புதுமையான முறையில் எளிமையாக சமையல் வகைகளை விதவிதமாக பயனாளர்களுக்கு சொல்லிதருவதில் டு கடை கிச்சனுக்கு நிகர் டீ கடை கிச்சன்தான்.கதாநாயகன் கதாநாயகி வில்லன் ஆஹா நல்ல வர்ணனையாளராக ஆகி வருகிறீர்கள் தம்பி. ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள்.சமையல் பாதி வர்ணனை பாதி உங்கள் மொழியாகி விட்டது தம்பி.பஜ்ஜியும் அருமை பகிர்மானமும் அருமை.வாழ்க, வளர்க.
Good question 🙏👏 டீக்கடைகள், ஹோட்டல்கள், கம்பெனி கேன்டீன்கள், K.F.C இவர்கள் எல்லோரும் பயன்படுத்திய பழைய எண்ணையை ஓரிடத்தில் oil drum ல சேமித்து வைப்பார்கள். அவற்றை அன்றாடம் FSSAI - Food Safety and Standards Authority of India வின் உரிமம் பெற்ற காண்ட்ராக்டர்கள் கேரித்து , பின்னர் Bio- Diesel உற்பத்தி செய்யும் உரிமை பெற்ற ஆலைகளுக்கு விற்பனை செய்து விடுவார்கள்
இப்படி காதநாயகன் கதா நாயகிய ஏற்கெனவே வேலை வாங்கிருக்கேன்!! வில்லன (அதான்குழிக் கரண்டிoil)சேர்க்கரதில்லை!இனிசேர்த்திடுவேன்!!சிலசமயம் சீரகம் சேத்தீங்களாபோன்ற doubt எல்லாம் வரும். ஒருமுறை மொபைல் ல பாத்துட்டு தான் ஏதும் செய்வேன் உங்க கடை டேஸ்ட் நாங்க வெளியில்தான்சாப்டிருக்கோம்! அப்போவெல்லாம் 😢
Nice tips...thankyou...👍
மழைக்கு இதம்மா வாய்க்கு ருசியா அருமையான பஜ்ஜி எனக்கு ரொம்ப பிடித்தது மிக்க நன்றி🌹🌹🌹
yes thanks🙏❤
Nan ipditha seiven idli mavu mix panni nallarukum
மாவில் எண்ணெய் சேர்த்தால் பஜ்ஜி எண்ணெய் குடிக்காது
Super tasty recipe sir.itly batter pulikanuma
yes
மழை காலத்தில் மைசூர் போண்டா பஜ்ஜி அசத்துறிங்க சூப்பர் சார் 👌👌
thank you so much mam 💐🎉💐💐💐
அருமையான பஜ்ஜி. சூப்
பர் 👍
செமத்தியா இருக்கும் னு சொன்னது அருமை சகோதரா
Wow super Anna Tq tips❤❤
நேர்த்தியான செய்முறை 👌👌👌👍👍👍
நன்றி மேடம்
Idly maavu serthu senja , bujji ,oil adhigam kudikatha bro??
@@nathiyasiraj8838 ila
புதுமையான முறையில் எளிமையாக சமையல் வகைகளை விதவிதமாக பயனாளர்களுக்கு சொல்லிதருவதில் டு கடை கிச்சனுக்கு நிகர் டீ கடை கிச்சன்தான்.கதாநாயகன் கதாநாயகி வில்லன் ஆஹா நல்ல வர்ணனையாளராக ஆகி வருகிறீர்கள் தம்பி. ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள்.சமையல் பாதி வர்ணனை பாதி உங்கள் மொழியாகி விட்டது தம்பி.பஜ்ஜியும் அருமை பகிர்மானமும் அருமை.வாழ்க, வளர்க.
நன்றிகள் சிஸ்டர்
இவங்க சொல்றது எல்லாமே Correct தான் Bro👍
@@AA-pf1ef thank you
G 👌 🙏
Vallakkai bhajji puthu method l kamichego brother Adileayum evalavu tips eruku super brother
yes thanks mam
மழைக்காலம்.. குளிர்காலம்.. சூடான பஜ்ஜி.. என்னவொரு பொருத்தமான சிற்றுண்டி.. காலத்திற்கேற்ற ரெசிப்பிஸ்க்கு தமிழர்களை வெல்ல முடியாது.. அதிலும் இந்த இட்லி மாவு பஜ்ஜி புதுமை..அருமை🎉❤😋
@@parthasarathythirumalai7637 நன்றி சார்
Pathiram vankukira kadayil kidaikkum
Kali தம்பி கதயோடு பலகாரம் செய்ய வேற ஆரம்பிச்சிட்டாதால் நாம comments போடலாம் இனி பதில. எதிர்பாக்கமுடியாது 😢 viewers அதிகம் ஆயிடுமே🤔
@SudiRaj-19523 உங்க கமெண்டுக்கு பதில் கண்டிப்பாக வரும் சிஸ்டர்😆😆😆
😂😂
Sir shop soup recipe podunga
ok
பாட்டு, பஜ்ஜி, சிரிப்பு எல்லாமே சூப்பர் சகோதரரே...
