RO water - can we use it? Is it safe or dangerous? | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 июл 2024
  • ஆர் ஓ (RO) குடிநீர் பயன்படுத்தலாமா ?
    இது நல்லதா ? ஆபத்தானதா ?
    - அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம்.
    RO / demineralized water - can we use it?
    Is it safe or dangerous?
    - Lets discuss scientific and evidence based.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics), PGPN (Boston),
    Consultant Pediatrician / Diet Consultant,
    Erode.
    #drarunkumar #rowater #facts #safety
    Chapters
    00:00 - introduction
    00:54 - what is RO water?
    05:25 - benefits of RO water
    06:15 - harms of RO water
    08:54 - WHO - research on RO water
    வீடியோக்களை உடனுக்குடன் பெற சேனலுக்கு subscribe செய்யவும். பெல் பட்டனை அழுத்தவும். Please subscribe to the channel and click bell button to receive regular updates on video releases.
    ruclips.net/user/doctorarunk...
    Contact / Follow us at
    Facebook: / iamdoctorarun
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Twitter: / arunrocs
    Web: www.doctorarunkumar.com
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

Комментарии • 557

  • @shanmuharajan3922
    @shanmuharajan3922 2 года назад +32

    தெய்வமே நன்றி, பல நாள் சந்தேகம் தீர்ந்தது 🙏😊

  • @lakshur9335
    @lakshur9335 2 года назад +130

    ரொம்ப நன்றி 🙏உங்களை மாதிரி தெளிவான விளக்கம் யாராலயும் தர முடியாது சார் 😇நீங்க செம மாஸ் சார் 😎🔥

    • @RagupathykRk
      @RagupathykRk 2 месяца назад

      😂😂😂😂😂 yes

  • @arasan.varasan.v2938
    @arasan.varasan.v2938 Год назад +18

    மருத்துவ ர் அருண் குமார் அவர்கள் எந்த விஷயத்தை யும் மக்கள் புரிந்து கொள்ளும் அளவுக்கு தெளிவாக கூறுகிறார்🎉 நன்றி வாழ்க வளமுடன். அரசன்.

  • @gunasekaran4130
    @gunasekaran4130 2 года назад +3

    நீங்கள் கூறிய தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது மேலும் உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்

  • @realsimpleyogafoundation2293
    @realsimpleyogafoundation2293 2 года назад +15

    நிதர்சனமான உண்மை மை எளிமையாக விளக்கம் தந்த அன்பு மருத்துவர் அவர்களுக்கு நன்றி

  • @lonelysoul3550
    @lonelysoul3550 2 года назад +85

    For those who want to know what he said - It is safe to drink RO water but try to boil and drink the RO water if there is no UV filtration in your RO purifier

    • @tamilvistapictures
      @tamilvistapictures 2 года назад

      So, need to see separate UV water treater for this 🤔

    • @lonelysoul3550
      @lonelysoul3550 2 года назад +4

      @@tamilvistapictures Some purifiers have RO+ UV filtration

    • @aravind3626
      @aravind3626 2 года назад +3

      Yes, you can boil RO water....infact that should be best and safest method to bring down the TDS and to kill all pathogens

    • @prabhavathig3204
      @prabhavathig3204 2 года назад +5

      Friends three or four years back Dr Chokkalingham periyavar' has discussed on this matter, n he has told that , when there is no minerals in it, n called as mineral water. Safe is to use corporation water by getting it to the boiling point

    • @jayanthi4828
      @jayanthi4828 Год назад

      But what about 2 3rd of wastage water please ?

  • @KumaranRamasubramanian
    @KumaranRamasubramanian 2 года назад +25

    Hi sir, you are covering all doubtful topics that are running in our mind everyday. I got so much clarity about weight loss, salt, oil, diabetes, breakfast, etc after watching you videos. Thanks a lot. We are so grateful to you. Keep doing this.

  • @chitrachitra5452
    @chitrachitra5452 2 года назад +3

    Superb explanation sir.very good information. Thanks for ur valuable video.

