Karunjeeragam is good, but... | Dr.G.Sivaraman | Health Basket Health Tips

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 окт 2024
  • #healthbasket #drsivaraman #healthtips #health #healthyfood #karunjeeragam
    -------**---------
    FOR MORE SUCH VIDEOS FOLLOW US ON
    --------**---------
    Website: healthbasketon...
    Facebook: / healthbasketind
    / healthbaskettamil
    Instagram: / healthbaskettamil
    / healthbasketind

Комментарии • 31

  • @rengaraju2392
    @rengaraju2392 Год назад +10

    குடும்ப மருத்துவர் காலமெல்லாம் 40/50 வருடங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது
    நண்பர்கள் மகன்கள் கூட உறவு கொண்டாடுவதில்லை

  • @hemachandranv4642
    @hemachandranv4642 Месяц назад +1

    Kalonjium karunjeeragam vera vera.. black seed is not jeeragam family athu indiavil vithaipathe iillai..marketing namalla emathiturekanga and namallum kalonji pathi enna effect nu theriamma saptitu irukom..neenga "kalonji is not karunjeeragamnu video" la parunga by. Suganthi

  • @sarangapanic6236
    @sarangapanic6236 Год назад +11

    கருஞ்சீரகம் எப்படி , யாரெல்லாம் சாப்பிடலாம் என்பதை கடைசிவரை தெளிவாக குறிப்பிடவில்லை.குடும்ப மருத்துவரை தேர்வு செய்ய கூறியுள்ளார் மருத்துவர் சிவராமன் அய்யா அவர்கள். நன்றி.

  • @aliyarmuzammil5112
    @aliyarmuzammil5112 Год назад +99

    உங்கட வீடியோவுல கருஞ்சீரகத்தை யாரல்லாம் சாப்பிடக்கூடாது என்று சொல்லப்போரமாரி போட்டுட்டு கடைசிவரைக்கும் கூரவேயில்ல

    • @ramsrinivasan510
      @ramsrinivasan510 8 месяцев назад +6

      That's called click bait. A social media strategy to make you view the video. This is a cheap tactic by the channel creators to get clicks.

    • @aascararasu
      @aascararasu 7 месяцев назад +2

      அதான் சொல்லுறாரே 40 வயச கடக்க வர்றவங்கனு..

    • @jayanthisenthil6432
      @jayanthisenthil6432 6 месяцев назад +1

      2.10timing

    • @nandainfo
      @nandainfo 2 месяца назад

      ruclips.net/video/BPCjafUAq_g/видео.htmlsi=XGLt2bgFipOPXRWx

  • @k.thangarajnadar7990
    @k.thangarajnadar7990 9 месяцев назад +4

    ஐயா எந்த வயதில் இருந்து கருஞ்சீரகம் எடுத்துக்கொள்ளலாம் என்று தெளிவாக கூறுங்கள்

  • @audimoolam3798
    @audimoolam3798 6 месяцев назад +3

    தலைப்பு டுபாகூர் - நாங்க இளிச்சவாயங்களா?

  • @puthiarajaduraikannu9861
    @puthiarajaduraikannu9861 Год назад +9

    ஐயா வணக்கம்..எனக்கு அவ்வப்போது உடலில் தடிப்பு வந்து மறைகிறது... நான் கருஞ்சீரக எண்ணெய் சாப்பிடலாமா?

  • @muhajireenmohamed7008
    @muhajireenmohamed7008 4 месяца назад +5

    நான் சிறுநீர் தொற்றுக்கு அலோபதி மருந்து குடிக்கின்ரேன். நான் கருஞ்சீ ரகம் சாப்பிட்டால், அது அம்மருந்தின் தாக்கத்தை மாற்றுமா?

  • @m.loganathan7307
    @m.loganathan7307 6 дней назад

    ஐயா வணக்கம் உண்மையான சொல்

  • @ramanmunusamy4887
    @ramanmunusamy4887 8 месяцев назад +3

    I don't understand why is he dying his hair which has spoiled his forehead? Does he not know that dying is not good for health?

    • @Saravraji
      @Saravraji 5 месяцев назад

      That's not a stain of hair dye😂, it's his mole..

  • @malarmugammunian5098
    @malarmugammunian5098 5 месяцев назад

    வணக்கம் டாக்டர். நான் தென் அபிரிக்காவில் வசிகிறேன். எனக்கு நொரை ஈரயில் pulmonary hypertension மற்றும் interstitial fibrosis
    இருக்கே. Diagnosed 4 yrs ago. இதிட்கு சித்தா மரத்துவில் treatment இருக்க? Please help. 🙏 மிக்க நன்றி.

  • @abideen.a1122
    @abideen.a1122 Год назад +1

    என்னுடைய உடலில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறது நான் எப்படி சாப்பிவது

  • @nir785
    @nir785 Год назад +6

    Doctor there is no such doctor who takes personal care

  • @liveaakash3577
    @liveaakash3577 11 месяцев назад +4

    He's mental too much talk

  • @fazzaah
    @fazzaah Год назад +3

    Nobody goes to family doctor. Straight to super specialized doctor.

  • @appuchutti
    @appuchutti 8 месяцев назад

    இந்த வீடியோ வேஸ்ட்

  • @jamesthamburaj6216
    @jamesthamburaj6216 8 месяцев назад

    Ullankal vetibu ullavargal sapitalama

  • @shalinijaya4
    @shalinijaya4 Год назад +7

    Na unga fan sir

  • @murukankrishnannair313
    @murukankrishnannair313 9 месяцев назад +1

    What different between arumgeerakam and black seed? both are same?

  • @nabeelsaleem812
    @nabeelsaleem812 Год назад

    Ypxo7

  • @p.ganeshp.9496
    @p.ganeshp.9496 7 месяцев назад +4

    நீங்க வேஸ்ட்..ஏன் தெரியுமா..எதயுமே கடைசிவரைசொல்லமாட்டீங்க..ஆனா பேச்சி வாய் கிழியும்..

  • @MrNrparthiban
    @MrNrparthiban 10 месяцев назад +1

    Can not find in India

  • @vijaybrucespartan7391
    @vijaybrucespartan7391 Год назад

    Can breast feeding mother

  • @santhajacob107
    @santhajacob107 Год назад +2

    Absolutely correct Doctor.

  • @nbhuvanendran5551
    @nbhuvanendran5551 Год назад

    Karumseragam.expari.unda