மைதா மாவு vs கோதுமை மாவு.. எது சிறந்தது??

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 янв 2025

Комментарии • 602

  • @buyingfacts
    @buyingfacts  3 месяца назад +36

    👉 Supernova-வின் AI Spoken English Course-இல் சேர:
    click on this link - cutt.ly/BFacts-JoinSupernovaNow or
    Whatsapp ‘Hi’ on +91 87925 59917

    • @samkarthik
      @samkarthik 3 месяца назад +2

      Facebook la Content monetisation policies yepudi green tick vangurathu page la entha issues and restrictions ila many times reported in facebook but entha response ila ithanala pala nala in stream ads eligible agiyum antha content monetisation policy green tick varatha nala pending la eruku but stars enable agiruchu please tell me solve this problem

    • @newtscamander8413
      @newtscamander8413 3 месяца назад

      For a wheat grain if you remove the husk, its weight reduces. So the grain count of 100g wheat is not equal to 100g maida. Thats why protein value is different.

    • @malikfathima2400
      @malikfathima2400 3 месяца назад

      Bro India la oru sila products green colour veg symbol potrukanga aana athu halal podala. Britannia biscuits ice creams many snacks items elamey no halal only veg symbol athey company foreign la vanguna halal potruku. Apo India la use panra stabilisers ethavathu kalandhu irkuma pls explain. Britannia & sunfeast products emulsifiers check pani parunga

    • @raajkumaar1351
      @raajkumaar1351 3 месяца назад

      Bro one more small suggestion- extra voice over at 13.15, muduchu vittuteenga ponga ( u know whose voice is that, I request all the content creators strongly not to use that). Search that pls bro. That guy was in his death point pleaded for help to police. Now this has become comedy. Search - palladam reporter attack.

    • @hiphopmaggi2688
      @hiphopmaggi2688 3 месяца назад

      Post a video comparing rice meal vs wheat meal. For diabetes and normal patient anna❤❤plz

  • @DR-vy3km
    @DR-vy3km 3 месяца назад +48

    ஒரு என்ஜினீயர் Dietitian ஆன தருணம், இப்படி ஓரு வீடியோ நான் எதிர்பார்கவில்லை, சிறப்பான பதிவு சகோதரா ❤️❤️🙏

  • @nijjukutty
    @nijjukutty 3 месяца назад +84

    Video na ithu video ..
    Content na ithu content...
    Kanda kanda karumatha video potu kaasukaga yt channel nadathum naathari naaiku mathiyila ivlo useful content podringle bro... hat's off🔥🔥🔥🔥🔥🔥

    • @visah7
      @visah7 15 дней назад

      its not correct. maida is not only parotta, its bread, bun biscuit which we are giving everyday to children and patient

  • @Ruthrapriya-l2c
    @Ruthrapriya-l2c 3 месяца назад +114

    யெய்யா வளவளன்னு பேசாம
    மைதா சாப்பிடலாமா வேண்டாமா...?
    சட்டுபுட்டுன்னு முடிச்சு விடுங்க நீங்க சொன்னா சரியாதான் இருக்கும் சாமி...
    நீங்க சாப்பிட கூடாதுன்னு சொன்னா நாங்க சாப்பிட மாட்டோம் சாமி
    😂😂😂❤❤🌹 👌👌👌

    • @vaitheeswaran2498
      @vaitheeswaran2498 3 месяца назад +9

      அப்படி எல்லாம் சொல்லிட முடியாது! உங்க காது-ம் இனிக்கனும், மத்தவங்க (கம்பெனி, அரசாங்கம், அதிகாரி) வாயும் இளிக்கனும்

    • @90sKydzzWorld
      @90sKydzzWorld 3 месяца назад +1

      Keduthalnu therinju ethuku sapudanu..

