இன்றைக்கு தான் உங்கள் வீடியோவை முதல் முறை பார்க்கிறேன் மிகவும் அருமை நீங்க சொல்ற விதுவும் பேசுற விதம் எல்லாமே சூப்பரா இருக்குது சிஸ்டர் தொடர்ந்து வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்👌👌👏👏👏💐💐
நல்லா இருக்கு ங்க but வெங்காயத்த அடுப்பல இருந்து எறக்கி அப்படியே மிக்சில போடறிங்க அப்படி போடலாமா ஆறவச்சிதானே அறைக்கனும். புதுசா சமையல் கத்துகிறவங்க பாவம்இல்லையா. கொஞ்சம் கவனமா சொல்லிக்கொடுங்க 🙏
நாட்டில எல்லோரும் சுகர் சுகர் என்று அவதிப்படுவதற்கு காரணம் அரிசிதான். அதனால் அரிசி ஒரு பாகமும் தோலோடு உள்ள கருப்பு முழு உளுந்து டன் இட்லி செய்தால் ஆரோக்கியமாகவும் சுவையுடனும் இருக்கும்.
பச்சரிசி அரை கிலோ ஒரு கைப்பிடி அளவு உளுந்து ரெண்டு வெந்தயம் நல்ல ஊற வச்சுட்டு அரிசி உளுந்து வெந்தயம் மூனே ஒன்னாவே போட்டு ஆட்டி விடனும் மாவு சிறிதளவு ஆடிய பிறகு பழைய சோறு உங்களது மூன்று கைப்பிடி அளவு போட்டு மாவு நன்றாக நைசாக ஆட்டவும் மாவு எடுத்த பிறகு சோடா உப்பு நம் சமையல் உப்பு இரண்டையும் சேர்த்து கலக்கி வைக்கவும் மாவு பொங்கியதும் ஆப்பம் சுடலாம்...
இன்றைக்கு தான் உங்கள் வீடியோவை முதல் முறை பார்க்கிறேன் மிகவும் அருமை நீங்க சொல்ற விதுவும் பேசுற விதம் எல்லாமே சூப்பரா இருக்குது சிஸ்டர் தொடர்ந்து வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்👌👌👏👏👏💐💐
மிக்க நன்றி 👍😊❤️
சட்னி ருசி பார்த்த விதம் அருமை.😊
❤அம்மா உங்களுக்கு சுடிதார் தான் பெர்பக்டா இருக்கு ஸாரிய விட❤
அம்மா நீங்க சொல்ற எல்லாமே நான் செஞ்சு பாக்குற எல்லாம் நல்லா இருக்கு சூப்பரா இருக்கு
Super
Super chtney
Little imli puli
It will enhance taste
தண்ணீர் சட்னி சூப்பர்
ஆஹா பிரமாதம் வேற லெவல் மதுரை தண்ணி சட்னி செய்முறை விளக்கம் நன்றி சகோதரி
😊
மிக்க நன்றி 👍😊❤️
X
7: 1 wrong ratio
அருமை அம்மாச்சி தண்ணீர் சட்னி எனக்கு ரொம்ப பிடிக்கும் நன்றி அம்மாச்சி
Neega use panra mixet grinder brand enna mam
Super mam.🤘👏👍👌.
I grind 8:1 ratio...getting super soft idlis and crispy dosai too
Really surprised. Usually it will be 4:1 or maximum 5:1. How come she is adding 7:1 and you are sayin 8:1? Really surprised
I do 8:1 as well. I realized the Urad dhal varies brand to brand.
Me too , my ratio is 4 or 4 1/2:1, but I am not adding fenugreek, I think when you add Fenugreek it may workout @@benedictjoseph5908
நீங்க செய்யரபடி நாங்களும், செய்வோம், நல்லா சுவையாக இருக்கும்.
சூப்பர் சகோதரி அருமை ரொம்ப நல்ல இருக்கு ❤
நீங்க இவ்ளோ ஐட்டம் சொல்றீங்க அதெல்லாம் சேர்ந்தாலே பஞ்சு மாதிரி பஞ்சு மாதிரி வரும் ரேஷன் அரிசியில் வர மாதிரி சொல்லுங்கம்மா பஞ்சு
சாப்பிடும் போல இருக்கு அம்மா
நல்ல சுவையாக இருக்கும் செய்துபாருங்க 😊👍❤️
அடேங்கப்பா இட்லி பார்க்கும்போதே தெரியுது. அந்த இட்லியும் சட்னியும் சூப்பரா தான் இருக்கும்.
செய்துபாருங்க நன்றாக இருக்கும் 😊👍❤️
Semmanga tqsm Avlo azhaga maavu araikurai pakkuvam alavu chutney &elllam easya but semmaya sonnenga naanga saapta feel ye vandhuruchu kandipaga try pannitu cmnt pandrom❤
அருமை மிகவும். நல்ல. விளக்கம். மகிழ்ச்சி
சட்னி சூப்பர் மேடம் தேங்ஸ் 🤩
நன்றி அம்மாச்சி!
