கரும்சீரகம் சாப்பிட்டால் இத்தனை நன்மையா ! | மருத்துவர் கு சிவராமன் |

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 сен 2024
  • கரும்சீரகம் சாப்பிட்டால் இத்தனை நன்மையா ! | மருத்துவர் கு சிவராமன் |
    #DrSivaraman #கு_சிவராமன் #TamilSiddhaa

Комментарии • 752

  • @mahalingamg3205
    @mahalingamg3205 2 месяца назад +5

    சார் கறுஞ்சீரகம் திணமும் சாப்பிட எப்படி பயன்படுத்துவது என்பதை விபரமாக கறுஞ்சீரகத்தைபற்றி கூரவும்

  • @nanjappanrajali1334
    @nanjappanrajali1334 Год назад +20

    ஐயா உங்களுடைய பதிவை கேட்டுக் கொண்டிருக்கிறோம் மிக்க மகிழ்ச்சி கருஞ்சீரகத்தை பற்றி மிக மிக அழகாக கூறினீர்கள் அதனுடைய தன்மையை பற்றியும் கூறினீர்கள் போகர் கூறினீர்கள் போகர் பன்னிரெண்டாயிரம் என்ற புக்கு எங்கேயாவது கிடைத்தால் நீங்கள் அதில் உள்ள சமாச்சாரங்களை மிகத் தெளிவாகப் படியுங்கள் அதுல 12,000 மூலிகைகளைப் பற்றி 5000 பத்தாயிரம் பதினைந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நம்முடைய சித்தர்கள் வாழ்ந்தவர்கள் மிக அழகாக குரு தோழிகள் எழுதி வைத்திருந்தார்கள் அதை பிறகு அச்சு எழுத்துக்களாக மாறி 12,000 மூலிகைகளை ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள் அதில் ஒன்று ராஜ மூலிகை கருஞ்சீரகம் என்று சொல்லியிருக்கிறார் இன்னும் ஏராளமான வைத்தியங்களை பற்றி சொல்லியிருக்கிறார்கள் ஏராளமான நோய்களை எப்படி தீர்ப்பது என்பதைப் பற்றியும் சொல்லி இருக்கிறார்கள் வணக்கம் வந்தே மாதரம்

  • @kavithak8493
    @kavithak8493 2 месяца назад +22

    Title மாத்துங்க please. கருஞ்சீரகம் பத்தி ஒன்றும் சொல்லவில்லை ..

    • @thenewuser3100
      @thenewuser3100 2 месяца назад +3

      Ivar ethume epavum solamatar

    • @mohamedrauf6052
      @mohamedrauf6052 Месяц назад

      அவர் சொல்லாட்டி நீங்க சொல்லுங்க, யாரையும் பிழை பிடிப்பதே நோக்கம் ​@@thenewuser3100

    • @gnanarohinijeganathan1623
      @gnanarohinijeganathan1623 7 дней назад

      முதலிலல் சொன்னதே கருஞ்சீரகத்தின் மருத்துவகுணத்தைப் பற்றித்தானே

  • @Manonmani-9
    @Manonmani-9 8 месяцев назад +73

    சார் உங்களை பெற்றவர்கள் வாழ்க வளமுடன்

    • @KuladhaiKuladhaisamy-dm7tu
      @KuladhaiKuladhaisamy-dm7tu 4 месяца назад +2

      The

    • @rajaramramasamy5475
      @rajaramramasamy5475 3 месяца назад

      Pp0⁰namaste p768⁹ ​@@KuladhaiKuladhaisamy-dm7tu

    • @gnanasampathg4369
      @gnanasampathg4369 3 месяца назад +2

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 ஓoh kon out oo ஒளி 8

    • @sarathasaratha6369
      @sarathasaratha6369 2 месяца назад +4

      கருஞ்சீரகம். பற்றி. கூரலையே. சார். வணக்கம்

    • @NIVASHM-gz1qj
      @NIVASHM-gz1qj 26 дней назад

      😮😢❤😂😂🎉🎉😢😮😅😊😅😊😅😅

  • @kowsalya3580
    @kowsalya3580 10 дней назад +2

    Aru suvai sapidanum endru solreenga inipu uppu pulipu 3 suvai neeki vittu kasappu, thuvarppu mattum yaruku sir pudikum its not possible .

