தலை முதல் கால் வரை அனைத்திற்கும் மருந்தாகும் கருஞ்சீரகம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • Benefits of black cumin(கருஞ்சீரகம்) .
    For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 9500676684. Official Website : www.drsakthysub... drsakthysubramani.com
    #கருஞ்சீரகம்மருத்துவபயன்கள் #SakthySubramani #நாட்டு_மருத்துவர் #HerbalBenefits
    Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
    கருஞ்சீரகம் மருத்துவக்குணங்களை பற்றி விளக்குகிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
    ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.

Комментарии • 463

  • @kumudhinichh5275
    @kumudhinichh5275 3 месяца назад +9

    Vanakam ayya ungalin maruthuva kuripugal enaku megavum pidikum excellent nandri

  • @HM.HAFIZ.
    @HM.HAFIZ. 2 года назад +6

    நன்றி ஐயா உங்களின் தகவல் பலருக்கு பயனுள்ளதாக அமையும் நான் உள்பட.

  • @vasudevan7814
    @vasudevan7814 2 года назад +11

    அருமையான பதிவு மிகவும் தெளிவாக விளக்கிச் சொன்னீர்கள் மிகவும் அருமை நன்றி ஐயா வணக்கம் 🙏

    • @MarundhuTV
      @MarundhuTV  2 года назад +1

      மிக்க நன்றி! நல்வாழ்த்துக்கள்!!

    • @jothijothiraj5939
      @jothijothiraj5939 Год назад +1

      Sir, tell the adrenal gland cyst cure medicine

  • @user-qr8mi8hh2q
    @user-qr8mi8hh2q Год назад +3

    மிகவும் அருமையான விளக்கம் ஐயா...நன்றி

  • @Kumar-pg2ph
    @Kumar-pg2ph Год назад +2

    Ungalai ulagirkku alitha iraivanukku pala kodi nandrigal ...,

  • @killarqueenammu8948
    @killarqueenammu8948 Год назад +4

    நன்றி ஜயா 🙏🙏🙏🙏

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 3 года назад +3

    Ayya , ungalai ppartha vudaneye manadhil nambikkai vandhu vidugiradhu , .... Mikka nandri , vanakkam !

  • @chandranm4194
    @chandranm4194 7 дней назад

    நன்றி ஐயா வணக்கம்
    வாழ்க உங்கள் தொண்டு
    வாழ்க வளமுடன்.

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 4 месяца назад +2

    Mikka Nandri Ayya 🙏🏻

  • @manicv1803
    @manicv1803 2 года назад +3

    Nalla padhivugal. Iyyakku vanakkam.

  • @vijayanambiraghavan3406
    @vijayanambiraghavan3406 2 года назад +23

    நன்றி ஐயா. உங்கள் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நிறைய குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது 🙏🏽

    • @MarundhuTV
      @MarundhuTV  2 года назад +3

      மிக்க நன்றி.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    • @lakshmidevi7768
      @lakshmidevi7768 2 года назад +3

      Me too

    • @mangalakumar3127
      @mangalakumar3127 Год назад +1

      நானும் அப்படியே

    • @maragathammaragatham5361
      @maragathammaragatham5361 Год назад +1

      Pppppppp

    • @balakumaran3831
      @balakumaran3831 Год назад +2

      ஒரு டைரி நிறைய குறிப்புகள் எழுதி வைத்து இருக்கிறேன்

  • @jeevagan1515
    @jeevagan1515 2 года назад +10

    இதை எப்படி பயன்படுத்தி உள்ளுக்கு எடுத்து கொள்வது அதன் வடிவத்திலா அல்லது வாங்கி பொடியாக்கி பயன்படுத்த வேண்டுமா தெரியப்படுத்த வேண்டும் 🙏

  • @vijayak6120
    @vijayak6120 3 года назад +11

    Vanakam guruji 🙏🏾 arumaiyana pathivu thank you so much 🙏🏾🙏🏾🙏🏾

  • @rathinamstephen6164
    @rathinamstephen6164 3 года назад +7

    நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவலை தந்துள்ளீர்கள் இதை எப்படி பயன்படுத்த வேண்டும்.

