ஐயங்கார் வீட்டு🥰 அரிசி உப்புமா சுட சுட ரெடி🤩💜💙/Arisi uppma recipe🙌🏼

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 авг 2023
  • Upma recipe in tamil 🤩🙌🏼😋/அரிசி உப்மா சுட சுட ரெடி👌💙💜
    subscribe and share❤
    #cookingtamil #tamilcooking #tamilfoodrecipes #tamilfood #tamilfoodchannel #cookingchannel #tamilcookingchannel #tamilcookingrecipes #tamilfoodies #upma #upmarecipe #arisiupma #riceupma #tamilfoodblogger #tamilfoodreview #cookingvideos #cookingvlogs #tamilcookingvideos #breakfastrecipes #breakfastreceipe #breakfastideas

Комментарии • 217

  • @gurusankars9027
    @gurusankars9027 5 месяцев назад

    Excellent and tasty rice uppuma செய்ய கற்று கொண்டேன். மிக்க நன்றி சகோதரி

  • @keerthanajagan9854
    @keerthanajagan9854 10 месяцев назад +5

    Very good thanks for sharing sister 👍👍

  • @elzybenjamin4008
    @elzybenjamin4008 20 часов назад

    SUPER TASTE🙏🙏 EASY RECEPI🙏🙏THAMKS❤

  • @nandaviews2839
    @nandaviews2839 2 месяца назад +2

    super different style of upma...

  • @gloriatharsisglopezthaziz1797
    @gloriatharsisglopezthaziz1797 5 месяцев назад

    Super lovely teaching 👍🏾

  • @manimekhalaisiddharthar2115
    @manimekhalaisiddharthar2115 2 месяца назад +9

    அதென்ன ஐயங்கார் வீட்டு அரிசி உப்புமா...
    ஏன் மற்றவர்கள் அரிசி உப்புமா சாப்பிட்டா ஆகாதா...
    எங்கள் வீட்டில் எங்க அம்மா அடிக்கடி செய்வார்கள்...
    அவ்வளவு சூப்பரா இருக்கும்...என்ன பேசுறீங்க...
    காசு இருந்தா யார் வேண்டுமானாலும் அரிசி உப்புமா செய்து சாப்பிடலாம்...

    • @shreemathipandian461
      @shreemathipandian461 Месяц назад +2

      அதானே சரியா சொன்னீங்க

    • @sumathik6626
      @sumathik6626 Месяц назад

      Too much talking

    • @RaviChandran-eh7ug
      @RaviChandran-eh7ug 4 дня назад

      எங்க ஊரில் முதலியார் கடை பகோடா... என்பர் அந்த பக்குவம் வேறு கடையில் இருக்காது. பெரிய பாய் கடை அல்வா... பேமஸ்... சிதம்பரம் ராயர் கடை கொஸ்து.. பெயர் பெற்றது. இதெல்லாம் பக்குவத்தின் பெயர்கள். இதில் நையாண்டி கேலி கிண்டல் வேண்டாம்.

  • @nadathurvenk.d1995
    @nadathurvenk.d1995 5 месяцев назад

    Thanks for your recipe. Well narrated.

  • @seethamurali8060
    @seethamurali8060 9 месяцев назад +10

    சிறிதளவு தேங்காய் துருவலும் சேர்க்கலாம்

  • @kalyaninambidas234
    @kalyaninambidas234 10 месяцев назад +2

    எத்தனை செம

  • @trrnathan
    @trrnathan 10 месяцев назад +3

    அக்கா. அய்கார் உப்புமாவை விட நீங்க சூப்பரா செய்கறீங்க, super.

  • @shanthikaveri7569
    @shanthikaveri7569 6 месяцев назад

    Followed yr recipe, made twice.superb.