    • @rcramarrcramar1600
      @rcramarrcramar1600 3 месяца назад +3

      ரெண்டும் தேவையில்ல

    • @NavajothiP
      @NavajothiP 3 месяца назад

      👌👌👌👌

    • @Muipal
      @Muipal 2 месяца назад +2

      ஏன், எதற்கு, எப்படி என கேட்டு பழகுங்கள்😊

  • @cutejamee6979
    @cutejamee6979 3 месяца назад +1162

    இன்ஜினீயர் ❌ உணவு பாதுகாப்பு அதிகாரி✅😂

    • @buyingfacts
      @buyingfacts  3 месяца назад +500

      🙏🏻🙏🏻இப்படியே உசுப்பேத்தி உசுப்பேத்தி 😂😂

    • @Vel0369
      @Vel0369 3 месяца назад +11

      😂​@@buyingfacts

    • @Prakashkarunanathi
      @Prakashkarunanathi 3 месяца назад +8

      ​@@buyingfacts😂😂

    • @Vijay65769
      @Vijay65769 3 месяца назад +27

      ​@@buyingfactsகூடிய சீக்கிரம்... உள்ள தள்ள plan paniraga😂😂😂

    • @blessings7159
      @blessings7159 3 месяца назад +8

      Please clear everyone doubts in that aura gold app....
      My dear bro please dont simply promote.
      I believed you and downloaded app.
      Its not seriously usefull.
      Ex. If i puchased one gram gold ( price is 7000)
      Then i want to sell on same day in app shows 6500 .... Why like that..
      Please without doing R and D dont encourage dear bro.... Better to buy in shops gold coins.. Instead investment here...

  • @Kum286
    @Kum286 3 месяца назад +21

    பங்காளி உங்க சமூக பணி மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் ங்க...❤❤❤

  • @Balaji.j92
    @Balaji.j92 3 месяца назад +79

    ப்ரோ குழந்தைகளுக்கு பயன்படுத்தும் டயபர் பற்றிய வீடியோ பதிவிடுகள் நிறைய பேருக்கு பயனுள்ளதாக இருக்கும்🙏

  • @balajisubramanian3986
    @balajisubramanian3986 3 месяца назад +107

    I can see you have taken great effort to make such videos. Good information

  • @chikara_international
    @chikara_international 3 месяца назад +21

    இந்த வீடியோ பார்க்கும் எங்களுக்கு ஈசியாக தெரியும்
    ஆனால் அதற்குப் பின்பு எவ்வளவு ஆராய்ச்சி செய்துள்ளீர்கள் என்று உங்களை போல ஆராய்ச்சி செய்யும் எனக்கு மட்டுமே
    தெரியும்
    உங்கள் பணி சிறக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்

  • @madhusudhananduraisamy3954
    @madhusudhananduraisamy3954 3 месяца назад +15

    @buyingfacts ஒரு சந்தேகம். நீங்க சொல்ற படி பார்த்தால் மைதா கோதுமை மாவை மேலும் ப்ராசஸ் செய்து வருவது. அப்போ கோதுமையை விட மைதா அதிக விலையாக தான இருக்கணும். ஆனா மைதா குறைந்த விலைக்கு எப்படி கிடைக்குது?

    • @n.arunkumar
      @n.arunkumar 4 дня назад

      கோதுமை மாவில் மைதாவை விட சத்துக்கள் அதிகம் இருப்பதால் விலை அதிகமாக இருக்கலாம்.

  • @vsriram2338
    @vsriram2338 3 месяца назад +248

    Refined Sunflower oil is good or bad video podunga sir

    • @CARNAGE_69
      @CARNAGE_69 3 месяца назад +13

      poly-unsaturated fat ellame nalla idhu illa except omega 3
      Mono-unsaturated oralavukku paravala but
      Saturated fat dhaan consumption ku best

    • @SKBOSS-cb5gp
      @SKBOSS-cb5gp 3 месяца назад

      Good or Bad Atha Sollunga ​@@CARNAGE_69

    • @Harish-dc9bb
      @Harish-dc9bb 3 месяца назад +6

      Bad use chekku oil

    • @CARNAGE_69
      @CARNAGE_69 3 месяца назад +2

      @@Harish-dc9bb chekku or cold press is a process involved in getting oil from seed or fruit
      That doesn't mean its healthy, what kind of fat your eating determine's the health factor like saturated, mono unsaturated and poly unsaturated fat,
      not refined or not
      If your concerned about chemicals in refined oil then may you can choose unrefined fats but it is very well regulated so I wouldn't personally mind consuming refined oils
      Also unrefined oil will lose most of the Vitamin in cooking processes in heat so that doesn't make it any healthier than refined oil in huge difference so your wasting money for burning Vitamin from chekku oils, untill you consume it raw as a dressing for salad so on