  • @saranyap8072
    @saranyap8072 2 года назад +1

    Thanks a lot clear explanation sir🙏. I always look out your videos for useful information. Please keep sharing.

  • @karthikeyanc4446
    @karthikeyanc4446 2 года назад +2

    Nalla thagayulukku Nandry Dr'..... 👌👌👍👍🤝🤝

  • @kumarkrishnasamy1669
    @kumarkrishnasamy1669 2 года назад +3

    RO பற்றிய எனது சந்தேகங்கள் முழுவதும் தீர்ந்தது.. நன்றிகள் 🙏🏻

  • @KasthuriVAmmu
    @KasthuriVAmmu 2 года назад +4

    Thank u doctor for ur great efforts. Ur explanation are so simple and can be easily understood by ordinary people. I learnt a lot form u sir. From ur huge fan.....

  • @kamalatheepankamalatheepan8450
    @kamalatheepankamalatheepan8450 2 года назад +2

    Thanks for your great information Dr.

  • @selvaranim8664
    @selvaranim8664 2 года назад +1

    ரொம்ப நன்றி டாக்டர். எனது நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்தீர்கள்.💐💐💐🙏😌

  • @sibisundar5932
    @sibisundar5932 Год назад +4

    TDS- Total Dissolved Solids. Thank you for your informations sir.

  • @bethelpondychurch9810
    @bethelpondychurch9810 2 года назад +7

    Thank you Doctor, very crystal clear explanation

  • @rajapandians7185
    @rajapandians7185 2 года назад +1

    அருமையான பதிவு சார். நன்றி.

  • @hawwazarinamohamedrafeek7666
    @hawwazarinamohamedrafeek7666 2 года назад +35

    நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த செய்திக்கு தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி ஐயா!
    RO water உபயோகித்தினால் தான் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் அதிகமாகின்றதோ என்ற குற்ற உணர்வுக்கும் தெளிவான விடையளித்துள்ளீர்கள்.
    இன்னும் டெக்னீசியனிடம் கேட்டு தெளிவு பெற சொன்ன விசயங்கள் முத்தாய்ப்பானது.
    மீண்டும் நன்றி!!!

  • @S.L81
    @S.L81 2 года назад +2

    Thank you doctor very useful information

  • @user-fy5lg9np6f
    @user-fy5lg9np6f 2 года назад +4

    என்னுடைய நீண்ட கால ஐயம் களைந்தது.... நன்றி மருத்துவர் திரு. அருண்....

  • @lakshmishri8245
    @lakshmishri8245 2 года назад

    Thank you for the information!!!

  • @elizabethrani8589
    @elizabethrani8589 2 года назад +1

    Tq sir for your most important valuable information

  • @vimalmary6136
    @vimalmary6136 Год назад

    Very useful video 👍
    Thank you so much for your valuable informations videos

  • @sivakumararumugam8018
    @sivakumararumugam8018 2 года назад +1

    Thank you for your useful information

  • @kethanadarsh8072
    @kethanadarsh8072 Год назад +2

    I appreciate your explanation very much 👍👍👍

  • @godsson701
    @godsson701 2 года назад +6

    RO water பற்றிய ஒரு சரியான புரிதல் ஏற்ப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி doctor.👌👌👌👌👌👌👏👏👏👏💐💐💐💐

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 2 года назад +186

    நேற்று தான் ஒரு Whatsapp பதிவில் Ro water குடித்தால் எலும்புகள் தேயும். தாது உப்புக்கள் முழுமையாக வடிகட்ட படும் என பயமுறுத்தினாங்க. பயபுள்ள என்ன பயமுறுத்தி விட்டான். தெளிவு படுத்தமைக்கு நன்றி.

    • @pathinathan3354
      @pathinathan3354 2 года назад +4

      Nice

    • @rajag9860
      @rajag9860 Год назад +2

      Oru Thani adaikaipattal adhu chemical illanal adika mudiyathu.

    • @nagarajanrv4370
      @nagarajanrv4370 Год назад +1

      Ask the PH level. Whatever, maybe you have the PH level under 7.4.its acid mode.
      If you want Mineral water one litre is more than Rs.300/=.