நல்லா இருக்கு ங்க but வெங்காயத்த அடுப்பல இருந்து எறக்கி அப்படியே மிக்சில போடறிங்க அப்படி போடலாமா ஆறவச்சிதானே அறைக்கனும். புதுசா சமையல் கத்துகிறவங்க பாவம்இல்லையா. கொஞ்சம் கவனமா சொல்லிக்கொடுங்க 🙏
Ok dear 😊👍❤️
@@ErodeAmmachiSamayal 🙏
Yes it's not safe
It's ok. New cooks can eat bread, butter and jam😅. Excellent recipe
புழுங்கலரிசி :4
பச்சரிசி:1
உளுத்தம் பருப்பு:1
தேவையான சாமான்களை பக்கத்திலே வைத்து கொண்டு செய்யவும்..gas வேஸ்ட் ஆகாது
Thank you so much.
Idly chatty very nice to see good mam
Tq sooo much 😊👍❤️
அருமை ஹேமா❤❤
Tq sooo much akka 😊👍❤️
சூப்பர் சூப்பர் அக்கா ❤❤❤❤
Mouth watering l can do this mam
Super mom
உங்களுக்கு வாழ்த்துக்கள்
Romba nalla sonnemma.
ரொம்ப பொறுமையாக சொல்லுறீங்க சூப்பர் சிஸ்டர். தாளிப்புல கொஞ்சம் சின்ன நறுக்கி சேர்த்து தாளிங்க அருமையா இருக்கும்
Chinna.. Onion aa neenga solla varathu
Amma ipotha nan try panna super ma
Super Amma 🧡🧡
Tq sooo much 👍😊❤️
Please give measurements for idli dosa batter using ration boiled rice, ration raw rice and idli rice.
Boid rice 4 cup and 1cup raw rice for idly and dosa ration rice 1cup udir dal try
@@vishakasriofficialDid u mean 4 cups ration boiled rice and 1 cup ration raw rice?? So no idli rice??
@@anandhicharles7421 yeah only u can use ration rice
@@vishakasriofficial Thank u maam. U r doing great. Keep it up!!
Combination is very nice
Super Madom ❤
நாட்டில எல்லோரும் சுகர் சுகர் என்று அவதிப்படுவதற்கு காரணம் அரிசிதான்.
அதனால் அரிசி ஒரு பாகமும் தோலோடு உள்ள கருப்பு முழு உளுந்து டன் இட்லி செய்தால் ஆரோக்கியமாகவும் சுவையுடனும் இருக்கும்.
I prepared your kulambu thool and I tried meen kulambu with your kulambu thool... Really semma taste amma
@@fahirafurveen1426 tq sooo much for your support 😊❤️👍
Aurmai haaa erukudu thanks 🎉
Puli podeleiye?
Superb chatni thank you ma
Thanks madam for giving love'ly tip to make idly
Her urad dhal quality must be good.for me my ratio is 3 is to 1
Mam. Oru 6 iddly um
Chat ne um coimbatore ku anu pu nga...saap tu paa thu...certify pan rean..ok thanks
Dear Akka, pls mention which oil you use in each dish. It matters the taste of the dish. So I want to identify which oil you use in each dish.🙏🏻❤️
Super madam❤
Supper akka❤❤❤
Neega use panra mixer grinder enna brand mam
Neega use panra mixer grinder brand enna mam
Today panni patthen super ma
7 ku 1 super ra varum idli dosai nan eppadithan pannuven
Super sister.
Super mam👍
Nice recipe . Thanks for sharing ❤❤
Soda potanuma mam
Tempting too much to eat Mouth watering
Nice Madam
Madam Chutney Super Daan . But Neenga konjam Gas Waste pannaama Pannunga. Pls
நீங்க சொல்ற அளவுல அரிசியும் உளுந்தும் போட்டா இட்லி கல்லு போல தான் வரும். அஞ்சு டம்பளர் அரிசிக்கு ஒரு டம்பளர் உளுந்து என்ற அளவு தான் சரியாக இருக்கும்.
Yes
7:1 அரிசியா?
பொதுவாக 4:1 அல்லது 5:1 தான் எல்லோரும் உபயோகிப்பது
One is to four is the best option
Illa ivanga solra measurement correct than
I also put 7 : 1 ratio for both idli and dosa
Aappa mavu eppadi araikkanum nu sollungal.
