கோலிசோடா எனும் தாய்நாட்டு பானம்....😂😂

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • My Studio products: amzn.to/49teYp5
    My Amazon profile: amzn.to/3vyGSlI
    Follow me on:
    Facebook : / buyingfacts
    Instagram: / syedimran.ef
    Twitter: / eng_facts_tamil
    ----------------------------------------------------------------------------------------------------------------------
    Contact Info:
    query.ef@gmail.com
    #buyingfacts #buyingfactstamil

Комментарии • 556

  • @YuvarajUV001
    @YuvarajUV001 19 дней назад +513

    That owner :- avlothaa nambala mudichi vittinga ponga😂

    • @bilalk7827
      @bilalk7827 19 дней назад +12

      😅அவந்தாண்டா பெரிய வேலையா பார்த்து விட்டான்😅

    • @vignesh5345
      @vignesh5345 19 дней назад +3

      @@bilalk7827 original video edhu ? for these comments

    • @Rochrj01
      @Rochrj01 18 дней назад +3

      but the original is kudikura nambha makkal : avlothaa nambala mudichi vittinga ponga

    • @Rkooki
      @Rkooki 18 дней назад

      ​@@vignesh5345ipadi trending dialog pesuna like picha varum athan bro ipadi commnet panni picha edukuraanuga🤭

    • @SNSGADGETSELECTRONICS
      @SNSGADGETSELECTRONICS 10 дней назад

      😂😂😂😂😂🎉🎉🎉

  • @anbesivam555
    @anbesivam555 18 дней назад +66

    சமூக அக்கறையுடன் தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மையே தங்களுடைய இந்த சேவை தொடர வேண்டும் 🎉🎉😊😊

  • @UdayaVijay-vs6pm
    @UdayaVijay-vs6pm 19 дней назад +528

    வீட்டில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குடம் பற்றி பவிடவும்...

  • @salemsasi5082
    @salemsasi5082 19 дней назад +195

    இந்த கோலி சோடா இது வரைக்கும் குடிக்காதவங்க யாராவது இருக்கீங்களா என்ன மாறி😂

  • @gpanneerselvam1979
    @gpanneerselvam1979 19 дней назад +172

    இது எல்லாம் உணவுத்துறை க்கு தெரியாமல் இருக்கும் 😅

    • @DineshKumar-uz2np
      @DineshKumar-uz2np 19 дней назад +4

      🤑🤑🤑

    • @roopeshb3492
      @roopeshb3492 19 дней назад +7

      Kaasu kuduthu correct panniruppanga kandippa evanachi adhelam kudichittu setha action eduppanga andha madhri artifical flavours make pandra manufactures brands ban pannanum officially ❤❤❤❤❤

    • @gpanneerselvam1979
      @gpanneerselvam1979 19 дней назад

      @@roopeshb3492 சிறிய தட்டு வண்டி வைத்துக்கொண்டு தொழில் செய்பவரிடம் அவர்கள் வீரத்தைக் காட்டுவார்கள்

    • @gunasekaran1683
      @gunasekaran1683 19 дней назад +2

      enna unavu thurai ku theriyala? permitted colour chemical, permitted preservatives ithu ellam avanga approve panni varathu tha

    • @VigneshGopalakrishnan
      @VigneshGopalakrishnan 19 дней назад +1

      As he said in the first part of the video it is edible, can the department monitor what all processed foods every single person is consuming per day? So its we should be aware.

  • @mariswaranm6675
    @mariswaranm6675 19 дней назад +125

    கோலி சோடா குடிக்கலாம்னு கிளம்பும் போது இப்படி ஒரு காணொளி😂😂😂

    • @princeofdarknes
      @princeofdarknes 19 дней назад +5

      கலர் இல்லாத கோலி சோடா பிரச்சனை இல்ல.

