சத்து மாத்திரைகள் உண்மையில் பயன் தருமா? எது தேவை? எது தேவையில்லை? | Dr. Arunkumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 дек 2024

Комментарии • 182

  • @மணிவண்ணன்சு
    @மணிவண்ணன்சு Год назад +22

    மூட நம்பிக்கை நீக்கியல் துறை மருத்துவர்... வாழ்க வளமுடன்.

  • @JBDXB
    @JBDXB 10 месяцев назад +3

    You r one of the best and true doctor 👨‍⚕️ in the universe. God bless you live long. Thanks

  • @devaseafarerdevaseafarer4822
    @devaseafarerdevaseafarer4822 11 месяцев назад +3

    நல்ல விசயம் solldreenga ரொம்ப சந்தோசம் அய்யா ❤🎉🎉

  • @appavoosakthivel8678
    @appavoosakthivel8678 14 дней назад

    EXCELLENT EXPLANATION SIR ❤❤❤❤

  • @ShaliMahesh
    @ShaliMahesh Год назад +5

    Hello Doctor - I just posted this query on your other video. Never expected such a detailed video on supplement right a way. Thank you so much for your clear cut explanation. Aboustley helpful and eye opening information. I couldn't bare the concept of giving multivitamins to kids here in US. We never taken as such during our childhood. Thought it is so unnecessary for them. Feel much better now. Thanks again.

  • @karthikeyanrajamani8307
    @karthikeyanrajamani8307 11 месяцев назад +4

    Neurobion forte pathi sollunga

  • @sathyabalakrishnan
    @sathyabalakrishnan Год назад +10

    In 35 years, ladies easily get grey hair.. Can u make one factual video for that

  • @geetharavi2529
    @geetharavi2529 Год назад +4

    சத்து மாத்திரைகள்
    Vitamin folic acid , இரும்பு சத்து மாத்திரை,
    பயன் தரும்
    Calcium அவசியம் இருந்தால் மட்டும் vitamin D பற்றா குறை இருந்தால் மட்டும்
    Vitamin B12 சக்கரை உள்ளவர்கள்
    Multi vitamin எல்லாரும் எடுக்க தேவை இல்லை
    எலும்பு உறுதி க்கு
    ஒமேகா 3 ஆபத்து இல்லை
    மஞ்சள்,பூண்டு ,சத்து மாத்திரைகள் ஆராய்ச்சி
    இல்லை Thank you so much Dr Sir

  • @rajutamilan344
    @rajutamilan344 11 месяцев назад +7

    அருமை தோழர் அருமையான விழிப்புணர்வு விளக்கம் வாழ்த்துகள்

  • @saravanaveluvelu5311
    @saravanaveluvelu5311 9 месяцев назад

    Very good advice by the Dr.Thanks a lot for frequent suggestions and long live happily.Thanl you.

  • @ayeshayesh7521
    @ayeshayesh7521 11 месяцев назад +3

    Really very good explanation thanks doctor

  • @villupuramvirunthombal9170
    @villupuramvirunthombal9170 Год назад +6

    Right doctor... Micronutrients like zinc, magnesium, phosphorus, calcium, iron and many more. Macro nutrients fullfilment we can get only from foods... Carbohydrates, protein, fibre and essential fats.. 👍🙏

  • @maniprabu1
    @maniprabu1 Год назад +4

    Much needed. Very informative. Thank you Dr.

  • @ramcharanthangamani7685
    @ramcharanthangamani7685 Год назад +1

    Tell about side effects of paneer soda. .. urgent please

  • @umadevim5100
    @umadevim5100 11 месяцев назад +1

    Super sir..Pls tell about vitiligo and diet chart for vitiligo

  • @vijayasudamani7275
    @vijayasudamani7275 Год назад +2

    நல்ல சாப்பாடு தேவை🎉

  • @rganesanrganesan754
    @rganesanrganesan754 9 месяцев назад +2

    ஜயா வணக்கம் முதல் முக்கிய தகவல் தேவை நம் முன்னோர்கள் வீட்டில் சமைத்து சாப்பிட்டு கடுமையான உடல் உழைப்பு காரணமாக யாரும் சோர்ந்ததில்லை. இப்போது உடல் உழைப்பே இல்லாமல் விதவிதமாக சத்துக்கள் எடுத்துக் கொண்டு வருவதைப் பற்றி தெளிவாக பதிவு போடவும் நன்றி

  • @karthikmani4604
    @karthikmani4604 Год назад +2

    Very good doctor
    Here local doctors prescribe more tablets for mere commissions

  • @mahiarun80
    @mahiarun80 8 месяцев назад +1

    Please do a explanation video for Red meat and other meats..
    It is beeing a mith that we shpuld not take red meat.. Please explain Sir...

