பூரி உப்பி வர ஹோட்டல் மாஸ்டர் சொன்ன சீக்ரெட் | Poori receipe in tamil | Poori kilangu | Hotel poori

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • நாம் அனைவரும் காலை உணவாக உண்பதில் பூரி கிழங்கு என்பது மிக முக்கியமானது.
    இந்த பூரி நாம் ஹோட்டல்களில் சாப்பிடும் போது மிக சுவையாகவும் நல்ல மென்மையாகவும் இருக்கும்.
    ஆனால் அதே நேரத்தில் அதே போன்ற ஒரு பூரியை நாம் வீட்டில் தயாரிக்க நினைப்போம் ஆனால் அது நமக்கு சரியாக வராது.
    அந்த பூரி சரியாக உப்பியும் வராது சற்று கடினமாக இருக்கும்.
    இன்றைய வீடியோவில் நம்முடைய ஹோட்டல் நண்பர் மூலம் இந்த பூரியை எப்படி மென்மையாக தயாரிப்பது என்பதை பற்றியும் பூரி எப்படி உப்பலாக வருகிறது என்பதை பற்றியும் நிறைய டிப்ஸ்கள் உங்களுக்காக காத்திருக்கிறது. வீடியோவை கடைசி வரை பார்த்துவிட்டு உங்களுடைய கருத்துக்களை மறக்காமல் கமெண்டில் சொல்லுங்கள். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
    #poori #poorikizhangu #hotelpoori #poorimasalarecipe #masalapoori #kilangu #breakfastrecipe #morningbreakfast #hoteltastepoori #softpoori #buffed #buffpoori #cooking #tamilcooking #todaysamayal ‪@TeaKadaiKitchen007‬

Комментарии • 1,7 тыс.

  • @solairaj2160
    @solairaj2160 9 месяцев назад +460

    ஓட்டல் சமையல் ரகசியங்களை வெளியில் சொல்வதற்கே பெரிய மனசு வேண்டும், மாஸ்டர்க்கு வாழ்த்துக்கள் 😊

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +28

      thank you

    • @giriramanandham1997
      @giriramanandham1997 9 месяцев назад +18

      அருமையான விளக்கம் தோழரே 🎉

    • @MadiThottam2021
      @MadiThottam2021 8 месяцев назад +6

      enga oorkaaranuykku entha ragasiyamum irukkathu.. yaar kettalum solluvanga...

    • @mjacksparow5676
      @mjacksparow5676 8 месяцев назад

      ​@@giriramanandham1997😊f😊f😊😊😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😊❤😊😢😢😢😢😢

    • @JoseMary-ux1vd
      @JoseMary-ux1vd 8 месяцев назад

      😊Qo hu​@@TeaKadaiKitchen007

  • @kalyanibalakrishnan7647
    @kalyanibalakrishnan7647 9 месяцев назад +29

    மனம் திறந்து உபயோகமாக பேசுகிறார்! நன்றி!

  • @SankariSankari-so7ey
    @SankariSankari-so7ey 9 месяцев назад +119

    வீட்டில் இருக்கும் பெண்கள் கூட இந்த அளவுக்கு விவரமாகவும் தெளிவாகவும் சமையலில் சொல்லிக் கொடுக்க மாட்டார்கள் சொல்லத் தெரியாது மிகவும் நேர்த்தியாகவும் சின்ன சின்ன விஷயங்களை கூட மிகவும் தெளிவாகவும் கூறினீர்கள் விரைவில் பல கிளைகள் உருவாக்கப்பட்டு பல ஓட்டல்களுக்கு நீங்கள் முதலாளி ஆகி வாழ்வில் வெற்றி பெற என்னுடைய வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐💐👍👍👍

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад +2

      Thanks mam

    • @bhagyas1132
      @bhagyas1132 7 месяцев назад +1

      Like my mom's sister good in cooking but never says the recipe even after requesting...

