rice upma traditional preparation/பாரம்பரிய முறையில் அரிசி உப்புமா...

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 111

  • @vijayakrishnamurthy2044
    @vijayakrishnamurthy2044 9 месяцев назад +17

    எந்தரக்கல்லை பார்த்தே எத்தன நாளாச்சு. எங்க வீட்ல இதுல அரைச்சு வெங்கல பானையில் அரிசி உப்புமா செய்து ...கரும்பு சக்கரை வச்சு சாப்பிட ..மிகுந்த சுவையாக இருக்கும். அதுவும் அம்மாகிட்ட சொல்லி எடுத்து வச்ச உப்புமாவை மறுநாள் சாப்பிட ஆனந்தம்.😍

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 11 месяцев назад +18

    பாட்டி ஐ லவ் யூ இந்த வயதிலும் எவ்வளவு அழகாக வேலை செய்கிறீர்கள் நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்

  • @petrinapremavathi8544
    @petrinapremavathi8544 9 месяцев назад +1

    Your mother super 👌 👍 lady. Very active lady. Super explanation... Wonderful vedio. Thank u for sharing this information ❤️

  • @premasivaram8226
    @premasivaram8226 8 месяцев назад +2

    இந்தக் கல்லைப்பார்த்ததும் என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது! நன்றி சகோதரி!

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 11 месяцев назад +10

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம் நீடுடிவாழ்கவளர்க

  • @venuss431
    @venuss431 2 месяца назад

    Sooper.enga amma ippadithan Pannu vanga.vengalapanai la arisi upma tasty ya irukkum.Love you amma . Thank you sister for sharing.
    Sandhya padmanabhan ❤

  • @revathishankar946
    @revathishankar946 11 месяцев назад +3

    Nanga coconut , perungayam, curry leaf dan poduvom ! Coconut oil. La dan pannuvom Thank you for your recipe

  • @anushan1191
    @anushan1191 11 месяцев назад +10

    சூப்பர் பாட்டி.

  • @suseendarkarthikeyan8531
    @suseendarkarthikeyan8531 7 месяцев назад

    Whenever I come across such videos I am happy that RUclips had played a significant role in empowering women, Thank You, RUclips...

  • @radhikaramakrishnan1070
    @radhikaramakrishnan1070 11 месяцев назад +4

    சூப்பரா இருக்கு வணக்கம்

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 8 месяцев назад +2

    I will try today akka

  • @Malar123-m5z
    @Malar123-m5z 11 месяцев назад +8

    செம அம்மா

  • @annapuranisundram9413
    @annapuranisundram9413 9 месяцев назад +1

    Supero super ❤

  • @laxmikunjaram9623
    @laxmikunjaram9623 9 месяцев назад

    Rice upma & kathirikkay Kosthu super combination. Red chili and perungayam mix with upma.

  • @Mahalaksm1
    @Mahalaksm1 3 месяца назад

    Arisi uppumavil coconut add seivargal generally extra taste kaga, cashewnet kooda add pannalam, pongaluku add pannuvadhu pola,

  • @SureshVenkatraman-f9r
    @SureshVenkatraman-f9r 2 месяца назад +1

    Ungala vanthu parthu unga vettla sapitanum patti

  • @revathishankar946
    @revathishankar946 11 месяцев назад +4

    Kadai pudusa super aa irukku

  • @vijayar4383
    @vijayar4383 8 месяцев назад +2

    அம்மா என் பையனுக்கு கல்யாணம் ஆகி டைவர்ஸ் ஆயிடுச்சு மறுபடியும் நல்ல பொண்ணு கிடைச்சு சீக்கிரம் கல்யாணம் ஆகணும்னு வாழ்த்துங்க மா

    • @mannaifoods
      @mannaifoods  8 месяцев назад

      அடுத்த வீடியோவில் பெயர் சொல்லவும்

  • @vedaji6577
    @vedaji6577 11 месяцев назад +4

    En thambi wife sollara ugga athukku nagga vanthudaporom , poidalama nu kekkaragga super ah samaikkaregga , neet and clean , mouth watering 😛😛😛