    • @karthikkumar9351
      @karthikkumar9351 4 месяца назад

      That’s WhatsApp is really true ... Ro water is not good for health .. I using 6 year Ro water in chennai my health was very bad now that only reason is OR Water... please avoid it

    • @divineshalomcatholicminist701
      @divineshalomcatholicminist701 3 месяца назад +1

      ஆம் ... அது எதை இழந்ததோ அதை மீண்டும் பெறுகிறது ....

  • @kirankumar-qh4vg
    @kirankumar-qh4vg Год назад +1

    Sir. Thank you so much for your information.

  • @asivaprakasam2699
    @asivaprakasam2699 3 месяца назад

    பயனுள்ள விளக்கம் !

  • @karthikabharath1058
    @karthikabharath1058 2 года назад +3

    Very Very very useful information sir
    Thank you Thank you Thank you SIR🙏

  • @qatarhaja7510
    @qatarhaja7510 2 года назад +2

    உங்கள் விளக்கம் அருமை நண்பரே நன்றி

  • @kanmaniboominathan8070
    @kanmaniboominathan8070 2 года назад +17

    மிகவும் அழகான, பயனுள்ள தகவல்கள்... நாங்கள் தினமும் குடிக்க பயந்து ஆனால் வேறு வழி இல்லாமல் குடித்து கொண்டு இருந்தோம். இப்போது பயம் நீங்கிவிடும். மிக்க நன்றி.

  • @varunsvr415
    @varunsvr415 Год назад +1

    Thank you sir clear simple and clear explanation

  • @Karpagam2512
    @Karpagam2512 3 месяца назад

    அருமையான பதிவுகள் மிக்க நன்றி சார்

  • @saravanakumar3017
    @saravanakumar3017 2 года назад

    Thank you so much for this video

  • @kadharmms3437
    @kadharmms3437 2 года назад +79

    கமண்ட்டில் கேட்கும் சகோதரர்கள் சந்தேகங்களை தமிழில் கேட்டால் நன்றாக இருக்குமே இங்கிலீஷ் தெரியாத சகோக்கள் தெளிவு இயலும்

  • @tamilsevasanth4247
    @tamilsevasanth4247 9 месяцев назад +1

    நல்ல தகவல் டாக்டர் நன்றி

  • @parthibans1755
    @parthibans1755 2 года назад +2

    அருமையான விளக்கம்

  • @prasanthsky1998
    @prasanthsky1998 3 месяца назад

    Romba Thanks...Doctor....Ithukutha Padichavanga venumnu solrathu🙏🔥

  • @sangeethapalanisamy114
    @sangeethapalanisamy114 2 года назад +4

    Super sir..👌 good information 🙏😊

  • @prasannakumarf7005
    @prasannakumarf7005 3 месяца назад

    உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி டாக்டர் 🙏🙏🙏

  • @saminathanramakrishnun5967
    @saminathanramakrishnun5967 2 года назад +1

    அருமையான தகவல் பதிவு

  • @raj...7939
    @raj...7939 2 года назад +48

    Dr. வணக்கம்
    RO நீர்மூலமாக இழக்கப்படும் சத்துக்களை எந்த உணவு எடுத்துக்கொண்டால் சமன் படுத்தலாம் . என்பதையும் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    • @prawinrahul
      @prawinrahul Год назад +3

      காய்கறி பழங்கள் எல்லாவற்றிலும் மினரல்கள்உள்ளான.

    • @antonysahayanathan5333
      @antonysahayanathan5333 4 месяца назад

      Loose

    • @shrisamayapurathumariamman4475
      @shrisamayapurathumariamman4475 3 месяца назад

      Elaneer kudikanum.. electrol powder( vera vali ilana) kudikalam nu kelvipatrukan

    • @shivanandugalat141
      @shivanandugalat141 2 месяца назад

      No you can't. Water acts as main resources.