    • @mrmrs5395
      @mrmrs5395 3 месяца назад +7

      Sunflower seeds விலை எவ்வளவு என்று பாருங்கள் 1kg ku 40% oil extracted ஆவும்
      அப்போ 1ltr oil 110 ku விற்பனை செய்றாங்க என்றால் கொஞ்சம் யோசிக்க வேண்டியது அவசியம்

  • @VijayKumarB-s
    @VijayKumarB-s 3 месяца назад +7

    Oru topic ah theliva search pani pesuriyee bro.... Great❤

  • @mrmrs5395
    @mrmrs5395 3 месяца назад +104

    நண்பரே நீங்கள் விழிப்புணர்வு வீடியோ போடுறீங்க வாழ்த்துகள் ஆனால் கொஞ்சம் கவனமாக போடுங்கள் சில எதிர்ப்புகள் வரும் பயப்டாதிங்க

    • @sangeethanandh907
      @sangeethanandh907 3 месяца назад +12

      எனக்கு என்னமோ உங்கமேலத சந்தேகமா இருக்கு.

    • @mohamedmarsuk4161
      @mohamedmarsuk4161 3 месяца назад

      😂​@@sangeethanandh907

    • @mrmrs5395
      @mrmrs5395 3 месяца назад +3

      @@sangeethanandh907 aama naan thaan corporate muthalaali

    • @sangeethanandh907
      @sangeethanandh907 3 месяца назад

      @@mrmrs5395 🥵🥵🥵🥵🥵

    • @jeevan9593
      @jeevan9593 3 месяца назад

      ​@@sangeethanandh907podrathu than da plan ye 😂

  • @pragha4281
    @pragha4281 3 месяца назад +3

    It is really nice to see videos like this. It will give clear knowledge about food products to the common people. Great job and much appreciated. One suggestion as a researcher: when u see scientific paper, see the sample size. The paper you showed had only 8 to 9 participants. Basically, we can not come to a conclusion with these samples. Next time, try to take paper with more number of samples. Keep rocking 🎉

  • @amuthaprakashk
    @amuthaprakashk 3 месяца назад +16

    நீங்க சொல்லுற மாதிரி பாத்தா, கோதுமை-ய விட மைதா அதிக ப்ராசஸ் பண்ணி வருது. அப்போ ஏன் கோதுமை-ய விட மைதா விலை கம்மியா இருக்கு?. மாவு அளவு அதிகமா வர கோதுமை தவிர வேறு ஏதோ சேக்குறாங்கன்னு நெனைக்கிறேன்.

    • @mohangm968
      @mohangm968 3 месяца назад +6

      இன்னைக்கு நீங்க சாப்பிடற biscuits, bun, bread, rusk, parotta, puffs, cakes, noodles எல்லாத்துலயும் மைதா தான் சேர்க்குறாங்க. மைதா என்பது கோதுமையை விட ரொம்ப soft ஆன மாவு. Snacks, parottas, noodles ல மைதா மாவு சேர்த்தா தான் அந்த softness and crunchyness கிடைக்கும். So, கோதுமையை விட மைதாவை தாயாரிக்கும் முறையை பொறுத்து விலையை அதிகப்படுத்தி விற்றால், அதை மூலப்பொருளாக சேர்க்குற உணவு நிறுவனங்கள் அவங்களோட products அ நம்மகிட்டா விற்பனைக்கு கொண்டுவரும்போது அதிக விலைக்கு தான் விற்பாங்க. 10 ரூபாய் பிஸ்கட் 50 ரூபாய் க்கு விற்க்கப்படும். 15 ரூபாய் க்கு இன்னைக்கு நீங்க சாப்பிடற parotta 45 - 50 ரூபாய் க்கு விற்க்கப்படும். அப்படி விற்றால் நீங்க வாங்குவீங்களா????மைதா மாவு என்பது world business. இன்னைக்கு மைதா மாவு இல்லையென்றால் உலகலாவிய food system மும் collapse ஆகும். அதனால் தான் குறைவான உணவுக்கு மட்டும் பயன்படுத்தப்படும் கோதுமை மாவு, குறைவான அளவே தயாரிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுது. அதே போல் மைதா தயாரிப்பில் நீக்கப்படும் கோதுமை யின் outer layers வீணாவதில்லை. அது வேறு பொருட்கள் தயாரிப்பு க்கு பயன்படத்தான் செய்கிறது.
      Hope you can understand...

