இன்று இருக்கும் நிலையிலிருந்து மீண்டு வருவது கடினம்.தண்ணீர் கொண்டு செல்ல பயன்படுவது பிளாஸ்டிக் குழாய்கள்.அதை வீட்டு மாடியில் சேர்த்து வைக்கவும் உபயோகிப்பதும் பிளாஸ்டிக்.வீடுகளில் தண்ணீரை கொண்டு சென்று குழாய் வரை உபயோகிப்பதும் பிளாஸ்டிக்தான்.இதெல்லாம் மாறினால் வாய்ப்புண்டு மாற்றத்திற்கு.
I have never commented for any video, but the awareness which you are creating is needed much today, Hatsoff to you and Thank you so much.. Please create a video related to RO machine, which is safe to use..
Excellent info. Keep up the good work! Also like your casual way of explaining with a dash of humour. Perfect combination of intelligence & communication.
Good awareness. One more point you have missed. The big water cans are transported in lorries in hot sun -and that time some plastic will leach into the water. But in the shops it may get cooled-but the leached plastic will remain-evn if you keep it in fridge.
இதுக்கெல்லாம் இந்திய அரசு தான் உத்தரவிட வேண்டும் சாராயம் வியாபாரம் செய்யும் நாட்டில் மக்கள் நலனை சார்ந்து என்ன நடவடிக்கை எடுக்க போறாங்க ஆகையால் மக்களாகிய நாம் தான் விழிப்போடு செயல்பட வேண்டும் 🎉
It is better to use Polypropylene (PP) bottles whose melting point varies from 130 to 170 deg C, depending on the percentage of PP used. Brands like Tupperware uses this material.
Ama bro.plastic covers la pack panvanga and biriyani fast food lam foil paper la hot ah ve wrapp pani tharanga athula v2ku Vangitu varum bothu cover kulla patha pathi foil illama rice oda mix aagidum. Same foil box nd colour box la pack panranga ellame health ku danger tha. Inga vazhai ilai mandhara ilai la parcel pani thara hotels kammitha. Foods ah pathium video podunga bro awareness thanga please
Plz talk about the plastic covers used in the fridge for vegetable and about the zip lock covers is it ok to use for storage plz make a video on this topic what materials should not be kept in refrigerator ur videos are so useful thanks a lot
அதேபோல பாக்கெட் ஐட்டங்கள் எல்லாம் மாதக்கணக்கில் உதாரணமாக மைதா மாவு கோதுமை மாவு பருப்பு வகைகள் பொடி வகைகள் நாம் பிரிட்ஜில் வைக்கிறோம் அதுவும் சரியா தவறா என்று சேர்த்து கூறவும்
Haraa படம் பார்த்த மாதிரி இருக்கு தம்பி நாம் எவ்வளவு ஏமாந்து கொண்டு இருக்கிறோம். அனைத்து கானொலிகளுக்கும் உங்கள் உழைப்பிற்க்கும் நன்றி என்ற வார்த்தை போதாது தம்பி. 🤝🙏
Varadarajan Very informative vedio However,plastics looses its stability at lower temperatures. Please enlighten us what happens when stored inside the fridge.
@@SafaMaryam-mk9pm 1. Shorts ku like panunga 2. Unga ph la screen record option ah select panunga 3. Liked videos la poi patha nenga like pannuna video va open pannunga... 4. Screen record option on pannirukkurathunala video record aakirum open pannuna odanaiye... 5. Atha enga cut pannanumo cut pani status la vachukkonga
Namma Thalaiku DILLA parthhiya!!!!! sooper bro! nanum plastic water bottle dan use panran, but it's mentioned as PP(5). is it safe? pls explain bro!!!!
Idhu Theriyamal Engal veetilum oru St.steel Bottle vangiyirukiren. Ippodhu adhal enna seyyalam endru yosithukondirukiren. Thanks for your More useful information.
Bro உங்க youtube சேவை நம் தமிழ் மக்களுக்கு தேவை. மிக்க நன்றி. நீங்களும் உங்க சேனல பாக்கர நாங்களும் என்றென்றும் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
Thank you so much brother for this awareness... பெரும்பாலும் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் மாதக்கணக்கில் ஒரே one use பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துகின்றனர் பொருளாதார காரணங்களால்...
