இன்று நீங்கள் சொன்னது போல ரசம் செய்தேன், மிகவும் சுவையாக வந்தது. வீட்டிலுள்ள அனைவரும் சாப்பிட்டு சூப்பர் என்று சொன்னார்கள். மிக்க நன்றி மேடம். God bless you & yr family.
@@Boyscrotiaஅவர் மரியாதையா சொல்கிறார். மரியாதையா சொல்வதற்கு பாராட்டினார் அ பாராட்டினார்கள் தான். நீ ஆணாதிக்கவாதி பெண்ணை பெண்டாட்டியை மதிக்க மாட்ட. எல்லோரும் அப்படி இல்லைல
நேற்று முதல் முறையாக இந்த வீடியோ பாா்த்து ரசம் வைத்தேன்...அடடா..என்ன ஒரு ருசி.....இவ்வளவு சூப்பரான ரசத்தை சாப்பாடு தீா்ந்த பின்பு குடித்து விட்டேன்..காலையில் மீதியான ரசத்தை ஊற்றி சாப்பிட்டேன்...கையில் இன்னும் ரச வாசனை....தேங்க்ஸ்....ரகுபதி from Erode...இன்று வெண்டைக்காய் புளிக்குழம்பு
ரொம்ப நன்றி மேடம் உங்க video வீடியோ பார் தே பஸ்ட் டைம் ரசம் செஞ்சா செம சூப்பரா வந்தது என்னுடைய பொண்டாட்டி ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க உங்களுக்குதான் தேங்க்ஸ் மேடம் ❤❤❤❤
Nan inaki indha rasam senjan Idhuku munadi naraya rasam try pani rasam mari satisfied enaku ila But inaki oru nala rasam sapta feel irundhuchu ❤ Thank you Mam
எனக்கு வயது 90 ஆகிறது. நான் குழந்தையாக இருந்த போது என் அம்மா பாடுவார்கள். எங்கள் சொந்த ஊர் தஞ்சாவூர் என் அம்மா பாடும்போது ' அழகான காஞ்சியில் ' என்ற பதத்தை அழகான தஞ்சையில் புகழாக வாழ்ந்திடும் என்று மாற்றிப்பாடுவார்கள். அம்மா கண்களில் நீர்வழியப்பாடியது இன்றும் கண்முன் நிற்கறது
Dear Sister, for the first time in my life, I tried your recipe rasam and I got the appreciation of all of my family members. Next, I want to try sambar after sometime; I want to cook to reduce the burden on my wife as it's difficult to get good cooks at present days. Thank you so much for your guidance.🙏
எனக்கு திருமணம் ஆகி மூன்று வருஷம் ஆகுது இப்போ வரைக்கும் ஒரு coffe கூட போட தெரியல இன்னிக்கு உங்க வீடியோ பாத்து தா ரசம் வச்சேன் பரவாயிலாமா இருந்தது measurement correct போட்டா நல்லா இதுந்துருக்கும் thank u sista
Hi Sister,My wife was not at home and I prepared the Rasam,it came out well,She came in the night and tasted it and appreciated and also made me the future rasam maker at home
I recently started cooking. I have tried this rasam. It came out very well. Even the smell will go to neighbours. Everyone asking me how you made this much nice rasam and the recipe as well. Thank you so much for this recipe Sis❤
Tq so much ur tips mam na pannen 2 vitu thalli vasanam vanthucham athulama enga vitula nalla sapatanga semma super senjierukanu sonnanga mam yanakku samaikavey theriyathu neenga kuduthatha vachi appatiyee pannen super yanakkey rompa pudichipotchi rompa thanks🙏🙇 mam
Semma madam.. looked, tried, had it and writing back without even washing hands.... all fattafut.. tried ditto what you said. Sooper... thank you God bless you, saying this in filled stomach and heart ❤️
Na first time vechen unga video Pathu ipo varaikum Athe tha follow panren na new married girl enoda husband and mother in law ipo varaikum soluvanga rasam ne vecha tha nala irukunumnu thank u so much 😊 ❤
I am living in Dubai and self cooking.. Yesterday, I was tried as advised...Wow..., It was Really superb smell and delicious in taste... enjoyed.. thanks..