  • @anbudhoni946
    @anbudhoni946 3 месяца назад +3

    5:07 unexpected bro 😂nalla serious sa pathutu irukumpothu 'SERICHITAA'
    KEEP rocking❤

  • @KatharshaKatharsha-jv2hx
    @KatharshaKatharsha-jv2hx 3 месяца назад +5

    This video 👆🏻shorts video போடுங்க ஜீ ....... ஸ்டேட்டஸ் வைக்க.......நல்லதை செய்வோம் நன்மையை அடைவோம் 🤷🏻‍♂️

  • @rockingriyaz
    @rockingriyaz 3 месяца назад +7

    12:31 video conclusion😇

  • @Boycott_Made_in_China
    @Boycott_Made_in_China 3 месяца назад +7

    அருமை, அரிசியில் என்ன இருக்கும் என்று சொன்னால் நன்றாக இருக்கும். குறிப்பாக வெள்ளை n சிவப்பு வகை பற்றி.

    • @lesner66
      @lesner66 3 месяца назад

      Ethuvum illai

  • @prapakaran4811
    @prapakaran4811 3 месяца назад

    இந்த வீடியோவ பாதுட்டே இருக்கும் போது ஒரு மீம்ஸ், மைண்ட்ல cross ஆச்சு காமெடி வீடியோ அந்த ஷார்ட் வீடியோவ இதுல நண்பர் போட்டுறுந்த நல்லா இருக்கும்.
    இப்போ இது சுத்துமா, சுத்தாதா 😂 ,
    என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் பதில் கிடைத்தது.
    மிக்க நன்றி நண்பரே ❤

  • @knight_song8069
    @knight_song8069 3 месяца назад +65

    Corn powder is good or bad video podunga bro

    • @kaliselvielango8805
      @kaliselvielango8805 3 месяца назад +1

      It's same as maida .It is fibreless.. And the process of making corn flour is same as maida...

  • @NivethaPandi-rf4vh
    @NivethaPandi-rf4vh 17 дней назад +1

    நான் நினைத்தேன் நீங்கள் வீடியோ போட்டிங்க. இப்போது எல்லாம் கோதுமையும் , மைதாவும் ஒன்றாக உள்ளது. இரண்டும் இழுவறை தான் பல் வலி அதிகம்.

  • @roopeshb3492
    @roopeshb3492 3 месяца назад +7

    Ration kadaila godhumai maavu kuduppanga ❤❤❤good thing adhukku thaan chapatti ku use pandrom

  • @islamicways-n4b
    @islamicways-n4b Месяц назад

    Yaaru paa neeyu ivlo theliva puriyura maari solringa.... Spr...

  • @suriyaprabhas2982
    @suriyaprabhas2982 Месяц назад +1

    தம்பி சுகருக்கு வெள்ளைசர்கரைக்கு பதிலா நாட்டுச்சர்கரை பயன்படுத்துவது சிறப்பானதா ? இரண்டுக்கும் என்ன வித்யாசம்? தெளிவான விளக்கம் போடுங்க .

  • @neelavaanam1525
    @neelavaanam1525 3 месяца назад +4

    நல்ல விழிப்புணர்வு வீடியோ END PUNCH ..`நச்'

  • @fayasahamed9108
    @fayasahamed9108 3 месяца назад +12

    Broiler chicken vs nattukozhi oru video podunga

  • @prabakarann3238
    @prabakarann3238 3 месяца назад +2

    Excellent explanation sir❤
    Thank you brother

  • @KishoreKumar-ym8es
    @KishoreKumar-ym8es Месяц назад +1

    Can you provide video about protein powders...enga veetla horlicks eduka solranga neenga vdeo pota nalarukum

  • @sarathr4495
    @sarathr4495 3 месяца назад +2

    Bro you are spot on . Many doctors dont mention about bleaching process. But you mnetioned .