    • @vanakkamsamayal4838
      @vanakkamsamayal4838 Месяц назад

      Pumpkin seeds for Magnesium mineral
      Moringa leaf for calcium mineral
      Pearl Millet for iron mineral
      Sevvaalai for potassium mineral
      Lemon juice for zinc mineral
      😊

  • @charlesfran7805
    @charlesfran7805 2 года назад +1

    மிக்க நன்றி அய்யா

  • @shrini6316
    @shrini6316 2 года назад +7

    Dear Dr. thank you so much for the informative video. Elsewhere I read that since calcium and magnesium ions are removed in RO process, oxygen ions, liberated from calcium and magnesium oxides present in water, get activated; and these oxygen ions absorbe, the required calcium from our body, thus cause osteoporosis. kindly clarify on this aspect. Best regards.

  • @Mannaangkatti
    @Mannaangkatti Год назад +45

    நான் கடந்த 8 வருடம் மினரல் வாட்டர் குடித்தேன் 2 மூட்டு வலி அதிகமா இருந்தது 1 வருடமா சாதரான குடித்தென் இப்ப வலி இல்லை

    • @muruganandhamr.9995
      @muruganandhamr.9995 3 месяца назад

      TDS அளவை வரும் டெக் இடம்
      கேட்க்க மீட்டர் மூலம் பார்த்து சொல்வார்.
      TDS என்பது 90 miu க்கு குறையாத
      அளவிற்கு வீட்டு ஆர்.ஓ யூனிட்டில்
      செட் செய்யலாம்.
      அதாவது R.O போகுமுன் ஒரு பகுதி நீர் சிறிய இரண்டு பில்டர்
      வழியாக செல்லும்.அதன் அளவைக் கூட்டும் போது இதை
      பேலன்ஸ் பண்ணலாம்.
      பாட்டில் வாங்கினால் அதில்
      அதிகப் படுத்த முடியாது.
      pH எனப்படும் அளவு 7.4 க்காவது
      குறையாமல் இருக்கும்போது
      நமது உடலுக்கு தேவையான
      குவாலிட்டி கிடைத்துவிடும்.
      கிணற்று நீரை பில்டர் வழியாக
      எடுத்து காய்ச்சி ஆரவைத்து
      குடிக்கவும்.

    • @ts.nathan7786
      @ts.nathan7786 3 месяца назад

      வேற "தண்ணி" கு(அ)டிக்கிற பழக்கம் உண்டா புரோ?😂

    • @Parthitbm
      @Parthitbm 3 месяца назад

      8 வருடம் நீங்கள் செய்த வேலைக்கும் இப்போது செய்கிற வேலைக்கும் உடல் ரீதியாக வித்தியாசம் உண்டா? கால்களுக்கு வேலை குறைவாக இருக்கும் போதும் கால் வலி வர வாய்ப்பு உண்டு...

    • @mohamedalijinna327
      @mohamedalijinna327 2 месяца назад

      😂😂😂😂😂😂😂​@@ts.nathan7786

    • @ChellaswamyM-qh6iu
      @ChellaswamyM-qh6iu 2 месяца назад

      நீங்கள் சொல்வது உண்மை. அருமை.

  • @manimaranu5215
    @manimaranu5215 Год назад +27

    கடந்த எட்டு ஆண்டுகளாக " RO WATER" குடித்து வருகிறோம்; எந்தவிதமான பிரச்சினைகளும் வந்தில்லை. மிக்க நன்றி மருத்துவரே!

    • @somasundrammanikam9239
      @somasundrammanikam9239 Год назад +4

      Feel sorry for your family members - keep cash for knee replacement/ all kinds of fractures/ early onset of heart problems
      Sorry state of affairs

    • @Selvakanthan10
      @Selvakanthan10 Год назад

      குடி

    • @SandySoundy0819
      @SandySoundy0819 3 месяца назад

      ​@@somasundrammanikam9239 so what water you are drinking?

    • @solaiappan-ob2yz
      @solaiappan-ob2yz 3 месяца назад

      மூட்டு வலி 50 வயது ஆனா எல்லாருக்கும் வரும்.Ro water குடிக்கறதால வர்ரது இல்லை.இப்ப இருக்கிற உலகத்துல எந்த அனண,ஆறு ,நிலத்தடி நீர் மாசுபடாமல் இருக்கு.யோசிச்சி பாருங்க so Ro is best

    • @GhangaMani-li9yt
      @GhangaMani-li9yt 2 месяца назад

      இப்ப தெரியாது 20வருடம் கழித்துப்பாருங்கள் தெரியும்.