  • @mullairadha5868
    @mullairadha5868 Год назад +2

    கருஞ்சீரகம் பற்றியோ அதன்
    மருத்துவ குணங்கள் பற்றியோ
    சொல்லாமல் தேவை இல்லாத
    விஷயங்களையே பேசுகிறார்.
    காய்கறிகள் பழங்கள் கீரைகள்
    இதுவெல்லாம் மக்களுக்கு
    நன்றாகவே தெரியும். கருஞ்சீரகம் பற்றி என்ன சொல்ல வருகிறார்.

  • @nameshfan7280
    @nameshfan7280 2 года назад +31

    Prophet's words are called 'Hadhees'
    QURAN is God's revelation to Prophet through Angel Gabreal.
    Karunjeergam coming in Hadhees.
    Thanks.

  • @manilic3531
    @manilic3531 5 месяцев назад +24

    ஐயா டாக்டர். சிவராமன் தாங்கள் பல்லாண்டு🔴🔴 காலம் இந்த மக்களுக்கு உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @JamesMoria-o8l
    @JamesMoria-o8l 4 месяца назад +6

    நீங்கள் சொல்லுவதை எல்லாம் கடைபிடித்தால் நூறு வருடம் வாழ முடியுமா சார்?.

  • @abidhajabbar-rr3cp
    @abidhajabbar-rr3cp Год назад +5

    Muhammad (Sal) Avarhaluku vahi moolam irakka pattadu

  • @raghavan141248
    @raghavan141248 7 месяцев назад +4

    I agree with you - Fruits first.
    In our community marriages (may be in several others also), we serve madhvargam (mixture of several fruits with added Honey), banana 1, etc.

  • @mahalingam8388
    @mahalingam8388 Год назад +19

    அருமை. சேவை பணி வளர்க.

  • @karikolraj6144
    @karikolraj6144 2 месяца назад +1

    அப்படியே சாப்டலமா

  • @ramukannan6293
    @ramukannan6293 2 года назад +19

    எளிமையானஉரை
    எளிமையானவிளக்கஊரை.
    வாழ்த்துக்கள்,வணக்கம்வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்,வாழ்த்துக்கள்

  • @ramanujam3608
    @ramanujam3608 Год назад +4

    அருமையான பதிவு வாழ்த்துகள் ஆசிரியர் ஜிராமானுஜம் பெரியகுளம் ஸ்ரீரெங்கா சூப் சென்டர் காய்கறிகள் சூப் கீரை வகைசூப்கிடைக்கும்

  • @MmMeenakshi-h6j
    @MmMeenakshi-h6j 7 месяцев назад +2

    குழந்தை இல்லை உயிர் அணுக்கள் குறைவாக உள்ளது ivf than பண்ணனும் சொன்னாங்க one millon தான் இருக்கு 3வருஷம் சிகிச்சை எடுத்தோம் இப்போ ivf தான் எனக்கு சுகர் இருக்கு இந்த கருஞ்சிரகம் சாப்பிட்டால் உயிர் அணுக்கள் குறையுமா சார் pls replay

  • @anithathadeus-pk6vy
    @anithathadeus-pk6vy 2 месяца назад +7

    கருஞ்சீரகத்தின் விளக்கத்திற்கு சிறப்பு |
    நன்றி வாழ்க வளமுடன்❤

  • @krishnavenikrishnaveni6676
    @krishnavenikrishnaveni6676 2 года назад +11

    Thank you sir, thank you so much😊 sir very useful news, thank you sir

  • @muruganlakshmanan840
    @muruganlakshmanan840 4 месяца назад +1

    Sir.enakku.kaiyil.ati.patturuku..athukku.karunjeeragam.sapitalama.eppati.sappituvadhu

  • @kanagavallig6725
    @kanagavallig6725 Год назад +13

    Super speech and useful tips for your support💪💪

  • @kvgovindan1965
    @kvgovindan1965 11 месяцев назад +8

    Your knowledge is exlent.your memory power is wordsless.Please continue Dr.