Today recipe really good👍 tasty and yummy❤good morning bro❤
@@chandravijendran_6 yes thanks mam. Good morning have a great day
Nice supper fine soft dosai podavum thanks
ok mam
Bro, semma video. One question. Tea kadaiyila how will you dispose the used oil at end of the day
Good question 🙏👏
டீக்கடைகள், ஹோட்டல்கள், கம்பெனி கேன்டீன்கள், K.F.C இவர்கள் எல்லோரும் பயன்படுத்திய பழைய எண்ணையை ஓரிடத்தில் oil drum ல சேமித்து வைப்பார்கள்.
அவற்றை அன்றாடம் FSSAI - Food Safety and Standards Authority of India வின் உரிமம் பெற்ற காண்ட்ராக்டர்கள் கேரித்து , பின்னர் Bio- Diesel உற்பத்தி செய்யும் உரிமை பெற்ற ஆலைகளுக்கு விற்பனை செய்து விடுவார்கள்
மிகவும் அருமைங்க மழைக்கால விருந்து சாப்பிட ஆசையாக இருக்குங்க நன்றிங்க 🎉🎉🎉🎉🎉
yes thanks🙏❤
Nalla solli kodutheenga sir 🎉
thank you
Idli flour fermented or fresh batter
fermented flour
Super anna neenga yendha ooru
srivilliputtur
@@TeaKadaiKitchen007 super anna today gulab jamun senjen unga video pathu really came out perfectly.. Thq u
@@kesavanr1212 super ma 🙏
Excellent bro.
yes thanks
மசாலா பஜ்ஜி சீக்ரெட் வீடியோ வேண்டும் ji
ok sure
Veetula prepare panna entha mari varuma.Idli mavula salt. Less than salt podanuma
salt kammiya potukonga
மிகவும் நன்றாக இருந்தது சொல்லும் விதம் சூப்பர்
yes thanks❤🙏
❤
Super tasty recipe
Thank you so much
Anna super
Also post Kara chutney for this
ok kandipa
அண்ணே உங்கள் பதிவுகள் அனைத்தும் அற்புதம் நன்றிகள் ❤❤❤
Sooper Brother Pakkum pothey udane bajji poda kilambi achu, Tq Tq
Super tips
Thanks a lot
Super!
Thank you! Cheers!
புது மெத்தேடா இருக்கு நாங்களும் இட்டிலி மாவு மீதி ஆனா இப்படித்தான் . ஆனா ஆயில் சூடா உத்தினது புதுசா இருக்கு...அருமை தம்பி
எண்ணெய் சேர்த்தா நல்ல சாப்டா இருக்கும். பஜ்ஜி பார்க்க பாலிஷா அழகா இருக்கும்
நீங்க சொல்வது உண்மைதான் இதே மாதிரி நாங்களும் செய்கிறோம்...உடன் பதில் தந்ததற்கு நன்றி தம்பி
Nanga ipdithan seivom eppaothum@@kovaisaisaratha
அருமையான விளக்கம்.
பஜ்ஜி சூப்பர்
Super brother
thanks sister
Idly mavu Pulikaraduva sir
pulicha mavu than
First when we put the Baji in oil the flame should be high afterwards should we reduce the temperature
Super 👌
Thank you
Hotel Mini Italy ku mavu araikka eppade nu sollunga sir
ok sure
Thankyou 🙏 @@TeaKadaiKitchen007
Ninga sonna mathiri senjen super👌
super🔥
Super sir
Naan pala varudangalaga idly maavu mix pannithan Baji seigiraen romba supera irukum
wow 😲😲😲 super
Original tea stall Baji recipe vanum please podunga sir
already video potrukom athula parunga
Tq.nanum.dry.panna.poren❤
Bajji ku kadai la kudukkura antha kuruma epti seirathu nu sollunga anna
வாழ்த்துக்கள்
yes thanks
வாழ்த்துகள் தம்பி 🎉
Mouth watering 😋😋
Thanks a lot 😊
Super ennaoru karpanai hero heroine and villan
@@lalithav2801 yes thanks ❤🙏
Maav pulikkathatha maava?
Super super🎉
thank you
Idli mavi pulichatha or fresh ava
pulichathu
Super annachi idly mavu pagi very nice thankyou so much annachi ❤❤🎉🎉🙏🙏🙏🙏
thanks ma 🙏
R
Super bro. Sapita remba asai ya iruku.