    • @gpanneerselvam1979
      @gpanneerselvam1979 18 дней назад +6

      @@princeofdarknes அப்போ பன்னீர் சோடா நல்லதா

    • @oorsutralaam1657
      @oorsutralaam1657 18 дней назад +5

      Normal kannadi golisoda best

  • @roopeshb3492
    @roopeshb3492 19 дней назад +161

    மெதுவாக உங்கள் உயிரை கொல்லக்கூடிய நவீன குளிர்பானம் 😂😂😂😂

    • @nandalalu5580
      @nandalalu5580 19 дней назад +1

      Kid not only soft drinks most of them
      Even morden vegetable are slowly killing you

    • @fireflames2021
      @fireflames2021 18 дней назад

      ​@@nandalalu5580atleast not bad as this soft drinks

    • @srikrishna2561
      @srikrishna2561 18 дней назад +1

      ​@@nandalalu5580 Soft Drinks can be avoided.
      Vegetables cannot be.

    • @thunderpokemon2456
      @thunderpokemon2456 18 дней назад

      Thala enna intha pakkam 😂

    • @thunderpokemon2456
      @thunderpokemon2456 18 дней назад

      Enna thala intha pakkam 😂

  • @kathirkathiresan4019
    @kathirkathiresan4019 19 дней назад +66

    உங்க video பாக்கும் போது வடிவேலு காமெடில வர்ற மாறி நரம்பு துடிக்குது but கடையில் பாக்கும் போது எல்லாம் மறந்து வாங்கி குடிச்சுடறோம்😅. Basic Human design pola 😂

  • @simplehasollata898
    @simplehasollata898 18 дней назад +18

    மேலும் ஒரு தகவல் நான் ஒரு வாரத்திற்கு முன்பு அந்த கோலி சோடாவை வாங்கி பருகினேன் அதில் இருக்கும் கோலி மேலே இருக்கும் மூடியை சாதாரணமாக திருவினாலே அதில் இருக்கும் கோலிகுண்டு கீழே விழுந்து விடுகிறது இதை குழந்தைகளுக்கு வாங்கி கொடுத்து அவர்கள் எதேர்ச்சியாக திருவி அந்த கோலியை எடுத்து வாயில் போட்டு முழுங்கி விடும் ஆபத்தும் உள்ளது எனவே இது போன்ற குளிர்பானங்களை குழந்தைகளுக்கும் வாங்கி கொடுப்பதை தவிர்க்கவும் நீங்களும் குடிக்க தவிர்க்கலாம் தோழர்களே

  • @lathasai4560
    @lathasai4560 19 дней назад +16

    நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி நண்பரே உங்களின் சேவை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தேவை வாழ்க வளமுடன்

  • @govindarajgovindaraj7392
    @govindarajgovindaraj7392 19 дней назад +45

    கேக் மற்றும் அதன் க்ரீம் சம்பந்தமான வீடியோ போடவும்.

  • @jilka007
    @jilka007 17 дней назад +22

    என் பொண்ணு எப்ப பாரு குடிக்குது, இனிமே கேட்டா மண்டமேலேயே கொட்றேன்.

    • @Thirupi_podu
      @Thirupi_podu 17 дней назад

      Natural ah alternatives vaangi kudunganae

    • @thunderx479
      @thunderx479 4 дня назад

      Lemon juice pottu kudinga ❤❤❤

  • @jothidarsubha.kalaichelvan8068
    @jothidarsubha.kalaichelvan8068 19 дней назад +65

    ஒருநாள் கூட பின்னால் இருக்கற லேபிலை படிச்சதே இல்லை. என்ன படிக்க முடியாத அளவில் சின்னதா தானே பிரின்ட் போடுறாங்க....

  • @roopeshb3492
    @roopeshb3492 19 дней назад +63

    2:19 but andha goli soda company ooda nermai enakku pudichidhu no fruit juice nu mention pannirukkan la😂😂😂😂

    • @smashmemes3109
      @smashmemes3109 19 дней назад +9

      nermai ellam onnum illa brother , appadi perusa podanum nu rules irukum athanala than potu irukan

    • @roopeshb3492
      @roopeshb3492 19 дней назад

      ​@@smashmemes3109😅

    • @arrshath
      @arrshath 18 дней назад

      ​@@smashmemes3109 Recenta than fssai andha rules ah kondu vandhanga!