  • @kalasrikumar8331
    @kalasrikumar8331 3 месяца назад +1

    பித்தம்.. effects the memory sir? Pl ans 🙏

  • @ariyaputhiranmuthukumaran341
    @ariyaputhiranmuthukumaran341 11 месяцев назад +9

    அருமையான விளக்கம் சார் வாழ்த்துக்கள்

  • @ahamed5130
    @ahamed5130 Год назад +1

    quran is not word of prophet and it is word of God. Karunjeeraham mentioned in biography of prophet

  • @gopalmuthukrishnan6426
    @gopalmuthukrishnan6426 Год назад +2

    கருஞ்சீரகம் பற்றி சொல்லவே இல்லை

  • @a.gajenthini7577
    @a.gajenthini7577 Год назад +24

    நன்றி கரும்சீரகத்தின் விளக்கம் சிறப்பு ❤

  • @naankadavul9436
    @naankadavul9436 8 месяцев назад +24

    எந்த வயதிலிருந்து கருஞ்சீரகம் சாப்பிடலாம் எத்தனை நாட்கள் சாப்பிடலாம் என்று கூறினால் மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும் 10 வயது முதல் 50 வயது உள்ளவர்கள் எப்படி சாப்பிட வேண்டும் என்று கூறுங்கள்

  • @vaishupriyanga2934
    @vaishupriyanga2934 Год назад +1

    உடல் எடை குறைய கரும்சீரகம் டீ எப்படி எடுத்துக்கணும் யாராவது தெரிஞ்சா சொல்லுங்க

  • @varalakshmisampathkumar2367
    @varalakshmisampathkumar2367 Год назад +5

    Super sir amazing speech information very nice 👍 useful tips thankyou

  • @lalithabalaraman715
    @lalithabalaraman715 2 месяца назад

    என் தாயார் பிரசவத்தின்போது கருஞ்சீரகத்தை வறுத்து பொடிசெய்து லேகியமாக க் கொடுப்பார்கள்
    எங்கள் வீட்டில் அஞ்சறைப் பெட்டியில் கருஞ்சீரகம் உண்டு

  • @ManjulasriSri
    @ManjulasriSri 8 месяцев назад +1

    ரேஷன் அரிசியில் பிளாஸ்டிக் அரிசி கலந்திருக்கின்றது அதை பிரித்தெடுக்க முடியவில்லை அப்படியே மாவாக அரைத்து தோசை ஊற்றி சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடு செய்யுமா

    • @jeyachandranjeyachandran3239
      @jeyachandranjeyachandran3239 5 месяцев назад

      பிளாஸ்டிக் அரிசி என்ற ஒன்று இல்லவே இல்லை

  • @7pkutty
    @7pkutty 2 года назад +35

    கருஞ்சீரகத்தில் மிகப்பெரிய மருத்துவ குணம் உள்ளது.
    ஐயா என் பாட்டி,,என் அம்மா எனக்கு அதன் நன்மைகள் சிலவற்றை எனக்கு சொல்லிக்கொடுத்துலார்கள்...
    நன்றி

  • @drmanimegalai9215
    @drmanimegalai9215 Год назад +5

    Present fast food world iy it is timely help and.wonderful digestion thank you sir,,,🙏🙏✋🏻

  • @subbulakshmi8645
    @subbulakshmi8645 Год назад +22

    நூறு ஆண்டுகள்வாழ்கவழமுடன் மக்கள்மீதுஉண்ண
    மையான அக்கறையுடன்பேசுகிறிர்கள் உங்கள்நல்லமணதிற்குநன்றி

  • @prasanthmoorthy5549
    @prasanthmoorthy5549 Год назад +60

    அனைத்து மருத்துவர்களும் உங்களை போல் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாக இருந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி!

  • @partthasaratthynelaitambi3505
    @partthasaratthynelaitambi3505 5 месяцев назад

    It was already in use during ancient Greek time so the man who it would be beneficial for all ailments except death had plagiarised the work of others.
    Dr.Sivaraman obviously didn't do his homework.