  • @srinivasanpalani6908
    @srinivasanpalani6908 Год назад +2

    Thanks Sir. Please let me know Is karunjeeragam cure for cancer. Vazhga valamudan

  • @srimathyn3829
    @srimathyn3829 2 года назад +2

    Arumaiyana pathivu mandri iyya

  • @ramadassm768
    @ramadassm768 3 года назад +10

    ஐயா வணக்கம் 🙏🙏
    சிறப்பான விளக்கம் 🙏🙏
    எப்படி சாப்பிடுவது என்பதை தெளிவு படுத்தியிருக்கலாம் 🙏🙏

    • @MarundhuTV
      @MarundhuTV  3 года назад +4

      நிகழ்ச்சியில் குறிப்பிட்டுள்ளேன்.எனினும் உங்களுக்கு விளக்கம் தருவது என் கடன்.கருஞ்சீரகம்,மஞ்சள் தூள் இரண்டையும் கலந்து காலை 500mg மாலை 500mg என தேனோடு சாப்பிட நலந்தரும்.3 முதல்5வயது குழந்தைகளுக்கு இதில் 1/4 பங்கும் 12 வயது வரை 1/2 பங்கும் அளவாகக் கொள்ளலாம். வாழ்த்துக்கள்!

    • @ramachandranr9310
      @ramachandranr9310 3 года назад +1

      @@MarundhuTV 500 mg யென்பது 1/2 ஸ்பூன் அளவா?

    • @devasundarikrishnamoorthy5526
      @devasundarikrishnamoorthy5526 3 года назад

      நன்றி ஐயா🙏🏻🙏🏻

  • @lawrencep8095
    @lawrencep8095 2 года назад +3

    Ayya, vanakkam. Please put a video about Basil seeds (Tulasi vidai).

  • @mangalakumar3127
    @mangalakumar3127 3 года назад +54

    ஐயாவின் பாதம்ங்களுக்கு கோடி வணக்கம்
    ஐயாவால் நிறையப்பலன் அடைந்தவர்களில் நானும் ஒருவள்(மகள்)
    அவரும் அவர் மகளும் நீடூடிகாலம் நோய்இன்றியும்,நோய் நீக்கவும் இப்பூமியில் வாழ வேண்டும்

  • @itskalai2370
    @itskalai2370 2 года назад +2

    Super iyya thevaiyanavaikalam kurinirgal

  • @meeraiyer1203
    @meeraiyer1203 2 года назад +2

    Very useful information sir. Thanks fr sharing. I ll try that

  • @deepag444
    @deepag444 2 года назад +4

    மிக்க நன்றி ஐயா

  • @kalavathyumasankar6186
    @kalavathyumasankar6186 Год назад +6

    Weight loss ku eppadi use pannanum konjam solluinga sir

  • @balun6158
    @balun6158 Год назад +1

    Migavum arumaiana vilakkam dr.

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai Год назад +1

    Nandri nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @myself_345
    @myself_345 Год назад +3

    Good awareness msg sir thanks

  • @gowrikrishnan8396
    @gowrikrishnan8396 Месяц назад +1

    Sir did we blend make powder to consume its tq

  • @sujarobert4013
    @sujarobert4013 Год назад +1

    Romba uesfull ah irunthathu

  • @raviravi-pt5qj
    @raviravi-pt5qj Год назад +1

    Nandri iyya..!

  • @vijayalakshmig1134
    @vijayalakshmig1134 Год назад +1

    Namaskaram
    Nandri Iyya

  • @jayasree4798
    @jayasree4798 3 месяца назад +1

    Thank you appa,

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 3 года назад +9

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @lingaduraisasikumar2213
    @lingaduraisasikumar2213 9 месяцев назад +1

    🙏🙏 நன்றி சார்

  • @ranganathanv-sx5zo
    @ranganathanv-sx5zo 7 месяцев назад +1

    Supper newsthankyou iya

  • @radhikab8829
    @radhikab8829 2 года назад +6

    I have Rheumatoid and Thyroid .Thanks for your Suggestion Grandpa .