  • @aadhikeshavanaadhikeshavan2273
    @aadhikeshavanaadhikeshavan2273 19 дней назад +110

    யாரும் தப்பிக்க முடியாது❤❤❤

  • @lathasai4560
    @lathasai4560 19 дней назад +10

    நாம் என்ன உட்கொள்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம் நம் உடல் ஆரோக்கியத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும்

  • @SRIRAMCREATIONS007
    @SRIRAMCREATIONS007 19 дней назад +32

    Most underrated and best RUclips channel 🗿🔥

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq 19 дней назад +7

    Thumbnail patha odaney! Inime itha kudukarthu ila nu mudivu panitom..😂😅
    Ungal sevai thodaratum Anna..
    Ivlo thaiyiriamaa..makkal ku nallatha eduthu solra ninga tha real hero..👏👏

  • @arun_ak0
    @arun_ak0 15 дней назад +3

    Food😊dept : நமக்கு எதுக்கு வம்பு , நம்ம ரோட்டு கடைய மட்டும் நொண்டிட்டு போவோம்....😂

  • @ptRpbJ
    @ptRpbJ 19 дней назад +13

    வணக்கம் சகோ, நல்ல பதிவு. மிக்க நன்றி. நான் சிறு வயதில் குடித்த கோலி சோடாவில் நிறம் கிடையாது. ஆனால் கனமான பச்சை நிற கண்ணாடி குடுவைகளில் மட்டுமே பார்த்திருக்கிறேன். சில சமயம் நிறமற்ற கனமான கண்ணாடி குடுவைகளிலும் பார்த்திருக்கிறேன். எப்போது கோலி சோடா, கலர் கோழிக்குஞ்சுகளாக மாறியதோ அதிலிருந்து அந்த கலர் கோழிக்குஞ்சுகளை நான் வாங்குவது இல்லை.

    • @MadhuMitha-xc6ug
      @MadhuMitha-xc6ug 14 дней назад +1

      Old goli soda inum iruku..enga area la inum vanthutu tha iruku..

  • @Ryan-uv8pq
    @Ryan-uv8pq 19 дней назад +11

    Soft drinks❌ elaaneer✅ sugarcane juice ✅ fresh juice ✅

    • @ragGul
      @ragGul 17 дней назад

      Itha katalum water

  • @ManiKandan-dv8uo
    @ManiKandan-dv8uo 11 дней назад +1

    @11:13 appudi marketing panirukanga.
    This goli soda now at 30rs. Higher price than branded beverages.
    Oor sidela vikira panneer soda glass bottle la, 10 days to 14 days expiry la varum.
    But nowadays adhayum ippdi pack panni 30 rs ku carbonated sugar water dha

  • @murugavelk7128
    @murugavelk7128 19 дней назад +7

    Kindor joy பற்றி தெளிவாக விளக்க வேண்டும் அண்ணா

  • @praveenn59
    @praveenn59 18 дней назад +9

    fssai license is very easy to get, i got it 2 years back. Need a video on it, stating why government so easily provides the certificate without any visit and check our products. For my registration i easily got without any issues, there was no inspection from govt side

    • @vijayapriyavijayapriya5596
      @vijayapriyavijayapriya5596 18 дней назад +2

      Everyone needs to speak up about this! This is a serious issue, and it's been happening for years in India. How can a government authority be run like this? Shame on FSSAI!

    • @npavan888
      @npavan888 16 дней назад

      ​@@vijayapriyavijayapriya5596evanum pesa matan bro

    • @blessings7226
      @blessings7226 4 дня назад

      ​​@@vijayapriyavijayapriya5596 *hi both of you , even *organic certification* *also can get easily if we pay the money ... At first I thought it's very serious like quality food products will be certified fssai then only I came to know when I applied , I got it easily 😮😢😢😢*

    • @blessings7226
      @blessings7226 4 дня назад +1

      @vijayapriyavijayapriya5596 *hi both of you , even *organic certification* *also can get easily if we pay the money ... At first I thought it's very serious like quality food products will be certified fssai then only I came to know when I applied , I got it easily 😮😢😢😢*

  • @MrRyder3737
    @MrRyder3737 19 дней назад +18

    அடேய் இப்பதாண்டா கோலிசோடா குடிச்சிட்டு வர்ரேன். இந்த வீடியோவை பாத்தவுடனே வவுத்த கலக்குறமாதிரியே இருக்கு