  • @eaccountantable
    @eaccountantable Год назад +12

    Great thanks sir
    Your explanations give us clear information

  • @basithrahman7320
    @basithrahman7320 5 месяцев назад +1

    How to Take Karunjeeragam?

  • @thamizharasia6021
    @thamizharasia6021 Год назад +2

    Sir கருஞ்சீரகம் சுகர் low level ku வந்திடும்னு சொல்றாங்களே

  • @dhayalanvadivelu4756
    @dhayalanvadivelu4756 Год назад +5

    It is because our elders didn`t taught about it to their younger generation

  • @jenniferjacky-pg1qh
    @jenniferjacky-pg1qh 7 месяцев назад

    Res.sir.PROPHET MUHAMMED HAD NO RIGHTS TO WRITE ON HIS OWN.HE WAS ILLETERATE.HE HAD NEVER BEEN TO LEARN.THIS WAS REVEALED TO HIM BY THE CREATOR.THIS CLEARLY SHOWS THAT HE IS THE LAST AND FINALL PROPHET

  • @mohamedthahirriyazmohamed9167
    @mohamedthahirriyazmohamed9167 2 года назад +4

    Tats why Islam told that... it is the medicine for all sickness but death....

  • @DiDisChannel64
    @DiDisChannel64 2 года назад +17

    Sir very nice speech, but u haven't talked about the topic. What is total benefits of karunjeeram. How to take u r talking about other than this herb.

  • @sahardeen4153
    @sahardeen4153 Год назад +24

    குர்ஆன்ல இல்லை சார்.. நபி மொழி ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.... அது அவருடைய வாழ்க்கை, மற்றும் சொல், செயல் அங்கீகாரம் பெற்ற தொகுப்பு தான் ஹதீஸ்...

  • @a.thirunavukkarasu-vb7cq
    @a.thirunavukkarasu-vb7cq 4 месяца назад +1

    Thanks Dr. for having given this useful information. Vazhga Valamudan Pallandu. God bless you.

  • @Basharathahmad
    @Basharathahmad 6 месяцев назад +3

    கருஞ்சீரகம் குறித்து நபிமொழியில் தான் நபிகள் நாயகம் (ஸல்...) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். டாக்டர் அவர்கள் திருக்குர்ஆனில் கருஞ்சீரகம் பற்றி கூறப்பட்டுள்ளது என்று கூறியது தவறு.

  • @sheikabdul6483
    @sheikabdul6483 10 месяцев назад +3

    Karunjeekam is an important food in the life of Saudi people. It's value was emphasized in Hadees.

  • @mmisba8598
    @mmisba8598 Год назад +24

    ஆம் நீங்கள் சொல்வது போல் 1400 ஆண்டுகளுக்கு குர்ஆனில் இறைவன் அதை கூறியுள்ளார் கருஞ்சீரகத்தைப் பற்றி மாஷா அல்லாஹ்

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 Год назад +5

      10000 andu mun hindu mathathil kuurapandullathu

    • @manimaranc5740
      @manimaranc5740 Год назад

      Hi

    • @solaisolai-4556
      @solaisolai-4556 5 месяцев назад

      நபிகளார்​படிப்பறிவே இல்லாதவர் தீடிரென்று கருப்பு விதைகள் மரணத்தை தவிர மற்ற நோய்களை சரி செய்யும் என சொன்னார்​@@chinniahlingam3012

  • @k.vijayalakshmi9883
    @k.vijayalakshmi9883 Год назад +2

    வணக்கம் ஐயா
    எனது மகள்லுக்கு 16 வயது அவள் இடது கை மற்றும் முதுகு வலிக்கு என செய்ய வேண்டும் எனக்கு பயமாக உள்ளது இருக்கும் என செய்ய வேண்டும் ஐயா

  • @jayaiyer8692
    @jayaiyer8692 Год назад +10

    Thank you for sharing many important guidelines for GOOD HEALTH.

  • @senramacha6168
    @senramacha6168 2 года назад +13

    I appropriate all your statements but you could fix a point of fact is this particular black cumin seed has evidence of usage by ancient tamilans for many more thousands years before.

