назад

    அருமையான சுவையில் இருக்கும் ❤❤❤❤

  • @sekartheresa6157
    @sekartheresa6157 Год назад

    Today i will try very good result very tasty thank u so much

  • @ashiyas5681
    @ashiyas5681 3 месяца назад

    I tried this recipe today. It's was awesome 🎉

  • @rajbharathi4036
    @rajbharathi4036 Год назад

    Nanum unga video va pathu tha innaiku pongal seitha ellorum paratinaragal❤❤❤

  • @shubs9269
    @shubs9269 Год назад +1

    Tried tdy..came out very well..thank you..

  • @manideeamanideepa8529
    @manideeamanideepa8529 3 года назад +3

    Superb pakkum pothe sappidanum pola irukku

  • @Amazinggrace-925
    @Amazinggrace-925 3 месяца назад

    I tried your receipe the same way it came so we’ll mam semma

  • @subashk5860
    @subashk5860 2 года назад +1

    அருமை சகோதரி.

  • @hanishhanish9936
    @hanishhanish9936 2 года назад +1

    I will try tomorrow breakfast

  • @ranjithnairvasudevannair6274
    @ranjithnairvasudevannair6274 3 года назад

    Maam naan try panne,
    Superebb.... Ranjith Kerala

  • @karthick7729
    @karthick7729 2 года назад

    Super sis neenga sonna mathiri seithen super taste

  • @thaiyalnayagi9446
    @thaiyalnayagi9446 2 месяца назад

    Pongal Sapidadavanga kuda mara seiyasonnanga... ur pongal super ah vanduchu maa.Sambar vum pannipota nallairkum maa

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  2 месяца назад

      Thanks sister ma already uploaded playlist check panni parunga

  • @priya.c1973
    @priya.c1973 Год назад

    Super mam na try panunain nala eruku

  • @anishshahul9021
    @anishshahul9021 5 месяцев назад +2

    Romba easy iruku

  • @KanmaniRaja123
    @KanmaniRaja123 5 месяцев назад +1

    Super semma

  • @Kadhaipomma
    @Kadhaipomma 10 месяцев назад

    Hi mam, today I have made ur recipe. It came out so well. Thank u

  • @mohanapriya9409
    @mohanapriya9409 3 месяца назад

    Tq u❤ today i tried , it came out yummy...😋

  • @basheerahamed1407
    @basheerahamed1407 2 года назад

    Enga vitla yellame supera irukunu sonagaa 😋😋😋😋😋😋

  • @ManiMegalai-me4cr
    @ManiMegalai-me4cr Год назад

    Apoorva nalabagam sister ரேஷன் பச்சை அரிசிலதான் செய்தேன். எவ்ளோ நேரம் ஊற வைக்கவேண்டும். மஞ்சள் போடி சேர்த்தால் நன்றாக taste வருமா. ப்ளீஸ் ரிப்ளை. Manimegalai Thangaraj. I sm house wife.

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  Год назад +1

      நன்றி சகோதரி மஞ்சள் பொடி சிறிது அளவு சேர்க்கலாம் 15 நிமிடங்கள் ஊற வைத்து செய்யுங்கள் நல்ல வரும்

  • @rasleena2259
    @rasleena2259 7 месяцев назад

    It was toooo delicious came out really well

  • @arpithad9775
    @arpithad9775 3 месяца назад

    Awesome, I can recollect my Chennnai yrs....

  • @DharaniTamilmurugan
    @DharaniTamilmurugan Год назад

    I tried today Vera level tast super

  • @S.VaidhaBanuSathik
    @S.VaidhaBanuSathik 4 месяца назад

    Today enga veetla unga venpongal than..😊

  • @krrr6470
    @krrr6470 Год назад

    Sister supera irunthussu

  • @kalaikalai587
    @kalaikalai587 3 года назад

    Akka super ra eruthathu very taste

  • @tamilandapure2742
    @tamilandapure2742 2 года назад

    Supr explain amma....