    • @VenkatramanMuthukrisnan
      @VenkatramanMuthukrisnan 7 месяцев назад

      AAAA@AAaaaaaaaaA as a qaaaaa@aaaaaaaaa@a@@aaaaaaaA

    • @VenkatramanMuthukrisnan
      @VenkatramanMuthukrisnan 7 месяцев назад

      Aaaaaaaaaaaaaaaaaaaaa@zzaaaaaZzzzzz@aaaaaaaaaaaaaaaaa@zAaZzzaaaaaaaaaaaaAAA

    • @VenkatramanMuthukrisnan
      @VenkatramanMuthukrisnan 7 месяцев назад

      Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa@aaaaaz

  • @raziawahab3048
    @raziawahab3048 9 месяцев назад +135

    எல்லாருக்கும் சொல்லிதரும்மனசுக்கு வாழ்த்துக்கள் தொழில் மேன்மேலும் சிறக்கட்டும் 👍

  • @sathishkumar-uw1ky
    @sathishkumar-uw1ky 5 месяцев назад +4

    தொழில் ரகசியம் மிகச் சிறப்பாக அனைவருக்கும் புரியும்படி மிக எளிமையாக கற்றுக் கொடுக்கின்றார் அண்ணன் வாழ்த்துக்கள் மேலும் சமையல் குறிப்புகள் போடுங்கள👌

  • @abithabanu3534
    @abithabanu3534 2 месяца назад +4

    மிகவும் துல்லியமான தெளிவான விளக்கம் அளித்துள்ளார் சகோதரரரே வாழ்த்துக்கள் டி கடை கிச்சன் சகோதரர்க்கும் எனது வாழ்த்துக்கள்

  • @HaseeNArT
    @HaseeNArT 9 месяцев назад +54

    *பூரி உருளைகிழங்கு* ......
    இது காலம் காலமாய் காதலோடு கலந்தே நிற்கும் காலை உணவு ......
    எத்தனையோ உணவு வகை தன் ஜோடி மாற்றிடினும் ....
    இன்றும் கூட ஒன்றாய் கலந்து......
    காலங்கள் தாண்டி
    காதலோடு கலந்தே நிற்கும் காலை உணவு இது ..

    • @anusuyadeepan8448
      @anusuyadeepan8448 9 месяцев назад +11

      அவரு ஏற்கனவே சாப்டு காமிச்சி நாக்க ஊற வச்சுட்டாரு நீங்க வேறயா ❤

    • @jais8011
      @jais8011 9 месяцев назад +2

      ​@@anusuyadeepan8448😂😂😂😂😂

    • @kalyanibalakrishnan7647
      @kalyanibalakrishnan7647 9 месяцев назад

      😂😂​@@anusuyadeepan8448

    • @radhakrishnar7462
      @radhakrishnar7462 8 месяцев назад +1

      🎉

    • @radhakrishnar7462
      @radhakrishnar7462 8 месяцев назад

      ​@🎉anusuyadeepan8448

  • @padmavathinbalakrishnana597
    @padmavathinbalakrishnana597 9 месяцев назад +5

    மிக அருமையான விளக்கம்!! வளர்க உங்கள் சேவை !! வாழ்த்துக்கள் !!!!!

  • @visvakarmamrbala8746
    @visvakarmamrbala8746 3 месяца назад +2

    பூரி சுடுவதை விட மாஸ்டர் உடைய பேச்சு சூப்பரா இருக்கு.வாழ்த்துக்கள் அண்ணா

  • @angukarthi8171
    @angukarthi8171 9 месяцев назад +3

    சூப்பர் விளக்கம் வாழ்கவளமுடன் நான் கிழங்கு மாவுபோட்டுதேய்த்தேன்எண்ணைகருப்புஆகிவிட்டதுஇங்கேஒருமாஸ்டர்மைதாமாவுபோட்டுதேய்ங்கள்எண்ணைநிறம்மாறாதுஎனசொல்விக்கொடுத்தார் நன்றி வணக்கம்

  • @UniversePower-y3k
    @UniversePower-y3k 8 месяцев назад +8

    Supera teach panra masterku oru salute

  • @prabadivya4180
    @prabadivya4180 9 месяцев назад +6

    மாஸ்டருக்கு ஒரு நன்றி உங்களுக்கும் ஒரு நன்றி அருமையான தகவல்

  • @Venkataraman-b6t
    @Venkataraman-b6t 7 месяцев назад +1

    Supero super nice nanrigal GURUVE SARANAM thankful information vazga valamudan GURUVE SARANAM ❤❤❤❤❤

  • @murugesanponnaiah5531
    @murugesanponnaiah5531 9 месяцев назад +213

    முன்பெல்லாம் பூரிக்கு உருளைக்கிழங்கு மசாலா கெட்டியாக , நிறைய வெங்காயம் போட்டு சுவையாக இருக்கும் , இப்போ அதை சாம்பார் மாதிரி தண்ணியாக ஆக்கி பூரி சாப்பிடற ஆசையையே கெடுத்து விட்டார்கள்.