  • @DINESHKUMAR-ws4ko
    @DINESHKUMAR-ws4ko 19 дней назад +30

    Hello Brother you are really doing a great job. plse Put an video about "Lion Dates , Loin Honey etc.. they saying natural sugar . but we want information about it"

  • @News49Tamilnadu
    @News49Tamilnadu 19 дней назад +15

    10:21 athuku fssai certificate iruka apo antha food officer than kekanum😂😂

    • @News49Tamilnadu
      @News49Tamilnadu 19 дней назад +1

      Iruku pola Naa than sikiram cmnt panitan apo antha officer keta evlo vanguninganu kelunga unga all question kum single answer varum😂😂

    • @News49Tamilnadu
      @News49Tamilnadu 19 дней назад

      Naa appdi than vanguna 2000 soli 1000 or 1500 ketaru Naa peram pesula avare kammi panitaru enku shocking aprm en shop avru visit kooda panala athan Anga highlight swiggy and Zomato la beverages sale panna ketan athukae ippadi ...

  • @gowthamraj6796
    @gowthamraj6796 19 дней назад +8

    Andha elavu feeling a dhan inaiku pesa porom😂😂😂😂😂

  • @AnviAish
    @AnviAish 17 дней назад +2

    ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது மக்களிடம்.❤

  • @roopeshb3492
    @roopeshb3492 19 дней назад +17

    Goli soda kkum kodukku (Sting) kkum vidhiyasame illa 😂😂😂

  • @palamozhimozhi6144
    @palamozhimozhi6144 3 дня назад

    இழையோடும் உன்னுடைய comedy sense க்கு நன்றி😂 நண்பா

  • @ksva4667
    @ksva4667 15 дней назад +3

    1:22 இந்த மாதிரி சொன்னதுனால இத்தியன்2 ப்ளாப் ஆயிடுச்சு 😂.. நீங்க நெத்தி பொட்டுல ஆணி அடிச்ச மாதிரி வாங்காதீங்கனு சொல்லுங்க.

  • @sumanckpc
    @sumanckpc 19 дней назад +8

    Salute Thaliva...

  • @1986vignesh
    @1986vignesh 17 дней назад +1

    Finally someone said it .. Thanks brother . God bless you

  • @gokulchandrasekhar5838
    @gokulchandrasekhar5838 13 дней назад +1

    Society Need Citizen like You Nanbha

  • @snramalingam9222
    @snramalingam9222 17 дней назад +4

    இதை அதிகம் குடிப்பவர்களின் கிட்னி சீக்கிரமாக பாதிபடைவதை நான் பார்த்திருக்கின்றேன், கோலி சோடா கலர் இல்லாமலும் குடித்தாலும் பாதிப்புதான் கவனத்தில் கொள்ளவும்,,,

  • @aenoeoper1650
    @aenoeoper1650 16 дней назад +3

    goli soda : Napaduku savenenu poidu irutha😅. Innum yathana thala vuluvumo😂

  • @sumaiyapeer3555
    @sumaiyapeer3555 19 дней назад +7

    That owner:namma moonja ithu.....😂

  • @Thomas_Anders0n
    @Thomas_Anders0n 18 дней назад +3

    0:57 made my day 😄

  • @MURUGANSANA678
    @MURUGANSANA678 17 дней назад +4

    லஞ்சம் கொடுத்தா நாய் வாலாட்டிகிட்டு போய்விடும்.அந்த திமிர் இது போன்ற தயாரிப்பு

  • @SankarSankar-xn9bs
    @SankarSankar-xn9bs 18 дней назад +3

    6:15 Turmeric can be used as a natural food colour

  • @Dubukku
    @Dubukku 19 дней назад +4

    கேரளாவில் mfg ஸ்டிக்கர் ஓட்டினால் உடனடியாக fine.20 வருடத்திற்கு முன்னரே எனது நண்பரின் கடைக்குள் நுழைந்து ஒரு பொருளை செக் செய்து அவரது கடைக்கு அபராதம் விதித்தனர்.