    • @a.a.r.9933
      @a.a.r.9933 11 месяцев назад

      பொறாமையா....😂😂😂😂😂

    • @vedaji6577
      @vedaji6577 11 месяцев назад +1

      Poramai lam , ellai azaga samaikkaregga athanal than , thappa edutthukkitteggala

    • @mannaifoods
      @mannaifoods  11 месяцев назад

      Thank you வாங்க

    • @a.a.r.9933
      @a.a.r.9933 11 месяцев назад

      @@vedaji6577 விளையாட்டா தான்...smeily face thanea pottierukken...

  • @anbubala3237
    @anbubala3237 7 месяцев назад +1

    Pattima ungala partha என் ammavoda amma pola irukkinga. Please delivery ku மருந்து செலவு குழம்பு podunga patti

    • @mannaifoods
      @mannaifoods  7 месяцев назад +1

      ஏற்கனவே நம்ம சேனல்ல போட்டு இருக்குமா செக் பண்ணி பாருங்க நன்றி

  • @akkachivvt9414
    @akkachivvt9414 11 месяцев назад

    Super amma thanks for video

  • @sankariesha3745
    @sankariesha3745 5 месяцев назад +1

    Ration அரிசில, சாதாரனமாவே, கொஞ்சம் நொய் இருக்கும்.
    அம்மா, அரிசி சல்லடைல சலிச்சி , மேல நிக்கற அரிசிய சாதத்துக்கும், கீழ விழர நொய்ய உப்புமாவுக்கும் use பண்ணுவாங்க.
    Simply wash the நொய் அரிசி well, add to the water தாளிச்சிfied with just கடுகு & காஞ்ச மிளகாய், கல் உப்பு addaed.
    நல்லா கிளரி மூடி போட்டு வேக விட்டு இறக்கனும். கம கம, சௌ சௌ னு, நொய் உப்புமா awesome it will be.
    அரிசி உப்புமா, Soak half dried rice and toor dal ,then add fresh dry pepper give to the machine, telling for Arisi uppuma, they will make to the right consistency of between நொய் & powder.
    Add arisi uppuma powder to கடகு , காஞ்ச மிளகாய் தாளிச்சிfied , கல் உப்பு added boiled water, just kindle without closing with the lid, nice hot and spicy உதிர் உதிர் அரிசி உப்புமா ready.

  • @malarkodi323
    @malarkodi323 11 месяцев назад

    Hai indha urulai engamma veetla irukum ulundhu, indha thiruvaila dhaan udaipom ❤❤missing now

  • @KannikaKannika-rl7sy
    @KannikaKannika-rl7sy 4 месяца назад +2

    என் பெயர் கன்னிகா எனக்கு சீக்கிரம் கல்யாணம் ஆகனும் வாழ்த்துக்கள் சொல்லுங்க பாட்டி❤️❤️