  • @thiagupillai
    @thiagupillai 3 месяца назад +1

    very informative, useful for common people. You are doing Great service to the society. Your Explanations are Simple and Easy to understand. It is also highly authentic and scientific. Thank you for the Time Spent on making this video. Professional video editing with attractive illustrations, highlighting and great presentation. All the Best.

  • @shanmugapriyas3902
    @shanmugapriyas3902 3 месяца назад +1

    Not even a doctor could give us such a clear explanation

  • @yuvarajsing5394
    @yuvarajsing5394 3 месяца назад +5

    எதுக்க்கு yellow Powder மைதாவா சாபட்ட என்ன எதுக்கு பிலிச்சி பன்றாங்க

  • @pitstopper_s3171
    @pitstopper_s3171 3 месяца назад +1

    protein in 100g of maida la only endosperm but in godhumai it's mixed of endosperm , bran , germ so that is the reason why protein is slightly varying

  • @ranavettaiyan515
    @ranavettaiyan515 3 месяца назад +4

    Na godhumai maavu vaanguradhilla
    Godhumai ya vaangi arachi use pandrom
    Packet godhumai colour brown ah ve illa, but indha madhiri vaangi aracha nalla brown ah irukku

  • @sumathiborewells3335
    @sumathiborewells3335 2 месяца назад

    மிகவும் அருமையான பதிவு ... எளிமையான முறையில் உங்களது விளக்கம் உள்ளது. நன்றி நண்பா

  • @beawarehelp6029
    @beawarehelp6029 3 месяца назад +17

    Ninaithen vandhadhaai 😅😅😅 ipo tha indha doubt ah nenachute irundhen... Correct ah video potutinga

  • @vijayakumarramesh3576
    @vijayakumarramesh3576 3 месяца назад +1

    பொதுவாக உணவில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்து 4 வகைப்படும். அவை,
    1. நீர் சத்து
    2. நார் சத்து (Fibres)
    3. மாவுச்சத்து
    4. கொழுப்புச் சத்து

    • @goodgood9586
      @goodgood9586 3 месяца назад +1

      புரதச்சத்து

  • @sivaklaus
    @sivaklaus 3 месяца назад +26

    In Srilanka naanga always use கோதுமை மா

    • @vaikkala7651
      @vaikkala7651 3 месяца назад +3

      Avunga tamil natla maitha nu solratha than namma Inga kodhumai nu solram bro neega venna thedi parunga

    • @vaikkala7651
      @vaikkala7651 3 месяца назад +1

      Kodhumai maavu vera namma kadaila vangurathu maitha but we called kodhumai

    • @gopalmaniraj
      @gopalmaniraj 3 месяца назад +3

      oh... apo bread, bun, cake , biscuits lam srilankan sapdurathu illaiya😂😂😂😂

    • @sivaklaus
      @sivaklaus 3 месяца назад

      @@gopalmaniraj sapurathu than bro but athuku bakingku senja flour pavikurathu romba easya irukkum use panrathuku

    • @sivaklaus
      @sivaklaus 3 месяца назад

      @@vaikkala7651 naan inga vangurathu kodumai Maavu than bro because inga kodumai Maavu bag vangi than oru barrel'la pothu sell panrurathu in tamil areas of srilanka because Athan profit bigga vangurathu than profit

  • @keerthanaarjunan8490
    @keerthanaarjunan8490 9 дней назад

    Super விளக்கம் நன்றி

  • @nagarajsharma6182
    @nagarajsharma6182 3 месяца назад +1

    Great work bro….unga engineering facts channel &buying facts romba worth and useful bro…thanks bro…enaku video pakardu free than but adu ungaluku oru boost kudukum kasum kudukum..but romba romba useful facts solringa aduve podhum…romba nandri bro

  • @KatharshaKatharsha-jv2hx
    @KatharshaKatharsha-jv2hx 3 месяца назад

    Same வீடியோ shorts வீடியோ போடுங்க ஜீ நெல்லை காதர்ஷா 💕🌹

  • @Md.Asif-78692
    @Md.Asif-78692 3 месяца назад

    Bro konjam solla mudiyura alavuku tamil la explain pannungha please for those who didn't know english. Otherwise, you are superb❤

