ஹோட்டல் சீக்ரெட் இதுதான் 😋| Chapati seivathu epadi | chapati receipe in tamil |soft chapati in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 дек 2024

Комментарии • 567

  • @parameswarinithish6091
    @parameswarinithish6091 5 дней назад +2

    ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி

  • @sivasankaris9393
    @sivasankaris9393 4 месяца назад +123

    நீங்கள் மிக நல்ல மனிதர்.சிறு விஷயம் தான்,ஆனால் பெரிய மனசு சகோதரரே,உங்கள் நல்லெண்ணம் தொடரட்டும்.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад +5

      நன்றிகள் சகோ

    • @kothair1856
      @kothair1856 3 месяца назад +3

      Yes 👍

    • @NagarajanRamasamy-k3s
      @NagarajanRamasamy-k3s 2 месяца назад +1

      ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @mangaikarasi2552
      @mangaikarasi2552 2 месяца назад +2

      யதார்த்தமான உண்மையான அலட்டல் இல்லாத விளக்கம் சார்.🙏

    • @mangaikarasi2552
      @mangaikarasi2552 2 месяца назад

      எடுக்கும் போது லேசான பட்டர் தடவி எடுக்கலாம் இல்லை யா .நான் அப்படி செய்வேன்

  • @saisaiselva9258
    @saisaiselva9258 2 дня назад +1

    அருமையாக இருந்தது நன்றி சார்.

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 4 месяца назад +47

    சாஃப்ட் சப்பாத்தி செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌

  • @valarmathi1150
    @valarmathi1150 4 месяца назад +39

    சாப்டான சப்பாத்தி அருமை சமையல் சீக்ரெட்டை உடைத்து செய்து காட்டினீர்கள் நன்றி நீங்கள் செய்தது போல கடலை மிட்டாய் இன்று செய்தேன் கடைகளில் கிடைப்பது போல் அருமையாக இருந்தது நன்றி நன்றி நன்றி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад +1

      super mam. welcome

    • @MrsRajendran
      @MrsRajendran 4 месяца назад +3

      ​​@@TeaKadaiKitchen007முன்பு பக்குவம் வராமல் வேற மாதிரி ஆயிடுச்சு. அந்த பயத்தில் செய்யறது தவிர்த்து நாட்கள் ஒட்டுறேன்!! 4 முறைக்கு ஒருமுறைதான் கரெக்ட்டா வருகிறது பார்ப்போம்
      வராமயா போயிடும்😂

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад +2

      @@MrsRajendran 😀😀😀 நீங்களா அதுவா ன்னு ஒரு கை பாத்துருங்க

    • @shalinimurugan2540
      @shalinimurugan2540 3 месяца назад +2

      Sir, kala kala backery la epadi soft ah iruku.. because veetula senja hard ah than varuthu

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад +1

      @@shalinimurugan2540 once potruvom

  • @umaranisingasamy7810
    @umaranisingasamy7810 4 месяца назад +27

    எளிய மனிதரின் எளிய விளக்கம். அருமை.

  • @DSR32014
    @DSR32014 3 месяца назад +37

    Ippadiyellaam youtubela yaarume samayal patriya unmaigalai sonnadhillai. HELPING ME A LOT. Thank you so much.🙏🙏🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад +2

      thank you

    • @DSR32014
      @DSR32014 3 месяца назад +2

      God bless your channel. Yesappa indha channel-ah bless pannungappaa 🙏🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад +1