  • @gunashyakitchen7279
    @gunashyakitchen7279 7 месяцев назад

    So nice...❤❤❤

  • @SahishnuSahishnu-p8z
    @SahishnuSahishnu-p8z 10 месяцев назад +1

    Akka super

  • @vijijayaraman7515
    @vijijayaraman7515 8 месяцев назад

    Ahaa naanum Thanjavur thaan..enga ooru slang..amsama irukku 👌👌

  • @PunithaVeerapan
    @PunithaVeerapan 11 месяцев назад +1

    எங்க அம்மா கூட இப்படி தான் அரைப்பாங்க

  • @knagamani75
    @knagamani75 11 месяцев назад +2

    Super grand ma ❤

  • @VaniPrabhuGUMPARTHY
    @VaniPrabhuGUMPARTHY 3 месяца назад

    Amma,ku,vanakkam

  • @kadharkadhar5504
    @kadharkadhar5504 9 месяцев назад

    I love paatty ma ungala enaku romba pidikum ean பாட்டி mariye irrukkaye

  • @sankarisuresh-xyz
    @sankarisuresh-xyz 11 месяцев назад +5

    Sema pattima

  • @hemalatharamamoorthy5012
    @hemalatharamamoorthy5012 11 месяцев назад +1

    Revanth Divya barathy kum8date kalyana nal vazthugal solugga Amma

  • @santhimohan7757
    @santhimohan7757 11 месяцев назад +12

    Arumei amma.. புழுங்கள் அரிசியில் செய்யலாமா சகோ❤

    • @mannaifoods
      @mannaifoods  11 месяцев назад +3

      இல்லம்மா பச்சரிசி தான் நல்லா இருக்கும்

    • @nandhinisuresh4614
      @nandhinisuresh4614 11 месяцев назад

      புழுக்கள் அரிசில தான் நாங்கள் செய்வோம். நன்றாக இருக்கும். அரிசி யை வருத்துவிட்டு பொடிக்க வேண்டும்.

    • @laxmikunjaram9623
      @laxmikunjaram9623 9 месяцев назад +1

      Hi santhi, Boiled rice and red chili 🌶️
      Upma is very tasty. Millet upma also.

    • @santhimohan7757
      @santhimohan7757 9 месяцев назад

      ​@@laxmikunjaram9623thanks ma

  • @SudarKarunaiprakasam
    @SudarKarunaiprakasam 11 месяцев назад +2

    199 like super akka ❤❤❤❤❤

  • @KalaiVani-rj1yq
    @KalaiVani-rj1yq 10 месяцев назад

    Super ma

  • @gopala7630
    @gopala7630 9 месяцев назад

    ಸೂಪರ್ ❤

  • @hemalatharamamoorthy5012
    @hemalatharamamoorthy5012 11 месяцев назад

    Revanth Divya barathy Kum kuzyandai prakkum vazhuthuga Amma

  • @vadivu_ks
    @vadivu_ks 11 месяцев назад

    Thanks அம்மா & சிஸ்டர் சூப்பர் 🎉🎉❤

  • @indudurai6115
    @indudurai6115 11 месяцев назад +1

    Superb ma

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 8 месяцев назад +1

    I love u patti ma.

  • @premashanthis7048
    @premashanthis7048 9 месяцев назад +1

    Neenah entha uooril eru cureergal

    • @mannaifoods
      @mannaifoods  9 месяцев назад

      மன்னார்குடி

  • @sreekala3817
    @sreekala3817 10 месяцев назад +1

    நாங்க வெங்காயம் தக்காளி எல்லாம் சேர்க்க மாட்டோம். கடுகு உ. பருப்பு க. பருப்பு காய்ந்த மிளகாய் கருவேப்பிலை பெருங்காயம் தேங்காய் ஒன்லி இன் தேங்காய் எண்ணெய்.

  • @joyjulieta1536
    @joyjulieta1536 9 месяцев назад

    ❤Superma

  • @SureshVenkatraman-f9r
    @SureshVenkatraman-f9r 2 месяца назад

    Nanum mannargudi than patti chennail pirantha nan mannargudilla kalyanam pannikoduthanga intha kalla parthathum yenga mamiyar nabagam vanthuduchi patti

  • @tamilselvi5996
    @tamilselvi5996 11 месяцев назад

    Tengaipooi podalaiyama?

  • @prasannaaa874
    @prasannaaa874 11 месяцев назад

    பார்க்கும் போதே வாயூருது பாட்டிமா வணக்கம் அன்புள்ள உறவுகளே

  • @supertechtamil8257
    @supertechtamil8257 11 месяцев назад

    Grand maku one like❤

  • @rathanakrishnan9128
    @rathanakrishnan9128 10 месяцев назад

    Super

  • @NagajothiK-mq8he
    @NagajothiK-mq8he 11 месяцев назад +1

    Superma❤😂

  • @saradhak4092
    @saradhak4092 11 месяцев назад +1

    ரொம்ப நன்றிமா

  • @vijayasaf2832
    @vijayasaf2832 11 месяцев назад

    நான் இது போல் தான் செய்வேன். பசசரிசி குருணை உடன் வறுத்த பாசி பருப்பு கால் பங்கு .ஒரு ஸ்பூன் மிளகு உடைத்தது சீரகம ஒரு ஸ்பூன் கலந்து செய்து பாருங்க. பெருங்காயம் சிறிது சேர்க்கனும்

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 8 месяцев назад +1

    Enga amma gabakam vanthathu.