  • @kulalvaimozhinadarajan7189
    @kulalvaimozhinadarajan7189 4 месяца назад

    Arumai

  • @sarojdande6101
    @sarojdande6101 2 месяца назад +1

    Superb I remember my mother 😢

  • @krishnakumarvarma3406
    @krishnakumarvarma3406 5 месяцев назад

    Romba nalla irukku nandri

  • @sundaresaniyer
    @sundaresaniyer 4 месяца назад

    Very nice. Should be tasty.

  • @rangarajanparthasarathy415
    @rangarajanparthasarathy415 3 месяца назад

    Very tasty and easy to make. Thanks.

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 10 месяцев назад +35

    வள வள என்று இழுத்து சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லாம, சொல்ல வேண்டியதை கருக்கா சிம்பிள் ஆக சொல்லி rice உப்புமா சொல்லி குடுத்த சகோதரிக்கு வாழ்த்துக்கள். நன்றி

    • @vsksamayal
      @vsksamayal  10 месяцев назад

      Thank u

    • @sumamv3324
      @sumamv3324 10 месяцев назад

      ❤hello mam super.

    • @banumathyp6368
      @banumathyp6368 10 месяцев назад

      உப்புமா தேங்காய் சட்னி Super

    • @PremaThannachi
      @PremaThannachi 9 месяцев назад

      ​n

  • @maheswarimohan8288
    @maheswarimohan8288 10 месяцев назад

    Side dish for this?

  • @OrganicHealthy
    @OrganicHealthy 10 месяцев назад +1

    2nd Like 👍Good Evening sister ❤Looks So yummy and Delicious Arisi Uppma 😋👌Thanks for sharing sister ❤

    • @vsksamayal
      @vsksamayal  10 месяцев назад

      Thank you so much 🤩

  • @lazerarokiyadoss6728
    @lazerarokiyadoss6728 10 месяцев назад +3

    உப்புமா சூப்பர்

  • @gomathivenkatachalam4878
    @gomathivenkatachalam4878 4 месяца назад

    Nice recipe

  • @1sampathkumar
    @1sampathkumar 3 месяца назад

    Iyangar veetle onion serka mattangale?

  • @ZmarTechChennai-fc2lh
    @ZmarTechChennai-fc2lh 7 месяцев назад +1

    Super, siru paruppu varuthu serthum seyalam,

  • @ranjaninn215
    @ranjaninn215 5 месяцев назад

    ரொம்ப ஈஸியா இருக்கு. Thank you

    • @vsksamayal
      @vsksamayal  5 месяцев назад

      Thank u keep supporting👍

  • @manilakshmi5468
    @manilakshmi5468 10 месяцев назад +2

    Ithu all bramins செய்வாங்க.

  • @Rojaclassic
    @Rojaclassic 9 месяцев назад +2

    Arumaiyana preparation sister 😋

  • @muralidharanar9505
    @muralidharanar9505 7 месяцев назад +2

    Thanks madam

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 10 месяцев назад +1

    Super. Must try this recipe.

  • @kaladeviac1788
    @kaladeviac1788 9 месяцев назад +1

    Super

  • @baskaransubramanian247
    @baskaransubramanian247 5 месяцев назад +4

    மாமி ....தேங்ஸ் ..இன்னிக்கு நான் பண்றேன்..இன்னும் நிறைய ஜயங்காா் ரிஸிப்பி வீடியோ போடுங்கோ..😊

  • @karthikeyant7059
    @karthikeyant7059 Месяц назад

    நன்றி மா.

  • @thilakak5205
    @thilakak5205 10 месяцев назад +2

    Nice recipe and performance

    • @vsksamayal
      @vsksamayal  10 месяцев назад

      Thank you so much

  • @dhandapanithiyagarajan5571
    @dhandapanithiyagarajan5571 4 месяца назад

    Good thank you. Madam

  • @user-ox9uw9vm1c
    @user-ox9uw9vm1c 6 месяцев назад

    கத்திரிக்காய் கொத்ஸு perfect combination

  • @peachisamayal
    @peachisamayal 10 месяцев назад +13

    அருமையாக அரிசி உப்புமா தெளிவாக சொல்லிக் கொடுத்தீர்கள் 👍👍👍

  • @Naga1711
    @Naga1711 5 месяцев назад

    coconut not added?