  • @MrGredawg
    @MrGredawg 18 дней назад +3

    11:37 Goli gundu thania irukum vangikonga 😅

  • @EnnapaPovoma.27
    @EnnapaPovoma.27 18 дней назад +3

    Indha vaaram:
    Goli soda..Gali soda 😂😂

  • @jagadeeshrajg8978
    @jagadeeshrajg8978 19 дней назад +5

    thank you for ths kind of videos anna.. really informative

  • @sabarigiri1473
    @sabarigiri1473 19 дней назад +18

    ஆஹா வச்சாடா ஆப்பு 😂😂😂

    • @randomshit1114
      @randomshit1114 19 дней назад +4

      முடிச்சு விட்டிங்க பொங்க

  • @SASIRAJECEDEPARTMENT
    @SASIRAJECEDEPARTMENT 19 дней назад +9

    Cuddalore la oru goli soda company la supervisora 2 weeks work pana avanuga pandra kevalama na visyatha pattlhu enakey anga vela seiya pidikama ninuta

  • @ECNAVINA
    @ECNAVINA 19 дней назад +5

    Engineering facts like:Kalapadam illatha unavu athu tha ennoda kanavu 😅😅

  • @varatharaj9359
    @varatharaj9359 19 дней назад +3

    வீடியோ சூப்பர்🎉 நண்பா ஐஸ்கிரீம் பத்தி போடுங்க

  • @nivassridhar1239
    @nivassridhar1239 18 дней назад +1

    90’s GoliSoda dhan bro.. semmaya irikkum.. ❤

  • @gypsy_footprints
    @gypsy_footprints 17 дней назад +2

    கப்ஸி, அக்கா மாலா போன்ற வெளிநாட்டு பானங்களை கிழித்து தொங்கவிட்டு தற்போது உள்ளூர் பானங்களை கிழி கிழி என கிழித்துக்கொண்டிருக்கும் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்... 😄😄😄

  • @HappyLife786
    @HappyLife786 18 дней назад +2

    பத்த வச்சுட்டியே பரட்டே 😂

  • @bharathiraja-kh5ur
    @bharathiraja-kh5ur 18 дней назад +2

    Mala's juice pathi podunga nanba

  • @Simply_Sathish
    @Simply_Sathish 18 дней назад +5

    அநியாயத்தை தட்டிக் கேட்க பொறந்தவன்டா இந்த Snake 🐍பாபு 😂😂😂

  • @gowthamulaganathan4181
    @gowthamulaganathan4181 18 дней назад +1

    Good awareness anna yenga amma edha virumpi kudipanga na yepo avangaluku forward pannitan thanks

  • @SadFlute7692
    @SadFlute7692 18 дней назад

    Hat's of to you brother ❤. No one talked about this kind of issues, and you did it and it will create a awareness to the community. Expecting more from you 😇😇😇

  • @beautydevil234
    @beautydevil234 16 дней назад +1

    10:45 நம்மாளு வீடியோவ FSSAI ஆளுங்க பார்த்து சிவியரா இறங்குனா, பலபேரு உள்ள போவாங்க போலயே...

  • @sanvickie
    @sanvickie 3 дня назад

    Neenga indha generation APJ ...keep rocking ..

  • @sajc1882
    @sajc1882 19 дней назад +1

    நிச்சயமா கண்டிப்பா இது அரசாங்கத்துக்கு உணவுப் பொருட்கள் தெரியாம போயிடுச்சு போல😂😂😅

  • @adhithya5943
    @adhithya5943 19 дней назад +3

    That all after seeing you telling his dialogue: sachuputaaangaa 😂😂😂

  • @periasamy5515
    @periasamy5515 15 дней назад +1

    ✅💯அட என்ன வேணாலும் மிக்ஸ் பண்ணுங்க.... பெயரை மட்டும் சுத்தமான, வீரமான🔥 தமிழில் வைத்துவிட்டால் போதும் லகுடபாண்டிகளுக்கு தெரியவா போகிறது😂😂😂😂😂

