மருத்துவத்தில் தனித்துவம் மிக்க தனியா | Benefits of Coriander Seeds
HTML-код
- Опубликовано: 1 янв 2025
- Benefits of Coriander cures Multiple diseases (Skin Diseases, Liver problems, blood sugar level control, Stomach Pain) in tamil video.
Send your queries to drsakthysubramani.com or drsakthysubramani.com
#CorianderBenefits #HomeRemedies #SakthySubramani #Coriander #நாட்டு_மருத்துவர் #HerbalBenefits
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #Naattu_Maruthuvam
மருத்துவத்தில் தனித்துவம் மிக்க தனியா விளக்குகிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மிகத்திற்கான
முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அப்பா. நீங்கள் செய்யும் சேவை மென்மேலும் வளர வேண்டும் என்று உளமார வாழ்த்துகிறேன்..
🙏🙏🙏... வாழ்க வளமுடன் அப்பா..
Very good sir l love your health tips thank you sir
மிக்க நன்றி ஐயா
Ayya, ungal yeliyamurai explanation rombha easy ah irukku. Nandrigal ayya. Ayya, mirugangaluku punnai, naaigalukku tap worm problems ku vaithiya murai Pattri dhayavusaidhu sollunga. 🙏🙏🙏 uyir kaakka vudhavungal
Thanks.romba naal kasta patten.
Very nice explanation Iyaha.... 🙏
Nanri iyaa....Very useful information...tq
Mikka nandri romba useful
My deepest respect Ayah. Highly valuable medical advices. Thanks a lot.
Thank you for a good information God bless you
நன்றி ஐயா மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
நன்றி, வாழ்த்துக்கள்!
நன்றி!வளமோடு நலமும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!
Nanri.ayya.valhavalamutan ❤❤❤
You are a god sir. I like you.
Migavum useful iruku aiya mikka nandri
Thanks for all programs
Very useful information thanks
Migavum nandri appa u are so kind
இந்த மகளுக்கு மிக்க நன்றி! வாழ்த்துக்கள்!
Vertigo thalaisutral mayakam erukku animea blood problem stomach problem ulcer eruku solution sollunga please 🙏
Nandri ayya.knee painkku sollunga
Ayya siru niragathil Ulla Waste veliyatra enna seiya vendum
Enakku gastritis esophagitis irukku athukku marunthu sollunka ayya pls
Aiya varicose ku marudhu solluga iya 🙏
Thank you sooo much aiyya
Thanks good information.
Naan unkal channel new subscriber unkal pathivu parbathil mikka mahizchi
1000 thank you sir
நல்ல மருத்துவ தகவல் கொடுக்கிறீங்க. சில வருடங்களுக்கு முன் சன் டிவி நிகழ்ச்சிகளில் உங்கள் பதிவை செல் போனில் பதிவு செய்து கேட்டு சந்தேகங்களை நீக்கி வருகிறேன். இருந்தாலும் பல மூலிகை இனம் காண முடியவில்லை. அதற்க்கு பதிவிட்டால் நன்றாக இருக்கும். அய்யாவுக்கு நன்றி
Very vale
⁰⁰⁰00⁰0⁰0⁰⁰⁰⁰00⁰0⁰0⁰00000000⁰⁰0❤⁰⁰
Ayya you are great
Very good
Nanri ayya
En magan kumma rasi thalayil neer katti one year ra treat ment poikittu erukku pls avanai kapparra vazhi sollunga pls pls
Nandre ayya👍👍👍
very useful ayya👍👍
Hi
Thyroid kurya Enna panalam appa
Ayya please make a video on stroke or paralysis
Super sir
Nice appa thanks. God bless you
மிகுந்த நன்றி!உங்கள் அன்புக்கு நானடிமை.வாழ்த்துக்கள்!
@@sakthysubramani3223 sir pls otrai thalai valiku treatment solluga.. thala vali vantha vomiting varuthu sir
Nandri iyya👌👌👌
Ayya enoda padha erichalal avastha paduren athuku sari pana maruthuvam solungal
Sir mouth bad smell varamal eruka enna panalam? Gums week agha eruku. Nan eratha sogai karanamaga stiroid 19 varushama take. Now 5 mg take. Iron tablets also take like fesovit folvit also.
நன்றி ஐயா
Hipo thairaidkku maruthu sollunga iyya
Ayya vanakkam last week kethu, sukkiran thisai nadakkumpothu daily vaithukollum thaaniyam patri therivitheergal. Athepol Suriya,chanran,putha, sevvai, guru , Ragu and Sani pahavan thisaigalukkum enna thaaniyangal vaithukolla vendum endru sollungal ayya please
எதிர்வரும் பதிப்பு ஒன்றில் இது குறித்து நிச்சயம் தெரிவிக்கிறேன்.நன்றி. வாழ்த்துக்கள்!
