இனி உங்க அடுப்பு சூப்பரா எரியும் ! gas stove using tips in tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • இனி உங்க அடுப்பு சூப்பரா எரியும் ! gas stove using tips in tamil
    #tips #kitchentipstamil #ullatthilullapadi

Комментарии • 597

  • @m.petchiyappan
    @m.petchiyappan Год назад +180

    மகிழ்ச்சி 🙏🙏🌹🌹🌹

  • @thiyagarajanj2617
    @thiyagarajanj2617 Год назад +5

    அருமையான
    உயிர் பாதுகாக்கும்
    ஆலோசனை
    நன்றி வாழ்த்துக்கள்

  • @subramaniank6066
    @subramaniank6066 11 месяцев назад +16

    தெளிவான நுணுக்கமான விளக்கம்.நன்றி❤

  • @prakaasamsam2800
    @prakaasamsam2800 Год назад +20

    அருமை சார், அற்புதமான கேஸ் அடுப்பு விளக்கம் நன்றி பாராட்டுக்கள்

  • @aneeilamdharsshini6453
    @aneeilamdharsshini6453 11 месяцев назад +12

    நன்றி....ஐயா...சுத்தமான தமிழில் விளக்கம்....மகிழ்ச்சி

  • @venkatramanan2860
    @venkatramanan2860 Год назад +15

    பயனுள்ள பல குறிப்புகளை கூறியதிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

  • @kalaiselvirajendran2285
    @kalaiselvirajendran2285 10 месяцев назад +9

    மிகவும் அருமையாக கேஸ் அடுப்பு பற்றி விளக்கம் அளித்துள்ளார். சூப்பர்

  • @ChanBeevi-f9l
    @ChanBeevi-f9l 11 месяцев назад +6

    A very very useful video for everyone using gas stoves.thank you very very much for your time concern and clear detailed explanation.keep it up

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 8 месяцев назад +3

    அனைவருக்கும் பயனுள்ள நல்ல பதிவு. தெளிவான விளக்கம்👌நன்றி🙏

  • @LeeduraiJ
    @LeeduraiJ 7 месяцев назад +3

    உங்களுடைய நல்ல எண்ணத்திற்காகவும், நல்ல ஆலோசனைக் காகவும் நன்றி. கடவுள் உங்கள் குடும்பத்தையும், தொழிலையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்!

  • @jebasinghranipet5691
    @jebasinghranipet5691 Год назад +6

    Thanks sir we learnt a lot. This video is really in the public interst

  • @ilamparithi97
    @ilamparithi97 Год назад +11

    நல்ல பயனுள்ள தகவல்களை புரியும் வகையில் எடுத்துச் சொன்னீர்கள்
    நன்றி

  • @sarosarojini8770
    @sarosarojini8770 10 месяцев назад +3

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா நன்றிகள்.

  • @chidambaramp8859
    @chidambaramp8859 10 месяцев назад +4

    அய்யா,மிகவும் தெளிவான செயல் விளக்கம்.நன்றிங்க.

  • @gomathiramamamoorthy9886
    @gomathiramamamoorthy9886 Год назад +10

    நன்றிஎந்தவித பலனும்எதிர்பாராமல் பாதூகாப்பு பற்றியதகவல்அளித்த ராயல். Sirக்கு

  • @kokilans229
    @kokilans229 Год назад +6

    ஐயா வணக்கம் தங்களுடைய விளக்கம் மிகவும் சிறப்பாக இருந்தது கேஸ் அடுப்பை எவ்வாறு நாம் பராமரிக்க வேண்டும் என்பதை தழுவி தங்களுடைய பதிவானது இருந்தது மேலும் இதில் அடுப்பு எந்தவித இடையூறும் இல்லாமல் எரிந்தால் அது என்ன வண்ணத்தில் மற்றும் எந்த நிலையில் அது எரியும் என்பதையும் சேர்த்து விலக்கி இருந்தால் மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் எனினும் இந்த பதிவானது மிகவும் சிறப்பு தங்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான நன்றிகள் நான் மதுரையில் இருந்து ஸு கோகிலன் நன்றி

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Год назад +3

    ஐயா நல்ல பயனுள்ள விஜயத்தை சொன்னதுக்கு நன்றி

  • @premathiruvengadamani1828
    @premathiruvengadamani1828 Год назад +17

    ஐயா நீங்கள் தந்த இந்த குறிப்புகள் அனைத்தும் மிக மிக முக்கியமான வாழ்க்கைக்கு அன்றாட உபயோகத்திற்கு தேவையானவை. மிக மிக தெளிவாக யாரும் இது வரை சொன்னது கிடையாது. கோடானு கோடி நன்றிகள் உரித்தாகுக. வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 Год назад +5