@buyingfacts bro apo veetula use panra RO WATER PURIFIER adhu storage tank um plastic thaney adha pathi sollunga please because nama adha oru best soultion for can water nu nambi use panrom, Ena dan ipo stainless steel water storage tank vandhalum innum most of the people veetula plastic dan use panrom. Please idhu pathi video podunga
I guess the RO water purifier should be no different because it is also plastic as you mentioned it. I think none of the human created things is without danger.
Bro, what about over head water tank.. is is a type of plastic? I searched in net, but could not find any information. Daily we all are using for RO, water is getting too much heated in summer. Is it safe? Please tell some information about it.. Also one more doubt for many days. What is the type of material used in cooker gasket? Does it leak some harmful substances in food? Any one knows also please tell..
🎉🎉 அருமையான கருத்துக்கள்🎉 இந்த அவசர உலகத்தில் பிளாஸ்டிக்கை தவிர்ப்பது கடினமான காரியம் தான் .. பஸ்ஸில் ஏற போகும் போது பக்கத்தில் பக்கத்தில் உள்ள கடையில் தண்ணீர் பாட்டிலை வாங்கி செல்கிறோம் .. எது எப்படி இருந்தாலும் நம் உடம்பு தெளிவாகவும் பலமாகவும் எதிப்பு சக்தி கொண்டதாகவும் இருந்தால் நோ பிராப்ளம் 🙏🙏
Food safety officer who raids chennai hotels often, he said this water cans can be reused only for certain times not as you said like one year. Check that fact please
I don't know on what basis he said that. There's no regulation on that except BIS. I think it's just a random opinion. Even what I said is also approximate only. If the bottle is exposed too much in sunlight, then we should consider replacing it very often. A colour change may be noticeable.
@@buyingfactshello bro, for the steel bottle can share the model or something? Bcz i also use a steel bottle from Dmart.. but couldn't find inside is plastic or real steel .. tried to bend but not easy ..
What kind of bottles can we prefer for a healthy lifestyle. Please make videos regarding kitchen storage containers too. And suggest prefereable ones @@buyingfacts
பொதுவா யாருமே செய்யாத விஷயம் தம்பி. ரொம்ப அருமை. நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
❤❤❤
இவ்வளவு விளக்கமாசோன்னிங்க நன்றிஐய்யா
அருமை தம்பி இதுவும் ஒரு தர்மமே🎉❤❤
மாற்றத்தை உருவாக்க நீங்கள் விதைத்த விதை அருமை
Good
வாங்க RUclips புரட்சி நாயகன் 🙌🤩
Innu ethana video la ithey comment ah poduva
@@sjs6689 innum oru 1M+ videos la
😂😂😂❤
ஐயா கமண்ட்ஸ் புரட்சி நாயகரே நீங்க இங்கயும் வந்துட்டீங்களா.....😖😖
ஆமா உண்மை தான் ..
இன்று இருக்கும் நிலையிலிருந்து மீண்டு வருவது கடினம்.தண்ணீர் கொண்டு செல்ல பயன்படுவது பிளாஸ்டிக் குழாய்கள்.அதை வீட்டு மாடியில் சேர்த்து வைக்கவும் உபயோகிப்பதும் பிளாஸ்டிக்.வீடுகளில் தண்ணீரை கொண்டு சென்று குழாய் வரை உபயோகிப்பதும் பிளாஸ்டிக்தான்.இதெல்லாம் மாறினால் வாய்ப்புண்டு மாற்றத்திற்கு.
please இதற்க்கும் வழி சொல்லுங்க
4:53 😊
நிச்சயமாக பயனுள்ள தகவல்கள் நன்றி சார்
அருமையான பதிவு... என்னதான் துருப்பிடிக்காத பாட்டில் வாங்கினாலும் மூடி உள்ள பிளாஸ்டிக் இருக்கு..
You have done a great job because you're saving people from harmful products. You are Kind-hearted. God Bless you, bro.