      @@DSR32014 thanks sir. 🙏🙏🤝

    • @DSR32014
      @DSR32014 3 месяца назад +1

      @@TeaKadaiKitchen007 sister 🙏🙏

    • @DSR32014
      @DSR32014 3 месяца назад +2

      Not sir. Sister 🙏🙏

  • @kumarisethu6359
    @kumarisethu6359 4 месяца назад +12

    தங்களின் விளக்கம் மிகவும் அருமை

  • @kavithasivakumar7661
    @kavithasivakumar7661 2 месяца назад +16

    நீங்க சொன்ன உடனே நான் சுண்டல் மாவு அரைச்சிட்டேன் செம்ம SOFT tnx bro❤

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      super

    • @LokiYuva
      @LokiYuva Месяц назад

      Sister 1கிலோ கோதுமைக்கு சுண்டல் எவ்வளோ சேர்க்கணும்

    • @kavithasivakumar7661
      @kavithasivakumar7661 Месяц назад

      @@LokiYuva சின்ன கப் ல ரெண்டு கப்

    • @yomom550
      @yomom550 5 дней назад

      100gm

    • @yomom550
      @yomom550 5 дней назад

      100gm

  • @MM-yj8vh
    @MM-yj8vh 4 месяца назад +92

    அருமை.... செய்து பார்க்கிறோம். ரகசியத்தை வெளியே சொல்ல ஒரு தைரியம் வேண்டும், அது உங்க கிட்ட இருக்கு, வாழ்த்துகள் ⚘👌⚘👏⚘👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад +5

      நன்றிகள்

    • @Tami_ln
      @Tami_ln 3 месяца назад +7

      தைரியம் மட்டும் அல்ல நல்ல மனம் வேண்டும்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад +2

      @@Tami_ln thank you🙏❤

    • @Tami_ln
      @Tami_ln 3 месяца назад +2

      @@TeaKadaiKitchen007 Keep rocking brother ....Ella vishyathsyum ellarum therinjkattum....🙏👏😊

  • @krishnaveniv4273
    @krishnaveniv4273 4 месяца назад +24

    நீங்க செய்து காட்டும் அனைத்தும் சூப்பராகவும் புரியும்படியும் உள்ளது வாழ்த்துக்கள்

  • @malathimuthaiyan9358
    @malathimuthaiyan9358 4 месяца назад +23

    யாரும் சொல்லாத ரகசியம் மிகவும் அருமை

  • @VashanthiGuru-db5xv
    @VashanthiGuru-db5xv Месяц назад +2

    Parkave arumai iruku bro.good demo

  • @asrajan2489
    @asrajan2489 Месяц назад +4

    Very good demonstration. Keep it up.

  • @shanthaneelu479
    @shanthaneelu479 4 месяца назад +7

    Unga... recipe...ellame nalla irukku..iyya

  • @selvarajvijayalashmi9976
    @selvarajvijayalashmi9976 5 дней назад +1

    மிகவும் அருமையான சப்பாத்தி

  • @kheshvin603
    @kheshvin603 2 месяца назад +3

    Tq anna romba soft ta iruthuchi

  • @balamurthy6155
    @balamurthy6155 4 месяца назад +9

    Try opos method.effortless mix in two cups wheat flour atta to one cup water with salt.just gently mix with back of a ladle. cover let rest for 10 mins. then grease hand mix again v gently. Then make rotis. best recipe ever.gluten gets formed well.

  • @nithiyaraja6180
    @nithiyaraja6180 3 месяца назад +6

    Thank you sir. Thank you for your suggestions

  • @parveenbanu9171
    @parveenbanu9171 4 месяца назад +37

    சூப்பர் ரெஸிபி நான் வெது வெதுப்பான தண்ணீர் சேர்த்து மாவு பெசைவேன் சப்பாத்தி சாப்டாக இருக்கும்

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 4 месяца назад +59

    நான் வெள்ளை கொண்டக்கடலை சேர்த்து மாவில் அரைத்து விடுவேன். மிகவும் soft irrukum. Super and delicious chapati.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад +6

      ohh super mam. sema

    • @anithasridhar1717
      @anithasridhar1717 3 месяца назад +2

      Enna alavu sekanum sis kondaikadali

    • @u.angayarkanniulaganathan6662
      @u.angayarkanniulaganathan6662 3 месяца назад +6

      @@anithasridhar1717 50 gm per 1kg wheat. அதிகமானால் சப்பாத்தி தேய்க்க வராது. ஒட்டும். நன்றி sis.