பச்சரிசி அரை கிலோ ஒரு கைப்பிடி அளவு உளுந்து ரெண்டு வெந்தயம் நல்ல ஊற வச்சுட்டு அரிசி உளுந்து வெந்தயம் மூனே ஒன்னாவே போட்டு ஆட்டி விடனும் மாவு சிறிதளவு ஆடிய பிறகு பழைய சோறு உங்களது மூன்று கைப்பிடி அளவு போட்டு மாவு நன்றாக நைசாக ஆட்டவும் மாவு எடுத்த பிறகு சோடா உப்பு நம் சமையல் உப்பு இரண்டையும் சேர்த்து கலக்கி வைக்கவும் மாவு பொங்கியதும் ஆப்பம் சுடலாம்...
😊 thank you
Aunty can u put in description box..the ingredients.as I understand only Hindi n English language.a
Super ma ❤❤❤❤❤
Good...
Sister neenga ware pantra sarees nallaerukku 👌enga vanguninga😊
ஏம்மா இங்கயுமா 🤣🤣🤣
@@Kabilan80 😄😄
Sooper
Supera soltringa porumaya good aunty. Nanum etho chutney seiya pora
Ok dear try pannunga 😊❤️👍
Nice chutney 👍
7 க்கு ஓன்று உளுந்து போட்டு அரைக்கிறேன். இட்லி சூப்பரா வருது.
மிக்க நன்றி👍😊❤️
Nangalam 4ku1alavil serpom
Super i will try
Tq sooo much for your support 👍😊❤️
Super sister
Idali recipe sponje idali please tell
Puli and small piece of ginger should be added
Subbar akka🎉
Hi sis your videos are really amazing receip &job paid promotion pannuvigala
Uga channel la sister
9087772349 Watsapp number ku call pannunga 👍😊❤️
Super recipe ❤
Uluttam parupu 1 : idli arisi 4 .
Idhudhaan seriyana alavu.
அருமை அக்கா சட்னி வேற லெவலுக்கு எங்க வீட்டுல செய்து அசத்தி விட்டார்கள்
மிக்க நன்றி 👍😊❤️
Nan kooda 7 arisiku 1 no.1 ulunthuthan poduven. Solrathu correct
Yes nalla irukkum 😊👍❤️
Kalam kalama idli ellorum seithu gonu than irkkirarkal ithayi ethanai per potuvinga
Nan 1 ulakku neraya uruttu ulunthu 8 ulakku ration rice poduven idly poo maathiri irukkum
Yes nalla irukkum❤️👍😊
സൂപ്പർ, akka👌👌👌
5,l oru pangu ulunthu pottal mattum than alavu sariyanathu
Naan 5 arisi 1/2 ulunthu poduven athula super soft idly and crispy dosa enaku kidaikkum.
சூப்பர் சகோதரி🎉🎉
Super samaya iruthu akka tq
Idly maavu ratio 4:1 thaa amma naanga poduvom
7:1 try pannunga nalla irukkum 👍😊❤️
Super super mam
Tq sooo much 😊❤️👍
4:1 is only correct.
அருமை அக்கா
6: 2 ratio tan correct tnen 7:2 aparam 8 : 2 also nala irukum idly ku
Super
நானும் 7 கு 1தான் உளுந்து போடுவேன் நல்லாதான் இருக்கும்
Ulunthu pottu ulunthu poduvergala
Depens on ulundu.
Sorry depends on ulundu. Ubari more means her proportion is perfect. Quality od ulundu matters
Super ❤
Tq sooo much 👍😊❤️
Dear Mam,how many hours we have to soak idli rice and Urudh dhall ?
Nice
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
1 kg idly rice 150 gm orid dhall fixed ratio
உளுந்து கொஞ்சம் குறைவாக இருந்தால் இட்லி பந்து மாதிரி வராது நீங்கள் செய்வது டூப் இட்லி
உளுந்து இது சரியான அளவுதான் மாவு ஆட்டும்பொழுது பக்குவமாக இருந்தால் நன்றாக இருக்கும்🙏
நான் எங்க வீட்டுக்கு 40 வருடங்கலாக இந்த அளவில் தான் செய்கிறேன்்
@@ErodeAmmachiSamayalþt😮😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😢😢😅😅😢😢😅😢to 😢😢😢😊😅😅😅😢😢to you 😅😅😢😊😊
Aana 7 tumbler ku 1 tumbler nu solreengala adhuthan enakum konjam doubt nga sista.4 tumbler ku 1 illana 5 tumbler ku 1 tumbler ulundhu ndradhu kelvi patrukuren podhumanga idhuve&evlo neram pora vechu evlo neram araikkanum sista.wetgrinder araikuradhu poruthum irukunga sr .adhan sista kitta clear aa kekuren
5 glass riceku 1 glass ulundu ok
மிளகாய் சட்னி யுடன் தேங்காய் பொட்டுகடலை சேர்க்கவேண்டும்
😂😂😂😂😂😂😂
சூப்பர்ம்மா
Good ❤