  • @JothiLakshmi-fn2kr
    @JothiLakshmi-fn2kr 11 месяцев назад +1

    Sir, Explain about spirulina

  • @ganga6355
    @ganga6355 11 месяцев назад +1

    Super video... Pls post video about hair gummies doctor ....

  • @devadosscalabgabriel1104
    @devadosscalabgabriel1104 3 месяца назад

    Thanks for the information.Very useful.

  • @senthilsubramani1919
    @senthilsubramani1919 Год назад +9

    சாதாரணமாகவே வாசனையும் சுவை கொஞ்சம் தெரிவதில்லை என்றல் என்ன செய்வது தயவுசெய்து கொஞ்சம் சொல்லுங்க (Corona illai)

    • @vignesh5345
      @vignesh5345 Год назад

      I tried tippipli

    • @karuppusamykaruppu2758
      @karuppusamykaruppu2758 Год назад +1

      எவ்ளோ நாள் சகோதரா
      எனக்கும் காய்ச்சல் சளி இருந்தால் அப்படி இருக்கும்
      சில நேரங்களில் காய்ச்சல் சளி குணமாகி 2,3 நாளில் சரியாகிவிடும்

    • @Manoj-MRM
      @Manoj-MRM Год назад +2

      எனக்கும் வாசனையை உணர முடியவில்லை

    • @doctorarunkumar
      @doctorarunkumar  Год назад +4

      காது மூக்கு தொண்டை நிபுணரை நேரில் பார்த்து ஆலோசனை பெறவும். RUclips கமெண்ட் செக்ஷனில் இதற்கு ஆலோசனை அளிக்க இயலாது

  • @aathi1947
    @aathi1947 6 месяцев назад

    செறிவூட்டபட்ட அரிசி பற்றி ஒரு காணொளி போடுங்க டாக்டர்! ப்ளீஸ்!

  • @CARTHI-of6ri
    @CARTHI-of6ri Год назад +5

    Sir, நல்ல மருத்துவரை எவ்வாறு கண்டறிவது.
    Budget friendly doctor?
    Or high cost doctors ?
    Or goverment doctors?
    Please make a video.

    • @mramasamy8625
      @mramasamy8625 Год назад +4

      அரசு மருத்துவமனை டாக்டர்கள் GH ல் ஒரு மாதிரி நடப்பார்கள் இவர்களே வெளி இடத்தில் கிளினிக் வைத்து இருப்பார்கள் அங்கு நன்றாக பேசி கவனிப்பார்கள்‌ டாக்டர் எப்படி பட்டவர்கள் என்று‌ அங்கு செல்பவர்களின் அனுபவத்தை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் இதை டாக்டர் எப்படி அறிவார் அப்படி எதாவது டெக்னிக்கல் இருந்தால் கூறுங்கள் அருண்குமார் சார்

    • @almighty790
      @almighty790 Год назад +1

      😂😂😂 yaaruya neengalam

  • @umasenthil-y7h
    @umasenthil-y7h 10 месяцев назад

    Nandri sir.. very informative videos from u always..🙏🙏🙏sir my uterus and left ovary removed because of cyst before one year.. heavy hair fall and feeling tired.. which supplement to take sir..will omega tablet support? please mention the tablet sir..

  • @prithviraj8446
    @prithviraj8446 Год назад +6

    டாக்டர் , Branded health drinks பயன் இருக்க..?

  • @martinaudiosalem
    @martinaudiosalem 9 месяцев назад +1

    Dr gym suppliment and. Vitamin tablets pathi oru video poduinga plz

  • @syedalifathima8804
    @syedalifathima8804 Год назад +4

    ஸ்பைருளினா சாப்பிடலாமா

  • @kalavathia4325
    @kalavathia4325 11 месяцев назад +1

    If eating non veg food makes constipation any solution for this doctor?

  • @vincentjayaraj8197
    @vincentjayaraj8197 Год назад +1

    சத்து மாத்திரைகளின மாயையய் போக்கியதற்க்கு நன்றி.