  • @Siddiq-p1d
    @Siddiq-p1d 11 месяцев назад +14

    குரானில் கருஞ்சீரகம் என்ற ஒரு வார்த்தை இல்லை. மனிதர்கள் எழுதிவைத்த வரலாற்று கதைகளில் அதை பற்றி சொல்லப்பட்டு உள்ளது

    • @engway6393
      @engway6393 3 месяца назад +2

      சகோ நீங்க சொல்வது சரி.
      இது நபிகள் நாயகம் கூறிய வார்த்தை

    • @Siddiq-p1d
      @Siddiq-p1d 3 месяца назад

      @@engway6393 நபியவர்கள் சொன்னதாக அறிவிப்பாளர்கள் சொன்னது அறிவிப்பாளர்கள் சொன்ன வார்த்தைகள் தான் முன்னிலைப்படுத்தப்பட்டு விட்டது மக்கள் மத்தியில் நபியவர்கள் ஓதி காட்டியஅல்லாஹ்வின்வார்த்தைகள் அடங்கியஅல்குர்ஆன் வார்த்தைகள் அனைத்தும் பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன அனைத்து நோய்களுக்கும் நிவாரணம்இறைவன் ஒருவன்தான்குர்ஆனைஉணர்வோடு படித்தால்உண்மை விளங்கும்

    • @nirmalaragavan3063
      @nirmalaragavan3063 3 месяца назад

      M

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 месяца назад +1

      மனிதர்
      சித்தர்களின் சத்திய வாக்கு

    • @dhyansufiosho
      @dhyansufiosho 3 месяца назад

      நபிகள் நாயகத்தின் வாழ்ந்த வாழ்க்கையை அவர் கூறிய செய்தியை பதிவு செய்த ஹதிஸ்ஸுல் எழுத பட்டுள்ளது

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 Год назад +74

    வணக்கம் நண்பர்களே சார் நீங்கள் கருத்துக்களை பகிர்ந்து மக்களுக்கு நல்ல மாற்றத்தை தருகிறது மாதிரி இருந்தது காரணம் உங்கள் தொகுப்பு மக்களுக்கு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது அதற்கு ஒரு சபாஷ் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகளும் 🙏🏻🙏🏻💥👍💝👍👍👌🏼

    • @kandaiyankrishnamoorthy2846
      @kandaiyankrishnamoorthy2846 Год назад +3

      சார் அருமையான பயனுள்ள விளக்கம்.கருச்சீரகம் தொடர்ந்து பயன்படுத்தலாமா. உடல்இளைக்க சிறந்த மருந்து என்பது சரியா‌ என‌‌ வழங்கவேண்டும்.

    • @nirmalavenkatesh4188
      @nirmalavenkatesh4188 Год назад

      @@kandaiyankrishnamoorthy2846 GT op
      By GT be BM by

    • @bhaskaranvethanayagam6371
      @bhaskaranvethanayagam6371 Год назад

      Th

    • @asothaigovindasamy3577
      @asothaigovindasamy3577 Год назад

      Berry good

    • @jegathajegatha18
      @jegathajegatha18 Год назад +1

      Vanakkam,sir,factor,nalla,மருத்துவம், கூறி நீர் கல், நன்றி வணக்கம் சகோதரா 💯 ஹ, ப திவுக்கு,வாழ்க,வளமுடன்

  • @SaraSara-t9f2y
    @SaraSara-t9f2y 6 месяцев назад

    Sir...."கருஞ்சீரகம் மறணத்தைத் தவிர மற்ற அனைத்து நோய்களையும் சரி செய்யும்" Endru sonnathu Nabigal nayagam illai... கடவுள்(அல்லாஹ் )தன் திருமறையான "அல்குர்ஆன் " -ல் சொன்னதாகும்.மற்றும் அல்குர்ஆன் நபிகள் நாயகம் எழுதியது அல்ல "அல்லாஹ்வினால்" நபிகள் நாயகத்திர்கு இறக்கி அருளப்பட்டது......

  • @rajprahladhansankar4163
    @rajprahladhansankar4163 10 месяцев назад +3

    டாக்டர் கருஞ்சீரகம் பற்றி எப்போது சொல்வார்கள்!