    • @aswiniaranza4883
      @aswiniaranza4883 3 месяца назад +2

      Kadalai mavvu and konda kadalai mavvu verrai ya

    • @Tami_ln
      @Tami_ln 3 месяца назад

      ​@@aswiniaranza4883இல்லை இரண்டும் ஒன்று தான்

  • @geetharajendran6654
    @geetharajendran6654 4 месяца назад +3

    மிகவும் மகிழ்ச்சியான விபரம்... நன்றி

  • @indirachidambaram2761
    @indirachidambaram2761 4 месяца назад +8

    அருமை சகோதரர்

  • @thenmozhiarumugam2482
    @thenmozhiarumugam2482 4 месяца назад +157

    சமையல்காரர்களின் ரகசியஙகளை உடைச்சு சொல்றீஙக நான் கோதுமையோடு கொண்டைக்கடலையை சேர்த்து அரைத்து விடுவேன் நான் ஹார்ட் பேண்ட் அதனால கமெண்ட்ஸ் அடிக்கடி போடமுடியலை வாழ்த்துக்கள் தம்பி

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад +9

      @@thenmozhiarumugam2482 ohh Super.

    • @Mohanapriya-q8x
      @Mohanapriya-q8x 4 месяца назад +6

      கருப்பு கொண்டை கடலையை வெள்ளை கொண்டை கடலையை

    • @suban2204
      @suban2204 4 месяца назад +1

      Super 👌

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад +3

      @@Mohanapriya-q8x கருப்பு தான்

    • @sarathaak8299
      @sarathaak8299 4 месяца назад

      😅​@@Mohanapriya-q8x

  • @rathikarathi9631
    @rathikarathi9631 4 месяца назад +2

    I tried spicy bread Manchurian and chutney receipe taste was amazing thank you very much sir

  • @AAGoodvibes
    @AAGoodvibes 4 месяца назад +19

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி கட்டி பக்கோடா இன்னைக்கு பண்ணிநென் சூப்பரான இருந்தது🎉🎉🎉

  • @AA-pf1ef
    @AA-pf1ef 4 месяца назад +5

    Useful tips bro 👍 நன்றி 🙏

  • @thangeswarisenthilkumar7404
    @thangeswarisenthilkumar7404 4 месяца назад +18

    புளிக்காத தயிர் போட்டு மாவு பிசைந்து சப்பாத்தி போட்டால் சப்பாத்தி softah இருக்கும், bro.

  • @sundarmech2000
    @sundarmech2000 Месяц назад +1

    Super sir. thanks for your information

  • @sriandalsri1290
    @sriandalsri1290 Месяц назад +3

    Chappathi kalla nallla theicha nalla aidum.oram stove vachu karandi vachu theaicha super ah aidum .parkka oru mathiri irukkay. Try panni parkalamay nu sonnen.but chappathi super soft

  • @t.cgirija3314
    @t.cgirija3314 Месяц назад +2

    உங்கள் சமையல் எல்லாமே அருமை . நன்றி 🙏

  • @VarathanTalks1903
    @VarathanTalks1903 2 месяца назад +2

    சூப்பர் அண்ணே, வெங்காய சமோசா receipe சொல்லுங்க

  • @jayanthikkarthik
    @jayanthikkarthik 2 месяца назад +4

    Very nice explanation. Thank you. I start watching all your videos. From London 👍

  • @vasukimurugesh7797
    @vasukimurugesh7797 3 месяца назад +3

    நல்லா குணம் உ ண் மை சொல்லு வஅதற்க்கு வாழ்த்துகள் bro

  • @VijayalakshmiGuru-v1j
    @VijayalakshmiGuru-v1j 4 месяца назад +3

    Very good recipe! thank you!