  • @jeyaprakashisac7836
    @jeyaprakashisac7836 3 года назад +10

    Sister come out very well with simple preparation as well as great taste

  • @paarkaviv5741
    @paarkaviv5741 5 месяцев назад

    I tried it mam. It is very tasty

  • @amirasidhu4065
    @amirasidhu4065 11 месяцев назад

    So beautiful so elegant just looking like a wow😍😍😍😍😍p

  • @alexanderjoseph6095
    @alexanderjoseph6095 2 года назад

    நன்று

  • @sangeethasangeetha8308
    @sangeethasangeetha8308 2 года назад

    Super irukku sister

  • @sweetcjcj8503
    @sweetcjcj8503 10 месяцев назад

    Really super I do super arrival

  • @kumaresan8234
    @kumaresan8234 3 года назад

    Na senja semmaya irundhuchu .first time pana👍😀

  • @glorystephenn6214
    @glorystephenn6214 9 месяцев назад

    Super 👍 payhivu Thank you sister

  • @farhanaaashiq6664
    @farhanaaashiq6664 3 года назад +13

    I saw your RUclips channel today I did pongal it was Very very taste fist time i did pongal tanks👌👌akka

  • @justdk4064
    @justdk4064 Год назад

    Neenga sona mathiri nan redy panunen really amazing A-ha vanthuthu mam thank you for your explanation. 🙏

  • @M.Sweatha
    @M.Sweatha 2 месяца назад

    Tried and it's good❤thank u sis

  • @kalimani2122
    @kalimani2122 3 года назад +2

    Super akka

  • @saravananr.v.2448
    @saravananr.v.2448 2 года назад +1

    அருமை,எலிமையான வழி முறை,, நன்றி 🌷🌷🌷

  • @priya8048
    @priya8048 6 месяцев назад

    Thank you came out very well

  • @manivannancn1844
    @manivannancn1844 9 месяцев назад

    நன்றி அம்மா 🙏

  • @geetasuresh7635
    @geetasuresh7635 5 месяцев назад

    Wow delicious man. Thank you so much.

  • @VlogwithSamuel7690
    @VlogwithSamuel7690 11 месяцев назад

    It was super and simple ❤everyone liked 😍

  • @shinycaroline3722
    @shinycaroline3722 2 года назад +8

    Trying this for the second time and it's simply wow!! Simple and scrumptious 😋

  • @sowndarya5831
    @sowndarya5831 3 года назад +1

    Super Akka nalla irukku naan seyethu partha

  • @NoorilmoobinaM.
    @NoorilmoobinaM. 5 месяцев назад

    Super and cooking 🥰👌👌🥰

  • @ravibangaru7138
    @ravibangaru7138 10 месяцев назад

    Good presentation

  • @sandybala8473
    @sandybala8473 Год назад +2

    Really super mam.. 😋 yummy..🥰🥰

  • @priyapanneer3504
    @priyapanneer3504 3 года назад +2

    Thank u so much for that pongal recipe.

  • @RakeshKumar-ce8yf
    @RakeshKumar-ce8yf 2 года назад +4

    Thanks for the recipe and was really tasty, and everyone in my family loved it.

  • @dhad5539
    @dhad5539 Год назад

    சாப்பாடு அரிசி use பண்ணலாமா அக்கா 🤔🤔

    • @apoorvaasnalabagam
      @apoorvaasnalabagam  Год назад +1

      நன்றி பண்ணலாம் ஆனால் சுவை குறைவாக இருக்கும்

    • @dhad5539
      @dhad5539 Год назад

      @@apoorvaasnalabagam thank U 😊🙏

  • @jayam2023youtube
    @jayam2023youtube Год назад

    Thanks for the recipe

  • @Kokilaparuvathaselvam
    @Kokilaparuvathaselvam 7 дней назад

    Super sister

  • @priyankapriyanka5587
    @priyankapriyanka5587 3 года назад +1

    Thank you for easy pongal recipe

  • @tamilmalar9735
    @tamilmalar9735 2 месяца назад

    Super🎉❤❤

  • @kalpanandanand5049
    @kalpanandanand5049 Год назад

    Ellarum video pathu pandreynu sollringa .y nobody's like the video.first like pannunga so they get boost up to update next videos.thank u nice video