  • @kuppulakshmichandran2482
    @kuppulakshmichandran2482 4 месяца назад +1

    அருமையான செய்முறை explaination

  • @vijimey166
    @vijimey166 9 месяцев назад +3

    Romba arumaiya solli kodutheengal thambi thanks

  • @mahendrans9478
    @mahendrans9478 7 месяцев назад +1

    அருமையான தெளிவான பேச்சு. வாழ்த்துக்கள் மாஸ்டர்

  • @ASANT196
    @ASANT196 6 месяцев назад +3

    Ayyyo ivalo azagha irukae,soooooper

  • @heartymealtamilrecipes5734
    @heartymealtamilrecipes5734 2 месяца назад +2

    Master neenga poori master thaan but school master a poi irukalam. This is how to teach. Examples koduthu jokes serthu ahaa super sir.

  • @SelvinJebaraj-of2wh
    @SelvinJebaraj-of2wh 8 месяцев назад +5

    Unmai manasulla master nallavar 💐💐💐👍👍👍

  • @bala7334
    @bala7334 3 месяца назад +1

    பூரிsuper Master விளக்கம் super o super

  • @vijayalaxmi4168
    @vijayalaxmi4168 9 месяцев назад +137

    மிகவும் அருமையான விளக்கம். Master chef மிகவும் அன்பாக பேசுகிறார். மிகவும் நல்ல மனிதர். மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்.🎉

  • @venkatesankesavan6891
    @venkatesankesavan6891 21 день назад +1

    உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்

  • @vaijayanthigiri9662
    @vaijayanthigiri9662 5 месяцев назад +1

    கோதுமைமாவுகஞ்சிமிகவும் சூப்பர்நானும் செய்துபார்க்கிறேன்

  • @rams5364
    @rams5364 Месяц назад +1

    You are very good person and kind hearted. I appreciate you and will sh your business to grow more and more.

  • @சக்திவிவசாயம்-ஞ1ய
    @சக்திவிவசாயம்-ஞ1ய 9 месяцев назад +2

    அருமையான காணொளி

  • @ponnuswamy2114
    @ponnuswamy2114 9 месяцев назад +4

    Simple explanation very good brother ✌️

  • @manikandanchandran8974
    @manikandanchandran8974 9 месяцев назад +2

    Master thambi oru U tube channel thodangunga. Kandippa success aahum. Vaazhthukkall

  • @sarasdeliciousfood6366
    @sarasdeliciousfood6366 5 месяцев назад +1

    Puri preparation tips are very informative and nice sharing, interesting to watch

  • @karthiyayiniangiah9918
    @karthiyayiniangiah9918 9 месяцев назад +3

    Master's explanation super

  • @girija5832
    @girija5832 5 месяцев назад +1

    சமையல் என்பது ஒரு கலை❤

  • @antonyjosephine494
    @antonyjosephine494 9 месяцев назад +1

    Bro,neenga than expert...

  • @tastyrecipe8649
    @tastyrecipe8649 9 месяцев назад +3

    SUPER MASTER - GOD BLESS

  • @arokiaranij3549
    @arokiaranij3549 9 месяцев назад +5

    சுப்பர்தம்பி

  • @hemavathychandru4190
    @hemavathychandru4190 8 месяцев назад +1

    Tnq master udeful tips for my shop

  • @ht5389
    @ht5389 8 месяцев назад +3

    Well explained. Thanks.

  • @Lootyguy
    @Lootyguy 7 месяцев назад +1

    Nalla solraru

  • @subhashinivenkatesan2415
    @subhashinivenkatesan2415 9 месяцев назад +1

    Super master...arpudama sonninga....

  • @mpnadhan1663
    @mpnadhan1663 9 месяцев назад +9

    Master Anna cute explanation 👌👍

  • @gjayshanker
    @gjayshanker 8 месяцев назад +1

    very details explanation. hat's off to u man.