  • @harikrishnan8808
    @harikrishnan8808 8 месяцев назад +4

    U did very well with the recipe of Arisi Uppuma (typical Iyengar style) Good, n thank u for ur time.

  • @malarmozhimozhi7638
    @malarmozhimozhi7638 6 месяцев назад

    Thankyou madam

  • @pectchiammals6637
    @pectchiammals6637 10 месяцев назад +1

    Super madam

  • @muthushiv
    @muthushiv 5 месяцев назад +4

    Thanks for this tasty recipe. I had some broken rice. I used it directly. It came out well.

  • @gsk3978
    @gsk3978 10 месяцев назад +6

    Super. இஞ்சி podiya அரிந்து சேர்க்கணும். சுவை கூடும்

  • @rohinik8372
    @rohinik8372 10 месяцев назад +2

    Romba nalaa soneega sis TQ

    • @vsksamayal
      @vsksamayal  10 месяцев назад

      Thank you so much keep supporting

  • @chitrasrinivasan4003
    @chitrasrinivasan4003 6 месяцев назад +4

    இதற்கு கொத்தமல்லி சேர்ப்பதில்லை.வெங்கல பானையில் செய்வோம்.மிகவும் சுவையாக இருக்கும்

    • @ramsoundar
      @ramsoundar 5 месяцев назад

      correct - vengala panai is arisi upma special pathiram

  • @pushpajayesh
    @pushpajayesh 5 месяцев назад +1

    Fantastic recipe madam 👌👍👏. Your way of explaining is very good. Thanks a lot for sharing this recipe which I much needed 🙏

    • @vsksamayal
      @vsksamayal  5 месяцев назад

      Thank u so much keep supporting👍

  • @sophiasofa9010
    @sophiasofa9010 5 месяцев назад

    மனிதர்கள் சாப்பிடுவது

  • @venkatakrishnanr2257
    @venkatakrishnanr2257 9 месяцев назад +3

    ❤super mam. Thanks 👌👍

  • @jayanthiramesh5264
    @jayanthiramesh5264 10 месяцев назад +2

    Semmaya irukku ma neenga sonna maathiriye

    • @vsksamayal
      @vsksamayal  10 месяцев назад

      Thank you so much for your comment.keep supporting

  • @padmaraj8482
    @padmaraj8482 7 месяцев назад +2

    Very nice..yummy uppma❤..tnk you..

  • @shreemathipandian461
    @shreemathipandian461 Месяц назад

    நீங்க உங்க style ல செய்ங்க அதென்ன ஐய்யங்கார் style??

  • @sumathyjagannathan5396
    @sumathyjagannathan5396 2 месяца назад

    Lighting pathala mami.

  • @Mekala370
    @Mekala370 20 дней назад

    Ayyangar. yen Mathavanga sapda matangala

  • @shobanasankar3407
    @shobanasankar3407 9 месяцев назад

    Super ma

  • @sitalakshmir6487
    @sitalakshmir6487 2 месяца назад

    V iyers also make d same way

  • @rajeswarimohan6157
    @rajeswarimohan6157 10 месяцев назад

    Can we use any other rice for this?

    • @vsksamayal
      @vsksamayal  10 месяцев назад

      Pacharisi matum than use panlam

  • @atamsho1225
    @atamsho1225 5 месяцев назад

    What kadai is it and where did you purchase, whats the price

    • @vsksamayal
      @vsksamayal  5 месяцев назад

      Indolium kadai. We are purchased in sirkali/ Rate - 400 rupees.