  • @mohammedazeem9063
    @mohammedazeem9063 4 месяца назад +1

    Propet mohammad Quraan il ealuthavilli siva raman sir

  • @clementgerard5892
    @clementgerard5892 2 года назад +3

    Sir, The Graph or the sound bar effect is not good for the eyes, can you have it removed please.

  • @mohamedjiffry4794
    @mohamedjiffry4794 5 месяцев назад +1

    Dr.Sivaraman! Sir, you gave super advices on healthy life. Thanks for and awaiting many more advices.

  • @chitra.ramani504
    @chitra.ramani504 Год назад +7

    Arumai sir 🙏🙏🙏

  • @jesusjesus9859
    @jesusjesus9859 Год назад +7

    Good Jesus loves u Dr sivaraman

  • @P.VinayagamVinayagamParamasiva
    @P.VinayagamVinayagamParamasiva 4 месяца назад

    பயனுள்ளநம்பாரம்பரியம்பாட்டிவீட்டுல்லசாப்பிட்டோம்கண்டத தின்னு நோய் ஓழுக்கம்சொன்னீங்க டாக்டர்நீசொல்ரத செஞ்சநோய்நிச்சயம்போகும்

  • @AliyarSHL
    @AliyarSHL 8 месяцев назад

    Hellow Dr.Prophet Mohamad did not write the Holy Quran, which is a revelation from Almighty Allah,this mistake is very often mentioned by non Muslim writers an speakers especially by Indians.Plz. learn this b'4 you all speak. AliyarSHL.

  • @jafars4906
    @jafars4906 2 года назад +1

    Prophet Muhammad Thannudaya Quranil.sonnadhaga sollugirilgal adhu Thavaru Quran God Allah Propht Muhammadkku Vanil Irundu Irakki vaikkappattadhu

  • @venugopalanp2641
    @venugopalanp2641 2 года назад +16

    ஐயா ஞாயிறு வணக்கம் நல்ல விவரங்கள்.

  • @joisobana92
    @joisobana92 2 месяца назад

    நாட்டு வாழை பழம் சுகருக்கு ஆகாது சேக்கக்கூடாதுனு dr சொல்லுறார் ஐயா எல்லா காய் கரிகாளும் ஹை breed 👍🙏

  • @maithilyselvanaadan463
    @maithilyselvanaadan463 2 месяца назад +2

    அருமையான செய்தி ஐயா.

  • @suganyapriya8142
    @suganyapriya8142 7 месяцев назад

    My dad took open heart surgery 8 years back. he takes tablets daily. he is advisable to take karuncheeragam

  • @SivaranjaniM-oj6ve
    @SivaranjaniM-oj6ve Год назад +1

    மிளகாய் வற்றல் குடல் புற்றை உருவாக்கும் என்றால் நம்அன்றாட சமையலில் காரத்திற்காக பயன்படுத்தப்படுவதில் மிளகாய் வற்றல் பொடிதானே சார் பெரும் பங்கு வகிக்கிறது. அது ஆபத்தானதா?

  • @narayananv5977
    @narayananv5977 Год назад +2

    நேந்திரன் பழம்,கருஜ்ஜீரகம், சிறப்புகள் சரியாக சொல்லுங்கள்.

  • @mahasakthi9802
    @mahasakthi9802 2 месяца назад +2

    பயன் உள்ள தகவல்

  • @s.ranganayaki5880
    @s.ranganayaki5880 Год назад +13

    கடுக்காய் கருஞ்சீரகம் பற்றி மருத்துவமான அறிந்த கொண்டோம் நன்றி

  • @chandrakalasridhar5256
    @chandrakalasridhar5256 2 года назад +4

    Sir I want ur appointment.im a diabetic

  • @kannianv973
    @kannianv973 Год назад +17

    அருமையான விளக்கம் ஐயா,
    நன்றி.