Sister I had previously tried your poondu picke it was awesome and just now I am trying rasam by watching your video. Hopefully even thus recipie turns out good. You are making me a good cook. God bless you dearv
Wonderful recipe👌 I will try and hopefully make a tasty rasam which is my most favourite dish. Thank you very much Mam 🙏🙏 Satguru Sri Shirdi Saibaba bless you & your family.
I tried diz rasam .... Tnk qqqqq very much.... Supera irundadu
tq so much sharing your experience dear
@@TodaysSamayal
@@TodaysSamayal ❤
🤞🏿👍
😅😅😊😅
நீங்க சொல்லி செய்யும்போதே.... ரசத்தை பார்க்கும்போது வாயில எச்சில் ஊருது....இப்போவே செய்ய போகிறேன்..... நன்றி 🥰🥰🥰🥰❤❤❤👍🏻👍🏻👍🏻👍🏻
அது ஊருது அல்ல. ஊறுது
இன்று நீங்கள் சொன்னது போல ரசம் செய்தேன், மிகவும் சுவையாக வந்தது. வீட்டிலுள்ள அனைவரும் சாப்பிட்டு சூப்பர் என்று சொன்னார்கள். மிக்க நன்றி மேடம். God bless you & yr family.
welcome and tq dear
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் அருமை அருமை தங்கம்
என் வாழ்க்கையில் முதன் முறையாக உங்கள் youtube யை பார்த்து ரசம் வைத்தேன்.என் மனைவியே சூப்பர் என்று பாராட்டினார்கள்.
பாராட்டினார்கள் பலரை குறிக்கும் ஒருவர் என்றால் பாராட்டினாள் பாராட்டினான் 😂😊
V❤
@@Boyscrotiaஅவர் மரியாதையா சொல்கிறார். மரியாதையா சொல்வதற்கு பாராட்டினார் அ பாராட்டினார்கள் தான். நீ ஆணாதிக்கவாதி பெண்ணை பெண்டாட்டியை மதிக்க மாட்ட. எல்லோரும் அப்படி இல்லைல
கடைசியாக உப்பு சேர்த்து கொள்ள வேண்டும் 😂😂😂
Me too
நேற்று முதல் முறையாக இந்த வீடியோ பாா்த்து ரசம் வைத்தேன்...அடடா..என்ன ஒரு ருசி.....இவ்வளவு சூப்பரான ரசத்தை சாப்பாடு தீா்ந்த பின்பு குடித்து விட்டேன்..காலையில் மீதியான ரசத்தை ஊற்றி சாப்பிட்டேன்...கையில் இன்னும் ரச வாசனை....தேங்க்ஸ்....ரகுபதி from Erode...இன்று வெண்டைக்காய் புளிக்குழம்பு
Nice jokes 🤣🤣🤣🥳🥳
@@Nadanariya28mn3kz😅😅😅
எங்க வெளிநாடா
😘@@rajhakkim3987😮
நீங்கள் சொன்ன மாதிரி நான் அதே அளவுக்கு எடுத்து ரசம் செய்தேன் அருமை சகோதரி வாழ்த்துக்கள்
இப்படி ரசம் செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது நன்றி மேடம்
ரொம்ப நன்றி மேடம் உங்க video வீடியோ பார் தே பஸ்ட் டைம் ரசம் செஞ்சா செம சூப்பரா வந்தது என்னுடைய பொண்டாட்டி ரொம்ப நல்லா இருக்குன்னு சொன்னாங்க உங்களுக்குதான் தேங்க்ஸ் மேடம் ❤❤❤❤
என்ன மனுசன்யா🙏🙏🙏
இன்று என் மனைவிக்கும் குழந்தைக்கும் இந்த ரசத்தை நான் தயார் செய்து கொடுத்தேன் அருமையாக இருந்தது! வாழ்க உங்கள் தொண்டு 🎉
உங்க வீடியோ பார்த்து செய்தேன்.. வாசனையும் சுவையும் அப்படியே அள்ளுது.. தேங்க்ஸ் மேடம்.. :)
மிகவும் அருமையாக இருந்தது 2 வது முறையாக செய்து பார்த்தேன் மிகவும் அருமை நன்றி சகோதரி
Wow , நீங்கள் சொன்னது போலவே செய்தேன் மிக அருமையாக வந்ததும் வீடே மணக்குது அருமையாக சுவையும் இருக்கிறது ரொம்ப நன்றி இந்த வீடியோவ share பண்ணியதற்கு 🎉🎉🎉
Thank you so much 😊
இன்று தான் செய்தேன் மிக நன்றாக இருந்தது. நன்றிகள் 🙏
💐💐💐💐💐
நான் தனி நபர் என்பதால் இதை செய்து பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
இன்னைக்கு உங்களோட வீடியோ பார்த்து முதல் தடவை செய்தேன்.... ரொம்ப சூப்பரா இருந்தது... நன்றி சகோதரி
அம்மா...இது வரை எத்தனையோ ரசம் செய்து பாத்திருக்கேன்..ஆனா நீங்க சொன்ன ரசம் தான் எல்லாத்துலயும் சூப்பர்... நீங்க சொன்ன மாதிரி செஞ்சேன்.. எல்லாரும் டம்ளர் ல ஊத்தி குடிச்சு காலி பண்ணிட்டாங்க😂😂...அப்புறம் வத்த குழம்பு பேஸ்ட் இருந்தது...அத வச்சு சமாளிச்சேன்..😅சூப்ப்ப்பபர் ரசம்...