  • @lakshmiganesan1595
    @lakshmiganesan1595 9 месяцев назад +1

    Nandri iyya thanks 🙏

  • @APR2777
    @APR2777 Год назад +1

    Nandri Ayya

  • @ravikumars.n.3538
    @ravikumars.n.3538 2 года назад +2

    தயவு
    அருமையான,பயனுள்ள தகவலுக்கு நன்றிகள் ஐயா.

  • @nagasubramanian
    @nagasubramanian 9 месяцев назад +1

    Super iyya, tks.

  • @malathimohanramachandran7388
    @malathimohanramachandran7388 Год назад +2

    நன்றி ஐயா!

  • @gopalakrishnan9752
    @gopalakrishnan9752 2 года назад +2

    SUPER THANKS IYYA

  • @IndhuReddy-bv6fu
    @IndhuReddy-bv6fu 6 месяцев назад +1

    Rompo nantri ayya

  • @kowsalya3580
    @kowsalya3580 Год назад +2

    Iyya Rh.Arthritis irrupavargal ethanai mg sapidalam?

  • @karthikap3044
    @karthikap3044 3 года назад +4

    நன்றி ஐயா

  • @TN_LICHU
    @TN_LICHU 3 года назад +4

    ரொம்ப ரொம்ப நன்றிங்க ஐயா

  • @amuthavallisibi6963
    @amuthavallisibi6963 3 года назад +8

    Very informative message about black cumin seeds

  • @manik6670
    @manik6670 3 года назад +2

    நன்றி ஐயா அருமையான கருத்து

    • @jayak4824
      @jayak4824 2 года назад

      Thank you so much

  • @user-ne2un7nd4g
    @user-ne2un7nd4g 3 года назад +8

    Ayya vanakam. Unga videos ellam useful msg thank you

  • @n.umavathin.umavathi5521
    @n.umavathin.umavathi5521 3 года назад +7

    மிக்க நன்றி அய்யா வாழ்த்துக்கள்

  • @arumugamm9386
    @arumugamm9386 Год назад +1

    நன்றி ஐயா❤

  • @venkatachalamsekar6184
    @venkatachalamsekar6184 Год назад +4

    அருமையாகவும் எளிமையாகவும் இனிமையாக விளக்கம் கொடுத்தீர்கள். நன்றி ஐயா. ஒரே ஒரு சந்தேகம்...தாங்கள் குறிப்பிடுகிற கருஞ்சீரகம் எது என்பதில் சற்று குழப்பம் உள்ளது. நீங்கள் காண்பிக்கின்ற படத்தில் அது கருப்பு எள் போல இருக்கிறது. ஆனால் kala jeera என்று amzazn போன்ற விற்பனை தளங்களில் அது நீளமாகவும் குச்சி போலவும் சற்று பழு பழுப்பாகவும் இருக்கிறது. எது சரியான ஒன்று.

  • @chandranchandran245
    @chandranchandran245 3 года назад +3

    Wanakkam ayya video romba use fulla irukku thank you ayya

  • @YusufKhan-eh6jp
    @YusufKhan-eh6jp 3 года назад +6

    Vanakkam iyya thankyou 🙏for information amazing speech really thankyou 🙏.

    • @kriahnanekambaram3389
      @kriahnanekambaram3389 3 года назад

      Praise the Lord, god bless us. Sir you're telling 500g.termaric to use one time. I think so it's not correct tell us. How much quantity one time you can use thanks amen

  • @suresskumarm
    @suresskumarm 2 года назад +3

    Àyya vanakam, enaku motion & urin body weight problem irruku karunjeeragathai eppadi sapidalam , gas problem irruku

  • @karolinecreations8980
    @karolinecreations8980 8 месяцев назад +1

    Very useful appa.

  • @devakijayawardena-px8jr
    @devakijayawardena-px8jr Год назад +1

    God bless you sir.