  • @bumbut7891
    @bumbut7891 4 месяца назад +3

    Thank you 🎉 it will help many people like me 🙏

  • @sundarsrinivasan8327
    @sundarsrinivasan8327 2 месяца назад +4

    ஹோட்டல் சப்பாத்தி சுமார் தான் வட இந்திய சப்பாத்தி சூப்பர் ‌கலப்படம் இல்லாத கோதுமை மாவு கூடிய வரை புதிய (டேட் பார்த்து)வாங்கவும்சர்பதி மாவு நல்லது ஒரு கப்புக்கு 1கரண்டி எண்ணை பிசிரி பிருகு தண்ணீர் தெளித்து பிசையவும்

    • @bheemboy7282
      @bheemboy7282 2 месяца назад +1

      வட இந்திய சப்பாத்திக்கும் எண்ணெய்க்கும் சம்மந்தம் இல்லை.

  • @LathaLatha-w7b
    @LathaLatha-w7b 4 месяца назад +3

    Very nice tips annachi thankyou so much❤🙏🙏🙏

  • @venkatesanb8421
    @venkatesanb8421 4 месяца назад +2

    Arumai Arumai nandri brother valzhthugal 😊

  • @geetharani9955
    @geetharani9955 4 месяца назад +3

    நன்று.நன்றி.வாழ்க வளர்க

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад

      @@geetharani9955 நன்றிகள் சிஸ்டர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு. 🙏🙏🙏💐

    • @sankaranarayanan5256
      @sankaranarayanan5256 3 месяца назад

      7

  • @ponmaninavapriya452
    @ponmaninavapriya452 3 месяца назад +1

    Sir very simple and useful tips for all.give more recipes sir please.

  • @Timepasswithmanju
    @Timepasswithmanju 3 месяца назад +2

    Very nice sir naanum try panna poren 1 kg godhumai maavuku kadalai enna alavu potalam serthu araika sollunga sir

  • @RJAGADISH-k9g
    @RJAGADISH-k9g 3 месяца назад +2

    Thank you brother for your valuable information Vaazga Valamudan

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад

      @@RJAGADISH-k9g thanks brother. Good morning 💐💐

  • @sudharaman8758
    @sudharaman8758 4 месяца назад +18

    The way u taste the dish is mind blowing ,wish every u tuber who tastes the dish see this n follow ,...no messy way of putting the food entirely in the mouth with the spoon n securing the spoon back to the container looks very disgusting ,n after tasting the food u take few minutes to gv review of the dish n that too in a simple gesture ,which makes us enjoyed the taste virtually ,...continue ur service ,very good n beginners cld learn many tips from u ..🎉🎉

  • @KarthikKarthik-xy7wr
    @KarthikKarthik-xy7wr Месяц назад +1

    Anna.. Ippothan first time unga video parthen.. Subscribe pannitten.... Ok va?..

  • @sathyansathyan1983
    @sathyansathyan1983 8 дней назад +1

    Camera and mic which company do you use plz recommend

  • @mallika.a4390
    @mallika.a4390 4 месяца назад +2

    மிக அருமை..

  • @malathisubramaniam1138
    @malathisubramaniam1138 4 месяца назад +1

    Nandri for this secret.

  • @sriandalsri1290
    @sriandalsri1290 Месяц назад +2

    Karuppu kondakadalai maavu eppadi yellow ah irukku but chappathi super soft

  • @SMurugan-b1v
    @SMurugan-b1v 2 месяца назад +1

    வணக்கம் !வாழ்த்துக்கள்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 4 месяца назад +8

    அருமையான விளக்கம் சார்
    இதில் கொண்டைக்கடலை மாவுக்கு பதில் வறுகடலை (பொட்டுக்கடலை மாவு சேர்க்கலாமா 🤔

  • @Madankumar-dj5zr
    @Madankumar-dj5zr 4 месяца назад +7

    ஆரோக்கியமான சமையல் மற்றும் பாரம்பரிய பண்டங்கள் செய்யும் உங்கள் சேவை தொடரட்டும். 👍

  • @yathrimusic1440
    @yathrimusic1440 9 часов назад +1

    Sir,1 glass ஆட்டாவிருக்கு எவ்வளவு glass kondaikadalaimavu சேர்க்கணும் pls splunga,maida skip பண்ணாலும் chappati softaaga வருமா?