😂 good
ரசம் வைக்க சொல்லி கொடுத்ததற்கு ரொம்ப நன்றி சகோதரி
Nan inaki indha rasam senjan
Idhuku munadi naraya rasam try pani rasam mari satisfied enaku ila
But inaki oru nala rasam sapta feel irundhuchu ❤
Thank you Mam
எனக்கு வயது 90 ஆகிறது. நான் குழந்தையாக இருந்த போது என் அம்மா பாடுவார்கள். எங்கள் சொந்த ஊர் தஞ்சாவூர் என் அம்மா பாடும்போது ' அழகான காஞ்சியில் ' என்ற பதத்தை அழகான தஞ்சையில் புகழாக வாழ்ந்திடும் என்று மாற்றிப்பாடுவார்கள். அம்மா கண்களில் நீர்வழியப்பாடியது இன்றும் கண்முன் நிற்கறது
Comedy 😂
Sis neenga sonna madhriye Rasam try pannen... Semaiya irukku, Thank you ❤
Actually rasam Is difficult even for the experienced people balancing the tanginess requires great skill
I have tried this Rasam and its turns out to be the very best .... Thank you ❤❤❤
ரசம் வாசம் எங்க வீட்டுக்கு வந்துருச்சு சூப்பர்
Neenga romba porumaiya solli thareenga...thank you amma taste super ra irunthuchu...
Tq dear🥰
இன்று நான் இதை முயற்சி செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. நன்றி. 👏👏👏
Karamaa ilaiya sis
tomato yethanai padanum
@@rithviks1122 ithe Pol seiyavum
சூப்பரோ சூப்பர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் அருமை நீங்கள் சொல்லும் போதே ரசம் சூப்பராக இருக்கும் அதை நான் இப்போது செய்யப் போகிறேன்
Dear Sister, for the first time in my life, I tried your recipe rasam and I got the appreciation of all of my family members. Next, I want to try sambar after sometime; I want to cook to reduce the burden on my wife as it's difficult to get good cooks at present days. Thank you so much for your guidance.🙏
ரசம் super, நான் குடும்பத்தோடு ரசம் செய்து சாப்பிட்டேன், super amazing
Lifeyile frist time panninen naan Unga video pathittu supera eruthichichu romba easya eruthichu thanku so much 🥰
Unmaiya solra sema taste ah Irundhuchi..... Enakku romba happy ah irundhuchi sis
Na try panna poren sister kandipa super ah varum nu thonudhu nenga cook pannumpodhu super ah irukku ❤❤❤
En amma akka v2uku poirukaanga so rasam unga video paathu thaan!panra ! Thank you! ❣️❣️❣️❣️ Rasam kothiyal varapa semma vaasanai!❤️❤️❤️❤️
Praise God akka first time my hostel pasanga kooda seithom niga sonna mathiriyaee romba super ahh irunthathu thank you so much akka😊
welcomea and tq so much 😊
❤️ Super super ka 👍 சில tip's தெரிந்துக் கொண்டேன் 🥰
tq so much dear
எனக்கு திருமணம் ஆகி மூன்று வருஷம் ஆகுது இப்போ வரைக்கும் ஒரு coffe கூட போட தெரியல இன்னிக்கு உங்க வீடியோ பாத்து தா ரசம் வச்சேன் பரவாயிலாமா இருந்தது measurement correct போட்டா நல்லா இதுந்துருக்கும் thank u sista
tq so much next time correcta try pannunga pa
Thank you sister unmaiyave super ra eruthuchi na tripannan❤
இனிய வணக்கம். செய்முறையை பார்க்கும்போதே தெரிகிறது இந்த ரசம் சூப்பராகத்தான் இருக்குமென்று. நன்றி சகோதரி.