    • @atamsho1225
      @atamsho1225 5 месяцев назад

      ​@@vsksamayal noted 🙏

  • @freemathstutorindia5780
    @freemathstutorindia5780 5 месяцев назад

    konjam Inji, thenga pottu ganamana vanaliyil pannam kaandhal varum. kadalai optional

    • @parthasarathys818
      @parthasarathys818 2 месяца назад

      😂😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @AishwaryalakshmiGanesan-jb2kr
    @AishwaryalakshmiGanesan-jb2kr 6 месяцев назад +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉திராவிட மாடல் ஒழிக 😅😅😅😅😅😅😅

  • @anuradhasundararaman274
    @anuradhasundararaman274 7 месяцев назад +1

    Arisi uppumaku coconut oil la seithal vasanai ya irukkum

  • @kadhaipoma1535
    @kadhaipoma1535 10 месяцев назад +1

    What is the side dish for this

    • @gsk3978
      @gsk3978 10 месяцев назад

      Coconut red chillies sambar vengayam uppu puli vaithu araitha chutney our style.

    • @user-kt6mu2vs6r
      @user-kt6mu2vs6r 10 месяцев назад +1

      Kothsu ,Kara kuzhambu, vatha kuzhambu, and any pickle

  • @sridevinalinad1794
    @sridevinalinad1794 6 месяцев назад +1

    இரண்டு வேறு வேறு எண்ணெய் சேர்க்கலாமா? தேங்காய் எண்ணெயில் ஊற வைத்தால் என்ன?

    • @vsksamayal
      @vsksamayal  6 месяцев назад

      நல்லெண்ணெய் ஊற வைத்தால் தான் உப்புமா உதிரி உதிரியாக வரும். உப்புமா செய்த பிறகு கடைசி யாக தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் உப்புமா வாசனையாக இருக்கும்.

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 9 месяцев назад

    Rice uppuma very 6:15

  • @renganayakivaikuntam5871
    @renganayakivaikuntam5871 9 месяцев назад +4

    இரண்டு கை ஜலம் தெளித்து நல்லெண்ணெய் பிசறி அரைமணி ஊறவைத்து உடைக்க‌ மாவு சலிக்க தேவையிருக்காது

  • @usharameshusharamesh7048
    @usharameshusharamesh7048 9 месяцев назад +2

    Inji green chilling perungayam podala upma la I ji pacha milagai perungayam than vasanai

  • @vijayakannan3054
    @vijayakannan3054 3 месяца назад

    SUPER BUT NO MALLI NEEDED

  • @omganganapataye1142
    @omganganapataye1142 3 месяца назад +3

    அரிசி உப்புமா சரி!! அது என்ன ஐயங்கார் வீட்டு அரிசி உப்புமா?? ஏன் அப்படி சொன்னதால் உங்களுக்கு போனியகுமா ? முதலில் இந்த மாதிரி பெயர் வைக்கறது விடுங்க!!!

  • @rengaraju2392
    @rengaraju2392 10 месяцев назад +15

    இஞ்சி கூட கொஞ்சம் துறவி சேர்த்தால் மிக நன்றாக இருக்கும் அவர்கள் சேர்ப்பார்கள்

  • @lakshmananrajjk2928
    @lakshmananrajjk2928 10 месяцев назад

    💐💐💐👍Rice Upuma👍💐💐💐

  • @shanthivijay4343
    @shanthivijay4343 5 месяцев назад

    Engaging Erna iyengara

  • @smkjyothijyothy4850
    @smkjyothijyothy4850 10 месяцев назад +2

    Super 👍 from Andhra Pradesh Srikalahasti 🙏

    • @vsksamayal
      @vsksamayal  10 месяцев назад

      Thank you so much keep supporting

  • @mathwithmevellore3295
    @mathwithmevellore3295 7 месяцев назад +1

    Super mam. I am also running a channel math with me vellore for classes 7th to 9th CBSE maths

  • @manid9209
    @manid9209 3 месяца назад +1

    ஏம்மாஉப்புமாசரிஅதையிலும்உங்கஜாதியசெல்லனுமாமாமி

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc 3 месяца назад +2

      ஏன் வேற ஜாதி போடும் யூடியூப்பில் இதை ஏன் கேட்க முடியாமல் சும்மா தானே இருக்கீங்க.?.. இங்கேயும் சும்மா இருங்க.. பிடிக்கலேன்னா பார்க்காதீங்க..