  • @singaravel4514
    @singaravel4514 3 месяца назад +4

    Super sir, in a very simple way you have explained the making of chappati🎉

  • @nirmalat3878
    @nirmalat3878 5 дней назад +1

    சாதாரண கடலை மாவு சேர்க்கலாமா

  • @devikannan9121
    @devikannan9121 4 месяца назад +3

    Super tips.

  • @vijayashanthi7981
    @vijayashanthi7981 3 месяца назад +1

    Good idea sir👍

  • @Sundari_Cluster
    @Sundari_Cluster 4 месяца назад +1

    Super sir pathale soft ah irukku🎉🎉🎉🎉

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад

      thanks mam

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj 4 месяца назад

      பால் அடிக்கடி திரிந்து போகிறது அந்த திரிந்த பாலை ஊற்றி சப்பாதாதி சேய்யலாமா?

  • @Cooking_Subscriptions
    @Cooking_Subscriptions 4 месяца назад +3

    மிக நன்றி

  • @vipkidsfavourite2654
    @vipkidsfavourite2654 4 дня назад +1

    Thank ❤you so much anna

  • @sabi6954
    @sabi6954 4 месяца назад +2

    மிக்க நன்றி…😊

  • @Shiningstars2060
    @Shiningstars2060 4 месяца назад +2

    God bless you Thambi

  • @lillylincy4929
    @lillylincy4929 4 месяца назад +3

    சூப்பர்

  • @chandravijendran_6
    @chandravijendran_6 4 месяца назад +1

    Super tips arumai❤

  • @PoornimaMarimuthu
    @PoornimaMarimuthu 2 месяца назад +5

    ரொம்ப ரொம்ப நன்றி சார் உண்மையை உரக்க சொன்னதுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @UmadeviV-z2r
    @UmadeviV-z2r 2 месяца назад +1

    Super Anna ungaloda chapathi dish

  • @padmavarsni7702
    @padmavarsni7702 4 месяца назад +2

    Vilakkam arumai. Nandri.

  • @rvimala4273
    @rvimala4273 4 месяца назад +2

    Anna
    Meen. Varuval. Podi. Podugal👌🏻

  • @AGVA_29
    @AGVA_29 4 месяца назад +10

    வணக்கம் சார்...😊 சப்பாத்தி அருமை...👍நாளை 18.8.04 எனது மகன் Arun Vijay ku பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க சார் ..நாளைக்கு விடியோல ..... நன்றி...🙏

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад +1

      congratulations

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад +2

      வீடியோ ஏற்கனவே தயார் செய்து விட்டோம் ப்ரோ. community post ல் வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளோம். என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள்

  • @DSR32014
    @DSR32014 3 месяца назад +3

    Very good video i found on YT. Thank u sir

  • @kavithakavitha1731
    @kavithakavitha1731 4 месяца назад +1

    சூப்பர் சார்

  • @m.harish9c606
    @m.harish9c606 4 месяца назад +2

    நன்றி அண்ணா 🎉🎉 வாழ்க வளமுடன்

  • @DuraiSamy-q9v
    @DuraiSamy-q9v 3 месяца назад +1

    Congratulations 👏🎉

  • @shirisha8704
    @shirisha8704 4 месяца назад +2

    Thank you for your reply.