Thanking you
Thanks.appa
நன்றி, வாழ்த்துக்கள்!
ஐயா வணக்கம். தங்களின் ஆரோக்கியம் மிக்க மருத்துவக் குறிப்புக்கள் கேட்டு பார்த்து பயன் பெற்று வருகின்றேன். நன்றிகள் ஐயா. நெற்றியில் குங்குமம் இடும் இடத்திலும் , நெற்றி வகிட்டிலும் குங்குமம் வைத்தபின் அரிப்பு எற்றபட்டு அந்த இடத்திலிருந்து நீர்வடிகிறது. அந்த இடம் கனமாக இருக்கிறது. அரிக்கிறது. இதற்கும் மருந்து தாருங்கள். கேட்டு பயனடைகிறேன். நன்றிகள் ஐயா.
சீமை அகத்தி இலைச்சாறு மேல் பூசிவரவும்.தோசை சோடா மாவையு தேங்காய் எண்ணெய்யில் குழைத்து போட்டு வரலாம்.மஞ்சள் மணம் செரிந்த குங்குமம் பயன்படுத்துங்கள்.நெற்றிப் பொட்டில் நிறைய நன்மைகள் உண்டு. மங்கள அடையாளம் உட்பட.
Good. Msg. Tks. Sir
நன்றி. வாழ்த்துக்கள்!நலம் பெருக,வளம் பெறுக!
மிக்க நன்றி, வாழ்த்துக்கள்!
Weight loss ku nalla remedy sollungha aya.
Thanks sir
Tq
கர்ப்பிணி பெண்கள் குடிக்கலாமா
Shall we make it as a coffee
எம்மான் நீ வாழ்க
இந்த பிள்ளைக்கு இறையருள் வேண்டி நன்றியோடு வாழ்த்தி மகிழ்கிறேன்!நல்வாழ்த்துக்கள்!!
Well said
N: 8:46 -
😊
Herbal medicine for hemophilia
ஐயா 20 வருடமாக சாப்பிட்ட மாத்திரையை விட தங்கள் சொல்லும் மருந்து ஒரு வாரத்தில் பலன் தருகிறது! என் இதயம் தங்கள் குடும்பம் நலமாக வாழ வேண்டும் என்று பகவானிடம் வேண்டிக் கொள்கிறேன்
🧑💻🙇🙆🫵🥹🤦🧕📖🤲🇱🇰🇱🇰🌧️🧔
Ayya yapdi sapdanum nu sollunga thaniril kothika vaithu kudikanuma ell thaniril konja neram ouravaithu kudikanuma? Sugar patient kaga kekuran
என்ன என்ன சாப்பிட வேண்டும் ஐய்யா
Iya kungumam vaithu netri karupaga ulathu adhu poga tips solunga plz😨
Ayya is this Dania treatment useful for thyroid problem. I soak 2 spoons Dania in 1 glass water overnight & drink that water after filtering early morning in empty stomach. Is this ok. Kindly advise.
Hi are u still drinking tat water... wat abt ur results
Iyya vaythiya salai yanku ulladhu iyya
ஐயா தனியா சாப்பிட்டால் தைராய்டு குணமாகும் எத்தனை மாதம் சாப்பிட வேண்டும் இந்த அளவு சாப்பிட வேண்டும்
Super ayya
Egarly vaiting for your kind reply. Nanum unga subs criber dan.
Doctor ena sister ku night blindness iruku. ena treatment pannanum doctor. Plz replay pannga. She loss her life doctor. 😭
Kk kk mm mm mm mm p kk kk mm m kk kk kk mm
என் அப்பாவுக்கு, இரண்டு மூன்று வருடங்களாக வாய்புண் வந்து சாப்பிட முடியாமல் அவதி படுகிறார். இதற்கு மருந்து சொல்லங்கள் அய்யா 🙏🏽🙏🏽
Ayya lose of bone density in early age can be currable or not if it is what food can be taken
மலச்சிக்கல் உள்ளவர்கள் தனியாவை எவ்வாறு எந்த அளவு உட்கொள்ள வேண்டும் என கூறுங்கள் ayya.It is low cost food product avaliable in every home ayya. Please reply ayya.Thank you ayya 🙏 🙏 🙏 🙏 🙏
தனியாவை லேசாக வறுத்து பொடி செய்து தினமும் இருவேளை அரை ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து அல்லது சர்க்கரை கலந்து சுடுநீரோடு சாப்பிட்டு வரவும்.நன்றி! நல்வாழ்த்துக்கள்!!