  • @vinothkumar4128
    @vinothkumar4128 19 дней назад +11

    அப்ப கலர் இல்லாத பன்னீர் சோடாவ குடிக்கலாமா

    • @gokuvegeta7126
      @gokuvegeta7126 19 дней назад +1

      Ya colour illana chemical irukauthu only carbonated water tha irukum

    • @mohamedsuhail8772
      @mohamedsuhail8772 19 дней назад +2

      தண்ணிய குடிங்க சகோ😂

    • @Moodra_Mayirey
      @Moodra_Mayirey 19 дней назад +1

      அதுல சேர்க்கிற பன்னீரும் ஆர்டிஃபிசியல் கெமிக்கல்தான்

    • @hasnaseerhasnaseer8859
      @hasnaseerhasnaseer8859 19 дней назад

      கோலி சோடா குடித்துக்கொண்டே பார்க்கும் நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் 😂😂😂😂😂

    • @user-yy4ki1vq8t
      @user-yy4ki1vq8t 16 дней назад

      Soft drinks avoid pandrathu nallathu

  • @sujazz77
    @sujazz77 18 дней назад +1

    கோலி சோடாவின் சோலியை முடித்துவிட்ட buying facts😂😂😂

  • @BlessyEsther.
    @BlessyEsther. 6 дней назад

    Ungaluku guts adhigam Anna 🎉

  • @user-lf2kb1gp7b
    @user-lf2kb1gp7b 15 дней назад +1

    Bro pulpy orange pathi solunga

  • @aruns3648
    @aruns3648 19 дней назад +1

    LOL : andha elavu feeling😂😂😂😂😂😂

  • @aravind_1992
    @aravind_1992 10 дней назад

    Mr G K oru ooppiee bro.. avaru kuda serathinga 😆

  • @naturebynature1724
    @naturebynature1724 18 дней назад +1

    பழச்சாறு கடைகளில் பிரஸ் ஜூஸ் தயாரிக்கும்போதும் அதில் அதிகப்படியாக சர்க்கரை மற்றும் இதே போன்று உணவு நிறமிகள் மற்றும் செயற்கை பிளேவர்கள் சேர்க்கிறார்கள்.. அது பற்றி காணொளி போடுங்கள்..

  • @gypsy_footprints
    @gypsy_footprints 17 дней назад +1

    அண்ணா அடுத்த வீடியோ பன்னீர் சோடா பத்தி போடுங்க... 🙏🏻 (90s kids நாங்கள் எல்லாம் இன்னும் அதைய பன்னீர் தான் நம்பிட்டு இருக்கோம் 😄😄😄)

    • @snramalingam9222
      @snramalingam9222 17 дней назад

      பன்னீர் சோடா, கோலி சோடா கலர் இல்லாமலும் குடித்தாலும் பாதிப்புதான் கவனத்தில் கொள்ளவும்,,,

    • @gypsy_footprints
      @gypsy_footprints 17 дней назад

      @@snramalingam9222 சரிதான் இருந்தாலும் அதை இன்னும் அறிவியல் விளக்கத்தோடு தெரிந்து கொள்ளலாம் என்று ஒரு ஆசை தான்...

  • @Sabari-rz5jf
    @Sabari-rz5jf 16 дней назад

    Ivlo detailed ah explain pandrathu rmba kastam but neenga super ah pandringa......kandipa worth watching RUclips channel.........

  • @gs4154
    @gs4154 17 дней назад +1

    Which website we used to raise compliant for non hygiene products
    Pls share someone we need it
    ...

  • @Raj-jy7lg
    @Raj-jy7lg 4 дня назад

    Appreciate your guts bro🎉

  • @MAN-MADE_OFFICIAL.
    @MAN-MADE_OFFICIAL. 19 дней назад +1

    Good information
    Super bro Edumari nariya video panunga yelarukum reach agatum

  • @karthickgs1997
    @karthickgs1997 18 дней назад +2

    FSSAI ah oru adi potu vidu anne...😂😂😂

  • @dharanikumarbettaiah
    @dharanikumarbettaiah 19 дней назад +3

    Thanks for the information Bro❤❤❤

  • @propertygivers2261
    @propertygivers2261 17 дней назад +1

    Anna endha IRCTC la last time travel pannan,Anga IRCTC catering la erundhu ice cream sale pannaga,Na vaangi saptu paathan ,Nallave ella ,plus vera yennana andha ice cream cap not sealed, easily openable ,then manufacturing date andha cap la dhan erundhuchu