  • @Inba7889
    @Inba7889 11 месяцев назад +1

    சிறப்பு வாழ்த்துக்கள் 🎉

  • @sudhasekar3145
    @sudhasekar3145 Год назад +1

    வணக்கம்sir.sle நோய்க்கு உணவுமுறை பற்றி பதிவிடுங்கள்.நன்றி

  • @nana4136
    @nana4136 8 месяцев назад

    Hi Doctor, pls talk abt glucosamine which essential for elders knee problem. thank you.

  • @yamahasuresh5211
    @yamahasuresh5211 11 месяцев назад +7

    அலோபதி மருத்துவம் உடலுக்கு நல்லதா கெட்டதா அது எங்கிருந்து உருவாசனகிறது உண்மையை உறக்க சொல்லுங்கள்

    • @yuvanraj2271
      @yuvanraj2271 8 месяцев назад

      chedi la irundhu dhan varudhu. Allobadhu dhan best for cure. Modern medicine nu solvanga. Ayurveda and siddha laam mostly waste.

    • @SaravananSaravanan-mh4en
      @SaravananSaravanan-mh4en 4 месяца назад

      அப்படி சொல்ல கூடாது இவர் பிரச்சனை வரும் இவருக்கு

  • @kaliamoorthyt9028
    @kaliamoorthyt9028 4 месяца назад

    Very useful information Sir Thanks

  • @napoleonalbert1787
    @napoleonalbert1787 Год назад +5

    Super Doctor, as usual, very informative and useful 👏👏🙏🙏

  • @syedalifathima8804
    @syedalifathima8804 Год назад +4

    ஸ்பைருளினா பற்றி சொல்லுங்க டாக்டர்

    • @manudan3601
      @manudan3601 Год назад

      அது பற்றி ஏற்கனவே போட்டுள்ளார் என நினைக்கிறேன்.

  • @JothiRajathiraja
    @JothiRajathiraja Год назад +2

    ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள் ஐயா🎉🎉🎉🎉

  • @varshasaahsha7310
    @varshasaahsha7310 11 месяцев назад

    Sir tell me about biotin supplements. Who will intake this.. Please explain it sir

  • @vishnuram8782
    @vishnuram8782 Год назад +1

    Sir please make video about spirulina and its supplements

  • @rajalakshmi9377
    @rajalakshmi9377 Год назад +1

    Needed information, Thank you Doctor

  • @rksa8169
    @rksa8169 Год назад +1

    What about tablets for diabetics? Please clarify.

  • @devadasdevasahayam1015
    @devadasdevasahayam1015 Год назад +1

    நல்ல முயற்சி

  • @sdsrsp
    @sdsrsp 11 месяцев назад

    One of the best video , must watch for all. Thanks doctor 🎉

  • @swathiparvathi2944
    @swathiparvathi2944 7 месяцев назад

    Those random gifs that sycn with your talk doc...amazing. 😂😂😂
    It just doesn't give the laughs but neenga sola vara information ah "kadal na nanguram pota maari nachunu" convey aguthu.😊

  • @SUBEEsChannel
    @SUBEEsChannel Год назад

    Good explanation .my long day doubt is cleared from your explanation.Good eater is also being prescribed with multivitamin tablets why???🎉🎉🎉🎉🎉

  • @flylikeabutterflystinglike8790

    Electrolyte பற்றி பேசுங்கள், எளிதாக எப்படி பெறுவது

  • @TheSathishkumar98
    @TheSathishkumar98 Год назад

    Dr please make video about using soap and shampoo plus & minus

  • @ERD555-w1k
    @ERD555-w1k 11 месяцев назад

    டாக்டர் பயன் உள்ள பதிவு டாக்டர் சார்

  • @suganyajeyakumar3749
    @suganyajeyakumar3749 Год назад +1

    Hello sir,
    Is it good to take Supplements like amway products

  • @lallap-sl5mx
    @lallap-sl5mx 7 месяцев назад

    what about fish oil tablet - OMEGA 3 one good or bad?

  • @dr.ragavan
    @dr.ragavan Год назад +3

    ...... I've forwarded this link in my herbal/ health care group with more than 1000 members. 😊

  • @muthus6594
    @muthus6594 7 месяцев назад

    Nutrilite amway வைட்டமின் மாத்திரை எடுத்துக்கலாமா சார்?