  • @Osamabinladan26
    @Osamabinladan26 Месяц назад +1

    Semma. Unaku. Veetila poyi. Chaya poran

  • @DevanesanIssac
    @DevanesanIssac 8 месяцев назад +1

    ஆஹா அருமை

  • @pskumar8414
    @pskumar8414 9 месяцев назад +3

    வாழ்த்துக்கள்

  • @vasukimurugesh7797
    @vasukimurugesh7797 9 месяцев назад +2

    எளிமையான விளக்கம்

  • @sujathaboovaragan4560
    @sujathaboovaragan4560 9 месяцев назад +1

    Excellent n perfect tips

  • @noorjahanabu7056
    @noorjahanabu7056 9 месяцев назад +4

    Useful tips bro

  • @Manimala501
    @Manimala501 9 месяцев назад +1

    Super tips thambi👌🏾🥰

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 9 месяцев назад +9

    Super recipe ❤

  • @ushakumar8588
    @ushakumar8588 9 месяцев назад +2

    Very good tip thumbi👍🙏

  • @arasisekar6806
    @arasisekar6806 9 месяцев назад +1

    Super bro thankyou so much

  • @hariniprakash3483
    @hariniprakash3483 8 месяцев назад +1

    Yey yenga ooru pa thalaiva super

  • @balchandrakaliappan9081
    @balchandrakaliappan9081 9 месяцев назад +1

    Please upload the thengai chutney and red chutney from same shop which is already shown in this video

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  9 месяцев назад

      ok sure

    • @balchandrakaliappan9081
      @balchandrakaliappan9081 7 месяцев назад +1

      Sir u have not uploaded this hotel white chutney and red chutney it's looks very yummy while u r eating it😊

  • @praveenathiru369
    @praveenathiru369 9 месяцев назад +4

    Awesome master.......... You are very captivating ....long live .......

  • @devianandababu1325
    @devianandababu1325 9 месяцев назад +1

    Thanks bro congratulations 👏👏

  • @shajitharafeeq5020
    @shajitharafeeq5020 9 месяцев назад +4

    Hotel salna podunga

  • @sundararajann6007
    @sundararajann6007 9 месяцев назад +1

    உங்கள் சேனல் பார்த்து பஜ்ஜி போட்டேன் நன்றாக வந்தது.

  • @gopiv608
    @gopiv608 9 месяцев назад +1

    சொல்லி கேட்டது.கண்ணதாசன். ஒரு நிகழ்ச்சி போனாராம். அங்கே ஒருவரிடம் தன்னிடம் உள்ள கவிதையை. கொ நிடுத்து விட்டு அவர் கவிதையை. மேடையில் படிக்க அருமை அருமை. என்றார்களாம்.பிறகு கண்ணதாசன் கவிதையை படித்தவருக்கு
    எதுவும் சொல்லவில்லையாம். பிறகு கண்ணதாசன். நான் படித்தது அவருடைய கவிதைதான் என்றாராம்.. அதே போல நீங்க சொன்னா (tips 👀yoo..super).. அதே சமயம் நான் சொன்ன......

  • @ilangovan6839
    @ilangovan6839 8 месяцев назад +1

    Excellent Master bro. ❤

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 9 месяцев назад +1

    குழிப்பணியாரம் receipe sollunga thambi

  • @Nisha20273
    @Nisha20273 8 месяцев назад +1

    Bro நீ ங்க பூரி கிழங்கு போடுங்கள்

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 месяцев назад +1

      இன்றைக்கு பூரி கிழங்கு வீடியோ தான் ப்ரோ

  • @Achustorieslines
    @Achustorieslines 6 месяцев назад +1

    Ithe mathiri curuduu oil la samacha thaan poori uppivarum athuda namma vairum uppi varum

  • @jayanthiparthasarathy8097
    @jayanthiparthasarathy8097 9 месяцев назад +3

    Super anna

  • @leelavathyleelavathy9428
    @leelavathyleelavathy9428 20 дней назад +1

    Super anna🙏🤝👍👌

  • @vasanthirajan3799
    @vasanthirajan3799 9 месяцев назад +1

    Super thambi ❤

  • @sargunadevi1619
    @sargunadevi1619 5 месяцев назад +1

    Super 🎉🎉🎉🎉🎉🎉

  • @thamilselvy2075
    @thamilselvy2075 2 месяца назад +1

    Suupper.

  • @pugalsankar1995
    @pugalsankar1995 9 месяцев назад +3

    Super bro 🙏

  • @ShanmugaPriya-kk3tt
    @ShanmugaPriya-kk3tt Месяц назад

    மாஸ்டார்👌🙏

  • @devasenaviji321
    @devasenaviji321 3 месяца назад +1

    Nice

  • @EswariMathan-v1x
    @EswariMathan-v1x 9 месяцев назад +1

    Supper thampe

  • @balanjohn7700
    @balanjohn7700 6 месяцев назад +1

    Master super

  • @lakshminarayanang9399
    @lakshminarayanang9399 7 месяцев назад +1

    Length is not the matter. Demo is very important revealing the secrets.