  • @sankarnarayanan8749
    @sankarnarayanan8749 6 месяцев назад +1

    ஐயங்கார் வீட்டு புளியோதரை போடுங்கள்

    • @vsksamayal
      @vsksamayal  3 месяца назад

      ruclips.net/video/IGVsWe4vmYY/видео.htmlsi=UB0NSHkKAd0oFIho

  • @sethuramalingam9359
    @sethuramalingam9359 6 месяцев назад +2

    வெங்காயம் சேர்த்து செய்தால் நன்றாக இருக்கும்

  • @mmrcreation8891
    @mmrcreation8891 6 месяцев назад

    எனக்கு ஒன்னு மாடும் புரியல நல்லெண்ணைய் தேங்காய் எண்ணெய் வேற வேற வாசனை வரும் ஒன்னா மிக்ஸ் நன்றிங்க விளக்கம் சொல்லுங்க

  • @vijiseshsai2016
    @vijiseshsai2016 2 месяца назад

    அரிசி உப்புமா வெங்கல பானையில் செய்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.

  • @janakik.janaki4686
    @janakik.janaki4686 9 месяцев назад

    இது போலவே இன்னும் நிறைய பாரம்பரிய சமையல் வகைகளை சமைத்து காட்டுங்க. எங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும். நன்றி சகோதரி

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan 10 месяцев назад +1

    Very tasty and impressive video super ❤❤❤❤

  • @seshanaravamudhan5241
    @seshanaravamudhan5241 9 месяцев назад +1

    சாப்பிட்ட திருப்தி.

  • @Mekala370
    @Mekala370 20 дней назад

    Ayangar Ayangar 😂

  • @buvaneswarim5021
    @buvaneswarim5021 3 месяца назад

    Nonstick வடசட்டி R Cooker ல செஞ்சா அடிப் பிடிக்காது😅😅😅😅

  • @AngurajMRaja
    @AngurajMRaja Месяц назад +1

    பாய் வீட்டு சமையல் என்றால் ஏற்றுக் கொள்வீர்கள் இவர்கள் சொல்வதை ஏன் ஏற்றுக் கொள்ள மறுக்கிறீர்கள்

  • @lakshmilakshmikanthan4918
    @lakshmilakshmikanthan4918 2 месяца назад

    Who is told bramin doesn't eat onion ...there were also humans

  • @r.radhakrishnan3501
    @r.radhakrishnan3501 4 месяца назад +2

    Idhil kooda saadhiyaa?
    Caste is cancerous.
    "Rice upma' yendru sollalaame.

  • @padminimini9689
    @padminimini9689 10 месяцев назад

    U have not add coconut

  • @khadershareef5439
    @khadershareef5439 5 месяцев назад

    Rice water ratio 1: 2 is not correct. 2 Cup water will not be sufficient for 1 cup rice rava. All other chef use 1: 3 & 1: 4 ratio for water.

  • @sravisravi7818
    @sravisravi7818 7 месяцев назад +146

    உப்புமா சரி என்ன ஐயங்கார், ஐயர், செட்டியார் முதலில் அதை விடுங்கள்...

    • @AnanthSekarLT-br5ij
      @AnanthSekarLT-br5ij 7 месяцев назад +44

      Preparation methods differ from iyengar. Iyer.& chettiyar. Try understand. Why people are going to Muslims hotel for Biryani. Don't try to act smart. In the hospital you will get the blood only by groups a or b or o positive or negative. There you won't find religion. Okay

    • @AnanthSekarLT-br5ij
      @AnanthSekarLT-br5ij 7 месяцев назад +8

      Madam. It's our duty to fight the hypocrates as a Brahmin. You should ignore these type of comments & concentrate on your work with innovative ideas. Thanks.