I have never commented for any video, but the awareness which you are creating is needed much today, Hatsoff to you and Thank you so much.. Please create a video related to RO machine, which is safe to use..
உண்மையை பேசுறவங்க கடவுளுக்கு சமம் ன்னு சொல்லுவாங்க
Very Informative !!!!!!!!!!!!!!!
Intha video potava veedu kulaye plastic irkum...Avan olunga aaitu video poda sollu sangi
சபாஷ் சரியான விமர்சனம். தொடர்ந்து இதுபோல் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் நண்பா 🎉🎉
மக்களுக்கு மிக பயனுள்ள தகவல் ! அருமை !
தொடரட்டும் உங்கள் பயணம் . வாழ்த்துக்கள் !🙏
Excellent info. Keep up the good work! Also like your casual way of explaining with a dash of humour. Perfect combination of intelligence & communication.
உங்கள் சமூக விழிப்புணர்வுக்கு நன்றி சகோ
Excellent topic.... Good Work.... this is very important topic & knowledge for humans world wide...
Good awareness. One more point you have missed. The big water cans are transported in lorries in hot sun -and that time some plastic will leach into the water. But in the shops it may get cooled-but the leached plastic will remain-evn if you keep it in fridge.
Small bottles too.
@@sankarayavoo7460 YES
இடையில் கொமடி உங்கள் செய்தியின் முக்கியத்துவத்தை குறைக்குது.but அருமை ❤
இதுக்கெல்லாம் இந்திய அரசு தான் உத்தரவிட வேண்டும் சாராயம் வியாபாரம் செய்யும் நாட்டில் மக்கள் நலனை சார்ந்து என்ன நடவடிக்கை எடுக்க போறாங்க ஆகையால் மக்களாகிய நாம் தான் விழிப்போடு செயல்பட வேண்டும் 🎉
Enaku neraya feeling iruku ye ipdi irukanum politician nenacha evlo nalla aachi panalam
40/40
Sariyagasonneergal
எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டா
Naanum ivanunga aatchila kalandhukittu. Savurathulla. Ellathiyum anubavichittu poidanum
It is better to use Polypropylene (PP) bottles whose melting point varies from 130 to 170 deg C, depending on the percentage of PP used. Brands like Tupperware uses this material.
இது போன்ற விழிப்புணர்வு பதிவு பயனுள்ளது வாழ்க வளமுடன் சகோ🙏❤
hotels la sooda..sambar,kuruka la kudukrangaa! Athlaaa yarum stop pana matrangaa..
Atleast avanga atha aravachavadhu kudukalaam..
Nalla kothika kothika kudupanga..
Itha pathi oru vedio make panunga bro..
Ama bro.plastic covers la pack panvanga and biriyani fast food lam foil paper la hot ah ve wrapp pani tharanga athula v2ku Vangitu varum bothu cover kulla patha pathi foil illama rice oda mix aagidum. Same foil box nd colour box la pack panranga ellame health ku danger tha. Inga vazhai ilai mandhara ilai la parcel pani thara hotels kammitha. Foods ah pathium video podunga bro awareness thanga please
Nalaa knowledge... Copper bottle usage pathiyum apdiye solidunga Anna
Sintex tank pathi video podunga bro
இந்த விஷியத்தை மக்களாகிய எங்களுக்கு தெளிவுபடுத்தியதற்கு மிகவும் நன்றி தம்பி..
எல்லாருடைய வீட்டில் வாங்கும் தண்ணீர் கேன்லாம் பழைய கேண்கள்தான் அதை கேட்டாலும் பதில் வராது.இதை தடுக்கக்கூடிய அதிகாரிகள் எதையும் கண்டுகொள்வதில்லை.
You can expect authorities to come and solve all problems - when consumers reject, sellers will automatically have to adapt to the new reality.
Even the officers don't know about this.
Very useful information. Apadiya antha Tupperware and signoraware solintingana Nala irukum.