  • @Mahalaksm1
    @Mahalaksm1 3 месяца назад

    Grandma, ungal good gunathirku, neengalum, grandpa*vum, neenda ayyludan iruka vayndum, irupeergal, ungalukaga, nangal pray panroam god*idam daily.

  • @rohinir.5146
    @rohinir.5146 5 месяцев назад

    ❤❤❤👍👌👌👌

  • @thiruppathimonika3126
    @thiruppathimonika3126 11 месяцев назад

    Supper patti

  • @bujikutty2243
    @bujikutty2243 11 месяцев назад

    Super Super ❤❤❤❤❤❤❤😊

  • @karuppusamykaruppusamytric695
    @karuppusamykaruppusamytric695 7 месяцев назад

    👌👌🙏🏻🙏🏻

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 11 месяцев назад +3

    Amma srippu, pechu surusuruppu yelam romba azhagudhan❤

  • @mangaiuthayan2117
    @mangaiuthayan2117 11 месяцев назад

    Thanks sutha valthu sonnathuku❤

  • @vimalaamarnath6060
    @vimalaamarnath6060 11 месяцев назад

    Good recipe

  • @vijayalakshmisridharan6319
    @vijayalakshmisridharan6319 11 месяцев назад +1

    ❤❤❤❤

  • @EzhilarasiSekar
    @EzhilarasiSekar 11 месяцев назад +1

    thanks ka super

  • @Umamaheswary-u9t
    @Umamaheswary-u9t 11 месяцев назад

    Super

  • @s.saravanan8091
    @s.saravanan8091 11 месяцев назад

    👍👍

  • @vasanmr8566
    @vasanmr8566 11 месяцев назад

    super

  • @chitraarumugamarumugam942
    @chitraarumugamarumugam942 11 месяцев назад

    உப்புமா suppr

  • @rathanakrishnan9128
    @rathanakrishnan9128 10 месяцев назад

  • @karthikakarthika1261
    @karthikakarthika1261 11 месяцев назад

    Wow super amma

  • @Designer..sarees
    @Designer..sarees 11 месяцев назад

    Nice

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 5 месяцев назад +1

    Irunga oru baal unga veetuku varaporen paarunga paati

  • @aruvasanthi3276
    @aruvasanthi3276 6 месяцев назад

    😮

  • @nagalakshmim3651
    @nagalakshmim3651 11 месяцев назад

    மிக்ஸியில் அரைக்கலம

    • @mannaifoods
      @mannaifoods  11 месяцев назад +1

      அரைக்கலாம்

  • @indhumathikvk5mathi6
    @indhumathikvk5mathi6 11 месяцев назад +1

    Enga paatti ninaivu varuthu ungala parthaa

  • @sivamoorthi3269
    @sivamoorthi3269 11 месяцев назад +2

    Enga amma ninad pu vanhu vitta thu .Amma Appa illai😭😭😭😭

  • @KumarKumar-ee3tp
    @KumarKumar-ee3tp 10 месяцев назад

    Patti Vankkam. Yenga veetukku vanga

  • @ajdecorators4596
    @ajdecorators4596 8 месяцев назад

    Super Patti

  • @Umamaheswary-u9t
    @Umamaheswary-u9t 11 месяцев назад

    Super

  • @sekarm8666
    @sekarm8666 11 месяцев назад

    ❤❤❤

  • @vasanmr8566
    @vasanmr8566 11 месяцев назад

    super