  • @KSskr-nz9om
    @KSskr-nz9om 3 года назад +5

    மிக அருமை Brain inner bleed healing medicine சொல்லுங்கள் அது dangeraa ஆர் பயம் வேண்டாமா அதையும் sollavum அய்யா

  • @user-kf2pr9uo7q
    @user-kf2pr9uo7q Год назад +1

    Ayya vanakam enn makanaku soriyasies iruparhal intha oil sapdiatharalama

  • @-infofarmer7274
    @-infofarmer7274 Год назад +1

    நன்றி

  • @ms.siddiquashathiyabama.c5365
    @ms.siddiquashathiyabama.c5365 3 года назад +6

    Sir nature way how to control uric acid.kindly please share the medical advice.

  • @khajamooideen730
    @khajamooideen730 2 года назад +24

    Great result for my forty years search of all disease medicine.

  • @mohamedelliyas7122
    @mohamedelliyas7122 3 года назад +1

    VANAKKAM IYYA THANKS IYYA

  • @arjunkannan5621
    @arjunkannan5621 Год назад +1

    Idhanai yevvaru utkolla vendum? Kruncheeragathai podi seidhu manjal thool serthu veneereil kalandhu kudikka vendum maa illai adhai utkonda pin siridhu venneer kudikka vendumaa illa karuncheeragahai podi aakaamal appadiyae 500MG karuncheeragathai manjal podi udan serthu utkolla vendumaa?

  • @chidambarams4227
    @chidambarams4227 Год назад +1

    Very good information

  • @prabhuperumal57
    @prabhuperumal57 Год назад +3

    ஐயா
    Appendix நாட்டு மருத்துவத்தில் குணப்படுத்த மருந்து கூருங்கள்

  • @vijip6748
    @vijip6748 3 года назад +3

    நன்றி ஐயா..

  • @garudapurana6807
    @garudapurana6807 3 года назад +2

    நன்றி ஐயா வாழ்க வளமுடன்! Wanakkam ayya

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 3 года назад +5

    Ayya , oru sandheham mattum thelivu paduthungal ...... Karunjeeragam + manjal podi rendum serthu venneer ( hot water ) udan saappida venduma ?
    Please reply , Thank you .

  • @deepadeepa3385
    @deepadeepa3385 2 года назад +2

    Ayya vanakam enaku skin alerji irukirathu karunjeerakam epadi use panalam

  • @saranyak8408
    @saranyak8408 3 года назад +36

    வணக்கம் ஐயா , எப்படி சாப்பிட வேண்டும் ஐயா அரைத்தா அல்லது அப்படியே நீரில் கொதிக்க வைத்து சாப்பிட வேண்டுமா ‌

    • @anandhakilesh7432
      @anandhakilesh7432 8 месяцев назад

      எண்ணி பத்து கருஞ்சீரகம் எடுத்து வெள்ளை காட்டன் துணியில் கட்டி கொதிக்கும் சாதத்தில் போட்டு கஞ்சியை வடித்து குடிக்கலாம்

    • @mohamedgani7468
      @mohamedgani7468 Месяц назад +2

      😊

  • @tamilpaiyan7470
    @tamilpaiyan7470 Год назад +1

    Vanakkam Aiya i have pitta type body, can i have it as routine.pls reply Aiya.

  • @candycrush5801
    @candycrush5801 3 года назад +1

    Mikka nandri appa.. ini idhai andradam ubayogipen😍

  • @kavyabrokuttyyy5258
    @kavyabrokuttyyy5258 3 года назад +10

    Iya ethai kothikavaithu vadi kati Kudikavenduma yeppadi use pannanumnu solungaya

  • @shanthasubramanian3675
    @shanthasubramanian3675 3 года назад

    Vanakkam Sir. MIKKA Nandri
    Sir

    • @Ks-ws6qw
      @Ks-ws6qw 2 года назад

      🙏🙏🙏sir

  • @saleenanasrin6801
    @saleenanasrin6801 2 года назад +2

    Ayya onion seed antru solvath karumjeerakama ith sappittal testosterone level increase aakuma

  • @sreejas7296
    @sreejas7296 2 года назад +11

    Appa , karunjeeragam , vendiyam and ooman....etha 3 poorul yedutha ....udambuku nallatha appa , sugar cholesterol and pressure erukaravanga regular ah use panalama appa....please anaku solunga...appa