Plz talk about the plastic covers used in the fridge for vegetable and about the zip lock covers is it ok to use for storage plz make a video on this topic what materials should not be kept in refrigerator ur videos are so useful thanks a lot
அதேபோல பாக்கெட் ஐட்டங்கள் எல்லாம் மாதக்கணக்கில் உதாரணமாக மைதா மாவு கோதுமை மாவு பருப்பு வகைகள் பொடி வகைகள் நாம் பிரிட்ஜில் வைக்கிறோம் அதுவும் சரியா தவறா என்று சேர்த்து கூறவும்
Better use cloth bags...cloth bags r available in Amazon to store veggies...or better to buy veggies on weekly twice or thrice
I understand Tamil but not fluent. Wish we had someone like you in Karnataka. More power to you ❤
Haraa படம் பார்த்த மாதிரி இருக்கு தம்பி நாம் எவ்வளவு ஏமாந்து கொண்டு இருக்கிறோம். அனைத்து கானொலிகளுக்கும் உங்கள் உழைப்பிற்க்கும் நன்றி என்ற வார்த்தை போதாது தம்பி. 🤝🙏
தண்ணீர் கேன் சுத்தம் செய்ய கல் உப்பு போட்டு சுத்தம் செய்யவும். அதில் உள்ள பாசை பச்சை நிறம் போய்விடும்.
தூக்குப் போனில தண்ணி தூக்கிட்டு போக வேண்டியதுதான்😊
😂😂😂😂
Polythene cover kku test vekkaliya? , hot sambar, kurma, vadakari packing on road side shops.....
Buying facts army... Pure soul anney...
Never expected the stainless steel water bottle to also be a scam. Thanks a lot for educating us.🙏
Thanniya kudi Thanniya kudi😂😂
Bro silicone water bottles use panrathu safe ah..adha pathi sollunga
Saravana Stores,Padi 😂😂
Yes 🤣😂😂
அப்படினா
9 Maadi store😂@@bossbasha8115
@@bossbasha8115 Athaan end la sonnaare, 9 Maadi kattidam 😂
@@abincshaji7533 puriyudhu
Varadarajan
Very informative vedio
However,plastics looses its stability at lower temperatures.
Please enlighten us what happens when stored inside the fridge.
Innaiku than ninachan plastic water bottles video vantha nallairukumnu , correct a pottutinga thanks
Anna America mathiri countries la enna standard use pandra nu pathu compare panii shorts podunga, definitely ur vid revolutionise india
Bro, அந்த stainless steel content ஐ Shorts ல போடுங்க.. What’s app status ல வைக்கனும்😎
Oh ipdi vera kelambiteengalaa
@@_instachops_s correct ppa 👍👌👌👌
Epdi shorts a status la veppinga plz tell
@@SafaMaryam-mk9pm
1. Shorts ku like panunga
2. Unga ph la screen record option ah select panunga
3. Liked videos la poi patha nenga like pannuna video va open pannunga...
4. Screen record option on pannirukkurathunala video record aakirum open pannuna odanaiye...
5. Atha enga cut pannanumo cut pani status la vachukkonga
Video ka kela clip nu erukula athula poi cut Pani kanga
All are not PET
- 25 liter water can is POLYCARBONATE
- Some bottles are made from PP
You are right sir
Tupperware bottle use panurathu safe ah bro
காலம் எப்பவும் இது போன்ற மக்கள் விழிப்புணர்வு பெற சில தியாகிகளை அனுப்பி வைத்துக் கொண்டே இருக்கும்! வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
அருமையான👌 தகவல் நன்றி bro
நன்றி. குழந்தைகளுக்கு 🍼 உபயோகிக்கும் பால்🍼 பாட்டில்களை கொதிக்க வைத்து சத்தம் செய்வது சரியான முறை எப்படி❓
இங்க எல்லாராலயும் நேர்மையா சம்பாதிக்க முடியாது. இது தான் கசப்பான உண்மை
👍 Sir, What about RO purifier storage plastic tank?
Just had 1 doubt. Even if it's thick, does it mean that 1st layer doesn't lose it's property when in extreme conditions
Anna romba thanks yarukkum theariyadha vishayatha neenga sollirukeenga. Indhamadhiri eangallukku theariyadha vishayangala ungakitta irundhu naanga kathukurom.
