அருமையாக செய்திர்கள் பாட்டி 🎉🎉🎉நன்றிகள் 🎉நான் கொள்ளை வேக வைத்து 🎉வேக வைத்த தண்ணிரை வடித்து 😮அதில் ரசம் வைப்பேன் 🎉நீங்கள் ஆரைத்ததை போல் நானும் அரைத்து போட்டு செய்வேன் மிகவும் நன்றாக இருக்கும் 🎉நீங்கள் செய்ததை போல் நானும் செய்து பார்க்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
பழங்காலத்திலிருந்து அவர்களாகவே எடுத்துக்கொண்டது இங்கெல்ல்லா எந்தகொடுங்கோலனும் இல்ல சார் அந்த பாட்டிகள பாக்கும் போது சாமியா நினைத்து கும்பிட த் தான் தோணும்
Super paati 😊😊😊😊😊😊😊
ஒரு பாட்டி பார்ப்பதற்கு என் அமுச்சி போல் உள்ளார். மற்றொரு பாட்டி என் அப்பத்தா போல் உள்ளார் . அருமையான ஜோடி ❤
அம்மாயி, கொள்ளை வேக வைத்து ரசம் வைக்கிறதை பார்த்து இருக்கிறேன். உங்கள் பக்குவம் வித்தியாசமாக உள்ளது. சூப்பர்.
😊😊
Okamma
By cc😊 ex❤❤@@Sagayam-oc5dc😅🎉
@@RathinakumariR-ew2ocun
😊😊ò⁰😅😊😅
சூப்பர் அம்மாயி
உழைப்புக்கு முக்யத்துவம் கொடுக்கும் இரண்டு பாட்டிகளை காணவே மகிழ்ச்சி.
Super.rasam.
❤❤❤ super paati
Kolku rasam super pattima
Rasam resipi super
இவர்களைப் பார்க்கும் போது என் பாட்டி ஞாபகம் வருகிறது மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது அழகு செல்லங்கள் 😘😘😘🥰
என் பாட்டி போல இருக்கீங்க என் பாட்டி பாரத்தது போல் இருநது..மேலும் நிறைய அந்த காலத்து நம் பாரம்பரிய சமையல் செய்ய வேண்டும். அருமை பதிவிற்க்கு நன்றி.
சூப்பர்😊😊😊😊😊😊
Party kollu rasam super❤❤❤❤
Patti kollu rasam miga arumai nandri patti
❤ ஆட்சி இரண்டு பேரும் பேசியது கிராமத்து காட்சி அருமையாக இருந்தது கொல்லு ரசம் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி 🎉🎉🎉
Aachi no Aatchi
அம்மா எனக்கு மிகவும் பிடித்த ஒன்று அமைக்கப்பட்டுள்ளது❤
Superooooo super pattima
Wholesome video
சூப்பர்
பாட்டி
ரசம்
நல்ல சமையல்😊
Which City are you from
Krishnagiri
நீங்கள் எந்த ஊர் அமிச்சி❤
ரோசாப்பாட்டீஸ் ரசத்த விட உங்க பெர்ஃபார்மன்ஸ் சூப்பர்
👌👌
சூப்பர் இரண்டு பாட்டி மா 🎉
அருமையாக செய்திர்கள் பாட்டி 🎉🎉🎉நன்றிகள் 🎉நான் கொள்ளை வேக வைத்து 🎉வேக வைத்த தண்ணிரை வடித்து 😮அதில் ரசம் வைப்பேன் 🎉நீங்கள் ஆரைத்ததை போல் நானும் அரைத்து போட்டு செய்வேன் மிகவும் நன்றாக இருக்கும் 🎉நீங்கள் செய்ததை போல் நானும் செய்து பார்க்கிறேன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அளவு சொல்லுங்கள் அம்மாயி
Enga ammachi pola irukenga rasam ❤
I want puli how much rupee and the pupre and send by how much rupee send 😊
Contact to 9025805003
Super 👌 👍 ❤❤❤❤❤❤
சூப்பர் பாட்டி மா
Side dish what
தேங்காய் சட்னி
சூப்பர் பாட்டி ❤️❤️❤️❤️
Super paati
Nanum seithu parkiren
Super patti kollu rasam you are look like my patti😂❤
என்ன பாட்டிகளா! சளிக்கு ஏரி பூண்டு ரசம் மிகவும் சிறப்பு. ஏரி பூண்டு என்றால் என்னனு தெரியுமா அட நம்ம நண்டு தாங்க!