  • @slotioncherry7716
    @slotioncherry7716 3 месяца назад +1

    Great content,
    Hope some more videos from u related to nutrition

  • @saranyasekar6598
    @saranyasekar6598 3 месяца назад +1

    Good infolencer(informative influencer)🎉
    Thanks for providing us valuable awareness videos🙏🙏🙏
    Kindly Need videos on
    1) Campa cooldrink
    2)Reliance smart offers
    3)Demart offers

  • @divakara9615
    @divakara9615 3 месяца назад +1

    Perfect explanation brother 👍

  • @redstar864
    @redstar864 2 месяца назад

    அருமை விளக்கம் நன்றி ங்க சார் 🎉🎉🎉

  • @prudhviraj6084
    @prudhviraj6084 3 месяца назад

    Talk about rice also bro .... Ex - white rice , red rice etc....

  • @natarajan1032
    @natarajan1032 3 месяца назад

    வீடியோ தெளிவாக இருந்தது ப்ரோ இந்த மாதிரி நிறைய போடுங்க

  • @jaaradnus
    @jaaradnus 3 месяца назад

    At 7:00, Maida and Wheat Flour positions are switched...

  • @salinsal
    @salinsal 3 месяца назад

    Very information bro.. Thank you and day by day, editing vera level. 👍

  • @ShreeDhar-xs8qy
    @ShreeDhar-xs8qy 3 месяца назад +7

    Super explain bro....🎉❤

  • @PriyaVenkat-up1df
    @PriyaVenkat-up1df Месяц назад

    ப்ரு காபி, சன்ரைஸ்காபிதூள் பற்றி போடுங்கள் தம்பி. நன்றி.

  • @NijhamudeenALife
    @NijhamudeenALife 3 месяца назад +14

    🔖🔖🔖Ricebran Oil Pathi Video Podunga brother Mudincha Oils Compare pani podunga 🔖🔖🔖

  • @MuraliMurali-ee7rd
    @MuraliMurali-ee7rd 3 месяца назад +2

    Readymade wheat flour white ya than irruku athvum bleaching pannuvangal

  • @mohamedsaja2286
    @mohamedsaja2286 3 месяца назад

    Bro, think about one thig. 7:26 whole wheat bread which is made out of “kothumai maa” why still in hi side of glycemic index 74.
    And wheat rotti mostly made from maida .
    So reference on this has to be more deeper.
    And also protein percentage explanation need a small change.
    If we made maida and kothumai maa using same wheat verity also will show the same percentage difference because bran addition.
    Small maths will help you.
    Thanks.

    • @mohamedsaja2286
      @mohamedsaja2286 3 месяца назад

      Mean time i really impressed on other studies . Hats off.

  • @rajamanickam8376
    @rajamanickam8376 2 месяца назад

    கடைசியில் புரோட்டா அடிக்கடி ராத்திரி நேரத்தில் சாப்பிட்டால் அவர்கள் ஆத்மா ரெஸ்ட் இன் பீஸ் னு சொன்னிங்க பாருங்க, வேற லெவல். உங்கள் விழிப்புணர்வு பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.

  • @MyName-z1h
    @MyName-z1h 3 месяца назад +64

    I have a question bro. Ivalo process panni vara maida price kammiya iruku. Direct ah vara wheat price athigama iruku why?

    • @jpruban
      @jpruban 3 месяца назад +5

      Same doubt

    • @blackmagic5343
      @blackmagic5343 3 месяца назад +23

      The answer is in the first few minutes of this video. Maida is a general flour, which can be used to make tons of food type, biscuits, cake, bun, noodles, pancake etc. Almost all pastry items are made from maida. Thus, supply is more while wheat foods are very specific. Less supply. Athanala thaan costly. Verum godhumai mavula dosa kooda suda mudiyathu ;)

    • @MyName-z1h
      @MyName-z1h 3 месяца назад +1

      You mean it's depends upon the supply

    • @kayy6109
      @kayy6109 3 месяца назад +5

      @@blackmagic5343 what? godhuma dosai nalla irukum. saaptadhillaya

    • @ARUNPRABAKERV.G
      @ARUNPRABAKERV.G 3 месяца назад

      Oru vaela kalapadam panvaangaloo..