    Thank you very much for giving such a wonderful and useful tips

  • @kumarramamoorthy2057
    @kumarramamoorthy2057 11 месяцев назад +3

    நல்ல பயனுள்ள தகவல்கள், நன்றி

  • @muniyan8085
    @muniyan8085 10 месяцев назад +2

    பயனுள்ள. தகவல். தந்தமைக்கு. நன்றி

  • @rajappaiyer2594
    @rajappaiyer2594 Год назад +2

    மிகச்சிறந்த பகிர்வு அனைவரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டியது

  • @priyamohanadas2835
    @priyamohanadas2835 11 месяцев назад +6

    மிக அருமையான விளக்கம்.. மிகவும் உபயோகமான தகவல். வாழ்த்துக்கள்

  • @pannirselvampannirselvam7370
    @pannirselvampannirselvam7370 10 месяцев назад +2

    அருமையான தகவல் தந்தீர்கள் ஐயா நன்றி

  • @janardhanamp8380
    @janardhanamp8380 Год назад +15

    Very good effort for efficient and safe use of Gas for Domestic Cooking.

  • @usmanbasha9727
    @usmanbasha9727 Год назад +5

    Thank u Sir. V. Useful tips

  • @kanakamani-iz4fw
    @kanakamani-iz4fw 11 месяцев назад +5

    Sir....thanks for useful tips. But you missed out on burner cleaning process ...like do's and don't. Please give us tips on that. Thanks

  • @tamilselvit8950
    @tamilselvit8950 10 месяцев назад +3

    அருமை சார் நல்ல விளக்கம்!🎉🎉🎉

  • @kannanrani361
    @kannanrani361 11 дней назад

    நீங்கள் ஒரு தமிழிலக்கியம் தீர்க்க தரிசி நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி எங்களது வாழ்த்துக்கள்

  • @vasudevanlic1789
    @vasudevanlic1789 Год назад +1

    Thank you Mani sir,other news work .ungal deatil explain vedapuri.

  • @NainarMohamed-o1f
    @NainarMohamed-o1f 10 месяцев назад +3

    Aiya wisayattai chollungal neram selhiradu

  • @ramanujamr2030
    @ramanujamr2030 Год назад +7

    Very useful msg,. And every one should know and follow strictly

    • @susanjeveeny7560
      @susanjeveeny7560 11 месяцев назад

      Great golden 🎉🎉🎉🎉🎉very useful msg.thak
      Thanks dear sir 🙏

  • @ganesana9183
    @ganesana9183 10 месяцев назад +3

    Thanks for your advice.
    We learned the lot from you.
    Your speech will save the life of many people.
    Our best blessings to you SIR

  • @reynaturevlogs9336
    @reynaturevlogs9336 10 месяцев назад +1

    Me too pudukottai sir.. Romba important video. Everyone should watch.. Arumayana explanation... Thanks for this video..

  • @kmugunthan6125
    @kmugunthan6125 10 месяцев назад +2

    Thank you for your valable advice

  • @sadiqbatcha9443
    @sadiqbatcha9443 Год назад +3

    மிகவும் தெளிவான பதிவு ஐயா

  • @PadmavathiSridharan-yg3zc
    @PadmavathiSridharan-yg3zc 7 месяцев назад +1

    பயனுள்ள பதிவு . நன்றிங்க ஐயா

  • @FranklinTAGORE
    @FranklinTAGORE 9 месяцев назад +1

    Thankyou sir for yours useful comments for our comminuty guidelines

  • @velmurugano4224
    @velmurugano4224 3 месяца назад

    அய்யா நன்றி அய்யா மிகபயனுல்லத இருந்தது தேனில் இருந்து வேல்முருகன்

  • @AshvaJesus
    @AshvaJesus 7 месяцев назад +1

    ❤ மிகவும் முக்கியமான பதிவு.
    நன்றி ஐயா

  • @carolinesingarayar4557
    @carolinesingarayar4557 10 месяцев назад +1

    நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி சார்.

  • @ThiruvengadamN-h4r
    @ThiruvengadamN-h4r Год назад +16

    நல்ல பதிவு நன்றி நண்பரே, ஒரு சந்தேகம் பெரிய பர்னரில் Hi Flame நன்றாக எரிகிறது அதுவே Low Flame திருப்பினால் எரிவதில்லை, கேஸ் வெளியேறுகிறது, என்ன செய்வது🙏

  • @ramamoorthysamikannupillai262
    @ramamoorthysamikannupillai262 6 месяцев назад

    இதுவரை இதுபோன்ற விளக்கம் கேட்டதில்லை.
    எளிய தமிழில் அருமையான கருத்துரை.
    நன்றி. வாழிய நலனே..