  • @eaglesparks5414
    @eaglesparks5414 4 месяца назад +1

    Sir, rather than your dish, your slang and dialects is very nice👍

  • @lakhshanya8948
    @lakhshanya8948 4 месяца назад +1

    அருமை அருமை

  • @GeethuCooks1979
    @GeethuCooks1979 3 месяца назад +1

    Superb bro ❤

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 4 месяца назад +1

    Hai chappathi supper today angel veetil channa chappathi thanks

  • @mubinabegam2666
    @mubinabegam2666 3 месяца назад +1

    Arumai

  • @ranjanaanjana1990
    @ranjanaanjana1990 4 месяца назад +2

    Fine combination of all flours

  • @meena_bala
    @meena_bala 3 месяца назад +2

    Hotels don’t have time to do such an elaborate process plus add so much ingredients will hike up the price too. Otherwise it’s a good recipe

  • @GowryRajappu
    @GowryRajappu 3 месяца назад +1

    Thanks anna🎉from swizerland

  • @AmeenaBarvin
    @AmeenaBarvin 2 месяца назад +1

    Super bro

  • @hepzibabeaulah60
    @hepzibabeaulah60 4 месяца назад +2

    Super👌

  • @swarnalatha-i9j
    @swarnalatha-i9j 4 месяца назад

    Super information brother

  • @thomasnewton7330
    @thomasnewton7330 3 месяца назад +1

    Super ❤

  • @NithyaSanskrit
    @NithyaSanskrit 3 месяца назад +2

    Kadalai mavu podalama

  • @rahfiya
    @rahfiya 2 месяца назад +1

    Kadalai maavu or besan flour serka mudiyuma sir

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      serthu pathom mam sariya varala

    • @rahfiya
      @rahfiya 2 месяца назад +1

      Oh ok. Kondai kadala maavu weetla eppidy seiyalam sir. Please konjem sollunga.

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  2 месяца назад

      @@rahfiya kondai kadalai vangi apdiye veyil la nalla kaya vachu mixi la arachu salichukkonga

    • @rahfiya
      @rahfiya 2 месяца назад

      @@TeaKadaiKitchen007 thank you so much sir

  • @Sivanesan....
    @Sivanesan.... 2 месяца назад +1

    Soft hotel idly Idea solluga

  • @usefulent9257
    @usefulent9257 3 месяца назад +1

    Add milk/curd/butter/ghee/paneer/mashed potato/channa dal flour/maida/sugar for soft chapathi

  • @vijayalakshmilakshmi1572
    @vijayalakshmilakshmi1572 3 месяца назад +1

    Nice brother

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 3 месяца назад +2

    Naanga maavu araikkum bodhe 1kg kku 1 tsp konda kadalai sethu.araippom

  • @muthua6098
    @muthua6098 4 месяца назад +2

    Supper anna

  • @GeethaaSukumar
    @GeethaaSukumar 4 месяца назад +1

    Arumai thambi

  • @kalpanadeepak-086
    @kalpanadeepak-086 4 месяца назад +2

    பொட்டுக்கடலை பொடி சேர்க்கலாமா அண்ணா??

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 месяца назад +4

    super

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 3 месяца назад

    பொட்டுக்கடலை பவுடர் பண்ணி சேர்க்கலாமா தம்பி... From Malaysia

  • @dhivyapurushothaman8733
    @dhivyapurushothaman8733 3 месяца назад +1

    Anna karupu kondakadalai ah dry roast panna uppu kadalai thane…. Pori vikkura kadaila kedaikume antha uppu kadalai use pannalama

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад

      poricha uppu kadala ila sister. karu konda kadalai vangai apdiye arachu vachukonga athu use pnaunga. oora vaika vendam. kaya vaika vendam. porika vendam.

  • @anithaponraj51
    @anithaponraj51 16 дней назад +1

    ஐயா வணக்கம் மிஷினில் கொடுக்க வேண்டும் என்றால் ஒரு கிலோ கோதுமைக்கு எவ்வளவு கொண்டைக்கடலை சேர்க்க வேண்டும்

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 4 месяца назад +21

    கொஞ்சம் சாப்பாடு மிக்சியில் அரைத்து அதை கோதுமை மாவுடன் கலந்து பிசைந்து சப்பாத்தி போட்டு பாருங்கள் நல்லா சாப்ட்டா இருக்கும்.அல்லது கொஞ்சம் நெய் சுடுபண்ணி ஊற்றியும் மாவு பிசயலாம். சப்பாத்தி super சாப்ட்டா இருக்கும்.