  • @itsmedhuwamoviestamil9754
    @itsmedhuwamoviestamil9754 3 месяца назад

    Hi bro Good Information....
    and neenga enna laptop use panringa....?

  • @aathilingam4780
    @aathilingam4780 3 месяца назад

    Malaineer vs mineral water video podunga ❤

  • @Muthu-t9s
    @Muthu-t9s 3 месяца назад

    சார் இதில் கலந்துள்ள மூலப் பொருட்கள் எல்லாம் நம் உடல் உறுப்புகளுக்கு நல்லது செய்யுமா கெடுதல் செய்யுமா அதனை சொல்லவே இல்லையே எதுவோ வாழ்த்துக்கள் சார்

  • @asiandelights2766
    @asiandelights2766 3 месяца назад +3

    Bro, இதே மாதிரி liquor கு ஒரு வீடியோ போடுங்க bro.😎

  • @sudhakarkumar369
    @sudhakarkumar369 3 месяца назад

    Very informative. Thanks for your efforts🎉

  • @sivakavin8932
    @sivakavin8932 2 месяца назад

    சிறப்பான தகவல்
    நன்றி

  • @90s_.cartoons
    @90s_.cartoons 3 месяца назад +8

    Simple bro for fibre eat lot of vegetable with maida

  • @MonkeDSingle
    @MonkeDSingle 3 месяца назад

    Inverter and inverter battery pathi oru video podalame😅
    Onnu vaangalamnu paatha ore company laye pala type vachurukan. Enna difference ne sariya theriyala. Store la keta capacity nu mottaya solli mudichurrange. Neenga konjam explain panni video pota nalla irukum

  • @Varadhan95101
    @Varadhan95101 3 месяца назад

    Weldon Good Efforts Brother.
    Thanks for Making this video

  • @ACOMOHAMEDFAZILM
    @ACOMOHAMEDFAZILM 3 месяца назад

    Good man You are briefly explained Keep it up

  • @abumaryamriswan1389
    @abumaryamriswan1389 3 месяца назад

    Thanks a lot Brother a elegant content and a simple presentation

  • @ragul0420
    @ragul0420 3 месяца назад

    Both are taken 100g so the wheat will have the outer shell but in midha won't have that's why there is huge difference

  • @sagayaraj6355
    @sagayaraj6355 3 месяца назад

    Also talk about edible refined oils and chemicals used in the refining process. Sir!

  • @mercuzardlifemastery2512
    @mercuzardlifemastery2512 3 месяца назад

    Super bro please put a video comparison between raw rice and par boiled rice

  • @jananijoel8779
    @jananijoel8779 3 месяца назад

    Romba effort potu engaluku Nala information kudukringa thank u brother

  • @Ranjithkumar01992
    @Ranjithkumar01992 3 месяца назад +1

    அருமை yaana பதிவு❤🎉

  • @noobamar4702
    @noobamar4702 3 месяца назад +1

    Thanks sir for ur great information

  • @roopeshb3492
    @roopeshb3492 3 месяца назад +51

    Coffee thul veetla araikiradhu best or kadaila bru sunrise vanguradhu besta enna adhula kalakuranga nu video podunga bro plse🥺🥺🥺

  • @jackrahul3453
    @jackrahul3453 3 месяца назад +2

    Water conditioner and softner pathi video podunga

  • @aanthonyalwin564
    @aanthonyalwin564 3 месяца назад +1

    Please discuss about wheat bread and milk bread and sweet bread and normal bread 😢🍞

  • @mohamedishak9807
    @mohamedishak9807 3 месяца назад

    Good information and i can see you put more effort. Appreciate and thanks!

  • @nirmal1407
    @nirmal1407 3 месяца назад +1

    Romba naal aha iruka neriya doubts lam nalla clear pannuriga bro 😅😁

  • @mohanraj-rr5du
    @mohanraj-rr5du 3 месяца назад

    Yennaiyum Comments podavatchittingale 🎉🎉🎉🎉 super Anna 🎉🎉 awesome

  • @santhoshpalan
    @santhoshpalan 3 месяца назад

    Hi, I like all your videos. The contents are so true and correct. I appreciate your effort you put in to give the correct information amazing and superb also I wonder how you get all the information. I have a request for you. Please request you to put a review video about the 5 rupees packet of BOOST & HORLICKS as most of the moms give this to kids almost everyday as kids do not drink milk. Thank you so much.