  • @ar.elangovan568
    @ar.elangovan568 8 месяцев назад +1

    கேஸ்அடுப்பு பற்றின தகவல் சிறப்பு அய்யா

  • @jamesfernandez4664
    @jamesfernandez4664 11 месяцев назад +7

    Very well explained. Thank you, Sir... It's quite useful to save lives, too.

  • @irfanahamed1068
    @irfanahamed1068 10 месяцев назад +4

    Gas stove உபயோகத்தில் தெரியாத விவரங்கள் பற்றிய தெளிவான விளக்கங்களுக்கு மிக்க நன்றி ஐயா. Gas tube -ன் இரண்டு வாய் பகுதிகளிலும் கிளிப் போட்டு fit செய்யலாமா என்பதை தெளிவு படுத்தவும்.

  • @kirubhakaran.tkishore6477
    @kirubhakaran.tkishore6477 Год назад +1

    மிக்க நன்றிகள் ஐயா,

  • @bharathibharathi1715
    @bharathibharathi1715 Год назад +1

    நல்ல தகவல் ஐயா வாழ்த்துகள்

  • @jayasreev7950
    @jayasreev7950 10 месяцев назад

    Sir super thagaval sir 1doubt gas stove evlo varusham use pannalam nalla condition la iruku 30yrs old

  • @gunasekaransaranya9552
    @gunasekaransaranya9552 Год назад +2

    Super super super,unmayilaye super 👌👌👌

  • @mohammedbilaluddin1764
    @mohammedbilaluddin1764 10 месяцев назад +1

    Very well explained, thanks for your efforts. All the best 💐

  • @tharunkumar5506
    @tharunkumar5506 10 месяцев назад +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்

  • @jayasankar8212
    @jayasankar8212 11 месяцев назад +1

    Super sir உங்கள் அக்கரையான விளக்கம் அனைவருக்கும் payanullthu

  • @marganc4057
    @marganc4057 Год назад +1

    நன்றி நல்ல தகவல்

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 Год назад +1

    அருமையான பதிவு நன்றி அய்யா

  • @MansurAli-dm4qx
    @MansurAli-dm4qx 11 месяцев назад +1

    சூப்பர் explain sir

  • @muruganvasudevan8886
    @muruganvasudevan8886 Год назад +3

    Very good message,thank you sir,

  • @selvamsivakami6823
    @selvamsivakami6823 10 месяцев назад +1

    அருமையான பதிவு 🎉

  • @HemaS-ed7iy
    @HemaS-ed7iy Год назад +1

    பயனுள்ள வீடியோ
    நன்றிங்க ஐயா

  • @kulashekargajapathi1508
    @kulashekargajapathi1508 Год назад +2

    Really good service
    Good explanation
    Keep it up

  • @balasubramanian7838
    @balasubramanian7838 Год назад +1

    மிக நன்று.

  • @SanathKumar-qp2mw
    @SanathKumar-qp2mw 2 месяца назад

    உண்மையான அறிவுரை மிக்க நன்றி

  • @subramanianpitchaipillai3122
    @subramanianpitchaipillai3122 Год назад +1

    நன்றி.

  • @JayasKitchenTamil
    @JayasKitchenTamil 10 месяцев назад +2

    Useful information👍😍

  • @jamunaramanan3969
    @jamunaramanan3969 10 месяцев назад +1

    பயனுள்ள தகவல்

  • @vasanthavenkataraman5079
    @vasanthavenkataraman5079 10 месяцев назад +3

    Sir, thanks for your very useful message. 🙏

  • @SASIKALASEVUGAN-dx1kz
    @SASIKALASEVUGAN-dx1kz 10 месяцев назад +1

    அருமை.

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Год назад +22

    ஐயா எந்த சந்தேகமும் இல்லாத அளவு மிகவும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள் நன்றி

  • @bkarthik5888
    @bkarthik5888 10 месяцев назад

    Entha stove nalla irukkum sir... Old silver ah illa en model back nalla irkkumma nu sollunga sir...

  • @srinivasanr429
    @srinivasanr429 10 месяцев назад +1

    Thank you sir very useful

  • @padmavatis2390
    @padmavatis2390 2 месяца назад

    மிகவும் நல்ல பதிவு நன்றி ஐயா❤

  • @PandianPandian-dd3ue
    @PandianPandian-dd3ue 9 месяцев назад +1

    Nanri sir

  • @gracemanohar8774
    @gracemanohar8774 Год назад +3

    Please tell how to fix the steel flasks. I have three flasks which can't keep the heat even for half an hour. Please tell us what can be done.