Neega sollum bothe rasam saptta taste kidaikkuthu...great
Appo rasam vaikadheenga... Avunga solradha ketu ketu verum soru mattum saptikonga😂😂😂
@@ArulSingh-yo9pu Ha ha
இதுவரை சமைத்தது இல்லை சூழ்நிலைகாரணமாக உங்கள் காணொளி பார்த்தேன் சமைத்தேன் பசங்க விரும்பி சாப்பிட்டார்கள் நன்றி...
mikka nandri sago
சூப்பர் ரசம் வச்சேன் , உங்க தயவுலே, நன்றி குருவே 😊
Hi Sister,My wife was not at home and I prepared the Rasam,it came out well,She came in the night and tasted it and appreciated and also made me the future rasam maker at home
Wow, really nice. Thank you so much brother 🙂
I recently started cooking. I have tried this rasam. It came out very well. Even the smell will go to neighbours. Everyone asking me how you made this much nice rasam and the recipe as well. Thank you so much for this recipe Sis❤
welcome and tq so much sharing your experience dear sis
🖐️
ரொம்பவே சூப்பரா இருந்துச்சு ரசம்🤤 தேங்க்யூ சிஸ்டர்
Watching from Nepal,, i couldn't understand what you said but recipe is Nalla irka
Respected madam ... Today I done rasam... It's really super tasty 😋😋😋😋😋😋.... Thaks you mam
Most welcome 😊 and tq
Ur instructions are super! If we follow it properly the outcome of tasteful rasam is sure to get ❤❤❤❤
I tried it today. It came out so tasty. My husband loved it. Thanks ❤
Really 😊
Started following you after watching this. Best fool proof recipe 🤌🏼
Nice preparation.
Mouth watering. Thanks
Yes sister semma Na idha first time idha paththu dha senja Ana first seiyyum bodhu semma test apro second onnu nalla sis
Tq so much ur tips mam na pannen 2 vitu thalli vasanam vanthucham athulama enga vitula nalla sapatanga semma super senjierukanu sonnanga mam yanakku samaikavey theriyathu neenga kuduthatha vachi appatiyee pannen super yanakkey rompa pudichipotchi rompa thanks🙏🙇 mam
Vera level taste neenga sonna method laye senjan... Veetla yellarum saptutu semmaya iruku nu sonnanga...... 2 times saadham potu rasam vechi saptanga... Really avlo taste
today I have tried...It's came out very well..easy method.... Thank you 😊
Hello Madam! Superb! You nicely explained and narrated ! wonderful! you taught like our family member!! Thanks a lot madam!!
Made this today. It is one of the best Rasams. Thank you Madam !
Sema👏👏 I tried 1week before.. it tastes and smells delicious mam.
My sister made this rasam today and it turned out well. I asked her for the recipe and she shared this video link😊
😂
Happy
Thank you so much akka na second time rasam vaikiren ungoloda vedio paathu nallarukku
Yesterday I tried this rasam came out well....
Thank you 💖
👌
Thank you sister ❤ nan today try pannan super ah irunthuchi en husband inime ne ipti than rasam vaikanum nu sonnar
I have tried this and it turns out to be the best rasam I've ever cooked.. thank you
Tried this rasam it came out ver good. Thank you 🙏😊
Manaka Manaka yes it is!! 🔥👏👏
மணக்க மணக்க சுவையான சூப்பரான ரசம் அருமை 👌🏻👌🏻
😂wnh no ye hai
Sis na neega sonna ethe method follow panni na 3times etha rasam pannitten taste vera level sis😊epo na than enga v2 la rasam recepi kku specialist 😊😅
Ennaku romba super aah vandhuchi sis tq so much😍😍😍😍😍
You r a beautiful girl ❤️
மிக அருமை மேடம்..நன்றி i am subscribed.and commented..