  • @santhis9681
    @santhis9681 2 года назад

    Very nice super Dr very useful and interesting super thanks for sharing this video 🙏🙏🙏🙏

  • @anandansiva3842
    @anandansiva3842 2 года назад

    Useful information, Thank you sir

  • @rosea7166
    @rosea7166 2 года назад +4

    நன்றி சார்

  • @ramyaramya2348
    @ramyaramya2348 2 года назад

    ❤❤Tq for the Good information sir very useful information kudukkuringa sir. congregation sir lot of blessings to you and your sweet family ku sir
    Dr. Innum niraya information sollunga nangalum thearinjukanum then frds family ku share pannanum tq sir.

  • @selvarajp7279
    @selvarajp7279 Год назад

    Super explin and smooth spesch valga valaega

  • @natoo2000
    @natoo2000 2 года назад +17

    விக்ரம் படத்தை விட சிறப்பான ஒரு story telling போல நிதானமாக எங்களுக்கு வகுப்பெடுத்துள்ளீர்கள் டாக்டர்... நன்றி...மிக்க நன்றி.

  • @mala6248
    @mala6248 2 года назад +5

    நன்றி டாக்டர். மினரல் இல்லாத தண்ணியை நாம மினரல்வாட்டர் என்கிறோம்.

  • @vjy0037
    @vjy0037 2 года назад +3

    Thanks for your valuable information Doctor

  • @nirmalaschannel4793
    @nirmalaschannel4793 Год назад +1

    Thanks. Doctor. I am using R O water.

  • @jayakavi4514
    @jayakavi4514 Год назад +1

    Thank you Dr. God bless you sir 🙏

  • @revathib3539
    @revathib3539 Год назад +1

    Thank you sir good information 🙏🙏🙏

  • @DineshKumar-kc6oj
    @DineshKumar-kc6oj 2 года назад

    Super doctor...nice information about water 💧 👌

  • @dhanalakshmipalanisamy9108
    @dhanalakshmipalanisamy9108 2 года назад +2

    very very iimportant topic

  • @priyan6031
    @priyan6031 2 года назад +49

    Sir. U r very knowledgeable and well educated. You r updating yourself regularly which is essential to develop oneself in whatever profession one may belong to. God bless u sir. A quote says, "Serving to mankind is serving to God".Doctors like u r godfather to us

  • @janajanathi5151
    @janajanathi5151 2 года назад +1

    Super sir thank u for your information sir 🙏🙏🙏🙏🙏

  • @rajasekarans7192
    @rajasekarans7192 Год назад +1

    நல்ல தகவல் sir 🙏

  • @srnarayanan2154
    @srnarayanan2154 Год назад

    Hi Dr, I browsed a water purifier moonwaterindia, they claim to use different membrane, what is your suggestion on the same on the quality of the purifier - moonwater spring?

  • @muthuswamy3068
    @muthuswamy3068 2 года назад +1

    நன்றி டாக்டர்

  • @monikakathirvel1854
    @monikakathirvel1854 2 года назад +1

    Most expected topic 👍

  • @kareemmanzur5678
    @kareemmanzur5678 Год назад

    Great Dr. Thank you sir🎉

  • @mageshsai
    @mageshsai 2 года назад +9

    ஐயா, ஈரோடு சாயப்பட்டரையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் உள்ள நிலத்தடி நீர் பற்றி சொல்லுங்கள்!

  • @antonyjosephine494
    @antonyjosephine494 Год назад +1

    Doctor vunga sense of humour romba pidikum...

  • @thasleesumaya9723
    @thasleesumaya9723 2 года назад

    Thanks for information sir

  • @immanuelmorries
    @immanuelmorries 2 года назад +1

    Thank You doctor.