  • @santhis9681
    @santhis9681 11 месяцев назад

    Very nice super Very useful and interesting really suuuuuper thanks for sharing this video

  • @sumaiyasadiq4384
    @sumaiyasadiq4384 8 месяцев назад

    Tell about side effects of pro pl powder pregnancy and lactation .....urgent please

  • @mohandass5297
    @mohandass5297 Год назад +6

    Sir post video about vit D3/K2/7 and it's impact on ARTERIAL calcification and blood clot. Now popular magnesium and potassium supplements as seperate topic
    Thank you

    • @FunSam123
      @FunSam123 Год назад

      We need this

    • @dr.shadmbbsdphmasco
      @dr.shadmbbsdphmasco Год назад

      Calcium supplements alone will cause calcifications in coronary heart blood vessels and kidneys. In order to direct and guide calcium correctly to bones and teeth we need vit D3 and vit K2

    • @maniprevo
      @maniprevo Год назад

      True i am taking for 3 years, i feel good all those years

    • @sethumadhavanm7658
      @sethumadhavanm7658 7 месяцев назад

      Bro dosage sollunga pls..​@@maniprevo

  • @girijabaskaran9046
    @girijabaskaran9046 11 месяцев назад

    Very useful information which mosy of us need to get, Thankyou Dr

  • @celebratinglifewithmuthu1854
    @celebratinglifewithmuthu1854 7 месяцев назад

    Need to differentiate between Synthetic and Natural vitamins and minerals. Though they look the same in front of a microscope, the body perceiving it is different. We need to prefer vitamins from natural sources.

  • @kalaivanirajasekaran4521
    @kalaivanirajasekaran4521 11 месяцев назад

    Good Morning Sir.Wishing you a Happy New YEAR.Sir this Omega 3 capsule has carcinogen it seems . please let me know . I bought then read

  • @godgod3660
    @godgod3660 Год назад +1

    Can we take zincovit long time

  • @amina1148
    @amina1148 10 месяцев назад

    Thanks for your information!

  • @prabharanganathan9165
    @prabharanganathan9165 11 месяцев назад

    Evalavuthan irunthalum vitamin m than mostly importanta iruku

  • @VenuGopal-jl5os
    @VenuGopal-jl5os Год назад +1

    Spirulina affect irukka

  • @abdhaheera7798
    @abdhaheera7798 7 месяцев назад

    Sir..can we take caffeine tablet daily? One tab is 200mg

  • @balaviknesh8074
    @balaviknesh8074 2 месяца назад

    About vitamin e u didn't say 😢

  • @aruncivileng1212
    @aruncivileng1212 Год назад

    Very eye opener and timly needed

  • @Jagadeesh-vn4lt
    @Jagadeesh-vn4lt 8 месяцев назад

    Sir spirullina and fish oil intake pandrathu nallatha ella kettatha atha pathii solliga sir

  • @vtamilmaahren
    @vtamilmaahren 10 месяцев назад

    நன்றி டாக்டர். 🙏🏼

  • @Alhamdhulilla-b2m
    @Alhamdhulilla-b2m Год назад

    Thank you doctor. Chennai ku varuveegala.

  • @sivasubramanian5249
    @sivasubramanian5249 11 месяцев назад

    நன்றி டாக்டர் அய்யா.

  • @subathravengatesan3715
    @subathravengatesan3715 Год назад

    Sir pls tell about hot fomentation and cold fomentation.when to apply it ? Whats the mechanism behind this

  • @dhiya933
    @dhiya933 8 месяцев назад

    எனக்கு ஹைப்போ தைரா ய்டு இருக்கு நா கோதுமை கம்பு கேழ்வரகு சோளம் சாப்பிடலாமா

  • @spcodpi323
    @spcodpi323 10 месяцев назад

    Super information

  • @sumaiyasadiq4384
    @sumaiyasadiq4384 8 месяцев назад

    Pro pl powder patthi sollunga doctor

  • @omagilan8889
    @omagilan8889 7 месяцев назад

    Sir cod liver oil review please

  • @revathym8323
    @revathym8323 Год назад

    Useful information 🙏

  • @killer77717
    @killer77717 11 месяцев назад

    Anna kannan kundaka mathirai name sollunga

  • @gauthamdg
    @gauthamdg Год назад +2

    Doctor, please post some informative video on collagen and biotin supplements if they are needed or not

  • @puvinivigeshwari9657
    @puvinivigeshwari9657 Год назад

    Useful vedio bro 🙏

  • @saraswathicharmakani2742
    @saraswathicharmakani2742 Год назад +2

    Thank you doctor 🙏🙏

  • @rky4386
    @rky4386 11 месяцев назад

    எனக்கு கை கால்கள் அடிக்கடி மரத்து போகிறது.அதற்கு neourobion fort and calcium tablets எடுத்துக்கலாமா.வயது 61.