Namma Thalaiku DILLA parthhiya!!!!!
sooper bro! nanum plastic water bottle dan use panran, but it's mentioned as PP(5). is it safe? pls explain bro!!!!
Yes, it is safe. It is more durable and less reactive to sunlight than PET but it still need to replace periodically
@@ezer8528 Thanks bro! I got it.....
Great awareness video... Your effort for showing the truth is appreciated👏.. keep up the good work
நல்ல விழிப்புணர்வு சகோ 👍
Idhu Theriyamal Engal veetilum oru St.steel Bottle vangiyirukiren. Ippodhu adhal enna seyyalam endru yosithukondirukiren. Thanks for your More useful information.
Bro உங்க youtube சேவை நம் தமிழ் மக்களுக்கு தேவை. மிக்க நன்றி. நீங்களும் உங்க சேனல பாக்கர நாங்களும் என்றென்றும் நலமுடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.
அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு நன்றி வாழ்த்துக்கள் அண்ணா 🙏🙏💕
Anna, sembu bottle la RO water pudchu vachu kudicha taste marudhu. Adha pathi knjm video podunga
Most wanted topic today.
Ungala madiriye naan tension aagi aagi.. apparam silent ta aagitten indha companies pandra thiruttu velaigala paathu !
non stick pan பாத்திரம் பத்தி போடுங்க அண்ணா pls
அருமையான பதிவு தம்பி, வாழ்த்துக்கள்.
தொடர்ந்து உங்கள் பணி சிறக்கட்டும்.
Tubberware plastic pathi slirikalam Anna pls NXT video podunga always waiting❤anna
அறிவியல் பூர்வமான விளக்கத்திற்கு நன்றி🎉மிகவும் பயனுள்ள தகவல்🎉
உள்ளத்தை உள்ள படி கூறும் ஒரு RUclips channel..
Excellent video, Very very useful for everyone.... No words to tell about you... You are such a great person. God bless you. Thank you so much....
Eno பற்றி வீடியோ போடுங்க அண்ணா
Thank you so much brother for this awareness...
பெரும்பாலும் கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள் மாதக்கணக்கில் ஒரே one use பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்துகின்றனர்
பொருளாதார காரணங்களால்...
இப்படித்தான் விற்பனை ஜோராக நடைபெறுகிறது.நாமும் இதிலே வாழ்கிறோம்.
Ungala maadiri Suryanung irukkaravarikkum udultration la irundu engalai kaapaathum.
Hatsoff to you.
Sreenivasan
@buyingfacts bro apo veetula use panra RO WATER PURIFIER adhu storage tank um plastic thaney adha pathi sollunga please because nama adha oru best soultion for can water nu nambi use panrom, Ena dan ipo stainless steel water storage tank vandhalum innum most of the people veetula plastic dan use panrom. Please idhu pathi video podunga
I guess the RO water purifier should be no different because it is also plastic as you mentioned it. I think none of the human created things is without danger.
All your videos are very very..useful and creating awareness among the society✨Thank you for your great service🙏🙏Keep continuing and keep growing
Bro mostly used plastics ta thane recycle ♻️ pandranga appo adhoda life time yeppadi calculate pandranga???🧐
Not completely, they'll add some percentage. Atha vachi life yethum determine panna mattanga
@@buyingfacts thanks 👍
இது மாதிரி பதிவு போட தில் வேணும் தம்பி..நன்றி விழிப்புணர்வுக்கு..
Bro, what about over head water tank.. is is a type of plastic?
I searched in net, but could not find any information.
Daily we all are using for RO, water is getting too much heated in summer. Is it safe?
Please tell some information about it..
Also one more doubt for many days. What is the type of material used in cooker gasket?
Does it leak some harmful substances in food?
Any one knows also please tell..
Is Tupperware water bottle safe to use for drinking daily purpose?
How frequent should i replace it?
9:54 தண்ணி கேன் தம்பி தாக்கப்பட்டார் 😂😂
Please make a video about the black stuff which starts to flake in a traditional dosa pan, is it harmful for health?