Super paati ❤
Super Patti Amma
Vvvvvvvgood super👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Puli enna rate
Contact to 9025805003
👌👌👌
Super super. Arumai
Really very very nice
சூப்பர்
அப்பத்தாரசம்👌👌
அப்பதா அடிக்கடி இங்கிலீஷ் டயலொக் எல்லாம் வருதுங்கோ. சூப்பர் அப்தா
Ennaku puli venum
Contact to 9025805003
Prepared by senior citizens (AMMA) Horse grams rasam.Supper and Healthy ❤👍🎉
பாட்டி சூப்பர் எந்த ஊரு பாட்டி சொல்லுங்க ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
சூப்பர் பெரியம்மா
Super pattima arumai❤
Super ammachi
நீங்க எந்த ஊர்
சூப்பர் அம்மா
Super patti thank you
நாங்களும் செஞ்சி சாப்பிடுவோம் ஆத்தா.நன்றி
Mass பாட்டி
எங்க அப்பத்தா மாதிரி இருக்கீங்க பாட்டி
நன்றி அவ்வா..... 🥳👏👏👏
நீங்கள் எந்த ஊர் அமிச்சி
Kirshnagiri
கொள்ளு ரசம் சூப்பர் ஆயா
Soru karandila varave matenguthu?
பாட்டி புளி வேண்டும் 😊
Super amma
Kongu nattu paattigal vaazhga
கொள்ளு, புளி, தனியா, பூண்டு, மிளகு, சிரகம், தக்காளி தேவை.
பொன்னிறமாக கொள்ளை வறுத்து சூடு இன்றி மிக்சியில் பொடியாக்க வேண்டும்.
Your name
Paavai and nagammal
Enka ammy seivathupolave eruku
சூப்பர்
இவர்கள் பேச்சு சேலம் ஓமலூர் மாதிரி இருக்குது.ரசம் சூப்பரா இருந்தது
ஆத்தா கையில் சாப்டனனு ஆசையா இருக்கு நண்றி
Patti super
Super
Puli rate pl, I need.
120
அருமை
அம்மாயி அரைத்து விட்ட பருப்பு இருத்த தண்ணீர் சொல்லிக் கொடுங்க..😊😊❤
ஆத்தா சூப்பர் வாழ்த்துக்கள் நான் விருதுநகர் மாவட்டம் சாத்தூர்
Thakkali podama nalla irukkuma 😮
சூப்பர் பாட்டி
இன்னும் உங்க காலத்து சமையல்கள் பதிவிடவும்
Super Patti ma
Puli kg evvalavu?
WhatsApp (text only)-9025805003
தாழிப்புக்குசின்னவெங்காயம்சேர்கவேண்டாமா மல்லிஇழைசேர்கவேண்டாமா பாட்டி❤
❤😊
Super ❤
😀👏👍
Puli venum amma. Villai sollunga. Eppadi. Vanganum
WhatsApp (text only)-9025805003
அது கொடுங்கோலர்கள் வாழும் ஊர் என நினைக்கிறேன். இந்த காலத்திலும் இரு பாட்டிகளயும் வெள்ளை சேலையில்... என்ன கொடுமைடா கடவுளே!
தவறாக சித்தரிக்க வேண்டாம் இதுதான் நம் பாரம்பரியம்
பழங்காலத்திலிருந்து அவர்களாகவே எடுத்துக்கொண்டது இங்கெல்ல்லா எந்தகொடுங்கோலனும் இல்ல சார் அந்த பாட்டிகள பாக்கும் போது சாமியா நினைத்து கும்பிட த் தான் தோணும்
சூப்பர் பாட்டி கொள்ளு ரசம் மல்லி இலை வேண்டாமா பாட்டி?
Super super
Grandma, you weast a lot of time when you fry the kollu. You could have sock the puli time would have saved. But looks good.
🙏👌
அம்மாச்சிஉடம்புபலமாய்இருக்கஎன்னசாப்பிடவேண்டும்
🎉🎉
அருமையான கொள்ளுரசம்
பாட்டி பாரம்பரியமா அம்மில அரைப்பாங்கனு பாத்தா mixie அரைக்கிறாங்க
Modern பாட்டீஸ் 😂
❤❤❤❤
5:1 5:12 2
Amuchi ammi kallu annachi😂
Super amma che
புளி வேணும் அம்மா.
WhatsApp(text only)-9025805003