    • @madras2quare
      @madras2quare 7 месяцев назад +36

      எதுக்கு விடணும்? அவரவர் சாதிக்கென்று பெருமை இருக்கிறது. அதில் ஐயங்கார்களுக்கு என்று ஒரு பாரம்பரிய பெருமை உண்டு. சைவ சமையலில் அவர்கள் அவ்வளவு அருமையாகச் செய்வார்கள். அதைத் தான் இந்த சகோதரி கூறுகிறார். இதில் சிறுமை ஒன்றும் கிடையாது.

    • @bhuvaneshwaranthanranipath9849
      @bhuvaneshwaranthanranipath9849 7 месяцев назад +10

      Ovvirutharukkum oru style. Puriyutha

    • @vsksamayal
      @vsksamayal  6 месяцев назад +3

      @@AnanthSekarLT-br5ij thank u for your support 👍

  • @krishnavenisampathkumaran4303
    @krishnavenisampathkumaran4303 5 месяцев назад

    Where is tur dal jeera which has to be ground with the rice this not Iyengar style this is one version of arisi uppuma not Iyengar style

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 9 месяцев назад

    அரிசிஉப்புமா

  • @MrGopal1621
    @MrGopal1621 10 месяцев назад

    PARCEL PLEASE

  • @sasikalakmr1
    @sasikalakmr1 10 месяцев назад +2

    Sema is a colloquial word and not so nice or polished to use please

  • @venkatasubramanian4146
    @venkatasubramanian4146 4 месяца назад

    Arisi uppuma endale athil efficient iyengar than.

  • @karthitt8250
    @karthitt8250 2 месяца назад

    மாமா என்னா பண்றாங்க.
    மாமி உப்புமா

  • @shobhanaren27
    @shobhanaren27 6 месяцев назад +1

    What Iyengar are you?? You're not why mentioning Iyengars uppuma etc??

    • @rebel6042
      @rebel6042 6 месяцев назад

      Upma Iyengar 😂

  • @kingsveera7531
    @kingsveera7531 2 месяца назад

    See how they do upama alone...you don't hear the caste what they say

  • @parvathiseshadri9094
    @parvathiseshadri9094 4 месяца назад

    உப்மாவில் எண்ணெய் தாவுகிறது

  • @sundarikrishnamurthy9571
    @sundarikrishnamurthy9571 9 месяцев назад

    Oil😮 may be fried upma

  • @crestjewels3870
    @crestjewels3870 10 месяцев назад

    Too much oil ma. Need to add coconut

    • @SunnyAkira
      @SunnyAkira 10 месяцев назад

      She has added at the last pl see full video

  • @yoganandanv9683
    @yoganandanv9683 10 месяцев назад +1

    இதில் வெங்காயம்,இஞ்சி சேர்ப்பதாய் இருந்தால் எப்போது சேர்க்க வேண்டும்? அதையும் சொன்னால் மகிழ்ச்சி அடைவோம்.

    • @vsksamayal
      @vsksamayal  10 месяцев назад +1

      கடுகு தாளிக்கு போது வெங்காயம் மற்றும் இஞ்சி சேர்க்கவும்..

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 10 месяцев назад

    Athu ena Iyengar veetu upuma tamilan veetu upuma vidava avan veetu upuma

    • @rebel6042
      @rebel6042 6 месяцев назад

      😂

    • @rebel6042
      @rebel6042 6 месяцев назад +1

      Bhai veettu biriyani thaa supera irukkum

  • @ChoodaMani-ny1hi
    @ChoodaMani-ny1hi 3 месяца назад +2

    ஹலோ... ஜாதிகள் இல்லையடி பாப்பா... அது என்ன ஐயங்கார்.. எல்லோரும் அப்படி தான் செய்வாங்க