    • @madhumathimadhumathi9841
      @madhumathimadhumathi9841 Год назад

      Karunjjerangam for all desease.. but produces more heat for body..
      But works as diuretic ....means pushes urine easily
      Vendayam.. cools body, gives iron for body, decreases blood sugar... But while consuming vendayalam powder be careful it will stick full in mouth and passage ..may cause irritating effect..so boil with water .. then filter and drink
      For diateus you can use avaram poo tea also with out any side effect

    • @srivarshans4034
      @srivarshans4034 Год назад +1

      L

    • @lakshmirajan6624
      @lakshmirajan6624 Год назад +1

      Mo

    • @dbharathi8912
      @dbharathi8912 Год назад +1

      Yes👍

    • @sreejas7296
      @sreejas7296 Год назад

      @@dbharathi8912 Thank you so much 💖

  • @vigneswarithavakumaran153
    @vigneswarithavakumaran153 3 года назад +2

    Iya unkal matunthum eual 2god i am srilankan luving in netherland i am 70yrs my daughter introduced me thro sun tv u r a god2medicine pl

  • @bhaskaranbaske4572
    @bhaskaranbaske4572 2 года назад +1

    Thanks

  • @gomathybalasubramanian2701
    @gomathybalasubramanian2701 2 года назад +1

    Thanks sir

  • @kumuthakuhan6383
    @kumuthakuhan6383 3 года назад +2

    Thanks Dr

  • @kovendanthilakaran7846
    @kovendanthilakaran7846 2 года назад +1

    🙏🙏🙏நன்றி ஐயா

  • @manis.r.s2952
    @manis.r.s2952 3 года назад +7

    Thanks for useful information.
    Can you suggest any medicene for benign prostate.

  • @nirmalakannan3101
    @nirmalakannan3101 9 месяцев назад

    Aya vanakkam marbaga kozhuppukatiku oru theervu sollunga pls

  • @muthulakshmi1254
    @muthulakshmi1254 Год назад +1

    Vanakkam ஐயா 🙏

  • @muraliaj5129
    @muraliaj5129 3 года назад +1

    Thankyou Ayya 🙏

  • @rajeswarir6495
    @rajeswarir6495 2 месяца назад

    Entha vayathinar entha alavu eppadi ellam eduthukolalam ayya.

  • @vaidehisrinivasan4311
    @vaidehisrinivasan4311 Год назад +1

    கருஞ்சீரகம் side effects என்ன என்பதை தயவுசெய்து கூருங்கள்

  • @sowmisowmiya3686
    @sowmisowmiya3686 3 года назад +2

    Ayya kuraipirasavathuku marunthu sollunga ayya

  • @MyViews-uf7di
    @MyViews-uf7di 2 года назад +1

    Thelivaana pathivu.. ayya, intha karunjeeragam Parkinson's ku uthavumaa? Eppadi saapiduvathu

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 3 года назад +2

    good

  • @sanjayd7067
    @sanjayd7067 3 года назад +3

    Thank you very much appa

  • @rajeshprema1547
    @rajeshprema1547 3 года назад +1

    Rompa rompa Nanringa sir

  • @zohara461
    @zohara461 2 месяца назад

    I heard karunjeeragam is different than kalonji, but your showing kalonji as black cumin, can you explain please sir

  • @hemamalinikrish3084
    @hemamalinikrish3084 3 года назад +9

    Thank you sir.Very informative

  • @sreejalaja481
    @sreejalaja481 3 года назад +4

    Varicose veins pathe solluga

  • @rajeswarir6495
    @rajeswarir6495 2 месяца назад

    Ayya vayathansvarkar mensud nineavsrkal saapidalaama. Unkal pathuluku kaathirukiten auya.

  • @rajeswary5632
    @rajeswary5632 3 года назад +7

    How to use black cumin seeds..is that have to steamed it together with turmeric ???

  • @sumithrav1805
    @sumithrav1805 19 дней назад

    Ayya tube block remeddy solunka

  • @rabilarabi1111
    @rabilarabi1111 2 года назад

    வணக்கம்.ஜயா

  • @mohamudhashowkathali3536
    @mohamudhashowkathali3536 Год назад +4

    Vanakam sir.can it is used for skin diseases for baby.