  • @பாசிட்டிவ்பரந்தாமன்

    ரேசன் அரிசி நன்மைகள் குறித்து ஒரு வீடியோ போடுங்கள்

    • @selvamd2653
      @selvamd2653 2 года назад

      ரேஷன் அரிசியும் சாதாரண நெல்தான் அதை அவித்து ரைஸ்மில்லில் ஒரே தண்ணீரில் திரும்ப திரும்ப ஊரவைத்து வேகவைத்து சூடு ஆரவிடாமல் அப்படியே மூட்டை பிடித்து குடாேனில் அடுக்கிவிடுவீர் இதனால் அரிசி பெரிய அளவில் இருக்கும் சூட்டில் மூட்டையில் அடைப்பதால் கலர் மாறிவிடும்

  • @NTG799
    @NTG799 5 месяцев назад +2

    இஞ்சியை தேனில் ஊறவைத்து காலையில் சாப்பிடச் சொல்கிறீர்கள். சர்க்கரை நோயாளிகள் இப்படி சாப்பிடலாமா ஐயா

  • @Akbarali-fs4qm
    @Akbarali-fs4qm 7 месяцев назад

    வணக்கம் சார்.நீங்களும்.உங்கள்அன்புகுடுபத்தார்களும்நலமுடன்.வாழ.நல்வாழ்த்துகள்...மாபழம்.சாப்பிடும்போது.நன்றாககழுவிதோலுடன்சுவைத்துசாப்பிடவேன்டும்.பிறகு.மாகொட்டைகாயவைத்து.அதன்பருப்பைலேசாக.சுட்டு.சாப்பிட்டாள்.சுகர்சீக்கிரம்.குணமாகும்

  • @swethas.s1017
    @swethas.s1017 2 года назад +23

    Sir, வணக்கம் இந்த மாதிரி
    Video நிறையபார்த்தள்ளேன்.
    ஆனால் திரும்ப திரும்ப அதே மருந்து அடித்த பழங்களும் காய்கறிகளும்
    பட்டைதீட்டபட்ட அரிசிகள் இதை தான் திரும்ப திரும்ப சாப்பிடுகிறோம். இதற்கு அரசாங்கம் தான் நம்மளை காப்பாற்ற வேண்டும்.. மருந்து அடிக்காமல் தரமான உணவு பொருட்களை தர ஏற்பாடு செய்ய வேண்டும்...

    • @sekarg5033
      @sekarg5033 2 года назад

      Dr. Sir,
      Thanks for your Excellent Healthy Food tips.
      Importance of eat fruits first. Then eat vegetables and food.
      Nowadays all the fruits added by attracted Chemicals and dyes to attract to buy fruits. All fruits Pomegranate, Apple, Orange, Bananas, Kamala Orange added by Colorations. To create all disease. Nowadays we can't eat any fruits. All fruits are added by Chemicals.
      Spray chemicals on the fruits. With in 2/ 3 days these fruits are turned to Alukiya and kettupona bad smell nilai.
      Dr. Advice to Food Testing controlling dept to eliminate the adding chemicals on the fruits. This is more important to save the disease free people and society.
      Thank you Dr. Sir.

  • @aasaijiiva2592
    @aasaijiiva2592 8 месяцев назад

    Ayyya en magan ரித்விக் ku 2 வயசு aguthu அவனுக்கு blood cencer nu sollaranga dr Chennai Egmore baby hospital la treatment poidu iruku ayya chemotherapy thavira unga kitta ethavathu treatment kidaikum maaa ayyya 🙏🙏🙏🙏

  • @pastork.samuelsharon3389
    @pastork.samuelsharon3389 8 месяцев назад

    கருஞ்சீரகத்தை எப்படி சாப்பிடுவது என்கிற விளக்கம் இல்லையே சார்.
    இதை விட்டுட்டு பழங்களைப்பற்றிக் கூறுவது எப்படி?