  • @vanisubramanian1840
    @vanisubramanian1840 7 месяцев назад

    மீன் எண்ணெய் மாத்திரை சாப்பிட்டால் எடை கூடுமா டாக்டர்

  • @jairadha22
    @jairadha22 Год назад

    Dr red wine good or bad [small please Dr

  • @kannanpushparaj2938
    @kannanpushparaj2938 Год назад

    Sir kindly tell about black straight line in right toe

  • @sivakumarm7824
    @sivakumarm7824 Год назад +62

    எங்க ஊரு GHக்கு வலி என்று போனாலே போதும் paracetamols, calcium tablets கொடுத்து அனுப்பி வைக்கின்றனர் 😂

    • @almighty790
      @almighty790 Год назад +1

      Kai kaal kodaichal nu daily vanthu maruthuvargalai allal paduthureenda ya... Athan

    • @mlwasubramanian4905
      @mlwasubramanian4905 Год назад +9

      Dr களே தப்பாக கொடுக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு Dr பரிந்துரையின் படி எடுத்துக்கொள்ளுங்கள் என்பதில் என்ன அர்த்தம் உள்ளது.

    • @flylikeabutterflystinglike8790
      @flylikeabutterflystinglike8790 Год назад +2

      கால்சியம் மாத்திரை Kideny stond, இதய தமணி calcium அடைப்பு,... காரணமாக்கும்,

    • @taradakshavlogs5345
      @taradakshavlogs5345 11 месяцев назад

      3​@@mlwasubramanian4905

    • @aarthigopi
      @aarthigopi 10 месяцев назад +1

      😊😅😅😅😊

  • @poorniman840
    @poorniman840 Год назад

    Sir talk about lipoma

  • @LADYBUG_1
    @LADYBUG_1 7 месяцев назад

    Amway supplements sapdalama

  • @geethalakshmi6403
    @geethalakshmi6403 Год назад +1

    Thank you sir 😊

  • @sweetscorpion99
    @sweetscorpion99 Год назад

    Kindly advice as I am looking for someone like you who is genuinely caring for his patients.... I have been prescribed with MECONEW PG, CALON FORTE for 30days for my c5c6 and NESCAL D ... Please advise this doctor. Iam yet to take all these after my painkillers and physiotherapy

  • @starvisiontamil
    @starvisiontamil Год назад +5

    தம்பி நீங்க ஒரு டாக்டரே இல்ல.
    .
    .
    .
    .
    .
    எங்க எல்லார் வீட்டுக்கும் பெரிய மகன்❤
    வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று
    மருத்துவத் துறையில் உச்சம் பெற்று
    வாழ்க பல்லாண்டு💐💐

  • @breakingtamizhan
    @breakingtamizhan Год назад

    Dr வல்லாரை pathi video podunga

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 Год назад

    Very very useful

  • @kamaraj9892
    @kamaraj9892 11 месяцев назад

    இப்போதெல்லாம் பரிசோதனை செய்யாமலே சத்துமாத்திரைகளை மருத்துவர்களே பரிந்துரை செய்கிறார்கள்.

  • @MallikaMallika-et7pc
    @MallikaMallika-et7pc Год назад

    Hii sir
    Good evening❤

  • @gokulakannan8184
    @gokulakannan8184 4 месяца назад

    Nan daily 1000mg calcium, and vitamin d 5000 iu daily...

  • @ramakrishnan9958
    @ramakrishnan9958 4 месяца назад

    Thanks sir

  • @hemap8981
    @hemap8981 Год назад

    Sir...pls talk about prebiotic and probiotic supplements

  • @senthilsubramani1919
    @senthilsubramani1919 Год назад

    noramalave vasanai and suvai suddn a therivillai enral enna seivathu please konjam sollunga

  • @LADYBUG_1
    @LADYBUG_1 7 месяцев назад

    Omega 3 tsblts sapdlama