I have been regularly cooking this rasam recipe. Tasty and healthy!
I did this recipe and it came out very well thankyou sister for sharing this recipe to us
Onakam madam...naangal bangalorinda...naangal neenge sollamaadri rasam saido...nalla taste aairukkum...Rambo nandri madam
Love this, going to so Rasam for the first time, Thank you Akka ❤
I was just thinking about making rasam yesterday and your recipee popped up 😊
Would definitely want to try it out
I tried this rasam it was so nice ...... thank you so much ......🤩🤩🤩🤩
Thanku
Super 😋 tasty
Semma madam.. looked, tried, had it and writing back without even washing hands.... all fattafut.. tried ditto what you said. Sooper... thank you God bless you, saying this in filled stomach and heart ❤️
Thank you so much 🙂
Wow!! This video absolutely made sense the way sister explained it!!!
Mam, now only I made the rasam as your recipe. Very very superb 🎉
Tried this yesterday. came out very well
Na first time vechen unga video Pathu ipo varaikum Athe tha follow panren na new married girl enoda husband and mother in law ipo varaikum soluvanga rasam ne vecha tha nala irukunumnu thank u so much 😊 ❤
Welcome 🙏 and tq dear 😍
Today I prepared to rasam very testy for Yammy sis thank u so much.
Super ra iruku Akka rasam
En husband awsome apdinu sonnaruu ❤😊😊😊🎉🎉🎉❤❤ thank you so much sis❤❤
tq so much sis take care
I am living in Dubai and self cooking.. Yesterday, I was tried as advised...Wow..., It was Really superb smell and delicious in taste... enjoyed.. thanks..
Ninga cook Pannathu nallava irukuuu
Today neenga sonnathu pola rasam seithen my sister super nu sonnanga
Thanku so much...u are a good cook and good teacher
Wow it's just amazing ka. Enaku epaiume rasam nallave varathu biryani kooda spr ah senjura aana rasam vaikum pothu sothapiranu en husband kooda solluvaru. Unga video pathu apdiye rasam vache . It's just asm
Sister I had previously tried your poondu picke it was awesome and just now I am trying rasam by watching your video. Hopefully even thus recipie turns out good. You are making me a good cook. God bless you dearv
நான் தொடர்ந்து உங்க வீடியோ பார்த்து தான் ரசம் செய்றேன்.sema taste 😋
Na pregnant ha erukan yenga amma samaiyala romba miss pandra i miss you amma😭😭😭😭😭😭
There will be one man always for you after parents is...Husband..Live long with Happy
Same feel
Pappavum, neengalum eppidi irikkenfe
Feel panathiga sis
Same feel😒🥺😞😞😞😞
Na yesterday try panunean akka...😊 Really very taste akka❤ thank you so much akka🤝
I made this rasam very tasty 🤤 thankyou akka 💐
Welcome and tq dear
@@TodaysSamayal🎉😅😂
எளிதான செய்முறை சொற்கள் ஒவ்வொரு முறையும் வீடியோவை பார்த்து விட்டு ரசம் செய்கிறேன். வாழ்த்துக்கள் 5:09
Super sister. Na try panna super ra vanthuchu ... Thank you
I cooked it as you said and the taste was super, thank you sister 👍
ரசம் அருமை 🙏 உங்கள் தோட்டம் என்னா ஆச்சு வீடியோ எதிர் பார்க்கரோம் சகோதரி🙏🙏🥰
tq dear will upload from next week ma
வித்தியாசமா ரசம் செய்யணும்னு நினைச்சேன். சூப்பரா இருந்துச்சு நன்றி.
Thank you so much 🙂
மேடம் நீங்க சொல்லும் போதே ஆசையா இருக்கு, 👌👌
Wonderful recipe👌
I will try and hopefully make a tasty rasam which is my most favourite dish.
Thank you very much Mam 🙏🙏
Satguru Sri Shirdi Saibaba bless you & your family.
அருமை🙏🏻
Today I prepared like this way, it's came super nice and good aroma thank you
எளிமையா சொல்லி கொடுத்தீர்கள்.மிக்க நன்றி
supera irukku mam rasam.
I have tried this recipe it came very well and very tasty Thank you for sharing this good recipe ❤