  • @1CNews
    @1CNews 2 года назад

    கருஞ்சீரகம் சாப்பிட்டா இவ்வளவு நன்மைகளா? | Black Cumin | Healthy Tips - ruclips.net/video/07VfItFGEzc/видео.html

  • @aravinths5344
    @aravinths5344 2 месяца назад

    Stomach tapping pannaravanga karcheeragam edukalama

  • @ravikumarravi2087
    @ravikumarravi2087 Год назад +11

    வணக்கம் ஐயா மனம் மகிழ்ச்சி ஐயா உங்கள் உரையாடல் எங்களுக்கு மனமார்ந்த பயன்வுடையதகா இருந்து நன்றி ஐயா

  • @muzamilmohasin8962
    @muzamilmohasin8962 7 месяцев назад

    கருஞ்சீரகத்தை இட்லி பொடியுடன் சேர்த்து சாப்பிடலாமா? சார்

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 года назад +17

    Thank you so much sir 🙏🏻👍👌💐

  • @dharanirajendran1055
    @dharanirajendran1055 Год назад +1

    Sir . . Breastfeeding mother sapidalama???... En baby nearly 2 years agapoguthu.... Na eipo high bp tablet eduthute eirukean... Pls solluga

  • @sriramajeyam779
    @sriramajeyam779 Год назад +8

    தெய்வமே நீங்கள் தான் உங்கள் வழியில் பின் பற்றி உணவு பற்றிய விழிப்புணர்வு மிகவும் அருமையான பதிவு 👍

  • @Tit45Tat
    @Tit45Tat 8 месяцев назад

    This guy is not coming direct to the point...

  • @duraisamya5883
    @duraisamya5883 2 года назад +15

    சார் ப்ளீஸ் தங்களுடைய போன் நம்பர் வேணும் சார் எங்களுக்கு அடிக்கடி கேட்பதற்கு

  • @AnnaAnna-de5ds
    @AnnaAnna-de5ds Год назад +1

    சார் ப்ளீஸ் உங்க மொபைல் நம்பர் வேண்டும்

  • @RBTM-VLOGS
    @RBTM-VLOGS Год назад +29

    ஐயா,
    மிக மிக அவசியம் நம் பாரம்பரிய உணவு விழிப்பு உணர்வு கொண்ட உங்களுடைய கருத்து மிக அருமை ஆனால் ஒரு பழம் பற்றிய முழுமையாக நன்மை பற்றி அறிய ஆவலாக உள்ளது.
    நமது பாரம்பரிய உணவு விழிப்பு பற்றி பல vidio ஏதிர் பார்க்கிறோம் ஐயா..
    மிக்க நன்றி ஐயா

  • @Tsharunishaa
    @Tsharunishaa 8 месяцев назад

    Sir, Iam suffering from endometriosis.... dying daily cause of its pain...left job can't do any work.... please tell me if there is any treatment naturally.... English took english medicines but no use and removal of the uterus is the permanent solution but I don't want to remove... please tell me if there is any treatment.....😢😢

  • @lakshmiyogesh
    @lakshmiyogesh 2 месяца назад

    Sooriyasa ku konama ga karum siragam water kudigalama

  • @voidooreyamsentertainmentv5190
    @voidooreyamsentertainmentv5190 2 года назад +41

    மாஷா அல்லாஹ்

  • @aslinarahim5948
    @aslinarahim5948 Год назад +20

    புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே

  • @vimalshyam6286
    @vimalshyam6286 2 года назад +5

    பேச வேண்டிய விஷயத்தை விட்டு பல விஷயங்களை பேசுவதை தவிர்க்கலாம் சார்.

  • @Panimalarmangai
    @Panimalarmangai Год назад

    Dr ஒரு மனிதன் உணவுபற்றி படிக்க வேண்டும் என்றால்... தாங்கள் எந்த புத்தகத்தை பரிந்துரை செய்வீர்கள்

  • @MARYAMHANA-h7r
    @MARYAMHANA-h7r Месяц назад

    هذا وصفه نبينا قبل قرن..

  • @navanithanpakkrisamy1988
    @navanithanpakkrisamy1988 Год назад +25

    மருத்துவரா ஆராய்ச்சியாளரா இவ்வளவு அறிவு சார்ந்த மருத்துவம் கேட்கவே பிரம்மிப்பாக உள்ளது

  • @josephinereginaraj5016
    @josephinereginaraj5016 Год назад +1

    Except for one sentence, you haven’t said any thing about,
    Karuncheeragam - the topic

  • @jeyasudha725
    @jeyasudha725 Год назад +5

    Thank u so much sir