  • @cecilymuthu8008
    @cecilymuthu8008 Год назад +11

    சார் என் கேஸ் அடுப்பு ஓவராக நெருப்பு வந்து பாத்திரங்கள் எல்லாம் கரி ஆகிவிடுகிறது பர்னர் மாற்ற வேண்டுமா? இதை எப்படி சரி செய்வது என்று விளக்கம் சொல்லுங்கள் சார்.

  • @bhuvaneshwarisanthakumar8859
    @bhuvaneshwarisanthakumar8859 10 месяцев назад +1

    ❤super sir ery useful 👌 thank you 👌

  • @MariShamy-d9m
    @MariShamy-d9m 2 месяца назад

    👍👍👍 மிகவும் அருமையான பதிவு ஐயா👌👌👌

  • @anittamary2357
    @anittamary2357 7 месяцев назад +3

    நன்றி ஐயா. மிக்க மகிழ்ச்சி

  • @soundarnarayanan638
    @soundarnarayanan638 10 месяцев назад +1

    Thanks useful information

  • @kathirkalpana1768
    @kathirkalpana1768 9 месяцев назад +1

    Thank you very much sir

  • @arulmurugan1939
    @arulmurugan1939 Год назад +1

    Aranthangi. Pudukottai train awarness enna achu

  • @karunaharan
    @karunaharan 5 месяцев назад

    romba porumaiya super ellavatraiyum theliva sonnaar. kural nice thella theliva irunthathu ivaraiya voice over kkum use pannunga channel owner avargale nandri

  • @mohanasekarsubbanna1441
    @mohanasekarsubbanna1441 Месяц назад

    நல்ல தெளிவான பயன் தரும் விளக்கம் நன்றி

  • @MohankumarKumar-sy5xd
    @MohankumarKumar-sy5xd 6 месяцев назад +2

    Very Useful information about your response to me Bro!! 🆗🗣️😘

  • @anandhiprabhakaran2201
    @anandhiprabhakaran2201 10 месяцев назад

    Vazhga valamudan sir❤

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 10 месяцев назад

    Romba nalla vilakamaga👑⛑👒🎩 sonninga 🙏Ullathil Ullapadi RUclips channel mikka nanry🙏

  • @narashimangovindarajan9724
    @narashimangovindarajan9724 8 месяцев назад

    மிக அருமையான விளக்கம் பிறருக்கு பகிரலாம்

  • @vijayasandhiya1445
    @vijayasandhiya1445 8 месяцев назад

    நல்ல செய்தி ஐயா நன்றி 🙏🙏🙏

  • @usham4282
    @usham4282 Год назад

    Rombo nalla messej 👌🙏nantri sir🙏

  • @sujarobert4013
    @sujarobert4013 Год назад +1

    Very useful msg.thanks sir

  • @indraganthir5476
    @indraganthir5476 Год назад +2

    மிக மிக பயனுள்ள தகவல்கள் மிகவும் நன்றி ஐயா

  • @indraniarumugam4999
    @indraniarumugam4999 10 месяцев назад +1

    Anna very use full tip

  • @muthut200
    @muthut200 4 месяца назад

    T.Muthu
    Very very important & useful tips .🙏

  • @poovalingamr4228
    @poovalingamr4228 10 месяцев назад +1

    Knob is not functioning at Zim . So what I have to do

  • @Sadguru-j5v
    @Sadguru-j5v Месяц назад

    Nandri iyya super

  • @lifeisagame4017
    @lifeisagame4017 Год назад +6

    நான் தங்களிடம் வாங்கிய pegion stove 18 வருடங்களாக இன்றும் நன்றாக உள்ளது

    • @ShahulHameed-lr1dk
      @ShahulHameed-lr1dk Год назад

      கஞ்சன் ஜிங்கா

    • @lifeisagame4017
      @lifeisagame4017 Год назад

      @@ShahulHameed-lr1dk ஜிங் ஜாங் குங் மங்

  • @LISTENINGfull
    @LISTENINGfull Год назад +1

    Very new information in very short duration.

  • @palanivelua6135
    @palanivelua6135 24 дня назад

    பயனுள்ள பதிவு நண்பா🎉

  • @suseelaselvaraj3521
    @suseelaselvaraj3521 Год назад +1

    Very use ful message given by you

  • @AbdulKareem-rq4oe
    @AbdulKareem-rq4oe Год назад +1

    Good massage thank you.

  • @anandaraj5929
    @anandaraj5929 10 месяцев назад +1

    Burner cleaning method explain saiyala.