@@MarundhuTV Thank you so much ayya🙏🙏🙏🙏🙏
Sir thyroid plz video போடுக
ruclips.net/video/yDoMckSDi70/видео.html பார்த்து பயன்பெறவும் நன்றி
Pressure ku kudikkalama
Weight loss tips
👌👌👌👌👏👏👏👏
Thanks dr,is there any home remedy for bioplar disorder.
நான் அடிக்கடி நிகழ்ச்சி களில் சொல்லி வரும் சரஸ்வதி என்னும் மருத்துவத்தைக் கடைபிடிக்க வும். மன அழுத்தம் தவிர்க்க இறைவனை தியானம் செய்யவும்.
கர்ப்பத்திற்கு முயற்சிக்கும் பெண்கள் என்ன உணவு வகைகள் சாப்பிட வேண்டும் ஐயா
Please suggest a remedy for folliculitis.
Weight loss akuma appa
🙏🙏🙏🙏🙏🙏
ஐயா முகத்தில் உள்ள pigmentation போக வழி சொல்லுங்கள் . நன்றி
❤
Ya vankam.. LES strengthen padruthu epadi.. Enuku reflex eruku please give idea.. Nandri..
How to cure in sugar patient, wait lose aguthu, mayakama erukungala, athuku enna pannanum, please tell me, video podunga, please thatha, vungal pathivugal tvla neraya pathuruka, epo ethuku solution sollunga please,
இடுப்பு வலி முதுகு வலிக்கு தீர்வு சொல்லுங்க ஐயா
Ayya irregular periods iruku..means periods oru ten to fifteen days late aah aagudhu..coriander seeds ah boil pani kudikalam ahhh?pls tell ayya
Super
அய்யா என் அம்மாவுக்கு நாக்கு முழுவதும் புன் ஆகிவிட்டது வாழை பிஞ்சு வைத்து எப்படி சரி செய்வது சொல்லுங்கள் pls
வேற ஏதாவது மருத்துவம் இருந்தாலும் சொல்லுங்கள் அய்யா
😊
How to use on daily basis
தனியா+பனங்கற்கண்டு+ பால் சேர்த்து தீநீராக தினம் ஓரிரு வேளை பருகுதல் நலம்.அல்லது வெருகடி அளவு இரு வேளை வாயிலிட்டு வெந்நீர் பருகவும்.
🙏🏿
ஐயா என்னக்கு ராகு தசை நடக்கிறது . எந்த தானியம் வைத்து கொள்ள வேண்டும்?
நன்றி ஐயா.
6 கறுப்பு முழு உளுந்து தினமும் வைக்கவும்.
@@sakthysubramani3223மிகவும் நன்றி ஐயா
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா நீங்கள் தமிழ் தாத்தா & தமிழ் தெய்வம். ரவிச்சந்திரன்
மிக்க நன்றி. நல்வாழ்த்துக்கள்!
Please thyroid solluka
Thaioryed marundhu sollunka aiya
தங்களது அலைபேசி எண் வேண்டும்
இடுப்பு வலி முதுகு வலி போக ஒரு மருந்து சொல்லுக ஐயா
Dear Dr. Iyya,
Iam 67 and my right side testicle is swallen .
Please let me know the remedy.
கழற்சிக் காய் வாங்கி ஓடுநீக்கி உள் பருப்பை நீர் விட்டு இழைத்து மேல் பற்றாய் பூசி வரவும். ஒரு பருப்புடன் 5 மிளகு சேர்த்து தினமும் 2 வேளை உணவுக்கு முன் சாப்பிட்டு வரவும்.
💥💥💥🙏🙏🙏💥💥💥
தனியா பொடி எப்படி செய்வது
I am your patient ungala parthale deiva kadaksham a irukkudu
Yes
சரிங்க ஐயா தனியா னு பெயர் சொல்லுறிங்களே அது என்ன மொழிங்க ஐயா (எனக்கு தெரிஞ்சவரைக்கும் தனியா என்பது ஹிந்தி மொழி ) Coriander Seeds என்று ஆங்கிலத்தில் கூறுகிறீர்கள் தமிழில் மல்லி விதை என்று கூறலாமே.
Thanks .iya enakku migavum payanuĺathaga irunthathu
Please talk completely in Tamil. What are you trying to prove?
Your information Veryverygoodiyya God bless u Thank you very much iyya
Vanakkam ayya ,good information