  • @nathiyaguhan7708
    @nathiyaguhan7708 13 дней назад

    Brother i always admiring your work and concern for society.. Keep doing👍🏻

  • @thunderpokemon2456
    @thunderpokemon2456 18 дней назад +1

    Coconut water is best or coffee/Tea

  • @dineshvadivelan4245
    @dineshvadivelan4245 17 дней назад +1

    1:12 best way to say disclaimer
    Note pannunga da note pannunga da

  • @vajarasool6833
    @vajarasool6833 19 дней назад

    Most useful channel in tamilnadu....indha mari ella productum partha tamilnatula pathiku mela thadai seiya pada vendiya porul than

  • @aryann4570
    @aryann4570 5 дней назад

    Premium feeling ila Nostalgic feeling... athaan people prefers this.

  • @Praveenkumar242k
    @Praveenkumar242k День назад

    Avlothaan Namala mudichi vitinga poonga😂

  • @bsenthilkumar2634
    @bsenthilkumar2634 19 дней назад +1

    கேரளாவில் கிடைக்கும் தென்னங் கள் பற்றி உங்கள் கருத்து. நல்லதா கெட்டதா

  • @s.maheswaran7072
    @s.maheswaran7072 19 дней назад +4

    Bro but food safety authority said it is under government norms

  • @gowrishankarkichu9766
    @gowrishankarkichu9766 18 дней назад

    Do more content like this bro and it will be an awareness for every person around the country 🌟

  • @thejas_Explorations
    @thejas_Explorations 18 дней назад +1

    6:44 : what about kesari powder ,is it good or bad

  • @sathishkumarm128
    @sathishkumarm128 19 дней назад +2

    Cooker pathi oru video podunga bro

  • @arunkumarkumaresan
    @arunkumarkumaresan 14 дней назад

    1:01 great appreciate for criticizing bad products for us🎉

  • @Kamlesh_J
    @Kamlesh_J 19 дней назад +1

    7:32 enga miss koomapatti style😂

  • @vinovtwincity7237
    @vinovtwincity7237 19 дней назад +4

    Corporate kaikuli nu solluvanuga bro

  • @ZeeJayy
    @ZeeJayy 19 дней назад +5

    Irfansview promoted this chemical drink business 😢

    • @npavan888
      @npavan888 16 дней назад

      Anda**** pathi pesuna case potu ula thalrangaa ena panradhu

  • @ajithkumarks3963
    @ajithkumarks3963 19 дней назад +7

    Golisoda owner be like unaku na enada Pavam panne😂😂😂😂

  • @prabanjan.pkavaskar.p7449
    @prabanjan.pkavaskar.p7449 19 дней назад +4

    My first Comment on Buying Facts 🔥🔥🔥

  • @SuriyaNarayanan-i8t
    @SuriyaNarayanan-i8t 18 дней назад +1

    Appo idhu ellaam
    Color sakkarai thaneer endru sollunga

  • @iyyappanbalachandran
    @iyyappanbalachandran 18 дней назад

    Miga nalla pathivu romba thanks

  • @gopalakrishnanc4282
    @gopalakrishnanc4282 18 дней назад +1

    எழவு பீலிங் 😂

  • @HiHi-u9r6w
    @HiHi-u9r6w 16 дней назад

    Syntex tank water kudika use panalama? Veil neram over heat athala pbm unda bro pls explain

  • @vimal4000
    @vimal4000 19 дней назад

    Bro this should be seen by our FSSI and inspect such license holders factory to save lives of people.. thank you bro for such awareness videos.. people should think of it...

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 19 дней назад +6

    லஞ்சம் கொடுக்க வாங்கிய லைசன்ஸ்
    ...அதிகாரிய சொல்லுங்க

  • @MRHR7777
    @MRHR7777 День назад

    Biryani pathi video podunga, ajnomoto, collar lam potu dha seiranga atha pathi pesunga.