Poco phone yen vedikudhu , news vandhuruki.pls video podunga
Ama bro poco c5 Mobile 😢
heavy usage, long time charge potinga indha maari problems varum bro , enga veetla 3 poco phones iruku endha problem um illa bro
@@ramachandranram6496 original charger and battery use panna problem வராது
Using a different charger wrong timings like that can cause that
Is Copper bottle better than Stainless Steel bottle?
Bro under ground to water tank kku water varrathukku plastic pipes tha use pandrom athula ethuvum problem irukkuma??🤔
Obviously yes
Adikra veyil la pipe a thorantha sooda thanni varuthae athae thanni than tank la irunthu ro ku poi namakum varuthu
Anna copper watter Battle use pannalama
instead of copper go with SS
அருமையான பதிவு நல்ல விசயங்களை தெளிவாக புரியவைத்தமைக்கு நன்றிகள் வாழ்த்துக்கள் தம்பி
இந்த மாதிரி video வுக்கு நடுவில் வடிவேல், சந்தானம் வரவேண்டிய அவசியம் இல்லை
மிக அருமையான எச்சரிக்கைப் பதிவு. பாராட்டுக்கள்.
Salt water softner filter பத்தி ஒரு வீடியோ போடுங்க 💙💙💙
Romba நன்றி வாழ்த்துகள் 🎉
🎉🎉 அருமையான கருத்துக்கள்🎉 இந்த அவசர உலகத்தில் பிளாஸ்டிக்கை தவிர்ப்பது கடினமான காரியம் தான் .. பஸ்ஸில் ஏற போகும் போது பக்கத்தில் பக்கத்தில் உள்ள கடையில் தண்ணீர் பாட்டிலை வாங்கி செல்கிறோம் .. எது எப்படி இருந்தாலும் நம் உடம்பு தெளிவாகவும் பலமாகவும் எதிப்பு சக்தி கொண்டதாகவும் இருந்தால் நோ பிராப்ளம் 🙏🙏
Nee Vara level thaliva❤❤
Copper water bottle use pannalaama ? Is it worth using ?
@Buying Facts, how long can we use Milton Thermosteel Bottle ? which is priced at rs.1500
Semma thozha. Apdiye nenga refer panna bottle yedhayachu idhe Pola test panni kaanbitheergal endral, arumaiyaga irukum 😊
11:50 ultimate 9 மாடி கட்டிடம் 😁😁
Jeyachandran ah
@@CyberPsychGaming Saravana stores😂
Nalla Printer ah ondru suggest panunga brother..
அருமையான விளக்கம் நன்றி
Congratulations my dear Brother. I appreciate you all efforts. Please continue your people welfare awareness
0:26 Rules and regulations எங்களுக்கு கிடையாது, இருந்தால் மீறப்படும். 😂
Meerinal disease tha savu tha. All the best
Excellent, what about using Glass bottles?
Food safety officer who raids chennai hotels often, he said this water cans can be reused only for certain times not as you said like one year. Check that fact please
I don't know on what basis he said that. There's no regulation on that except BIS. I think it's just a random opinion. Even what I said is also approximate only. If the bottle is exposed too much in sunlight, then we should consider replacing it very often. A colour change may be noticeable.
@@buyingfactshello bro, for the steel bottle can share the model or something? Bcz i also use a steel bottle from Dmart.. but couldn't find inside is plastic or real steel .. tried to bend but not easy ..
What kind of bottles can we prefer for a healthy lifestyle. Please make videos regarding kitchen storage containers too. And suggest prefereable ones
@@buyingfacts
Water bottles ok always son la itukka sintex yenna panrathu
இதை அரசுகள்தான் அங்கீகாரம் கொடுத்து உருவாக்குகிறார்கள். இதில் கடைக்காரர்,மற்றும் உற்பத்தியாளர் குறை இல்லை.
Bro. குடம் எவ்வளவு நாள் பயன்படுத்தலாம்
சகோதரரே...குடிக்க தண்ணீருக்காக புதிய water filter வாங்கி உபயோகப்படுத்தலாமா...?!
Super explanation ❤ glad that someone is taking this much effort and social consideration to promote affiliate marketing