  • @appuchutti
    @appuchutti 2 месяца назад +20

    மாஸ்டர் மிகவும் திறமை வாய்ந்தவராக உள்ளார். ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லித் தருகிறார். இவரிடம் நிறைய ரெசிபி கேட்டு போடுங்கள். வாழ்க வளமுடன். வளர்க உங்கள் சேவை.

  • @NmeenaNmeena-wv5xm
    @NmeenaNmeena-wv5xm 9 месяцев назад +1

    Super brother

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr 6 месяцев назад +24

    மாஸ்டர் இதுக்கு முன்னாடி கொத்தனார் வேலை செஞ்சாரு எதுக்கெடுத்தாலும் சிமெண்ட் சிமெண்ட் கலக்கணும் சிமெண்ட் கலக்கு வாங்குகிறார்

  • @manikandan-eq8fe
    @manikandan-eq8fe 9 месяцев назад +30

    அண்ணே நீங்க நல்லா பேசுறீங்க சூப்பர் அண்ணே நீங்க மேன்மேலும் வளர்ந்து வருவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்

  • @gangadevi5923
    @gangadevi5923 9 месяцев назад +20

    தெரியாத டிரிக்கான மரவள்ளிக்கிழங்கு மாவு யூஸ் பண்றத தெரிஞ்சிக்கிட்டேன்... Tq

  • @vijayalakshminagappan8109
    @vijayalakshminagappan8109 4 месяца назад +21

    சிவாயநம🙏💕 அருமை🙏 பூரி போடுவதில் இத்தனை நுட்பங்களா? எளிமையாக, மகிழ்ச்சியாக விளக்கிய விதம் அருமையோ அருமை🙏 வளர்க நும் பணி🙏

  • @kssps2009
    @kssps2009 5 месяцев назад +2

    மைதா உடலுக்குக் கெடுதல். மைதா மாவு சேர்க்காமலயே நான் இதை விட மென்மை யாக செய்துள்ளேன்

  • @sudhakarraju1520
    @sudhakarraju1520 5 месяцев назад +2

    Just 250 grams wheat flour with three tspoon bombay rava, two tspoon ghee and three tspoon oil with salt and 50 ml boil milk mixed tightly kept for 15 minutes and then cut into piece like beeda, then spread it and in boil oil put it and take it, it will be good. Maida is bad for health and in hotel they use same oil for vadai, first medu vada, then parupu vada and masal vada then only they fry poori, all the constiency of oil will completely evaporated, in some place two times they use oil. If lunch there for fry Pappad, evening bonda bajai r samusa for all same oil may be used, since its purely business and in bus stand and all no regular consumer so the tea shop y hotel owner will use to maximium till it became black colour. So public eat in proper.place if hungry, like wise some tea shop.owner use soda salt for poori and even rice to maintain it big size and whiteness in rice, its better when u eat in home. Never look for taste more than taste health is important.

  • @sriamman3366
    @sriamman3366 2 месяца назад +8

    தொழில் ரகசியத்தை யாரும் சொல்ல மாட்டார்கள் இவரின் தெளிவான விளக்கம் அருமை வாழ்த்துக்கள் இவரால் பல மாஸ்டர்கள் தயாராவது உறுதி நன்றி🎉

  • @ganapathiammal4441
    @ganapathiammal4441 8 месяцев назад +46

    வாழ்த்துக்கள் அண்ணா. நான் இராஜபாளையம். இனி உங்கள் கடை தேடி வருவோம். கபடமற்ற பேச்சு. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள். 🌹💐

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  8 месяцев назад +4

      சூப்பர். கடை முகவரி.
      ஸ்ரீவில்லிபுத்தூர் தெய்வம் தியேட்டர் எதிரில் முனியாண்டி விலாஸ் ஹோட்டல்.