  • @vaitheeswaran2498
    @vaitheeswaran2498 3 месяца назад +3

    மைதா மாவு vs கோதுமை மாவு.. எது சிறந்தது?? அப்படி எல்லாம் சொல்லிட முடியாது! உங்க காது-ம் இனிக்கனும், மத்தவங்க (கம்பெனி, அரசாங்கம், அதிகாரி) வாயும் இளிக்கனும்.

  • @newtscamander8413
    @newtscamander8413 3 месяца назад

    @Buyingfacts For a wheat grain if you remove the husk, its weight reduces. So the grain count of 100g wheat is not equal to 100g maida. Thats why protein value is different.

  • @mohammednizarudeen4605
    @mohammednizarudeen4605 3 месяца назад +1

    Alhamdhulillah nalla pathivu😊

  • @ncsshan
    @ncsshan 3 месяца назад

    Very useful video bro. Apdiye protien powderyum debug panunga please.

  • @vasudev9695
    @vasudev9695 3 месяца назад

    I watched your videos and I jion supernova course that is owseme iam trying speak in english just 12 days😊 I talk english some mistakes but I'm trying 😅 again
    again
    Gain
    Thank you bro🎉

  • @svnivas8757
    @svnivas8757 3 месяца назад

    White rice vs Traditional rice podunga na

  • @fazlanahamedz7
    @fazlanahamedz7 3 месяца назад +1

    12:53 வழமை போல அந்த final touch 😂😂

  • @MuthuLakshmi-qw3ws
    @MuthuLakshmi-qw3ws 3 месяца назад

    Your way of sharing really superb

  • @DR.SELVAGANESH7018
    @DR.SELVAGANESH7018 3 месяца назад

    Bleaching portion information 👌👍🏻🤝👏

  • @sattainathansharma1751
    @sattainathansharma1751 3 месяца назад

    Sugar vs Naatu sarkarai vs Karupatti pls

  • @enisurya7090
    @enisurya7090 3 месяца назад

    Talk about the original bread vegetables vs hybrid vegetables

  • @mangalasolai5092
    @mangalasolai5092 2 месяца назад

    பட்டை தீட்டப்பட்ட அரிசி,
    பட்டை தீட்டப்படாத அரிசி,
    Polished white rice,
    Unpolished rice.
    I ate Unpolished rice in village. I was healthy.
    Put when I am living in city i eat Polished shop rice.
    I get difficulties in my health. Low hdl, high triclizhoroid, and gastric problems
    Please research it,
    Thank you brother

    • @mangalasolai5092
      @mangalasolai5092 2 месяца назад

      Please research it

    • @mangalasolai5092
      @mangalasolai5092 2 месяца назад

      Rice brand oil have omega 3 fatty acid and vitamin B complex,
      Many of the braminars uses rice brand oil to make cakes

  • @balajis9182
    @balajis9182 3 месяца назад +1

    @Buying Facts Anney Next Video Food Oil pathi Podunga . Which Oil should we consider widely for Cooking .. like people are consuming Palm Oil (From Ration Shop as it is Cheap compared to others) , Normal Cooking Oil, and that Cardiac Oil etc.. . As Cooking Oil are daily Usage here, Kindly make a detailed Video about it and include More Insights of Palm Oil

  • @mafraj2
    @mafraj2 Месяц назад

    masha'allah superb video brother. apdiye sutti valachi paathomna slow position thaan. finally R. I. P confirm 😂😂👍

  • @sinuashu8367
    @sinuashu8367 3 месяца назад

    Can you please make a video of “ different between “””ice cream vs frozen dessert

  • @ruthramathan6361
    @ruthramathan6361 3 месяца назад

    Hi, thanks for this vedio...very very informative...

  • @rajas-w8f
    @rajas-w8f 3 месяца назад +1

    நண்பரே நீங்கள் விழிப்புணர்வு வீடியோ போடுறீங்க வாழ்த்துகள்.

  • @soranamsundrapandi6634
    @soranamsundrapandi6634 3 месяца назад

    Sir your video very useful . congratulation