😀😀😀 thank you
Superb
Thank you! Cheers!
Super bajji
thank you so much
Soda salt must or not.
venumna serkalam
Suprra irukku brother 🎉
thanks sister
@@TeaKadaiKitchen007 epdi seidalum indha mari varala
Same method la kilangu bonda seiyalama
yes pannalam
வேறே லெவல் மாஸ்டர் சூப்பர் 🎉😂
நன்றிகள்
எந்த ஊர் அண்ணா
srivilliputtur
@TeaKadaiKitchen007 Na Madurai Anna
தினமும் விதவிதமான பலகாரம் அருமை 🎉
வாழ்த்துக்கள் ..
நன்றிகள் சார்
Super anna
Nice tips bro❤comedy vera level😊
Thank you so much
Super Very Very Superb Baji 👌👌👌👍
Thank you so much
My dear Tea Kadai Brothers. Can we double roast Our Vazhaikai Bajji. Please clear our doubt. Will it be more crispy and tasty?
double roast ulunthu vadai and masal bonda ku matum than sariya varum. bajji antha mathiri pannenga na bajji romba rough ah ahidum
இட்லி மாவு புளித்து இருந்தல் செய்யலாமா ?
Wow yummy 😋 😍 🎉❤
yes thanks🙏❤
அருமை அருமை அருமை அருமை அருமை சார்
@@eswarishekar50 thanks mam 🎉💐
Sir, 👌👌👌👌
thank you
Nice video 👍🏻👍🏻👍🏻👍🏻😋😋😋😋🤤🤤🤤
Stay connected
The caption is misleading....kadalai maavu is your major ingredient here
ok
Sup Anna yummy
Thank you so much
சார் "எங்க ஊரு" அப்ப்டின்னு சொல்லிப்டு சும்மா போய்டீங்க.... உங்க ஊர பத்தி கொஞ்சம் சொல்லுங்க சார்.🙏🙏👏👏
@@balajic3823 எங்க ஊரு ஸ்ரீவில்லிபுத்தூர். ( பெருமையை நாங்க சொன்னா நல்லா இருக்காது) 😀😀😀
@@TeaKadaiKitchen007 neengal basum slang nandraga thirikerathu. Maduraikku keela ulla uoor endru.🎉
Super
Thanks
Super🎉
Taste arumaya vandhathu
super
பஜ்ஜி அருமை அதை சொல்லி தருகின்ற style அதைவிட அருமை Bro👌😅 நன்றி 🙏
நன்றி சகோ
Wow suprr
Epidnga ippadi ?sema,supernga 👌👌👌👌👍😊😋
thank you
Super pa bajji
உங்கள் சேனலில் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்வது எனக்கு பிடித்தது
நன்றிகள்
பார்க்கவே அழகாக இருக்கு.
yes thanks
இட்லி மாவு புளித்த மாவுடன் கலந்து செய்யலாமா ?
செய்யலாம் மேடம்
Sir white muzhu milagu potu karasev seidhu kaatungal
ok sure
Nalla katha nayagan,nayagi best director padam hit
yes thanks
மாஸ்டர் சார் நன்றி ❤
Vazhaikai bajji is very nice sir 🎉🎉
@@Manathai_Thotta_Samayal yes thanks❤🙏
இப்படி காதநாயகன் கதா நாயகிய ஏற்கெனவே வேலை வாங்கிருக்கேன்!! வில்லன (அதான்குழிக் கரண்டிoil)சேர்க்கரதில்லை!இனிசேர்த்திடுவேன்!!சிலசமயம் சீரகம் சேத்தீங்களாபோன்ற doubt
எல்லாம் வரும். ஒருமுறை மொபைல் ல பாத்துட்டு தான் ஏதும் செய்வேன்
உங்க கடை டேஸ்ட் நாங்க வெளியில்தான்சாப்டிருக்கோம்! அப்போவெல்லாம் 😢
Super sister
இட்லிமாவு புளிப்பு இருக்கலாமா
@@thangamari8211 இருக்க வேண்டும். அப்போதுதான் சுவையாக இருக்கும்.
konjam pulipu venum
Super 😅
Very nice 😢
Thanks 🤗
Romba valathi pesuvadhai kuraithal video paakkalam
Super super super
கடைபஜ்ஜி மாவில் இட்லி மாவு சேர்கலாம
ila vendam mam. athuku kadalai mavu and rice flour matum pothum
Nalla solli kodutheenga sir 🎉
Thala specialized bajji enga..
parcel paniruvom
நீங்க எந்த ஊர்?
srivilliputtur
@TeaKadaiKitchen007 ok
Very very aaruva