    • @josephinekanchana1808
      @josephinekanchana1808 Месяц назад +1

      Super God Bless Youy

  • @SpmuruganMurugan
    @SpmuruganMurugan 9 месяцев назад +29

    அருமை அண்ணன் பூரி மாஸ்டர் விக்னேஷ் அவர்கள் முனியாண்டி விலாஸ் ஓட்டல் ஓனர்

  • @MARY-dr7hj
    @MARY-dr7hj 26 дней назад +2

    நான் செய்யும் பூரி வட்டமாக உப்பி வரும் வெறும் கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து அவ்வளவு தான்

  • @poomariaishwarya7261
    @poomariaishwarya7261 9 месяцев назад +10

    இந்த மாஸ்டர் தம்பி செய்து காட்டிய பரோட்டாவிற்குரிய வெஜ் சால்னா Recipieயும் போடுங்க ரொம்ப அருமை

  • @SatheeshBabu-u7p
    @SatheeshBabu-u7p 9 месяцев назад +23

    பூரி கிழங்கு விடியோ போடுங்கள் அண்ணா

  • @bharathikavibharathikavi43
    @bharathikavibharathikavi43 9 месяцев назад +1

    Pottukalla sattini .....thakkali sattini yepdi panranganu video podunga bro.....vit la panna kadala panra Mari illa ah

  • @Shorts4U-i6k
    @Shorts4U-i6k 3 месяца назад +10

    உண்மையிலேயே நீங்கள் சொல்லி குடுபதில் மாஸ்டர் தான் ❤❤

  • @danyprakash4885
    @danyprakash4885 6 месяцев назад +246

    பூரி சுடுவதை விட மாஸ்டர் உடைய பேச்சு சூப்பரா இருக்கு இப்படி ஒரு ட்ரிக்ஸ் என்பதே இந்த மாஸ்டரிடம் மென்மையாக கேட்டு தெரிந்து கொண்டோம் Tq❤

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 9 месяцев назад +166

    சரியான மாஸ்டர் சுவாரசியமாக பதில் பேசுராரு . வாழ்த்துக்கள்

  • @ChithraSanmugasundaram
    @ChithraSanmugasundaram 3 месяца назад +2

    ரகசியம் எதுவும் கிடையாது மாவு நன்றாக பிசைய வேண்டும்

  • @amma9406
    @amma9406 9 месяцев назад +3

    PooriSuperBro! Srivilliputhur❤ naan piranthadhu Rajapalayam padithu vaLarndhadhuSVPR😊 vadakku ratha veedhiyil veedu! T.A.S.Ramaswamy mama road viraivil varuvom saho just poori saapida unga kadaikku varOm!

  • @deepanvenkatesan6396
    @deepanvenkatesan6396 9 месяцев назад +54

    Super sago.பணத்துக்காக இல்லாமல் நல்ல முறையில் மக்களுக்கு உணவு வழங்குவது நல்ல குணத்திற்க்கு உதாரணம்.
    குறிப்பு பயனுள்ளதாக இருந்தது.நன்றி சகோதரா.🎉🎉🎉🎉❤

  • @vasudevan7522
    @vasudevan7522 7 месяцев назад +6

    என் கணவர் மாஸ்டர் இதேபோல் தான் செய்வார் சமோசா அருமையாக செய்வார் எல்லா இனிப்பு கார வகைகள் சமையல் எல்லாம் அருமையாக செய்வார்

  • @karthigar9060
    @karthigar9060 3 месяца назад +1

    Super rrrrrrrr.... bro.neenga arumaiyaga solli kuduthinga.na eppavum poori appalam pola tha poduven bro.today unga video paathu super ah poori vanthathu.... ungaluku ennoda thanks.....ithu pola sappathi yum solli thanga bro......... thanks

  • @samdavison.asamdavison.a8535
    @samdavison.asamdavison.a8535 5 месяцев назад +1

    Super tips❤❤❤❤Great God bless YOU. Who us Orly true God in JESUS NAME. ❤❤❤

  • @maheshsubramaniyam3004
    @maheshsubramaniyam3004 5 месяцев назад +10

    மாஸ்டர் அருமையான விளக்கம்,தேனருவி போல சொற்கள்.

  • @murugesanp1627
    @murugesanp1627 9 месяцев назад +15

    அண்ணா சிறப்பு சிறப்பான பூரி வீடியோ பதிவு போட்டதுக்கு நன்றி 🎉🎉❤❤❤

  • @sandanadurair5862
    @sandanadurair5862 4 месяца назад +1

    சிமெண்ட் கோதுமைமாவு ஒப்பீடு அருமை தம்பி

  • @poomariaishwarya7261
    @poomariaishwarya7261 9 месяцев назад +15

    ஒரு அருமையான விளக்கத்துடன கூடிய ரெசிப்பி உடனே செய்வதற்கு ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது. மாஸ்டர் என்ற பட்டம் பொருத்தமானது. பூரிக்கிழங்கு ரெசிப்பி சீக்கிரம் போடவும் வீட்டில் 2ம் செய்து பாராட்டுவாங்கனும்