  • @divyatharini
    @divyatharini 2 года назад

    Wanted to know about it thanks doctor

  • @shafias1648
    @shafias1648 2 года назад +1

    Sir RO video அருமை, enga veetla steel filter use panrom idu yenda alavukku safe, we couldn't afford RO plz suggest

  • @sureshdurairajan8864
    @sureshdurairajan8864 2 года назад +2

    Good information sir.

  • @mathivan9501
    @mathivan9501 Год назад +1

    Thanks Doctor!

  • @malligat0246
    @malligat0246 2 года назад

    Thank you so much doctor

  • @user-tg3dn2gu3p
    @user-tg3dn2gu3p 4 месяца назад

    Should it have been named as mineral free water.? Good message for RO water. Hats off, Sir.

  • @badmallu
    @badmallu 2 года назад +1

    Very useful info....🙏

  • @santhoshkumarv1111
    @santhoshkumarv1111 Год назад

    Very clear explanation

  • @gracyc1490
    @gracyc1490 Год назад

    என் குழப்பம் தீர்ந்தது. நன்றி 🎉🎉

  • @kjayanthi7173
    @kjayanthi7173 2 года назад

    நன்றி sir👏👏👏💐

  • @sureshr4053
    @sureshr4053 2 года назад +2

    So RO water we can use... nandri..Dr .

  • @PScharity
    @PScharity 2 года назад +2

    Thanks very much for posting a detailed video . Could have told about RO process killing the good gut bacteria, which is a negative point for RO water.

    • @SaravanaKumarFellowBeing
      @SaravanaKumarFellowBeing Год назад +2

      Please check the meaning of gut. Then you can understand what you said is incorrect

  • @sethumadhavankangatil2975
    @sethumadhavankangatil2975 Год назад +2

    Really super explanation doctor. Very nice. God bless your family sir

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 2 года назад

    Super doctor thank you so much

  • @anuradha27272
    @anuradha27272 2 месяца назад

    Very good information sir. Thank you

  • @shinesiva5948
    @shinesiva5948 2 года назад +3

    Minerals na uppu so Mineral water na uppu thanniya.... So athoda name eh demineralized water .... Clear explain Dr...

  • @facelesskarma
    @facelesskarma 2 года назад +2

    RESPECTED Dr.Your conclusion is correct in this geologically polluted ground soure ,river pollution and living city area's thickly populated

    • @jesiccaarts
      @jesiccaarts 2 года назад +1

      Thank Q very much for your right information.Thank Q so much Sir.

    • @comedysettai8454
      @comedysettai8454 11 месяцев назад

      mutton soup la TDS 5700 , then people dont die if we drink mutton soup with TDS 5700... what is contaminated is important . not a TDS .... the falls water TDS is 1600 with good contamination.,, its good for health

  • @yoshitha1064
    @yoshitha1064 2 года назад +2

    Thank you sir......

  • @maducomputerxerox9220
    @maducomputerxerox9220 2 года назад

    நன்றி அய்யா

  • @pushparajt8902
    @pushparajt8902 3 месяца назад +1

    நல்ல பதிவு

  • @vinoarch6332
    @vinoarch6332 2 года назад +2

    varicose vein pathi solunga

  • @rameshk7506
    @rameshk7506 2 года назад

    Thanking you Dr . I am scientist now because of u reason thelivaana vilakkam

  • @nagarajan.rrangarajan.k4352
    @nagarajan.rrangarajan.k4352 Год назад +1

    nandri iya

  • @mohamedishak9807
    @mohamedishak9807 2 года назад +2

    Great explanation sir! Thank you!

  • @user-oo7kg5tb8l
    @user-oo7kg5tb8l 2 месяца назад +1

    Good Explanation Doctor

  • @ramyabhaskharan1078
    @ramyabhaskharan1078 2 года назад +1

    Thanks dr

  • @maniseema3460
    @maniseema3460 Год назад

    Thank you sir.

  • @philips2974
    @philips2974 Год назад

    superb doctor nice video....

  • @vidhyamuruganantham3936
    @vidhyamuruganantham3936 Год назад

    Thank you doctor Sir